அம்மா | Purely Original

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มี.ค. 2023
  • We at Purely Original aka pOGs strive to spread kindness through our collective efforts.
    Come join us and let us make this world a better place.
    Instagram: purelyoriginalo...
    Facebook: purelyorigin...

ความคิดเห็น • 295

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux ปีที่แล้ว +58

    அம்மா நீங்க நீண்ட ஆயுளோடு வாழனும் வாழ்க வளமுடன்

  • @sathyachandra782
    @sathyachandra782 ปีที่แล้ว +48

    No words. எல்லா வசதி இருப்பவர்கள் கூட சாக்கு போக்கு சொல்லி விடுவார்கள். ஆனால் காசு பணம் உடல்நிலை இல்லாமல் இவ்வளோ நல்லது செய்கிறீர்கள் அம்மா. உங்களுக்கு கோடி நன்றிகள்

    • @pesnasa1679
      @pesnasa1679 ปีที่แล้ว

      🙏🙏

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤உங்கள்சேவைக்குநன்றி

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +5

    அம்மா கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் கொடுக்க வேண்டும். உங்கள் மகனுக்கு நல்ல கல்வியும் வேலையும் கிடைக்க வேண்டும். கடவுள் அருள் உங்களுக்கு நிட்சயம் உண்டு. நன்றி.

  • @m.pushpamunivel7308
    @m.pushpamunivel7308 ปีที่แล้ว +4

    இத மாதிரி மனிதநேயம் எல்லாரிடத்திலும் நிறைந்திருக்க வேண்டும் ❤

  • @annapooraniv7133
    @annapooraniv7133 ปีที่แล้ว +38

    நடமாடும் தெய்வம் அம்மா நீங்கள் 🙏🙏🙏

  • @nalanir4902
    @nalanir4902 ปีที่แล้ว +61

    மனித உருவில் தெய்வம்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 ปีที่แล้ว +14

    பணம் இல்லாத இடத்தில் ஒரு மனம் நிறைந்த மனிதர் அம்மா 🙏🙏🙏🙏💞

  • @palanisamym6975
    @palanisamym6975 ปีที่แล้ว +8

    ஆண்டவன் படைப்பில் இப்படி ஒரு அன்பு இதயம்... வாழ்க வளமுடன்

  • @ushaganesan-cr9wo
    @ushaganesan-cr9wo ปีที่แล้ว +3

    தெய்வங்களை நேரில் பார்த்ததில்லை உங்களை நேரில் பார்கிறேன் அம்மா

  • @suganyas4534
    @suganyas4534 ปีที่แล้ว +17

    I'm also a dog feeder for several years in my area and at present feed just 3 doggies....Though I would love to feed at least some 10 dogs, my neighbours are causing a lot of trouble....still I feed them and will feed them for the rest of my life.... wont shy away from these uncivilized people.... I'm sure one day, like this aunt, I too will build a big charity for our road-side dogs and I'm so so happy when you offered her financial support which none in this earth will do Sir !!! love this amma a lot !!! hats off to you Sir !!!

    • @theofficialpOGs
      @theofficialpOGs  ปีที่แล้ว +2

      We admire your work! Keep inspiring ❤️

    • @suganyas4534
      @suganyas4534 ปีที่แล้ว +3

      @@theofficialpOGs Thank you so much for ur kind words Sir !

    • @neelakrish
      @neelakrish ปีที่แล้ว +1

      😢😢👍🙏🙏🙏

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen ปีที่แล้ว +6

    அம்மா நீங்கள் செய்யும் சேவை மிக மகத்தானது நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளோடும் நோய் நொடி இல்லாமலும் எல்லா செல்வமும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள்❤❤❤🙏🙏🙏🙏💐💐💐

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 ปีที่แล้ว +23

    God bless you and your family ma 👌👍✨✨✨🐕🐕👏

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 ปีที่แล้ว +8

    தாய்யுள்ளம் கொண்ட அந்த தாய் க்கு கோடி நன்றிகள்

  • @sekars5231
    @sekars5231 ปีที่แล้ว +12

    I request the channel admin to initiate crowd funding for her son's educational fees. That's her only regret

