குப்பைதொட்டியில் உருவாகும் விருந்து சாப்பாடு.. படையெடுக்கும் நாய்கள்! துப்புரவு தொழிலாளர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 เม.ย. 2022
  • குப்பை தொட்டியில் போடும் வீணான உணவு பொருட்களை கொண்டு வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து உதவி வரும் துப்புரவு தொழிலாளருடன் பேட்டி
    #Pets #PetAnimals #Cleaningworker #animalsandbirds #dogs #Behindwoods #BehindwoodsO2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 283

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +12

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @user-dx2yt8dx5h
      @user-dx2yt8dx5h 2 ปีที่แล้ว

      இந்த சேனலை தொடர்புக்கொள்ள எந்த எண்ணை தொடர்புக்கொள்ள

    • @user-dx2yt8dx5h
      @user-dx2yt8dx5h 2 ปีที่แล้ว +1

      தம்பீ எங்களையும் பேட்டி எடுங்க

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 2 ปีที่แล้ว +159

    "நானெல்லாம் முதலமைச்சரா இருந்தா ஒரே ஒரு சட்டம்தான் போடுவேன் எல்லா ஜீவனுக்கும் உணவளிக்க வேலைக்கு ஆள் போடுவேன் போட்டு எல்லாத்துக்கும் சாப்பாடு போடுவேன்"...... வாழ்த்துக்கள் சகோதரா💐💐💐எவளோ அழகாக அவர் மனதில் உள்ளதை வெளிப்படுத்துகிறார்......

    • @sarahjames8409
      @sarahjames8409 2 ปีที่แล้ว +11

      super. am Sarah james.am feeding daily 42dogs

    • @slowpoison7764
      @slowpoison7764 2 ปีที่แล้ว +9

      I'm also same thinking bro ❤️❤️🐶🐶🐶

    • @stanlysanthosh1563
      @stanlysanthosh1563 2 ปีที่แล้ว +4

      @@sarahjames8409 வாழ்த்துக்கள் 💐💐💐

    • @balaamirtham5692
      @balaamirtham5692 2 ปีที่แล้ว +3

      மிக நன்று!

    • @suriakalarajan2567
      @suriakalarajan2567 2 ปีที่แล้ว +4

      Please convey this message to our Chief Minister.

  • @muruganandham7559
    @muruganandham7559 2 ปีที่แล้ว +145

    எங்கே ஓடுகிறோம் என்றே தெரியாமல் வேகமாக மாயையில் பயணிக்கும் மனிதர்கள் மத்தியில் இப்படியும் சில நல் உள்ளங்கள் 👏👏👏👏👏

  • @suriya8997
    @suriya8997 2 ปีที่แล้ว +73

    ஊருக்கு ஒருத்தர் இருந்தால் போதும் சாமி ❤️

  • @user-qb7ft3pc9p
    @user-qb7ft3pc9p 2 ปีที่แล้ว +125

    உயிர்களை மதித்து அதற்கு உணவளிப்பது மகத்தான செயல், உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்👏👏👏👏💐💐💐

    • @sanjith6650
      @sanjith6650 2 ปีที่แล้ว

      Comment podanum nu podathinga think before you comment

    • @user-qb7ft3pc9p
      @user-qb7ft3pc9p 2 ปีที่แล้ว +1

      @@sanjith6650 neenga enna think panni yeluthirukeega,matravargalai eppadi kurai solvathuna??🤣🤣🤣🤣🤣🤣🤣🤣, ithule theriuthu neenga entha uirkum irakapada matiganu 😢😢

    • @sanjith6650
      @sanjith6650 2 ปีที่แล้ว

      @@user-qb7ft3pc9p iraka padanum ha ethana kilo da loosu

    • @sanjith6650
      @sanjith6650 2 ปีที่แล้ว

      @@mahikavi143aN therinjikittu enna pani kilikapora

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 ปีที่แล้ว +1

      @@sanjith6650 avanga anga yeana thapa soli irukanga nu ipadi comment pani irukinga.. Avaru nalla thana comment panni irukaru.

