கோபத்தோடு கண்ணதாசனை ஓட ஓட அடிக்கத் துரத்திய சிவாஜி- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 107

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 2 ปีที่แล้ว +31

    ஆஹா. மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.

  • @plnmohan
    @plnmohan 2 ปีที่แล้ว +14

    அருமை. சிம்மக்குரலோன் சிவாஜியும், கவியரசரும் இருபெரும் சக்கரவர்த்திகள் வாழ்க அவர்தம் புகழ்

  • @sekaranr7224
    @sekaranr7224 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு. நண்பர்கள் கோபப்பட்டு பிரிவதுண்டு. இவர்களை இணைத்த பஞ்சு அண்ணா அவர்கள் உலகிற்கு ஒரு நல்ல காரியம் செய்தார். இவர்களின் இணைப்பால் எத்தனை அற்புதமான பாடல்கள் கவியரசரின் மூலமும் நடிகர் திலகத்தின் ஆழமான நடிப்பும் மூலமும் நமக்கு கிடைக்கப்பெற்றன.
    உங்கள் மூலம் பல நிகழ்வுகளை படித்து மகிழ்கிறோம். நன்றி.

  • @KrishnaKumar-yk4yu
    @KrishnaKumar-yk4yu 2 ปีที่แล้ว +14

    அண்ணன் வெள்ளைச்சாமியின் வெண்கல குரல் அவர் வழங்கும் செய்திகளுக்கெல்லாம் மகுடம் சூட்டுகிறது. என்ன தெளிவான தமிழ் உச்சரிப்பு, சொற்களில் ஏற்ற தாழ்வுகள். கனிவுகலந்த பேச்சுக்குறள் கொண்ட எங்கள் வெள்ளைச்சாமி அண்ணனின் திரை செய்திகள் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    Kkk chennai சாலிகிராம்

  • @basanthi1422
    @basanthi1422 2 ปีที่แล้ว +23

    அருமையான தகவல்கள் அந்தக் காலத்திற்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கிறது ஐயா நன்றி நன்றி நன்றி

  • @suganthimani6191
    @suganthimani6191 2 ปีที่แล้ว +15

    அது ஒரு அழகிய நிலாக்காலம்.
    உங்கள் மூலம தெரிந்து கொண்டோம்.நன்றி

  • @kumarasubramanian8543
    @kumarasubramanian8543 2 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் ஐயா அவர்கள் மிகப் பெரிய ஆளுமை.

  • @sundaramvv9170
    @sundaramvv9170 2 ปีที่แล้ว +10

    நல்ல தகவல்.
    மிகவும் நன்றி

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +23

    என் தலைவன் நினைவுகள் எல்லாம் இனிமை

  • @goodbumpscantryrobert3812
    @goodbumpscantryrobert3812 2 ปีที่แล้ว +2

    Very nicely you are putting it great👍

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 2 ปีที่แล้ว +15

    நீங்க இதை சொல்லும்போது என் கண்கள் குளமாகியது

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +3

    Megaum arumaiyana pathiu entha pathivai thanthamaiku very very thanks

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 ปีที่แล้ว

    அருமையான தகவல்,இரு பெரும் சிறந்த கலைஞர்கள்,நன்றிகள்.🙏🏿

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +39

    எங்கள் கலையுலக இறைவனின் ஆளுமை தொடரும் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว +5

    பழையகால நட்பு நட்பு தான். தாங்கள் கூறியது நேரில் பார்த்தது போலிருக்கிறது . ஐயா! நன்றி. மேலும் கூறுங்கள்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +5

    Nadigar thilagm & k k ayah arumai arumai 🙏

  • @manisubbu11
    @manisubbu11 ปีที่แล้ว +2

    பாசமலரும் பாகப்பிரிவினை படமும் பாடல்கள் அனைத்தும் மிகவும் அற்புதமான முறையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவர்கள் இணையாமல் இருந்து இருந்தால் தமிழ் திரைப்பட உலகில் மிக அற்புதமான பாடல்கள் வராமல் போய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @binduakshaya5482
    @binduakshaya5482 2 ปีที่แล้ว +8

    Very happy to hear such things about great personalities

  • @rams5474
    @rams5474 2 ปีที่แล้ว +6

    Super explanation. Very good interesting coverage. Especially your way of describing the situation and the people is very very dignified approach.

