'நாய்னு சொல்லாதீங்க..' 'குழந்தைனு சொல்லுங்க..' 200 நாய்களை தத்தெடுத்த அதிசய தம்பதி..'

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 988

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 ปีที่แล้ว +32

    நீங்கள் முன் ஜென்மத்தில் ரிஷி ஆசிரமம் நடத்தி பல ஞானிகளை உறுவாக்கி வரம் பெற்ற காரணமாக இப்போது நீங்கள் இந்த வாய்ப்பை பெற்றவர்கள் மணிதபிறவியை விட உயர்ந்த பிறவி பைரவ நாய் பிறவி இவர்களை மோட்சம் பெற இறைவனிடமே வேண்ங்கள் நீங்கள் மோட்சம் பெற வழியாகும்
    ஓம் ஆம்

  • @sivagamithachana1941
    @sivagamithachana1941 ปีที่แล้ว +61

    நன்றி சகோதரி கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும் இந்த குழந்தைகளுக்காக

  • @RathanD-z2s
    @RathanD-z2s ปีที่แล้ว +54

    எனக்கும் இப்படித்தான் நிறைய குடைச்சல் கொடுப்பாங்க சோறு போடாத பிஸ்கட் போடாத ஹவுஸ் ஓனருக்கு கால் பண்ணி சொல்றது என்று நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன் ஒரு நாள் ஹாஃப் அடித்து எல்லாரையும் கலாச்சி விட்டேன் அதுக்கப்பறம் யாரும் பிரச்சனை பண்ணுவதில்லை பண்ணாலும் மறைமுகமாக செய்கிறார்கள் குழந்தைகள் குப்பைத்தொட்டியில் நோண்டி தின்னும் பொழுது மனசு அப்படி வலிக்கும் அதை சில மனிதர்கள் இதயத்தை உறுத்துவதில்லை ஏனென்று தெரியவில்லை கடவுள் தான் அவர்களுக்கு புத்தி கூற வேண்டும்.

  • @pandurangank5751
    @pandurangank5751 ปีที่แล้ว +73

    இவருக்கு மருத்துவ உதவி செய்யும் அந்தம்மா மருத்வருக்கும் நன்றிகள்

  • @thilakamrsupper5406
    @thilakamrsupper5406 ปีที่แล้ว +44

    நீங்கள் ஒரு தெய்வ பிறவி நீண்ட ஆயுளை இறைவன் உங்களுக்கு தருவார் உங்களுக்கு உதவும் டாக்டர் மற்றும் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @pandurangank5751
    @pandurangank5751 ปีที่แล้ว +41

    எவ்வளவு பெரிய உயர்வானவர்கள் இவர்களுக்கு வசதி வாய்ப்பு உள்ளவர் பொருளாதார அடிப்படையில் உதவினால் இந்த நல்ல மணிதர் களுக்கு அவர்கள் செய்யும் இந்த சேவைக்கு உணவுக்கும் அந்த ஜீவன் களின் மருத்துவ சிகிச்சை களுக்கும் உதவியாக இருக்கும்

  • @amsuram5014
    @amsuram5014 ปีที่แล้ว +172

    உங்களுக்கு மறு ஜென்மமே கிடையாது சகோதரி நீங்கள் கடவுளின் அம்சமாக தெரிகிறீர்கள் ...வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @tharashreefashion9342
    @tharashreefashion9342 ปีที่แล้ว +51

    உண்மையில் நீங்கள் சிங்கப்பெண். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தெரிவிக்கின்றேன். இதற்கான பலன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும்.

    • @ThiruvenkdamMurugasan
      @ThiruvenkdamMurugasan 5 หลายเดือนก่อน

      En sagothaie nandriulla jeevangal engal veetil 3 children erukku annai tere sha needudi vala vendum ennal mudinda help seigiren please contact number

    • @PorkodiVijayan
      @PorkodiVijayan 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤ Nainri amma vizag valmudan

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +192

    உலகத்தில் கோடியில் ஒருத்தருக்கு தான் இந்த மாதிரிநல்ல உள்ளம் பெற்ற பிள்ளைகளை விட இந்த பிள்ளைகள் நன்றாக இருக்கும் வாழ்வின் இறுதிவரை உனக்காக❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @parimalashakerpari7166
      @parimalashakerpari7166 ปีที่แล้ว +3

