இந்த Building-ல் ஒரு ஊரே வாழ்கிறது😲Chennai's Whole Area lives in one Building..For 20 Years😳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2022
  • Whole Chennai Area lives here | Meet a Stranger | Kannapar Thidal
    #chennai #meetastranger #hometour #kannaparthidal
    Our Channel's Contact Details:
    Follow me @Instagram: / deepak_traveler
    Mail id: deepak90eie@gmail.com

ความคิดเห็น • 3.1K

  • @kdeivasi
    @kdeivasi ปีที่แล้ว +347

    Thanks for all your great effort to bring their condition to light. Got to know that, this is highlighted in print media after your video. Hoping they will get a better place to live.

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +26

      Thank you so much 🙏 and for the support.... it means a lot...

    • @manikandanb7503
      @manikandanb7503 ปีที่แล้ว

      தரமான ஒரு பதிவு... அகதிகளாய் வருபவர்களுக்கு கொடுக்கும் இடத்தை கூட... பூர்விகம் கொண்ட மதராசபட்டினம் மாற்றம் கொண்டு சிங்கார பெருநகர மாநகராட்சி என்ற மாற்றம் அடைந்தும் இவர்களுக்கு இடம் அளிக்க ஏன் 21 வருடம் கவனத்தில் கொண்டு வருவதில்லை என கஷ்டமாக உள்ளது... தாம்பத்திய உறவு மற்றும் சுய சுதந்திரம் என அனைத்து இழந்தால் மிகவும் கொடுமையானது... வாழும் நரகத்தில் இவ்வளவு காலம் அவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது கவலை அளிக்கிறது.. பதிவினை மட்டும் செய்து கடந்து செல்ல நான் விரும்பவில்லை... என்னால் என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை.. மேலும் இவ் வீடியோ பதிவினை பகிரப்பட்டாலும்.. ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது.. தாங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்று கூறுங்கள்.. நானும் உடன் இருக்கின்றேன்...

    • @gem1305
      @gem1305 ปีที่แล้ว +2

      @@meetastranger there situation changed or still like that

    • @TKK9596
      @TKK9596 ปีที่แล้ว

      😢😢😢😢😢😢

    • @ragularvind5906
      @ragularvind5906 11 หลายเดือนก่อน +4

      Is there any update regarding this

  • @sdmdbukari
    @sdmdbukari ปีที่แล้ว +1587

    இருட்டில் வாழும் மக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர நினைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +14

      நன்றி

    • @mindfulnessmusic9227
      @mindfulnessmusic9227 ปีที่แล้ว +14

      😯😯😯கண்டிப்பாக நான் வியந்தே போய்டேன் 😯😯😯

    • @Premraj23419
      @Premraj23419 ปีที่แล้ว +12

      அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அவங்களை மறந்திருப்பாங்க...
      நாம தான் எதாவது செய்யனும்

    • @ramkumar.mramkumar.m3320
      @ramkumar.mramkumar.m3320 ปีที่แล้ว +9

      இதை எப்படியாவது அரசாங்கத்திற்கு கொண்டு சேர்க்கவும்!

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 ปีที่แล้ว +3

      Yellaaam perumaikkaagave seiyum namma govt , Yezhai , naduthara makkalai patriya akkarai siridhum illai , piragu yen indha makkal ottu podugindranar theriyavillai ...

  • @bangarukrish1976
    @bangarukrish1976 ปีที่แล้ว +1472

    தீபக்!!! உன்னோட வீடியோவால் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைந்தால் ; அவர்களுக்கு நீதான் மா கடவுள். வாழ்த்துக்கள் தீபக்!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +71

      நன்றி... நல்லது நடக்கும்... நடந்தால் அந்த இறைவனுக்கு நன்றி...🙏❤

    • @mohamedali9295
      @mohamedali9295 ปีที่แล้ว +3

      @@meetastranger entha வருடத்தில் இந்த கட்டடம் கொடுக்க பட்டது என்று கூறுங்கள்

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 ปีที่แล้ว +4

      @@mohamedali9295 2002

    • @mohamedali9295
      @mohamedali9295 ปีที่แล้ว +1

      @@umamaheshwarinagarajan2308 நன்றி

    • @Chennaipropertiesshanmugavel
      @Chennaipropertiesshanmugavel ปีที่แล้ว +8

      பார்க்கின்ற அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்யவும்

  • @v3likes232
    @v3likes232 ปีที่แล้ว +107

    2 பேர் வாழ்வதற்கு கோடி கணக்கில் செலவு செய்து வீடு கட்டுவதையும் இதே சென்னையில் பார்க்கிறோம் கடவுளே மனிதர்களிலேயே ஏன் இத்தனை பிரிவு..இப்படி கஷ்டப்பட்டு வாழும் நம் மக்களின் நிலை விரைவில் மாறவேண்டும் 🙏🏻...

    • @creativequeen96143
      @creativequeen96143 ปีที่แล้ว +2

      Only karma

    • @GaneshGN10
      @GaneshGN10 7 หลายเดือนก่อน +1

      ​@creativequeen96143 yes everything is karma

  • @guruduru4084
    @guruduru4084 ปีที่แล้ว +35

    எடப்பாடி, பன்னீர் செல்வம்,ஸ்டாலின் அவர்கள் இந்த வீட்டில் ஒருநாள் குடி இருக்க வைக்கவேண்டும் அப்போ தான் இந்த மக்கள் வலியும் வேதனையும் புரியும் 😢😢 என் கண்கள் கலங்குகிறது

