அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 213

  • @sendhilkumar4057
    @sendhilkumar4057 4 ปีที่แล้ว +74

    ராஜேஷ் சாரின் ஜோதிட மற்றும் ஆன்மீக அனுபவங்கள் மிக சுவையாகவும், அற்புதமாகவும் இருக்கின்றன. ஒரு நாடகம் பார்க்கும் உணர்வை தருகின்றது. அவர் குரல் அருமை. ஆட்களுக்கு தக்கவாறு அவர் குரலை மாற்றி பேசுவதும் நன்றாக உள்ளது.

    • @laxmiram689
      @laxmiram689 4 ปีที่แล้ว

      sir have u seen tibetian astrology. it is 100 percent accurate .ucan get books on tibetian astrology. too. the book is available at the tibetian centre at cp art centre.

    • @shanthp1811
      @shanthp1811 4 ปีที่แล้ว

      Laxmi ram
      Tibetan astrologer contact # please ?

    • @Eagleman763
      @Eagleman763 4 ปีที่แล้ว

      He is a good mimicry artist also

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/OejhsI3eKkM/w-d-xo.html

  • @tseducation382
    @tseducation382 4 ปีที่แล้ว +6

    இப்பொழுது நல்ல ஜோதிடர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பான அருமையான செய்திகள் ஆச்சரியாமாக உள்ளது நன்றி ராஜேஷ் சார்

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 ปีที่แล้ว +4

    மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அருமை... அருமை....

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 ปีที่แล้ว +3

    சூப்பர் தோழர்.100/- தாங்கள் சொல்வது உண்மை . எதிரிகள் உள்ளேயே இருக்கிறார்கள். அனுபவத்தில் சொல்கிறேன். நன்றிகள் சார்..

  • @சேரன்கணைக்கால்இரும்பொறை

    அண்ணன் ராஜேஷ் அவர்களின் சோதிடம் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக அறிவுப்பூர்வமாக இருக்கிறது

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 4 ปีที่แล้ว +2

    Wonderful man. I wish the blackshirts of Tamil Nadu get some inspiration from this gentleman,as he is not from the clan whom they hate! Example of the famous saying “Reading maketh a full man, writing an exact man and conference a ready man”

  • @srithikasr9571
    @srithikasr9571 ปีที่แล้ว

    Sir I remember this incident that you have mentioned in RANI ...I was a very big fan for your writing

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว +1

    Great informations shared by him. in. a dramatic wave so.expressive.Thank you sir.

  • @yoursfaithfully4126
    @yoursfaithfully4126 4 ปีที่แล้ว +10

    sir at present la correcta jodhidam parthu prediction pandravanga ungaluku therinjavanga irundha plz solunga sir

  • @srijai6780
    @srijai6780 4 ปีที่แล้ว +1

    I request you to bring out the experiences of the Living God kanchi Mahaperiva which will be very interesting. I too was an atheist until I came across the experiences of Mahaperiva.
    Jaya Jaya Sankara !
    Hara Hara Sankara!!

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @balasadhi
    @balasadhi 4 ปีที่แล้ว +1

    Your expression & interest with which you are sharing is highly appreciable sir, we are gifted.

  • @suryajohny859
    @suryajohny859 4 ปีที่แล้ว

    Iyaa.. neengal oru pokkishamm.. ungaladhu anubavangal anaithayum kandipaga yengalukaga padhivu seiya vendum yendru anbodu kettu kolgirom.. indha youtube chanel ku mikka nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 4 ปีที่แล้ว +41

    வணக்கம் சார் தாங்கள் சமீப காலத்தில் சந்தித்த கேள்விப்பட்ட வாழும் மகான் சித்தர் ஜோதிடர் பற்றி பகிருங்கள்

    • @G.astro25
      @G.astro25 4 ปีที่แล้ว

      th-cam.com/video/QB1oF-WX8-M/w-d-xo.html

    • @sankaranarayanan4704
      @sankaranarayanan4704 3 ปีที่แล้ว

      சங்கீதம் சங்கீதம் மற்றும் ஊராட்சித் சக்தி💪🔋 ங் ங் ங்க தத்துவ ஞானி என்று தங்கள் நாட்டின் ங்கசக சக

