Road la adi pattu sagum people ku karanam iva than, ithu mari pathu per iruntha street ku oru people road la adi pattu savan, iva bike cycle la pona therium, ivulugathan car la poralugale, enga iva kalyanathuku naya kuttetu vanthu soru poda sollu papom

Road la porumaiya ponnum full ah murukikittu pona savudha ithuve lorry vandha sulo panuvinga dog 🐕 dha na poirulam nu asalta nenachi pona kila dha vilanum nee valurathuku unku urumai irukula Ela jeeva rasium valurathuku athukum urumai iruku andha ponnu pesuradha fulla kellu Nanum dha vandi otura last 13 years road yar,yethu vandhulum sulo pani pova
நானும் பல தெரு நாய்களை வளர்க்கிறேன், பல இடங்களில் உணவு தருவேன் இதனால் அக்கம் பக்கம் வீடுகளில் சண்டை இருந்தாலும் எவனுக்கும் எவளுக்கும் அஞ்சுவது கிடையாது, தேவன் என்னுடன் இருக்கிறார்
நாங்களும் தினமும் 10க்கும் மேற்பட்ட பப்பிக்களுக்கு உணவு கொடுக்கிறோம் இவர் சொன்ன அனைத்து பிரச்சனைகளை நாங்கள் தினமும் எதிர்க் கொள்கிறோம் வாழ்க பல்லாண்டு❤❤❤🎉
இவளிடம் இருக்கும் மற்ற உயிர்களிடம் காட்டுகிற பாசம் நம்மையும் ஈர்க்கிறது. என் தேசத்து நாய்கள் சந்தோசமாகவும் பசி இல்லாமலும் யாரும் துன்புறுத்தாமலும் எந்த வாகனத்திலும் அடிபடாமல் அக்கறையாய் இவள் கவனிக்கும் விதம் தேவதைகள் என்னும் பூமியை விட்டுப் போகாமல் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. கையெடுத்து கும்பிட தோன்றும் அழகு தேவதை இவள். இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் உயிர் தானே. பாசம் காட்டவில்லை என்றாலும் தொந்தரவு கொடுக்காமல் அவர்கள் வாழ வழி செய்வோம்.
Road la adi pattu sagum people ku karanam iva than, ithu mari pathu per iruntha street ku oru people road la adi pattu savan, iva bike cycle la pona therium, ivulugathan car la poralugale, enga iva kalyanathuku naya kuttetu vanthu soru poda sollu papom
@@nithinkumarn3023 How convenient for you! 😂😂😂 If the same baby had been run over by a car...then people like you would have certainly blamed the parents instead of the carelessness of the motorist. I could also show many dogs which are very friendly and affectionate.
நீங்க செய்யும் சேவைக்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தெரு நாய்கள் பாசத்துக்காக ஏங்கும் நாங்களும் தெரு நாய்களுக்கு இது போல் எங்களால் முடிந்த அளவு செய்கிறோம் அதனால் நாங்களும் நிறைய பிரச்சினைகள் சந்திக்கிறோம் மனிதர்களை விட வாயில்லா ஜீவன்கள் ரொம்ப உயர்ந்தவங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்த பதிவு அற்புதம் இந்த காலத்தில் இப்படி ஒரு feeder ஆ Superங்க சின்ன வயதில் அற்பணிப்பு வாழ்கை பேசும் ஒவ்வொரு பதிலும் வார்த்தையும் அனுபவம் தான் பேசுது வாழ்த்துக்கள்********
மனிதனை மனிதனே நேசிக்காத காலம் அம்மா அழகை நேசிக்கும் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா வியக்கிறேன் தாயே வாயில்லா ஜீவன்களை நேசிக்கும் மனம் வேண்டும் அம்மா கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் நன்றி மகளே
நாய்.... அன்பு பிராணி இதன் மீதே பாசமிக்க இதயம்.... (தனி சுகாதாரத்தில் கவனம் தேவை; இல்லையேல் நாயிடமிருந்து சில வியாதிகள் உங்களுக்கு தொத்தி ப்ராப்ளம் தரும் பின் காலத்தில்)... பாராட்டுகள்
@@abiasher6703 கொடுத்து வைத்த மகராசிம்மா நீ.. வாயில்லா ஜீவன்களுக்கு உதவும் இந்த மனநிலையை உங்களுக்கும், உங்கள் துணையாக வருபவர்க்கும் இறைவன் கொடுதத வரம்.
