Madurai's Most Dangeorus Area? சினிமாக்கள் காட்டாத மதுரை | Slum Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1.7K

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 ปีที่แล้ว +2254

    மதுரையை சுத்துன கழுதை கூட வேறு ஊருக்கு போகாது தமிழ்நாட்டிலேயே மதுரை தான் தங்கம் பாசத்தின் ஒரு அங்கம் ❤️

  • @karhicks8401
    @karhicks8401 2 ปีที่แล้ว +328

    மதுரை என்றாலே ரவுடி கலாச்சாரம் என்று சினிமாவில் சொல்லியே நிறைய தொழில் நிறுவனங்கள் மதுரை வர தயங்கினர். மதுரை மிகவும் ஒரு அருமையான இடம். எந்த ஒரு இயற்கை சீற்றங்களும் சீண்டாத ஒரு மாவட்டம் அது மட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் படித்த இளைஞர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். மதுரை சுற்றியுள்ள தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து மக்கள் மதுரைக்கு வந்து பணிபுரிகிறார்கள்

    • @sivakumer9495
      @sivakumer9495 ปีที่แล้ว +2

      இது என்னடா முட்டாள் தனமான கேள்வி

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 ปีที่แล้ว +1

      ​@@riyasen6396What a stupid question ??? Madurai is also a part of Tamil Nadu you fool...Vadakkans lam vera state uh...Chennai ku than nanga varanum...Athuku thana oru state la Capital nu onnu kondu varanga...Ethuku kondu varangalo athukuthana use aaguthu 🤷 Vadakkans vara koodathu nu yarume sollala...inga vanthu full occupy panni aala kudathu nu than ella tamilargalum solranga...Even Madurai, Covai, Tirupur, Sivakasi la kudathan athigam Vadakkans irukanga 💯 Unga question eh romba romba muttal thanamana onnu 🙃

  • @esakkiajith7471
    @esakkiajith7471 2 ปีที่แล้ว +705

    நா கூட‌ திருநெல்வேலி மாவட்டம் தான்........ஆனா மதுர காராய்ங்க கூட பழகி பாத்தா தான் தெரியும்.....அவிங்க பாசம் எப்படி னு❣️😌✨

    • @rajaboy9472
      @rajaboy9472 ปีที่แล้ว

      ❤️🔐

    • @kuttyma7381
      @kuttyma7381 ปีที่แล้ว +1

      😊

    • @vigneshshankar4168
      @vigneshshankar4168 ปีที่แล้ว +1

      Romba nandri ya

    • @thilagars6836
      @thilagars6836 ปีที่แล้ว

      Super

    • @TamilSelvan-ls5vp
      @TamilSelvan-ls5vp ปีที่แล้ว +5

      உண்மை தான் நண்பா... பாசத்துலயும் வீரத்துலயும்

  • @mohdkabir4715
    @mohdkabir4715 2 ปีที่แล้ว +75

    பாசமான எங்க மதுரைக்கு சென்று வீடியோ எடுத்து போட்டதற்கு நன்றி.. எல்லா ஊரிலும் இதுபோல ஒரு ஏரியாவை ஏற்படுத்திவிட்டார்கள். இந்த ஏரியாவில் இந்தமாதிரி ஆளுங்கதான் இருக்காங்கன்னு நினைக்க வைத்துவிட்டார்கள்.. அங்குள்ள நம்ம இளைஞர்கள் கையில்தான் உள்ளது எதிர்காலம்.. மீண்டு வர வாழ்த்துக்கள் 🌹

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 2 ปีที่แล้ว +958

    தமிழ் நாட்லயையே பிடிச்ச ஊர்
    மதுரைதான்டா♥️♥️♥️

  • @kannanpari8573
    @kannanpari8573 2 ปีที่แล้ว +18

    அருமையான முயற்சி. மென்மேலும் இவ்வாறு செய்தி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை வெளிக்கொண்டுவரும் தங்கள் சேனலுக்கு நன்றி 🌹

  • @sasiumtamizhum
    @sasiumtamizhum 2 ปีที่แล้ว +155

    முதலில் நான் ஒரு மதுரை பெண் என்பதில் பெருமைபடுகிறேன்..,இப்போது நாங்கள் தேனி மாவட்டத்தில் இருக்கிறோம், தூங்காநகரம் என்ற பேர் வாங்கிய எங்கள் ஊரும் மதுரைகாரங்க பாசகாரங்க என்ற பேரும் இரவில் 1மணிக்கு கூட பெண்கள் தனியாக செல்லலாம் என்று சொல்லி பெருமை பெற்ற எங்கள் ஊர் இப்போது கஞ்சா, குடி போதைக்கு அடிமைகளாக மாறி அதிகம் தவறான செயல்களில் ஈடுபட தூண்டும் வகையில் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது😒 சில நாட்களுக்கு முன்பு எனக்கு நடந்த ஒரு நிகழ்வின் உண்மை 😥😥😥😥

  • @manikandanmanikandan2975
    @manikandanmanikandan2975 2 ปีที่แล้ว +88

    நானும் மதுரை தான். மதுரைக்காரங்க தப்ப தப்புன்னு தட்டி கேட்பாங்க .l love Madurai

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 2 ปีที่แล้ว +28

    சுகாதாரப் பகுதியாக மாற்ற வேண்டும் என ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆழமாக மனதில் பதிய வேண்டும்... ஒவ்வொரு பகுதியிலும் குழுக்களை அமைத்து அடிப்படை வசதிகளை அரசிடம் தொடர்ந்து அனுகி பூர்த்தி செய்ய வேண்டும்...நல்ல போதனைகள் மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும்....பாசம் நிறைந்த மதுரை மக்கள் நலமோடு வளமோடு வாழ வாழ்த்துக்கள் ,.

  • @trvl385
    @trvl385 2 ปีที่แล้ว +185

    நாம் ஒழுக்கம்மாக இருந்தால் மதுரையை விட இனிமையான மக்கள் இல்லை

    • @arulmano9635
      @arulmano9635 2 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள்

    • @vimalraj3274
      @vimalraj3274 2 ปีที่แล้ว

      @@arulmano9635 í

    • @menahasathya3391
      @menahasathya3391 3 หลายเดือนก่อน

      X xx

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 ปีที่แล้ว +595

    கீரைத்துறை மதிச்சியம் இரண்டும் மோசமான பகுதி என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. மதுரை மக்கள் எல்லோருமே பழக இனியவர்கள்.

