ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா/ ஒரு பாடலில் இத்தனை விசயங்களா?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • ஆட்டுவுத்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா பாடல் விமர்சனம்
    for ad contact: 9942749212
    #aattuvithal_yaroruvar
    #kannadhasan #sivaji #msv # tms #vilari #alangudy_vellaichamy

ความคิดเห็น • 387

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 2 ปีที่แล้ว +54

    TMS, MSV, கவியரசு, சிவாஜி.
    நால்வரும் வென்ற பாடலில் இப்பாடலும் ஒன்று.

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 ปีที่แล้ว +45

    எனக்கு பிடித்த வரிகள்
    கடல் அளவே ஆனாலும் மயங்கமாட்டேன்
    அது கையழவு ஆனாலும் கலங்க மாட்டேன்

    • @ramas.v.h3720
      @ramas.v.h3720 2 ปีที่แล้ว +1

      அது கையழவு இல்லை.... கையளவு

    • @a.s.aa.s.a5140
      @a.s.aa.s.a5140 2 ปีที่แล้ว

      @@ramas.v.h3720 thanks

  • @plnmohan
    @plnmohan ปีที่แล้ว +4

    அருமை. இது நடிகர்திலகத்தின் 125வது படம்.
    நான் மதுரையில் பார்த்தேன்...

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 2 ปีที่แล้ว +28

    அன்று இசை, பாடல் வரிகள், பாடகர், நடிகர் என்று எப்படி உழைத்து இருக்குறார்கள் 3நிமிட படளுக்காக இன்று முடியல டா சாமி அது ஒரு பொற்காலம்

  • @manivannans9154
    @manivannans9154 2 ปีที่แล้ว +120

    இப்ப என் வயது 60, ஆனால் இப்படம் வந்த போது இப்பாடலை கேட்டு இதுவரையிலும் என் கண்ணில் நீர் தானாகவே வரும், அந்தளவுக்கு ரசித்து ரசித்து மகிழ்ந்தேன். இப்பாடலுக்காகவாவது மத்திய அரசு விருது வழங்காதது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இப்பாடல் ஆரம்பிக்கும்போது வந்த இசையை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    • @muthuswamysanthanam2681
      @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +8

      True Manivannan Sir those who are in 60s will enjoy this song.In this song Shivaji Sir,MSV, Kaviarasar and TMS their one of the Master Piece.Thambi Vellaiswamy continue your such good posts

    • @manivannans9154
      @manivannans9154 2 ปีที่แล้ว +11

      @@muthuswamysanthanam2681 எனக்கு மனது சரியாக இல்லாமல் இருக்கும் போது இந்த பாடலை நன்கு ரசித்து ரசித்து கேட்கும் போது இதயத்தில் ஒரு புத்துணர்ச்சி தன்னாலே வந்து விடும். இவர்களின் உழைப்பால் நமது காதுகளுக்கு தேன் மழையை அனுபவிக்கிறோமே அதுவே இந்த ஜென்மத்துக்கு போதும். நன்றிகள் பல நண்பரே. வாழ்த்துக்கள்.

    • @ThePachaks
      @ThePachaks 2 ปีที่แล้ว +12

      வடக்கத்தியர்களுக்கு தமிழ் தெரிந்தால்தானே. இந்திதான் தெரியும். பிறகு தமிழ் பாடலுக்கு அர்த்தம் தெரிந்து விருது எப்படி கொடுப்பார்கள்?

    • @skynila2132
      @skynila2132 2 ปีที่แล้ว +13

      என் வயது 33..சிறுவயது முதல் கேட்கும்போது கண்ணீர் தானாகவே வரும்....என்றும் நன்மை செய்தே துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்..என் நிழலில் கூட சோகம் உண்டு...நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே..👍👍...
      உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா... அதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா... பக்குவத்தில் உச்சம் தொட்ட வரிகள்...😪😪😥🙏🙏
      சிவாஜி நடிப்பும் வேற லெவல்

