How to reveal Maha Dhasa predictions! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 169

  • @astrosssm5267
    @astrosssm5267 11 หลายเดือนก่อน +2

    ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன்.அருமை

  • @balasundaram4725
    @balasundaram4725 ปีที่แล้ว +9

    உங்களின் வார்த்தைகள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறது நன்றி குருவே

  • @sujithraharisree6844
    @sujithraharisree6844 9 หลายเดือนก่อน +1

    Vanakam chinraj iyya

  • @sathapillai
    @sathapillai 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு குரு ஜீ👏👏👏👏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @VelumaniNarayanasamy
    @VelumaniNarayanasamy 6 วันที่ผ่านมา

    நன்றி அய்யா உங்கள் சேவைக்கு குருவணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 ปีที่แล้ว +2

    நன்று மிகவும் அருமையான விளக்கம் என் சிரம்தாழ்த்த வணக்கம் ...தொடரட்டும் உங்கள் இனிய பயணம்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +7

    சூப்பர் சார்,மிக அருமையான விளக்கங்கள்,மிக்க நன்றி 🙏🏻

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    05:44 விருச்சிக லக்கினம்

  • @SaravanakumarSaravanakum-mt6tx
    @SaravanakumarSaravanakum-mt6tx ปีที่แล้ว +3

    ஏழாம் அறிவே மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @rangannarayanan5896
    @rangannarayanan5896 ปีที่แล้ว +6

    It is always easy to find reasons in the horoscope for what happened in the past. But the success is to do perfect atleast near perfect prediction of the future.

    • @thiagarajanchristyrajasheg4033
      @thiagarajanchristyrajasheg4033 ปีที่แล้ว +1

      What you say is correct a person should tell about the future correctly, I had a beautiful experience at the age of 29 I consulted a joithadar who was siting under a tree, after seeing my jathagam, he gave in writing, he said within 4 months I will go to abroad for work, within 18 months I will marry a girl who will be living 30 to 35 kilometers away from my house, by 1995 December my father will die, and this setence he underlined in red ink and gave me the paper, I gave only 20 rupees, (now bastards taking 20000 for a ten minutes consultation) whatever he wrote it happened exactly such joithadar you cannot find now.

  • @ksekar8718
    @ksekar8718 ปีที่แล้ว +6

    Super sir continue plz,,very positive vibrations I got from your explanations thankyou

  • @sarathyramasamy9750
    @sarathyramasamy9750 ปีที่แล้ว +2

    VERY VERY EXCELLENT.
    VERY GOOD EXPLAINED.
    THANK YOU.
    R.PARTHA SARATHY.
    KINGDOM OF BAHRAIN.

  • @யாவரும்கேளிர்-ண3ப
    @யாவரும்கேளிர்-ண3ப ปีที่แล้ว +2

    Paisa pakka Arambichacha sir.
    Your team doing great job.
    Valthukkal..

  • @krishnachakravarthy10
    @krishnachakravarthy10 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.. உப ஜெய ச்தானம், குறிப்பாக 3ம் இடம் மற்றும் அதில் உட்கார்ந்து தசை நடத்தும் கிரகங்களின் பலன்கள் பற்றி ஒரு பதிவு போடவும்.

  • @RajeswariKarunakaran-i3c
    @RajeswariKarunakaran-i3c ปีที่แล้ว +3

    Sir great explanation I think your teachers were great well concept diliver for that only you are so so good in explaining thankyou so much sir 🙏🙏🙏

  • @ramrammithran6603
    @ramrammithran6603 5 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா????

  • @27bykarthi
    @27bykarthi ปีที่แล้ว +2

    அங்கு, குரு வக்ரமகமா இருந்தால் நல்லா இருக்கும் அய்யா ❤❤

  • @user10463
    @user10463 ปีที่แล้ว +1

    Sir, you tell new rules every time. Here you are saying because Rahu and Venus are in the same naksthra + 8th position, it is causing issues for the native. Yes, it is straightforward we need to judge dasha then bhukthi, then all these different rules, we can predict exactly how it will work. But if the number of rules we need to know is huge, then it is not so straightforward.
    Thank you for sharing the knowledge. I appreciate.

