1000 நாய் வளர்க்கும் பெண்! - "நாய்கள்தான் என் குழந்தைகள்!" - கண் கலங்கவைக்கும் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.พ. 2024
  • ஆயிரக்கணக்கான நாய்களுக்கு உணவளித்து உதவி வளர்த்து வரும் பெண் தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #dogs #streetdog #animalrescue #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 150

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 หลายเดือนก่อน +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 5 หลายเดือนก่อน

      நாய்கள் பராமரிப்பது தவறில்லை,ஆனால் நம் உடலை விளையாட்டாக கூட நக்க அனுமதிக்க கூடாது,கவன குறைவாக இருந்தால்நம் உயிருக்கே ஆபத்தாக முடியும்,!சில வருடங்களுக்கு முன் சுமார் இருப்பது வயதுடைய பெண். நாயுடன் விளையாடி,,தொற்று பரவி, இற ந்தது, நாள் இதழ்களில் கூட வெளிவதது,!மிக கவனம்,,,,,!

    • @srrameshin
      @srrameshin 5 หลายเดือนก่อน

      Kindly share this woman contact address and number pls this is ramesh from coimbatore. Have to help. Kindly share the details and contact number

    • @Goodie477
      @Goodie477 5 หลายเดือนก่อน +5

      Bro avanga contact details kodutha monthly ethavathu donate pannuven. 😢

    • @Goodie477
      @Goodie477 5 หลายเดือนก่อน

      Pls provides her contact details and pin it.

    • @rajashekaranhari
      @rajashekaranhari 5 หลายเดือนก่อน

      I happy to donate as well, please let me know contact details, so I can provide assistance

  • @srinivasansrini3220
    @srinivasansrini3220 5 หลายเดือนก่อน +31

    தலை வணங்குகிறேன் அக்கா

  • @roselineselvi2399
    @roselineselvi2399 5 หลายเดือนก่อน +12

    தங்கமே நீ தான் கடவுளின் மரு உருவமே... ❤❤❤❤

  • @rajkamal8381
    @rajkamal8381 5 หลายเดือนก่อน +33

    ❤❤ நீங்கள் கடவுளுக்கு சமம் ❤❤❤ நன்றி...உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும் 🎉🎉🎉

  • @kadiravanmudaliyar614
    @kadiravanmudaliyar614 5 หลายเดือนก่อน +29

    ரொம்பப் பெரிய விஷயம் கடவுள்

  • @aravindhmass2873
    @aravindhmass2873 5 หลายเดือนก่อน +74

    இது போன்ற வீடியோக்களை பதிவிடும்போது அவர்களின் Account Details-ஐயும் சேர்த்து பதிவிட்டால் அவர்களுக்கு உதவி செய்ய வசதியாக இருக்கும்..அவர்களுக்கும் அது கொஞ்சம் உதவியாக இருக்கும்..❤💕❣️

  • @sathyams8727
    @sathyams8727 5 หลายเดือนก่อน +24

    உங்களுடைய நல்ல உள்ளங்களுக்கு நன்றி அக்கா👏🫡💐

  • @m.parameshwaran6585
    @m.parameshwaran6585 5 หลายเดือนก่อน +22

    சகோதரி அவர்களுக்கு வணக்கம் 🙏
    நீங்கள் நூறாண்டு காலம் ஆரோக்கியத்தோடு நலமோடு வளமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    உங்கள் சேவை தொடரட்டும்.
    வாழ்க வளமுடன்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      அவங்களே வேண்டிக்க போறாங்க

  • @rambeliever1010
    @rambeliever1010 5 หลายเดือนก่อน +22

    தெய்வப்பிறவி❤

  • @jegak1009
    @jegak1009 หลายเดือนก่อน +2

    தேவனின் தேவதை தாயே நீங்கள்!!!
    தங்களை போல் தெய்வீக மனம் கொண்ட உள்ளங்கள் தான் தேவன் வாழும் ஆலயம்!🙏🙏🙏🙏❤️❤️

  • @AmbikaThanasekaran
    @AmbikaThanasekaran 5 หลายเดือนก่อน +14

    உண்மை தான் அக்கா

  • @muruguraghav5366
    @muruguraghav5366 3 วันที่ผ่านมา

    வாயில்லா ஜீவன்கள் கடவுளின் குழந்தையால் பார்த்துக்கொள்ளபடுகிறது.நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட குழந்தை.நன்றி சகோதரி.