    • @Komban-f3m
      @Komban-f3m 2 ปีที่แล้ว +4

      Super bro

    • @Komban-f3m
      @Komban-f3m 2 ปีที่แล้ว +12

      Naa madurai thepakkulam. unga comments Vera level

    • @ArunKumar-fk1hv
      @ArunKumar-fk1hv 2 ปีที่แล้ว +44

      உண்மை சகோ எனக்கு வில்லபுரம் நான் வேலை பார்க்கும் பகுதி கீரத்துறை எனது நண்பர்கள் சிந்தாமணி சின்ன அனுபானடி இப்டி தான் எங்கக்குள்ள ஜாதி அது இது எதுமே கிடையாது பழக்கம் அவ்ளோதான் ஒருத்தர் ஒருத்தருக்காக என்ன வேணாலும் செய்வோம் அப்டித்தான் பழக்கம் மதுரை கொலை நகரம் இல்லை பாசக்காரா நகரம் எப்படி சொல்றது தல இந்த சந்து எங்க இருக்கு அப்டின்னு ஒருத்தர் கேட்டாலே வா தல இப்டி போய்ட்டு அப்டி வா தல ன்னு சொல்லுவோம் அந்த ஒருத்தர் அவர் வேலை முடுஞ்சதும் வந்து சொல்லிட்டு போவாங்க தல பார்த்துட்டேன் நன்றி னு இங்கிலிஷ் ல இல்ல தமிழ் ல நன்றி ன்னு சொல்லிட்டு போவாங்க அதான் மதுரை நான் பார்த்த வரைக்கும்

    • @simbhusenorina8547
      @simbhusenorina8547 2 ปีที่แล้ว +8

      Poi sollathinga maathi maathi pesaranga all district same people my experience very very bad

    • @madhum6773
      @madhum6773 2 ปีที่แล้ว +3

      திருநங்கை களை கேலி கிண்டல் பண்ணுவீங்க

  • @mohamedissouf1724
    @mohamedissouf1724 2 ปีที่แล้ว +87

    இறைவா இந்த மதுரை மக்கள் வாழ்வில் நலம் அருள்வாயாக. ஆமீன்.

    • @manippstribol2709
      @manippstribol2709 หลายเดือนก่อน +1

      லுங்கிகளுக்கும் அங்கிகளுக்கும் இந்த நாட்டின் இறையாண்மை பிடிக்காது..

  • @ACviews145
    @ACviews145 2 ปีที่แล้ว +123

    அந்த பாட்டி பாசமா,Tea குடிங்க தம்பி, நல்லா இருங்கனு பரிவா பேசுவது தான் மதுரையின் உண்மை முகம்...

  • @rameshkesaven
    @rameshkesaven 2 ปีที่แล้ว +24

    I was born in Madhurai & did my schooling in Madurai , later i traveled to many places but still i find Madurai is My favorite place Ever. Thanks Brother for this beautiful Video & Special thanks to your friends Vishnu & Chidambaram for helping, to make this Video.🌹🙏

  • @sruthimohan4475
    @sruthimohan4475 2 ปีที่แล้ว +128

    Even after years of Independence still inequality and social stigma prevails.People here are really talented and very friendly too. Today's content is a unique one.Hats off for the video👏

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +3

      Thank you Sruthi 🙂🙂

    • @Rk12-w8n
      @Rk12-w8n 2 ปีที่แล้ว +1

      people everywhere talented, not only these people, the rest people are investing , these people only get but don't give

    • @alfredkevin1995
      @alfredkevin1995 2 ปีที่แล้ว

      @@Rk12-w8n i think whoever you are referring to as THEY have already given enough.

    • @UPAKHOSALA
      @UPAKHOSALA ปีที่แล้ว

      ​@@alfredkevin1995 please Share your experience with us

  • @joymobiles76
    @joymobiles76 2 ปีที่แล้ว +10

    நண்பரே நான் மேலவாசல் அருகில் உள்ள திடீர்நகரில் பிறந்து வளர்ந்தவன் தான்.
    நான் மதுரையில் வியாபாரம் செய்கிறேன், வியாபாரம் செய்ய கடை வாடகைக்கு கேட்கும் போது நான் இருக்கும் இடத்தை கேட்டு நான் வருத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.
    நாம் எங்கு பிறந்தோம் என்பதில் இல்லை எப்படி வளர்த்தோம் என்னவாக திகல்கிறோம் என்பதில் உள்ளது …
    I am proud of my area 💪💪💪
    நன்றி நண்பரே எங்கள் ஏரியாவை சுற்றிக்காட்டியதற்கு …

  • @Blackimpress25
    @Blackimpress25 2 ปีที่แล้ว +36

    One of the underated Channel and very unique and interesting contents u keep on posting is like to the next level. Keep on doing it for the knowledgeable one

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +2

      Thank you so much 🙏 ❤🙂

  • @jaibolenath1309
    @jaibolenath1309 2 ปีที่แล้ว +79

    மதுரையில் உணவுகள் மற்றும் பண் பரோட்டாக்கும் பனியாரத்திற்கு என் நாக்கு அடிமை ...! 😋🤗😎

  • @sam2mathi
    @sam2mathi 2 ปีที่แล้ว +330

    நட்புக்கு இலக்கணமானவர்கள் இவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள்.. நான் சென்னை காசிமேடு பகுதி தான்.. மதுரையில் ஐந்து வருடம் இருந்துள்ளேன் அனைவரிடமும் பழகி உள்ளேன் ❤️❤️❤️❤️❤️ I miss you Madurai ❤️❤️😭😭😭

    • @erssiva490
      @erssiva490 2 ปีที่แล้ว +16

      Yen seiyamattan 😂😂thoragam poda ella manusanum apadithan

    • @_kaliyukapogan_.6969
      @_kaliyukapogan_.6969 2 ปีที่แล้ว +4

      நன்றி தலைவா மதுரை

    • @chinnathambi7376
      @chinnathambi7376 2 ปีที่แล้ว +2

      Thanks bro

    • @all9077
      @all9077 2 ปีที่แล้ว +1

      SOLOMON EDWARD மதுரக்காரன் பாசக்காரன்தான்.ஆனா அவன் ஜாதிக்காரன நீ பகச்சுகிட்டா உன்னய அடிச்சு விட்டுறுவான்.ஏன்னா இனத்துரோகம் செஞ்சி அவனுக்கு பழக்கமில்லை.