  • @dhana5057
    @dhana5057 ปีที่แล้ว +28

    Very true. Congratulations to the team

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 ปีที่แล้ว +2

    அம்மா நீ மனித வடிவில் இருக்கும் தெய்வம்.அம்மா நீயும் உனது குழந்தைகளும் வாழ்க வளமுடன்.🙏

  • @RameshManian-cc5dk
    @RameshManian-cc5dk ปีที่แล้ว +3

    Every family should teach their children to love n kind to animal ( this instinct will making them become more wisdom ( mind n intellect become pure / divine ( god instinct ) this example showing by this poor mother become lesson to us .salute this mother ( big heart )

  • @roselineselvi2399
    @roselineselvi2399 ปีที่แล้ว +4

    அக்கா நிச்சயம் கடவுள் ஆசிர்வாதம் ஊங்களை சேரும் கோடி பணம் வைத்து இருப்பவர்களிடம் கூட இந்த மனசு இருக்காது.ஊங்க ஏழ்மை நிலையில் கூட பிள்ளைகள் அனைவரையும் அன்புடன் பார்த்து கொள்கிறீர்கள் .பாராட்ட வார்த்தைகளே இல்லை.நீண்ட ஆயுளுடன் சுகத்தோடும் வாழ ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏

  • @jaymanstation1340
    @jaymanstation1340 ปีที่แล้ว +2

    Unga Anbu will win Amma..God bless you and your family for ever

  • @punithavalliramachandran3883
    @punithavalliramachandran3883 ปีที่แล้ว +4

    அன்னை தெரசா நன்றி கெட்ட மனிதனுக்காக வாழ்ந்தார் இந்த தெரசா நன்றி உள்ள நாய்களுக்கா வாழ்கிறார்கள் உங்கள் ஆசைகள் நிறைவேறும் வாழ்க பல்லாண்டு அம்மா

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 ปีที่แล้ว +8

    அம்மா ஒரே வார்த்தையில் எல்லாமே அடங்கிவிட்டது

  • @loveallnations
    @loveallnations ปีที่แล้ว +9

    May the Almighty GOD bless this Mom in her daily needs 🙌

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 ปีที่แล้ว +2

    இந்த அனுபவம் தெருநாய்கள் என்று மற்றவர்கள் ஒதுக்க குழந்தைகள் போல என்று அவமானம் அருவருப்பு வீட்டில் உள்ளவர்களாலேயே பிரச்சினை என்று அனைத்தையும் தாண்டி உணவளித்து பராமரிப்பவர்களுக்கு மிக மிக நன்றாக தெரியும் அந்த அம்மா போல நிறைய பேர் இருக்கிறார்கள் அதனாலேயே அந்த ஜீவன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன

  • @jordanhyeon9703
    @jordanhyeon9703 ปีที่แล้ว +4

    Amazing heart of amma🥹God bless her and all the babies🙏It's never an easy tasks to do but, she did it everyday❤

  • @tawanee867
    @tawanee867 ปีที่แล้ว +4

    May God bless this mother for taking care of these children they give us undivided love this is very true.

  • @jeevamalar1757
    @jeevamalar1757 ปีที่แล้ว +3

    அம்மா 😒🙏🏽 நீங்க நல்லா இருப்பிங்க எந்த
    நோய்நொடியும் வந்து யாருஉதவியும் தேடமாட்டீங்க நல்லபடியா சொர்கத்துக்கு தான் போவீங்க நீங்க 100 வயசு நல்லா இருக்கானு நான் ஏசு சாமிகிட்ட வேண்டிக்கிறேன் ♥️♥️👍🏽🙏🏽

  • @VASUGIAPSIVALINGAM-nx7oo
    @VASUGIAPSIVALINGAM-nx7oo ปีที่แล้ว +3

    Tears in my eyes... Her precious heart n thinking for the little ones

    • @sujikalki
      @sujikalki ปีที่แล้ว

      Truly touching 💕

  • @kaniga8019
    @kaniga8019 ปีที่แล้ว +1

    Tears rolling down..u r great mother n may god bless u 🙏🏻💗🐕🐩

  • @seethaselvamani5113
    @seethaselvamani5113 ปีที่แล้ว +3

    So sweet, May God bless you Amma and cute puppies. Thanks for helping these loveable babies

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว +5

    Super ma.
    God bless you
    Semma bairavar.