    • @Sathya_7
      @Sathya_7 ปีที่แล้ว +2

      1 hour kooda irukka maatanunga

    • @skpraja6090
      @skpraja6090 9 หลายเดือนก่อน

      😅

    • @PrabakarBarathi-xq2qf
      @PrabakarBarathi-xq2qf 4 หลายเดือนก่อน

      Supper

    • @ranjanidevi5889
      @ranjanidevi5889 หลายเดือนก่อน +1

      ​​@@Sathya_7one hour ah veetuku ulla kooda vara maatanga

    • @urimai_kural
      @urimai_kural 23 วันที่ผ่านมา +1

      Stalin be like : naa enda nadu saamathula sudugatuku ponum😂

  • @spreadlove1641
    @spreadlove1641 ปีที่แล้ว +560

    மனசு வலிக்குது..... 😟இவங்களுக்கு எதாவது நல்லது நடக்கனும் கடவுளே.... 😖🙏

    • @vsrini555
      @vsrini555 ปีที่แล้ว +5

      Stailin varuvaaru wait pannunga

    • @ChozAAA1740
      @ChozAAA1740 ปีที่แล้ว +7

      @@vsrini555 inum ennagala paithiyakarana ninakirala neee

    • @sathish6262
      @sathish6262 ปีที่แล้ว +1

      @@vsrini555 poda punda

    • @siva_makkalkural
      @siva_makkalkural ปีที่แล้ว +5

      நாம் தமிழர் கட்சி க்கு வாக்களிப்போம் வருங்கால தலைமுறையை வாழ வைப்போம்

    • @programmerprogrammer5363
      @programmerprogrammer5363 ปีที่แล้ว +2

      Naladu nadakadu we have to do something

  • @k.h.m5129
    @k.h.m5129 ปีที่แล้ว +67

    சின்ன சின்ன விஷயத்துக்கு கூட மாமியார் மருமகள் சண்டை வந்தால் வீட்டை விட்டு பிரிந்து செல்லும் இந்த காலத்தில் எட்டு குடும்பங்கள் ஒரே அறையில் தங்குவது மிகப் பெரும் ஆச்சரியம்
    மனசு ரொம்ப 😞.

  • @aravind7007
    @aravind7007 ปีที่แล้ว +73

    You're work Hats off bro 😇..
    தமிழ்நாட்டின் மறு பக்கத்தை காட்டும் உங்கள் பணி மேலும் தொடரட்டும் நண்பரே...🤝

  • @saravanapandiyan7841
    @saravanapandiyan7841 ปีที่แล้ว +40

    இந்த வீடியோவை பார்த்து நான் சொல்ல விரும்புவது இந்த மக்கள் அனைவரும் இப்படி கஸ்டபடுவதை விட சம்பாதித்து ஒரு வாடகை வீட்டில் கூட வாழலாமே 🥺 இத்தனை வருடம் இப்படி கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லையே 🙂

    • @surekaloganathan3051
      @surekaloganathan3051 ปีที่แล้ว +11

      2000 rupees monthly vechi rent ku enga povanga

    • @antosampath6085
      @antosampath6085 2 หลายเดือนก่อน +3

      Vadakans vanthu inga avlo talent ah polaikuranga bro....nama somberithanam pakama hardwork panna kandipa nalla stage ku pogalam

  • @jjos9967
    @jjos9967 ปีที่แล้ว +983

    100 அடி 200 அடி உயரத்தில் சிலை வைக்கும் தேசத்தில் இப்படியும் நடக்கின்றது 😭😭😭

    • @jahira618
      @jahira618 ปีที่แล้ว +11

      😭😭😭😭😭😭👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦???

    • @mindfulnessmusic9227
      @mindfulnessmusic9227 ปีที่แล้ว +15

      😓😓😓 எவ்வளவு ஏமாற்றங்கள் எம் தமிழ் இனத்திற்கு😓😓😓😓😓

    • @bubblecheeks1352
      @bubblecheeks1352 ปีที่แล้ว +4

      Very true

    • @SivaKumar-xc4bm
      @SivaKumar-xc4bm ปีที่แล้ว +4

      உண்மை தலைவா

    • @GaneshSingh-xv6mt
      @GaneshSingh-xv6mt ปีที่แล้ว +5

      Nammudaya nattu thalaivargaluku kallukku kodukum mariyadhai manidhargaluku koduka matargal.

  • @senthilkanishk4277
    @senthilkanishk4277 ปีที่แล้ว +191

    20 வருஷம் 4தடவை ஆட்சி மாறி இருக்கு இவங்க நிலைமை இன்னும் மாறலையே
    உங்களால் அவர்களுக்கு நல்லது நடக்கட்டும் அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏

    • @premaprakash8336
      @premaprakash8336 ปีที่แล้ว +1

      இதுவரைக்கும் நமக்கு என்ன பண்ணிருக்காங்களோ அதான் அவங்களுக்கும்....

  • @peacefulLife87
    @peacefulLife87 ปีที่แล้ว +49

    அய்யோ பாவம் 132 வீடு கட்டி குடுக்க கூட இந்திய அரசாங்கத்திடம் வசதி இல்லாமல் உள்ளது 😢

  • @payyasamy4116
    @payyasamy4116 ปีที่แล้ว +115

    இப்படியும் மக்கள் கஷ்டபடுவதை சமுதாயம் அறிய உதவிய தங்களுக்கு🙏.
    இனியாவது அவர்கள் வாழ்வில் ஒளி வரட்டும்.

  • @user-dj8nb8fz7o
    @user-dj8nb8fz7o ปีที่แล้ว +284

    ஆடம்பர ஆடம்பர இடங்களையும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களையும் சென்று காட்டி வீடியோ எடுப்பவர்கள் மத்தியில் உங்களின் இந்த முயற்சி மிகவும் அற்புதமானது.
    ஆட்சி நடக்கும் இடங்களில் கூட இந்த கொடுமை இல்லை. நம் ஊழல் நாட்டில் தான் இது போன்று நடக்கிறது. சோமாலியா நாட்டில் கூட இப்படி இருக்குமா என்று தெரியவில்லை.