  • @Goodie477
    @Goodie477 5 หลายเดือนก่อน +19

    அழாதிங்க அக்கா சிவ பெருமான் உங்களை ஆசிர்வதிப்பார். உங்களை உயர்த்துவார், உங்களை நல்ல ஆரோக்கியமா நீண்ட ஆயுளுடன் வைப்பார்.. 😢

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 หลายเดือนก่อน

      சிவபெருமான் ஆதரிப்பார் அவர்க்கு அதான் வேலை

    • @pawsome9676
      @pawsome9676 5 หลายเดือนก่อน

      மனிதாபிமானம் uh இப்டி கடவுள் பத்துப்பான் னு சொல்லியே கொன்னுடுங்க, apro. எதுக்கு மனுஷன்.. ஏன் நம்ம support பண்ணலாமே

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 5 หลายเดือนก่อน +9

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் உங்ககுடைதான் இருக்கிறார் ❤❤❤👏👏👍👍🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @meghakathiresan4839
    @meghakathiresan4839 5 หลายเดือนก่อน +12

    Amma your great 👍👍👍 god bless you

  • @user-ko9zn6bq7l
    @user-ko9zn6bq7l 13 ชั่วโมงที่ผ่านมา

    நன்றியில்லாத மனிதர்கள் வாழும் பூமியில்தான் நாம் வாழ் கிறோம்.

  • @nithyasathish7178
    @nithyasathish7178 16 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கங்கள் பல கோடி

  • @pvp4147onlinemoneyearning
    @pvp4147onlinemoneyearning 5 หลายเดือนก่อน +7

    அக்கா அவங்க சொன்னா சொல்லிட்டு போகட்டும் நாய் என்றது மிகவும் பாசத்தை காட்டும்
    மனிதன் என்ற ஜந்துக்கு பொறந்தவன் அவர்கள் ❓

  • @bavishyap7589
    @bavishyap7589 18 วันที่ผ่านมา

    நீங்க இறைவனுக்கு சமம் அக்கா❤ நான் தலை வணங்குகிறேன் அக்கா உங்களுக்கு..நல்ல மனசு அக்கா உங்களுக்கு❤🫂🫂🫂🫂🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @v.charankumar133
    @v.charankumar133 5 หลายเดือนก่อน +10

    Super sister congratulations
    👌👍

  • @Goodie477
    @Goodie477 5 หลายเดือนก่อน +9

    பிஸ்கட் போட்டு தான் நான் எங்க புது ஏரியா குழந்தைகளை கரெக்ட் பண்ணினேன். 😊

  • @kasip9540
    @kasip9540 5 หลายเดือนก่อน +4

    மனிதக் கடவுள் நீங்கள் !!!

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 5 หลายเดือนก่อน +4

    அன்பே சிவம் அதுவும்சிவன் அம்சம்

  • @kethaskitchen3836
    @kethaskitchen3836 26 วันที่ผ่านมา +1

    உங்களின் வார்த்தைகள் எங்களின் நெஞ்சை தொடுகிறது.

  • @vijishakthi1106
    @vijishakthi1106 5 หลายเดือนก่อน +2

    Sathyama soldren ellam madham kadavulum ungalai vaazhthuvaanga god bless u ma🙏🙏🙏🙏🙏🙏

  • @menakasrinivasan8324
    @menakasrinivasan8324 5 หลายเดือนก่อน +3

    You are a god for dogs..dogs are god. You are doing great job🙏🙏🙏🙏dogs are very loyal to humans❤❤❤❤❤

  • @Govindaraj-hu2kg
    @Govindaraj-hu2kg 5 หลายเดือนก่อน +6

    god bless you 🙏🙏👌👍😊❤🎉🎉

  • @RAJARAMGOPAL-ek9ph
    @RAJARAMGOPAL-ek9ph 5 หลายเดือนก่อน +4

    Heads offu akka..ellathukum intha manasu varuma...neenga nallaerkkanum akka...athuvum nammalamathri oru uirulla jeevanthan......mansungzlukoo irukura kunathavida ivangal...evlo mel....mathavanga pesurztha pathi care pannathingakka..kadavul..irukkaroo avarkoo therium..akka headsoff u❤❤❤❤