  • @priyaprakash9695
    @priyaprakash9695 2 ปีที่แล้ว +33

    மனிதர்களுக்கு செய்வதைவிட விலங்குகளுக்கு செய்து மகிழ்ச்சி தரும் 🥳

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +20

    வாயில்லா ஜீவனுக்கு உணவளிக்கும் தோழரே உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி

  • @jaguarg3761
    @jaguarg3761 2 ปีที่แล้ว +19

    நீ நூறு வருஷம் சீறும் சிறப்புமாய் வாழ வாழ்த்துக்கள். இறைவன் தன்னை இப்படித்தான் வெளிக்காட்டுவார்.

  • @rajavalli1970
    @rajavalli1970 2 ปีที่แล้ว +9

    வாயில்லா ஜீவன்களின் பசியா ஆற்றும் சாமி நீங்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @KarthiKeyan-uh5fw
    @KarthiKeyan-uh5fw 2 ปีที่แล้ว +43

    மனிதனுக்கு உதாரணம் அண்ணா நீங்கள்!!!!!!

  • @parthibansargunam1636
    @parthibansargunam1636 2 ปีที่แล้ว +14

    பசித்த உயிர்களுக்கு உணவிடவேண்டுவதே உண்மையான அன்னதானம். அதைவிடுத்து கோயில் சோறு போடுவவதெல்லாம் அன்னதானமாகாது.
    இதோ என் வாழ்வில் ஒரு வருடத்தை உங்களுக்கு தருகிறேன். நீண்ட ஆயுளோடு உங்கள் பணி சிறக்க.
    வாழ்க வாழ்க...

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 2 ปีที่แล้ว +4

      நீங்க 100 வருஷம் வாழனும்

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว +11

    🛑எங்கோ வீணானது, எங்கோ வரமாகுது💯

  • @t.n.6349
    @t.n.6349 2 ปีที่แล้ว +75

    அங்கேயும் நமச்சிவாயம் தான் உணவளிக்கிறார் ஓம் நமச்சிவாய நமஹ உலகம் எல்லாம் உன் கையில்

    • @sanjith6650
      @sanjith6650 2 ปีที่แล้ว +1

      Dey bhakthals ingayum ha da our christainity is supreme religion

    • @sanjith6650
      @sanjith6650 2 ปีที่แล้ว

      @@mahikavi143aN what

    • @t.n.6349
      @t.n.6349 2 ปีที่แล้ว

      @@sanjith6650 அப்படியே போயிரு அதுதான் உனக்கு நல்லது

    • @sanjith6650
      @sanjith6650 2 ปีที่แล้ว

      @@t.n.6349 see what's happened sir

    • @dreamfreak4825
      @dreamfreak4825 2 ปีที่แล้ว

      @@sanjith6650 mmmmpuuu

  • @balaamirtham5692
    @balaamirtham5692 2 ปีที่แล้ว +33

    நல்ல இருப்பீங்க தம்பி 🙏👌

  • @ravimp3111
    @ravimp3111 2 ปีที่แล้ว +12

    நீ ஒரு பைரவ மூர்த்தி கடவுள், வாழ்த்துக்கள் 🐩🐕🐺

  • @priyaprakash9695
    @priyaprakash9695 2 ปีที่แล้ว +11

    அண்ணா நீங்க சொல்றத கேக்குறதுக்கு ஹாப்பியா இருக்கு ❤❤❤❤❤❤❤❤ tq anana 🥳🥳🥳😘😘....... 🥰...

  • @jothikula8729
    @jothikula8729 2 ปีที่แล้ว +12

    இந்த பூமியில் சில மனிதர், பல மனித வேடம் போட்டு அலையும் பிசாசுகள். இவர் போன்றோரை பேட்டி எடுத்ததற்கு நன்றி.

  • @arun3650
    @arun3650 2 ปีที่แล้ว +35

    தலைவா வேர லெவல் அண்ணா இந்த எண்ணம் எல்லாத்துக்கும் வயது🔥🔥🔥

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 ปีที่แล้ว +1

      வயது இல்லை வராது

    • @arun3650
      @arun3650 2 ปีที่แล้ว

      தெரியாமல் டைப்பாயிருச்சு தலைவா

  • @sukanyasiva3171
    @sukanyasiva3171 2 ปีที่แล้ว +14

    நடமாடும் தெய்வங்கள் நீங்க தான்❤️❤️

  • @dhanapalr1627
    @dhanapalr1627 2 ปีที่แล้ว +12

    என்னை போல் ஒருவன் ❤❤❤💐💐💐💐

  • @chanthini5408
    @chanthini5408 2 ปีที่แล้ว +6

    கிரேட் மேன் வாழ்த்துகிறேன் தங்கள் சேவை.