    • @all9077
      @all9077 2 ปีที่แล้ว +10

      @MR NETWORK ஆமா மதுரை ஒரு ஊரே இல்லை.அது ஒரு சாம்ராஜ்யம்.

  • @121muki
    @121muki 2 ปีที่แล้ว +60

    பாசமான மண் எங்கள் மதுரை 😍😍

  • @கடந்தகாலம்-ழ3ன
    @கடந்தகாலம்-ழ3ன 2 ปีที่แล้ว +22

    எளிய மக்களின் வாழ்வியல் நடைமுறைகளை அவர்கள் படும் துன்பங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் இந்தச் சகோதரரின் youtube சேனலுக்கு ஆதரவளிப்போம்

  • @Ramya_Sundar
    @Ramya_Sundar 2 ปีที่แล้ว +45

    நண்பரே நான் மேல வாசல் பகுதிக்கு அருகில் மாப்பாளையம் பகுதியில் தான் இருக்கிறேன்.... மதுரை பகுதிகள் மிகவும் அழகான பக்கம்.. சாதி எனும் கொடிய விசத்தினால் சூழப்பட்டு.... அடிமை படுத்தப்பட்டுள்ளது.... நண்பர் சிதம்பரம் அழகாக விரிவுரையாற்றினார்.... நன்றி.... எங்கள் மதுரை பற்றி கூறியதற்கு.... நன்றி நன்றி🙏💕

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா 🙂🙏

  • @raghavand6404
    @raghavand6404 2 ปีที่แล้ว +104

    Kudos to your efforts.Thanks for bringing the factual reality to light."நவீன முறையில் தீண்டாமை" சிந்திக்க வைக்கும் கருத்து.சிறிய வீடுகளில் கூட்டுக்குடும்பம் சாத்தியமில்லாததால் இளைஞர் படும் சிரமங்களை அந்த சகோதரி மிக அருமையாக விளக்கியுள்ளார்.அவர்கள் அத்தியாவசியத்தேவையை கண்டறிந்து அரசின் கவனத்திற்கு இந்தக்காணோளியை கொண்டு சேர்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நல்ல முயற்சி.பாராட்டுகள்.நன்றி.

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 2 ปีที่แล้ว +10

    Another brilliant documentary. Thnx. I hope you do small towns and villages soon.

  • @sujathak5352
    @sujathak5352 2 ปีที่แล้ว +165

    "Naveenamurayil theendamay"... that statement kind of summed it upl. Everytime we talk about development in all fronts, facts like these show that we are moving backwards and not forward. Sad to see some of the younger generation following wrong paths and end up as miscreants. A final glimmer of hope is that, even in these adverse conditions some have managed to make a mark for themselves. Another thought provoking video.. keep going 😊

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 2 ปีที่แล้ว +87

    அன்பான மக்கள் அதிகம் வசிக்கும் ஊர் மதுரை ❤️❤️❤️

  • @LloydMuthu
    @LloydMuthu 2 ปีที่แล้ว +4

    சூப்பர் நண்பா..போதை குறித்த விழிப்புணர்வு தெரு பகுதியில் வரனும்...90s feeling
    .

  • @vigkivenki5091
    @vigkivenki5091 2 ปีที่แล้ว +198

    தமிழகத்தின் பாசம், பண்பாடு என்பது ஆலமரம் போல். அதன் ஆனி வேர் மதுரை. 🙏🙏🙏

    • @siviii00
      @siviii00 2 ปีที่แล้ว

      Un vaai un uruttu

    • @sureshnarayan4362
      @sureshnarayan4362 ปีที่แล้ว

      Nice people portrayed in worst manner !! Important to guide young kids to grow as responsible one .. Hope like-minded to help them out !
      Good initiative!

    • @sureshnarayan4362
      @sureshnarayan4362 ปีที่แล้ว

      These kind of congested structures in the name 0f homes given rise to kids getting into wrong habits going astray .. They should have built a decent home .. There is enough land available for such people who are serving which otherwise imagine the consequences!!

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 2 ปีที่แล้ว +8

    Welcome to Maduai bro...Chidambaram Anna's clarity of thoughts is just amazing

  • @abdulkadarabdul9632
    @abdulkadarabdul9632 2 ปีที่แล้ว +94

    மதுரை தான் எங்கள் அடையாளம்

  • @Damo19691
    @Damo19691 2 ปีที่แล้ว +21

    All are equal. இந்த மாதிரி மக்கள் சமூக அந்தஸ்து பெற வேண்டும் என்றால் கல்வி ஒன்றே வழி, போதை பழக்க த்தை கைவிட வேண்டும், அந்த சகோதரி,சகோதரர் வேதனையுடன் கூறுகின்றனர். அந்த மக்கள் முன்னேற வேண்டும், இறைவனிடம் பிரார்த்திப்போம்.

  • @kingmakerRJ81
    @kingmakerRJ81 2 ปีที่แล้ว +61

    நானும் மதுரை மண்ணின் மைந்தன் தான் எங்கள் ஊர் அப்படி இல்லை மனிதன் மனிதனாக நடந்து கொண்டால் எதுவும் நல்ல ஊர் தான் எல்லோரும் நல்ல சமூகம் தான் சிலர் செய்யும் தவறு அவர்களின் ஊரையும் சமூகத்தையும் இந்த உலகிற்கு தவறாக காண்பிக்கப்படுகிறது மதுரை மக்கள் பாசக்கார மக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

  • @arulraniswarnalatha3278
    @arulraniswarnalatha3278 2 ปีที่แล้ว +12

    I am also from Madurai Bodiline area,( slum) Ellisnagar,.. I love Madurai.. Now I am a nurse mentor working with UNICEF. To my knowledge and from my experience as a slum dweller I would say all slum dwellers are good human beings with good heart. Because of the circumstances they engage in anti social activities.. But they all have a regret in the bottom of their hearts.. The memories of my Bodiline slum is a precious one. I cherish the moments which I spent with my friends in slum.. Don't judge the book by it's cover. 🙏😊

  • @jeninithi2871
    @jeninithi2871 2 ปีที่แล้ว +42

    பழகி பார் பாசம் தெரியும் பகைத்து பார் வீரம் தெரியும். மதுரைக்காரி ஜெனி💪🏻Mis You Lot My Native

  • @vjvickee
    @vjvickee 2 ปีที่แล้ว +14

    26:50 தமிழினதலைவர் மேதகு பிரபாகரன் படம்🥰😍😍😍😍😍

    • @UooganSandara
      @UooganSandara ปีที่แล้ว

      புரியாத புதிர் MGR and pirapaakaran photos 📸?