    • @maghi7033
      @maghi7033 ปีที่แล้ว

      @@sankaranarayanan4704 புரியவில்லை தயவு செய்து தெளிவாக சொல்லுங்க 🙏🙏🙏

  • @keerthu7055
    @keerthu7055 4 ปีที่แล้ว +1

    Orea naal la unga Ella video um innaiku paarthen. Romba nallarnchu uncle☺️

  • @meyyappan.c8395
    @meyyappan.c8395 4 ปีที่แล้ว +1

    Thank you sharing your valuable experience sir. This experience gives us hope

  • @moulee6284
    @moulee6284 4 ปีที่แล้ว +3

    Sir,I am inspired with your discipline and attitude!!

  • @meyyappan.c8395
    @meyyappan.c8395 4 ปีที่แล้ว +3

    Please share some living person at present who can say future correctly

  • @muthupandi6235
    @muthupandi6235 4 ปีที่แล้ว +6

    Engal oor jothidar perumai nanri rajesh sir

  • @rajkumaralagan248
    @rajkumaralagan248 4 ปีที่แล้ว +2

    அப்படியே ஜேமி அண்ணணை ஞாபக படுத்திட்டீங்க சார்.அருமையான மனிதர்.

  • @kkssraja1554
    @kkssraja1554 4 ปีที่แล้ว +1

    ஐயா. அவர்களுக்கு எனது பனிவான வணக்கம்.ஐயா, நான் தங்களது வடபழஞ்சி "வைரவர் " பற்றிய TH-cam வீடியோவில் கண்டேன் . அவரை போன்றவர் தேவிபட்டணம். அருகை இன்றும் ஒருவர் உள்ளார் அவரையும் தாங்கள் கண்டு எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று ஐயா, அவர்களை பணிவோடு வேண்டுகிறன். நன்றி. K.சண்முகராஜா. தூத்துக்குடி.

    • @mohanapriya5751
      @mohanapriya5751 4 ปีที่แล้ว

      தேவிபட்டணத்தில் எங்கே உள்ளார்

  • @karthiks6286
    @karthiks6286 4 ปีที่แล้ว +1

    சார் அந்த மாதிரி பலருக்கு சில எண்ணங்கள், காட்சிகள் மனங்களில், கனவில் தோண்றுவதுன்டு நாம் அவற்றை பெரிதாக என்னாமல் குறிப்பேடுத்துக் கொள்வதில்லை. எனக்கு கனவில் தோன்றிய சிலவற்றை செயல் படுத்தி வெற்றி கண்டுள்ளேன். அவை நம் இறந்த முன்னோர்களின் வழிகாட்டுதல்கலாக நான் நம்புகிறேன்.

  • @tipoftheiceberg5364
    @tipoftheiceberg5364 4 ปีที่แล้ว +1

    Power-packed content. Wonderfully articulated...sir

  • @skpmani7939
    @skpmani7939 4 ปีที่แล้ว

    அருமை

  • @s.ramakrishnarajan7242
    @s.ramakrishnarajan7242 3 ปีที่แล้ว +1

    சார் தங்களுடைய அனுபவம்
    விலைமதிப்பிலா செய்தியாக உள்ளது.
    இன்றய கால கட்டத்தில்
    வடபலஞ்சி வயிரவன் போல்
    யார் இருக்கிறார்கள் என்பதை கூறுங்களேன் சார்

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 ปีที่แล้ว

    ஐயா திங்கள் உண்மையில் மாபெரும் கருத்தியல்வாதி
    உங்கள் பேச்சுக்கள் எதுவும் ஒதுக்கமுடியாது!
    அது வாழ்க்கை எனும் ஓட்டத்தை செலுத்தும் துடுப்புகள்!
    மிக்க வியப்பான உண்மையான கருத்துக்கள் உங்களிடம் வருவது நீங்கள் தெய்வகடாசம் பெற்றவர் என்பது எனது கருத்து!

