Africa-வில் கொலை, கொள்ளை நடக்கும் இடம் | ரொம்ப பயமா இருக்கு | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2022
  • Hey guys! During my Africa Nairobi exploration, I came across the most dangerous in Kenya.
    As it was a high-risk area to travel to, I was guarded by a few locals, who joined me till the end. The slum areas have registered the most accidents, theft, and other crimes.
    Watch the latest glimpse of my adventure travel on Tamil Trekker.
    #TamilTrekker #Africa #Nairobi
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 1.8K

  • @abishek5687
    @abishek5687 2 ปีที่แล้ว +799

    நீ வேற லெவல் தல இங்க ஒருத்தன் மதன் சொல்லிட்டு ஒரு ரூம் குள்ள உக்காந்துகிட்டு செத்துப்போன நியூஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கான்

  • @cvcheeryveareyan312
    @cvcheeryveareyan312 2 ปีที่แล้ว +2172

    இதுக்கு எல்லாம் ஒரு கட்ஸ் வேணும் உங்கனால மட்டும் தான் முடியும் ப்ரோ தமிழ் யூடுப்பார் யாரும் இது மாதிரி பண்ண மாட்டாங்க ❤️

  • @Devar-3
    @Devar-3 ปีที่แล้ว +291

    இவர்களைவிட மிக மோசமான கொலை, கொள்ளை, பயங்கமான ஆட்கள் நம்ம நாட்டு அரசியல்வாதிகள் தான் சகோ..

    • @SSSS-vy8xj
      @SSSS-vy8xj ปีที่แล้ว

      RSS party ya vida mosmanavargal inda ulagathil yaarum illai

    • @thirumanam7039
      @thirumanam7039 ปีที่แล้ว +3

      ஆமாம் நண்பா

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 ปีที่แล้ว +2

      😂🤣🤣🤣

    • @suryaprakash9461
      @suryaprakash9461 ปีที่แล้ว

      அப்புறம் ஏண்டா இங்க இருக்க ஓடி போயிடு நாட்டை விட்டு

    • @Devar-3
      @Devar-3 ปีที่แล้ว

      @@suryaprakash9461 ஓட வேண்டியது நாங்கள் இல்லடா...மக்கள் வரிப்பணத்தை தின்னு கொழுத்துபோன அரசியல்வாதிகளும் அவனுக்கு வாழ்க போடுற உன்னை போன்ற நாய்களும் தான்

  • @thulasiram999
    @thulasiram999 ปีที่แล้ว +24

    என்னதான் அவர்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடித்தாலும் அவர்களுக்கு கடைசி வரையிலும் பாதுகாப்பு கொடுத்தவர்கள் வேற லெவல் 👏👏👏👏

  • @vpraba917
    @vpraba917 2 ปีที่แล้ว +1236

    யப்பா நம்ம தமிழ் நாடு சொர்க்கமப்போ கடவுளே நன்றியப்போ🙏👌👍

    • @thulasiramanm3766
      @thulasiramanm3766 2 ปีที่แล้ว +27

      நாட்டிலும் பல அரசியல் திருட்டு அமைப்புக்கள்

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 ปีที่แล้ว

      மேற்கு தொடர்ச்சி மலைய பாதிய பேத்து எடுத்துட்டானுங்க... மீத்தேன் கூடாங்குளம், ஸ்டெர்லைட், ஆற்று மணல் அள்ளுவது தமிழ் நாட்டில் திமுக,அதிமுக வித்துட்டானுங்க இது கூட தெரியாமல் சொல்ற.. இன்னும் 30 வருடத்தில் நம்ம தமிழ்நாட்ற்கும் இதே நிலைமை தான்

    • @ARUCHITH
      @ARUCHITH 2 ปีที่แล้ว +12

      Athu nasamagirathu varungala manavargalal

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 ปีที่แล้ว +8

      @@ARUCHITH இதுவும் ஒன்று.. ஆசிரியர்களுக்கு பயப்பாடமல்,கஞ்சா,மது,போதை வாஸ்துகள் எல்லாம் செத்து போகட்டும்

    • @uthirakumar5337
      @uthirakumar5337 2 ปีที่แล้ว +13

      ப்பா எங்க பா இருக்க நீ தமிழ்நாட்ல எந்த தப்பும் நடக்கல நீ பாக்கல கடவுளே 🤔 hmmm எந்த ஊர் சாமி நீங்க 🤔🤔🤔

  • @rockyrajan1
    @rockyrajan1 2 ปีที่แล้ว +183

    உண்மையான சாகச பயணம் மேற்கொண்டு வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள்! வேற மாதிரிசகோ நீங்க 👌🏻! ரியல் ஹீரோ நீங்க! நாங்களே உங்களுடன் பயணம் செய்வது போல உணர்வு ❤️!