  • @siddhukuttimatrollandfunst8087
    @siddhukuttimatrollandfunst8087 2 ปีที่แล้ว +35

    எவ்ளோ ஊருக்கு போய் சுத்தினாலும் மதுரை போல வருமா,மதுரக்காரங்க ரொம்ப பாசக்கார சங்க🥰🤗💪

  • @star_star2
    @star_star2 2 ปีที่แล้ว +46

    எல்லாரும் நல்லா இருங்கப்பா... அந்தப்பாட்டியின் கடைசி வார்த்தை அதுதான் உண்மையான மதுரை அன்பு

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 ปีที่แล้ว +13

    I am living at Madurai 69years.I thinking my Madurai is one of best.

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 2 ปีที่แล้ว +130

    ♥️from Thoothukudi....
    எங்கள் சகோதர மாவட்டம் மதுரை ♥️♥️

    • @joesuresht9300
      @joesuresht9300 2 ปีที่แล้ว +5

      From Tirunelveli..

    • @DelightfulCaptainHat-qx2wm
      @DelightfulCaptainHat-qx2wm ปีที่แล้ว

      Form Madurai we are all bro sis.. நட்பு

    • @Raja..K-p3v
      @Raja..K-p3v 11 หลายเดือนก่อน

      TN72. TN58🔥🔥

    • @SaraswathiSudha-qo5yr
      @SaraswathiSudha-qo5yr 9 หลายเดือนก่อน

      I am nagerkovil but I am from vellore

    • @SaraswathiSudha-qo5yr
      @SaraswathiSudha-qo5yr 9 หลายเดือนก่อน

      Ada ithu puthusa iruke sagathara maavattama? Enga voorla near bynu sollithan kelvi pattu irukuren. But intha varthai nalla irukirathu ketkum pothu inimaiyagavum irukirathu

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 ปีที่แล้ว +67

    மதுரை என்றாலே பாசகாரபசங்க.❤❤

  • @Sivaaaaaaaaaaaaaaaa
    @Sivaaaaaaaaaaaaaaaa 2 ปีที่แล้ว +13

    Make more videos bro !
    TH-cam'la na yandha channels'ku indha madhri comment potadhila. .
    Expecting more...
    Love your work and content ❤️

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      Thank you so much brother 🙏 ❤

  • @kannan7500
    @kannan7500 2 ปีที่แล้ว +17

    Madurai makkal mattumdhan govt kurai sollamal makkalum, youngtersumdhan naanga kastapaduradhuku karanamnu solranga.. adhe pol naanga kasta padrom engaluku ellam osiyil venumnu solala... proud of you madurai people

  • @citywalkswithdee8330
    @citywalkswithdee8330 2 ปีที่แล้ว +207

    I am from Madurai . Cinema shows only one side of Madurai and spoils the name of the city and people . Cinema should stop stereotyping.

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 2 ปีที่แล้ว +16

    பாசத்துக்கு அருவா தூக்குறதும்,அன்புக்கு அடிபணிந்து உயிரை விடுவதும் மதுரை மண்ணின் பாரம்பரிய குணம்.அது எங்கள் பெருமை.

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 ปีที่แล้ว

      Idhula Peruma Illa Bro Aruva Veragu Vettadhaan Eh Thaviri Manushana Vetta Illa Oru Manushanoda Uyir Mathippu Kodi Kanakku

    • @adventureridervijayakumarr1708
      @adventureridervijayakumarr1708 8 หลายเดือนก่อน

      ஆனால் உங்க லைஃப் போய்டும் அது ஓகேவா

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +11

    எங்க அப்பா ஊரு மதுரை! அம்மா தஞ்சாவூர்! அப்பா அம்மா காதல் திருமணம் & அரசாங்க வேலை (இப்போ retired), தம்பி, நான் வாழ்வது கோயம்புத்தூர் மாவட்டம்! எனக்கு வேலை சென்னையில்!💪

  • @Siddhuworld27
    @Siddhuworld27 2 ปีที่แล้ว +8

    Nan Trichy than But Madurai super city. Nalla ooru. Kaalavasal. S.s.colony, Pazhanganatham. Maapalayam, Goripalayam. Periyar , mattuthavani, Aarapalayam, Annanagar, pandikovil, karupayurani. Kadachanenthal. Thirupaal. Semma super area.

  • @baskarsathiyanarayanan8547
    @baskarsathiyanarayanan8547 2 ปีที่แล้ว +49

    சேரி என்பது அசிங்கமான வார்த்தை அல்ல சேரி என்பது அனைவரும் சேர்ந்து வாழ்வது சேர்த்து வாழும் இடம் என்று பொருள். சேரி என்றால் அசிங்கமாக நாம் நினைத்து கொண்டோம் மட்றவர்கள் நாம்மிடம் புகுத்தி விட்டனர்

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      👍👍🙂

    • @user-us6go5rj8y
      @user-us6go5rj8y 2 ปีที่แล้ว +6

      Adhe Pol Kuppam envathum asigamaana vaarthai illai , Kuppam enbathu anaivarum koodi vaalum Edam endru porul . Eppadiku from North Chennai Thiruvottriyur Kuppam ❤️

    • @baskarsathiyanarayanan8547
      @baskarsathiyanarayanan8547 2 ปีที่แล้ว

      @@user-us6go5rj8y அருமை சகோ

    • @mittaizo6237
      @mittaizo6237 2 ปีที่แล้ว

      @@user-us6go5rj8y kabbu bro kuppam

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 ปีที่แล้ว

      Ss velachery mathiri

  • @georgedurairaj4803
    @georgedurairaj4803 2 ปีที่แล้ว +28

    Madurai is a wonderful city in Tamil Nadu. No lake in livelihood. Best for different kinds and varieties of tasty food. Even at midnight you can have fresh Idlis and Dosa.
    The Origin of Tamil Sangam rose in Madurai. I can write so many things about the majesty of Madurai.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by ปีที่แล้ว

      Bro இதெல்லாம் பெருமையில்லை. வெளியூரிலிருந்து பத்து பேரு மதுரைக்கு
      வராங்கன்னு வைங்க.
      அவர்களுக்கெல்லாம்
      வேலை கிடைக்குமா?