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +4

      நன்றி 🙏

    • @chandrakalah7882
      @chandrakalah7882 ปีที่แล้ว +2

      Engavathupoi purambokku idathil veedukattikkollame. Een inkirunthukondu kashtapadavendum entha govtum onnum cheyyavillaye,iniyavathuu than kaiye thanakku udhavi deepak sir vazhga vala mudan

    • @kavitha4131
      @kavitha4131 2 หลายเดือนก่อน +1

      Anna ethana pannunga anna

  • @yogeshwaran1856
    @yogeshwaran1856 ปีที่แล้ว +48

    This video made me realize just how privileged I am to have what I have in my life, truly impactful documentary.

  • @GD_1129
    @GD_1129 3 หลายเดือนก่อน +5

    பேனா சிலைக்கு பன்னின செலவ இவங்க வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி இருக்கலாம்..😮😮

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 ปีที่แล้ว +588

    ஒரு கட்சிக்காரன் கூட‌கண்டுக்கலையா இவர்கள் ஏன் ஓட்டு போடுகிறார்கள் ஒற்றுமையுடன் அரசை எதிர்த்து துணிவுடன் போராடவேண்டும்

    • @arunn05
      @arunn05 ปีที่แล้ว +12

      Ivanga mattum ottu potta maariduma, daily survive pandrathathuke neraya effort theva padum, victim shaming pannathinga

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 ปีที่แล้ว +20

      நாம் தமிழர் கட்சி ஆட்சி வர வேண்டும்

    • @jimmynathan8528
      @jimmynathan8528 ปีที่แล้ว +1

      ஏன் கட்சிக்காரனா புள்ளை கொடுத்தான்

    • @Abdullah_ibn_Sayyad
      @Abdullah_ibn_Sayyad ปีที่แล้ว +14

      @@unitedthamizhkingdom3340 நாம் தமிழர் கட்சி பிச்சை எடுக்கும் போராட்டம் செய்து இவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாமே?

    • @selvakumar1553
      @selvakumar1553 ปีที่แล้ว

      @@unitedthamizhkingdom3340 மயிர கூட புடுங்க முடியாதுடா உங்களால.

  • @harikrishsbc
    @harikrishsbc ปีที่แล้ว +114

    உள்ளபடியே இந்த காணொளியை பாத்ததுக்கு அப்புறம் வாய் அடிச்சி போனேன். நம் வாழ்கை எவ்ளோ அசிர்வதிக்கபட்டது nu. ஒரு நொடி கண்கள் குளமாகின 😭😭

    • @dhasp4065
      @dhasp4065 ปีที่แล้ว +2

      Yes true I was complaining my husband how ambani is living in 27 floors after seeing this video I thank God that I have one bedroom hall kitchen toilet thank u god also I pray for these people that they should get nice place to live

    • @harikrishsbc
      @harikrishsbc ปีที่แล้ว

      @@dhasp4065 beyond this cruelty both the govt r responsible. It's a sin that these ruling people are earning and karma is boomerang. I born n brought up in Chennai n never imagine that this kind of places here. Its more worst than Nigeria. Literally they r living in a hell. Apparum IT & infrastructure develop panni enna projanam.

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว +2

      @@harikrishsbc கவலை வேண்டாம். தினந்தோறும் லட்ச கணக்கான வடக்கான்ஸ் படையெடுப்பால் மொத்த தமிழர்களும் சொந்த நாட்டில் அகதியாகும் காலம் விரைவில் வரும்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 ปีที่แล้ว

      @@dhasp4065 your husband compared to ambani🤣🤣🤣👌👌👍

  • @rkrish6476
    @rkrish6476 ปีที่แล้ว +14

    I lived in Chennai for 35 years in Vysarpadi and never now the bad situation of these people.... Kudos that you are bringing a new life to these abandoned people

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 ปีที่แล้ว +4

    உண்மையாக அதிர்ச்சியாக இருக்கிறது....இப்படியும் சென்னையில் மக்கள் நரகத்தில் வாழ்வதை முதல் முறையாக பார்கிறேன்...மிக வருத்தமாக இருக்கிறது...இவர்களுக்கு மாற்றுஇடம் தர வேண்டும்...

  • @kennedya.s8973
    @kennedya.s8973 ปีที่แล้ว +148

    தீபக் சகோ இந்த மக்களின் பொது நலன் கருதி இந்த காணொளியை பதிவிட்டதற்கு பெரிய நன்றி... உங்களைப் போன்று புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை யாரும் வெளிக்கொணர்ந்தது இல்லை.. இந்த மக்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +4

      நன்றி சகோ...🙏🙏❤❤🙂

    • @saisankar4223
      @saisankar4223 ปีที่แล้ว

      Thank you Mr. Deepak... Brother.. Hats off to you... I'll expect... Anything good for this people...

    • @ilangovanrajasekaran3844
      @ilangovanrajasekaran3844 ปีที่แล้ว +1

      @@meetastranger excellent guys. We in mainstream missed many such things. Keep it up.

  • @sivanin.m2919
    @sivanin.m2919 ปีที่แล้ว +91

    இது ஒரு வீடு சொல்றத விட... அதுக்கு நம்பர் போட்ட அதிகாரிகள் 🤬 .தாராவி கூட பரவாயில்லை.

