Chennai's Richest Area Tour💰சென்னையின் பணக்கார Area 💵 Big Surprise😳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.4K

  • @rsk.1
    @rsk.1 2 ปีที่แล้ว +73

    நல்ல பதிவு. எல்லாரும் இந்த areala வாழமுடியாது, இருக்குற areava இந்த மாதிரி மாற்றலாம் , துய்மையாக மரம் செடி வைத்து அழுகுபடுதலாம்.. வீட்டுக்கு ரெண்டு மரம் அல்லது செடிகள் வையுங்கள். உங்கள் வீதியும் இது போல் ஒரு நாள் மாறும்..

    • @balakrishnanh1123
      @balakrishnanh1123 หลายเดือนก่อน

      No shop should be allowed including avin

  • @rajeshbasavaraj7019
    @rajeshbasavaraj7019 2 ปีที่แล้ว +754

    Moral of the video- The residents are the main reason for the cleanliness of an area. If the residents can maintain the area then whole country will be clean. DONT BLAME THE GOVERNMENT. ITS PEOPLE'S FAULT MOSTLY.

    • @sibe7746
      @sibe7746 2 ปีที่แล้ว +9

      Genius....., 🤣

    • @cityzoneinteriorsinteriors6072
      @cityzoneinteriorsinteriors6072 ปีที่แล้ว +63

      18feet road pottu, adhula drainage 3feet pottu, eppa pathalum eb, phone, data cable pallam eduthu, periya spead breaker pottu vaikradhu, 500 family irukkra area'vukku 2000 families flats-kku Approval koduthu, andha flats'oda registration kaasallam vaailya poduradhu... nammala illa government'a?

    • @nithiyakalyanisekar7331
      @nithiyakalyanisekar7331 ปีที่แล้ว +39

      Government gives priority and maintains these areas very well. They have contacts!

    • @marla7134
      @marla7134 ปีที่แล้ว +2

      Exactly

    • @veernair
      @veernair ปีที่แล้ว

      not true! if govt punish with spanking with wooden stick everyone will come on line.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +54

    இருவருடைய நகைச்சுவையுடன் பணக்காரர்கள் வசிக்கும் இடத்தை காட்டியமைக்கு நன்றி. இன்று தான் முதன்முதல் உங்கள் காணொளியை பார்த்தோம். வேற லெவல்! நன்றி.

    • @pugazhenthinatarajan948
      @pugazhenthinatarajan948 2 ปีที่แล้ว

      அருமை அருமையாக காட்சி அமைப்பு பண்ணி யாருமே தொகுத்து வழங்கி இருக்கீங்க நன்றி நன்றி நன்றி

    • @கூட்டாஞ்சோறு-ம9ட
      @கூட்டாஞ்சோறு-ம9ட 2 ปีที่แล้ว +1

      வீதிகளை மட்டும் தான் தாங்கள் பார்க்க முடியும் காம்பவுண்டின் உள்ளே செல்ல முடியாது அத்தனை வீடுகளுக்கும் வாட்ச்மேன்கள் அவருடைய காணொளி போல பணக்கார ஏரியா சென்னையில் கலாநிதி மாறன் தயாநிதி மாறன் அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த ஏரியா முழுவதும் வாக்கிங் செல்வது வழக்கம் யார் வேண்டுமானாலும் வாக்கிங் செல்லலாம் எவரும் தடுக்க மாட்டார்கள் வீதிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இயற்கை சூழலோடு இணைந்து இருக்கும்

  • @rravindarkumar4313
    @rravindarkumar4313 9 หลายเดือนก่อน +9

    இப்படிப்பட்ட தான தொடரும் முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் இன்னும் மாற்று யோசிச்சி தொடர தொடரலாம்

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 2 ปีที่แล้ว +761

    நம்ம வாழுற ரோட்டையயும் இதே மாதிரி சுத்தமாகவும் மரங்களும் நட்டால் பணக்கார ஏரியாவாக மாற்றி விடலாம்

  • @3harath
    @3harath 2 ปีที่แล้ว +1721

    குப்பை போடாம்மல், மரம் வளர்த்தாலே, எல்லா area வும் இப்படி மாற்றலாம்🙏🙏

  • @kovaiguy5846
    @kovaiguy5846 2 ปีที่แล้ว +2228

    ஒரு கறிவேப்பிலை வாங்க சின்னதா அண்ணாச்சி கடை கூட இல்ல..... இதெல்லாம் ஒரு ஏரியாவா?...... 🤭🤭🤭🤭🤭🤭🤭

    • @silambarasanv7434
      @silambarasanv7434 2 ปีที่แล้ว +22

      Eruku bro

    • @alaguvelkumar4943
      @alaguvelkumar4943 2 ปีที่แล้ว +14

      Super nanba

    • @sadiqali41
      @sadiqali41 2 ปีที่แล้ว +101

      you are right or most of them have their own karivepplai maram/chedi

    • @angayarkanni9468
      @angayarkanni9468 2 ปีที่แล้ว

      Dai onaku ena da porama sota badu 🤣🤣

    • @subramanianr2
      @subramanianr2 2 ปีที่แล้ว +50

      சொர்கமே என்றாலும்... அது நம்மூர போல வருமா...??

  • @peoplesmind3365
    @peoplesmind3365 2 ปีที่แล้ว +304

    படிங்க... உழைங்க... முன்னேறுங்க...
    அடுத்தவங்கள பாக்காதீங்க...
    ஆசைய கட்டுப்படுத்துங்க...

  • @madhavin6725
    @madhavin6725 2 ปีที่แล้ว +71

    U can also change ur area like this by cleaning roads ,planting trees.proper disposing things etc whether it's poor r rich it's all in our hands

    • @manjulav5337
      @manjulav5337 2 ปีที่แล้ว +1

      Clean roads, trees okay, what about bugalows with garden in all areas.

  • @vpgovindaraju
    @vpgovindaraju 2 ปีที่แล้ว +25

    90sla அண்ணா நகர் ஏரியாவும் இப்படி அழகா இருக்கும். உண்மையில் எல்லா இடமும் ஒன்று தான் அதை எப்படி நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் அழகும் மதிப்பும் கூடுகிறது.

  • @vinothfirstlooks
    @vinothfirstlooks 2 ปีที่แล้ว +112

    அறுமை ,ஜோடியாக சேர்ந்து சிரித்த முகத்துடன் நல்ல விளக்கம் குடுத்தமைக்கு நன்றி❤️❤️👍🔥

    • @Abc13223
      @Abc13223 2 ปีที่แล้ว +3

      அருமை/அறுமை இல்ல

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 ปีที่แล้ว

      Sowmya is too much fussy!

