நாய் குட்டிகளை எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த இளம் பெண்! என்ன நடந்தது? | Blue Cross

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2022
  • நாய் குட்டிகளை எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த இளம் பெண்! என்ன நடந்தது? | Blue Cross
    #trichy #bluecross #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 417

  • @priyacutie909
    @priyacutie909 ปีที่แล้ว +81

    உன்னைப்போல் தான்பாப்பா நானும் 6 நாய்களுக்கு சாப்பாடு போடுகிறேன்.நான் கேட்கும் அதே கேள்வியைக் கேட்டாய்.நீ நூறு வருஷம் நோய் நொடியின்றி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-vz6os6qo2f
      @user-vz6os6qo2f ปีที่แล้ว +7

      நானும் உங்களை போல தான் சகோதரி 10 தெருநாய் வளர்க்கிறேன் இதனால் அக்கம் பக்கம் சண்டை யாரும் பேசுவதில்லை

    • @sairamsolar
      @sairamsolar ปีที่แล้ว

      🐕🤗🙏

    • @bharathimathi2636
      @bharathimathi2636 ปีที่แล้ว +1

      Nanum tha

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f ปีที่แล้ว

      முதலில் உங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவும் பின் தெரு நாய்களை வளர்க்கலாம்.

    • @itsmemaranamassgamer
      @itsmemaranamassgamer 5 หลายเดือนก่อน

      Same problem

  • @selvansadayan7532
    @selvansadayan7532 ปีที่แล้ว +183

    நல்ல மனசு உள்ள தங்கை. அருமையான செயலும் கூட.. வாழ்த்துக்கள்

  • @karthik12221
    @karthik12221 ปีที่แล้ว +52

    வாழும் தெய்வம் நீ. இந்த சின்ன வயதில் எவ்வளவு இரக்க குணம்.

  • @rajkumarsoundhirapandi9094
    @rajkumarsoundhirapandi9094 ปีที่แล้ว +79

    இனம் என பிரிந்தது போதும்!
    வாழ்த்துகள் சகோதரி

  • @suriyasurya4425
    @suriyasurya4425 ปีที่แล้ว +99

    உணர்வின் அர்த்தத்தை உன்னை விட யாரும் சொல்லி விட முடியாது. உன்னை பார்க்கும்போது கண்ணில் நீர் வருகிறது. இந்த பிரச்சினையை கண்டு ஒதுங்கி செல்லாமல் தைரியமாக கையில் எடுத்த உங்களை கண்டு உண்மையில் பெருமை கொள்கிறேன். நீங்க நல்லாயிருப்பீங்கம்மா. மனிதம் இன்னும் மாண்டு போகவில்லை என்பதற்கு நீங்க போதும்.

    • @NaveenMick
      @NaveenMick ปีที่แล้ว +1

      நிதர்சனம்

    • @megalakshmimegalakshmi2625
      @megalakshmimegalakshmi2625 ปีที่แล้ว +2

      உனக்கு நான் தலைவணங்குகிறேன் அம்மா

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de ปีที่แล้ว +41

    உனக்கு நான் தலை வணங்குகிறேன் தங்கையே🙏🙏🙏

  • @vajpayem121
    @vajpayem121 ปีที่แล้ว +33

    உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. உங்களது முயற்சி பல உயிர்களுக்கு விடிவு காலமாக அமையட்டும் 👍🤝

  • @saroammu6516
    @saroammu6516 ปีที่แล้ว +21

    சூப்பர் தங்கச்சி.....👌👌👌நல்ல மனசு

  • @amjamj6228
    @amjamj6228 ปีที่แล้ว +17

    IAS வேற்று கிரக வாசி. அருமை சகோதரி 👍

  • @villageoorvalam
    @villageoorvalam ปีที่แล้ว +8

    என் மனதுக்குள் இருக்கும் ஆதங்கம். நிறைய நாள் நினைத்து இருப்பேன் இப்படி கேள்வி கேட்க வேண்டுமென்று. என் இயலாமையை நினைத்து வருத்தமடைகிறேன்.