  • @deenofislam5542
    @deenofislam5542 ปีที่แล้ว +8

    உங்கள் பதிவின் மூலம் இவர்களுக்கு நல்லது நடக்கட்டும் 👍

  • @arunnesaselvan3209
    @arunnesaselvan3209 ปีที่แล้ว +7

    இந்த வீடியோ வந்து ஒரு மாசம் ஆச்சி 1 Million ஆனாலும் எதுவும் நடந்த மாதிரி தெரியல

  • @computertopicsmadeeasy8525
    @computertopicsmadeeasy8525 ปีที่แล้ว +70

    மனசு பாரம் தாங்க முடிய வில்லை... வாழும் இடம் அடிப்படை தேவை.. எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும்..கடவுளே... கண்ணீர் வருகிறது

  • @poovarasannagarajan2870
    @poovarasannagarajan2870 ปีที่แล้ว +327

    ஏன் எந்த ஆட்சியிலும் இந்த மக்களை கண்டு கொள்ளவில்லை
    உங்கள் பதிவின் மூலமாக இந்த மக்களுக்கு நல்லது நடக்கட்டும்
    இந்த பதிவிற்கு நன்றி அண்ணா

    • @kcvft
      @kcvft ปีที่แล้ว +1

      Why has to be recognised by govt Theseus people are healthy and why they can't go for a job... House-hold work...daily wages

    • @aravind07kumar53
      @aravind07kumar53 ปีที่แล้ว +3

      It’s all bcos of movie mafia sir .. we people elected wrong party both in state and central .: we all r in movie myth cine kuthadis ( thala thalapthi super star etc) they don’t have 1% worth -- these People are real
      Hero’s and real workers .. we common people should come
      Out from cine kuthadis myths and we should elect rite leaders from us

    • @apexashwin
      @apexashwin ปีที่แล้ว +2

      @@kcvft why don't you help them find jobs

    • @navagrahapropertysolutions5244
      @navagrahapropertysolutions5244 ปีที่แล้ว +5

      தமிழ்நாட்டை தமிழர்கள் ஆண்டாள்தானே ?!

    • @riderjk3134
      @riderjk3134 ปีที่แล้ว +4

      அவங்களுக்கு காசுதான் முக்கியம்

  • @babulurrchannel4489
    @babulurrchannel4489 4 หลายเดือนก่อน +3

    Namma government nenacha Rompa vekkama iruku first time nan paakuran entha maathiri really heart feeling 🥺🥺🥺

  • @samathuvamedia4684
    @samathuvamedia4684 8 หลายเดือนก่อน +2

    இப்படியும் மக்கள் வாழுறாங்கன்னு நெனைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு... இப்படி ஒரு இடத்தை காட்டியதற்கு நன்றி ப்ரோ..

  • @udayasethu5683
    @udayasethu5683 ปีที่แล้ว +152

    நா சென்னைகாரன் சேரி மக்களுக்கு பாடுபடறேன்னு சீன் போட்டுதிரியூம் சினிமா இயக்குனர்கள் இதை கன்டிப்பா பார்க்கவேண்டும் இந்த மக்களின் துன்பத்தை காட்டியதற்கு நன்றி தீபக் சகோ

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +2

      நன்றி நண்பா 🙏

    • @leslinnnn
      @leslinnnn ปีที่แล้ว +2

      Avargal ithai vaithu Padam yeduthu jaguar car galil valam varuvaargal aanal ivargaluku uthavi seiya maatargal

    • @bharathilakshmi3127
      @bharathilakshmi3127 ปีที่แล้ว

      Crt ha sonninga

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 ปีที่แล้ว

      Super

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 ปีที่แล้ว +51

    வித்தியாசமான இடமில்லை சகோ. வேதனையான இடம். வாழ்வாதாரமே இன்றி வாழ்கிறார்கள். நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது. உஙகளைப்போன்ற சமூக விழிப்புணர்வு உள்ள இளைஞர்கள் இந்த இடத்தின் உண்மை வாழ்வியல் தன்மையை விவரித்து மாண்புமிகு முதல்வர் அவர்களை அணுகலாம்.

  • @toloveyourself1145
    @toloveyourself1145 ปีที่แล้ว +6

    The way they welcomed and behaved was really very great 👍....hope the issue should be soon addressed from right authority

  • @BeastBoy_006
    @BeastBoy_006 ปีที่แล้ว

    Good job bro 👌👌👌 கண்டிப்பா இவங்க எல்லாத்துக்கும் உங்களால ஒரு நல்லது நடக்கும்

  • @karthikgunasekaran5236
    @karthikgunasekaran5236 ปีที่แล้ว +42

    நாம எல்லாம் சோமலியாவ பாத்து கண்ணீர் விடுறோம் 🙁

  • @Papu_Kutty4014
    @Papu_Kutty4014 ปีที่แล้ว +1

    Entha video va ipo than bro pathen ....twitter la 3 minutes video va poduga bro....இந்த மாதிரி விடியோவ நிறையா பன்னுங்க ...உங்களால் இந்த மக்களுக்கு விடிவு காலம் வரட்டும்....ஜெய்பீம்....வாழ்த்துகள் நண்பா ......

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா, சென்னை சென்ட்ரல் மிக அருகில் இருக்கிறது. குடிசை இல்லா தமிழ்நாட்டை மாற்ற‌வேண்டும் அரசியல்வாதிகள்.

  • @blackloverezra755
    @blackloverezra755 ปีที่แล้ว +31

    இத்தனை நாட்கள் சென்னையில் இருந்தாலும் இப்போது தான் இப்படி ஒரு இடம் இருப்பதை பார்க்கிறேன்.. Ultimate Anna 👍

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว +61

    இது தான் இந்த மக்களின் நிலை இருபது வருடங்கள் தமிழக அரசின் சாதனை.
    இந்த காணொளியை பார்த்தால்,
    உலகநாடுகள் அனைத்தும் வாழ்த்தும் தமிழ் நாட்டை.