  • @siva-vy2uh
    @siva-vy2uh ปีที่แล้ว +15

    இந்த மாறி நாட்டில ரவுண்டு போனா தான் நம்ம ஊரு பெருமை நமக்கு தெரியும் 🙏 semma bro 🙌🙌🙌salute bro

  • @rathinaravi3205
    @rathinaravi3205 2 ปีที่แล้ว +45

    You are real hero, we are very proud that you are Tamilian., Long live Tamil. I spend 4 year in South Africa, but never visited any slum

  • @srlindiachannel1283
    @srlindiachannel1283 2 ปีที่แล้ว +606

    வீடியோ பார்க்கும் போதே எனக்கும் பயமா இருக்கு புவனி அண்ணா கவனமுடன் இருங்கள் அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว +6

      தமிழ் தல நான் பெங்களூர்

    • @herohajee7696
      @herohajee7696 2 ปีที่แล้ว

      😃

    • @ieasif
      @ieasif 2 ปีที่แล้ว +1

      Avlo scene ilaa bra

    • @newmani1176
      @newmani1176 2 ปีที่แล้ว +2

      Bro scene illaya nenga povingla thaniya

    • @ieasif
      @ieasif 2 ปีที่แล้ว

      @@newmani1176 poven jobi

  • @saleembasha1682
    @saleembasha1682 2 ปีที่แล้ว +803

    வீரமான சுற்றுலா பயணம்.. வாழ்த்துகள் நண்பா

    • @karthik3925
      @karthik3925 2 ปีที่แล้ว +1

      Ethu oru video ethula epdi comment 😌

    • @praveenvishnu5376
      @praveenvishnu5376 2 ปีที่แล้ว +7

      @@karthik3925 free fire video ah iruntha nee mass ah comment potuva🤣chinna payale

    • @THOMAS_00
      @THOMAS_00 2 ปีที่แล้ว +1

      @@praveenvishnu5376 🤣🤣🤣

    • @Guru_GamingYt.
      @Guru_GamingYt. 2 ปีที่แล้ว

      Viswasama payanam

    • @karthik3925
      @karthik3925 2 ปีที่แล้ว +1

      @@praveenvishnu5376 dai potta free fire just time pass da badu yaru unaku China paya unga vi2 la ponnu irundha anuppu ava solluva China paya na illa vai la vaikara payana solli🤣

  • @rajaf3174
    @rajaf3174 2 ปีที่แล้ว +5

    சிங்கத்தின் குகைக்குள் சென்று வந்து விட்டார் போல் கம்பீரம் rocks on 🔥🔥💥💥💥

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +18

    ஆனாலும்
    இம் மனிதர்களுடன் பயணித்தது
    இப்படிப்பட்ட இடங்களில் வித்தியாசம்

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 ปีที่แล้ว +158

    மிகவும் ஆபத்தான இடத்திற்கு..... சென்ற தைரியம். ...... பாராட்டத்தக்கது

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว +75

    இந்த மக்களுக்கும் நல் வாழ்வு கிடைத்திட வேண்டும்... தேச பக்தி கொண்ட அரசு தலைவர்கள் வந்தால் தான் இந்த நாடும் முன்னேறும்... வாழ்த்துகள் புவனி...பயணத்தில் கவனமாக இருங்கள்...