There is a girl in Vellore I guess her name is oviya she also taking care of accidental and abondant dogs , she had her own shelter for dogs . really hatsoff to these girls and others who are feeding and helping the strays ...if we are not ready to feed or help them stop hitting them
Road la adi pattu sagum people ku karanam iva than, ithu mari pathu per iruntha street ku oru people road la adi pattu savan, iva bike cycle la pona therium, ivulugathan car la poralugale, enga iva kalyanathuku naya kuttetu vanthu soru poda sollu papom
@@JM-fs2upneenga solrathu correct dha but naamaa dha speed ha poitu pala pera idichi saava adikurom.dogs ku enna theriyum athu Pavam naamadha Ella uyirayaum azhitu irrukom . humans pandra dha Vida animals perusa pandrathu Ila.
ஒரு சில சனையனுங்கு. இப்படி தான் பன்னுதுங்க. எனக்கு. கூட. கேபம்வரும். நான் மனசுக்குள் திட்டு வேன். தங்கைக்கு. வாழ்த்துக்கள். இதை. தொடர்ந்து. இந்த செயலை. செய்யனும். இதை விடக்கூடாது.
So much to respect to you , the only thing that hurts is No matter how much pain or hunger they go through they can't really tell someone about it You are an inspiration
நானும் தஞ்சாவூரில் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். ஒரு சிலர் கேட்பார்கள் ஏன் சாப்பாடு வைக்கிறேன் என்று. நான் கவலைப்படாமல் கண்டு கொள்ளாமல் சாப்பாடு வைக்கிறேன்
ஒட்டு மொத்த ஜீவ ராசிகள் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.. ஏக இறைவனின் அருளும் சாந்தியும் உங்கள் மீதும் உறவினர்கள் நண்பர்கள் அணைத்து நல்ல உள்ளங்கள் மீதும் கிடைக்கும்..
I was too against dogs in my street,they used too chase and make howling sounds in night,My neighbor started to feed the dogs and also they started taking care of country dogs,then after they became a friend our street ,now we too are eager in taking care of the puppies.This has made us to show courtesy on all animals in street,Let your work be regarded by everyone. All the best
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
👍👍👍👍👍
Very good
Tq
Road la adi pattu sagum people ku karanam iva than, ithu mari pathu per iruntha street ku oru people road la adi pattu savan, iva bike cycle la pona therium, ivulugathan car la poralugale, enga iva kalyanathuku naya kuttetu vanthu soru poda sollu papom
@@JM-fs2up
Don’t you nothing positive to say ?