    • @கூட்டாஞ்சோறு-ம9ட
      @கூட்டாஞ்சோறு-ம9ட 2 ปีที่แล้ว

      அவர்கள் விளக்கம் கொடுத்ததை எல்லாம் சரிதான் ஆனால் அவர்களே எந்த வீட்டிற்கும் செல்ல முடியாது வீதியை மட்டும் தான் வீடியோ எடுக்க முடியும் அவ்வளவு நாகரிகமான ஏரியாது வீட்டில் உள்ளவர்களையும் எவர்களையும் பார்க்க முடியாது வெழியில் வந்தாலே காரில் தான் வருவார்கள் சென்னையில் ஒரு நாகரிகமான ஏரியா இருக்கிறது என்றால் அது கோர்ட்டு கிளப் மட்டும் தான்

  • @batchanoor2443
    @batchanoor2443 2 ปีที่แล้ว +1077

    சாமானிய மக்கள் அந்த தெருவில் சென்றால் சந்தேக கண்ணோடு பார்க்கும் பணக்கார வீதி.

    • @2vada1tea76
      @2vada1tea76 2 ปีที่แล้ว +5

      S true

    • @degatv3533
      @degatv3533 2 ปีที่แล้ว

      That is not human.. CCTV

    • @zizopubg0313
      @zizopubg0313 2 ปีที่แล้ว

      Mannikavum panakara veedhi illai panakara ku** 😡 kasu irukunu nammala thirudan madhri pakra dogsss

    • @johncletus369
      @johncletus369 2 ปีที่แล้ว +45

      Antha maari crime nadakkuthu so they're being cautious

    • @sam2mathi
      @sam2mathi 2 ปีที่แล้ว +29

      இருக்காதா பின்ன

  • @jayanthisivakumar7270
    @jayanthisivakumar7270 2 ปีที่แล้ว +46

    எல்லோரும் அவங்களை சுத்தி இருக்கிற இடத்தை சுத்தமா வச்சுக்கிட்டாலே எல்லா இடமுமே அழகா இருக்கும்.

  • @anithaamal86
    @anithaamal86 2 ปีที่แล้ว +5

    உங்களின் இந்த காணொலி மிகவும் ரசித்து பார்த்தேன் இரண்டு நாட்கள் நான்கு முறை பார்த்தேன் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்
    இறுதியாக நீங்கள் சொல்லிய அந்த ஆக்கிரமிப்பு அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      நன்றி🙏🙂❤

  • @teeshirts4629
    @teeshirts4629 2 ปีที่แล้ว +478

    Boat Club is home to Chennai's top businessmen, including N. Srinivasan (India Cements), Venu Srinivasan (TVS Motors), Shyam Kothari (Mukesh Ambani's brother-in-law) and Kalanithi Maran (Sun TV). Families of business conglomerates like TTK, MRF, Murugappa and Ceebros also reside here.

    • @aspetsecrchennai9951
      @aspetsecrchennai9951 2 ปีที่แล้ว +11

      Exactly

    • @1Secretmind
      @1Secretmind 2 ปีที่แล้ว +21

      Correct 💯 % then ivaga ellarkum meet point Adyar club House very famous

    • @diyamoz3296
      @diyamoz3296 2 ปีที่แล้ว +12

      MRF mapillas also

    • @rockysridhar
      @rockysridhar 2 ปีที่แล้ว +15

      Cerebros owner house is back of rain tree I guess , but above all this houses of vip people , kalanathi Marian’s is the largest one and not sure how true it is years ago those lands in boat club ara excluding the boat club membership one , belonged to Indian navy or coast guard , but somehow it went to these rich people with influence in politics.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 ปีที่แล้ว +14

      Mostly traditionally rich brahmins and banias, but also some upper castes and ruling politicians

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 2 ปีที่แล้ว +57

    வசிக்கும் இடத்தை, சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்தி௫ந்தால், எல்லா இடமும் போட் கிளப் ஏரியா தான். இதில் ஏழை, பணக்காரன் என்ன பாகுபாடு.

  • @ShaliniSRajah
    @ShaliniSRajah 2 ปีที่แล้ว +215

    Beautiful place. Lovely to see a place like this in chennai. I think people' s attitude matters to keep a place clean and full of greenery.

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว +40

    இப்படி வசதியாக வாழும் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் இணைந்து மற்ற சாதரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

    • @mobninja_
      @mobninja_ 2 ปีที่แล้ว

      அவர்கள் வரி செலுத்துகிறார்கள், அதை மறந்துவிட்டீர்களா?.... ஏன் இந்த கேள்விகளை நீங்கள் யாரும் அரசியல்வாதிகளிடம் கேட்கவில்லை... கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தருமாறு கேட்டனர்... அவர்கள் எவ்வளவு செய்வார்கள்... என்ன? அவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும்... அல்லது அவர்கள் மனிதாபிமானமற்றவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்... நீங்கள் எப்போதும் மாறுவதில்லை🤦‍♂️💀

    • @rskd29
      @rskd29 2 ปีที่แล้ว +11

      Appudi poorthi senja Avan sadarana makkal la oruthana aiduvan, adan panna matanuga

    • @vijayakymarvijayakumar834
      @vijayakymarvijayakumar834 2 ปีที่แล้ว +1

      I correct

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 ปีที่แล้ว +1

      இத அரசாங்கத்திடம் கேளுங்க

    • @sowmiyas8322
      @sowmiyas8322 11 หลายเดือนก่อน

      Nala panuvanga 😅

  • @rathinabegum6604
    @rathinabegum6604 2 ปีที่แล้ว +16

    பசுமை கண்னுக்கு குளிர்சியாக இருந்தது அருமை

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 2 ปีที่แล้ว +264

    Lived in Chennai for 27 years, never seen this area before. Now watching this vlog from Mexico makes me miss my city Chennai and feel guilty about my ignorance in the past.

    • @rockysridhar
      @rockysridhar 2 ปีที่แล้ว +4

      Perhaps you can visit lot of Cartel houses over there, just Joking.

    • @kissloose7754
      @kissloose7754 2 ปีที่แล้ว +4

      mexico la cartel area laam pooi oru video podu singaram

    • @barneast5894
      @barneast5894 2 ปีที่แล้ว +2

      A decent 3BR flat in the Adyar area is Rs.3C and above. I'm sure Chennai is one of the cities having extreme housing bubble risk. They are way too overvalued.

    • @DarkKnight-du5yy
      @DarkKnight-du5yy 2 ปีที่แล้ว

      @@barneast5894 Aama real estate is way too expensive than other cities. Totally unworthy

    • @ajaystark9834
      @ajaystark9834 2 ปีที่แล้ว

      Bro Mexico va vlog eaduthu you tube la upload pannunga bro 🫂❤️

  • @kaderkhan8696
    @kaderkhan8696 2 ปีที่แล้ว +31

    வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள்
    வீட்டு வாசல் தெருவை சுத்தமாக
    வைத்துக் கொண்டால் எல்லாம்
    சுத்தமாகி விடும்.