    • @nistharadil7521
      @nistharadil7521 2 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க நண்பா

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      டேய்.அவனுகளும்.தோசைபக்தியகாட்டிதான்டா.ஏமாத்துறானுக

    • @makkalkural7462
      @makkalkural7462 2 ปีที่แล้ว

      அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த நாடுகளை வளர விடாது. அவர்கள் மறைமுக அரசியல் நடத்தி இதை சாதித்து விடுவார்கள்

  • @balasundharam5073
    @balasundharam5073 ปีที่แล้ว +15

    Boss கவனமாக இருங்கள்.
    உங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் 👍👍

  • @AbdulRahman-hz7pm
    @AbdulRahman-hz7pm ปีที่แล้ว +4

    சகோ உண்மையாகவே இது வீர பயணம் தான் 🎉🎉🎉
    அயன் படத்துல பாத்த மாதிரி உண்மையாகவே மிக மோசமாக இருக்கு.
    இது வரை எவரும் செய்யாத ஒரு பெரிய சாதனைதான் 🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    செம தில் ப்ரோ உங்களுக்கு 🎉🎉🎉
    தட்டிஸ் தமிழன் 🎉🎉🎉🎉🎉

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 ปีที่แล้ว +42

    🔥🔥🔥🔥 உண்மையிலேயே துணிச்சல் மிக்க புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU புவனிதரன்🔥🔥🔥🔥

  • @user-in7nx3cg3c
    @user-in7nx3cg3c 2 ปีที่แล้ว +37

    உங்கள மாதிரி எல்லா நாடுகளுக்கும் சுத்தனும் ப்ரோ...... வாழ்க்கையில ஒரே ஆசை....🥰

    • @kickoutproblems2952
      @kickoutproblems2952 2 ปีที่แล้ว +3

      Yo profile veralvl 🤣

    • @Prakash21317
      @Prakash21317 2 ปีที่แล้ว

      போட்டோ அருமையாக உள்ளது

    • @syedsha9899
      @syedsha9899 2 ปีที่แล้ว

      இதை போய் உங்க அப்ப kitta sollu டா 🙄

  • @mujawithcamera385
    @mujawithcamera385 2 ปีที่แล้ว +12

    நம்ம நாடு சொற்கம் , நன்றி கடவுளே..

  • @k.n.vijayakumar5519
    @k.n.vijayakumar5519 2 ปีที่แล้ว +51

    You guys are amazing. You risked ur life and showes us a new place and people. Really so sad to see that people's life there. Take care guys and keep up ur great work.

  • @pollachi_selva
    @pollachi_selva 2 ปีที่แล้ว +206

    தலைவா உங்க தில்லு வேற லெவல் 🔥🔥🔥
    இருந்தாலும் அங்கு உள்ள மக்களின் நிலைமை தான் பாவம் ... ஆப்ரிக்கா எப்படி இருக்க வேண்டிய நாடு !!!!

    • @kalishkl5263
      @kalishkl5263 ปีที่แล้ว

      Naanum nairobila 1 year iruntha ivar solra alavukku illa

  • @sul1980
    @sul1980 2 ปีที่แล้ว +6

    தமிழ் TH-cam வரலாற்றில் உங்களின் தைரியமான அதே நேரத்தில் பகட்டான பொழுதுபோக்காக இல்லாமல் பணம் சம்பாரிக்கும் நோக்கத்தில் cringe மொக்க போடாம உலக நாடுகளின் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் இருண்ட பக்கத்தை காணொளியாக உருவாக்க பெருமுயற்சி எடுக்கும் சகோதர ருக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்💐👍

  • @harinihari683
    @harinihari683 ปีที่แล้ว +7

    Suppr brother unga video ellam nalla iruku மத்த நாட்டுல என்ன நடக்குதுன்னு உங்கள வச்சி பாத்துகிட்டுஇருக்கேன் 👌👌

  • @sathishachary642
    @sathishachary642 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ என்னால நம்பவே முடியாத ஒரு காட்சியை பதிவு செய்து தகவல்களை உங்களால் மட்டும்தான் முடியும் என்னுடைய மனமார்ந்த நன்றி தமிழ் வாழ்க வளமுடன் ❤️

  • @mohammedriyaz7623
    @mohammedriyaz7623 2 ปีที่แล้ว +42

    02:38 omm**** vera level a iruku... 😂😂

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 2 ปีที่แล้ว +75

    ஒரு மனிதன் நான் கொலை,கொள்ளை செய்வேன் என்று தைரியமாக சொல்கிறான் என்றால் அந்த நாடும்,மக்களும் எந்த நிலையில் இருப்பார்கள். புவணிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்...