இன்னொரு உயிரை உயிராய் நினைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️🔥🔥🔥
Road la adi pattu sagum people ku karanam iva than, ithu mari pathu per iruntha street ku oru people road la adi pattu savan, iva bike cycle la pona therium, ivulugathan car la poralugale, enga iva kalyanathuku naya kuttetu vanthu soru poda sollu papom
Road la porumaiya ponnum full ah murukikittu pona savudha ithuve lorry vandha sulo panuvinga dog 🐕 dha na poirulam nu asalta nenachi pona kila dha vilanum nee valurathuku unku urumai irukula Ela jeeva rasium valurathuku athukum urumai iruku andha ponnu pesuradha fulla kellu
Nanum dha vandi otura last 13 years road yar,yethu vandhulum sulo pani pova
@@JM-fs2up indha world namaku mattum Ila adha nee purichiko.naama boomiya azikurom maththa entha jeevanum apadi pandrathu Ila
@@JM-fs2up 6 அறிவு இருக்கும் மனிதர்கள் 5 அறிவு இருக்கும் நாய் நாம் தான் பார்த்து கவனமாக செல்ல வேண்டும் வேகமாக சென்று லாரி மேல் மோத முடியுமா
@@vasanthkumar13935 athu antha 3arivu jm pundaiku teriathu
நானும் பல தெரு நாய்களை வளர்க்கிறேன், பல இடங்களில் உணவு தருவேன் இதனால் அக்கம் பக்கம் வீடுகளில் சண்டை இருந்தாலும் எவனுக்கும் எவளுக்கும் அஞ்சுவது கிடையாது, தேவன் என்னுடன் இருக்கிறார்
Me too nanum ungala pola yarukum payapata maten..l have 11 Street dog in my 🏠
@@vasanthibenny396 6 அறிவு மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் 5 அறிவு மனிதர்கள் புரிந்து கொள்ள மாட்டாங்க அவ்வளவே
Same problem...அவர்களும் செய்ய மாட்டார்கள் செய்யவும் விடமாட்டார்கள்..
முடிந்த அளவு தண்ணீர் வைங்க. வெயில் நேரத்தில் சாக்கடை நீர் குடிக்கின்றன..
@@பாட்டியின்இரவுகதைகள் தண்ணீருக்கு பஞ்சமே இருக்காது அங்க அங்க தட்டிலும் கிண்ணத்திலும் எங்க அம்மா அடிக்கடி ஊற்றி கொண்டே இருப்பாங்க அதில் பறவைகளும் குடிக்கும்
Jesus with me
தங்கமே உன் மனசுக்கு நீ ரொம்ப நல்லா இருப்படா 🙏
நாங்களும் தினமும் 10க்கும் மேற்பட்ட பப்பிக்களுக்கு உணவு கொடுக்கிறோம் இவர் சொன்ன அனைத்து பிரச்சனைகளை நாங்கள் தினமும் எதிர்க் கொள்கிறோம்
வாழ்க பல்லாண்டு❤❤❤🎉
Same roomba thiduranga pa
வாழ்த்துக்கள் அம்மா நாய் என்று சொல்ல கூடாது என்றதற்கு நீங்கள் நல்லா இருக்கனும்
உண்மையான அன்பு இந்த உலகக்த்தில் கிடைக்காத ஓன்று... இந்த அன்பை கொடுக்கும் தெய்வத்தின் சாயலை உன்னுள் பார்க்கிறேன் வாழ்க.
அந்த மனசுதான் கடவுள் ❤❤❤
ரொம்ப ரொம்ப தங்கமான மனசுமா உனக்கு... வாயில்லா ஜீவன்கள் நன்றி மட்டுமே காட்டும். நானும் ஸ்ட்ரீட் டாக்கு முடிந்தவரை பிஸ்கட் சாப்பாடு வைக்கிறேன்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இவளிடம் இருக்கும் மற்ற உயிர்களிடம் காட்டுகிற பாசம் நம்மையும் ஈர்க்கிறது.
என் தேசத்து நாய்கள் சந்தோசமாகவும் பசி இல்லாமலும் யாரும் துன்புறுத்தாமலும் எந்த வாகனத்திலும் அடிபடாமல் அக்கறையாய் இவள் கவனிக்கும் விதம் தேவதைகள் என்னும் பூமியை விட்டுப் போகாமல் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
கையெடுத்து கும்பிட தோன்றும் அழகு தேவதை இவள்.
இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் உயிர் தானே.
பாசம் காட்டவில்லை என்றாலும்
தொந்தரவு கொடுக்காமல் அவர்கள் வாழ வழி செய்வோம்.
super bro 👏
Amazing brother☘️☘️☘️☘️☘️☘️☘️
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொள்ள வேண்டும் .