  • @vickystar1810
    @vickystar1810 2 ปีที่แล้ว +27

    Mostly elarom Chennai Chennai nu tha video Elam potuvanaga..
    Elati only local people matum tha video poduvanga
    But nenga vera level THALA..
    Anyway thank you......

  • @LeahSa
    @LeahSa 2 ปีที่แล้ว +57

    Casteism pathi bold ah velipadaiya peasanathu hats off anna... Enavena irukatum these people have heart to help whoever they are approached... ❤ for Meet a stranger...

  • @dr.asifahamed7687
    @dr.asifahamed7687 2 ปีที่แล้ว +9

    Na madurai la tha bro irukee but enaku ipo tha theirum intha mari area irukunu na kelvi patrukee intha area la but pathathu illa …… thanks for showing the dark side of madurai too ❤️❤️

  • @veninadar2555
    @veninadar2555 2 ปีที่แล้ว +40

    I belong to Sivakasi but I love Makkals unconditionally,still now I don't know the reason,once you go there I feel extreme positive energy there that I can't say in words,
    Madurai is the God's own Land.🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajabdeen8306
    @rajabdeen8306 2 ปีที่แล้ว +32

    Excellent job brother! You’re all videos extra lessons for young generation 👏👏👏👏👏👏

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +2

      Thank you so much 🙏 🙂

  • @ganeshgarg2282
    @ganeshgarg2282 2 ปีที่แล้ว +85

    அக்கிரகாரத்தில் ஏன் அந்த போஸ்டரை ஒட்டவில்லை என்று கேட்கிற அந்த ஆள், அந்த போஸ்டரை கிழித்து போட்டு இருந்தால், உங்கள் சமூகத்தில் இருந்து யாரும் அந்த வேலைக்கு போகாமல் இருப்பார்களே..! நன்றாக படியுங்கள். படிப்பு ஒன்று தான், உங்கள் சமூகத்தை மேலே உயர்த்தும்.

    • @Vendhan1105
      @Vendhan1105 2 ปีที่แล้ว

      ஏன் டா அறிவு இருக்கா இல்லையா அந்த நாய் போஸ்டரை அங்கு ஏன் ஓட்டினான் எஸ்சி மட்டும் தான் அந்த வேலையை செய்வான் என்று அர்த்தமாகும் லுசா

    • @idhayagopi9998
      @idhayagopi9998 2 ปีที่แล้ว +1

      Work kuduka matanga anna

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 4 หลายเดือนก่อน +3

      அக்ரஹாரம் எங்க இருக்கு?

    • @schoodamani1896
      @schoodamani1896 4 หลายเดือนก่อน

      Education and self discipline is very important bro

    • @schoodamani1896
      @schoodamani1896 4 หลายเดือนก่อน

      What happened to other caste. They are also showing caste discrimination. Why he is not bold to tell about them?

  • @chiragganesh4865
    @chiragganesh4865 2 ปีที่แล้ว +6

    Video paakara maari feel aagala. Naane kuda travel panna maari feel aachi. The video is such natural. Well made ✨

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      Thank you so much...u r always a big support for our channel ❤ 👍🙏

    • @chiragganesh4865
      @chiragganesh4865 2 ปีที่แล้ว

      @@meetastranger I would like to suggest you one thing. Indha maari area pogumbodhu, enquire about government school and hospital facility they get.

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Sure 👍 will do it...

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 ปีที่แล้ว +9

    Hullo son... You are really doing an alert service. It gives a social awareness. It indirectly helps GOVT to look into the problems of under privileged and sorts out the issues. YOU ARE GREAT! 🌹🌹

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Thank you so much sir..🙏🙏❤❤🙂

  • @yohinthyo1324
    @yohinthyo1324 2 ปีที่แล้ว +34

    Bro you have a unique content. So don't stop these kind of different videos go ahead 😉❤️❤️

  • @rahuls9886
    @rahuls9886 2 ปีที่แล้ว +6

    சேரி ஒரு வகையில் நல்ல பாதுகாப்பான பகுதிதான்... நான் ஒரு முறை காரில் இரவு பயணம்.... லைட் எரியல.. வூர் பகுதியில் வண்டி நிறுத்தி இருந்தோம் வூர் காரங்க... Enquiry தொல்லை அதிகாரம் தாங்க முடியல...நள்ளிரவு 2மணி.... உடனே நான் வண்டிய சேரி இருக்கானு பாத்து பக்கத்துல சேரி யில ஒரு தெருவில ஓரமா வண்டிய தெருவிலக்கோரம் நிப்பாட்டிட்டு தூங்கனோம் ஒரு வீட்டு காரர் விசாரிச்சார்.. சொன்னோம்... சரின்னுட்டு போய்ட்டார்... யாரும் தொல்லை பண்ணல.... விடிஞ்சி நாங்க கெளம்பி வந்துட்டோம்.. நல்ல மக்கள் சேரி மக்கள் தான்..

    • @arulmano9635
      @arulmano9635 2 ปีที่แล้ว +1

      அண்ணா மதுரையில் இருக்கிர எல்லாம் மக்களூமே நல்லவங்க தான்

  • @karthikasenthilanand983
    @karthikasenthilanand983 2 ปีที่แล้ว +19

    Hi bro....nan madurai ponnu ...so happy to see this....always ur content is unique....i am watching all ur content.... after longtime putting comment.....menmelum uyara valthukkal bro....Niraivi pappaand sowmi sis ku oru hi sollidunga bro....

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Thank you so much கார்த்திகா 🙏🙏🙂🙂❤❤ kandipa solren...