  • @valarmathimughesh1372
    @valarmathimughesh1372 ปีที่แล้ว +52

    Hats off to you, sister. Same feeling to me too. I too feed many stray dogs. Government should take steps.

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 ปีที่แล้ว +79

    மனிதர்களின் மனுக்களை யே கண்டு கொள்ளாத எந்திரத்தனமான அரசு அதிகாரிகள் மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்க மாட்டாங்க.

  • @kothaisridhar7014
    @kothaisridhar7014 ปีที่แล้ว +24

    I salute this girl

  • @satpurush2592
    @satpurush2592 ปีที่แล้ว +12

    This young lady in not a human being but an Angel ! She really has a heart !

  • @kandhasamykandhasamy1149
    @kandhasamykandhasamy1149 ปีที่แล้ว +4

    இந்த மனசுதான் கடவுள் உன்னுடைய நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும் சகோதரி 🙏🙏🙏🤝🤝🤝

  • @jayanthanj858
    @jayanthanj858 ปีที่แล้ว +7

    அந்த மனசு தான் சார் கடவுள் ❤️

  • @isaiillapayanam.1926
    @isaiillapayanam.1926 ปีที่แล้ว +16

    தானும் தன் குடும்பத்தையும் மட்டுமே நேசிக்கும் உலகம் ஆனாதே

  • @dhijurocks1605
    @dhijurocks1605 ปีที่แล้ว +13

    God bless you sister... Appreciate your effort ..God is looking at you

  • @senthilrajb5267
    @senthilrajb5267 ปีที่แล้ว +14

    Great effort sister... Go ahead..

  • @stanlyjones2949
    @stanlyjones2949 ปีที่แล้ว +10

    அருமை ,நாய் எங்கம்மா இருக்கு என்று கேட்ட collector க்கு நீங்க நாய் குட்டியை கொண்டுவந்து காமிச்சது சரியான பதிலடி.நாய் பண்ணை அமைக்க உங்கள மாதிரி மனசுள்ளவங்களுக்கு அரசு நிதி கொடுத்து வைத்தால் நாய்கள் ரொம்ப நன்றாயிருக்கும்.மாவட்ட ஆட்சியர் நினைத்தால் நடக்கும்.நல்ல மனசுள்ளவர்கள் நல்லா இருப்பீங்க .(இச்செயலை யார் செய்வார்கள் ,)யாருமே செய்யாத செயலை செய்துள்ளீர்கள்.யார் என்ன நினைத்தால் எனக்கு என்ன ,அசிங்கம், கேவலம்,சுகாதார கேடு,தொற்று என்று ஒண்ணுமே பார்க்காமல் நாய்க்காக ,குட்டிக்காக அள்ளி கொண்டு வந்தியே மாவட்ட ஆட்சியர் மூலம் உங்களுக்கு நல்லது நடக்கும்.இறைவன் துணை நிற்பார்.

    • @susilaa2211
      @susilaa2211 24 วันที่ผ่านมา

      Finance help panni thanthal nalathu

  • @palanimurugan7505
    @palanimurugan7505 ปีที่แล้ว +7

    நன்றி உங்கள் மனசுக்கு பாராட்டுக்கள்

  • @user-ou5lq5qu1e
    @user-ou5lq5qu1e ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் சகோ நன்றி

  • @d.rajathi8378
    @d.rajathi8378 ปีที่แล้ว +8

    பாப்பா நீங்கள் அழுவது இன்னும் கஷ்டம் மா இருக் கு please அரசாங்கம் எதாவுது பண்ணுங்க ம‌க்களு‌ம் முடிஞ்சா அதுக்கு சாப்பாடு போடுங்க அடிக்காதீங்க

  • @nandhini4036
    @nandhini4036 ปีที่แล้ว +5

    Intha ponnu intha vayasula evlo matured ah pesuthu hats off

  • @Saivarahi1234
    @Saivarahi1234 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தங்கச்சி.👏👏👏.