    • @SSSS-vy8xj
      @SSSS-vy8xj ปีที่แล้ว

      RSS party ya vida mosmanavargal yaarum illai

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 2 ปีที่แล้ว +2

    தம்பி.. உன் துணிவு தமிழர்களுக்கு உரித்தானது... நீ வாழ்க.. உன் குடும்பம் வாழ்க.. பாண்டிச்சேரிக்கு வாங்க.. வரவேற்கிறோம்.. நல் உறவாக.. உன் குடும்பம் தழைக்க அந்த ஈசன் துணை நிற்பார்.

  • @Hfwufwj
    @Hfwufwj 2 ปีที่แล้ว +155

    Adventure thrills but one day it will kills. Keep that always in mind and be safe.never exceed your limit for viewers bro. Your family waiting here. Take it as brotherly advice. Tq.

  • @arun.karunarun202
    @arun.karunarun202 2 ปีที่แล้ว +49

    நீங்க வேற லெவல் bro யாரும் போகமுடியாதா இடதுக்கு போறீங்க 🤝👍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +24

    மிகவும் ஆபத்தான இடம்,உலகில் தனிமனித வாழ்க்கையின் பல பக்கங்களை அறியும் துணிவுடன் சென்றதற்கு பாராட்டுக்கள்மேலும் இன்றைய நாகரிக உலகின் மனித வாழ்க்கையின் மறுபக்கங்களை நாமும் பார்க்க தந்த தமைக்கு நன்றி புவனி.

  • @TurningPages495
    @TurningPages495 2 ปีที่แล้ว +42

    you are a real fearless content creator...... all the best and congratulations for the way to 1 million...... from kerala

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து உங்கள் பாதுகாப்பு முக்கியம். 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌

  • @yakkath6596
    @yakkath6596 2 ปีที่แล้ว +29

    யோவ் மிலிட்டரி தைரியம் சாஸ்தியா உனக்கு 💕

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 2 ปีที่แล้ว +83

    புவனி நீங்கள் எப்படி தனி ஆளாக இத்தனை துணைகளுடன் அதுவும் வெளிநாட்டில் ஏற்பாடு செய்து கொண்டு சுற்றுகிறீர்கள் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

  • @Babloothegermansheperd
    @Babloothegermansheperd ปีที่แล้ว +15

    Proud to be in Tamilnadu 😢

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 ปีที่แล้ว +2

    தம்பி நீங்க நீங்கள் உண்மையிலேயே ,100/வீரத்தமிழன் தான் தம்பி வாழ்த்துக்கள் 👍✊😃

  • @dheekshababy2459
    @dheekshababy2459 2 ปีที่แล้ว +22

    கடவுள் ய நீ. ... 🙏🙏🙏
    நான் ரசித்து பார்த்த மிகவும் ... சிறந்த மனிதன் நீ. ...
    இம் older subscriber for. .. 100k subscriber count. ..bro. .
    வாழ்க வளமுடன். .. 🙏🙏

  • @xavierlittleversion8874
    @xavierlittleversion8874 2 ปีที่แล้ว +175

    2.39 Bad word use pannita thalaiva but flow la nalla irunthuchi 🤣😂

    • @VFXkabilan
      @VFXkabilan 2 ปีที่แล้ว +11

      Kommala endurathu bad words ah enna meaning athukku

    • @xavierlittleversion8874
      @xavierlittleversion8874 2 ปีที่แล้ว +9

      @@VFXkabilan bad word ila bro just word than but namaku athu bad word nu solli palakitanga 😅

    • @leoharish9930
      @leoharish9930 2 ปีที่แล้ว

      🤣🤣

    • @johnsonn3479
      @johnsonn3479 2 ปีที่แล้ว +2

      Correctly captured🥳😁

    • @Kishore_26
      @Kishore_26 2 ปีที่แล้ว

      Yesss😂😂

  • @thangarajsellappa2667
    @thangarajsellappa2667 2 ปีที่แล้ว +1

    நெஞ்சுரம் சற்று அதிகம்தான் உமக்கு.பயணம் வெற்றிபெற வாழ்த்துகள் .