இதே போல தான் எங்கள் தெருவிலும் பல நாய்களுக்கு உதவி கொண்டிருக்கிறேன் பல எதிர்ப்பை மீறி தொடர்ந்து செய்யுங்கள் சகோதரி நன்றி❤❤❤❤
God bless you kanna
தாயுள்ளம் கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள்.வாழ்த்துக்கள்.
உங்களது இந்த செயல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
Road la adi pattu sagum people ku karanam iva than, ithu mari pathu per iruntha street ku oru people road la adi pattu savan, iva bike cycle la pona therium, ivulugathan car la poralugale, enga iva kalyanathuku naya kuttetu vanthu soru poda sollu papom
@@JM-fs2upஅடே நாயே அந்த பொண்ணு எதோ அவளால் முடிஞ்சதை செய்கிறார். முடிந்தால் பாராட்டு. உன்னை செய்யச் சொல்லவில்லை. உனக்கேண்டா இவ்வளவு எரிச்சல் வருது. நாளைக்கு நீ ரோட்டில் அடி பட்டாலும் எவனும் காப்பாத்தாட்டி அப்ப தெரியும்.அந்த பொண்ணு எதோ மனிதாபிமானத்துடன் செய்றாங்க.நல்லா இருக்கட்டும்.
தங்கைக்கு வாழ்த்துக்கள்.நானும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சகோதரி.நெய்வேலியின் வைரமே நீ நலத்துடன் வாழ்வாய் பல்லாண்டு
உங்களுடன் கடவுள் யப்பொழுதும், துணை நிற்பார் 🙏🙏🙏🙏🙏
The girl clearly knows the nature of animals until you provoke they wont react she is a angel, long live to save all animals❤❤
Animals mood will vary...recently dogs killed some kids and what they did to provoke....
@@nithinkumarn3023 Parents should be more responsible and not leave their babies alone.
Dont blame parents for everything...at the end of the day dog is a dog...i could show even other age groups are get affected and getting treated
@@nithinkumarn3023 How convenient for you! 😂😂😂 If the same baby had been run over by a car...then people like you would have certainly blamed the parents instead of the carelessness of the motorist. I could also show many dogs which are very friendly and affectionate.
@@nithinkumarn3023Manishangal ah ethana per psyco ah irukaanunga... Apo ella manishangalum psyco ah ? Illa la athe maari than animals layume difference iruku... Manishanga animals kitta nadanthukura vidhathulayum adha naama epdi nadathuromngurathulayum than ellaame iruku... Pettha kozhanthaiya kuppailayo Or saakadailayo podra paasamillatha thaai... Andha manisha kozhanthaiya kooda anba paathukaatha naaiyum irukku... Neenga solra veripudicha naai kitta irunthu kooda innoru naai kozhanthaingala kaapathina sambavamum iruku ...