    • @elumalai2249
      @elumalai2249 2 ปีที่แล้ว +2

      Super sir

  • @SelvaKumar-ut4xt
    @SelvaKumar-ut4xt 2 ปีที่แล้ว +28

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை கண்ணதாசன் தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம்

    • @sankarp7727
      @sankarp7727 2 ปีที่แล้ว +1

      Super super

    • @ramasamy4570
      @ramasamy4570 ปีที่แล้ว

      ​@@sankarp7727 aaaaaaaaaaaaaaàaaaaaaaaàaaaààaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @poongodig8797
    @poongodig8797 2 ปีที่แล้ว +21

    இந்த பாடலையும் மனிதன் நினைப்பதுண்டுஎன்ற இருபாடல்களையும்கேட்டுக்கொண்டே என்னையும் மீறி அழுதுவிடுவேன்மனதைஅடக்கமுடியாது

  • @manisubbu11
    @manisubbu11 2 ปีที่แล้ว +22

    சிரித்துக்கொண்டே அழுவது இவருக்கு மட்டுமே சிறப்பாக இருக்கும் என்பதை பார்க்கவும்👍👍👍

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 ปีที่แล้ว +49

    மெல்லிசைமன்னரைப் போல
    எந்தவொரு இசையமைப்பாளுரங் கிடையாது
    அவரே இசையின் கடவுள்

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 2 ปีที่แล้ว +24

    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா இந்த
    இசையைக் கேட்டு யாரொருவர் இளகாதாரே கண்ணா! (Tms)
    குரலைக் கேட்டு யாரொருவர் குழையாதாரே கண்ணா!
    கவிஞரின் கவிதையைக் கேட்டு யாரொருவர்
    கலங்காதாரே கண்ணா.
    நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு யாரொருவர் நெகிழாதாரே கண்ணா.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +79

    அட்டகாசமான வரிகள்...
    அருமையான இசை...
    அளப்பறிய குரல்....
    அற்புதமான நடிப்பு ! ❤️
    சோகத்திலும் மிகவும் அழகாக இருப்பார் நடிகர் திலகம் ! 👍❤️

    • @murugesnmurugan2942
      @murugesnmurugan2942 2 ปีที่แล้ว +1

      ஆற்ரல்மிகும்பாடல்மனநிரைவாகும்கவலைமரக்கபாடலைகேட்கநன்ரு

    • @rajendranr2736
      @rajendranr2736 2 ปีที่แล้ว +1

      அதான் உண்மை

  • @sampathsuresh3669
    @sampathsuresh3669 2 ปีที่แล้ว +71

    நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.
    What a combo! கண்ணீரை வரவழைக்கும் பாடல்

  • @lakshmimurthy7269
    @lakshmimurthy7269 11 หลายเดือนก่อน +2

    நான் அடிக்கடி பாடும் பாட்டு இது. Hats off

  • @viswanathans5258
    @viswanathans5258 2 ปีที่แล้ว +19

    இந்த பாடல் கேட்டால் கண் கலங்காதவர்கள் யாரும் இல்லை.அருமை எல்லாவிதத்திலும்.. 🙏

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +46

    இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக அருமை.
    இசையால் நவரசத்தை மீட்டிய MSV, குரலால் உணர்வை காட்டிய TMS, நடிப்பால் உயிரூட்டிய சிவாஜி
    ரசனையால் மயங்கிய நாங்கள்...

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 ปีที่แล้ว +1

      Arumai

    • @sangeetha6398
      @sangeetha6398 2 ปีที่แล้ว +1

      Good 👍

    • @thulasiram9803
      @thulasiram9803 2 ปีที่แล้ว +1

      மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலும் மனதை நெகிழ வைத்துவிடும்.

  • @eswaranas9154
    @eswaranas9154 2 ปีที่แล้ว +18

    நடிகர் திலகத்திற்கு..
    ஈடு இணை..
    இதுவரை பிறக்கவில்லை.
    அ. சோ. ஈஸ்வரன்..
    மு. க. ப. ஆசிரியர்
    வாழ்க வெள்ளைச்சாமி அவர்கள்.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 ปีที่แล้ว +50

    அடடா என்ன ஒரு அருமையான விளக்கம்.
    அந்தக் காலத்தில் ஒரு பாடலை உருவாக்க அனைவரும் பாடுபட்டனர் ( டீம் வோர்க்காக இருந்தது) எனவே இம்மாதிரிப் பாடல்கள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
    பாராட்டுக்கள்.