  • @nizammydeen6268
    @nizammydeen6268 ปีที่แล้ว

    Deepak,
    You are doing great service to Humanity!
    Please continue it brother. May God almighty bless you…

  • @CinemaSecretZ
    @CinemaSecretZ ปีที่แล้ว

    Appreciate your Work... 👍

  • @rehanasvlogtamil52
    @rehanasvlogtamil52 ปีที่แล้ว +23

    உங்களுடைய தைரியதுக்கு பாராட்டுக்கள் அண்ணா 👍🏻👍🏻👍🏻உங்கள் வீடியோ மூலமாக தான் இப்படி மக்கள் இருக்கிறாராகள் என்று தெரிகிறது மிகவும் வேதனையாக உள்ளது...அரசாங்கம் இன்னமுமா இவர்கள் வேதனைக்கு தீர்வு சொல்லாமல் இருக்கிறது... அவர்களுடைய விரக்தியான பேச்சை கேட்கும் போது வேதனையாக உள்ளது..இதையும் வீடு னு நினைச்சு நம்பர் குடுத்து இருகாங்க பாருங்கள்.. எப்படி தான் மனச்சாட்சி வந்துச்சோ...

  • @SuganthanMm
    @SuganthanMm ปีที่แล้ว +125

    Brother, this is the first time I'm seeing your vlog. Their life is miserable. Hard to see and hear their lives. Hats off for your efforts.

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

    • @baskarankrishnaswamy2352
      @baskarankrishnaswamy2352 ปีที่แล้ว +1

      There are so many industrialist in Chennai who can provide jobs and shelter.Let the industrialists meet them.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    இந்த ஏழை மக்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்

  • @deepaj8006
    @deepaj8006 ปีที่แล้ว

    Thank you so much Mr.Deepak🙏,you did good job👏,

  • @sethupathiartstudio114
    @sethupathiartstudio114 ปีที่แล้ว +50

    Casually I came across this video. ... but after watching full video my heart became heavy and shocked. ... government or any NGO's should take some steps for them. ... kindly share this video as much as possible. ... they don't need money, but they should get basic shelter with privacy . ...

  • @sovisovi8389
    @sovisovi8389 ปีที่แล้ว +18

    இதை வெளிக்கொர்ந்த இந்த நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @user-os1pn5bu5z
    @user-os1pn5bu5z ปีที่แล้ว +1

    Intha video kagavae ungala subscribe paniten 🙏 go-ahead 👍

  • @ammuchannel6454
    @ammuchannel6454 ปีที่แล้ว +1

    உங்களால் இவர்களுக்கு விடியல் மலரட்டும் சகோதரா❤

  • @priyadharshini9546
    @priyadharshini9546 ปีที่แล้ว +52

    அன்பான குடும்பங்கள்!❤️ பார்க்கவே வருத்தமாக இருக்கிறது 😭😢🥺

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 ปีที่แล้ว +20

    சத்தியமாக மனிதகுலத்தின் மீதே நம்பிக்கை போய்விட்டது.பல்லாயிரம் கோடிகளில் வரவு சிலவு செய்கிறது அரசாங்கம்.இந்த பாவப்பட்ட ஜென்மங்களை பார்க்க மனமில்லை.

    • @prabu5914
      @prabu5914 ปีที่แล้ว +1

      Avanga saabam Pola...........😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @ptarchives
    @ptarchives 2 หลายเดือนก่อน +1

    நடுவுல ஒரு Hyderabad plot விளம்பரம்‌ வருது பாருங்க. அதுல நூத்துல ஒரு பங்கு இடம் இருந்தா கூட இவங்க ஓஹோன்னு வாழ்ந்துரலாம்

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 ปีที่แล้ว

    அருமை சகோதரா... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👌

  • @gokul6175
    @gokul6175 ปีที่แล้ว +78

    Education is the only key to change everything.

  • @saisiva6818
    @saisiva6818 ปีที่แล้ว +56

    This is a very serious issue in our city!! So heartbreaking 💔

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 ปีที่แล้ว

      This kind of situation u will find most cities of the world including cities like Singapore, america..
      If everything given by govt.. then will make people more lazy and dependant..
      No government can give everything for everyone

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +7

    அரசு இந்தப் பகுதி மக்களின்் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 10 หลายเดือนก่อน +2

    Hats off for you for covering this. We need to save our people.

  • @venugopalk5607
    @venugopalk5607 ปีที่แล้ว +45

    What is government doing. Shocked to see their lives . I am so happy to see u people doing good service by bringing out the problems of people.... God bless your family

  • @nikoniko5355
    @nikoniko5355 ปีที่แล้ว +320

    You are doing such a commendable job, bro ! This video needs to go viral so that the necessary authorities need to really take action. Who will be responsible if the building falls down ? I hope everyone who reads this comment shares this video as much as possible. More power to you bro !!!

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +6

      Thank you so much🙏❤ let's hope the best...

    • @ashiqviews9510
      @ashiqviews9510 ปีที่แล้ว +1

      @@meetastranger yes good work

  • @sonisurya7782
    @sonisurya7782 ปีที่แล้ว

    Hey bro....at current now this video is telecasting in news7tamil channel 🥰🥰 heartful wishes ❤️ to u and for ur work👏👏👏👏 hope now it came out to everyone's view .... And some miracle is going to happen for those people... Thank u for ur work ❤️❤️❤️

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 ปีที่แล้ว +1

    North ல செஞ்ச thappu விடுங்க சார்... தமிழ் தமிழன் திராவிடன் சொல்ற dmk, admk... தலைவர்கள் வாழ்க்கை எப்டி இருக்கு... அவங்க ஏன் சார் just ஒரு ஓட்டு வீடு கூட கட்டி தந்து இருக்கலாமே... சொத்து எவ்ளோ சேர்த்து இருப்பானுங்க... சார் உங்களுக்கே தெரியாம நீங்க அருமையான சேவை செய்றீங்க..வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்கவே....

