அருமையான பதிவு. இதில் இரண்டு வீடுகளைக் கொண்ட கிரகங்களில் இயற்கை சுபர்கள் இரண்டு வீடுகளில் கீழேயுள்ள வீடுகளையும், பாவர்கள் மேல் பகுதியில் உள்ள வீடுகளையும் மூலத்திரிகோண வீடுகளாக கொண்டிருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இதில் ஏதும் சூட்சுமம் உள்ளதா ஐயா?
ஐயா, வணக்கம்..... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்... ஒரே மூலத்திரிகோணத்தில் அதிகப்படியான கிரகங்கள் இருப்பது எவ்விதமாக செயல்படும்?உண்மையில் அங்கு கிரக யுத்தம் செயல்படுமில்லையா? நன்றி!!
ஐயா... எனக்கு ஜாதகத்தில் ஒரு சந்தேகம். ஒருவருக்கு ஏழரை சனி நடக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்து (முதல் குழந்தை)அந்த குழந்தையின் ஜாதகம் நல்ல நிலையில் இருந்தால் அது அந்த தந்தையின் ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்குமா.....? பதில் கூற இயலுமா.....?
ஒரு பாவ கிரகம் அதன் மூலதிரிகோண வீட்டிற்கு வரும்போது, அதன் பாவ காரகதுவத்தை மிகுதியாக வெளிபடுத்துமா இல்லை குறைவாக வெளிபடுத்துமா? உதாரணத்திற்கு கோட்சாரத்தில் சனி கும்பத்தில் வரும் போது.
அய்யா,நமஸ்காரம்.சனி காரகாம்சம், பூஸ்காராம்சம்,இந்து லக்னாதிபதி பூர்வபுன்யாதிபதி.மூல திரிகோணம்.குரு பார்வை உண்டு.ராகு சாரத்தில் சனி.ஆக,உங்கள் பதிவு இதற்கு பொருந்தாது அல்லவா.
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் ஐயா மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள் நீங்க ஒரு ஜோதிட சிகாமணி
அருமையான விளக்கம் சிறந்த பதிவு நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
ஐயா வணக்கம் உங்களுக்கு நன்றி!... மிக மிக அழகாக எளிதான முறையில் புரிய வைத்தீர்கள்.
அருமையான விளக்கம் குருஜி. நன்றி 🙏
Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
Migavum, arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨👏👏💐
Thank you sir for your unknown information about importance of moolathirikonam and benefits🙏🙏
எத்தனை பேருடைய ஜோதிட பதிவுகள் பாத்தாலும் உங்கள் பதிவில் நீங்க கூறும் விளக்கம் எனக்கு எந்த ஜோதிட பதிவிலும் கிடைக்க வில்லை குரு ஜீ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super explanation sir👏👏👏👏
Guruji, saani kumbam moolatrikonam vittil irukirar anal vakrathil ullar.. naala palan kidaikuma guruji?
சிறப்பு சிறப்பு மிக்க நன்றி ஐயா
Excellent lesson on Moolatrikonam, Thaks a lot, Sir !
Easy good teaching method.Thanks.
அருமையான் விளக்கம் தெவையான ஒன்று அய்யா
வணக்கம் ஐயா நல்ல பதிவு
Good info. Something new. Thanks sir
Moolathrikona atipathi .6.8.12.ill marainthal Enna palan ayya . Nalla tha.ketatha. reply ayya
ஐயா மறைவு ஸ்தான இடங்கள் ராசியாக வந்தால் என்ன பலன் என்று பதிவு போடவும்
ஐயா, துலாம் லக்கினம். சதுர் கேந்த்ரஅதிபதி. மற்றும் பஞ்சாமாதிபத்தியுமான, சனி தசம கேந்திரத்தில் அமரவது
சிறப்பை தருமா?
அருமையான பதிவு. இதில் இரண்டு வீடுகளைக் கொண்ட கிரகங்களில் இயற்கை சுபர்கள் இரண்டு வீடுகளில் கீழேயுள்ள வீடுகளையும், பாவர்கள் மேல் பகுதியில் உள்ள வீடுகளையும் மூலத்திரிகோண வீடுகளாக கொண்டிருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இதில் ஏதும் சூட்சுமம் உள்ளதா ஐயா?