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 2 ปีที่แล้ว +176

    Radharavi once asked M.R.Radha why he didn't.buy house in this area. Radha sir replied "Nobody will come for our rescue in case of any emergency. from those bungalows So I bought in Teynampet.

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 ปีที่แล้ว +15

      😂 so they don't hire any P.A or Servents for serving

    • @Abc13223
      @Abc13223 2 ปีที่แล้ว +8

      As if neighbours come for rescue when in need in areas where common public reside.
      & u r building a story as if u were next to radharavi when he asked this question to his dad 🤣

    • @prakashrao8077
      @prakashrao8077 2 ปีที่แล้ว

      Sadly certain area so called elite and posh areas are covertly controlled by a so called association which determines who should buy and what rate. If one lives in such posh areas without political influence or political clout and happens to be a single senior citizen you can imagine the rest. ( soft target/sitting duck)

    • @chitradevi9646
      @chitradevi9646 2 ปีที่แล้ว +2

      Super

    • @kannanpop4425
      @kannanpop4425 2 ปีที่แล้ว +1

      😂 avaru sonnathu nee patha urttu urttu

  • @justbe3708
    @justbe3708 2 ปีที่แล้ว +25

    நம்ம ஆளுங்களை விட்டால் அசுத்தப்படுத்தி விடுவார்கள்.
    அவர்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பார்க்க நன்றாக உள்ளது. அவர்களை பாராட்டுவோம்.
    வாழ்க வளமுடன்..

    • @கூட்டாஞ்சோறு-ம9ட
      @கூட்டாஞ்சோறு-ம9ட 2 ปีที่แล้ว +2

      அங்கு வசிக்கும் அத்தனை பேரும் மிக மிக நாகரிகமானவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் சாதாரண அன்றாடம் காட்சிகள் அங்கு இருந்தால் நாம் வாழும் இடம் போல தான் அதுவும் இருக்கும்

  • @VishnuMaayan
    @VishnuMaayan 2 ปีที่แล้ว +56

    பணக்காரர்கள் வீதியும் தெருவும் தான் இவ்வளவு சுத்தமாக பசுமை நிறைந்த மரங்களோடு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. மக்களின் வரி பணத்தில் குப்பை மேடும், சாக்கடையும் சுத்தம் ஆகாதா என்ன? மக்கள் மனது வைக்க வேண்டும் 🙏🏾

    • @WaveRider1989
      @WaveRider1989 8 หลายเดือนก่อน

      Not really. I pay here in US garbage company to collect it from me.

  • @haiudhaya
    @haiudhaya ปีที่แล้ว +11

    மிக அழகான இடம். இது போல் சென்னையை வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம் . ஆனால் உங்கள் பேச்சு , பணக்காரர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

    • @alfiemandella2258
      @alfiemandella2258 ปีที่แล้ว +3

      North Chennai - africa
      South Chennai - Europe.

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 6 หลายเดือนก่อน +1

      Yes... Did you notice how he was probing those workers about how they are being treated!! Psychos!!!

  • @amigos786
    @amigos786 2 ปีที่แล้ว +169

    Feeling nostalgic. We were there when I was a kid. Then sold the house since we had to move to US. Still have some friends there. Whenever I visit Chennai, I go there atleast once to meet school friends. I miss my school life 😭

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +11

      Thanks for sharing this...🙂❤

    • @GuruPrashanth7970
      @GuruPrashanth7970 2 ปีที่แล้ว +16

      You should have hold onto that house, now it would probably be worth 6 times the original price lol

    • @amigos786
      @amigos786 2 ปีที่แล้ว +15

      @@GuruPrashanth7970 yes you are right. But at that time we did not have any other option.

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 ปีที่แล้ว +1

      Try to get flat so that ur children will have the chance to live here than US!

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +5

      Are you not happy with what you are enjoying now? ( at USA ) Why should you feel for what you decided to loose?

  • @devic7021
    @devic7021 2 ปีที่แล้ว +46

    சென்னையை சுத்தி காட்டுறீங்களா இல்லையோ நீங்க ரெண்டு பேரும் நல்லா காமெடி பண்றீங்க சிரிச்ச முகத்துடன் வாழ்க வளமுடன் 👍

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 2 ปีที่แล้ว +130

    Very nice.....the wonder is,that, last week only I entered into this area first time by two wheeler. No one restricted, but i myself felt a deadly calmness even in the mid day. Had.a different experience though i am residing at Teynampet for the past 25years. All your videos are excellent and informative. Keep it up 👍.

    • @Drownnyyyyyyyyyyyyyyy123
      @Drownnyyyyyyyyyyyyyyy123 2 ปีที่แล้ว +17

      @Prathi Life non sense!! avar yen thanni kekanum..nee pooi venunna picha kelu

    • @KarthiKeyan-pp6kx
      @KarthiKeyan-pp6kx ปีที่แล้ว

      @Prathi Life நீ போய் அந்த வீட்ல பிச்சை எடு.

  • @malsiva6699
    @malsiva6699 2 ปีที่แล้ว +7

    யதார்த்தமான மற்றும் தெளிவான பதிவு.... நன்றி. வாழ்த்துக்கள்...

  • @web3wiki
    @web3wiki 2 ปีที่แล้ว +111

    we should consider boat club as sample and implement the sanitary standards on streets and pavement in all over India. atleast Chennai la achum mandatory akanu

    • @sangeethkumar5150
      @sangeethkumar5150 2 ปีที่แล้ว +1

      U give money for the pavement.

    • @lingesh2773
      @lingesh2773 ปีที่แล้ว +7

      ​​@@sangeethkumar5150 i pay tax and GSt.

    • @lamewater772
      @lamewater772 8 หลายเดือนก่อน

      ​@@sangeethkumar5150nee enna government aa?😂 andha thirudangalukku edhuku daa vakkaalaththu vaangura

    • @ChandraMohan-ck4qj
      @ChandraMohan-ck4qj หลายเดือนก่อน

      Bangalore le maximum yella area vum ippadida irukum

    • @lv8520
      @lv8520 3 วันที่ผ่านมา

      ​@@lingesh2773that tax is not enough for DMK'S corruption. That is why all the taxes, milk price, bus tickets, has increased by 200%

  • @sreenathganapathy5089
    @sreenathganapathy5089 2 ปีที่แล้ว +345

    The truth is that the people who live there maintain the area like that. They don't litter in the road at all. Not even one waste plastic i have seen when I go via there. Also they make sure the greenery is maintained as well. Sometimes we have to credit them for making the place a looked upon standard, rather than unnecessary criticism.