      ❤❤❤❤❤

    • @mahboyys5170
      @mahboyys5170 3 หลายเดือนก่อน +2

      God is great ♥️♥️♥️🧛🇳🇪🌹

    • @subbulakshmisuba9466
      @subbulakshmisuba9466 2 หลายเดือนก่อน

      Enakum remba pidikum.pakura sulnilai ellama eruku

  • @sathishvjs187
    @sathishvjs187 ปีที่แล้ว +78

    சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா 🙏🙏🙏🙏 வணங்குகிறேன் பாசத்திற்கு நிகரான ஒரு கடவுள் ❤

  • @king..733
    @king..733 ปีที่แล้ว +159

    அம்மா உங்களப்பார்த்தா எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்க இந்த காலத்திலும் இப்படி ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒருவர் கடவுள் க்கு சமம்❤❤❤

  • @shaanshaan2747
    @shaanshaan2747 ปีที่แล้ว +25

    அம்மா நீங்கள் ஒரு தெய்வத்தாய். வணங்குகிறேன்

  • @BhavaniBhavaniPugal01
    @BhavaniBhavaniPugal01 ปีที่แล้ว +117

    உலகத்தில் நன்றி உள்ள ஒரே ஜீவன் இந்த குழந்தைகள்தான்.....

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +11

    நிறைய பாவம் செய்துவிட்டு பைரவர் கோவிலுக்கு சென்று வணங்கினால் பாவம் போய்விடும் என்று நினைக்கிறார்கள் மனிதர்கள் இது போல் உண்மையானவர்களுக்கு உதவி செய்தல் மட்டுமே பாவம் சிறிதாவது குறையும்

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 ปีที่แล้ว +90

    தமிழக தெரசாவே இவ்வளவு கருணை உள்ளமா வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉

  • @Sivaraja.9790
    @Sivaraja.9790 ปีที่แล้ว +9

    நன்றி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு காவலாளி தூய்மையான அன்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள் ஒருவேளை சோறு போட்டால் நீ இறக்கும் வரை உன் பக்கத்தில் இருப்பான் நன்றி மறவாதவன் உலகமே போற்றி புகழ்கிறது இவர்களை மானங்கெட்ட இந்தியாவில் தான் தெருவில் இருக்கிறது நாய் என்பது அதற்கு மனிதன் வைத்த பெயர் ஆனால் நன்றி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் உண்மையான தெய்வங்கள் இவர்கள்தான்

  • @RajasekarK-cx6ns
    @RajasekarK-cx6ns ปีที่แล้ว +314

    நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் தாய் யாகிருப்பாய், ஆனால் நீ கருணைவுற்றதால் பல குழந்தைக்கு தாய்யாகிருக்கிறாய் அன்னை தெரசாவை போல் வாழும் உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா

    • @bhanusridharbhanu
      @bhanusridharbhanu 5 หลายเดือนก่อน +6

      😂அடங்கோம்மல...

    • @jessicakrishnan5610
      @jessicakrishnan5610 4 หลายเดือนก่อน +1

      👏👏👏

    • @jayaviswa4652
      @jayaviswa4652 3 หลายเดือนก่อน

      மிக சரியாக கூறினீர்கள் 😊

    • @kannann7774
      @kannann7774 3 หลายเดือนก่อน

      ​@@bhanusridharbhanuommal

    • @alligunasekaran2126
      @alligunasekaran2126 3 หลายเดือนก่อน

      ❤❤❤😊😊

  • @srahu9933
    @srahu9933 ปีที่แล้ว +14

    பாதுகாப்பான இடத்தில் இருக்கிறீர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிறைய அன்பு பாசம் சம்பாதிக்கிறார்கள்

  • @kiruselva8357
    @kiruselva8357 ปีที่แล้ว +29

    எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் அம்மா. ஐந்தறிவு ஜீவன்களாய் இருந்தாலும் இவர்களின் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லை. கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களோடு எப்போதும் இருக்கும். 🙏🙏🙏❤️❤️❤️