  • @JAY-xx7zl
    @JAY-xx7zl ปีที่แล้ว +1

    நீங்கள் உண்மையில் தெய்வம் அம்மா 🙇🙇🙇❤❤❤

  • @mahaadevisrideviee-sp5di
    @mahaadevisrideviee-sp5di ปีที่แล้ว +3

    Great work. Helping animals is the only thing that gives us true happiness. Running behind money doesn't get you anywhere. Only true love fills us with happiness.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +4

    அன்பு தெய்வம் 👸

  • @ashaadityaram416
    @ashaadityaram416 ปีที่แล้ว +4

    I had tears in my eyes whenisaw the video becos inspite of her good work she gets only critism I had been in her situation I understand the genuine love Bravo!!!
    Ers
    Mp

  • @vijaivijai558
    @vijaivijai558 ปีที่แล้ว +2

    அருமை அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls ปีที่แล้ว +2

    அக்கா!
    என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை🙏🙏🙏
    வாயில்லா ஜீவன்களை தங்களின் பிள்ளை போல் பாவித்து உணவளிக்கும் தாங்கள்
    தெய்வம் அக்கா.

  • @saritashah1723
    @saritashah1723 ปีที่แล้ว +5

    Very rich with a good heart , though poor

  • @moosikamsmoosikams8300
    @moosikamsmoosikams8300 ปีที่แล้ว +1

    நீடூடி தொடரட்டும் உங்கள் அன்பு சேவை என் ஆயிலையும் சேர்த்து வாழ்க வளமுடன்

  • @kannankanna4676
    @kannankanna4676 ปีที่แล้ว +3

    நீங்கள் நீடூடி வாழ வேண்டும் தொடரட்டும் உங்கள் பயணம் அம்மா

  • @pathma1224
    @pathma1224 ปีที่แล้ว

    அவங்கே பையனுக்கு scholarship ஏற்பாடு பன்னி கொடுங்கே. அக்கா நன்றி என்ற வார்த்தை ரொம்ப ஏழ்மையை தெரிகிறது உங்கள் சேவைக்கு முன். வாழ்க வலமுடன்.

  • @chitrac327
    @chitrac327 ปีที่แล้ว +1

    No words my tears running very touching great lady please help her build a small place for puppys please help her please please

  • @suseethraarulselvi8075
    @suseethraarulselvi8075 ปีที่แล้ว +2

    Engala maari naraiya per irukanga nu nenaikura appo sandhoshama iruku trust me this is not easy everyone will speak bad about us but we will never stop loving them☺️

  • @nithishsharan2317
    @nithishsharan2317 ปีที่แล้ว +2

    I love you amma ungala mathiri manitharkal eruppatgal than natil ennum mazai peigirathu neenga pallandu vazaluum 🙏🙏🙏🙏🙏

  • @songioje4346
    @songioje4346 ปีที่แล้ว +13

    I can understand her feelings. World wasting time in politics, people problems and other useless fancy life. True is life

  • @cyriljoseph109
    @cyriljoseph109 ปีที่แล้ว +3

    தன்னலமில்லா தியாக உள்ளங்கள் இப்பூமி எங்கும் நிரம்பணும் ; அவர்களுக்கு முடிவே இருக்கக்கூடாது😥

  • @thangamvalli8056
    @thangamvalli8056 ปีที่แล้ว +3

    கடவுள் நேர்ல வருவது இல்லை ஆனா இவங்களுக்குள்ள கடவுள் இருக்காரு... 🙏🏾🥹

  • @seethaseetha6174
    @seethaseetha6174 ปีที่แล้ว

    இவர்😢😅தெய்வத்தின் தெய்வம் பைரவர் களுக்கும் மனித வடிவில் கடவுள் துணை புரியட்டும்

  • @tulasibabugudavalli
    @tulasibabugudavalli ปีที่แล้ว +1

    Thank you mom. god bless you and your children.

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 ปีที่แล้ว

    மனிதம், உயரிய தாய்மை. கள்ளமறியா ஜீவன்களின் ஆசி உங்களைக் காக்கும். நிறைவும் நிம்மதியும் உங்களுக்கு நிச்சயம். கள்ளமறியாச் சிரிப்பு. வாழ்த்துக்கள்.