  • @pvp4147onlinemoneyearning
    @pvp4147onlinemoneyearning 5 หลายเดือนก่อน +4

    அந்த மாதிரி திமிரா பேசுறவங்க கிட்ட ஒரு குழந்தையை பாத்துக்கணும்னா 10 லட்சம் ரூபாய் கேளுங்க இல்லனா நீங்களே பாத்துக்கோங்க ன்னு சொல்லிருங்க அக்கா அப்பதான் அவங்களுக்கு அதனுடைய வலி தெரியும்

  • @EskayELAN126
    @EskayELAN126 5 หลายเดือนก่อน +6

    You are doing a great work... ❤ and you drop this 👑

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 5 หลายเดือนก่อน +4

    Superb sissy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jananijanani7039
    @jananijanani7039 5 หลายเดือนก่อน +2

    Ungala ninikum pothu perumaiya iruku❤❤

  • @angelsubashine281
    @angelsubashine281 5 หลายเดือนก่อน +2

    Eindha akka va na school pudikum pothu avaga oru cutlet shop vaichu irudhagu avagaloda husband kuda
    Akka hats off akka ❤ TQ akka unnum nalla parthukoga akka god kandipa ungaluku naladhu kedaikum akka ❤❤

  • @srinivasansrini3220
    @srinivasansrini3220 5 หลายเดือนก่อน +5

    SUPER AKKAA ❤

  • @v.n.kashvicrazydoll5329
    @v.n.kashvicrazydoll5329 5 หลายเดือนก่อน +2

    You are great ma❤❤❤❤❤❤❤that is pure heart ❤️

  • @user-ct6su6jq7y
    @user-ct6su6jq7y 5 หลายเดือนก่อน +15

    Please 1 ஆளுக்கு 5 ரூபாய் குடுங்க ,உங்களுக்கு புண்ணியமா இருக்கும், அந்த அம்மா மனசு, பணக்கார மனசு வேணும்

    • @Goodie477
      @Goodie477 5 หลายเดือนก่อน +1

      உண்மை. அவங்க channel start பண்ணினா நாம அதுல donation பண்ணலாம்

    • @lifewithcat67
      @lifewithcat67 5 หลายเดือนก่อน

      yes

    • @arunm7635
      @arunm7635 15 วันที่ผ่านมา

      Don't worry friends avangaluku govt fund varudhu if you possible help panuga

  • @hichannelrisdula12
    @hichannelrisdula12 5 หลายเดือนก่อน +4

    God will bless you ❤❤❤❤

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 5 หลายเดือนก่อน +1

    God bless you and your pets......unconditional love

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 หลายเดือนก่อน +3

    What a selfless human being she is ... amma I want to be part of your kind work..how to contact you?

  • @emygilbert4002
    @emygilbert4002 19 วันที่ผ่านมา

    ❤❤❤thanks for the save life 🙏 🙏 🙏

  • @VaniArivu
    @VaniArivu หลายเดือนก่อน

    God bless you ❤❤❤❤

  • @umavathishanmugam845
    @umavathishanmugam845 5 หลายเดือนก่อน +1

    You are great 👍👏❤😀♥

  • @jayachitra7276
    @jayachitra7276 5 หลายเดือนก่อน +1

    Unmai ❤❤❤❤

  • @rojasara7019
    @rojasara7019 5 หลายเดือนก่อน +1

    God help bless pannuvaaru

  • @Shankarks24
    @Shankarks24 5 หลายเดือนก่อน +3

    What you said is true. Our only son betrayed us and spolied our image,our integrity. But we raised dogs our indian mongerls like our daughters and son. Till now they are showing love and affectionate towards us. Animals are better than humans.

  • @helanshanthi-dw6gf
    @helanshanthi-dw6gf 3 หลายเดือนก่อน

    God bless you sister 🙏 ❤️ 🎉 no words 🙏

  • @satishsatish6120
    @satishsatish6120 5 หลายเดือนก่อน +6

    Intha ammavukku donation kuduku vendum endral eppadi,avanga bank account number allathu mobile number kidaikuma???

