வருவாண்டி தருவாண்டி பாடல்/ தேவரின் புலம்பலைப் பாட்டாக்கிய கண்ணதாசன்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாடல் விமர்சனம்
    #varuvandi_tharuvandi
    #alangudyvellaichamy #vilari #kannadhasan #dheivam_songs

ความคิดเห็น • 51

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +17

    நல்ல ப்பாடல்! முருக க்கடவுளின் பாடல்!சாமிப்பாடல்! குன்னக்குடி இசையில் சூலமங்கலம் சகோதரிகளீன் பக்திப்பரவசத்தில் நம்மை நெகிழ்த்தும் பாடல்! அற்புதமான வரிகள்! பக்திப்பெருக்கில் நம்மை தாளம்போடவைக்கும் பாடல்! இப்பவெல்லாம் இதுமாதீஎங்கேப்பாடல்கள் வருது ?!?! நல்ல அருமையான முருகனீன் பாடலைப்பத்திப்பேசினதுக்கு நன்றீங்கண்ணா ❤

  • @MUTHU0105
    @MUTHU0105 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்த திரைப்பட பக்தி பாடல்களில் இந்த பாடல் மிகவும் பிடிக்கும். அந்த பாடலை காணொளி மூலம் எடுத்து பேசியதற்கு உங்களுக்கு நன்றி.

  • @kannantnpl6267
    @kannantnpl6267 ปีที่แล้ว +13

    சூலமங்கல சகோதரிகளின் சாரல் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது!! கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்...
    குன்னக்குடி இசையோடு
    சேரும்போது முக்கனிகளின்
    சுவை காதுக்குள் நுழைந்து
    மெய்சிலிர்க்கச்செய்கிறது!!!!
    சேரும்போது முக்கனிகளின்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx ปีที่แล้ว +11

    முருக பக்தர் தேவரின் தெய்வம் உட்பட அனைத்து தெய்வீக படங்கள் என்றும் போற்றத்தக்கவை. பாடல்கள் அனைத்தும் இன்றும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் மனமுருகி பாடுகின்றனர்.

  • @ksva4667
    @ksva4667 ปีที่แล้ว +16

    நல்ல தகவல். நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்கையை இன்றைய இளம் தலைமுறை பின்பற்றுவதில்லை என்பது தான் வருத்தம்.

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +12

    வணக்கம். சின்னப்பதேவர்கண்ணதாசன் இவர்களைப்பார்த்ததும் என் காதில் நீங்கள்பேசுவது விழாமல் எப்போதும் சந்தனம் குழைத்து பூசும்என்தந்தையார் நினைவில் பின்னோக்கிபோய்விட்டேன். திரும்பதிரும்பகேட்கும்படி ஆனது.எல்லாரையும்நினைவுபடுத்திய தற்கு நன்றி! தரமணி க்கு அடிக்கடி.வேலையாய்போவ துண்டோ!? ரமணியம்மாளை தரமணிஆக்கியதால்கேட்டேன். எல்லாரையும் தேர்த்திருவிழா வுக்கு அழைத்துவந்துள்ளீர்கள் மிகவும்மகிழ்ச்சிதம்பீ!! 🙏

  • @ganapathy-qu2fr
    @ganapathy-qu2fr ปีที่แล้ว +4

    பழனிஞானதண்டாயபாணிசுவாமிக்குஅரோகரா

  • @ganapathy-qu2fr
    @ganapathy-qu2fr ปีที่แล้ว +3

    என்அப்பன்முருகப்பெருமான்

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 ปีที่แล้ว +6

    காணொலியில் சொன்னது நடந்ததுதான்.
    அப்போது திரையரங்கு கட்டணம் 50 காசு முதல் மிக அதிகபட்சமாக 5 வரை இருக்கும். படங்கள் திரையி டும் காட்சிக்கு முன்னதாகவே தியேட்டர்களில் திருவிழா போல் கூட்டம் நிறைந்து இருக்கும். டிக்கெட் கிடைக்காமல் பல நாட்கள் திரும்பிய வரலாறு உண்டு..
    திரைபடங்கள் டிஜிட்டல் மயமான பின், மற்றும் டிக்கெட் கட்டணம் 100,200 ஆன பிறகு சினிமா ஏழைகளின் எட்டாக்கனியாக ஆகி விட்டது.

  • @ganapathy-qu2fr
    @ganapathy-qu2fr ปีที่แล้ว +3

    வெற்றிவேல்முருகன்னுக்குஅரோகரா

  • @inthujannatkunam9908
    @inthujannatkunam9908 ปีที่แล้ว +13

    கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதன்படி முருகனின் ஏழாவது படைவீடு ஏமகூடம் எனப்படும் “கதிர்காமம்”❤

    • @karthikkeyanv
      @karthikkeyanv ปีที่แล้ว +1

      Where is that "Kathirkamam" Sir? Can you Tell me ?

    • @inthujannatkunam9908
      @inthujannatkunam9908 ปีที่แล้ว +2

      @@karthikkeyanv இலங்கையின் தென்பகுதியில் பெருங்காட்டை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளது, திருப்புகழ் பாடப்பெற்ற முருகன் தலம் .