    • @soulmate7951
      @soulmate7951 2 ปีที่แล้ว +13

      Use pannadhana kuppai varu?

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว +28

      Absolutely true sir, in my street, they throw juice bottle, chips packets,old crumpled papers,

    • @UmaSoundararajan-h5d
      @UmaSoundararajan-h5d 2 ปีที่แล้ว +6

      Because all the dirt is inside them both visibly as well as invisibly. Ha.. ha.. ha..

    • @sreenathganapathy5089
      @sreenathganapathy5089 2 ปีที่แล้ว +54

      @@UmaSoundararajan-h5d pre conceived notion. I ain't rich, but that doesn't mean all the rich are bad just because they are rich.

    • @Sathish_12
      @Sathish_12 2 ปีที่แล้ว +19

      Education makes a major difference

  • @pragadheshwarankulandhaive6466
    @pragadheshwarankulandhaive6466 2 ปีที่แล้ว +68

    Normal City should be like this.. Plots were approved by goverment officials even if it is not having proper roads and ditch fecilities

  • @sudeeshkumar7075
    @sudeeshkumar7075 2 ปีที่แล้ว +56

    பெங்களூர் வந்து பாருங்கள் சாதாரண தெருவே இப்படி பச்சைபசேலென ரொம்ப ஜில்லென்று தான் இருக்கும்.
    அதனால் தான் மெட்ராஸில் இந்த இடம் அதிசயமாக தெரிகிறது

    • @TheSwamynathan
      @TheSwamynathan 2 ปีที่แล้ว +5

      You're right, So is Secunderabad. But Even then Chennai is Humid even after the summer ends!

    • @u1425
      @u1425 2 ปีที่แล้ว +8

      Ungalku beach illa.. Inga beach irku.. thaats why humid

    • @arputharajvn3848
      @arputharajvn3848 2 ปีที่แล้ว +2

      Our Dacosta layout in bangalore is enough for these guy's.
      No need to talk about jayamahal or RMV or indiranagar or even cox town or Cooke town. Namma oorla jaguars, BMW parked on the road.

    • @u1425
      @u1425 2 ปีที่แล้ว +4

      @@arputharajvn3848 why parking ku house la Edam ilama road la irkuma .. thambi.. poes garden , pakkam ponathilaya? Manda bathram.

    • @arputharajvn3848
      @arputharajvn3848 2 ปีที่แล้ว +7

      @@u1425 manda bhadram is your name? Meaning is very simple. Bangalore is an xperience unlike chennai. Bangalore is a heaven unlike Chennai.
      Bangalore is a place to live, unlike chennai
      Bangaloreans are more matured and caring unlike chennai. Bangaloreans have faith in people coming from other cities and they welcome them, for example in bangalore alone we have close to 30 to 40 lakhs of tamilians living in bangalore plus another 1 or 2 lakhs of IT professionals from chennai are accomdated.
      Bangalore streets are world class, what's the point of having one area with 30 houses in chennai which has greenery, you want see what is greenery come to bangalore. Beach is the only good thing about chennai, unfortunately people cannot enjoy that beach for 8months because of humidity.another thing good about chennai is music, either carnatoc or cinema you have a variety and it keeps happening.
      Chennai water quality is pathetic.
      Chennai has very minimum stand alone restaurants and bistro bars, come to bangalore see the magic of ours & restaurants of world class.
      Comparatively bangalore is much superior to chennai.
      I have nothing against any one personal, but these are the facts.if I am living in chennai yes as o rightly said one should be careful about the head, unlike bangalore.

  • @raghavanchandrasekar8279
    @raghavanchandrasekar8279 ปีที่แล้ว +14

    19:19 Andhra Amma saptingala? Nu ketangale, Andha manasu dhaan priceless!

  • @selvakumarraj7644
    @selvakumarraj7644 2 ปีที่แล้ว +195

    While studying in College (2008), we went for a walking in this area with my Friends. We all are from different rural parts of TamilNadu. The area looked rich even at that time. But only now I know that it is the richest area in Chennai.

    • @navajisjhn7958
      @navajisjhn7958 2 ปีที่แล้ว +1

      Area name ena

    • @clarencemoreira5920
      @clarencemoreira5920 ปีที่แล้ว +3

      All big frauds.

    • @clarencemoreira5920
      @clarencemoreira5920 ปีที่แล้ว +6

      @@navajisjhn7958 ADYAR BOAT CLUB AREA & NOW DAYS EVEN BESANT NAGAR .

    • @badshah7631
      @badshah7631 2 หลายเดือนก่อน

      It is not the only richest area ,whole residential areas r like that , buying plot nd building a house in chennai never been easy .

  • @raguk1200
    @raguk1200 2 ปีที่แล้ว +31

    Akka onga voice குழந்தை தனமா கேட்க இனிமையாக இருக்கு.... அருமை

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 2 ปีที่แล้ว +16

    எல்லா மக்களும் அந்த இடத்துக்கு போகாமல் இருப்பதும் இயற்கை சூழ்நிலை மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும்.இந்த மாதிரி பச்சைப் பசேல் என்று ஒரு சில இடங்கள் இருப்பதும் நல்லது தான்.

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว +9

    நமது சென்னையின் மிக பெரிய பிரச்சினை அல்லது சாபக்கேடு ஒலி மாசு (noise pollution) மற்றும் காற்று மாசு என்பதுதான் உண்மை. அதனால்தான் மாசற்ற பகுதியை நாடி பணமிருப்பவர்கள் செல்கின்றனர். அவர்களது அனைத்து தேவைகளையு‌ம் காசு கொடுத்து பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

  • @ranj09
    @ranj09 10 หลายเดือนก่อน +2

    her innocence is so pure! please don't change!

  • @OpheliaChennai
    @OpheliaChennai 2 ปีที่แล้ว +12

    இங்க இருக்கறவங்க வெளியவே வர மாட்டங்களான்னு கேட்டாங்க. மொத்தமா வந்தாங்க, ... சென்னை வெள்ளம் அப்போ! Boat Club - one of the worst affected areas. Almost எல்லா வீடுகளும் ground floor முழுக்க தண்ணிக்கு அடியில இருந்துது.
    // N Nandakumar, a developer who lives in the locality - “Out of our 14 cars, my family managed to move 12 to safety. The other two, which we kept in case the family needed to be shifted, are damaged. Many Audis, BMWs and Benzes in our locality remained under water for three days!" - Times of India // No one can win against nature !