கருணை உள்ளமே உம் பாதத்தை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
நீ நிஜமான ஹீரோயின் மா 👍🙏
நீங்க செய்யும் சேவைக்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தெரு நாய்கள் பாசத்துக்காக ஏங்கும் நாங்களும் தெரு நாய்களுக்கு இது போல் எங்களால் முடிந்த அளவு செய்கிறோம் அதனால் நாங்களும் நிறைய பிரச்சினைகள் சந்திக்கிறோம் மனிதர்களை விட வாயில்லா ஜீவன்கள் ரொம்ப உயர்ந்தவங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Dogs are Always Faithful ❤❤❤❤
Road la adi pattu sagum people ku karanam iva than, ithu mari pathu per iruntha street ku oru people road la adi pattu savan, iva bike cycle la pona therium, ivulugathan car la poralugale, enga iva kalyanathuku naya kuttetu vanthu soru poda sollu papom
உங்கள் மனிதநேயம் மிகவும் பாராட்ட வேண்டியது சகோதரி என்றும் நலமுடன் இருப்பிங்க 👍👍
இந்த சகோதரி போல் உள்ள பல நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 & வாழ்த்துகள் ❤❤❤
உங்களை வாழ்த்த என்னிடம் வார்த்தைகள் இல்லை தாயே உங்களின் மனம் கடவுளுக்கும் மேல் 🙏🏼
இந்த ஜீவனை போல நன்றியுள்ள ஜீவன் வேற யாரும் இருக்க மாட்டாங்க,i love dogs
தெரு நாய் மிகவும் நட்பாக பழகும் தன்மை
நீங்க என் இனம்மா வாழ்க வளமுடன்
உங்களை பார்க்கும் போதும் என்னை நானே பார்க்கிறேன், வாழ்த்துக்கள் மகளே உங்கள் பணி சிறக்கட்டும் ❤❤❤love da
Same feel. Same too you ❤️❤️🥰🥰🥰🐕🐕🐕
👩🏻🎓"மனிதநேயம் கொண்ட இந்த பெண்ணின்" செயலுக்காக என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.!..🌾👍🏻❤️👩🎨
உங்களை போன்ற நடமாடும் தெய்வங்களால் தான் பூமி இன்னும் இயங்கி வருகிறது 🙏🙏🙏🙏🙏
So much compassion and maturity at such a young age!
She is an angel! 👌
But she is feeding the food on the floor and bench
கோடான கோடி நன்றி! வாழ்த்துக்கள்! அவர்கள் பண்ற சேட்டைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்! நன்றி விசுவாசம் உள்ளது!
அதீத அறிவு.பொறுமை. இந்த வயதில் எவ்வளவு தெளிவு
உன் தாய் உள்ளம் கொண்ட மனதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் 🙏🙏🙏🙏
She is so matured in her speaking
Not so much
She is an ANGEL !
SHE LOOKS SO BEAUTY... INNER AND OUTER.. THE REAL HEROINE...!
இந்த பதிவு அற்புதம் இந்த காலத்தில் இப்படி ஒரு feeder ஆ Superங்க சின்ன வயதில் அற்பணிப்பு வாழ்கை பேசும் ஒவ்வொரு பதிலும் வார்த்தையும் அனுபவம் தான் பேசுது வாழ்த்துக்கள்********
உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி
அம்மு குட்டி தனி சிறப்பு மனிதம்.
வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி மகளே. உங்களுக்கு நிறைவான வாழ்க்கை அமையும்.
அருமை சகோதரி அருமை உங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும் சகோதரி உங்களை வணங்குகிறேன் சகோதரி🙏🙏🙏🙏🙏
மனிதனை மனிதனே நேசிக்காத காலம் அம்மா அழகை நேசிக்கும் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா வியக்கிறேன் தாயே வாயில்லா ஜீவன்களை நேசிக்கும் மனம் வேண்டும் அம்மா கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார் நன்றி மகளே
நாய்.... அன்பு பிராணி
இதன் மீதே பாசமிக்க இதயம்....
(தனி சுகாதாரத்தில் கவனம் தேவை; இல்லையேல் நாயிடமிருந்து சில வியாதிகள் உங்களுக்கு தொத்தி ப்ராப்ளம் தரும் பின் காலத்தில்)...
பாராட்டுகள்
விலங்கு தோலால் ஆன பொருட்களை
வாங்கமலிருப்பது நாம் அவர்களுக்கு
செய்யும் நன்றி ஆகும் 🐕🐈🕊🦅🙏🙏🙏
இவாின் உரையாடலை பார்த்த பிறகு தெரு நாய்கள் மீது மதிப்பு கூடியுள்ளது... இவாின் வருங்கால கணவரும் விலங்கு நல ஆா்வலராக இருக்க வேண்டுகிறேன்...