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว +4

    Perfect அண்ணா 🙏🙏💐

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 ปีที่แล้ว +2

    வணக்கம் இனிய இரவு வணக்கம்

  • @priyangagr8592
    @priyangagr8592 ปีที่แล้ว +1

    Rishabha lagnam - lagnathil rahu , 8il sukiran vakram in pooradam,chevai in moolam….palan sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @Clarachannel76
    @Clarachannel76 ปีที่แล้ว

    உண்மை தான் sir. எனக்கும் மீன லக்கினம் கும்ப ராசி. சனி வக்ரம். பரிவர்த்தனை. குரு திசை சூப்பரா இருந்துச்சி குரு திசை ராகு புத்தியிலிருந்து கஷ்டம் தான்.dob27/03/1976::07:07am, trichy. சனி திசை மிக மோசம் 😢

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏

  • @franklinss1
    @franklinss1 10 หลายเดือนก่อน

    Sir your briefing is good for ஜாதக Students, you will have to improve to suit for ordinary people.

  • @danam.cdanam.c9896
    @danam.cdanam.c9896 ปีที่แล้ว

    உண்மை .ஐயா.வெறும் கோச்சார பலன் சொல்லி மக்கல யாமாது ராங்கா. தசா புக்தி தான் உண்மை .

  • @PriyaDharshini-ow8gl
    @PriyaDharshini-ow8gl ปีที่แล้ว

    Nala thelivana pathil sir

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm ปีที่แล้ว

    செம.சார்.எங்கேயோ.போய்ட்டிங்க

  • @arunarumugam1021
    @arunarumugam1021 ปีที่แล้ว +1

    Danush lagnam meenathil Guru Ragu guru Dasa eppdi irrukum sir

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 ปีที่แล้ว +1

    Sir en magalin jathagathil simma laknam 10ilragu rohini2 chanran 9il thulamil sukran sevvai aachi swathi4,3 ragusaram ragu dasaila pathippu irukkungala sir 😢pls pathil sollunga sir 🙏 16.12.2002 10.55pm cbe

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    11:07 meena lagginam

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว +1

    Marvellous sir

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 ปีที่แล้ว +2

    Super sir

  • @azhagupandiselvam2248
    @azhagupandiselvam2248 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். பலமுறை உங்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இம்முறையும் கேட்டு கொள்கிறேன். 25-02-1975 11:55இரவு.சிவகாசி. நடப்பு ராகு தசை பற்றி ஒரு வீடியோ போட்டால் எங்கள் போன்ற மாணவர்களுக்கு ராகு தசை பற்றிய புரிதல் ஏற்படும். நன்றி...

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 ปีที่แล้ว +1

    Thankyou

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா இந்த ஜாதகத்தை எடுத்துக் கர

  • @ponnalagupitchaimani3623
    @ponnalagupitchaimani3623 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    07:56

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @jeejielavarasan6493
    @jeejielavarasan6493 5 หลายเดือนก่อน

    Naal enna seium coal enna seium ennai nadi vanthorukku.muruga

  • @karunakaran7270
    @karunakaran7270 หลายเดือนก่อน

    True sir

  • @gopiramamurthi1239
    @gopiramamurthi1239 ปีที่แล้ว

    Guruji guru dasa rahu bhuddhi dasa and buddhi mutually sits in mithra tara then how it has spoilled the jadhagar?
    R.Gopalakrishnan pammal

  • @sreenivasan2121
    @sreenivasan2121 ปีที่แล้ว

    😮அருமை குழந்தைக்கும் புரியும்

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 ปีที่แล้ว

    Rahi is in pushkara navasam then why down fall in buti perid

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 ปีที่แล้ว +1

    Ayya Vanakkam, dob 16-02-1961, time 2am, place Chennai when my last sacrifice please predict me ayya.