    • @thulasiram9803
      @thulasiram9803 2 ปีที่แล้ว +4

      இப்போது வரும் பாடல்கள் அனைத்தும் குத்துப்பாடல்களாக இருக்கின்றதால் மனதை தொடுகிறதற்கு எந்த தகுதியும் இல்லை என்பதே நிதர்சனம்.

  • @amutham2000
    @amutham2000 2 ปีที่แล้ว +17

    தம்பி, உங்களை வாழ்த்தவேண்டுமென்று நீண்டநாளாக முயற்சி செய்தேன். இன்றுதான் வாய்ப்பு சரியாக அமைந்தது.
    எனது வயது காரணமாக, தமிழில் எழுதுவது சற்றே சிரமம்.
    இந்த நிகழ்ச்சி நடத்துவதற்குரிய அனைத்துவிதமான தகைமைகளும் உங்களிடம் உள்ளது தம்பி.
    தூய தமிழில், இசைஞானத்துடன், அவ்வப்போது பாடிக்காட்டும்போது நல்ல குரல்வளம்.
    நீங்கள் நீடூழி வாழவேண்டும்.

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 ปีที่แล้ว

      பாடினா!கொன்னுடுவார் பாட்டை.

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc ปีที่แล้ว +9

    எப்போது கேட்டாலும் கண்ணீர் கசியும் பாடல் 🙏

  • @senthilkumarrajarishi1368
    @senthilkumarrajarishi1368 2 ปีที่แล้ว +35

    இன்றளவும் எங்களை தாலாட்டும், கவிஞர் பாடல்கள் தான்!!!
    ஆனாலும் அந்த பாடல்கள் உருவான விதம்பற்றி தங்கள் எடுத்து சொல்லும் தொகுப்பு நெகிழ்ச்சி கவிஞரே...!
    தொடர்.... க,!!!

  • @muralidharan9970
    @muralidharan9970 2 ปีที่แล้ว +19

    இந்த பாடலை கேட்க பொழுதும்,பார்க்க பொழுதும் கண்ணீர் தானாகவே வரும்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +22

    நடிப்பால் நட்புக்கு பெருமை சேர்த்த நடிகர் திலகம்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +7

    எனது நடிகர் திலகம் இமயம். மறக்க முடியாத
    படம்

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว +14

    இந்தபாடலினால் உங்களின்வர்ன கைக்கு அழகா உங்களின் வர்னனையால் இந்த பாடலுக்கு அழகா என்பதற்கு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 ปีที่แล้ว +51

    பதிவை முடிக்கும் போது , முத்தாய்ப்பாக சொன்னீர்கள்... இந்த நான்கு பெரும் ( கவிஞர், எம் எஸ் வி , டி எம் எஸ் , நடிகர் திலகம் ) சாதனைத் திலகங்கள் !
    அருமை !

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 2 ปีที่แล้ว +38

    இவ்வளவு விசயங்களை ஒரு பாட்டால் புகுத்திய வர்கள் இறையாண்மை கொண்டவர்கள் 🙏🙏🙏

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 ปีที่แล้ว +69

    இன்னமும்... நான் தோற்று கொண்டு தான்.. இருக்கிறேன்... என் உறவினர்களிடமும், நண்பர்களிடமும்.....பாசத்தினால்.....

    • @ko6946
      @ko6946 2 ปีที่แล้ว +3

      கன்னி ராசி?????

    • @k.velmurugan8192
      @k.velmurugan8192 2 ปีที่แล้ว +3

      இல்லை தோழரே... நான் தனுசு ராசி... ஏன் இதை கேக்கறீங்க???