  • @prasannaprit6608
    @prasannaprit6608 2 ปีที่แล้ว +3

    Real believer you #Ayan movie nayabagam வந்து போகுது.. Sema guts bro.. 💯👌💯👌💯

  • @sbssivaguru
    @sbssivaguru 2 ปีที่แล้ว +150

    Kenya , Nairobi இந்த இடங்களை விட Somalia, Eithiopia,sudhan, Uganda இந்த இடங்கள் இன்னும் படு மோசமான நிலையில் இன்றும் உள்ளன.கனிமங்களை அதிகம் எடுக்கவே இவர்கள் இன்னும் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர்.விழிப்புனர்வு இன்னும் தேவை.நல்ல அரசு தலைவர் தேவை

    • @apnprabu
      @apnprabu ปีที่แล้ว

      True 👍

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e ปีที่แล้ว

      Edapdi , Paneer, Stalin , Udayanithi may be can help Somalia, Eithiopia,sudhan, Uganda - Contact Them They are more dangeres Mafia than Somalia, Eithiopia,sudhan, Uganda Mafi

    • @KS-jo2gs
      @KS-jo2gs ปีที่แล้ว

      bro how about lamu island in Kenya..I got a Engineer job at manda bay Airport...is it safe to go.. please reply if you know about that place

    • @user-og5cb8kj9c
      @user-og5cb8kj9c 11 หลายเดือนก่อน

      ​anga pona avanga la kundi adichuruvaanga 😂

  • @user-jt4hj9bg5r
    @user-jt4hj9bg5r 2 ปีที่แล้ว +42

    பாவம் அந்தநாட்டு மக்கள் நாகரீகம் என்றால் என்னானே தெரியாது போல

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว

      இதைத்தான் பின் பன்னியிருக்கனும்..
      எவனும் அம்மக்களை பற்றி கூறவில்லை.
      கண் கெட்ட கபோதிகள்

  • @balasundharam5073
    @balasundharam5073 ปีที่แล้ว +1

    அவர்களுக்கு இப்போது விழிப்புணர்வு மற்றும் கல்வி அவசியம் என்று தோன்றுகிறது.
    அதற்கான சூழ்நிலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

  • @hadhivvlogs5939
    @hadhivvlogs5939 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ அவர்களுக்கு ஆபத்தாக அமையாமல்இருந்தால் நன்மை❤

  • @ManojKumar-yn6kc
    @ManojKumar-yn6kc 2 ปีที่แล้ว +47

    Puvani
    Erunthalum onakku thillu jasthiya🤯
    Vera level keep rocking👏👏

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว

      எதிர்காலத்தில் இலங்கை. 🤣🤣

  • @vwitty5189
    @vwitty5189 2 ปีที่แล้ว +88

    The Deep digging Adventure is Risky always but you Performed so well.

  • @SriniVasan-lx8hu
    @SriniVasan-lx8hu ปีที่แล้ว +1

    சகோ. தங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். இறைவன் துணை இருக்க பிரார்த்திக்கிறேன்.

  • @GopiGopi-kd4ug
    @GopiGopi-kd4ug ปีที่แล้ว +32

    தமிழகத்தில் சொம்பு தூக்கும் பல you tube channel கள் மத்தியில் மக்களை மகிழ்விக்க நீங்கள் பயணிக்கும் பாதையை பிரமிக்க வைக்கிறது........
    மக்களின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு
    .......

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 ปีที่แล้ว +30

    நல்ல விஷயம் தான் என்று இல்லாமல் மற்ற நாடுகளில் உள்ள குற்றம் விஷயம் பற்றிய தகவல்கள் பதிவு 👍

  • @mohanrajraj8433
    @mohanrajraj8433 2 ปีที่แล้ว +12

    தமிழ் தல நான் பெங்களூர் இந்த வீடியோ ரொம்ப நல்லா இருக்கு தமிழ் டிரகர் எனக்கும் லைக் பண்ணுங்க ப்ரோ பெங்களூர் வந்தா உங்கள பாக்கணும்🙏🙏💘💘💘👌👌👍👍🌹🌹🌷🌷🌷

  • @Vijay__18
    @Vijay__18 2 ปีที่แล้ว +3

    நீங்கள் தைரியமான மனிதர். வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 ปีที่แล้ว +4

    நாடு விட்டு நாடு போய் இப்படி பதிவு செய்வது ஒரு கெத்து தான்.வாழ்த்துக்கள்.