  • @akicr6501
    @akicr6501 ปีที่แล้ว +71

    கொடுமையின் உச்சம் ப்ரோ ☹️🖤 அரசாங்கம் தான் ஏதாவது வழி செய்யனும் கண்டிப்பாக...

    • @jimmynathan8528
      @jimmynathan8528 ปีที่แล้ว +2

      ஏன் எங்களுக்கு என ஒரு பொறுப்பு வேண்டாமா? ஒரு வீடு இல்லாமல் ஒரே அறைக்குள் குடும்பம் நடாத்தி பிள்ளைகள் பெற்று அவர்கள் வாழ்க்கையையும் நாசாமாக்க வேண்டுமா?

  • @panneer2929
    @panneer2929 ปีที่แล้ว +1

    Vazthukal nanba.. ungal uzhaipuku eatra palan indru "news Tamil television" oliparapanathu...

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 หลายเดือนก่อน

    Appppppah...! Nambave Mudiyela. Welldone... for covering this area. Infact this video is an eye opener for us.

  • @x2xebs1
    @x2xebs1 ปีที่แล้ว +52

    Sharing this in twitter to CM office. Let's see what thy can do.. commendable job man..

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +3

      Thank you for the support 🙏

    • @x2xebs1
      @x2xebs1 ปีที่แล้ว +6

      Nothing happened bro.. pls pin this and have everyone post this on twitter.. let's do whatever we can

  • @senbagapandian
    @senbagapandian ปีที่แล้ว +18

    என்ன சொல்லது என்றே தெரியவில்லை....😢😢😢😢 கோபம் வருகிறது

  • @santhosxplore
    @santhosxplore 9 หลายเดือนก่อน

    Super brother ❤❤❤ oru nalla visayam

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 ปีที่แล้ว +1

    இவங்க நிலைமை மாறனும்.பாவம் நினைச்சாலே பயமா இருக்கு எப்படி இவங்களால வாழ முடியுதோ.நல்ல காலம் சீக்கிரம் பிறக்க இறைவனை வேண்டுவோம்.

  • @sovisovi8389
    @sovisovi8389 ปีที่แล้ว +17

    இன்னும் அதிகம் பகிர பட வேண்டும் இவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @SAICOOKINGVLOGS
    @SAICOOKINGVLOGS ปีที่แล้ว +18

    மிகவும் வருத்தாமாக உள்ளது. 😩. இந்த வீடியோ பதிவிட்ட உங்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @atulsundar5804
    @atulsundar5804 ปีที่แล้ว +21

    I love my Chennai city and I can’t believe people in my city are going through such a situation!
    Is there any way a funding project can be started so that those funds can directly go to the welfare of these families? If so, iam sure along with me all your subscribers and viewers would donate to make their lives better!

    • @akasharasu2083
      @akasharasu2083 ปีที่แล้ว

      Why this people go for work nd take one small rented home nd be happy bro

  • @minorsaravanan8614
    @minorsaravanan8614 ปีที่แล้ว

    Real salute bro.kandipa Tn government ku theriyanum please...

  • @Msdn687
    @Msdn687 ปีที่แล้ว +151

    பூர்வ குடி மக்கள் கஷ்டப்படுவார்கள் ஆனால் வெளியூர் வெளிமாநிலத்திலிருந்து வந்த மக்கள் சொந்த வீடு இடம் வாங்கிடாங்க.

    • @premkumar-xz7ec
      @premkumar-xz7ec ปีที่แล้ว +19

      ஏன் இவ்வளவு பொறாமை உங்களுக்கு.அரசாங்கம் பண்ண தப்புக்கு ஏன் அடுத்தவங்கள குறை சொல்றீங்க.எந்த இடத்தில் இருந்து சென்னைக்கு வந்தாலும் கஷ்டப்பட்டு சம்பாதித்து தான் எல்லாம் வாங்குறவாங்க .free ஒன்னும் யாரும் கொடுக்குறதில்ல.

    • @Msdn687
      @Msdn687 ปีที่แล้ว +13

      @@premkumar-xz7ec பொறாமை எனக்கு இல்லை பிரதர். நான் சென்னையும் இல்லை.நீங்க கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தா பிரச்சினை இல்லை அங்கு உள்ள மக்களுக்காக சொன்னது தப்பா பிரதர். அங்க இருக்குறவங்களுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும் மக்கள் உதவி பண்ணலாமே

    • @rajeswaridhivya7594
      @rajeswaridhivya7594 ปีที่แล้ว

      Idhu theva illadha pechu summava vaanguranga avunga ozhaichu vaanguranga namma tamil makkal um evlo per velila poi vela pakkuranga, somberiya irundhukutu aduthavana kora solradhu 😑

    • @Bravo.6
      @Bravo.6 ปีที่แล้ว +9

      @@premkumar-xz7ec இது பொறாமையில்லை. ஆதங்கம். இவர்கள் இந்த நிலத்தின் பூர்வகுடிகள். அவர்கள் இந்த நிலையில் இருப்பதற்கு இதுவரை ஆட்சியில் இருந்த அரசுகளே பொறுப்பு. இவர்களுக்கும் மற்றவர்களைப்போல் கல்வி, திறன் மேம்பாடு போன்றவற்றிற்கு வாய்ப்புக்கள் கிடைத்திருந்தால் இவர்களும் நிலம் வாங்கியிருப்பார்கள்.