    • @ko6946
      @ko6946 2 ปีที่แล้ว +1

      @@k.velmurugan8192
      நிறைய கன்னி ராசியினரிடம் கேள்விப்பட்ட, அனுபவம் 😒

    • @k.velmurugan8192
      @k.velmurugan8192 2 ปีที่แล้ว +2

      Ohh appatiya..

    • @ganeshastrologer4239
      @ganeshastrologer4239 2 ปีที่แล้ว +1

      தனுசு ராசி பிறருக்கு உதவி செய்யவே பிறந்தது.

  • @user-oo6fm5br4r
    @user-oo6fm5br4r 2 ปีที่แล้ว +7

    நானிருக்கும் நிலையில்
    உன்னை என்ன கேட்பேன்...??
    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்...!!

  • @ko6946
    @ko6946 2 ปีที่แล้ว +81

    **எழுந்து நின்ற நீண்ட கைதட்டல் தருகின்றோம் உறவே!!!!!**
    முதல் அறிமுக இசைக் கோர்வை மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள் முதல் அனைத்தையும் மிகக் கச்சிதமாக கூறியுள்ளீர்கள்!!!!!
    மனதார வாழ்த்துகின்றோம்!!!!!

  • @SasiKumar-rt7te
    @SasiKumar-rt7te 2 ปีที่แล้ว +24

    எனது சிறு வயதில் பார்த்தேன்...அப்பவே என்னை மிகவும் பெரிய அளவில் பாதித்த படம்+இந்த பாட்டு அன்று முதல் நல்ல வாழ்ந்த மனிதன் கெடு கூடாது என்பது என் கனவு.....என் வாழ்க்கை மிகவும் பக்குவ படுத்திய படங்களில் இதுவும் ஒன்று.....நன்றி ACT அய்யாவுக்கு

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 2 ปีที่แล้ว +18

    இந்த பாடலை கேட்கும்போது வரும் கண்ணீரும்...கிடைக்கும் மன நிம்மதியும் ... இந்த பாடலுக்கு கிடைத்த விருது

  • @sekaranr7224
    @sekaranr7224 2 ปีที่แล้ว +14

    அற்புதம். மிக அழகான வர்ணனை. கம்போஸிங்கின் போது அங்கு இருந்தது போன்று ஒரு தோற்றத்தை உண்டாக்கி விட்டீர்கள். .

  • @xavierfernando2161
    @xavierfernando2161 2 ปีที่แล้ว +18

    உலக மகா நடிகர். சிவாஜி கணேசனுக்கு இணையான நடிகர் இதுவரை உலகில் யாருமில்லை. தமிழன்டா.

    • @munuswamyramadoss2667
      @munuswamyramadoss2667 2 ปีที่แล้ว

      நான்கு பேருமே நவரசநாயகர்கள் தான் நீங்கள் அவர்களை புகழ்வது கேட்க சந்தோஷம் ஆனால் கடைசியில் அந்த பாட்டை முழுவதுமாக கேட்டால் இன்னும் சந்தோ ஷமாக இருக்கும் ஐயா.

  • @arunagiri4281
    @arunagiri4281 2 ปีที่แล้ว +8

    Cinema vukku athu oru golden period.

  • @mohanasundaramn5420
    @mohanasundaramn5420 2 ปีที่แล้ว +6

    எனக்கு 70 வயது இந்த பாடல் இந்த படம் நடிகர் திலகம் நடிப்பு இந்த அருமையான படத்தை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது அது ஒரு பொற்காலம்

  • @ravichandran2607
    @ravichandran2607 2 ปีที่แล้ว +14

    Nadigar thilagam always great .sogathilum oru sugam nadigar thilagam nadiphil.

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 2 ปีที่แล้ว +14

    Excellent song.
    Eppo kettalum kanneer varum😢😭

  • @jagaeswari1070
    @jagaeswari1070 2 ปีที่แล้ว +8

    அந்த நால்வரோடு ஐந்தாவது நபராக உங்களுக்கும் சேர்த்து நன்றி சொல்கிறோம். இந்த ஆய்வு மிக அருமை.பாராட்டுகிறோம் சகோதரே!