  • @k.latchumekaliaperumal636
    @k.latchumekaliaperumal636 ปีที่แล้ว +16

    சகோதரி இந்த பதிவு பார்த்து உங்கள் நன்றி 🙏🙏 இந்த கலந்துல வாய் இல்லாத ஜீவன் கொடுமை படுத்தார் காலத்தில் நீங்கள் செய்கின்ற இந்த சேவை தொடர வேண்டும் உங்கள்க்கு கடவுளின்
    God bless சகோதரி நன்றி நன்றி நன்றி 🎉💯💯💯💯
    🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘

  • @anversathick1505
    @anversathick1505 ปีที่แล้ว +57

    பசியில் இருந்த ஓரு நாய்க்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு இறைவன் சொர்க்கத்தை கொடுத்தான் என்று வேதம் சொல்கிறது. இத்தனை வாய் இல்லா ஜிவன்களை காகும் இந்த அம்மா நீண்ட நாள் நல முடன் வாழ இறைவணனை வேன்டுகிரேன்.

  • @ravir7764
    @ravir7764 ปีที่แล้ว +18

    அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி மிக சிறந்த தொண்டு வாழ்த்துக்கள்

  • @mahivenky262
    @mahivenky262 ปีที่แล้ว +199

    இந்த காலத்துல இவ்வளவு கருணை உள்ளமா. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்தகள்.

  • @pandurangank5751
    @pandurangank5751 ปีที่แล้ว +14

    நீங்கள் எல்லாம் தான் உண்மை யான தெய்வங்கள்

  • @umadurai7472
    @umadurai7472 ปีที่แล้ว +4

    சகோதரி, நானும் உங்களை கடவுளாக பார்க்கிறேன்..... நன்றி. பலமும், வளமும் கிடைத்திட வேண்டுகிறேன்..... கண்டிப்பாக உங்களுக்கு உதவிட நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ளும்

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 ปีที่แล้ว +14

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மனித வடிவத்தில் தெய்வம் வாழ் க வளமுடன்

    • @mahboyys5170
      @mahboyys5170 3 หลายเดือนก่อน +1

      ❤🎉😂❤❤⚜️⛪🕋👍🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +285

    நாட்டு நாய் நம்மள பார்த்துக்கும். சத்தியமான வார்த்தை.

  • @sivashidan9168
    @sivashidan9168 ปีที่แล้ว +72

    பூரண நலத்துடன் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @mansoormohammad5774
    @mansoormohammad5774 ปีที่แล้ว +37

    நன்றி பாராட்டும் விஷயத்தில்
    மனிதனை விஞ்சி விட்டது
    நாய்களின் நன்றி குணம்
    வாழ்த்துக்கள்

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy ปีที่แล้ว +192

    இந்த குழந்தைகள் ❤ பாசம் போல் எதுவும் கிடையாது❤

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 ปีที่แล้ว +11

    வாழ்க சகோதரி
    ஆண்டவர் ஆசீர்வதிப்பார்

  • @ks.sivaharibala1907
    @ks.sivaharibala1907 ปีที่แล้ว +14

    அம்மா நீங்கள் நல்லா இருப்பீர்கள் என்றும் என்றென்றும். நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் செந்தமிழ் சொக்கநாதர் திருவருளை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MAnjana-fp8ow
    @MAnjana-fp8ow ปีที่แล้ว +30

    உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நீங்க நல்லா இருக்கனும் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 🥺

  • @jamesgothandan118
    @jamesgothandan118 ปีที่แล้ว +41

    வாழ்த்துக்கள் சகோதரி கடவுள்உன்னை ஆசீர்வதிப்பார்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 ปีที่แล้ว +90

    நான் 10 குழைந்தைகள் வளர்கின்றன 😊
    நன்றி நீங்கள் 100 ஆண்டு நலமுடன் வாழ்க 🎉

    • @happyvolly
      @happyvolly 4 หลายเดือนก่อน +2

      Thank you and Great ful🙏🙏🙏

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 ปีที่แล้ว +8

    அனுபவத்தில் காணாத சொற்ப சில பெண்களில் கருணை கடல் தாங்கள் தியாக பிறவி மட்டற்ற மானுட பிறவி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா