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    02:33

  • @ManiKandan-k6b7r
    @ManiKandan-k6b7r ปีที่แล้ว

    Vanakam

  • @anithav8944
    @anithav8944 ปีที่แล้ว

    Sir, current pudan desai , pudan in 3rd place along with suriya. Is this good

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 ปีที่แล้ว

    Same sir 1975.12.20 mithuna lkm mithuna rasi kethu dasa 2025 sukra dasa good or bad sir pls punarpoosam

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว +1

    For me 8th adipathi Guru dasa. It has occupied 4th kendram, he is all alone in Simham , in suryans s star, in vrushaba lagnam,vakra shani parvai from 7th house. I am predicting my end. But not sure, hopeful some miracle happens. Don't laugh at my fear and stupidity.

  • @rudrarudra4292
    @rudrarudra4292 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.... மீன லக்னம் குரு ரேவதியில் அஸ்தங்கம் ( குரு + சூரியன் ) ஆனால் நவாம்சத்தில் தனுஷில் குரு தனித்து நிற்கும் போது பலன் சொல்லுங்கள் சார்

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் 26.3.1971 இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நீன்டல் நாள் முயற்ச்சி செய்து வருகிறேன் சார் 🙏 ❤

  • @2801v
    @2801v ปีที่แล้ว

    Good morning 🙏

  • @aruns8521
    @aruns8521 ปีที่แล้ว +1

    Hi Sir, good day. As we talking about 8th house.. My son have 3 planets in 8th house in risabam venus (retrograde) sun and mercury and lagna is thula lagnam in 6 th house he has moon and kethu in 3rd house now in mercury dasa all dasa were from hidden places. DOB :18-05-2020 TIME : 05:04 PM place : Dindigul your native.. I have correlated with your videos on 8th house and console myself as all good for my son.. if you really find time and this is useful for others make a shorts vidoe sir

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 ปีที่แล้ว

    Boss neenga oru village vinyani boss....

  • @yoha6845
    @yoha6845 ปีที่แล้ว +1

    மிகவும் துல்லியமாக கணித்தல் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி.
    ஒரு சந்தேகம் தெளிவு படுத்துங்கள் pls... ரிஷப லக்னம் - சுக்ர தசா 1,6 அதிபதி 3இல்..
    6ஆம் அதிபதி 3இல் யோக தசை சொல்வதா அல்லது லக்னாதிபதி 3இல் அவயோக தசா எடுபதா?????

  • @JaiVijai-c8k
    @JaiVijai-c8k ปีที่แล้ว

    Sir magara lagnatha mattum nenga shapeless edukka martingale po ga sir

  • @BanumathiR-z9x
    @BanumathiR-z9x ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    நானும் 75 தானே மீன லக்னம் விருச்சிக ராகு ராகு தசை பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏
    மதி 4:9;1975
    வியாழன் 7;57. Pm திருச்சி 🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikasundarraj8366
    @karthikasundarraj8366 ปีที่แล้ว +12

    வணக்கம் ஐயா, இதுவரையில் என் வாழ்வில் அனைத்துமே தோல்வியாக உள்ளது. பல சூழ்ச்சிகள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் திருமண வாழ்க்கை மிகவும் போராட்டமாக அமையும் எனவும் கணவரால் எவ்வித பயனும் இருக்காது என்றும் சொல்கிறார்கள், கெட்ட சவகாசத்தால் ஒளுக்குமாற்றவரக் இருப்பார் என்கிறார்கள், சொந்தக்காரர்கள் முன் அவமானப்பட்டு அப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதை விட வேறு முடிவு எடுத்துவிடலாம் என தோன்றுகிறது வேலையும் இல்லை என் திருமண வாழ்க்கை மிகவும் தலைகீலாக போய் விடுமோ என பயமாக இருக்கிறது. என் கண்ணீரை துடைக்கும் கணவர் கூட நான் கேட்கவில்லை என்னை அளவைக்காமல் ஒழுக்கமாக இருந்தால் அதுவே எனக்கு பெரிய சந்தோசம், என்னுடைய திருமண வாழ்க்கை வரக்கூடிய கணவர் எப்படி இருப்பார்? 22/2/1997, 4.50PM சங்கரன்கோவில்