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Well said sis 👏👌and I am not sure if this is ur profile.... Ophelia sis..big fan of ur voice...🙂❤

  • @bellaswan3348
    @bellaswan3348 2 ปีที่แล้ว +7

    enaku Chennai la epidi oru place eruku nu epo tha therinjathu.... recently I moved from Chennai to canada..... we usually comment Chennai kuppa vandi song everyday mrg while we are in Chennai..... now u made us to remember those days😍

    • @wellbeing6198
      @wellbeing6198 7 หลายเดือนก่อน

      Chennai is still kuppai. Coz of galij people and pullingo gang. Also govt people both not doing enough to give neat appeal to chennai

  • @-KANISHKHANNA
    @-KANISHKHANNA 2 ปีที่แล้ว +22

    I went here during August 2017. @10 am I saw few peoples goin for a walk. Didn't see a single shop except a iron shop at a corner. This is just after Adyar river from adyar Bridge. Nothing so engaging about this area except few tall buildings. You can see many peaceful and neat areas all over Chennai which gives us good vibes. Kolathur one way road, the road to velacherry (from Guindy Bridge there is a road leading to Phoenix road), Interior roads in OMR, Nanganallur interior roads(other than roads leading to the market). Alandhur to Velacherry (MRTS). Few streets in Mugapair, Padi and interior anna nagar. Interior roads from camp road to OMR.

  • @paari3
    @paari3 2 ปีที่แล้ว +3

    Appreciate your efforts bro/sis. Achamillai umakku, vazhga valamudan.

  • @raamaditya
    @raamaditya 2 ปีที่แล้ว

    Thanks!

  • @prathirudhra7087
    @prathirudhra7087 2 ปีที่แล้ว +32

    வாங்குறோம் இந்த ஏரியால ஒரு வீட்ட வாங்குறோம் 🏃🏃🏃🏃🏃🏃

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 5 หลายเดือนก่อน

      @@prathirudhra7087 வாங்க காசு இருந்தாகூட யாரும் விக்கமாட்டாங்க!!

    • @SrRaja-co8vr
      @SrRaja-co8vr 2 หลายเดือนก่อน

      ஆல்ரெடி வீடு கட்ட தான் இடம் பாதேன் ஆனா காலி இடம் இல்ல😂😂😂😂

  • @ramayudhaai7750
    @ramayudhaai7750 2 ปีที่แล้ว +4

    Actually entha video vs parthaudan enaakku enn palaya gyabagam vandhadhu. Now I'm 45 years old when I was 8 years old appave this area is very posh area we stayed in nandanam boat club area is near to us Naa cycle kathukitta area n friends ooda walking porathu,. Appa illlam suthama antha pakkam car ey varthu only house owners car mattuthaan n only banglows no appartment cherishing memories ❤️ so much of celebritys walking early morning varuvanga n khushboo house irunthathu, thank you guys.

  • @arunjohn4422
    @arunjohn4422 2 ปีที่แล้ว +20

    Awesome brother waiting for u video lots of love from banglore 🤝🇮🇳💪🏻

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 ปีที่แล้ว +14

    பினாமியாக இருந்தால் வாங்கலாம் நான் சிறுவனாக இருந்த பொழுது இந்த இடம் அடையாறு ஆறு இயற்கையை அபகரித்தவர்கள்

  • @balanr1729
    @balanr1729 ปีที่แล้ว +7

    I adore this area and visit this area as and when I visit Chennai as my closest relative live here. Neat and calm with serene atmosphere. Everyone attends to their work and neighbours do not know each other. They meet only during crisis. All house needs to be brought from other place, except milk.

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +17

    👌👍
    முக்கியமான விஷயம்
    Tamilnadu Police Commando Training Academy இந்த இடத்தில்(மருதம்)இந்த கட்டிடத்தின் பெயர், தான் உள்ளது.CBI Guest House (மல்லிகை)
    Rajiv Gandhi Assassination குற்றவாளிகள் விசாரிக்க பட்ட இடம்.
    CBI Guest House

  • @gurusami8863
    @gurusami8863 2 ปีที่แล้ว +42

    underrated channel ❤️🔥🔥🔥

  • @suriyajasmine5199
    @suriyajasmine5199 2 ปีที่แล้ว +7

    பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்
    நாங்க எல்லாம் இது போன்ற பங்களாக்க்கள் வாங்க முடியாது
    பார்க்க அழகா இருக்கு

    • @கூட்டாஞ்சோறு-ம9ட
      @கூட்டாஞ்சோறு-ம9ட 2 ปีที่แล้ว

      வாங்க முடியாது என்று எதுவும் இல்லை உழைப்புதான் அனைத்திற்கும் காரணம் அவர்களுடைய இல்லங்களை நாள் கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு நாகரிகமாக இருக்கும் எவரையும் வெளியில் பார்க்க முடியாது சுத்தம் என்றால் சென்னையை பொருத்தவரை போற்றுக்கொள்ள போன்று தான் பசுமை நிறைந்த இடம் மரம் செடி கொடிகளை தவிர காம்பவுண்ட் சுவர்களை மட்டும் தான் பார்க்க முடியும் அவ்வளவு நாகரிகமான ஏரியா

  • @bollywoodmoods.byalondoner948
    @bollywoodmoods.byalondoner948 ปีที่แล้ว +6

    I used to spend my childhood days in Boat club area in late 70's crossing adyar river almost neck deep located just behind Boat club with all my friends in R.A Puram 6th Main road and 7th Main Road when we lived there. We also played cricket in some open grounds that were available freely in those days and spend much of our summer school holidays in Boat club watching the Boat Race held every Saturday, and Besant Nagar beach by walk or cycling. Nothing much has changed in the last 40 years. I still visit that area when ever I come to India on holidays. But guys, Madras has many more such posh areas in Kilpauk gardens, Nungambakkam, Adyar, Besant Nagar, Santhome, between Foreshore estate and Adyar River Mouth, Greenways Road etc. I suggest you guys to visit Theosophical Society next to Adyar Bridge. You will feel yourself in a different world.

  • @monicamonica-fv9th
    @monicamonica-fv9th ปีที่แล้ว +31

    something everyone can learn from this video is, we don't have to be rich to keep our residential area clean.

    • @josephkool833
      @josephkool833 3 วันที่ผ่านมา

      Sriperumbudur Pennalur is the next happening area...invest now, earn double in 5 years

  • @jothilakshmi5561
    @jothilakshmi5561 2 ปีที่แล้ว +58

    We lived next to that street st. Mary's road. We go for walking regularly in boat Club. We can see lot of cine stars come for walking. Very calm area miss that place a lot.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 ปีที่แล้ว +9

    அருமை யான பதிவு இதுவரை கேள்வி படாதா இடமாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. விடியோ நான் அண்ணா நகர் தான் சென்னை யில் பெரிய இடம் என்று நினைத்தேன் வாழ்த்துக்கள் சார் 💐

  • @kavinanil7406
    @kavinanil7406 2 ปีที่แล้ว +45

    All cities should have nice public parks periya area la.. With lots trees and greenery apdi Eruntha city life LA ellarukum Nalla erukum.. Building cities, residential areas with trees and greenery should be the goal in developing housing areas.. Apro Nalla demarcation erkanu residential areas, commerical areas, industrial areas, entertainment areas. Only then Nalla planning oda trees and greenery integrate panni, traffic Ella manage panni, roads & sanitary facilities Ella Nalla develop panna mudiyum..