  • @unnalmudiyum1970
    @unnalmudiyum1970 ปีที่แล้ว +15

    சொர்க்கத்திலும் முதலிடம்தான் உங்களுக்கு
    வாழ்க வளமுடன்

  • @sivasankari3044
    @sivasankari3044 ปีที่แล้ว +173

    நன்றி சகோதரி இறைவன் உங்களுக்கு பலம் கொடுக்கட்டும்.💐💐💐💐💐

  • @ravivarma9281
    @ravivarma9281 ปีที่แล้ว +4

    நன்றியுள்ள ஜீவன், குழந்தை போல் அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் பிறவிகளை அன்புடன் தாயுள்ளத்தோடு காப்பாற்றி வளர்த்து வரும் பலர் பற்றி அறிந்தாலும் சிலர் தங்கள் வீடு முழுமையாக அதிக அளவில் வளர்ப்பதில் இதுவரை கும்பகோணம் சக்கரபாணி கோவில் அருகில் திருமதி பாக்கியலட்சுமி என்ற பெண்மணியின் அற்பணிப்பு மிக்க தொண்டாக இருப்பது வியப்பளித்தது. இந்த காணொளியை கண்ட பிறகு கலா குபேந்திரன் அவர்களின் தொண்டு அளப்பரியது, பிரமிப்பாக உள்ளது. நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் .

  • @truthalwayswinss
    @truthalwayswinss ปีที่แล้ว +18

    She is a great lady with dedicated service to greater humanitarian animals. Our govt. should help her to take care of the animals. God bless this great hearted lady and her family for supporting her.. She is should be given the highest awards from our government with financial support and facilities. Hope all the viewers will support her.. Great Salute Madam to you dedicated service and you are more than a mother to 160 children's. They are in heaven with you and you are the real god for them.. Once again god bless you and your family.

    • @thangarajddevanbu1608
      @thangarajddevanbu1608 ปีที่แล้ว

      இந்த அனாதை குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து தன் சொந்த குழந்தைகளாய் பாதுகாத்து வரும் உயர்ந்த தாயுள்ளம் கொண்ட இந்த மகளிருள் மாணிக்கத்திற்கு அரசு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் இவர்களை பராமரிப்பதற்கென்று தனியாக ஒரு இடம் ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டி தரவேண்டும். இதற்கு விலங்குகள் ஆர்வலரான மேனகா காந்தி அவர்களும் முன்வரவேண்டும் . இந்த பிள்ளைகளுக்காக வாழ்க்கை முழுவதும் தியாகம் செய்துள்ள இவரும் ஒரு " அன்னை தெரசா " தான் . மேலும் ஒரு உயரிய விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !!!.

  • @meerasharafiya9599
    @meerasharafiya9599 ปีที่แล้ว +6

    அம்மா என்றால் அன்பு இறைவனை காண எங்கும் செல்ல வேண்டாம், இந்த இடத்துக்கு வந்து பார்த்தாலே இறைவனை காணலாம்

  • @subbaiahraju842
    @subbaiahraju842 ปีที่แล้ว +3

    எவலவோ கேவைமன பெண்கள் வாழ்கிறார்கள் இந்த உலகில்
    ஆனால் உங்கலை போன்ற பெண்களை கானும் போது கை எடுத்து கும்பிடனும் போல் உள்ளது
    உங்களின் பேச்சும் உங்களின் சிறப்பும் மிகவும் வெளிச்சம், நீடோடி வாழ வாழ்த்துகிறேன்

  • @pandurangank5751
    @pandurangank5751 ปีที่แล้ว +35

    கடவுள் கள் இவர்கள ஆரோக்கியமான ஆயுளும் நிம்மதி யும் கொடுப்பது கடவுள்களின் கடமை

  • @RajeshMahendran_19
    @RajeshMahendran_19 11 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள் அம்மா🙏 நீங்க நல்ல இருக்கனும் நமது நாட்டு நாய்களையும் தெரு நாய்களையும் நல்ல வளங்க நீங்கள் செய்யும் நல்ல காரியத்துக்கு தலைவணங்குகிறேன் அம்மா உங்களை போன்ற நல்ல பெண்கள் சமுதாயத்துக்கு நல்ல செய்யனும் 👏🤝....

  • @mahima7339
    @mahima7339 9 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க ஒரு தெய்வம் 😢😢😢😢.