    • @kalinjarpiryanthoufeek9015
      @kalinjarpiryanthoufeek9015 3 ปีที่แล้ว

      பதிவிடும் போது நீங்கள் திங்களாகவும்
      ஒடம் ஓட்டமாக வரும் தவறாகவும் எழுத்துப்பிழை ஆகி உள்ளகது

  • @chitradeva6153
    @chitradeva6153 4 ปีที่แล้ว

    Sir jadhagathil irakkum tharuvai mudhalle therinja avangala sagama thadukka mudiyuma

  • @rajanrajan7779
    @rajanrajan7779 4 ปีที่แล้ว +3

    Unbelievable a iruku... eppidi ippidi solla mudiyyuthu sir...unmaiya va😳😳😳😳

  • @chinnamarimuthukumaresan2704
    @chinnamarimuthukumaresan2704 4 ปีที่แล้ว +31

    சொல்வதெல்லாம் உண்மை ஆனால் நடந்து முடிந்ததையே கூறுகிறீர்.இப்போது வாழும் எங்களுக்கு என்ன வழி? இது தான் எமது கேள்வி

    • @rockranjit7486
      @rockranjit7486 4 ปีที่แล้ว

      Intha ulagathil eathu nadanthatho Aathuvay thirumbavum nadakum

  • @maalar1396
    @maalar1396 4 ปีที่แล้ว

    Verynice real stories sir. You are exordinary. Thank you so much.

  • @narmadhavenkatesh6432
    @narmadhavenkatesh6432 4 ปีที่แล้ว +3

    Super interesting sir waiting for more videos thank you sir 🙏👌☺️

  • @umamaninikasami1878
    @umamaninikasami1878 4 ปีที่แล้ว +1

    Sir just like the photo images in your background you have so many inner visions please share like this more over normal life style very nice

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 4 ปีที่แล้ว +37

    வணக்கம் ஐயா
    நீங்கள் தமிழர்களின் வரலாறு பொக்கிஷம் என்று இந்த தமிழ் மக்களுக்கு தெரியாது .
    ஐயாவின் மறைக்கப்பட்ட சாதனை (45.45-47.00)
    th-cam.com/video/c_KFNw08P9A/w-d-xo.html
    . Akashic record பற்றி உங்கள் முழு கருத்துக்களை ஒரு பதிவில் போடுங்கள் . நன்றி ஐயா.

  • @m.pravinkumar1146
    @m.pravinkumar1146 2 ปีที่แล้ว

    Enaku help pannunga sir .maduraila naadi jothidam illana jathakam parthal nalla solluvanga sollunga romba kastama iruku

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 2 ปีที่แล้ว

    Good

  • @kamalakannansundaram1489
    @kamalakannansundaram1489 3 ปีที่แล้ว +2

    திருச்சிக்கு அருகில் ஆலங்குடி என்ற ஊரில் ஒருவர் இதேபோல் வெற்றிலை வைத்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குறிசொல்லுகிறார்

    • @priyaragavan1100
      @priyaragavan1100 2 ปีที่แล้ว

      Address please

    • @rovingromeo
      @rovingromeo ปีที่แล้ว

      Please give details

    • @AKVettaiyan
      @AKVettaiyan 23 วันที่ผ่านมา

      அவரு தொடர்பு நம்பர் கிடைக்குங்களா

  • @jeyapandiann9609
    @jeyapandiann9609 4 ปีที่แล้ว +1

    நன்று👍

  • @kumard6451
    @kumard6451 4 ปีที่แล้ว +2

    14:22 யட்சிணி தெய்வங்களின் சக்தியா ?
    15:00 vinaasa kale vibaritha buththi

  • @SivaKumar-fm7el
    @SivaKumar-fm7el 4 ปีที่แล้ว +1

    These video are very interesting........ kindly let us know if any of those alikes are living nowadays...... people's with extraordinary powers

    • @G.astro25
      @G.astro25 4 ปีที่แล้ว

      th-cam.com/video/QB1oF-WX8-M/w-d-xo.html

  • @astrofactory
    @astrofactory 4 ปีที่แล้ว +7

    காலத்தின் கோலங்களைக் காவியமாக, காணொளியில் கனிவுடன் கதைக்கும் கலைஞனின் கண்ணும் CCTV கேமிராவே.....