  • @revathirevathi2380
    @revathirevathi2380 2 ปีที่แล้ว +3

    நல்ல மனசு உள்ளவர்கள் கடவுள் நல்லா வச்சிருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @krishnannagappan5174
    @krishnannagappan5174 2 ปีที่แล้ว +4

    என்ன மாதிரியான மனிதர்கள்.நீண்ட ஆயுள் பெறுக.

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 2 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் தோழரே

  • @vigneshbalachandran9704
    @vigneshbalachandran9704 2 ปีที่แล้ว +32

    Great human... Money not only required to help others

  • @gokuli9272
    @gokuli9272 2 ปีที่แล้ว +21

    En chelam 5 🐕 baby vachirukan.........na ilama avunga eruka matanga.... human ah vita..... avungalouku pasam rumpa rumpa athigam...,❤️

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว +2

    @1:53 இது வெறுமனே பேச்சுக்காக சொல்வதல்ல அவரின் உண்மை உணர்வு ஏக்கம் தான் அவரின் அந்த பதில்கள். 👌👌.

  • @santhakumari9803
    @santhakumari9803 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அன்பு கரூணை பாசம் உயர்ந்த குணம் படைத்த உங்களுக்கு. மனமார்ந்த வாழ்த்துகள் .😂😂😂

  • @alameluvijayakumar1107
    @alameluvijayakumar1107 2 ปีที่แล้ว +17

    Great work,salute to you.

  • @sundaramathi8426
    @sundaramathi8426 ปีที่แล้ว +2

    கெட்டவர்கள் பேய்கள் நல்லவர்கள் கடவுள் அது நீங்கள்தான்👍👍👍

  • @karunanithikarun7090
    @karunanithikarun7090 2 ปีที่แล้ว +6

    அந்த மனசு தான் Sir கடவுள்........

  • @manjularavi8030
    @manjularavi8030 2 ปีที่แล้ว +15

    வாழ்க வளமுடன். தம்பி நீங்க நலமாகஇருக்கனும். எங்கள் தெருவில் உள்ள நாய்களுக்கு தினமும் தயிர் சாதம் மட்டும். நான் தினமும் திட்டுவாங்குகிறேன். நா போகும் போது பின்னாடியே வரும். என்னை பார்தவுவுடன் வரும் பாப்பா தம்பிய பாத்தா கட்டுக்காதுங்க. எனக்கு கருப்பன் மகன் மருமகள் பேரன் பேத்தி என 11 நபர் திட்டுவாங்கினாலும் அதுங்க விளையாடும் போது சந்தோஷம்

    • @UshaRani-hu9pe
      @UshaRani-hu9pe ปีที่แล้ว

      அய்யா neenga tha antha therunaikaluku theivam

  • @jhoncys5589
    @jhoncys5589 2 ปีที่แล้ว +8

    நீதாயா உண்மை யான cm❣️🌹🌹

  • @sasirekha431
    @sasirekha431 2 ปีที่แล้ว +1

    இவரை மாதிரி ஆளுதான் முதலமைச்சரா வரணும். வாயில்லா ஜீவன்னுக்கே உதவி பண்றார்னா மக்களுக்கு ஊழல் இல்லா ஆட்சிய தருவார். உண்மை நாயகன் இவர்தான்

  • @thanagve
    @thanagve 2 ปีที่แล้ว +23

    You are the real hero.

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 2 ปีที่แล้ว +20

    இவர் வாழும் தெய்வம். அக்கவுண்ட் நம்பர் கொடுங்க. எதாவது ஒரு தொகை அக்கவுண்ட்டில் போடுகிறேன். இந்த வீடியோ எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நன்றி behindwoods.