👏🙏
She's got engaged last week only to her best friend he too is a volunteer.....along with her..❤❤❤❤❤❤
@@abiasher6703 அவங்க கடவுளாள் ஆசிர்வதிக்கபட்ட பெண்
@@abiasher6703 so cute
@@abiasher6703 கொடுத்து வைத்த மகராசிம்மா நீ.. வாயில்லா ஜீவன்களுக்கு உதவும் இந்த மனநிலையை உங்களுக்கும், உங்கள் துணையாக வருபவர்க்கும் இறைவன் கொடுதத வரம்.
There is a girl in Vellore I guess her name is oviya she also taking care of accidental and abondant dogs , she had her own shelter for dogs . really hatsoff to these girls and others who are feeding and helping the strays ...if we are not ready to feed or help them stop hitting them
Yes oviya❤❤ she is doing a great workkk
@@thenigovind I din meant this girl , there is a girl in Vellore she is also taking care of dogs
I love dogs................... வாயில்லாத ஜீவனை கொடுமைப்படுத்தும் மனித மிருகங்கள்.
Road la adi pattu sagum people ku karanam iva than, ithu mari pathu per iruntha street ku oru people road la adi pattu savan, iva bike cycle la pona therium, ivulugathan car la poralugale, enga iva kalyanathuku naya kuttetu vanthu soru poda sollu papom
@@JM-fs2up dai nee ellathulayum ipadi comment pannitu irrukiyaa
@@gopin6340 ungala sollala., iva vetla yaravathu road la nai yala adi pattu setha atoda fell theriyum, athuvum vetu nelama , vetala peraya manusan na, ippa sollunga
@@JM-fs2upneenga solrathu correct dha but naamaa dha speed ha poitu pala pera idichi saava adikurom.dogs ku enna theriyum athu Pavam naamadha Ella uyirayaum azhitu irrukom . humans pandra dha Vida animals perusa pandrathu Ila.
@@JM-fs2up arivulla manisanka paathu roadla poganum.....mostly kudichuttu thhaan niraya peru vandi ootti accident aaguthu ......nandri ulla jeevan manisanga saaganum ennu ninakkathu,,,,,,,bro.....athoda uyira kuduthu manisangala kaapathum......
வாயில்லா ஜீவன்கள் சமைத்து சாப்பிட முடியாது பசி என்று சொல்ல முடியாது இதை புரிந்து நம்மால் முடிந்த ஒரு பிஸ்கட் பாக்கட் மனிதனாக இருந்தால்
மிகவும் சந்தோசமாக இருக்கு மா! வாழ்த்துக்கள் மா!🙏
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.காலபைரவர் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
ஒரு சில சனையனுங்கு. இப்படி தான் பன்னுதுங்க. எனக்கு. கூட. கேபம்வரும். நான் மனசுக்குள் திட்டு வேன். தங்கைக்கு. வாழ்த்துக்கள். இதை. தொடர்ந்து. இந்த செயலை. செய்யனும். இதை விடக்கூடாது.
உயிரை உயிராய் நினைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
நாய் தான் எப்போதும் நன்றி உள்ளவன்னஇருப்பார்கள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” !!
நீங்கள் தான் வாழும் கடவுள்
உன் கணவன் ரொம்ப கொடுத்து வைத்தவர் வாழ்த்துக்கள் சகோதரி
அழகு தேவதை ❤️
சகோதரியே உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
Akshaya ungala...ethil parthu rompa santhosam patten..nangalum ungala pola animal lover than..God bless 🙌
காலபைரவர் ஆசிர்வாதம்... எப்பொழுதும் உனக்கு இருக்கும்...🙏🔰🐕🦮வாழ்க மகிழ்ச்சியாக வளர்க செழிப்பாக....🌱🌾🔱📿
வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
Really Proud of you Sister
She is angel👏👏
Neenga than kaduvul ❤️ 🙏🙏
So much to respect to you ,
the only thing that hurts is No matter how much pain or hunger they go through they can't really tell someone about it
You are an inspiration
Person Who Loves and Cares the Dogs are really Gods because they are very loyal and selfless than humans🙏....Super sister❤...