  • @SaranSarth
    @SaranSarth ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அம்மா உங்களை விட ஒரு தெய்வம் நான் பார்த்ததே இல்லை அம்மா நாய்களை கல்லு எடுத்து அடிக்கிறவர்களை பார்த்து இருக்கிறேன் நானும் அடித்து இருக்கிறேன் இப்போது இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு நாய்கள் வளர்க்க ஆசைப்படுகிறேன் அம்மா நீங்களும் உங்கள் வீட்டுக்காரங்களும் உங்களுக்கு உதவி செய்யும் டாக்டர்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க என்று வேண்டி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா

    • @priyabandhesh8015
      @priyabandhesh8015 ปีที่แล้ว +1

      ஐயா நீங்கள் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை.ஆனால் அடிக்கவோ வெறுப்பு கொண்டு விரட்டாமலோ இருந்தாலே சிறப்பு.உங்களால இயன்றதை உணவாக கொடுத்து உதவுங்கள்.இந்த வீடியோ பார்த்து உங்கள் மனம் இலகுவாகிறது என்றால் நீங்களும் கடவுள் தான்.நன்றி நண்பரே!

    • @UshaRani-hu9pe
      @UshaRani-hu9pe 6 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 ปีที่แล้ว +2

    மனிராக பிறந்த பலனை முழுமை பெற்ற நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் உங்கள் கணவர் ஆரூர் சகோதர் வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைகள் நோய் இன்றி வாழ்க

  • @vigneshwariVaiyapuri-lo2hv
    @vigneshwariVaiyapuri-lo2hv ปีที่แล้ว +7

    அம்மா பைரவி உங்க மாதிரியான வாள்கை யாருனாலையும் வாழ முடியாதும மனித பிரவிகிடையாது மனுசனுக்கு எதோஒரு நிலையில் தலைகனம் வந்துவிடும் உங்க கன்னுல கருனையும் உங்க பேச்சுல ஆநந்தம் மட்டுந்தான் தெருயுது தாயே உங்களுக்கு அந்த இறைவனுடைய கிடைக்க ட்டும் நீண்ட ஆயில்லும் ஆரோக்கியமும் நான் வணங்கும் இசான் தந்தருளட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼உன்மையலுமே என் மனம் கனத்து போனது நாம எண்ண வாள்கை வாள்கிரோம் என்று 😔😔😔😔

  • @laharisweety9770
    @laharisweety9770 ปีที่แล้ว +12

    Ammaaa...... Reallyyyy huge heart for uh ma.. 😍🫀great job u have gave hearts to them 💙💫

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 ปีที่แล้ว +5

    Ungakita irukura kolanthainga very lucky... Sila dog adichi sagatikaranga.... Very lucky...😢😢😊😊😊😊😊😊😊😊

  • @srisaran4587
    @srisaran4587 ปีที่แล้ว +4

    Nice hats off sister i love ur job sis husband support romba mukiyam adhu ungaluku iruku thodarndhu indha sevaiya seiyanum sis

  • @sindhuchindhu6149
    @sindhuchindhu6149 ปีที่แล้ว +31

    Piravi payanai adaintheergal ..you are an Angel

  • @selakkiyakumar3243
    @selakkiyakumar3243 ปีที่แล้ว +8

    அம்மா நானும் உங்கள் பிள்ளையாக பிறந்திருக்க ஆசை❤❤

  • @gajavasanth4088
    @gajavasanth4088 3 หลายเดือนก่อน

    Really great Madam. பிற உயிர்களை நேசிப்பது ஒரு மனசு வேணும். மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +31

    இவர்களுக்கு தங்களால் முடிந்த பொருள் உதவியை செய்து கொடுங்கள் உங்களுடைய குழந்தைகளாவது நல்லா இருக்கும்

  • @mahalakshmiraji6495
    @mahalakshmiraji6495 ปีที่แล้ว +5

    அம்மா நீங்கள் தெய்வம் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க 🙏🌹

  • @salinij1495
    @salinij1495 ปีที่แล้ว +9

    Sister thanks.god bless you nalla erukkanum neengalum ungal kulanthaigalum

  • @sardsagai7114
    @sardsagai7114 หลายเดือนก่อน +1

    Neega eppovum nalla irkanum sister ,much respect love and prayers
    Ungaluku thevaiyana udhavi kedaikanum

  • @kalanikethamschool3590
    @kalanikethamschool3590 ปีที่แล้ว +23

    Amma I salute to your service and the love and care you’re giving to them so proud of you
    God bless you with good health wealth and strength 🙏