  • @hepzirose
    @hepzirose ปีที่แล้ว +6

    I'm speechless. Much respect for the mom who takes care of all the babies. She is an inspiration for everyone. May God protect her and the babies and give good health .

  • @gaddebayalu
    @gaddebayalu ปีที่แล้ว

    She is more than Mother Theressa 👏👏👏 Stay Blessed🙏🙏🙏 Keep continuing this great job, god bless you Amma

  • @sudha3100
    @sudha3100 ปีที่แล้ว +1

    நானும் முடிந்ததை செய்கிறேன் ஆனால் சில மனித ஜென்மங்கள் மிருகமாக நம்மை துறத்துது

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 ปีที่แล้ว +1

    Hats off madam and all the best to Purely Original

  • @Rajafj2011
    @Rajafj2011 ปีที่แล้ว +2

    Hats of...amazing service. God bless her.

  • @thilagaS1112
    @thilagaS1112 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா

  • @jayanandagopal1403
    @jayanandagopal1403 ปีที่แล้ว +1

    God bless her.Hope and pray her son has a wonderful future.

  • @DurgaS-tu3tx
    @DurgaS-tu3tx ปีที่แล้ว

    அம்மா நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க.. உங்கள் மகனும் நல்ல நிலைக்கு வருவான். நீங்கள் கவலைப்படதீர்கள்.

  • @kothaisridhar7014
    @kothaisridhar7014 ปีที่แล้ว +1

    Amma neenga great 👍💖

  • @saku5065
    @saku5065 ปีที่แล้ว +2

    kadavul premakka. congratulations tothe team.keep it up.

  • @vinothiruthayaraj4287
    @vinothiruthayaraj4287 ปีที่แล้ว +3

    ❤❤🐕🐕❤❤🙏🏻🙏🏻அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @irudayamanohar7667
    @irudayamanohar7667 ปีที่แล้ว

    Amma you are great,God will bless you for yourgood gesture,any way you will get help from others.Amma kadawal anbu.

  • @moosikamsmoosikams8300
    @moosikamsmoosikams8300 ปีที่แล้ว

    வாழ்த்த வயதில்லை தாயே வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு வாழ்க உங்கள் சேவை பல்லாண்டு காலம்

  • @saravanans6916
    @saravanans6916 ปีที่แล้ว

    அக்கா உங்கள் சேவை தொடரட்டும். உங்கள் மனது கடலை விட பெரிது , இறைவா அவர்களுக்கு வழி காட்டுங்கள்

  • @vimalamilton9124
    @vimalamilton9124 ปีที่แล้ว +1

    அம்மா God bless you 🙏🙏🙏🙏

  • @denalsandenal4063
    @denalsandenal4063 ปีที่แล้ว +1

    Valthukkal amma ❤❤❤❤❤

  • @josephinanitha1662
    @josephinanitha1662 ปีที่แล้ว +1

    Amma neenga hundred years Ella vitthamana blessings valanum Lord Jesus Christ bless you abundantly throughout your long life 🙏🙏🙏🙏 ii

  • @madheswarimadheswari6177
    @madheswarimadheswari6177 ปีที่แล้ว

    நன்றி அம்மா தங்கள் சேனலுக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @sunithato5090
    @sunithato5090 ปีที่แล้ว +4

    Great 🙏❤️

  • @lathaaththu92
    @lathaaththu92 ปีที่แล้ว

    Cute puppies kind hearted Amma...🙏🏽🙏🏽🥰🥰❤️❤️🐕🐕🐕🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐🥳🥳🥳🥳

  • @jojolali6096
    @jojolali6096 ปีที่แล้ว +4

    Congratulations sister really u r great god bless you ❤

  • @melodysri
    @melodysri ปีที่แล้ว

    Great great love you ma.... please continue your service ❤🙏🙏🤗

  • @sandirasekarythiruveny3258
    @sandirasekarythiruveny3258 ปีที่แล้ว +2

    God bless you Amma

  • @methaguprabhakaran.
    @methaguprabhakaran. ปีที่แล้ว +2

    நீங்கள் வாழும் தெய்வம் அம்மா 🙏

  • @jothimanivannan8532
    @jothimanivannan8532 ปีที่แล้ว +1

    Hat's of to you ...... amazing god bless you and your family .