    • @thomasdanielraj
      @thomasdanielraj 2 ปีที่แล้ว

      சிறப்புங்க

    • @ArunKumar-nc2iz
      @ArunKumar-nc2iz 3 หลายเดือนก่อน

      சொந்த ஊர் பாசம் எப்போதும் விட்டு போகது

  • @VETREECAREERCONNECT
    @VETREECAREERCONNECT 2 ปีที่แล้ว +5

    Excellent Content, I am from Madurai.
    Different approach from a youtuber.. great bro

  • @gowthamsuresh4796
    @gowthamsuresh4796 2 ปีที่แล้ว +9

    u r amazing, this channel is so informative and opening eyes of many tamilans...this is discovery channel level content...well done from the bottom of my heart brothe👏🏻👏🏻👏🏻👏🏻continue to do only tamil nadu exploring and not outside TN

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Wow...your comment is really encouraging...so happy to read this...thank you so much brother 🙏 ❤ 🙂

  • @premnathravindran5994
    @premnathravindran5994 2 ปีที่แล้ว +35

    I’m from Madurai (villapuram) but andha madhri area ila. Now this is so improved and people are more educated

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut 2 หลายเดือนก่อน

      Ada Ada Ada daaaaa

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js 2 ปีที่แล้ว +12

    உங்கள் காணொலி சிறப்பு.மனிதர்களின்.மதுரையின். மறுபக்கத்தை உனர முடிகின்றது. சிறப்பு 🙏

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

    • @RaviChandran-dh6js
      @RaviChandran-dh6js 2 ปีที่แล้ว

      @@meetastranger 🙏 மகிழ்வோடு வாழ வேண்டும்.!!

  • @truewordsisworth3798
    @truewordsisworth3798 10 หลายเดือนก่อน +1

    பாசத்திற்கு இரக்கத்திற்கும் ஈடு இணையற்றது நம் தமிழகம்... வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் சமூகம் 👍🏻

  • @ramneshinsights
    @ramneshinsights 2 ปีที่แล้ว +43

    Hello Brother… beautiful video taken
    It’s heart wrenching that the cast system is still prevalent at 2022..🥲
    Very sad ….. hopefully we all can moved on from the cast system.. treat human as human 🙏🏻
    Gonna follow your channel . Keep in touch and love to hear from you❤
    With love from Singapore 🇸🇬

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +2

      Thank you so much...happy to hear from Singapore 🇸🇬

    • @ramneshinsights
      @ramneshinsights 2 ปีที่แล้ว +1

      Keep in touch … pls follow my channel … one day I will
      Join you in your adventure in india 🇮🇳

  • @rocketraja3505
    @rocketraja3505 2 ปีที่แล้ว +2

    8:09 paraiyar iruka place la rowdism, theft iruka area thana

  • @segarroy517
    @segarroy517 2 ปีที่แล้ว +11

    M from Malaysia..and subscriber's too..if m mistake please correct me.. don't hope everything with government..raise funds among yours.. and do mutual cooperation..one more wisely vote for best candidate.. don't take bribe..do it every day's trust me within 3 years..all tamilnadu makkal eyes turn to Madurai

  • @Rafiqssss
    @Rafiqssss ปีที่แล้ว +2

    #24:16
    That பாட்டி #எல்லோரும் நல்லா இருங்கப்பா❤

  • @7745077450
    @7745077450 2 ปีที่แล้ว +61

    மதுரையில் செல்லூர், கரும்பாலை, கீரத்துறை, திடீர்நகர், ஜெய்ஹிந்த்புரம் மோசமான எரியவாக உள்ளன, இன்று நடைமுறையில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது பள்ளி மாணவர்கள் கூட பாதிக்க பட்டுள்ளனர், இன்னும் 10 வருடம் கழித்து மதுரை மிகவும் மோசமாக மாறும்...

    • @goldenvlogs9193
      @goldenvlogs9193 2 ปีที่แล้ว +2

      முதலமைச்சர் என்ன செய்கிறார்

    • @santhoshsiva8951
      @santhoshsiva8951 2 ปีที่แล้ว +2

      @@goldenvlogs9193 avaru saptu thoonkuvaru

    • @subramaniniranjan886
      @subramaniniranjan886 8 หลายเดือนก่อน +1

      Theriyama ethum pesa kudaathu mamun sellur than

  • @snmediacuts2305
    @snmediacuts2305 2 ปีที่แล้ว +7

    Keep going bro💥 That poster matter need to be a discussion!

  • @madhum6773
    @madhum6773 2 ปีที่แล้ว +12

    நான் திருநங்கை.. ரோட்ல நடக்க முடியாது..கேலி கிண்டல் அட்டகாசம்..பருத்தி வீரன் படம் வந்தப்போ லாம் எங்கள பார்த்து ஊரோரம் புளியமரம் னு பாட்டு படிப்பானுக.. என்னை படிக்க விடாம என் வாழ்க்கை ய நாசப்படுத்தி விட்டார்கள் இந்த மதுரை காரனுக.. அப்பாவிகள் கிட்ட தான் வீரத்தை காட்டுவானுக.

    • @gopikrish1727
      @gopikrish1727 2 ปีที่แล้ว +3

      Sister madurai corporation la poi parunga 6 thirunangai padikkuranga ellam enga kooda casual la palaguranga oruthavanga Group 1 pass akirkkanga

    • @madhum6773
      @madhum6773 2 ปีที่แล้ว +1

      @@gopikrish1727 என் கூட வா.. பஸ் ஸ்டாப் ல அஞ்சு நிமிசம் நின்னு பாரு தெரியும்..

    • @madhum6773
      @madhum6773 2 ปีที่แล้ว +1

      @@gopikrish1727 பத்து வருடம் முன் என்ன என்ன அட்டூழியம் னு எங்க ஆபிஸ்ல ரெக்கார்டு இருக்கு பார்க்குறியா??

    • @madhum6773
      @madhum6773 2 ปีที่แล้ว

      @@gopikrish1727 நான் திருநங்கை னு மதுரைல நான் பிறந்த ஊர்ல கோயில் திருவிழா க்கு வரக்கூடாது னு பிரச்சினை பண்ணிட்டு இருக்காங்க.. வர்றியா என் கூட?? தோல் வெள்ளையா இருந்தா கொஞ்சுவானுக.. கருப்பா இருந்தா கேலி நக்கல் பண்றது??