  • @raviudt5075
    @raviudt5075 2 ปีที่แล้ว +29

    நல்ல பாடல்கள் பல இருந்தாலும் சில பாடல்கள் மனதை ஏதோ செய்து விடும்... அது போன்ற பாடல்களில் இதுவும் ஒன்று... மேலும் இந்தப் பாடலுக்கு உங்கள் விளக்கம் மிகவும் அருமை...

  • @karunakaran9635
    @karunakaran9635 2 ปีที่แล้ว +18

    ஆஹா என்ன விமர்சனம் அருமை சார் இந்த பாடல் என்றும் நம்பர் ஒன், சிவாஜி சார் கிரேட்

  • @rajagopalan.sivarajan6939
    @rajagopalan.sivarajan6939 2 ปีที่แล้ว +7

    after about 45 years ,i admire the comments of the narrator. great narration

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 2 ปีที่แล้ว +13

    நன்றி! தேவாரத்தை ...அப்பர் சுவாமிகளை நினைவூட்டியதற்காக!

  • @RAMAKRISHNAN-ne3li
    @RAMAKRISHNAN-ne3li 2 ปีที่แล้ว +15

    இந்த பாடல் வரிகள் அருமையாக உள்ளது இதில பிடித்த வரி கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் கை அளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளது தான் கண்ணா 👍✍

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +19

    எவரும் எந்த காலகாட்டத்திலும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 ปีที่แล้ว +24

    நன்றி ஐயா 🙏 🙏 🙏 🙏 என்னுடைய வேண்டுதலுக்கு ஏற்று இப்பாடலை விமர்சத்தத்திற்கு... ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இப்படம் உதாரணம்.....
    ஒரு மனிதன் தனது சோக நிலையில் அடியோடு வீழ்ந்துவிடகூடாதென்பதற்கு... இப்பாடல் உதாரணம்.....
    இப்பாடல் கேட்கும் பொழுதெல்லாம் என் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.. எனக்காக என் வாழ்வை பார்த்து இப்பாடல் எழுதியிருப்பார்களோ.. என்று.....

  • @vijayank6028
    @vijayank6028 2 ปีที่แล้ว +17

    அருமையான பாடல்.
    பாடலை கேட்கும் போது கண்ணில் கண்ணீர்.

  • @balasubramaniams3432
    @balasubramaniams3432 2 ปีที่แล้ว +9

    இவ்வளவு அற்புதமான விஷயங்கள் உங்களின் அதி அற்புதமான விளக்கங்கள் . அருமை அருமை நன்றி சார்.

  • @jothisekar8442
    @jothisekar8442 2 ปีที่แล้ว +10

    அருமை யான பாடல்
    TMS.அற்பதமான குரல் கொடுத்து
    உயிர்தந்தார்.M SV..இனிமையான
    இசை.. அவன் தான் மனிதன்
    நல்லவேளை சீமான் அன்று இல்லை. தமிழ்திரை படம் உயிர் பெற்றது.

  • @tharak5663
    @tharak5663 2 ปีที่แล้ว +4

    கேட்க்குபோதோ உடல் சிலிர்கிறது

  • @subramaniankk7427
    @subramaniankk7427 2 ปีที่แล้ว +19

    இதுவரை கேட்டிராத விளக்கத்தை தந்தீர்கள் மிக மிக அருமை பாடலை பாடியுள்ள டி எம் எஸ் ஐயா பாடிய
    பாடல் களிலேயே
    உச்சம் தொட்ட பாடல்
    என்று சொன்னால்
    மிகையாகாது
    அவனியாபுரம்
    சுப்பிரமணியன்

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 2 ปีที่แล้ว +10

    என் நண்பன் செல்வநாதனுக்கு மிக பிடித்தமான பாட்டு.....👏👏👏👏

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 ปีที่แล้ว +7

    இந்த படத்தை ஏற்கனவே பார்த்திருக்கேன். ஆனா மறுமுறை பார்க்க ஆசை. ஆனா தைரியமில்லை.வாழ்ந்தவன் நொடிந்தால் ஐயோ.