  • @jerryjerry237
    @jerryjerry237 ปีที่แล้ว +9

    So sweet she has creared awareness by saying the truth god bless u angel

  • @kamarajr7530
    @kamarajr7530 ปีที่แล้ว +26

    உங்களின் நல்ல உள்ளங்களுக்கு எங்களின் மனமான வாழ்த்துக்கள்

  • @rajinarayan8744
    @rajinarayan8744 ปีที่แล้ว +5

    😢!! Thank you dear . God bless you and your mother . We are very proud of you 👍 ❤🙏🙏🙏🙏😘

  • @maruthavalliammal
    @maruthavalliammal ปีที่แล้ว +3

    அருமைச்சகோதரியே, உன் பேச்சைக்கேட்ட பொழுதில் என் கண்கள் குளமாயின. சுயநலமிக்க இந்த உலகில் உன்னைப் போன்றோரின் குரலை கேட்க நாதியில்லை.என்ன செய்வது. வாழ்க நீ நீடுழி.

  • @helencithra100
    @helencithra100 ปีที่แล้ว +7

    Very good job God bless you dear

  • @jeyamair3744
    @jeyamair3744 ปีที่แล้ว +18

    Good Speech..Naiykku theriyuma muslim ah hindu vannu.. innocent ma nee , GOD bless U. GOD save DOG

  • @kalai2607
    @kalai2607 ปีที่แล้ว +3

    நல்ல மனசும்மா உனக்கு... உன் பேச்சிலேயே தெரிகிறது உன்னுடைய ஆதங்கம்.

  • @logansworld4812
    @logansworld4812 ปีที่แล้ว +8

    Pure heart person. May God bless her to save the Animals

  • @perumalsamy2978
    @perumalsamy2978 ปีที่แล้ว +5

    பரவாயில்லை இந்த பொண்ணு !!!!!
    எல்லோரும் கடந்து செல்லும் பிரச்சனையை தன்னுடைய பிரச்சனையாக நினைத்து செயல்பட்டதில் சந்தோசம் !!!!
    இந்த பொண்ணு போன்றவங்க பொது வாழ்விற்க்கு வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @vp2925
    @vp2925 ปีที่แล้ว +3

    Feeling so proud of you sister.
    Seeing humanity in you 🌺.
    God will bless you abundantly.

  • @priyadharshini1724
    @priyadharshini1724 ปีที่แล้ว +7

    Super sister

  • @thendralinvesting
    @thendralinvesting ปีที่แล้ว +1

    என்னுடைய கோரிக்கையும் இதுவே சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @palaniappanpalaniappan2885
    @palaniappanpalaniappan2885 ปีที่แล้ว +48

    Me and my husband are feeding stray dogs daily but at 10 pm because neighbours fight with us for feeding the dogs, I felt so much when they are wouned by people, Government should take steps to preserve these precious Voiceless Creatures

  • @ushabaskar3315
    @ushabaskar3315 ปีที่แล้ว +4

    மனது நெருடலாக இருக்கிறது ஒவ்வொரு கேள்வியும் வலிக்கிறது

  • @vidyamuthumani5162
    @vidyamuthumani5162 ปีที่แล้ว +4

    Such a beautiful soul she is...

  • @Arunprasad-m3i
    @Arunprasad-m3i 16 วันที่ผ่านมา +1

    My respect for this girl who flexed her self from blind society and think in more precible manner ❤….

  • @Shankarks24
    @Shankarks24 ปีที่แล้ว +14

    Salute to you we are very much proud of you. . You are the person for future India.We are also feeding 50 stray dogs for the last 10 years everyday .
    Very good question to all the Government authorities. God bless you.