  • @anejegan
    @anejegan ปีที่แล้ว +13

    Boat Club remains the most sought-after address for the corporate honchos in the town. It is home to businessmen such as Venu Srinivasan (of TVS Motors), Kalanithi Maran (Sun TV) and Shyam Kothari (Mukesh Ambani's brother-in-law ). Business leaders of family-run groups such as the Murugappa, TTK and MRF also live here.

    • @josephkool833
      @josephkool833 3 วันที่ผ่านมา

      These are flood prone, willbsubmerge soon....Sriperumbudur Pennalur is the next happening area...invest now, earn double in 5 years

  • @stephenfrancis6547
    @stephenfrancis6547 5 หลายเดือนก่อน +1

    Awesome vlog. Good presentation. It was like i was watching you both live. Felt like real and non scripted video. Area is very nice and clean and good architecture. The Gardner ladies were looking so happy and people are nice and joilly there, felt good that they getting good salary and good treatment from their owners. There is boat club road in pune also. Love you from pune city. Thanks

  • @esenradio1719
    @esenradio1719 2 ปีที่แล้ว +24

    தம்பி Boat Club வீடு வாங்குவது முடியாத காரியம். முழு பணத்தை கொடுத்து 2 வருடம் minimum Wait செய்யணும். அதுக்கு அவங்க interview வைப்பாங்க

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +13

      Oh idhu verayaa...idhelam theriaadhe...

    • @esenradio1719
      @esenradio1719 2 ปีที่แล้ว +11

      @@meetastranger நீங்கள் காண்பித்த அந்த வெள்ளை வீடு பெரிய தயாநிதி மாறன் என்று நினைக்கிறேன்.

    • @silambarasanv7434
      @silambarasanv7434 2 ปีที่แล้ว

      @@esenradio1719 yes correct

  • @kumar-ji8cf
    @kumar-ji8cf 2 ปีที่แล้ว +14

    Bro tanks for this video i am from Bangalore i have never seen before like this in Bangalore but this is first time i have ever seen chennai is looking green and clean...no words to describe... once again thanks for this video.. nice

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏

    • @UmaSoundararajan-h5d
      @UmaSoundararajan-h5d 2 ปีที่แล้ว

      @@meetastranger why don't you help the one among the thousand women from whom Mr. Jagen Mohan Madura had borrowed lakhs of amount, till today he didn't wish to repay it fully. If asked he gives a bit of money as if he is giving for beggars.

    • @KISHORE-fw1qp
      @KISHORE-fw1qp 2 ปีที่แล้ว

      Indra Nagar is similar to this place in banglore

    • @honestthinker6623
      @honestthinker6623 2 ปีที่แล้ว +1

      Hey , there are similar areas in bangalore. I think you must explore more

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 ปีที่แล้ว +25

    இந்த ஏரியாவில் 15 வருடம் முன்பு டிரைவர் வேலை செய்தேன்..

  • @AdhisanaT
    @AdhisanaT 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.... first time watched.... really I like ... immediately subscribed 🤩🤩🤩🤩🤩 from TRONTO Ca

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 10 หลายเดือนก่อน +1

    புதிய பணக்காரர்கள் இது போல வாழ ஆசைப் படக்கூடாது. சொந்த பந்தங்களை சுற்றி ஏழை மக்களை ஆதரித்து பிறர் கண் படாமல் மன ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது.

  • @panneerselvama4206
    @panneerselvama4206 2 ปีที่แล้ว +43

    9:21 to 9:36 it's CSK and india cements owner srinivasan house, my uncle worked in the house few months back now he quit the job

    • @leslinnnn
      @leslinnnn 2 ปีที่แล้ว

      How he treated employees??

  • @gopallv5761
    @gopallv5761 2 ปีที่แล้ว +59

    Bro, whether you are rich or poor , live in a bungalow or hut at the end of one's life all need not more than six feet of earth. Contentment is man's biggest blessing. How many wealthy or rich people do you think will have peace of mind? None. They always think of their wealth, safety, fear of being robbed, murdered or kidnapped. If you have a beautiful wife , you will always think she will desert you and fall for another rich guy. Children will be wayward and will be drug addicted or alcohol addicted and have other bad habits. Also you have to fear the tax man and always live in constant fear. Namma life than machan jollyli yana life. Life le struggle irudathan life inimayai irukkum. Entha mathri efathula orakaliyenu kavalapadathige.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 2 ปีที่แล้ว +34

      You will keep saying till you become rich because your inner perso always want to become rich. Or else you are a failure case or aged person.

    • @deevee9353
      @deevee9353 2 ปีที่แล้ว +16

      Ipdiye karuthu pesi pesi sethuru...

    • @mr.shanthakumar1116
      @mr.shanthakumar1116 2 ปีที่แล้ว

      தத்துவத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை!

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 2 ปีที่แล้ว +13

      @@xuv6305 He is generalize all public by telling exceptional cases of wife deserting, children become drug addicted etc., That is what he is wrong. People with poverty or serious disease or both have actually no peace of mind. Atleat rich have money to solve the problem. Money power always speaks and survive.

    • @priyaraja9898
      @priyaraja9898 2 ปีที่แล้ว

      All humans will have this problem not rich or poor

  • @vinoj6
    @vinoj6 2 ปีที่แล้ว +10

    9:20 CSK and India Cements Boss Mr N. Srinivasan's House 🤘🤘

  • @hcmkarthick
    @hcmkarthick 2 ปีที่แล้ว +43

    நானும் கொளத்தூரில் இருக்கும் என் வீட்டிற்க்கு property tax yearly Rs 9600 pay பண்றேன் ஆனால் எங்களுக்கு வெறும் மண் ரோடு தான். இதில் கெட்ட கேட்டுக்கு CM தொகுதி வேற. ஒரு வசதியும் கிடையாது.

    • @nevergiveup2177
      @nevergiveup2177 2 ปีที่แล้ว +3

      Ha ha

    • @rkchandru7
      @rkchandru7 2 ปีที่แล้ว +5

      குண்டும் குழியுமாக இருந்த ரோட்டையும் காவா கற்றனு நோண்டி போட்டு 3-4 மாசம் அகுது தல! அகரம் - ஜவஹர் நகர் ( முதல்வரின் சட்டமன்றம் தொகுதி அலுவலகம் மிக அருகில் 300 மீட்டர்)

    • @நற்பவி-ம9ட
      @நற்பவி-ம9ட ปีที่แล้ว +2

      😂😂

  • @kalanatarajan7993
    @kalanatarajan7993 2 ปีที่แล้ว +13

    I think they were asking for " gated community ", something that is common in USA, yet even there the concept is usually frowned upon!