    • @user-un1dp1xh2k
      @user-un1dp1xh2k 2 ปีที่แล้ว +1

      நீங்க உங்க த்ருவில் போடவும்

  • @dharshiniviji9909
    @dharshiniviji9909 2 ปีที่แล้ว +12

    really great soul. May God bless you Anna

  • @baskarchockalingam2421
    @baskarchockalingam2421 2 ปีที่แล้ว +12

    God bless u brother

  • @sakthik410
    @sakthik410 2 ปีที่แล้ว +2

    Great man 🙏🙏🙏👌👌👌👌👌

  • @karthikml2105
    @karthikml2105 2 ปีที่แล้ว +5

    Antha mansu tha sir great salute to real heroes 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘👏👏👏👏👏👏👏👏👏👏👏💕💕💕💕💕💕💕💕

  • @ezhilsrithar8056
    @ezhilsrithar8056 2 ปีที่แล้ว +6

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 ปีที่แล้ว +13

    May Lord Ganesh shower you with his blessigs 🙏🏻

  • @joeljo806
    @joeljo806 2 ปีที่แล้ว +3

    Great job God bless you and your family

  • @mahebrave9567
    @mahebrave9567 2 ปีที่แล้ว +12

    Am love you Anna 🤩🤩💝💝 really proud of you Anna ❤️❤️

  • @ramkumars8828
    @ramkumars8828 2 ปีที่แล้ว +3

    Real human being nd best humanity ❤️❤️❤️ no words to appreciate you❤️❤️❤️👏👏👏

  • @cynthiaravi6098
    @cynthiaravi6098 2 ปีที่แล้ว +8

    God bless you brother ❤❤❤❤

  • @saravanank2013
    @saravanank2013 2 ปีที่แล้ว +3

    அண்ணே உங்கள் தோண்டு வாழ்க

  • @ksudhar
    @ksudhar 2 ปีที่แล้ว +3

    Unmaiyana anbu alikireergal.Super

  • @gokuli9272
    @gokuli9272 2 ปีที่แล้ว +6

    Real human Anna...ena panam etha vita vera nimathi yethum kutokathu...

  • @srinivasandhamotharan7369
    @srinivasandhamotharan7369 2 ปีที่แล้ว +1

    Super anna real hero

  • @selvanathan4691
    @selvanathan4691 2 ปีที่แล้ว +2

    Great job

  • @amutha3820
    @amutha3820 2 ปีที่แล้ว +3

    மிக நன்றி ப்ரோ

  • @tn72.10
    @tn72.10 2 ปีที่แล้ว +2

    Real Heroes......salute anna

  • @josephinanitha1662
    @josephinanitha1662 2 ปีที่แล้ว +4

    Live long life brother, May Lord bless you abundantly brother, really lovable human you are.

  • @kavinanil7406
    @kavinanil7406 2 ปีที่แล้ว +11

    Great initiative. Make more vidoes about such leaders in waste management. Make vidoes about such people involved in the city's waste management & recycling activities. Make awareness campaigns that will create a social change about waste segregation/management, pollution, biodiversity loss, importance of minimalism.

  • @rajubalu4203
    @rajubalu4203 2 ปีที่แล้ว +1

    என் இனிய நல்வாழ்த்துகள்! சகோதர

  • @sumisha7139
    @sumisha7139 2 ปีที่แล้ว +4

    No words to appreciate u bro 🙏

  • @krishnannagappan5174
    @krishnannagappan5174 2 ปีที่แล้ว +2

    பெருமை கொள்க

  • @karthickanish2091
    @karthickanish2091 2 ปีที่แล้ว +1

    Kishore Anna Vera level Anna. Neenga Sonna Antha Order vera level. CM Ana vai illa jeevarasigalukku help Pandrathukku. Vera level kishore 😍

  • @rosa76016
    @rosa76016 2 ปีที่แล้ว +4

    you do great work anna god bless you from nederland.

  • @smanwarali9927
    @smanwarali9927 2 ปีที่แล้ว +4

    Surely future life of his son's will be prosperous

  • @afzalahamed2152
    @afzalahamed2152 2 ปีที่แล้ว +9

    Enga v2la 12cats iruku🥰🥰atha paakum bothu feeling ellama poirum❤️

  • @jerryjerry237
    @jerryjerry237 2 ปีที่แล้ว +3

    Instead of harming voiceless if ppl have good heart and compassion towards animals then our world will be a paradise

  • @kavinkumara8581
    @kavinkumara8581 2 ปีที่แล้ว +2

    super bro❤❤❤❤❤❤❤❤

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 ปีที่แล้ว +1

    Super super human,valga valamudan....