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว

    அம்மா உண்மையாலும் நீங்கள் தான் அம்மாகடவுள்
    நோய் நொடி இல்லாம நூறாண்டு காலம் வாழா வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன் அம்மா

  • @chellirajan5972
    @chellirajan5972 ปีที่แล้ว

    Every human in India should adopt furry kids. God will bless your generation. Om Namashivaya.

  • @ravithothadri8887
    @ravithothadri8887 3 หลายเดือนก่อน

    Very divine. I am jealous of this woman.

  • @umadurai7472
    @umadurai7472 ปีที่แล้ว

    Great sister..... U r the mother of many children... God bless u sister.....

  • @elangopriya5815
    @elangopriya5815 ปีที่แล้ว +1

    தெய்வம் அம்மா நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarseeni8279
    @kumarseeni8279 ปีที่แล้ว

    Arumaiyana pathivu sir

  • @KThiruvasugi
    @KThiruvasugi ปีที่แล้ว

    No words to express. Preyma really you are very great God 🙏 bless you and your son keep doing the service you will get back more than that

  • @santoshkumar8663
    @santoshkumar8663 ปีที่แล้ว

    Bro thank you for wonderful video 🙏🏻 Amma your great 🙏🏻 no words .🙏🏻❤️ god is with your family 🙏🏻 god bless your family 🐕🐕🐕🐕🐕🙏🏻❤️

  • @alice-tp9gx
    @alice-tp9gx ปีที่แล้ว

    God bless you amma.........thak you brother.....❤

  • @thilagamohan4084
    @thilagamohan4084 ปีที่แล้ว +1

    Akka neenga nalla irukkanam 100 age varaikum god bless you ungal kadaval manasu ungalukku

  • @rvstudio4913
    @rvstudio4913 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @saheenashukur5207
    @saheenashukur5207 ปีที่แล้ว

    So wonderful god bless you ❤❤❤❤❤

  • @montkuppam2317
    @montkuppam2317 ปีที่แล้ว +1

    God bless you and your family amma

  • @globalcoolingsolutions9867
    @globalcoolingsolutions9867 ปีที่แล้ว +2

    Salute to you amma.

  • @ajayramadoss2318
    @ajayramadoss2318 ปีที่แล้ว +2

    Good work guys and we found a pure gem 💎❤️

  • @delphinealand7456
    @delphinealand7456 ปีที่แล้ว

    God bless you ma. God bless you team.

  • @vinothamurthy8313
    @vinothamurthy8313 ปีที่แล้ว +3

    Really great👏👏👏

  • @massilamany
    @massilamany 4 หลายเดือนก่อน

    வாழ்க்கையில் மனித நேயம் இல்லாமல் மன அமைதி, நிம்மதி கிடையாது. இம்மனிதரை வாழ்த்த வார்த்தைகளில்லை! 👍👏👋🙏

  • @m.surendrakumar806
    @m.surendrakumar806 ปีที่แล้ว

    ❤ super ammaaaa

  • @SureshMasi-vq2ky
    @SureshMasi-vq2ky ปีที่แล้ว

    Superb god bless u ma

  • @fanthonyjeyarod4588
    @fanthonyjeyarod4588 ปีที่แล้ว

    God bless you அக்கா 🙏

  • @sumathi5147
    @sumathi5147 ปีที่แล้ว +1

    I love u ma ur son will get good education God bless your family

  • @robinmehra9103
    @robinmehra9103 ปีที่แล้ว

    KEEP ON SHINING, QUEEN OF TAMILNADU.......

  • @kaviskavi9766
    @kaviskavi9766 ปีที่แล้ว

    நடமாடும் தெய்வம் அம்மா நீங்கள்🐕🐕🐕🙏🙏 🙏💞💞💞💞

  • @saraswathi3761
    @saraswathi3761 ปีที่แล้ว

    Great God bless your son and voga healthy mind important so take care God bless you

  • @malathimalathi7269
    @malathimalathi7269 ปีที่แล้ว

    Super amma