    • @premkumar-xz7ec
      @premkumar-xz7ec ปีที่แล้ว +4

      @@Bravo.6 இந்த நிலையில் அவங்க இருக்க காரணம் அரசாங்கம்ன்னு நீங்கள் சொல்றீங்க.வெளியே இருந்து இங்க வரவங்க என்ன பாவம் பண்ணுங்க.ஏன் இவ்வளவு வன்மம்.ஒன்னுமே இல்லாம சென்னை வந்து உழைச்சு முன்னேறவங்க எவ்வளவு பேர் இருக்காங்க.அரசாங்கம் தப்பு பண்ண அதை கேள்வி கேளுங்க.அத விட்டு தேவையே இல்லாம அவன் வந்து வீடு வாங்கிட்டேன் ,நிலம் வாங்கிட்டேன்னு எதுக்கு தேவையில்லாம இது எல்லாம்

  • @goldlight199
    @goldlight199 ปีที่แล้ว +5

    Mr.deepak உங்க காணொளியில் மக்களின் அவலங்களை விலக்கியதற்கு மிக்க நன்றி. இவர்களின் வாழ்க்கை முறை மாறுவதற்கு இறைவனை வேண்டுகிறேன்! சீக்கிரம் இவர்களின் சிறை வாழ்க்கை மாரட்டும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    இவர்கள் நம் சென்னையின் பூர்வீக குடிமக்கள்

  • @Anitadheeraj
    @Anitadheeraj ปีที่แล้ว

    Super Anna unga video news la vandurku great Anna avangaluku velicha kedaikum

  • @gps2028
    @gps2028 ปีที่แล้ว +76

    Appreciate your videos that is focused on highlighting the "ignored" issues of struggling communities to public awareness!

  • @user-lj8qf1nu3j
    @user-lj8qf1nu3j ปีที่แล้ว +5

    ஆரம்பத்தில் நான் பார்கும்பொது இவை எல்லாம் மும்பையில் எடுத்த வீடியோ என்று நினைத்தேன்.ஆனால் நம்ம சென்னைல இப்படி ஒரு அவலம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனேன்,இந்த விடியோவை தமிழ்நாடு அரசி கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.உங்களால் இவர்களுக்கு ஒரு விடியுகாலம் பிறக்க வேண்டும்

  • @ramkumar.s5104
    @ramkumar.s5104 ปีที่แล้ว +2

    Never expected this..We all complain about our homes but on seeing their condition, i dont have anything to complain..Govt and authorities should help our people living over there..

  • @nagarjun385
    @nagarjun385 ปีที่แล้ว +4

    I just don't understand what the government is doing. Seeing those Registered House numbers shocked me to the core. How could they let such things happen.
    Government must do something about this people. You are awesome brother for bringing this to light. God bless you!

  • @nithyamani1088
    @nithyamani1088 ปีที่แล้ว +6

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுள் சீக்கிரமா இவங்களுக்கு ஒரு நல்ல வழி காட்டணும் 👍🙏

  • @PradeeshSivakumar
    @PradeeshSivakumar ปีที่แล้ว +534

    Amidst of pointless vlogs, marketing videos for brands disguised as vlogs & show off vlogs in TH-cam land, here comes a guy who shows as the real world as it is.
    Keep up the good work & please do more videos on the slums & the drug issue there affecting people's life.....

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +16

      Thank you so much Pradeesh Sivakumar...for your wonderful support ❤🙏🙏🙂

    • @Raveendran1411
      @Raveendran1411 ปีที่แล้ว +3

      @@meetastranger thozhar I'm Raveendran redpix media reporter pls send ur contact number...,

    • @classicalbharatanatyam1595
      @classicalbharatanatyam1595 ปีที่แล้ว +1

      Oh god please do help this innocent people.... what your tamil nadu government doing....

    • @Vigneshselvam291
      @Vigneshselvam291 ปีที่แล้ว +1

      Bro oru request tamila or thanglish la poduinga bro because neraya reach kedaikum.bro ,,, it's my request and suggestion pidicha eduthukonga Ilana vitrunga bro

    • @Yuvastanza
      @Yuvastanza ปีที่แล้ว +3

      Very good video, these people need a real government allowances.. how long the government can say it was not brought to their attention. This video is enough. Government has to take necessary action. 20 years of hell should get end for them.

  • @zakkariyaabusumaiya8756
    @zakkariyaabusumaiya8756 ปีที่แล้ว +1

    சிங்கார சென்னையில் இப்படி ஒரு இடமா பார்க்கவே மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது இது தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு செல்ல வேண்டும்

    • @kajabakrutheenkajabakruthe7741
      @kajabakrutheenkajabakruthe7741 ปีที่แล้ว

      அவர்களுக்கு தெரியாமலா இத்தனை வருடங்கள் இந்த மக்கள் வாழ்கின்றனர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +2

    இதுபோன்று மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடையகாணொளிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் அண்ணன் தீபக் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @macinaayyavali
    @macinaayyavali ปีที่แล้ว +19

    உண்மையா நம்பமுடியவில்லை இருந்தாலும் அங்கே மிகவும் கஷ்டமான வாழ்க்கை முறை தான் 👍

  • @Momandmithun
    @Momandmithun ปีที่แล้ว +44

    இப்படி ஒரு வாழ்க்கையை ஒருநாளும் நம்மால் வாழ முடியாது..விரைவில் அரசாங்கம் கண்களை திறந்து இவர்களுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும்...

    • @prabu5914
      @prabu5914 ปีที่แล้ว +1

      Unmaithan.....

    • @Momandmithun
      @Momandmithun ปีที่แล้ว

      Today published this news on News Tamil Television...i hope this will lead to a conclusion ..

    • @Ars2618
      @Ars2618 ปีที่แล้ว

      True

  • @PalaniMuthu-zr6jj
    @PalaniMuthu-zr6jj หลายเดือนก่อน

    இந்த நவீன சென்னையை உருவாக்கிய பெருமை டாக்டர் கலைஞர் முத்தமிழ் அறிஞர் அவர்களையே சாரும்!

  • @ramanimurugesan7088
    @ramanimurugesan7088 ปีที่แล้ว

    வீடியோ பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.