  • @thilagavathimaheskumar9761
    @thilagavathimaheskumar9761 5 หลายเดือนก่อน

    Super 👌

  • @K.GOKULxiA1
    @K.GOKULxiA1 4 หลายเดือนก่อน

    You are a god mam

  • @miltona4642
    @miltona4642 5 หลายเดือนก่อน

    Super Akka

  • @user-hu7lx6jz1i
    @user-hu7lx6jz1i 5 หลายเดือนก่อน +7

    அக்கா உங்கள் முகவரி சொல்லுங்க ஓம் நமசிவாய ஓம் கால பைரவ நமக

    • @indhuanikemp5546
      @indhuanikemp5546 3 หลายเดือนก่อน

      Ivangaloda vera oru video la account details address kuduthurkanga pa

  • @kalidossv3949
    @kalidossv3949 5 หลายเดือนก่อน +2

    Akka neenga oru🙏🏻 annai teresa 🐅

  • @antobebin2726
    @antobebin2726 5 หลายเดือนก่อน

    Amma super 👍

  • @lifewithcat67
    @lifewithcat67 5 หลายเดือนก่อน +2

    இது போன்ற வீடியோக்களை பதிவிடும்போது அவர்களின் Account Details-ஐயும் சேர்த்து பதிவிட்டால் அவர்களுக்கு உதவி செய்ய வசதியாக இருக்கும்..அவர்களுக்கும் அது கொஞ்சம் உதவியாக இருக்கும்

  • @jayanthimaarilingamm6104
    @jayanthimaarilingamm6104 5 หลายเดือนก่อน +2

    சொல்லுரவங்க என்ன வேனா சொல்லட்டும் நீங்க கவல பட வேண்டாம் அக்கா

  • @ChinthuDiya
    @ChinthuDiya หลายเดือนก่อน

    Amma sama super

  • @BalaSubramaniyan-ij8gt
    @BalaSubramaniyan-ij8gt 3 หลายเดือนก่อน

    இறக்கம் இல்லாத மனிதரிடம்
    எந்த ஒரு பாசம் , நீதி, நியாயம் , இவற்றை இவர்களிடம் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது !!! 😢👌🤗🙏

  • @Kalaiselviduraisamy
    @Kalaiselviduraisamy 5 หลายเดือนก่อน

    True iran lady❤❤

  • @jaykay5552
    @jaykay5552 5 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் ஏன் இன்னும் மழை பெய்கிறது, இவர்கள் போன்ற நல்ல உள்ளங்கள் தங்கள் வாழ்க்கையை இந்த வாய் இல்லா ஜீவன்களுக்கு அர்ப்பணித்த காரணம் தான். கண்ணீர் வருகிறது இந்த வீடியோ பார்க்கும்போது.
    ரோட்டில் வாழும் நாய் வாழ்க்கை நம்மால் ஒரு நாள் கூட வாழமுடியாது. எனக்கு தெரிந்து எல்லா ரோட்டில் வாழும் நாய்கள் பட்டினியில் தான் காலத்தை ஓட்டுகிறது. அந்த வேதனை யாராலும் அனுபவிக்க முடியாது.

  • @m.balamanim.balamani3930
    @m.balamanim.balamani3930 หลายเดือนก่อน

    Kala neengka nalla erupengka thunai erupar❤

  • @sairammrksai2144
    @sairammrksai2144 4 หลายเดือนก่อน +2

    அக்கா கடவுள் உன் பக்கம் 🕉☪️✝️❤

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 5 หลายเดือนก่อน +1

    You're better than everything

  • @lalithak3665
    @lalithak3665 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @rasissk7240
    @rasissk7240 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @venugopal8676
    @venugopal8676 15 วันที่ผ่านมา

    பாரத ரத்னா

  • @sumalathadurai3600
    @sumalathadurai3600 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @dharshinisaroj6878
    @dharshinisaroj6878 5 หลายเดือนก่อน +1

    ❤❤😢

  • @MUTHUKANI-ls2yf
    @MUTHUKANI-ls2yf หลายเดือนก่อน

    Jesus bless you Sister

  • @pulkeshgovindraj221
    @pulkeshgovindraj221 5 หลายเดือนก่อน +1

    Super sister, i am help. You

  • @Kalaiselviduraisamy
    @Kalaiselviduraisamy 5 หลายเดือนก่อน

    God plus you

  • @Kalaieducation
    @Kalaieducation 5 หลายเดือนก่อน +5

    Address pls

  • @emygilbert4002
    @emygilbert4002 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @timepassvideos7118
    @timepassvideos7118 5 หลายเดือนก่อน +3

    Government supposed to help this sister...