    • @Kumar-v5o5x
      @Kumar-v5o5x ปีที่แล้ว +7

      கார்த்திகா அப்படி ஒன்றும் உனது ஜாதகத்தில் இல்லை யார் சொன்னது நீங்கள் கடக லக்கனத்தில் பிறந்து உள்ளீர்கள் லக்னாதிபதி சந்திரன் பௌர்ணமி சந்திரனாக இருப்பது மிகப்பெரிய யோகம் ஏழாம் அதிபதி சனி குரு பரிவர்த்தனை செவ்வாய் ராகு என்று கவலைப்பட வேண்டாம் அந்த செவ்வாய் ராகுவை குரு பார்க்கிறார் ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்ற குரு இருப்பதாக சமம் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும் அழகான கணவர் வாய்ப்பார் புத்திசாலி கணவர் வாய்ப்பார் அனைத்து கிரகங்களும் சந்திரன் அதி யோகத்தில் சுகமாக உள்ளன எனவே நீங்கள் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 ปีที่แล้ว +2

      ​@@Kumar-v5o5xவணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா? வாழ்க்கை கேள்வி குறியாக உள்ளது. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

    • @karthika.k20
      @karthika.k20 ปีที่แล้ว +4

      ​@rajendranrajendran-qj3ru unakku innum kalyanam nadakama irukurathuku antha pen ennada pannuva 😠🤬

    • @karthikasundarraj8366
      @karthikasundarraj8366 ปีที่แล้ว +3

      @rajendranrajendran-qj3ru poi un thagachi kita kelu, Unna Mathiri oruthanuku kalyanam aagame irukathe nallathu

    • @karthika.k20
      @karthika.k20 ปีที่แล้ว +3

      @@karthikasundarraj8366 correct sis don't worry sis nalla life partner ungalukku kidaikum ❤️

  • @vkvisu
    @vkvisu ปีที่แล้ว

    Sir meena lagnam ,12th House Shani Mahadasa and shani is in 6th house Vakram . How will be my Shani dasha period sir . (in 12th house Suryan and Sukran are there )

  • @vinodhinis847
    @vinodhinis847 ปีที่แล้ว

    Guru is debilitated in navamsa in this horoscope...so actually guru is weak in this horoscope i think

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @path_to_prosperity_369
    @path_to_prosperity_369 ปีที่แล้ว

    Budhan is in 6th place to dasha nathan Sani and not a friend to lagna athipathi and budhan has conj with 6th bhava athipathi in 10th bhavam, so i believe this cloud create debt in business and problem in documentation. I am a student sir. Plz correct me if am wrong. More questions I have like what is the use of Guru Chandra Yogam in this chart.

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 ปีที่แล้ว +1

    Ayya viruchigha lagnam, bhudan dasa up to 2025 but bhudan in fourth house khumba, what will happen.

  • @dhanabalant7162
    @dhanabalant7162 ปีที่แล้ว

    Dhanabalan name date of birth 25/08/1996 time 5.45 pm Sir valla rompa kasdama erukku sir velaiyum nerantharama amaiya mattakuthu ethu illam eppa marum nu pathu sollunka sir

  • @pavitrachinjyotish
    @pavitrachinjyotish ปีที่แล้ว

    hello chinnaraj sir if in any chart dasha nathan having owner ship of 9th and 12th lord and sitting in 8th house then how this dasha will operate. pl. shed your guidance on this. Thnks

  • @sivaprasathk1775
    @sivaprasathk1775 ปีที่แล้ว

    Sir 8 aam athipatthi kenthirathil aachi petral apo antha dhasai affects aaagumah illa epdi irukum iyya

  • @malininagaraj8248
    @malininagaraj8248 ปีที่แล้ว +1

    Crystal clear explanation. 👌 awesome 👌 👏 👍 😍

    • @Docdesigner94
      @Docdesigner94 ปีที่แล้ว

      Mam , can you please explain why sukran and rahu in same saram caused issue in rahu bukthi of guru dasa and didn't cause any issue in rahu dasa .
      Also do explain why in sani dasa also rahu and sukran bukthi will cause problem ?