  • @deeparr1077
    @deeparr1077 ปีที่แล้ว +4

    You feed food animal mircle happen your life
    God bless you dear

  • @girijasekaran5339
    @girijasekaran5339 ปีที่แล้ว +1

    சூப்பர் சிங்கபெண்ணே பாராட்டு கிறேன் உன்னை நான்

  • @Shankarks24
    @Shankarks24 ปีที่แล้ว +20

    All the best for your efforts. People should raise voice for voiceless dogs.

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว +7

    இதேபோல் தான் எங்கள் வீட்டு பக்கம் நிறைய நாய்கள் அடி பட்டு சாகிறது நாங்கள் நாய்களுக்கு சாப்பாடு போட்டால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் வீட்டின் முன் வந்த நின்று சண்டை போடுறாங்க என்ன செய்வது

    • @ushausharajasekaran7629
      @ushausharajasekaran7629 ปีที่แล้ว +1

      Ithey pirachanai than yanakum

    • @shanthi2859
      @shanthi2859 ปีที่แล้ว

      எனக்கும் இதே நிலைதான்

  • @newmani1176
    @newmani1176 ปีที่แล้ว +4

    Nandri amma...

  • @Tamizh_Aruvi
    @Tamizh_Aruvi ปีที่แล้ว +6

    Arumai thangai...❤️‍🔥

  • @shweithasivakumar1073
    @shweithasivakumar1073 ปีที่แล้ว +5

    Thank you sister.

  • @deepaarivalagan1910
    @deepaarivalagan1910 ปีที่แล้ว

    தங்கை 🙏.... தெய்வம் மா நீங்க ❤️ நல்ல உள்ளம் ❤️

  • @appaammasanjeevi2890
    @appaammasanjeevi2890 หลายเดือนก่อน

    என் அருமை தங்கமே.....உன்னை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.....என் சாமி..... நாலு வார்த்தை நன்றாகக் கேட்டாய்.....அறிவு...அறிவு...நீ நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @lallulallu3388
    @lallulallu3388 ปีที่แล้ว +12

    God bless u dear enna oru manathu, we are there to strengthen your Golden heart.. Unakaga nallathu nadakum babbies ku

  • @senthilc
    @senthilc ปีที่แล้ว +4

    Because of some angels like you the world still

  • @nathiyaa21-batch17
    @nathiyaa21-batch17 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள தங்கையே உன் நல்ல மனதிற்கு நீ நன்றாக இருப்பாய். 💐💐💐💐💐💐💐இரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் இப்படி தான் 10 நாய்க்குட்டிகளுக்கு சாப்பாடு வைத்தேன். அதில் ஒரு நாய்க்குட்டியை பக்கத்து வீட்டு நாய் கடித்து குடல் வெளியே வந்தது என்று சென்னை சேத்துப்பட்டு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றேன். அக்குட்டி அடுத்த நாள் இரவே இறந்து விட்டது. அக்குட்டியை காப்பாற்ற முடியவில்லையே என்று எனக்கு மிக வருத்தமாக இருந்தது. ப்ளூ க்ராஸ்ஸில் நாய்க்குட்டிகளுக்கு அடைக்கலம் தரமாட்டார்கள்.

  • @premaamalanathan7791
    @premaamalanathan7791 ปีที่แล้ว +2

    என் செல்ல பொண்ணு உனக்கு இவ்ளோ பெரிய மனசு இருக்கு நீ நல்லா வருதுடி செல்லம்

  • @saisathya6744
    @saisathya6744 ปีที่แล้ว +9

    Nan ketkanum nu nenacha kelvigal...yennala onnum seiya mudiyala,😒 Good job sister...