  • @janakiezhilarasan2494
    @janakiezhilarasan2494 19 วันที่ผ่านมา

    இந்தக் குழந்தைகள் உங்களோடு வளர புண்ணியம் செய்துள்ளார்கள்
    உங்களுக்கு அடுத்த பிறவி கிடையாதம்மா
    பிறவாமை அடைய ஆயத்தமாகி விட்டீகளம்மா
    வாழ்க வளமுடன்🙏

  • @dhanarajsasi9739
    @dhanarajsasi9739 ปีที่แล้ว +32

    U r very great mom god bless you and your family ❤❤❤❤❤

  • @SathyaRaksi1216
    @SathyaRaksi1216 ปีที่แล้ว +9

    Ungal manasu pola nalla husband ungalukku kidaithu irukkar. Neenga Nalla irukkanum . ❤

  • @kannangita2425
    @kannangita2425 ปีที่แล้ว +5

    இதுவல்லவா அர்த்தமுள்ள வாழ்க்கை....! ரியலி கிரேட் அம்மா நீங்கள்....!❤❤

  • @narendranannamalai1339
    @narendranannamalai1339 7 หลายเดือนก่อน +1

    வணக்கம்மா
    நான் பொள்ளாச்சி முதல் முதலாக இப்போது தான் உங்கள் பதிவை பார்க்கிறேன் மிகமிக அருமை உங்கள் சேவைகள் மேலும் மேலும் வளற 😮நம்மை பரமேஸ்வரர் அருபுரிவார் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @mohamadibrahim4163
    @mohamadibrahim4163 ปีที่แล้ว +7

    அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @binaraghu846
    @binaraghu846 2 หลายเดือนก่อน

    Thank you so much for this most beautiful and wonderful video ❤. Even many of the 'educated' lack her understanding of animals. Every remark of hers was spot on ❤. I have spoken to many people (show-offs) who walk around with pedigree dogs. It's lack of awareness. They think only dogs from breeders should be raised in houses. Breeders make a living out of helpless voiceless animals. Is there anything worse than that 😖 ! They help add to the stray dog population. Those who rescue/adopt will never throw away their animals. Only the ones who BUY do that 😞. Governments can do a lot to help but sadly we don't have any good animal laws. Thank you, bless you ❤❤❤.

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +124

    நிறைய பாவத்தை செய்துவிட்டு பைரவர் கல் சிலையை வணங்கும் நாதாரிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்

    • @vanadysomaya9428
      @vanadysomaya9428 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை கோவிலில் இருந்தால் பைரவர் தெருவில் இருந்தால் கல்லால் விரட்டி அடிப்பார்கள் மழைக்கு விட்டோரம் ஒதிங்கினால் அடித்து துரத்துவார்கள். இப்போது நாய்கறியேய் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் நம்ப நாட்டில் இப்படி நடப்பது பார்த்தால் வெட்கம்மாக உள்ளது. அவர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், அந்த வாய் இல்லாத ஜீவன்களை நிம்மதியா விட்டால் போதும்.

    • @SaravananKumar-ii9bn
      @SaravananKumar-ii9bn ปีที่แล้ว

      😂😂😂

    • @srilakshmi_75
      @srilakshmi_75 ปีที่แล้ว

      👏👏👏👏

    • @CathrinSelvarani-do1hq
      @CathrinSelvarani-do1hq ปีที่แล้ว

      Super

    • @RoMaNtIc_kiLleR_
      @RoMaNtIc_kiLleR_ ปีที่แล้ว

      😂🤣😂🤣🤣

  • @YoganathanS-c5e
    @YoganathanS-c5e ปีที่แล้ว +2

    Ongalai thedi udavigal kandippaga varum kadavul ongalai aasir vathippar...God bless you amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 ปีที่แล้ว +10

    Great lady her service super God bless both of with all happiness and long life

  • @kalaivaaneekalaivaanee2539
    @kalaivaaneekalaivaanee2539 หลายเดือนก่อน +1

    அன்பு என்பது கொடுப்பதற்காகத் தான்.
    உங்களைப் போன்றவர்களால் தான் பூமியில் மழை பொழிகிறது.