    • @gopikrish1727
      @gopikrish1727 2 ปีที่แล้ว

      Ippa padikkuringala sister

  • @imanjillu5324
    @imanjillu5324 2 ปีที่แล้ว +4

    Usilambatti vanthu oru vdio edu nanba vera 11 ah irukum 🔥🔥

  • @syedismail754
    @syedismail754 2 ปีที่แล้ว +74

    அஹ்ரகரத்தில் ஒட்டுவார்களா
    என்ற கேள்வி பல தலமுறைகளின் மனக்குமுறல்
    நிச்சயமாக இந்த நிலையும் மாறும்
    வாழ்த்துகள் சகோதரா

    • @cganesh65
      @cganesh65 2 ปีที่แล้ว

      😂

    • @rekg8365
      @rekg8365 2 ปีที่แล้ว +24

      Why only targeting agraharam? Why not that sticker is not there in Muslim or Christian dominated area? Is that not a valid question? Equality should be there n it should not be partial.

    • @syedismail754
      @syedismail754 2 ปีที่แล้ว

      @@rekg8365 உங்கள் கேள்வியை தவறு.
      இஸ்லாத்தில் இது போன்று யாரையும் வேலைக்கு கூப்பிடமுடியாது அவன் அவன் அசுத்தத்தை அவன் சுத்தம் செய்யவேண்டும். முஸ்லிம்கள் வசசிக்கும் பகுதிக்குள் இன்னவொரு முஸ்லிம் சென்று இந்தமாதிரி வேலைக்கு ஆட்கள் தேவையன்று போஸ்டர்கள் ஒட்டமாட்டார்கள்
      ஆனால் இந்த சகோதரரோ உங்களால் இந்து அறியபட்டவர்
      ஓட்டு கேட்கும்பொழுது மட்டும்
      நாமல்லாம் இந்துக்கள் என்று சொல்லிகொள்ளும் நீங்கள்
      எங்களை பிறப்பால் தாழ்ந்தவர்களென்று ஏன் சொல்லுகிறிர்கள் என்று கேட்கிறார் அதற்கு உங்களிடத்தில் பதில் இருந்தால் சொல்லுங்கள்

    • @prabakaranpaneerselvam6896
      @prabakaranpaneerselvam6896 2 ปีที่แล้ว +2

      @@rekg8365 This situation creates only brahmin not other religions what you mentioned.. All Christians and all Muslims are doing physical work like farmers, mechanics, painters, house keeping, drivers, electrician, plumber and engineers,etc,etc... But brahmins are simply doing shaking bell.. Also brahmins working advocate, auditors, accountants, these types of criminal and money making works only..

    • @rekg8365
      @rekg8365 2 ปีที่แล้ว +2

      @@prabakaranpaneerselvam6896 hello bro, is there any reservations for Brahmins from the last 70 years?who is stopping other caste ppl not to study?. I hv seen many Brahmins interested in farming n hv seen uneducated Brahmins cleaning public toilets, they r car/taxi drivers, in North India. And brahmin population is not high when compared to other castes in India. Do little research in google n don't sit here with Periyar mentality just go around India u will see many working in these low paying jobs. Even though, Brahmins don't crib for any special status/ reservations in the society. Many hv moved to other countries n many r flourishing in their fields. Come out of your so called Dravidian mentality.

  • @c.duraisamyc.duraisamy8531
    @c.duraisamyc.duraisamy8531 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ தொகுப்பு தோழர் உங்கள் உங்கள் வீடியோ நான் இரண்டு பார்த்திருக்கிறேன் மூன்றாவதாக மதுரையை பார்க்கிறேன்

  • @lebronk279
    @lebronk279 2 ปีที่แล้ว +73

    மதுரையில் செல்லூர் தான் Wait...🔥

    • @ThasthahirThas
      @ThasthahirThas ปีที่แล้ว +1

      Nanum sellur tha bro

    • @sam195027
      @sam195027 5 หลายเดือนก่อน

      😂 parama padi daa😂

    • @ashokp8323
      @ashokp8323 3 หลายเดือนก่อน +1

      Nanum sellur tha 😊

    • @MXV015
      @MXV015 3 หลายเดือนก่อน

      🍌🍌🍌😂😂🤣

  • @thiyagurajanguru9195
    @thiyagurajanguru9195 8 หลายเดือนก่อน +1

    உங்கள் வாழ்க்கை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @jagatheeswarans2126
    @jagatheeswarans2126 2 ปีที่แล้ว +20

    பாட்டிக்கு நல்ல மனசு ❤️❤️

  • @grithickroshan7144
    @grithickroshan7144 2 ปีที่แล้ว

    முடிவரலாறு வேறு குடிவரலாறு வேறு
    முதன்முறையா குடிகளை பற்றிய செய்திகளை வெளிகொணர்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • @muthuveeran8186
    @muthuveeran8186 2 ปีที่แล้ว +2

    மதுரை என்றாலே தனி ஒரு சந்தோசம் தான் சகோ. அத காதுல கேட்டா பத்தாது இங்க வால்து பாத்தாதான் தெரியும் சகோ அந்த அளவுக்கு சந்தோசமா இருக்க முடியும் . அதுவும்.மேலவாசல்.ஒரு தனி சொர்க்கம் சகோ ✨✨✨🤗💓💪👍

  • @therock-bo4ee
    @therock-bo4ee ปีที่แล้ว +3

    தென் மாவட்டங்களில் அழகான அமைதியான நகரம் காரைக்குடி தான்னு நினைக்கிறேன். ❤️

  • @kumaravel1690
    @kumaravel1690 ปีที่แล้ว +1

    அண்ணா இருளில் இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mathangis598
    @mathangis598 2 ปีที่แล้ว +6

    Lovely to see so many comments and views for your channel bro 👊 👏👏👏

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      Thank you so much Madhangi 🙏🙏🙂❤