  • @sivanandanchandrasekaran5943
    @sivanandanchandrasekaran5943 ปีที่แล้ว +1

    உங்களுக்கு உள்ள நல்லெண்ணத்திற்கு வாழ்க பல்லாண்டு

  • @jayaramraj3700
    @jayaramraj3700 ปีที่แล้ว +1

    அருமை...தரமான கேள்வி

  • @neko6446
    @neko6446 ปีที่แล้ว +1

    Pure heart ❤️ person

  • @selvarani.kselvarani.k7885
    @selvarani.kselvarani.k7885 ปีที่แล้ว +3

    Great thought and I like your helping mind

  • @nagarajant.n5007
    @nagarajant.n5007 ปีที่แล้ว +1

    தங்கையே உன் முடிந்தவரை நாய்க்கு சோறு போடு அடுத்த பிரிவில் இன்னும் சுகமாக வாழ்வாய்

  • @gloriyavardhini6421
    @gloriyavardhini6421 ปีที่แล้ว +4

    God bless you sis

  • @sakthivel5661
    @sakthivel5661 ปีที่แล้ว

    கருணை உள்ளம் கொண்ட உன் உணர்விற்கு ,உலகம் தலைவணங்கும் ,நல்ல வழி பிறக்கும் உங்கள் முயற்சியால்

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 ปีที่แล้ว +3

    இதுபோன்றவலிஎனக்கும்இருக்கிறது.சன்டிவிஅரசின்கவனத்திற்குகொண்டுசெல்லவேண்டும்.

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr ปีที่แล้ว

      Sun TV udane than seyyum hi hi hi.

  • @shalinic1897
    @shalinic1897 ปีที่แล้ว +2

    Hats of to you sister.Same problam all over india

  • @Eswara210
    @Eswara210 ปีที่แล้ว +1

    God bless you da chellam good job....

  • @punithamadhavan1681
    @punithamadhavan1681 ปีที่แล้ว +3

    Speech less word..

  • @nagendranrajendran4659
    @nagendranrajendran4659 ปีที่แล้ว +2

    அருமையான பதிவுசகோதரி

  • @mathanb3941
    @mathanb3941 ปีที่แล้ว

    தங்கையின் சேவை மனப்பான்மை வளர வாழ்த்துக்கள், உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்படா🎉🎉🎉

  • @bharathabha4181
    @bharathabha4181 2 หลายเดือนก่อน

    சரியான பதில் தெய்வமா

  • @kj5287
    @kj5287 ปีที่แล้ว +2

    சகோதரி மனிதம் காப்போம், மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் பிற உயிர்களிடமும் காட்ட வேண்டும் . நான் தற்போது மூன்று நாய் குட்டிகளை வளர்க்கிறேன், இனிமேல் என்னால் முடிந்த அளவு அதிகமாக வளர்க்க முயற்சிப்பேன்...

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்🍅🍅🍅🍅🍅

  • @srinivasansrinivasan9363
    @srinivasansrinivasan9363 ปีที่แล้ว +2

    Wonderful women 👏 Government ku sariyana kelvi.

  • @SureshKumar-um2is
    @SureshKumar-um2is ปีที่แล้ว +5

    இந்த கருவணை உள்ளம் உள்ளவர்களால் தான் உலகம் இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளது . அந்த பெண்ணின் வேதனை என்னால் 100 சதம் உணர முடியும்.ஏன்னா என் மணது தான் அந்த பெண்ணின் குரல் .என்னை ஜிம் மாஸ்டர் என்று எல்லோர்க்கும் தெரிவதை விட நாய்க்கு சாப்பிட்டு போடுபவர் என்றே எல்லோர்க்கும் தெரியும்.மக்களே பழைய உணவை போட்டாவது அந்த ஜீவன்களுக்கு பசி ஆற்றுங்கள்

  • @annaitailorings.1972
    @annaitailorings.1972 ปีที่แล้ว

    நம்மால் முடிந்த அளவுக்கு காப்பாற்றுவோம் வேறு ஒன்றும் செய்ய முடியாது

  • @veeresankas4547
    @veeresankas4547 ปีที่แล้ว +3

    Good job

  • @sivakumarspeshalsongs2883
    @sivakumarspeshalsongs2883 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கச்சி சூப்பர் சூப்பர்💐👌🙏👍