  • @raghunathanr6569
    @raghunathanr6569 2 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்கள்

  • @jaymaayan3922
    @jaymaayan3922 ปีที่แล้ว +4

    இவ்விரு மேதைகளும் திராவிடத்தால் பிரிந்து பின்னர் முத்தமிழால் இணைந்தார்கள் என்பது பெரும் நெகிழ்வைத் தருகிறது....

  • @sivasankaran1772
    @sivasankaran1772 2 ปีที่แล้ว +5

    An deivam dr.sivaji . Valka.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +8

    Excellent 👍

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว +2

    அருமை. நன்றி. தொடர்க.

  • @bragatheesvarank8135
    @bragatheesvarank8135 2 ปีที่แล้ว +2

    திரையுலகில் நடந்த அரிய தகவல்களை வழங்கும் திரு. வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தங்களிடமிருந்து ஒருதகவலை அறிய விரும்புகிறேன். தென்னாலிராமன் திரைப்படத்திற்காக திருமதி பாலசரஸ்வதிதேவி பாடிய"தங்கம் பொங்கும் மேனி உந்தன் சொந்தம் இனி" என்ற இனிமையான பாடல் நீக்கப்பட்ட காரணத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว

      செய்கிறேன்

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ปีที่แล้ว +7

    எங்கள் நடிகர் திலகம் 🔥🔥

  • @goodfindersupporter9215
    @goodfindersupporter9215 2 ปีที่แล้ว +13

    நம் மூத்தோர் ஐயா சிவாஜிகணேசனை பற்றி இன்னும் பல புதிய செய்திகளை செல்லுங்கள் அண்ணா நமக்கு அவரை விட்டால் பெரிய திரை ஆளுமை யாரும் இல்லையே

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +1

    நூற்றி ஓராவது பதிவு தமிழரின் நிரந்தர முதல்வரல்லவா நம் நடிகர் திலகம்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +9

    பேசப் பேச இனிமைதான்!

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 ปีที่แล้ว +8

    தமிழ் மொழி புகழ் தந்து உயர்வோடு, வளமோடு வாழ்வளித்தது.

  • @ravipamban346
    @ravipamban346 2 ปีที่แล้ว +11

    Sivaji was loyal and good friendship with senior dmk leaders, but he was not member in dmk. Anna was well wisher of sivaji. Sivaji accepted kamaraj has his leader and joined in congress.

  • @anuradhasekar917
    @anuradhasekar917 2 ปีที่แล้ว

    Arumai nice explanations

  • @mkg1059
    @mkg1059 2 ปีที่แล้ว +1

    நன்றாக சொன்னீர்கள்

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 ปีที่แล้ว +1

    These peoples had lot of God's blessed🙏 by them. Mahakavi kannadsan blessed by kalidevi AMMA We can see that his song in mahakavi kalidas movie. All songs in a move kalidevi AMMA will enjoy the all songs.

  • @raviprasad8712
    @raviprasad8712 2 ปีที่แล้ว +1

    Two legends all time great 👍

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது பாதி உன்மை

  • @premaramaiyan359
    @premaramaiyan359 2 ปีที่แล้ว +1

    நல்ல நண்பர்கள் அண்ணா

  • @1965kannan
    @1965kannan 2 ปีที่แล้ว +4

    இசை அமைப்பாளர் ஜி கே வெங்கிடேஷ் பற்றிய தகவல்களை பதிவு செய்யுங்கள்.

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 ปีที่แล้ว +4

    உண்மை நன்றிங்கய்யா

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว

    Respected vedio sir, your video is excellent video sir.

  • @tamilvallatharasu5393
    @tamilvallatharasu5393 2 ปีที่แล้ว +7

    பஞ்சு அருணாச்சலம் கண்ணதாசனின் அண்ணன் மகன்...எப்டி அவரு கண்ணதாசன அண்ணன் சொல்லுவாரு

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +38

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

    • @raguraman8049
      @raguraman8049 2 ปีที่แล้ว +1

      டம்மி பீஸ். ஒரேயொரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மட்டுமே

    • @seenivasan7167
      @seenivasan7167 2 ปีที่แล้ว +6

      நூறு கோடி சம்பளம் வாங்குற மனிதர் மக்களுக்கு அவர் ரசிகர்களுக்கு என்ன உதவி செய்ய மனமில்லா மனிதன்

    • @seenivasan7167
      @seenivasan7167 2 ปีที่แล้ว +4

      பயந்தாங் கொள்ளி

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 2 ปีที่แล้ว +5

      @@raguraman8049 Ha Ha Ha ஸ்டைல் என்றால் என்ன என்பது தெரியாமல் உள்ளீர்கள்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว +4

      @@raguraman8049 ரஜினிகாந்த் ஒரு comedy piece என்று சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றுகிறார்களே, ரஜினிகாந்த கிறுக்கு சேட்டைகளின் தலைவன், நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் GOD OF STYLES.