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 2 ปีที่แล้ว +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாடலை பற்றிய உங்களின் பகுப்பாய்வு அற்புதம்

  • @subathradevir4222
    @subathradevir4222 2 ปีที่แล้ว +24

    கண்ணன் என்றாலே மயக்கம். கண்ணதாசன் அவர்களின் தமிழ் புலமை மயக்கயத்தை தெளிவுறச் செய்கிறது. மெல்லிசை மன்னரின் இசை இதயத்தை ஆதிக்கம் செய்கிறது. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடிப்பு நம்மை வியப்புற செய்கிறது. தங்கள் தொகுப்பு மிகவும் அருமை. நன்றி

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +31

    பாடலில் வாழ்ந்திருப்பார் நம் தலைவன் தலைவனின் நினைவுகளுடன் சிறப்பு பதிவு

  • @BG_23281
    @BG_23281 ปีที่แล้ว +2

    என்றென்றும் தன்னிகரில்லா நிற்கும் வரிகள் - கண்ணதாசனுக்கு புலமையை இன்னும் மிஞ்ச யாரும் வரவில்லை

  • @ramkumars751
    @ramkumars751 2 ปีที่แล้ว +25

    மிகவும் அருமை. நானும் நெகிழ்ந்தேன்.

  • @MV-ni3un
    @MV-ni3un 2 ปีที่แล้ว +14

    அந்த வரிகளை அழகாக பாடிவிட்டீர்கள். சிறப்பு 🙏

  • @tamilarasan2382
    @tamilarasan2382 2 ปีที่แล้ว +4

    கடலளவே கிடைத்தாலும் மயங்க மாட்டேன்,அது கையளவே ஆனளும் கலங்க மாட்டேன்

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 ปีที่แล้ว +12

    விலாரி .....இதுவரை வந்த உங்களது பாடல்
    பிறந்த கதை வரலாற்றில் இது ஒரு
    வைரம்.நான்கு சிகரங்களின் நெஞ்சை
    அள்ளிய படைப்பு.

  • @jawaharchockalingam2742
    @jawaharchockalingam2742 2 ปีที่แล้ว +4

    இந்தப்பாடலை கேட்கும்பொழுதெல்லாம் அழுதுவிடுவேன் விளக்கத்தை கேட்டு தேம்பி தேம்பிஅழுதேன்.

  • @periyaraja5092
    @periyaraja5092 2 ปีที่แล้ว +3

    அற்புதம் அற்புதம் அருமை அருமை அருமை சொல்லியா வி தம்

  • @lmsrajsundar6118
    @lmsrajsundar6118 2 ปีที่แล้ว +5

    உண்மை அற்புதமான nadigar shivaji

  • @veeranshanthi3285
    @veeranshanthi3285 2 ปีที่แล้ว +14

    பலநாள் பாடலை கேட்டுள்ளைன் பாட லின் உணர்வுகளை உணர்ந்தேன் அபாரம் நன்றி

  • @drramakrishnan7955
    @drramakrishnan7955 2 ปีที่แล้ว +10

    Yesterday I saw this movie. My tears rolled away while i was seeing the climax. What a fantastic action by the legend Sivaji Ganesan

    • @KishoreKumar-vj1in
      @KishoreKumar-vj1in 2 ปีที่แล้ว +1

      Poet.kannadasan sir lyrics ismeaningful and amazing.m.s.v. music.t.m.s.tone.shivaji sir acting is mind blowing. Thanks alot.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 2 ปีที่แล้ว +14

    மிகவும் அருமை முழு பாடலையும் தந்திருந்தால் நிறைவாய் இருந்திருக்கும்

  • @sethuraman2850
    @sethuraman2850 2 ปีที่แล้ว +13

    அருமையான பாடல் பாடலுக்கான உங்கள் விளக்கம் மிகவும் நன்று

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 ปีที่แล้ว +11

    I HAVE SEEN THIS MOVIE 60 TIMES ONLY FOR THIS SONG. TMS SIR GREAT

  • @dharmavenkateshg
    @dharmavenkateshg 2 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று மிகவும் மகிழ்ச்சி சகோ...