  • @KokilavaniKokilavani-hj9lq
    @KokilavaniKokilavani-hj9lq ปีที่แล้ว +5

    அண்ணா எனக்கும் நாய்க்குட்டி ரெம்பா ரெம்பா பிடிக்கும் நான் சாப்பிட்டாடியும் என்னுடைய. செல்லக்குட்டிக்கித்தான் முதல்லில் வைப்பேன்

  • @hiruthickraja6983
    @hiruthickraja6983 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்..... வளர்க அம்மா உங்கள் தொண்டு... 💐🙏🙏🙏🙏

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 ปีที่แล้ว +5

    சகோதரி உங்கள் அன்புக்கு (உங்கள் குழந்தை ) நன்றி வாழ்த்துக்கள்

  • @SmsureshSmsuresh-oc4vl
    @SmsureshSmsuresh-oc4vl 2 หลายเดือนก่อน +1

    உங்க மனசுக்கு நல்லா இருக்கு காலபைரவர் துணை

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +14

    உங்களுக்கு ஆண்டவன்...
    துணை புரிவார்..!!
    உங்களுக்கு பெரிய மனசு... இந்த உள்ளம் தான் இறைவன்...!!
    நீங்க நல்லா இருக்கோணும் அம்மா..!!
    வாழ்த்துக்கள் தோழி..!!

  • @vijayalakshmi-il5ib
    @vijayalakshmi-il5ib ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் தோழி.... நீங்க செய்யும் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...... தொடர்ந்து செய்யுங்கள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @geethakarnan5825
    @geethakarnan5825 ปีที่แล้ว +127

    நாட்டு நாய்களுக்கு பாசமும் உண்டு.தைரியமும் உண்டு.

  • @VijayakumarS-dy3hn
    @VijayakumarS-dy3hn 11 หลายเดือนก่อน +2

    இறைவனை நேரில் கான முடிவதில்லை உங்களைப் போல் ஒரு சிலர் இம்மண்ணில் வளம் வருவதால்.. வணங்குகிறேன்.

  • @jas156
    @jas156 ปีที่แล้ว +35

    She is a Guardian Angel for those lovely souls🙏🏻

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் நல்லா இருக்க வேண்டும் எங்களுக்கு அறுபது வயதுக்கு மேல் ஆகிறது இதுவரை நாங்கள் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைப்போம் ஆனால் எங்களை தெருவில் உள்ள அனைவரும் சாப்பாடு வைக்கக் கூடாது என்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள் இப்போது நான் சாப்பாடு வைப்பது இல்லை ஒவ்வொரு நாயாக சாகிறது தாங்க முடியவில்லை நாய்கள் தினம் என் வாசலில் வந்து நின்று விட்டு போகிறது மனிதர்கள் நன்றியோடு இருப்பார்கள் என்று நினைத்துவிட்டது

  • @julietcorreya8100
    @julietcorreya8100 ปีที่แล้ว +23

    Akka🙏🙏🙏🙏 நான் தகியிருக்கிற தெருவிலே 10 குட்டிக்கு ஓணவு குடுக்குறேன் அதுக்கு என்ன திட்டராகே நான் இருக்கிற தெருவில் மோசாமான் மானிதார்கள் அக்கா வழுக்கள் 🙏🙏🙏👍

  • @RaniRani-n9x
    @RaniRani-n9x ปีที่แล้ว +1

    எனது வீட்டருகே நிறைய குட்டிகள் உள்ளது. தயவுசெய்து யாராச்சும் எடுத்து பாதுகாப்பு கொடுத்து உதவுங்கள்.

  • @lakshmilakshmi-qq8xv
    @lakshmilakshmi-qq8xv ปีที่แล้ว +4

    இறைவன உங்களை ஆசிர்வாதம் செய்யட்டும் 🙏

  • @vcilankumaran1976
    @vcilankumaran1976 3 หลายเดือนก่อน +1

    புன்னியவதி நீங்கள்...!
    கோடி புன்னியம் உங்களுக்கு...!
    வாழ்த்துக்கள் தாயே...!