  • @successram1
    @successram1 2 ปีที่แล้ว +10

    புவனி bro... Please இந்த மாதிரி இடங்களை Avoid பண்ணுங்க... You are a good person...

  • @975sundar
    @975sundar 2 ปีที่แล้ว +15

    வெற லெவல் தல... இதுவரை போன நாட்டில் திரில் உள்ள பயணம் இந்த வீடியோ தான் செம

  • @usilaidiary522
    @usilaidiary522 2 ปีที่แล้ว

    We love ur guts don't take so much of risk it's self ❣️ வாழ்த்துகள் நண்பா ❤️

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว

    Appreciate your efforts and tallent for showing various videos. Tks Mr. Buvan.

  • @hariharan-nl3ly
    @hariharan-nl3ly 2 ปีที่แล้ว +7

    2:39 ommaala andha satthoom🤝💥😂

  • @sathishkt3511
    @sathishkt3511 2 ปีที่แล้ว +44

    Walking over the pipeline looks dangerous bro, if you slip will be disaster Pls don't try again
    It's my advice

  • @riyasahamed1219
    @riyasahamed1219 2 ปีที่แล้ว

    TH-cam la nan paathadhula one of the most useful and much needed content vlogger neengathan bro congratulations

  • @shivachandrasekhar2676
    @shivachandrasekhar2676 ปีที่แล้ว

    Wandering Manic and Tamil trekker !!!! ❤ good to see you both

  • @cmpunk3718
    @cmpunk3718 2 ปีที่แล้ว +10

    நீண்ட நாள் ஆசை இந்த மாதிரி சுற்றுலா போகனும்

  • @aravindns6315
    @aravindns6315 2 ปีที่แล้ว +38

    கவனமாக இருங்கள் அண்ணா ❤️

  • @rajgreen5989
    @rajgreen5989 2 ปีที่แล้ว

    Congrats Nanba Indha area VA ellam enagala paka mudiyumo mudiyadhu theriyala bt ungala nanaga pakurom so really hats off nanba 😊😊💪💪

  • @Gee19654
    @Gee19654 ปีที่แล้ว +3

    நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இடமெல்லாம் சொர்க்கம்மாகத்தான் தெரிகிறது. இவர்களது வாழ்கையும் மாரவேண்டும், இறைவனை பிராத்திப்போம்🙏

  • @freaky90s33
    @freaky90s33 2 ปีที่แล้ว +8

    TT❤ அயன் படம் பாத்த மாதிரி இருக்கு TT❤ SUPER

  • @veluveluboy6297
    @veluveluboy6297 2 ปีที่แล้ว +17

    இதே போல் மற்ற நாடுகளிடையே நடக்கும் ,அற்புதங்கள், வினோதங்கள், பாவங்கள்,துக்கம் ,மகிழ்ச்சி, போன்ற , காட்சிகள் வெளிப்படுத்தவும்,அண்ணா

  • @starsidd1638
    @starsidd1638 2 ปีที่แล้ว +3

    Area looks same like namma channai central la irukra koovam side area veedu lam ipdithan iruku.. Idhey madhri kuppai ya.. Thagaram veedu nu paavam.. Avangaluku govt ellam seri panna nalla irukum.. And i appreciate your guts bro! 👏❤️

  • @justinjohny5304
    @justinjohny5304 ปีที่แล้ว

    I'm first time seeing your video bro your an underrated youtubers in tamil TH-cam channels. Actually it's look like a documentary of this people. I wish you deserve more than million subscribers kudos to you bro .

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 2 ปีที่แล้ว +95

    Some bgm + some visual effects+ some sponsers tats all needed to make this episode a NAT GEO crime series
    Great work , different places , multiple angles carry on bhuvani bro

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว

      தமிழ் தல நான் பெங்களூர்

    • @halfman.halfamazing3113
      @halfman.halfamazing3113 ปีที่แล้ว

      Natural is best. No cuts, real sound of surrounding. BGM and visual effects doesn't give original feel.