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 2 ปีที่แล้ว +8

    இதெல்லாம் சரித்திரம் :)

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 ปีที่แล้ว +2

    ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தர். இல்லை நல்லவனா இருக்கணும், நியாயமா நடக்கணும் இரக்கம் உள்ளவனா இருக்கணும் என்று நினைத்தாலே துன்பம் தானா வந்து சேரும்.கடைசியில் இந்த படம் தான் லைப்.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +4

    உலக சினிமாவின் ஒப்பற்ற கலைஞன்

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்பு சகோதரருக்கு ❤️❤️❤️

  • @sujathamurthy2729
    @sujathamurthy2729 2 ปีที่แล้ว +5

    அருமையான பாட்டுக்கு அருமையான விளக்கும் கண்களில் நீர்ததும்ப வைக்கும் பாடல்

  • @vrrramasamy2840
    @vrrramasamy2840 2 ปีที่แล้ว +10

    அருமை... அருமை...

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว +5

    இப்படி ஒரு பாடலுக்கு இவ்வளவு விளக்கம் கொடுப்பது சாதாரண விசயம் இல்லை.நன்றி.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 ปีที่แล้ว +10

    Super Song Super Acting Super Kavijar Super Music

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +11

    அருமையானவரைதல்
    மிகமிக இனிமையான இசை
    ரம்மியமானகுரல்வலை

  • @nagatubein
    @nagatubein 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @Esan_namampottri
    @Esan_namampottri 2 ปีที่แล้ว +12

    அருமை அருமை 👍🏼

  • @rachugloria3267
    @rachugloria3267 2 ปีที่แล้ว +4

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget sivaji.

  • @alliswell7002
    @alliswell7002 2 ปีที่แล้ว +4

    இப்பாடலில் இன்றைய நிமிடம் வரை பிடித்த வரிகள்.
    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்

    • @alliswell7002
      @alliswell7002 2 ปีที่แล้ว

      என்னுடைய. கருத்துருவையை விரும்பியமைக்கு நன்றிங்க

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 2 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் MSVஅவர்களும் கவியரசர் சேர்ந்தால் கேட்க வேண்டுமா.👌👌👌👌🌺🌺🌺❤❤🙏🙏🙏🙏💯💯

  • @ganesanganesan9274
    @ganesanganesan9274 2 ปีที่แล้ว +15

    அருமை அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பாடலில் உள்ள அர்த்தம் அதன் உருவாக்கம் அதை நீங்கள் சொல்லும் விதம்
    மிக மிக அருமை
    நீங்க சொன்னபிறகுதான் ஒவ்வொரு பாடலின் வரிகளின் அதன் இசைய ரசித்து கேட்க தோன்றுகிறது🙏🙏🙏🙏

  • @ganesamoorthyk9131
    @ganesamoorthyk9131 2 ปีที่แล้ว +14

    Super song and super explanations.

  • @nirmalat3878
    @nirmalat3878 2 ปีที่แล้ว +3

    ஏற்கனவே இந்த பாடலைக்கேட்டால் நம்மையும் அறியாமல் கண்கள் கலங்கிவிடும் உங்களது இந்த பதிவைப்பார்த்தபோது நெகிழ்ந்து போனேன்

  • @bharathrajraj6557
    @bharathrajraj6557 ปีที่แล้ว +1

    எனது மேடைப்பாடல்களில் நான் அனுபவித்து பாடுவது டி எம் எஸ் அய்யாவின் பாடல்கள் தான்

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 2 ปีที่แล้ว +4

    இந்த பாடல் ஆட்டுவித்தால்.....இதயத்தில் இடம் போடும் நான்கு பேரும் இதயத்தில் தடம் பதிக்கும்

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 ปีที่แล้ว +25

    கவியரசர் வரிகளில் MSV composing ல Tms sir அதுவும் சிவாஜி க்கு சோகமான பாடலாக இருந்தால் 100படிகளை தொட்டுவிடுகிறது
    அந்த பாட்டு அதுவும் சிவாஜி நடிப்பில் மெறுகுஏறிவிடுகிறது.
    அந்த கூட்டணிகள் இனி கிடையாது.