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 2 ปีที่แล้ว +11

    7:28 that compound and gate is sun tv kalanidhiaran house....

  • @sureshmathi9646
    @sureshmathi9646 2 ปีที่แล้ว +19

    இந்த கவர்மெண்ட் இதே மாதிரி எல்லா சென்னை ஏரியா தமிழ்நாட்டிலுள்ள எல்லா தெருக்களிலும் மரம் நட்டு பச்ச பசுமையாக இருந்தால் நல்லா இருக்கும்

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 2 ปีที่แล้ว +5

      For that people should realise and cooperate..it's not so easy. V try to do it in our street of just 33 houses but residents are lethargic and cooperative!

  • @himalaya113
    @himalaya113 2 ปีที่แล้ว +54

    Nice video I liked watching it. Naturally, since we many are used with crowded place, obviously, it would have been slightly thrilled scary to walk around the neat, clean, spacious, crowd less ,uncongested and unpolluted area. Since you two have walked it would be easy, if in case if one walks alone it would be more scary as people from inside building for sure will look doubtfully and even might alert the security.

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      Well said...irs true.. 🙂👍

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว +2

      @@meetastranger Chennai - l ella areavum kattunga

    • @traveler_in_India
      @traveler_in_India 10 หลายเดือนก่อน

      Really 😂😂😂

  • @subramaniamlakshmanan5581
    @subramaniamlakshmanan5581 ปีที่แล้ว +2

    I mean our place is in TN only.. We have a small department store where every thing will be available if required door delivery too happening.. ஊர் கூடி இழுத்தால் தேர் நகரும்

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 ปีที่แล้ว +17

    இதுமாதிரி வாழ்ந்தா வெறுமைதான்மிஞ்சும்.மக்களோடமக்களாய்வாழ்வதே மகிழ்ச்சி.

  • @JSURIYAPRAKASH
    @JSURIYAPRAKASH 2 ปีที่แล้ว +151

    Anna poes garden tour podunga!!..

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +22

      Sure 👍

    • @avreja537
      @avreja537 2 ปีที่แล้ว

      Dae rich dogs if you will die poor people will burnt you

    • @johnsonn3479
      @johnsonn3479 2 ปีที่แล้ว +5

      Ulla poga pudiyathu...many restrictions.... We need to get police permission...

    • @donnivedon9785
      @donnivedon9785 2 ปีที่แล้ว +6

      @@johnsonn3479 pogalaam sahoo no permission required

    • @johnsonn3479
      @johnsonn3479 2 ปีที่แล้ว +4

      @@donnivedon9785 thanks bro.. yes correct.. earlier because of JJ there were many restrictions..

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว +106

    People born pre 90's or 80's knows very well that most of the madras was like this with full of trees, less vehicles and population in 1980's and before that

    • @rangarajanms8668
      @rangarajanms8668 2 ปีที่แล้ว +2

      Excellent Sir

    • @Abc13223
      @Abc13223 2 ปีที่แล้ว +10

      Entire india was like that only during that period🤣

    • @1234567rek
      @1234567rek 2 ปีที่แล้ว +11

      Yes true ! I miss 90 s chennai was peaceful clean , greenery and less traffic I stayed in Sterling road , kothari street is similar to this ! All individual house 🏡 there !

    • @radhakumar7807
      @radhakumar7807 2 ปีที่แล้ว +4

      True Besant nagar, Gopalapuram were like this in 1950-80

    • @finz_law
      @finz_law ปีที่แล้ว

      True

  • @sadiqali41
    @sadiqali41 2 ปีที่แล้ว +20

    The video is amazing , the couple has done excellent work. However, I live in Chennai since 1973 and just once visited the Boat club but not these detailed visits and information was very interesting . I am thinking to sell my apartments as buy one in Boat club ??? No way as I am enjoying my Annanagar , which is clean and very lively place ..... I love the video and sharing with many of my friends....

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +2

      Thank you so much.... 🙂🙂 for ur kind words...

  • @therajamatas_royalart
    @therajamatas_royalart 2 ปีที่แล้ว +2

    Portuguese ah? Before they invaded whose land was it?! That would be an interesting question! As you talk of history, try to not restrict to the last few hundred years alone. If you look beyond, there could be a longer history.

  • @mahalingamk2919
    @mahalingamk2919 2 ปีที่แล้ว +13

    You will be thrilled if you go to KARAIKUDI & Surrounding area by seeing the Chettiars house Better visit those area

    • @josephkool833
      @josephkool833 3 วันที่ผ่านมา

      Sriperumbudur Pennalur is the next happening area...invest now, earn double in 5 years

  • @karthikeyan3953
    @karthikeyan3953 2 ปีที่แล้ว +44

    ஒரு கடை இல்லை ஏரியால ஒரு மனித தலையே காணாம் என்ன வசதி இருந்தும் என்ன வாழ்க்கை இது...

    • @nelsond819
      @nelsond819 2 ปีที่แล้ว

      👍👍👍👍👍👌👌👌😁😁😁

    • @kirubakarengineer
      @kirubakarengineer 2 ปีที่แล้ว +9

      உனக்கு இங்க வீடு குடுத்த pogamatiya 😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว +2

      Bro avingellam vitukullaye kadai vacurpainga.....🤣 avinga valkai jollyana valkai bro panatha vachu ethu venalum pannuvainga...avinga valra valkai vera bro...oru cent 1.30 kodi ruba varuthu avan avan 20cent 30 cent nu veeda kappalatam katti vachurkainga....epdi thaan ipdi kasu sekuraingalo therila😐

    • @invisibledon4060
      @invisibledon4060 2 ปีที่แล้ว +1

      Bro anga vela pakuravanga salry sonagala 8500 aduvey kurachu thaan bro kanja pasanga oru 10000 mavathu rounda kuduka vendithana antha workers ...masam 2kodi sambaripainga ana oru 10000rs kuduka aluvurainga..