  • @dhanapradap
    @dhanapradap 4 ปีที่แล้ว +3

    Great

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 4 ปีที่แล้ว

    Negal kurum anaithum arumai,Sir epothu ulla sidthar , jothidar patri sonal payan ulathaga erukum. enum nabikai anai varkum yarpaduthum ,

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว

    ஆனால் விதி யை மாற்ற முடியாது..இப்போ அந்த அண்ணன் இல்லை..பெரிய ஆச்சர்யமாக இருக்கும்

  • @gpaiyerr3386
    @gpaiyerr3386 4 ปีที่แล้ว +1

    energising lecture. upload further

  • @manoharan2415
    @manoharan2415 3 ปีที่แล้ว

    Respected sir nellai adithanar story podungal please sir

  • @ArunKumar-kl6eq
    @ArunKumar-kl6eq 4 ปีที่แล้ว

    Hello Respected Sir, Arun from Bangalore. Me and my managed completely finished all poojas and parigarams,as what many astrologers said to me. But me and my mama are still facing problems. Do you think a bad evil spirits might be disturbing us. Because as too see vikravandi Ravichandran says generally as bad evils will spoil families and their happiness, please talk about evil spirits

  • @sudharshanmur
    @sudharshanmur 4 ปีที่แล้ว

    Rajesh Sir...Simply Amazing...👍👍👍

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +3

    SUPER 👌👍 🙏

  • @l.aravindkalaimani4813
    @l.aravindkalaimani4813 4 ปีที่แล้ว +1

    Good information please continue your viedoes it my humble request

  • @clayforum4545
    @clayforum4545 4 ปีที่แล้ว

    Thanks Rajesh sir. Nice video.

  • @lakshminarayanan777
    @lakshminarayanan777 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் நான் ஜோதிடம் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் நம்பிக்கை கொண்டவன் .. மேலும் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன்... நீங்கள் எழுதிய ஜோதிட பற்றிய புத்தகங்கள் அல்லது நீங்கள் விரும்பி படித்த ஜோதிட புத்தகங்கள் பற்றி நான் பெற முடியும் என்றால் நீங்கள் உதவுங்கள் சார்... உங்கள் படைப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான்.... உங்களின் பதிலுக்கு காத்திருப்பேன்........நன்றி...

  • @arokm4734
    @arokm4734 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் சதா பழங்காலத்து கதைய மட்டும் சொல்லாம இன்று நல்ல உண்மையா சொல்ற ஒரு ஜோதிடரை சொல்லுங்கள் pls
    Thanks sir

  • @anandbalaji7498
    @anandbalaji7498 4 ปีที่แล้ว

    Wonderful sir

  • @rajamaniiyer5857
    @rajamaniiyer5857 4 ปีที่แล้ว

    Fantastic sir. Pls continue

  • @srilatha8081
    @srilatha8081 2 ปีที่แล้ว

    Ayya vanakkam
    Ippozhudho idhu pol kaanamal pona porulai kandupidithu koduppavar yaaraavadhi irukkiraargala

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 4 ปีที่แล้ว +2

    சார் ஒரு வேண்டுகோள் நீங்கள் எனக்கு ஒருவரை தொடர்புகொள்ள உதவுங்கள் ஐயா ,...

  • @pandiyangith8923
    @pandiyangith8923 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இந்த பதிவை கருத்தில் கொள்ளுங்க சித்தர்கள் பற்றிய அனுபவம் மற்றும் புகைப்பட ஆதாரம் இருந்தால் பதிவு பண்ணுங்கள் (நான் சித்தர்களை பற்றி தேடலில் உள்ளேயென் )நன்றி ஐயா

  • @harry5952
    @harry5952 4 ปีที่แล้ว

    Intha kaalathula ippudiellam solra jositar irundha sollunga sir?

  • @VenkatGururajan
    @VenkatGururajan 4 ปีที่แล้ว +1

    Interesting narration by Sri Rajesh! He is a genius astro too. Thanks for a nice video..