  • @MrPandiyan
    @MrPandiyan 2 ปีที่แล้ว +37

    Bhuvani...you are setting up a high expectations. You are awesome

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +3

    OMG walking on pipe line sema thrilling 👏🏻👏🏻👏🏻👏🏻... bhuvani dhool 👍 sema video take care be careful n alert (attagasam 👏🏻👏🏻👏🏻👏🏻)

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj 2 ปีที่แล้ว +3

    Wow!!! Bear Grylls from Tamilnadu. What an adventurous trip👌👌😍😍😊

  • @senthilkumar3023
    @senthilkumar3023 2 ปีที่แล้ว +11

    எதற்கும் அஞ்சாத தஞ்சையின் மைந்தன் புவனி The great

  • @anuniverse
    @anuniverse 2 ปีที่แล้ว +39

    We are lucky to be born in Tamilnadu/India. Thanks to the god 🙏

    • @hamm631
      @hamm631 2 ปีที่แล้ว +1

      ❤️😎👌

  • @cecilfranklin7162
    @cecilfranklin7162 2 ปีที่แล้ว +3

    You are rocking bro....am proud of u..
    Very amazing skill ...

  • @viewuncut683
    @viewuncut683 2 ปีที่แล้ว +2

    Really great bro we will support from full tamilnadu people's ❣️❣️

  • @gangotri7179
    @gangotri7179 2 ปีที่แล้ว +41

    இங்க வர்றது சாதாரணம் கிடையாது.இங்கெல்லாம் போறது சாதாரண கிடையாதுன்னு சொல்லிட்டு
    நீங்க எல்லா இடத்துக்கும் போய் சப்பையாக முடிச்சிட்டீங்க.👌👌👌 நான் இதுவரைக்கும் எந்த youtuber றையும் நேரில் பார்த்தது இல்லை. என்னைக்காவது ஒருநாள் உங்களை நேரில் பார்க்கனும்.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว +15

    அருமை. விரைவில் மடகாஸ்கர், புருண்டி, லைபீரியா, மொசாம்பிக், நைகர், சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்ளிக், சோமாளியா நாட்டுக்கு சென்று வீடியோ போடுங்கள்.

    • @prabhuvlog8079
      @prabhuvlog8079 2 ปีที่แล้ว +1

      என் நண்பர்கள் மேற்கு ஆப்பிரிக்க
      லைபீரியா வில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว

      @@prabhuvlog8079 மிகவும் வறுமையான நாடு

    • @dhruv9908
      @dhruv9908 2 ปีที่แล้ว

      Somaliya nattukku pona kuduppanaga poi vanga sollu ne e padama la pakka mattaya
      ..black dawn movie paru bro

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว

      @@dhruv9908 கிறுக்குப் பு** மாதிரி பேசாத. அவர் உலகம் சுற்றும் வாலிபர். ஆப்ரிக்கா சீரிஸூக்கு ரசிகர்கள் அதிகம்.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว +5

    Dangerous place. Very brave to reach the place & to give a coverage. Thank you.

  • @dineshv8440
    @dineshv8440 ปีที่แล้ว +9

    3:44 power of family 👪

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு பயங்கரமான இடங்கள்..
    ஜாக்கிரதையாக பயணம் செய்யுங்கள் தம்பி..

  • @mayeei
    @mayeei 2 ปีที่แล้ว +8

    எங்க ஊரு மிலிட்டரிக்கு வணக்கம்

  • @karthiretha4040
    @karthiretha4040 ปีที่แล้ว +3

    சாமி... நம் நாடு சொர்க்கம்...
    இந்தியனாக படைத்த அந்த ஈசனுக்கு நன்றி...!!
    வாழ்க பாரதம் 🇮🇳

  • @mohamedhusain7807
    @mohamedhusain7807 2 ปีที่แล้ว +12

    Thanks Bhuvani for taking extra effort in each videos to entertain us.