  • @sridharvictory9688
    @sridharvictory9688 ปีที่แล้ว +2

    Super sister....hats off to you 🥰

  • @vimalakannan4172
    @vimalakannan4172 ปีที่แล้ว +4

    Please help for motherdog and. Pupies bluecross members

  • @nagappannaga8027
    @nagappannaga8027 ปีที่แล้ว +2

    Sacred heart ❤️

  • @aishwariyag1927
    @aishwariyag1927 ปีที่แล้ว +3

    Superb ma

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd ปีที่แล้ว +1

    Sister you brave dear I appreciate for you ❤️😊👍

  • @SP-et7fu
    @SP-et7fu ปีที่แล้ว +1

    கோடி நன்றி மா. என்னுடைய நிலைமையும் இதே மனநிலை தான்.தினமும் வண்டிகளில் அடிப்படுது. தினமும் சாப்பாடு எடுத்துட்டு வந்து போடறன். நம்ம கண் முன்னாடியே அடிப்படுது. நாய் குட்டிகள் நிக்கிறது தெரிஞ்சும் சில ஜென்மங்கள் ஏத்திட்டு போய்டுறனுங்க.

  • @user-og1nd4nc1l
    @user-og1nd4nc1l ปีที่แล้ว +4

    All the best sister

  • @rsachithanandam6233
    @rsachithanandam6233 ปีที่แล้ว +1

    ப்ளூ கிராஸ் உரிய மரியாதை கிடைப்பதில்லை. சகோதரி சொல்வது உண்மைதான்.மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். நமது ஊரில் நாட்டு நாய்கள் வளர்ப்பு குறைந்து வெளிநாட்டு நாய்கள் வளர்ப்பு மோகம் அதிகமானது ஒரு காரணம். சகோதரிக்கு வாழ்த்துகள்..

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 ปีที่แล้ว +4

    God bless you ma well done

  • @supriyas2211
    @supriyas2211 ปีที่แล้ว

    💙வாழ்த்துக்கள் தங்கையே 😍

  • @muthiahmuthiah8204
    @muthiahmuthiah8204 ปีที่แล้ว +11

    இந்த பாவம் எல்லாம் ஆளும் அரசியல் வாதிகளுக்கு அரசு அதிகாரிகளும் போயிசேரவேண்டும்.அப்றம் இந்த நாய்கள கால்நடைகள எல்லாம்
    தெருவுல உடுறவுங்களுக்கும் சேரவேண்டும்.

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 ปีที่แล้ว +1

    மகளே, வாழ்த்துக்கள்

  • @animalsforever.
    @animalsforever. ปีที่แล้ว +1

    True 💯

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 ปีที่แล้ว

    சபாஷ் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள்

  • @hackers2958
    @hackers2958 ปีที่แล้ว +1

    Super 💥💥💥

  • @musiclovers8738
    @musiclovers8738 ปีที่แล้ว

    Vera level ma nee உன்னை பார்த்தாவது பிறர் திருந்தாட்டும்

  • @Umadevi-ek4zk
    @Umadevi-ek4zk ปีที่แล้ว +1

    Super thangam

  • @a.s.dhuraimurugan8503
    @a.s.dhuraimurugan8503 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @malathibaaby3135
    @malathibaaby3135 ปีที่แล้ว

    நல்ல தெளிவான அறிவுள்ள சிந்தனை பேச்சி .

  • @mohankumarr3051
    @mohankumarr3051 ปีที่แล้ว

    Your a inspiring lady ….🎉

  • @nammalifestyleithaan1163
    @nammalifestyleithaan1163 ปีที่แล้ว

    Superb.. u will shine one day

  • @user-vz6os6qo2f
    @user-vz6os6qo2f ปีที่แล้ว +1

    நானும் இந்த மாதிரி குணம் தான் சகோதரி😭😭😭

  • @DrvishalDrvishal
    @DrvishalDrvishal ปีที่แล้ว

    I am veterinary student. Thank you sister neegha vedama try pannughaa naa onghaluku saport pandra sister