    • @G.astro25
      @G.astro25 4 ปีที่แล้ว

      th-cam.com/video/QB1oF-WX8-M/w-d-xo.html

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 4 ปีที่แล้ว +1

    Enga Kolathaivam therila sir yeru vathu therum maa sir tell me sir

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว

    நாங்கள் தேனி மாவட்டம்...வருடத்தில் சில மாதங்களின் குறி சொல்லும் மனிதர் வருவார்கள்..அவர்களிடம் வெற்றிலை பாக்கு. எலுமிச்சம்பழம் கற்பூரம் வைத்து உட்கார்ந்தால் நாம் எதுவும் பேசவேண்டியதில்லை..அவர்களாகவே முன்பு நடந்த்து இனி நடக்கபோவது பற்றி சரியாக சொல்வார்கள்..ஒருதடவை எனது சில நகைகள் காணவில்லையே என்ற வருத்தத்தில் அவர்முன் உட்கார்ந்தேன்
    .முன்றுமாதங்களாக மனது வருத்தத்தில் இருந்தேன்....அந்த அண்ணன் யார் எடுத்தவர்கள் எங்கே இருக்கிறது. அதில் சில பொருட்கள் திரும்பவராது. என்பதை அப்படியே சொன்னார். ஜக்கம்மாளின் துனையோடு அனைத்தையும் கூறி விடுவார்

    • @udhay_s
      @udhay_s 2 ปีที่แล้ว

      Address pls contact no pls

  • @sureshkumar-vy9mp
    @sureshkumar-vy9mp 4 ปีที่แล้ว +1

    Great speech sir continue this👌👌👌

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 ปีที่แล้ว +2

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

  • @srinivasankrishnamurthy1073
    @srinivasankrishnamurthy1073 4 ปีที่แล้ว

    Sir will you analyse my horoscope ? How to send mine ?

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 ปีที่แล้ว +1

    வடபழஞ்சி ஜோதிடர்புகழ் என்றென்றும் வாழ்த.

  • @sakthi5618
    @sakthi5618 4 ปีที่แล้ว +1

    Ayya , Corona eppo pogum ???

  • @samson375
    @samson375 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @dhanaust366
    @dhanaust366 4 ปีที่แล้ว +6

    ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு.
    தற்போது இது மாதிரி யாரவது சென்னையில / தமிழ்நாட்டிலே இருந்தா சொல்லுங்க.

  • @thangs2013
    @thangs2013 4 ปีที่แล้ว

    Sir I m in Coimbatore covaiill unmaiyanea oru jothiter address avathu solluingal nan katantha 10 varutumaga parkkirean yellorum pannam ematri vankuvathileayea kuriyeaka irukkanga

  • @sureshs191
    @sureshs191 4 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @RameshKumar-si1yu
    @RameshKumar-si1yu 4 ปีที่แล้ว

    Ippa current ah Yaravathu ipti Irukangala sir. Plz tell me sir.

  • @porselvis6836
    @porselvis6836 4 ปีที่แล้ว

    Present daysla ulla nalla jothidarkalai adaiyalam kattalame, ellorukkum udhaviyaha irukkumillaiya.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 4 ปีที่แล้ว

    Taxy driver story regarding the eloped girl is so interesting.

  • @rajakumarp815
    @rajakumarp815 4 ปีที่แล้ว +2

    சார் நிகழ் காலத் தில் உள்ள சித்தர் களை பற்றி கூறுங்கள்

    • @ragus4880
      @ragus4880 4 ปีที่แล้ว

      திருவண்ணாமலை ராமேஸ்வரம் காசி இமயமலை போன்ற இடத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

  • @vijayalakshmisv631
    @vijayalakshmisv631 4 ปีที่แล้ว +1

    Is there any one who predict accurately in Tamilnadu or in any other states of India you know sir?

  • @arunvj8155
    @arunvj8155 3 ปีที่แล้ว

    Sir say about sidhar

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว

    Thanksa lot

  • @kavitha8165
    @kavitha8165 4 ปีที่แล้ว +2

    Unmaiyana jothidar address ondru vendum sir please tell me

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 3 ปีที่แล้ว

    இவரதுகாலத்திற்கு40 வருடங்களுக்கு முன்பு சிறுவாலை அம்பலத்தாடி என்ற கிராமத்தில் குறிசொல்லிய கோடாங்கி ஒருவர் இருந்துள்ளார்.அது தெரியுமா?

  • @arunvj8155
    @arunvj8155 3 ปีที่แล้ว

    Say about your family

  • @muruganparuletcheavathi889
    @muruganparuletcheavathi889 4 ปีที่แล้ว +4

    Sir u videos very interesting, cant release every 2day.