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 ปีที่แล้ว +8

    நான் ஒரு முறை நண்பர்களோடு மதுரை சென்றேன்.அப்போ என்னுடைய நண்பர்களை தவற விட்டுட்டேன்‌.என்னிடம் இருந்த பணத்தையும் தொலைத்து விட்டேன்.காரணம் முழு போதையில் இருந்தேன்.போதை தெளிந்த பிறகு என்ன செய்றதுனு தெரில ஒரு வீட்டின் கதவை தட்டினேன்.யாரு சாமி நீ என்று ஒரு அம்மா அன்போடு கேட்டார்.அம்மா என் நண்ர்களோடு வந்தேன்.அவர்களை தவற விட்டுட்டேன் பணத்தையும் தொலைத்து விட்டேன் என்று சொன்னேன்.எனக்கு அவங்க உணவு அளித்து அவங்க வீட்டில் தூங்க இடம் கொடுத்து அடுத்த நாள் பேருந்துக்கு பணமும் கொடுத்து அனுப்புனாங்க.ரொம்ப நல்லவங்க, அன்பானவங்க❤️

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu 2 ปีที่แล้ว +12

    ஜெய்ஹிந்தபுரம், அவனியாபுரம் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க பாஸு 🏃‍♂️

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 ปีที่แล้ว

    மஞ்ச சட்ட போட்ட சகோ சூப்பரா பேசுறாரு. அருமை.

  • @MariMuthu-mf6tv
    @MariMuthu-mf6tv 2 ปีที่แล้ว +72

    கரும்பாலை , S M P காலனி , ராசாக்கூர் , அவனியாபுரம் இந்த பகுதிகளுக்கும் ஒருமுறை சென்று வாருங்கள் .......

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 ปีที่แล้ว

    Yenga Palani Amma pechcha ketiya...
    Tathtaneri poragalaam.... Super Paatti 👌

  • @haripappu2281
    @haripappu2281 2 ปีที่แล้ว +26

    I am MADURAI Jaihindupuram 😍🔥

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +2

    எத்தனை உறவுகள் அதனால் வந்தன உலகுக்கு பல முகங்கள்.
    நானோர் ஈழத்தமிழன் - இந்தியாவில் முதலாவதாக பார்க்க ஆசைப்பட்டது மதுரையையே. காரணம் தமிழ் பிறந்தமண், சங்கம் வைத்து தமிழ் காத்த மண் என்பதால்.. மற்றும் ஒப்பாரும் மிக்காருமில்லாத குரல் தெய்வம் ரி.எம். சௌந்தரராஜன் ஐயா பிறந்த இடம் என்பதாலும்.
    1998 ல் மதுரை சென்று மீனாட்சியை வழிபட்டு
    பக்கத்திலே திருப்பரங்குன்றமும் சென்று முருகனை வழிபட்டு மகிழ்ந்தேன்.
    திரை ஒன்றைக் காட்டினால் மக்கள் அதை முழுமையாக நம்பிவிடுவது அபத்தம் .
    நம்பியாரையும் , வீரப்பாவையும் மோசமானவர்களாக படத்தில் காட்டினால்
    உண்மையான வாழ்விலும் அவர்களை அப்படி எண்ணினார்கள்.
    நம்பியாருக்கு அடிக்கப்போனவர்களுமுண்டு தமிழ்நாட்டில் என்ற செய்தியை நம்பியார் ஐயா ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். நாயகனாக நடிப்பவரை தலைவர் என்பதும் அவரை நாட்டின் முதல்வர் ஆக்குவேன் என்பதும் அறிவுக்கு அப்பாலான மடைமை என்பதை என்று புரிவார்களோ தமிழ்நாட்டு இரசிகர்கள். தங்களின் பதிவுகள் அருமை அன்பரே.

  • @vikki8470
    @vikki8470 2 ปีที่แล้ว +7

    No words to express what you're doing. hats off

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +2

      Thank you so much 🙏 💓

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 2 ปีที่แล้ว +6

    நான் சின்ன வயசுல பார்த்த மேலவாசல் தற்போது இல்லை...
    அப்போது குடிசை பகுதியாக இருந்தது...
    அந்த பகுதி ரெம்ப மோசமாக இருந்தது...
    உள்ளே போக முடியாது...
    அந்தளவிற்கு மிக மோசமாக சாக்கடை பகுதியாக இருந்தது...
    தற்போது அடுக்குமாடி வீடு கட்டு கொடுத்துள்ளார்கள்...
    இங்கே உள்ள இளைஞர்கள் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுகிறேன்.

  • @suryalax6496
    @suryalax6496 2 ปีที่แล้ว +7

    Thanks for making this video ❣️😍

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      Thanks brother 🙏

    • @suryalax6496
      @suryalax6496 2 ปีที่แล้ว +1

      @@meetastranger innu neraya video podunga na neenga namma 1 million ha reach pannanum

  • @Ishanila777
    @Ishanila777 9 หลายเดือนก่อน

    Thank you for your effort through your channel it's so the real situation of TamilNadu and it's people as it is .

  • @gurusami8863
    @gurusami8863 2 ปีที่แล้ว +11

    Most underrated channel 🔥❤️❤️❤️❤️

  • @SasiKumar-iz2xd
    @SasiKumar-iz2xd 5 หลายเดือนก่อน

    Expecting more video like this in madurai...

  • @TNNCSZONE
    @TNNCSZONE 2 ปีที่แล้ว +38

    This is all because of stereotyping cinemas... This is also kind of discrimination. Thanks bro for exploring and exposing these people's life

  • @Nani-mj3uy
    @Nani-mj3uy 6 หลายเดือนก่อน

    Semma kelvi.. Agraharathula otta vendiyathu thane clean panna alu thevanu

  • @abisake1505
    @abisake1505 2 ปีที่แล้ว +4

    Ivlo varusam madurai la irunthu.. ipdi Oru area iruku nu ipathan theriyuthu.btw good content ❣️

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 ปีที่แล้ว +2

    Bro sivagangai (district) Aavarankaadu (village) vlog podunga . because most dangerous area in sivagangai (district)

  • @mohanrajs862
    @mohanrajs862 2 ปีที่แล้ว +20

    மதுரையில் பிறந்த நான் பாசக்கார பிள்ளைகள் என்று கூறி கொள்ள பெருமை தான் மோசம் செய்தா தான் நாங்கள் மாறுவோம்

    • @simbhusenorina8547
      @simbhusenorina8547 2 ปีที่แล้ว +1

      Moosam seivathey neengalthaan oru nanbar nanraga palagi nambha vaithu moosam seithar