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Very Useful information Sir
Arumaiyana vilakkam Guruji
Yarum sollatha visayam
நன்றி ஐயா
Really Good...👏
Mesha lagnam fifth house Sun puthan sevai
Nineth house guru please nallatha sollunga
நன்றி அண்ணா👍
மூலத்திரிகோனம் ஆறாம் வீடாக இருந்தால் அதில் அமரும் கிரகம் ஆறாம் அதிபதி போல செயல்படமா ஐயா?
ஐயா.கண்ணிகா.லக்கணம்.லக்கிணத்தில்கிரகம்இல்லை.தணுசில்.சந்திரன்.மீனத்தில்.சூரியன் புதன்மிதுணத்தில்குரு.இவைகன்முலாதிரிகோணாவீடுகளா
Sir, I have doubt. For ex.in moola trikonam house if some other than Venus- thula) is there but with mars nakshtra padam what will be the effect.
What's the connection with 1, 5, 9 th moola trikona houses,? Please?
ஐயா, வணக்கம்..... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்... ஒரே மூலத்திரிகோணத்தில் அதிகப்படியான கிரகங்கள் இருப்பது எவ்விதமாக செயல்படும்?உண்மையில் அங்கு கிரக யுத்தம் செயல்படுமில்லையா? நன்றி!!
Yes
சார் தனுசில் சூரியன் புதன் இருந்தால் எப்படி செயல்படும். நன்றி சார்.
Good
ஐயா... எனக்கு ஜாதகத்தில் ஒரு சந்தேகம். ஒருவருக்கு ஏழரை சனி நடக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்து (முதல் குழந்தை)அந்த குழந்தையின் ஜாதகம் நல்ல நிலையில் இருந்தால் அது அந்த தந்தையின் ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்குமா.....? பதில் கூற இயலுமா.....?
Fine and fantastic
ஐயா வணக்கம் மஹா பாரதம் கதை கும்பம் = திருதராஷ்டிரன் . தனுஷ்= பீம்ஸர் .ரிஷபம் சந்திரன் = கிருஷ்ணன். சிம்மம் சூரியன்= பீமன் .துலாம்.சுக்கிரன் = துரோ னர். கன்னி .புதன்= விதுரர். மேசம்.செவ்வாய்= தூச்சனன். கதை படை ச்சங்ன நம் முன்னோர்கள்.நன்றி
Thankyou sir
சனி மூலத்திரிகோனத்தில் வக்கிரம் பெற்றாலும் நீங்கள் கூறிய அதே பலன் தான் கிடைக்குமா ஐயா.
ஐயா வணக்கம், பொதுவாக இராமர் ஜாதகத்தை வைத்துக் கொள்ள ஜாதகரீதியான தோசம் நீங்கும் என்பது உண்மைதானா???
கூறுங்கள் ஐயா நன்றி
ஒரு பாவ கிரகம் அதன் மூலதிரிகோண வீட்டிற்கு வரும்போது, அதன் பாவ காரகதுவத்தை மிகுதியாக வெளிபடுத்துமா இல்லை குறைவாக வெளிபடுத்துமா? உதாரணத்திற்கு கோட்சாரத்தில் சனி கும்பத்தில் வரும் போது.
High
@@SriMahalakshmiJothidam அப்போ 2022ல் வரும் சனி பெயர்ச்சி இன்னும் கடுமையாக இருக்குமா?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Correct
🙏💐
7ல் தேய்பிறை சந்திரன் பலன்
🙏
மீனம் மூலத்திரிகோணம் கேது
Hi
அய்யா,நமஸ்காரம்.சனி காரகாம்சம், பூஸ்காராம்சம்,இந்து லக்னாதிபதி பூர்வபுன்யாதிபதி.மூல திரிகோணம்.குரு பார்வை உண்டு.ராகு சாரத்தில் சனி.ஆக,உங்கள் பதிவு இதற்கு பொருந்தாது அல்லவா.
Thank u sir