  • @ananthithiyagu3236
    @ananthithiyagu3236 2 ปีที่แล้ว +2

    கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன் கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் கண்ணதாசன் வரிகள்

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 ปีที่แล้ว +1

    இறைவன் மிகப்பெரியவன் கண்ணதாசன் கடவுள் அவரை சிரிக்க வைக்க மறந்து விட்டார் ஆனால் அவர் எண்ணத்தால் எழுத்தால் அனைத்து மனிதர்களையும் சிந்திக்க வைத்துவிட்டார் மனிதன் ஆனந்தத்தில் திளைத்து கொண்டு சிரித்துக்கொண்டே இருந்தாள் இந்த பிரபஞ்சத்தின் மகிமை சிவனின் பெருமை நீலவண்ணன் பெருமை தெரியாமலேயே போய்விடும் அனைத்தும் மனிதனுக்குள் வந்து வந்து வந்து போக வேண்டும் இன்பம் துன்பம் ஆனந்தம் இன்பமாக மனிதன் வாழ்ந்து விட்டால் துன்பம் மறந்து போகும் துன்பத்திலே ஒருவன் வாழ்ந்து விட்டார் இன்பம் மறந்துபோகும் இறைவன் நடுநிலையான வன் அனைவருக்கும் அனைத்தையும் கொடுத்து ஆனந்தத்தைப் எட்டி பிடித்து இறைவனை கை விழித்துக்கொள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவாய நம ஓம்

  • @suganthisuganthi652
    @suganthisuganthi652 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா பலமுறை இந்தப் பாடலை கேட்டு ஆனால் இப்படி ஒரு விளக்கம் யாரும் கொடுத்ததில்லை...

  • @murugeasanvenkatachalam8580
    @murugeasanvenkatachalam8580 2 ปีที่แล้ว +6

    தங்கத்தினால் ஆக்கி வைதத சிலையில் ஒன்று
    அதைப் போட்டுடைத்தால் அதற்கும் ஒரு விலையும் உண்டு
    என் மனமும் பொன் மனம்தான் அறிவேன் கண்ணா அதை
    எந்த நாளும் காத்திருப்பேன் சபதம் கண்ணா

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 2 ปีที่แล้ว +2

    உங்களின் ஒவ்வொரு பாடல் செய்திகளையும் கேட்டஉடன் அந்த பாடலை கேட்டுவிடுவேன்

  • @kannanvenkataraman5206
    @kannanvenkataraman5206 2 ปีที่แล้ว +13

    நான் 10 ரூபாய் ப்ளாக் டிக்கெட் வாங்கி சென்ற ஒரே படம். 1976 ல்

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 2 ปีที่แล้ว +14

    Msv is the only legend in the music ..nobody not even touch his song..till the world ends.

  • @nironirosha3616
    @nironirosha3616 2 ปีที่แล้ว +2

    நான் கேட்டு நெகிழ்ந்த பாடல்

  • @muppudathi6560
    @muppudathi6560 2 ปีที่แล้ว +8

    Super, very nice song

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 ปีที่แล้ว +9

    ALL THE SONGS IN AVANDAN MANIDHAN VERY WELL TO HEAR.

  • @gnanambigaivasudevan
    @gnanambigaivasudevan 2 ปีที่แล้ว +3

    இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் என் தந்தையின் நினைவு வரும்.நண்பர்களிடம் தோற்காத அவர் ,தன் உறவுகளிடம் தோற்றுப் போனார்.ஆனால் அந்த சிங்கம்,சிங்கமாய் வாழ்ந்ததும்,மறைந்ததும் நினைக்கும் போது கண்களில் நீர் வற்றுவதில்லை.

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว

      இப்படி தந்தான் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பாட்டைக் கேட்கும் போது கண்ணீர் வடிக்கின்றோம். அதிலும் சுகத்தை அனுபவிக்க செய்கிறானே அந்த கருணை உள்ள தெய்வம்