    • @malininagaraj8248
      @malininagaraj8248 ปีที่แล้ว

      @@Docdesigner94 in any dasa sukran and Rahu bukthi won't be good.for him sorry sir , bad in explanation.

  • @Salvage-vs1of
    @Salvage-vs1of ปีที่แล้ว

    How will guru dasha in 9th house be for meena langa. Please explain through nakshatra.

  • @Dearsanadeju
    @Dearsanadeju ปีที่แล้ว

    3rd marraige baavam ethunnu innum theliva vilakkam thaarungal aiyya

  • @selvarajpunithapunitha6062
    @selvarajpunithapunitha6062 ปีที่แล้ว

    G ராஜா coimbatore 2/2/1977 1_30 Am. 8 ஆ ம். இட. திசை ஊர் மாற்றம் அவமானம் கடன். யப்பொது நல்லகாலம் வரும் ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    05:08

  • @muneeswarimuneeswari7924
    @muneeswarimuneeswari7924 9 หลายเดือนก่อน +1

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் எந்த நேரத்தில் பார்க்கலாம்

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    08:06

  • @lakshminarayananj6184
    @lakshminarayananj6184 ปีที่แล้ว +3

    பரிவர்த்தனை பெற்ற கிரகம் ஆட்சி ஆகும் ,
    சார பரிவர்த்தனை ஆனால் அதற்கு எதாவது பலன் உண்டா ஐயா

  • @M.ETNTHIRUYT
    @M.ETNTHIRUYT ปีที่แล้ว

    சார் சுக்கிரன் ராகு மீனத்தில் இருந்து வக்கிர குரு தூலத்தில் இருந்து 5,10 பரிவர்த்தனை இருந்தால் குரு தசை ராகு தசை வயது காலத்தில் வந்தால் எப்படி இருக்கும் சார்

  • @Lenasvogue
    @Lenasvogue ปีที่แล้ว

    அய்யா, ஒரு மீன லக்ன ஜாதகம், குரு மகரத்தில் வக்கிரம்,உடன் வளர்பிறை சந்திரன்....குரு மகா தசை யோகம் செய்யுமா?

  • @chendurkumar12
    @chendurkumar12 ปีที่แล้ว +1

    என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக போடுங்க ள் பரவாயில்லை 12.07.1961 8.15am Pondicherry கடகம் லக்னம் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி

  • @nirmalav9972
    @nirmalav9972 ปีที่แล้ว

    Sir,15.4.75, chengalpattu,6.20, AM, இந்த ஜாதகம் ஒரு நாள் explain பண்ணுங்க,குரு தசை மிகவும் சங்கடமான நிலை,ராகு தசயே மேல் ,அடுத்து வரும் சனி தசா எவ்வாறு இருக்கும்.சங்கடம் தீருமா.

  • @Vasu54
    @Vasu54 ปีที่แล้ว +2

    ஐயா, எனது கணவர் இஞ்சினியரிங் முடித்து அது ரிலேட்டான வேலை செய்தார் அதில் வளர்ச்சி இல்லை வெளிநாட்டில் வேலை செய்தும் வளர்ச்சி இல்லை, பட்டாசு தொழில் செய்து கடுமையான நஷ்டம் ஏற்பட்டது, இதற்கு பிறகு எங்கள் வாழ்க்கை எப்படி போகும் முன்னேற்றம் இருக்குமா நம்பிக்கையாக வாழலாமா? எங்களுக்கு இரண்டு குழந்தைகள் ஆண்5 வயது பெண் 3 வயது, நம்பிக்கை தரும் வகையில் பதில் சொல்லுங்கள் ஐயா! 30 march 1989 , time, 2.5 am, salem

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 ปีที่แล้ว

    First half நல்லா இருக்கும், second half fuse out.