  • @SELVAKUMAR-wv2vz
    @SELVAKUMAR-wv2vz 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊🙏🏻

  • @pushparanim
    @pushparanim 19 ชั่วโมงที่ผ่านมา

    God bless you 🎉❤😂

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili 5 หลายเดือนก่อน +2

    Nandri... Ungalukku akka...
    Ungalai eppadi contact pannuvadhu

  • @princycyprus820
    @princycyprus820 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suseelasekar7408
    @suseelasekar7408 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aru2279
    @aru2279 2 หลายเดือนก่อน

    Pls help them.

  • @kumakuma6237
    @kumakuma6237 หลายเดือนก่อน

    Ivangalae interview neraiya edunga 🎉

  • @malligaMalliga-qx7wl
    @malligaMalliga-qx7wl 4 หลายเดือนก่อน

    Entha ooru

  • @sharmilasubramani3354
    @sharmilasubramani3354 2 หลายเดือนก่อน

    neenga deivam akka ❤❤ ungalukku yaar thunbam koduthalum kandippa avaangalukku saabamaga marividum. Kaduvule indha deivangalodu indha manitha mirugathai en padaithayo

  • @KalaiMaran-nz1io
    @KalaiMaran-nz1io 18 วันที่ผ่านมา

    இந்த இடம் எங்க இருக்கு?

  • @suganthik8179
    @suganthik8179 5 หลายเดือนก่อน +1

    Address???

  • @umasampath7117
    @umasampath7117 5 หลายเดือนก่อน

    Naanum oru 30 year naayi . Kaka anil ..poonai reshan rice poduven naan oorukku poittu vanthen endral kalaila perukka pona enna perukka vida mattagga oru kaila thallikitte perukkuven egiri 2 kaiya thookki vayathula pidippagga 90% pasam sila kazhuthaigal sollum naaya vachchi irukkalo ennoda kaathu pada ketten visham vachchi konnuduvagga naan veettu thottam vachchi irunthen agga thaan pirakkum agge thaan .irakkum valikkum indru Chennai vanthutten 4 year aguthu ennoda jeevangal enna pannuraggalo . Vali mattume michcham

  • @ambigathevy950
    @ambigathevy950 4 หลายเดือนก่อน

    Arasangam intha jeevangalai pathugaakka takka nadavadikkai edukka vendum. Arasangam ivanggalukku uthava vendum, please.

  • @pulkeshgovindraj221
    @pulkeshgovindraj221 5 หลายเดือนก่อน

    எந்த உரிள் உள்ளது

  • @ushahema1455
    @ushahema1455 หลายเดือนก่อน

    Evaga address soluga

  • @predeepbalaji2226
    @predeepbalaji2226 5 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢,,

  • @kavinkavin-wn1cl
    @kavinkavin-wn1cl 5 หลายเดือนก่อน

    Behindwoods please help this lady ..

  • @ravikumar-gd5bb
    @ravikumar-gd5bb 5 หลายเดือนก่อน

    Love you ❤❤❤❤

  • @geetharani953
    @geetharani953 5 หลายเดือนก่อน

    Yankum papy pedikum akka

  • @lathatvr4840
    @lathatvr4840 3 หลายเดือนก่อน

    நானும் நிறைய நாய் குட்டி பூனை குட்டி வளர்க்கிறேன் மத்தவங்க சொல்வதை காதில் வாங்கினா நாம நல்லது செய்ய முடியாது

  • @pmanimegalai1909
    @pmanimegalai1909 4 หลายเดือนก่อน

    Niraiya peru vunga phonenumber, bank account ketkiranga.please adhai koduthingana vungalukku help kidakkum.

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal 5 หลายเดือนก่อน +1

    Pls don't kiss them,

  • @user-us7sc7vg5j
    @user-us7sc7vg5j 4 หลายเดือนก่อน

    அக்கா ஈ.சிஆர் ரோட்ல வளர்த்த நாயை ரோட்ல விட்டிட்டு போ ய்டுராங்க அதுங்க படும் அவஸ்தை பயங்கரம்

  • @tharabalagrunathan2315
    @tharabalagrunathan2315 2 หลายเดือนก่อน

    Can someone please help me get her contact details? I really want to help her♥️

  • @user-us7sc7vg5j
    @user-us7sc7vg5j 4 หลายเดือนก่อน

    அக்கா ங்க சாப்பாடு வைக்கவிட்ராங்க சண்டைக்கு வராங்க .

  • @Homlybird24
    @Homlybird24 5 หลายเดือนก่อน +1

    ❤🫶

  • @niminimi2175
    @niminimi2175 2 หลายเดือนก่อน

    akka....number...venum