  • @nirmalanathan2253
    @nirmalanathan2253 2 ปีที่แล้ว

    Good. We have to be happy at that time no social media was there. Otherwise they make the small difference in to big problem permanently for both. Too much media also spoiling the relationship of celebrities.

  • @rajarambaranikumar3919
    @rajarambaranikumar3919 2 ปีที่แล้ว

    Super shivajiganesan

  • @mohamedfarook7374
    @mohamedfarook7374 2 ปีที่แล้ว +1

    கீழ்ப்பாக்கத்துல சேர் வேண்டிய ஆள்டா நீ..சிங்கம் டா சிவாஜி..

  • @manijanarthanan5853
    @manijanarthanan5853 หลายเดือนก่อน

    Legenda

  • @sandiinno
    @sandiinno 2 ปีที่แล้ว +1

    Hi pls tell about paalum pazhamum movie songs..
    Interesting facts
    Nice 🙂👍👍 of u

  • @DineshKumar-cs1fo
    @DineshKumar-cs1fo 2 ปีที่แล้ว

    Super 👌👌👌👌

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 ปีที่แล้ว

    அருமை

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 2 ปีที่แล้ว

    V nice vedio information 👌👍👏

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว

    கண்ணதாசனும் சிவாஜி அவர்களும், இந்த பதிவேற்றத்தில் கூறியுள்ளதைப்போல், போடா வாடா என்று ஏக வசனத்தில் உரிமையோடு பேசிக்கொள்ளும் அளவில் இருந்தார்கள் என்பது இதுவரை யாரும் அறியாதது. அண்ணாதுரை கண்ணதாசன் கூட
    இதுபோன்ற விஷயத்தை இதுவரை அவர் பதிவிட்டுள்ள 170 பதிவுகளில் எதிலுமே சொன்னதாக தெரியவில்லை.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றன.இரண்டும் சந்தித்த போது ஆ! பேசமுடியவில்லையே!

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 2 ปีที่แล้ว

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திருப்பதிக்கு போனால் சலசலப்பை ஏற்படுத்தியது சொல்கிறீர்கள் சர்ச்சுக்கு சலசலப்பு ஏற்படாதா பள்ளிவாசலுக்கு சலசலப்பு ஏற்படாதா சொல்லுங்கள் ஆலங்குடி வெள்ளைச்சாமி அண்ணா

  • @velpandiyoga9241
    @velpandiyoga9241 2 ปีที่แล้ว

    Super

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 2 ปีที่แล้ว +2

    🙏❤️🌹❤️🙏

  • @amutha.j5229
    @amutha.j5229 2 ปีที่แล้ว +1

    11.3.2022 Friday 9.29 pm 16th comment within 4 hours

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 ปีที่แล้ว

    The relevant clip of the film could have been presented here.

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว

    👍🤝👌

  • @biokart
    @biokart 2 ปีที่แล้ว

    முற்போக்கான கட்சியா? என்னையா ஊடால கொ.பா.சே வேலையும் பார்குறரிர்....

  • @balachanthran1694
    @balachanthran1694 2 ปีที่แล้ว +1

    100*100

  • @parasuramant6287
    @parasuramant6287 ปีที่แล้ว

    16:00:3

  • @balasub6134
    @balasub6134 2 ปีที่แล้ว

    நடிப்பில் கோப்பை மாஸ்டரே, நிசத்தில் பாடகரை அடி மாஸ்ட ரோ ?

  • @chidambaramg1374
    @chidambaramg1374 2 ปีที่แล้ว +1

    Vibaram puriyathavarkalum, vibarithamanavarkalum mattume DMK vai atharipparkal.Sivji, Kannadasan both in DMK while they are innocent.