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 2 ปีที่แล้ว +18

    Brother unexpected
    Semme bro
    Nange pakke mudiyathe place ithulam super bro 👌👏
    Good bless you always brother,❤️

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e 2 ปีที่แล้ว +30

    நில வளமும் ,நீர் வளமும் நிறைந்த அந்த நாட்டை தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்க பேச ஆட்கள் இல்லை போல

    • @tamilarasu5909
      @tamilarasu5909 2 ปีที่แล้ว

      paavamannippu cheemaan diyaarai poga sollalaam

    • @mobileaccessorieschennaipr9634
      @mobileaccessorieschennaipr9634 2 ปีที่แล้ว +2

      Americans and Europeans don't want people live happily

    • @nethaji-iyya
      @nethaji-iyya 2 ปีที่แล้ว

      வேற லெவல் கமெண்ட்

    • @rahuln8605
      @rahuln8605 2 ปีที่แล้ว

      😂😂tharcharbu mairu porulatharam.

  • @muneeshr1845
    @muneeshr1845 ปีที่แล้ว +10

    எப்படி ப்ரோ இப்படி எல்லாம் உங்களுக்கு போறதுக்கு தில் வந்தது 👍🏼👍🏼👍🏼🙏

  • @kumarmani7721
    @kumarmani7721 2 ปีที่แล้ว +1

    Time 16 min தான் oru 30 minutes podakudatha Time போனது தெரியல superb bhuvani bro 👌 👏 👍 🙌 😀

  • @yuvi_love2god
    @yuvi_love2god 2 ปีที่แล้ว +12

    Very good Bhuvani, awesome crossing the river by standing on pipeline

  • @Courtloge_Vlogs
    @Courtloge_Vlogs 2 ปีที่แล้ว +8

    Die Hard fan from Srilanka broh❤️🇱🇰🇱🇰🇱🇰

  • @ManiMani-bo3vz
    @ManiMani-bo3vz 2 หลายเดือนก่อน +2

    இந்த இடத்தில் இருந்து 2 km தொலைவில் தான் நான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கேன் பிரதர்

  • @thanushan.d9
    @thanushan.d9 2 ปีที่แล้ว +1

    Yanmow yaaru bro neenga 🔥🔥🔥 wera lvl 😍 if u not showed this personally i never going to know abt these ppl ❤️

  • @ariharanmani4677
    @ariharanmani4677 2 ปีที่แล้ว +87

    Hi bhuvani..You travelled all over the world..Did you find any Tamil related stone carvings are any related proof of ecistence in language or land? Like Ostia Antica in Italy and Tamulipas in Mexico??

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +31

      seen in cambodia

    • @ariharanmani4677
      @ariharanmani4677 2 ปีที่แล้ว +10

      @@TamilTrekkerOfficial You mean Angorvat temple right, its Build by Suriyavarman...but now it was occupied by buddisht monk and in future they going to say diff story..

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +6

      @@ariharanmani4677 yes

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +16

      languages in ethiopia some words are tamil

    • @ariharanmani4677
      @ariharanmani4677 2 ปีที่แล้ว +8

      @@TamilTrekkerOfficial I heard that Ethiopia has some mermaid like symmbols man head inside fish..It looks like pandian king reference trade deals with ethiopia..Almost 2 years o am watching you, i have to ask this really how u r managing diff countries, if somewhere stucked or kidnap by others how you can escape any safety background ? Every its like a great adventute for you..

  • @kaleesrohit2216
    @kaleesrohit2216 2 ปีที่แล้ว +8

    Super bro...yarum pakka mudiyatha place... Good..👍

  • @user-tb6ng4th5f
    @user-tb6ng4th5f ปีที่แล้ว +1

    ரொம்ப தில்லு bro ...செம்ம... எல்லா இடத்துக்கும் கவனமா போயிட்டு வாங்க bro... வாழ்த்துக்கள்...

  • @nithya2139
    @nithya2139 ปีที่แล้ว +2

    Subscribed only for ur courage and recommended by cherry bro.... U guys r amazing.. Keep going 😎😎😎

  • @vickythana2706
    @vickythana2706 2 ปีที่แล้ว +6

    Bro you're very courage man.salute.God always with you.take care

  • @ZeeJayy
    @ZeeJayy 2 ปีที่แล้ว +7

    This video deserves million views. Ellarum share pannunga guys

  • @alaguraja9196
    @alaguraja9196 2 ปีที่แล้ว

    Sema thalaiva itha tha ethir paakurom...antha area va kannu munadi kondu vanthu niruthuringa.... aduthadutha vdo ku waiting...👏👏👏ppaah... Yetho na poitu vantha mari iruku ☹️😊