  • @shiva.k.s8265
    @shiva.k.s8265 ปีที่แล้ว +1

    ஐயா 3ஆம் மறைவு ஸ்தானமா

  • @KavithaRaja-o5x
    @KavithaRaja-o5x ปีที่แล้ว

    Guru and sukaran in my rasi second place . somebody told this is not good.its true' or not.

  • @avavetri11
    @avavetri11 ปีที่แล้ว +1

    sir I'm Vetrivelan
    how will be my guru dasa , i'm afraid pls reply, Thank you.
    midhuna lagnam - guru mars ketu in 9th house
    saturn in 10th house
    guru dasa starting faced many problems ,now ok after 1 year but afraid of my career and marriage as my parents are not accepting love marriage.
    DOB:06.02.98 Birth:Madurai Time:3.09PM

  • @prakashp7203
    @prakashp7203 8 หลายเดือนก่อน

    Vinai theerkum vinayagar

  • @Docdesigner94
    @Docdesigner94 ปีที่แล้ว

    Greetings sir .
    Can you please explain why sukran and rahu being in same star caused problem?
    You told in previous videos, for rahu and kethu if bith depositor and saranathan both are strong means , rahu kethu dasa bukthi will be good .
    So here depositor of rahu ( sukran ) and saranathan of rahu ( Guru ) both are in aatchi !! Still rahu caused problem
    Please explain why sukran and rahu being in same star caused problem sir!!
    Is it the 8 th house problem or rahu is 8 th from dasanathan Guru sir?
    Waiting for your response sir
    Thank you

  • @brainbreath9thsense
    @brainbreath9thsense ปีที่แล้ว +2

    தசா நாதனை விட புத்தி நாதன் செயல் பட முடியுமா

  • @jagan4877
    @jagan4877 ปีที่แล้ว +1

    வணக்கம் சார், 7.5 சனியில் ஒரு சந்தேகம் உள்ளது, நான் பிறந்தது 21.5.1992, 8.16pm, Karur.ராசியில் சனி, எனக்கு இப்போது நடப்பது முதல் சுற்று சனியா அல்லது இரண்டாம் சுற்று கணக்கில் வருமா சார், லக்கினம் தனுசு,தற்போது ராகு தசா, சுக்கிரன் புத்தி, சுக்கிரன் ரிசபத்தில் உள்ளது, திருமணம் அமைய மாட்டிங்குது சார், கொஞ்சம் பாத்துட்டு சொல்லுங்க சார்

  • @santhoshmechsnsce
    @santhoshmechsnsce ปีที่แล้ว

    2,3,7,11 இட திசை எப்படி இருக்கும்??

  • @balajisri6061
    @balajisri6061 ปีที่แล้ว

    6 8 eppidi success

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 ปีที่แล้ว +1

    அண்ணா k,prakash முத்துப்பேட்டை சனி தசை எப்படி இருக்கும் மற்ற மாவட்டத்தில் செட்டில் ஜீஸ்கடை தொழில் லவ்மேரேஜ் 3குழந்தைகள் படிப்பு 8 std 21,4,1988,, 9,45am கடன் உள்ளது இங்கேயே செட்டில் ஆகாலாமா இடம் உள்ளது,,அரசியல் வாய்ப்பு உள்ளதா,,நன்றி

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    10:04

  • @karthickkrishnan8878
    @karthickkrishnan8878 ปีที่แล้ว

    அண்ணா இரண்டு பதினொருக்கு அதிபதி கேந்திர,திரிகோணத்தில் வக்ரம் பெற்றாள் என்ன பலன் 3,6,8,12, இல் வக்ரம் பெற்றால் என்ன பலன்

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @8anthoshkumar
    @8anthoshkumar ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼
    குடும்பம்,தனம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நல் வழி கூறுங்கள்..
    (சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂

  • @rudrarudra4292
    @rudrarudra4292 ปีที่แล้ว +1

    உங்களிடம் கேள்வி பதில்கள் கேட்பதற்காகவே தமிழ் எழுத்துக்கள் keyboard வைத்து விட்டேன்

  • @bharr8533
    @bharr8533 ปีที่แล้ว +1

    🙏