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว +2

      அவங்க ஒரு போன்பன்னா நகைக்கடை துணிக்கடை மளிகை கடை மருந்துகடை பழக்கடை பூக்கடை பாத்திர கடை மளிகைக்கடை வீட்டுக்கே வரும் அப்படியிருக்க கடை எதுக்கு நாம்தான் நைட்டியோடு லுங்கியோடு நாடார்கடைக்குபோவோம் ஒரு கருவேப்பிலை கொத்தமல்லி வாங்கனும்னாலும்😀😂😂😂😂

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +12

    All Richest area people should give more salary to their workers who are working inside their houses. Outside 1 day 1 worker is getting more than 700 to 1000 wages please give more salary OK

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 ปีที่แล้ว +7

      David உங்களோட அப்பன் வீட்டு பணம் எதும் அவர்களிடம் உள்ளதா

  • @aravind270
    @aravind270 2 ปีที่แล้ว +9

    சென்னையின் பூர்வ குடிகள் நாங்கள் எங்களுக்கே கட்டுப்பாடுகள் ...

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 7 หลายเดือนก่อน +3

    அந்த வெள்ளை நிற பெரிய, உயரமான சுவர் தான் கலாநிதி, தயாநிதி வீடு சென்டர் of the Boat club

  • @rakeshpipada
    @rakeshpipada 2 ปีที่แล้ว +7

    Bro yenna mobile + camera + gimbal + rendering tool
    Abha super bro even at 144p scenes are good
    Smooth movements
    Bro if possible try new transition (2022 aug) have many slow closet and fast transitions available _ if output doesn't fit you are already doing amazing work 🤫🥳🧔

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว +61

    it doesn't matter if it is a rich area. What matters is if it is ncie and clean. If only every community takes care of the neighborhood they live, the can plant trees and flower plants etc and keep it clean, they can make also make their neighborhoods inviting to everyone. But unfortunately this is not reality.

  • @VenusCooking1
    @VenusCooking1 2 ปีที่แล้ว +27

    Very nice vlog,though I am born in Chennai, today only i got to know about boat club road, Thank you Bro 👍👍😊

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 ปีที่แล้ว

      Natural chenge Richards people people's and poor people's ?

  • @mohammedarshad9318
    @mohammedarshad9318 2 ปีที่แล้ว +2

    Akka romba jolly ah irukeenga romba positive and funny ah pesareenga ❤☺

  • @sowminarayanan5759
    @sowminarayanan5759 2 ปีที่แล้ว +2

    இவ்வளவு பெரிய வீடு வேணும் இந்த மாதிரி இருக்கணும் என்பது ஆசைப்படுவதில் எந்த தவறும் இல்லை பொறாமை படுவதும் தவறில்லை நம்மால் ரோட்டை ஒழுங்கா வைத்துக் கொள்ள முடியுமா வைத்துக் கொண்டால் நம் ஏரியாவும் மிக அழகாக இருக்கும்

  • @jothikula8729
    @jothikula8729 2 ปีที่แล้ว +9

    இப்பதான் நினைக்கிறேன் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரமான வாழ்க்கை. எப்படி சுற்றி திரிகிறீர்கள். நல்ல காலம் நாம் எல்லோரும் ஒரே சுவாசக்காற்று. அங்குள்ள மரங்கள் நமக்கும் தான்.

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 ปีที่แล้ว +14

    ரஜினி வீடும் உள்ளது ..வீடு பின்புரம் கோட்டூர் புரம் ஏரியா வரும்

  • @LeahSa
    @LeahSa 2 ปีที่แล้ว +9

    Anna your videos have connection with each other... They are really deeply imparting us... Thank you so much ❤

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏 🙂❤

  • @ponmalairamm3996
    @ponmalairamm3996 ปีที่แล้ว +2

    Europe ல ஊர் பூராவும்
    போட் கிளப் தான்.
    இந்த AREA மாறி நூறு
    மடங்கு அழகா இருக்கு
    Eroupeல. தனி மனித ஒழுக்கம் இருந்தால்
    நாட்டையே இப்படி மாற்றலாம்.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 ปีที่แล้ว +1

    சுத்தமாக உள்ளது. அது தான் சிறப்பு.
    வெளிநாட்டு Consulte General அலுவலகங்கள் உள்ள பகுதி.
    நான் German VISA வுக்காக ராஜா அண்ணாமலை புரம் "Cosulate General Office of Deutschland" வந்திருந்தேன்.
    அமைதியான குடியிருப்பு பகுதி.

  • @VelacheryTv
    @VelacheryTv 2 ปีที่แล้ว +48

    My Childhood Area. Thanks for Share. Sending Love from Velachery

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +3

      🙂🙂👍

    • @VelacheryTv
      @VelacheryTv 2 ปีที่แล้ว

      @@meetastranger 👌

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 2 ปีที่แล้ว +4

      Then you must be a richer

    • @kamal-in4eo
      @kamal-in4eo 2 ปีที่แล้ว +1

      Lake area .

    • @VelacheryTv
      @VelacheryTv 2 ปีที่แล้ว +1

      I have seen you near Kakan Bridge today afternoon, you riding bike without helmet sir. Beware.

  • @arvibas4766
    @arvibas4766 2 ปีที่แล้ว +47

    V.nice video. The people living there maintain the greenery of the place not only inside their compound walls but outside too. A trude model to others. 👏👏👏

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 ปีที่แล้ว +8

    Excellent work thambi congratulations 😍👍👌

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙂❤

  • @மணி2047
    @மணி2047 ปีที่แล้ว +3

    இதெல்லாம் வெள்ளைக்காரர்கள் வாழ்ந்த இடங்களாக இருக்க வேண்டும். வெள்ளைக்காரர்கள் நன்றாக திட்டமிட்டு எல்லாவற்றையும் பொறுப்பாக செய்வார்கள். பொறுமையாக இருப்பார்கள். அவரவர் உரிமைகளை மதிப்பவர்கள். இன்றைக்கு ஹராரே போன்ற நகரங்களுக்கு போனால் இது ஆப்ரிக்காவா அல்லது இங்கிலாந்தா என நினைக்க தோன்றும். நம் ஊர்களில் நாம் அவசரப்பட்ட்டு எதையும் முறையாக செய்வதில்லை.

  • @nationalistthug4234
    @nationalistthug4234 2 ปีที่แล้ว +7

    உழைப்பால் உயர்ந்து நல்ல பல வசதிகளுடன் வாழ முடியும் என்பதற்கு இந்த ஏரியாவாசிகள் ஒரு சான்று. இவர்களை பாத்து பொறாமை படுவதை விட்டு, உழைப்பே உயர்வு தரும் என்ற தாரக மந்திரந்தை நாமும் கையாண்டு இவர்களைப்போல் வாழ்க்கையில் உயர்வோமாக. 💞🇮🇳💞

  • @dhilipkumar4633
    @dhilipkumar4633 2 ปีที่แล้ว +1

    Super thala ...enga area villivakkam .enga eriya pathi podunga

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว +6

    மிகவும் மகிழ்ச்சி அண்ணா சென்னை v.i.p ஏரியாவை பார்த்தச்சு சூப்பர் அண்ணா 🌹🇮🇳🇰🇼🌹🙏