  • @abigeeth6347
    @abigeeth6347 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் தம்பி

  • @d.rajathi8378
    @d.rajathi8378 ปีที่แล้ว

    இந்த பணி செய்யும் அனைத்து மக்களும் எனக்கு சாமி தான்

  • @priyaprakash9695
    @priyaprakash9695 2 ปีที่แล้ว +2

    Supre anna ❤😘❤............... 👌👌

  • @dilip1984....
    @dilip1984.... 2 ปีที่แล้ว +2

    God bless you dear....

  • @aarthimunuswamy3671
    @aarthimunuswamy3671 2 ปีที่แล้ว +2

    Great man. Real hero sir

  • @ksudhar
    @ksudhar 2 ปีที่แล้ว +2

    Real hero.great work

  • @vinothks689
    @vinothks689 2 ปีที่แล้ว +2

    Nee dan Anna Tamil Nadu beast man . Romba nandri for providing food to street pets

  • @serialstatus4683
    @serialstatus4683 2 ปีที่แล้ว +1

    Sema pa Vera level mika nandri

  • @darshandg5420
    @darshandg5420 2 ปีที่แล้ว +2

    Great nanbaa

  • @allahmaalik4861
    @allahmaalik4861 2 ปีที่แล้ว +2

    Allah bless you...

  • @HairResearchTamil
    @HairResearchTamil ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் 🤗

  • @bhavanavijayakumar8968
    @bhavanavijayakumar8968 2 ปีที่แล้ว

    Neenga saatharana manithan illa kadavul intha mathiri manasu yaruku varum🐾🐾🐾😍😍❤❤💘💘

  • @damagepiece3292
    @damagepiece3292 2 ปีที่แล้ว +2

    real jentilman 💯❤️

  • @Abu-sm9eo
    @Abu-sm9eo 2 ปีที่แล้ว +4

    ரிஃபாத் என் நண்பர் அவரும் இப்டிதான்.....😊

  • @jaganathan.k362
    @jaganathan.k362 2 ปีที่แล้ว +3

    God bless you Nanba❤️🙏

  • @sivachandran.c1806
    @sivachandran.c1806 2 ปีที่แล้ว +2

    God bless you anna🙏

  • @priyasibi624
    @priyasibi624 2 ปีที่แล้ว +1

    Super brother 🙏 🙏 🙏 🙏

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 ปีที่แล้ว +1

    True hero😇

  • @Francis4836
    @Francis4836 ปีที่แล้ว

    Super great sir neega

  • @suntharit.r.6122
    @suntharit.r.6122 2 ปีที่แล้ว +1

    Mekka nandri brother

  • @thillainatarajan6018
    @thillainatarajan6018 2 ปีที่แล้ว +1

    Super Anna 🙏🙏🙏🙏🐕🙏

  • @lakram2802
    @lakram2802 2 ปีที่แล้ว +3

    Same feel sir ,, great words, thaneer kuda inga vaika al ilai,vaikaravangala pagaiya pakaranga

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 ปีที่แล้ว

    நல்ல மனம் வாழ்க.....

  • @kalavani2419
    @kalavani2419 2 ปีที่แล้ว +1

    love u brother

  • @yuvarajniroshayuvarajn2030
    @yuvarajniroshayuvarajn2030 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @murugansk6709
    @murugansk6709 2 ปีที่แล้ว +1

    excellent excellent

  • @janakiraman8815
    @janakiraman8815 2 ปีที่แล้ว +2

    Great work👌👌

  • @berlin6277
    @berlin6277 2 ปีที่แล้ว +3

    நீங்க தான் அண்ணா கடவுள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramrajramraj5
    @ramrajramraj5 2 ปีที่แล้ว +1

    Great work

  • @megalas5291
    @megalas5291 2 ปีที่แล้ว +1

    Good heart

  • @jayasrisekar6555
    @jayasrisekar6555 2 ปีที่แล้ว +2

    Super brother god blessed you ❤️

  • @praburajendran647
    @praburajendran647 2 ปีที่แล้ว +1

    Annaakkalukku vaalththukkal...

  • @shasimaranr6656
    @shasimaranr6656 ปีที่แล้ว

    1.55 great superb point 🌸🙏

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 2 ปีที่แล้ว +2

    💯/ True,. Super bro🙏❤️👋

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว +1

    Awesome...