  • @ushasachin8643
    @ushasachin8643 4 ปีที่แล้ว

    Yeppa yaravuthu solunga sir Yedu sathiyamaa

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 4 ปีที่แล้ว +1

    Any astrologer tell me sir

  • @kannanlove7270
    @kannanlove7270 4 ปีที่แล้ว +6

    சார் இது சாதாரண விசயம். இது மாதிரி பழைய காலத்துல நிறைய பேர் இருந்து இருக்காங்க. என்னோட தாத்தா படிக்காதவர். ஆனா அவரோட சொந்த அனுபவத்தை நிறைய சொல்லி இருக்கார். ஆனா அது எல்லாம் மறந்துவிட்டது

    • @krishnansampath8199
      @krishnansampath8199 4 ปีที่แล้ว

      Yes this is all grandmothers story. nothing special

  • @baladevanj3891
    @baladevanj3891 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் பற்றி பேச வேண்டும் சார்.

  • @arunvaidyanathan2043
    @arunvaidyanathan2043 4 ปีที่แล้ว +2

    சார் ஆன்மீகத்தில் ராசி பலன் ஜோதிடத்தை தாண்டி நிரைய விஷயம் இருக்க, அத பத்தி பேசுங்களேன்

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 4 ปีที่แล้ว

    Jadhagam aarudam..ellam oru aazh Kadal..

  • @hemasundararajan9921
    @hemasundararajan9921 4 ปีที่แล้ว

    Is that person there till now .

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว

    Always waiting for your interview sir

  • @vasanvks
    @vasanvks 4 ปีที่แล้ว +4

    Yaaridam jothidam paarpathu endru arivuruthavum...

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 4 ปีที่แล้ว +1

    அவர் இறப்பதை முன்பு கூறிஇருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @nagendrans.nagendran8178
    @nagendrans.nagendran8178 4 ปีที่แล้ว +5

    ராஷேஸ் ஐயா தற்பொழுது மதுரை கல்லலில் ஒருவர் உள்ளார் விசாரித்து சொல்லுங்கள் உலக அதிசயம்

    • @sabarathinam.b9590
      @sabarathinam.b9590 4 ปีที่แล้ว +1

      அவர் பெயர் முகவரி நண்பரே

    • @roughdraftmedia2.o438
      @roughdraftmedia2.o438 4 ปีที่แล้ว +2

      நானும் மதுரை தான். அவரு பெரு எந்த பகுதின்னு சொல்லுங்க விசாரிச்சு சொல்றேன்

    • @priyavarshinikl7654
      @priyavarshinikl7654 4 ปีที่แล้ว

      Iyya avarai patri kuravum

    • @rajdxb2008
      @rajdxb2008 4 ปีที่แล้ว

      Madurai Simmakkal ah

  • @janarthanan3068
    @janarthanan3068 4 ปีที่แล้ว +1

    E ve ra patriyom Jothitam patriyom sollunga

  • @vinothas7037
    @vinothas7037 3 ปีที่แล้ว

    ஐயா தற்போது யாரேனும் அவ்வாறு இருந்தால் கூறுங்களேன்

  • @asksa8074
    @asksa8074 4 ปีที่แล้ว

    Sir.. Engalukum contact number solunga.. Nanga layum palan adivom.. Unmaiya ahna jothidar... Kita palangal ketu nandri

  • @malikgabose649
    @malikgabose649 4 ปีที่แล้ว

    Vadapalanchi samiyarayya .
    Mdu _Thirumangalathil,busil.
    Miss aana 5 pounds necklace..
    Ayya vidum visaarithapoothu, inna
    Veetil trunkpetigul, sareeskul
    Oolithuvaikapatathai sariyaaisooli,
    Abbadiyae petrugoondanar..
    Ayya pirkaalathil udalnilai adjgadi paathithu marana yaendru thagavalgal yaen grandpa soonaar..

  • @nagarajannagarajan2128
    @nagarajannagarajan2128 4 ปีที่แล้ว

    Ayya ungala parkanum appointment kidàkkuma

  • @premakalyanasundaram3671
    @premakalyanasundaram3671 4 ปีที่แล้ว

    My elder sister and her husband both passed away. 3 sons for them . Elder boy married but no issues. 2nd son married and have and third son 37 years. Not yet married. We wonder why? Pls suggest some reliable jothidar.

  • @karthigadevi7016
    @karthigadevi7016 4 ปีที่แล้ว

    Ippo ippadi arudam kurum atkal irunthal kuravum