    • @inthujannatkunam9908
      @inthujannatkunam9908 ปีที่แล้ว +1

      @@karthikkeyanv en.m.wikipedia.org/wiki/Kataragama_temple

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 ปีที่แล้ว +12

    மனோபாலா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @namastevanakkam5560
      @namastevanakkam5560 ปีที่แล้ว

      Enna visayam solkirargal
      Nee Inga vanthu manobala patri solikondu irukirai aravind

  • @nagulakshminagulakshmi4728
    @nagulakshminagulakshmi4728 4 หลายเดือนก่อน +1

    Ennudaiya admartha kavizhar kannadhasan

  • @aravindanp3990
    @aravindanp3990 ปีที่แล้ว +1

    தங்களின் விளக்கம் அருமை

  • @msk129
    @msk129 ปีที่แล้ว +1

    கந்தர் அலங்காரம் படம் மிகவும் பிடிக்கும்... 2 பாடல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும்... சந்தனம் மணக்குது பாடல் பற்றி பேசுங்க அண்ணா... உங்களது ஆய்வு மிகவும் பிடிக்கும்.....❤

  • @sena3573
    @sena3573 ปีที่แล้ว +7

    குன்னக்குடி அவர்கள் இசை எப்போதும் நன்றாக வே இருக்கும் சார்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +1

      இது எங்களுக்கும்தெரியும் சேனா மண்டூ 👸😂💃 💃❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +1

      Spb இதுக்கு கருத்து பதிவிடப்போறதில்ல.!! பூராணிமா நீஇந்தசைனலுக்குவந்தப்ப டேடிங்னு சொன்னவன் எல்லாம் உள்ள இருக்கான் அதான் இப்ப அதுபோல்வரதில்ல.புரிஞ்சுதா மண்டூ!?😁😀❤️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ​@@mrsThangamaniRajendran839 உள்ளே ன்னா என்னா அர்த்தம்?!?! 👸

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +1

      @@helenpoornima5126 அடபோமா நம்ம கமெண்ட்ல நம்மகிட்ட ஃபிரண்ட்லியாபேசிக்கிட்டு. This is my intuition

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ​@@mrsThangamaniRajendran839 சுத்தமா புரியலைமா!!! 👸

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 5 หลายเดือนก่อน

    All interesting facts. Thanks, v know how each song has come to life

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว +2

    Valgavalamudan kaviarasar ❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Engal kaviarasar is always great

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว

    நன்றி ஐயா வணக்கம்

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @ramakrishnanravishankar7281
    @ramakrishnanravishankar7281 ปีที่แล้ว +1

    Kanchi Mahaperiyavar asked Chinnapadevar to bring all Murugan Idols to kanchi, POOJAS DONE AT KANCHI SANKARA MUTT AND SANDO CHINNAPA DEVAR WAS ALSO HONOURED BY KANCH8 MAHAPERIYAVA SRI CHANDRASEKARENDRA SARASWATHI SWAMIGAL

  • @a.jmaran9760
    @a.jmaran9760 ปีที่แล้ว +4

    வைரமுத்துவின் நாட்படு தேறலில் உள்ள கனாக்கண்டேன் மற்றும் கொண்டல் மேகம் ஆகிய இரண்டு பாடல்கள் பற்றி வீடியோ போடுங்க

  • @sridharjaya2351
    @sridharjaya2351 ปีที่แล้ว

    Super

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @success369
    @success369 ปีที่แล้ว

    Vanakkam iyya 🙏🙏🙏

  • @mrcstablestaffwelfaretrust7620
    @mrcstablestaffwelfaretrust7620 ปีที่แล้ว +3

    பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள் அல்ல
    எம் ஆர் விஜயா சகோதரிகள்

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 ปีที่แล้ว +2

      சூலமங்கலம் ராஜலக்ஷ்மி&M.R.விஜயா இருவருமாக பாடியிருக்கிறார்கள்.🙏

    • @sundaramm3665
      @sundaramm3665 ปีที่แล้ว +2

      Soolamangalam Rajalaksmi andM R Vijaya

    • @balasupramaniam9979
      @balasupramaniam9979 ปีที่แล้ว

      மிக சரி

  • @kannathasan8648
    @kannathasan8648 ปีที่แล้ว +2

    "சித்தர்கள் சீலர்கள் பலகோடி
    _ அவன்
    செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி "
    இப்படிதான் வரிகள் வரும். 'சீடர்கள் ' என்றால் பொருட்குறை ஆகிவிடும்.
    அனைவருமே சீடர்கள் என்றே பாடுகிறார்கள். நீங்களும் அப்படியே தான் சொல்கிறீர்கள் . அதனால்தான் இவ்விஷயத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
    ஒவ்வொரு எழுத்தும் ஆயுதம் கவிதைப் போரில் .

  • @akenterprises7919
    @akenterprises7919 ปีที่แล้ว

    😊

  • @pontv5219
    @pontv5219 ปีที่แล้ว

    ok

  • @kannankamaraj1480
    @kannankamaraj1480 ปีที่แล้ว

    Ann'a,,,,,,,,,

  • @SenthilKumar-iu4wt
    @SenthilKumar-iu4wt ปีที่แล้ว

    பேச்சை குறைக்கலாம்....

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 ปีที่แล้ว +1

    உலக உாிமை ரிலீஸ்
    RM சுப்ரமணியன்