மிகவும் சந்தோஷமாக உள்ளது சகோதரி
பெயருக்கு தகுந்த பெண் பிள்ளை தான் இவர்.
அக்ஷயா அக்ஷய பாத்திரம் போல வாயில்லா ஜீவன்களுக்கு இப்படி உதவி செய்து வருகிறார்.
வாழ்த்துக்கள்
God bless you my child ❤❤
Thitruthuna mansuna pera solli thittu
Naay pera solli thittatha... Sema Reality Statement.
We support ❤❤❤ வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் .
சகோதரி மிகவும் அருமை நானும் அப்படிதான் ஒரு குரூப் ஆரம்பிங்க ஒன்று சேர்வோம் விலங்குகளை பாதுகாப்போம்
நாய்க்கு உணவு கொடுக்கும் போது,இருக்கும் சந்தோஷம்
சொல்ல முடியாது🙏
நானும் தஞ்சாவூரில் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். ஒரு சிலர் கேட்பார்கள் ஏன் சாப்பாடு வைக்கிறேன் என்று. நான் கவலைப்படாமல் கண்டு கொள்ளாமல் சாப்பாடு வைக்கிறேன்
ஒட்டு மொத்த ஜீவ ராசிகள் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.. ஏக இறைவனின் அருளும் சாந்தியும் உங்கள் மீதும் உறவினர்கள் நண்பர்கள் அணைத்து நல்ல உள்ளங்கள் மீதும் கிடைக்கும்..
Nenga romba azhaga irukenga.. Appearance vachu sollala... Nenga seigira intha seyal la ungala paakum bothu rombha azhaga irukenga... God bless you ma.. Keep doing.. Kadavuloda asirvatham ungalukku irukku. Jesus bless you ma❤️
Kindness is reduced in this society people will never understand you only like minded people will support you you are 💯 correct don't abandon pets
Super sister neenga 100years nalla irukkanum great salute to you sister
Government should bring shelters for stray animals 💯
சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த்...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நீ ஒரு தேவதை! .
Papa ne nala irupa ma, 🙌💐👌🙏
உயிர்களிடத்தில் அண்டபு பெண்ணே நீ உயர்வதிர்க்கான பண்பு வாழ்த்துக்கள்
Hats off. Sister... We love u... Sister
வாழ்த்துகள் சகோதரி நீங்க நல்லா இருப்பீங்க
VAALTHUKKAL THANGAI(M)...YOU ARE REALLY A SPECIAL RELATION TO THEM...KEEP DOING...
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! மா 🎉
There is no word to appreciate you and your service God bless you for ever Congratulations for your service
Dear daughter I appreciate your dedicated love to dogs.
God bless you and your family.
I was too against dogs in my street,they used too chase and make howling sounds in night,My neighbor started to feed the dogs and also they started taking care of country dogs,then after they became a friend our street ,now we too are eager in taking care of the puppies.This has made us to show courtesy on all animals in street,Let your work be regarded by everyone. All the best
நீ சொல்வது உண்மை டா பாப்பா ❤❤❤❤❤
இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍
Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇
Ellam valla iraivan arul ungalukku paripooraanama kidaikka vendugirom🙏🙏🙏🙏🙏🙏🙏
Sena understanding about street dogs...cute girl with loving heart for dogs god bless u girl with long life
தாயே வணங்குகிறேன்🙏🙏🙏
Madam kindness, mercy and grace flowing in your
face🍓🍓🍓🙏🙏🙏🙏🙏God will blessings you
At last she felt like crying ....God bless u ma....family planning பன்றீங்களாம pannidunga.... அத பத்தி ஒன்னும் சொல்லல அதான் சொன்னேன்
நன்றி யுள்ள ஜீவன்
Yes, we will get full of hurting oly wen v feed them but the joy in the face of dogs wen dey see us everything will disappear😊❤
U really very great sis💫✨stay blessed nd live long happily ✨