  • @prabha7339
    @prabha7339 ปีที่แล้ว +16

    நண்பா இப்பே தான் பிராமணர் area video உங்க சேனல பார்த்தேன் 😏🙄 வந்தேறிகளா வந்தவங்க அவ்வளவு வசதியா வாழ்ராங்க சென்னை பூர்வ குடிகள் இப்படி வாழ்ராங்களே bro 😖😢😢..வந்தோரை வாழ வைத்ததுளாம் போதும் bro.. இனிமேல் தமிழ் நாடு தமிழ் நாட்டுகாரர்களுக்கு important குடுக்கனும் 😠😠.. ரொம்ப கஷ்டமா இருக்கு bro 😢

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +1

      Well said brother 👏 👍

    • @GIDEONBALA721
      @GIDEONBALA721 ปีที่แล้ว +1

      Look so sad

    • @karnikatv8590
      @karnikatv8590 ปีที่แล้ว +1

      50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளும் மாரி மாரி வருகிறது ஆனால் ஒட்டு போடும் மக்களின் நிலை மாறவில்லை

  • @franklinjbernard
    @franklinjbernard ปีที่แล้ว +119

    I could sense how terrible it could be for them every day, and after 20 years of the same situation, I feel very sorry. It's difficult to determine whether a politician is good or terrible, so you are doing a fantastic service by bringing this to light. They undoubtedly would have trusted a lot of people in a better tomorrow. I have shared this video to all of my groups and contacts because at least one share can spread far. God bless you and best wishes for you, brother.

  • @keshavamurthy8086
    @keshavamurthy8086 ปีที่แล้ว +4

    Tamil Brothers and sisters I'm from Karnataka I'm a Kannadiga but sorry and sad for this, and I hope Government should consider this people issue and as soon as will do Appropriate thing, will pray for that. In Chennai kind of city humans are leaving even more bad than the street dogs, This is also my India 🇮🇳hardly we should admit it.

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 ปีที่แล้ว

    God bless you brother Thanks🤝

  • @anandsundar1221
    @anandsundar1221 ปีที่แล้ว +20

    Broo neenga unmayave Vera level bro!! Theva illadha content potu views vaangura TH-camrs nadula neenga unmayave mass panitu irukinga... Seekirama periya aala vandhu ivangaluku lam mudinja help panuvinga nu namburen 🖤 love from karur 🥰

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +3

      Thank you so much brother 🙏 ❤

  • @madangopal7964
    @madangopal7964 ปีที่แล้ว +27

    நல்ல வேலை அண்ணா. இப்படி இருப்பவர்களை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த ஏழைகளுக்கு வாக்குகளைப் பெற்று என்ன உதவி செய்கிறார்கள் நமது அரசியல்வாதிகள்.

    • @MegaPistol123
      @MegaPistol123 ปีที่แล้ว

      திரும்ப திரும்ப திமுக வுக்கே ஓட்டு போடும் சென்னை வாசிகள் தான் இதை உணர வேண்டும்

  • @user-gv7db9rc2f
    @user-gv7db9rc2f ปีที่แล้ว

    அண்ணா எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா உண்மையில் மிகவும் முக்கியமான காணொளி அண்ணா

  • @vivekvj9322
    @vivekvj9322 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா‌.
    அவர்களுக்கு நல்ல காலம் பிறக்க கடவுளை வேண்டுகிறேன் 😢

  • @iamnothing1974
    @iamnothing1974 ปีที่แล้ว +7

    16:05 have you noticed that தாத்தா
    நல்ல மனசு காரர்
    இந்த age லயும் அவங்க மக்களுக்கு மாற்றம் வர முயற்சி செய்ரார்

  • @albertjoe1822
    @albertjoe1822 ปีที่แล้ว +136

    மிக மிக கொடுமையான விசயம்..... நம்ப முடியவில்லை.... இப்படியும் சென்னையில் மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அதுவும் சென்னையின் பிரதான சாலையில்..... நம்பவே முடியவில்லை..... அரசாங்கம் கவனிக்குமா.....இந்த பதிவுக்கு நன்றி, சகோ.

    • @meetastranger
      @meetastranger  ปีที่แล้ว +2

      நன்றி

    • @commonopinion6026
      @commonopinion6026 ปีที่แล้ว +1

      விடியல் அரசு.
      எடப்பாடி அரசு.

    • @venkatesanvenkatesan9395
      @venkatesanvenkatesan9395 ปีที่แล้ว

      Chennai la laksh kanakula irukanga bro

    • @albertjoe1822
      @albertjoe1822 ปีที่แล้ว

      @@venkatesanvenkatesan9395 அரசியல் வாதிகள் அதிகாரிகள் எல்லாம் ஒன்றும் செய்வதில்லையா....

    • @ravisastik1272
      @ravisastik1272 ปีที่แล้ว +2

      Brother..india n thalai nagar delhi nilamai m same tha bro..nama nambala pathukatha tha undu ...yaarum kandippaa vara mattanga ...namakku aatchi m illa arasilum illa ...ella fraud....i am from Delhi but tamilachi

  • @reehanabasha6703
    @reehanabasha6703 ปีที่แล้ว

    உங்கள் பதிவை பார்த்து என் மனது கலங்குது

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 ปีที่แล้ว

    தம்பி உங்கள் இந்த வீடியோ news Tamil 24/7channel இப்ப ஒளிபரப்பு ஆகிறது வாழ்த்துக்கள் 👌👌👌

  • @MotherTeresafan
    @MotherTeresafan ปีที่แล้ว +15

    Omg...now I'm realising how much blessed I am thank you...plz take care these family's

  • @gowthama1028
    @gowthama1028 ปีที่แล้ว +6

    கண்டிப்பா இவங்க வாழ்க்கைல ஒரு வெளிச்சம் வந்தா அது உங்களால் தான் நண்பா...👍🏻