  • @sridharan9733
    @sridharan9733 ปีที่แล้ว

    Was was as was was as was as a as

  • @Newton.Marianayagam
    @Newton.Marianayagam 2 ปีที่แล้ว +2

    அப்போ, சிவாஜி அடிக்கப்போனது,- கண்ணதாசன் , நடிகை பத்மினியுடன் தவறாக நடந்த பிரச்சனைக்காக இல்லையா ?++

  • @raguraman8049
    @raguraman8049 2 ปีที่แล้ว +3

    Style king only one world super star Rajinikanth sir only

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 2 ปีที่แล้ว +8

      திருந்தவே மாட்டிங்களே

    • @RS8367
      @RS8367 2 ปีที่แล้ว +5

      U see the song Ponmagal.vandal.from the picture Sorgam &: then come to a conclusion who is stylish. Shivaji is the gods gift & treasure to us.dont compare Rajini with shivaji

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 ปีที่แล้ว

      @@RS8367 பாவம் சின்னப்பசங்க விட்டுத்தள்ளுங்க. ஒரு பாட்டோட பொருளுரையை அவரு வச்சிகிட்டு டிக்ஷ்னரியோட ஒப்பிடறாரு.

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 ปีที่แล้ว

      @@RS8367 And also Sivaji english song Love is fine Darling in Thavapudalvan movie and Oh little flower in Neela Vanam, partha Neyabagam Illeyo in puthya Paravai and many more movie songs.
      th-cam.com/video/yTq4QV6mHhA/w-d-xo.html Nirai Kudam Song is an example

    • @selvabluemoon432
      @selvabluemoon432 2 ปีที่แล้ว

      About 35 years back, I remembered when I was a kid when my friends want to see Sathurangam movie acted by Rajini , my friends refuse to watch Rajini Kanth movie because they don't understand the word he is taking in the movie and also his look in those movies.
      Sivaji ganeshan stylish songs,....Sivaji english song Love is fine Darling in Thavapudalvan movie and Oh little flower in Neela Vanam, partha Neyabagam Illeyo in puthya Paravai and many more movie songs.
      th-cam.com/video/yTq4QV6mHhA/w-d-xo.html Nirai Kudam stylish Song is an example

  • @perumala4287
    @perumala4287 2 ปีที่แล้ว

    P

  • @nachiappanrm4878
    @nachiappanrm4878 2 ปีที่แล้ว

    Kannadasan Magan sila mathangalukku mun pagirthu konda athey thagavalalaye meendum neengal solli irukkireergal. Puthiya thagavalgalai pagiravum. Don't repeat others postings.

  • @selvakumarb1451
    @selvakumarb1451 2 ปีที่แล้ว +2

    இதில் பாதி உண்மை பாதி பொய் கண்ணதாசனே அவனுடைய வனவாசம் என்ற புத்தகத்தில் எழுதி உள்ளான் நடிகர்திலகத்தை அடிப்பதற்காக போதையில் செருப்பை கழற்றி கொண்டு ஓடியவன் கண்ணதாசன் மேலும் எம்ஜியார் சிவாஜி இருவரிடமும் சண்டையிட்டு படவாய்ப்பு இல்லாமல் திண்டாடியவன் கண்ணதாசன் எழுதிலும் ஒழுங்கு இல்லாத ஒழுக்க கேடானவன் பொறாமை ஆத்திரம் முன்கோபம் ஆற்றாமை பேராசை கொண்டவன் கண்ணதாசன் சண்டைபோடாத ஆள் இரண்டு பேர்தான் ஒருவர் தேவர் பிலிம்ஸ் சின்னப்பதேவர் MSV

    • @santhiperumal5
      @santhiperumal5 2 ปีที่แล้ว

      ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி

    • @arasipalaniappan4404
      @arasipalaniappan4404 2 ปีที่แล้ว +1

      வெளியே வந்து இதைச் சொல்லி விடாதீர்கள்! கவியரசரின் ரசிகர் கூட்டம் உங்களைச் சும்மா விடாது!

    • @seenivasan7167
      @seenivasan7167 2 ปีที่แล้ว +1

      கலையுலக ஜாம்பவான்களை தரக்குறைவா பேச நீயாரு

    • @sparameswaran3805
      @sparameswaran3805 2 ปีที่แล้ว

      அவரு எதையும் மரைக்காயர் உண்மைய செல்லாறு

    • @kamalayegappan3089
      @kamalayegappan3089 10 หลายเดือนก่อน

      ​@@santhiperumal50