  • @marymusic...9160
    @marymusic...9160 ปีที่แล้ว +9

    🙏வாழ்த்துக்கள் சகோதரி 🙏இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன் இந்த காலத்திலயும் இப்படியொரு நல்ல உள்ளம் படச்சவுங்க இருக்காங்கன்னு பார்க்கும்போது மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களின் அன்பு மிகுந்த சேவைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 வாழக வளமுடன்🙏🙏

  • @RajaManickamk-zf3ow
    @RajaManickamk-zf3ow 27 วันที่ผ่านมา

    அம்மா, வணங்கிறேன் ♥️. நானும் அவர்களால் வாழ்கிறேன். கால்நடை என்பது நமுடன் வாழ்வது. வாழ்த்துக்கள் அம்மா.

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 ปีที่แล้ว +13

    கண்களில் இருந்து கண்ணீர் வந்தது அம்மா. நீங்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும். உங்களுக்கு உடல்நிலை ரொம்ப ரொம்ப ஆரோக்கியத்தை தரனும்.நான் உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். நீங்க நல்லா இருந்தீங்கனா இந்த ஜீவன்களும் நல்லா இருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @bhavyasmediadpi
      @bhavyasmediadpi ปีที่แล้ว +1

      👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌

  • @SelvamSelvam-kz6oo
    @SelvamSelvam-kz6oo ปีที่แล้ว +1

    எனக்கு நாய்வளா்ப்பேன்
    வீட்டுக்கை வரவிடமாட்டேன்
    உண்மையிலே ஒ௫வெறுப்பும்
    இலலாமல் பாதுகாக்கிறிங்கள்
    வாழ்த்துக்கள் தெய்வமே (வைரவா் )

  • @sjkamalganesh1088
    @sjkamalganesh1088 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு........

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 ปีที่แล้ว +1

    Indha nayigaluku irukum pasam sagy naigaluku illayea sagyhaluku nanry ketta miruhamgal..valthukal sister 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 ปีที่แล้ว +4

    இனப் புகழ் எல்லா புகழும்தரும்தன் மனித இனத்தில் ஏதும் கிடைக்காத குழந்தைகள் பல கோடி இருக்க.... இது. பயனின் சொல் பாராட்டு வானை மகன் எனல்........

  • @sureshabi7308
    @sureshabi7308 ปีที่แล้ว +8

    Akka ungaluku yentha காலத்திலும் நல்லதே நடக்கும் இறவன் கொடுப்பான்

  • @suganyamanokaran9321
    @suganyamanokaran9321 ปีที่แล้ว +1

    Romba arumai sister neenga nallapadiya erukanum... Manitharkalai pola Oru kulanthaiyavey neinga puppies a paakrathu romba nalaruku ...

  • @yesu814
    @yesu814 ปีที่แล้ว +23

    Tears tears tears in my eyes. I agree dogs are more better than humans.

  • @tamilselvanrajammal
    @tamilselvanrajammal หลายเดือนก่อน +1

    தாய் உள்ளம் கொண்ட தாய் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ...

  • @YogeswaryRamasamy
    @YogeswaryRamasamy ปีที่แล้ว +8

    Amma no words im speechless you are real god very very proud of you god bless you and your kids ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @skyd-f6l
    @skyd-f6l 2 หลายเดือนก่อน

    சாதாரண மனிதர்களை தாண்டிய சிந்தனைகள்..... சொல்ல வார்த்தைகள் இல்லை.... நல்வாழ்த்துகள்...🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ பிறாவா வரம்பெற்றவர் நீங்கள்... வளத்துடன் வாழ்க 🎉❤❤

  • @Muthulakshmi-pv8lw
    @Muthulakshmi-pv8lw ปีที่แล้ว +11

    அம்மா உன்மையில் நான் அழுதுட்டேன் வாழ்த வயதில்லை வணங்குகிறேன்

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் பணிக்கு எனது மனமார்ந்த நன்றி
    எனது அன்பான வேண்டுகோள் உங்களுக்குபிறகு இவைகள பராமரிக்க உதவிக்கு யாரும் இருக்கிறார்களா ஒருகாலத்தில் அவைகள்அநாதைகளாகிவிடக்கூடாது நன்றி

  • @samurugesh8798
    @samurugesh8798 ปีที่แล้ว +5

    5அறிவு ஜீவன்களுக்கு கடவுள் மனிதன் ரூபத்தில் வந்து 5அறிவு ஜீவன்கள் பார்க்க அனுப்பி வைத்துள்ளார்.
    5அறிவு ஜீவன்களுக்கு நீங்கள் கடவுள்
    கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பர்
    ஓம் சாய் ராம்