சிறப்பு. தேய்பிறை அஷ்டமி திதி சந்திர கேந்திர த்தில் அஸ்தமனம் கிரகம் தன் வலிமையை மீட்கும் என்ற தகவல் மிகவும் பயன் உள்ளது. நன்றி. அடியேனுக்கு சுக்கிரன் அவ்வாறு உள்ளார்.
அருமை 👍🙏 தங்களின் இந்தப் பதிவால் , எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. லக்னத்தில் எனக்கு சுக்கிரன் நீசம். லக்-4ல் சுபச்சந்திரன். இந்நிலையில் , சந்திரனுக்கு 10ல் கேந்திரத்தில் சுக்கிரன் நீசம். சுக்கிரன் ஓரளவுக்கு இதனால் பலம் பெறுவதை அறிந்தேன். மிக்க நன்றிங்க சார்.
ஸ்ரீ ராம்ஜி வணக்கம் வாழ்க வளமுடன்,நலமுடன்,நீடூழி. எனக்கொரு சந்தேகம் தங்கள் ஜாதகம் புதனாதித்ய யோகம் கொண்டதா? தாங்கள் ஒவ்வொரு விடயத்தையும் தெளிவு படுத்தும் விதம் அவ்வளவு தெளிவாக உள்ளது. வளர்க தங்கள் பணிநீங்கட்டும் எங்கள் அறிவுப்பிணி 😀
🙏தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே🙏 1) தொழில் செய்யலாமா எப்படி இருக்கும்? 2)திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா? 11.10.94 10.36 pm Erode...
வணக்கம் ஐயா. காணொளி மிகவும் நன்றாக உள்ளது. மேஷலக்கினம் 2ம்வீட்டில் வளர்பிறை பச்சபலம் உச்ச சந்திரன், 5ம்வீட்டில் செவ்வாய் குருபகவான் ராகு உள்ளனர். 11ம் வீட்டில் சுக்கிரன் கேது உள்ளனர். இந்த ஜாதகர் ராகு தசையில் கடும் இன்னல்களையும் துன்பங்களையும் கஷ்டங்களையும் சந்தித்து உள்ளார். இவருக்கு இப்போது வர்க்க உத்தமம் பெற்ற குருதசை நடப்பில் உள்ளது. சந்திர கேந்திரத்தில் உள்ள குருபகவான் தசையில் இழந்த செல்வம் செல்வாக்கு மீட்டு தருமா என்றும் இன்னொரு கேந்திரத்தில் சுக்கிரன் இருப்பதால் திருமணம் குடும்பம் அமையுமா என்றும் கூறுங்கள் ஐயா நன்றி.
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
வணக்கம் அய்யா. சந்திர கேந்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி. சந்திர கேந்திரத்தில் கிரகம் இல்லா விட்டால் அந்த ஆதிபத்யம் மேன்மை அடையுமா அய்யா ? மேலும் ஒளி பொருந்திய சந்திரருடன் மற்ற கிரகங்கள் இணையும் போதும் 1 ஆம் இடம் என்பதால் அவை பலம் பெறுமா அய்யா?
Guru ji I have been asking since 3 months. Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
ஐயா, விருட்சிக லக்னம். மீனத்தில் சந்திரன். 8-ஆம் வீடு மிதுனத்தில் சுக்கிரன். கன்னியில் குரு + செவ்வாய். கடகத்தில் சூரியன்(21*) +புதன் (வர்க்கோத்தமம்)(2*). சுக்கிரன் 8-ல் மறைந்து சந்திர கேந்திரத்தில் உள்ளதால் இதன் பலன் எப்படி? அரசு வேலை உண்டா? 07-08-1993 (ஆகஸ்ட்-07) 14:45 (02:45pm), சென்னை....
மீன லக்கினம் கடகராசி. எனக்கு சந்திர சதுர்த்தகேந்திரதில் 5 கிரகங்கள் (சனி, குரு, சூரியன், சுக்கிரன் & b புதன். )ஆனால் லக்கினதுக்கு 8ம் இடம் . நிறைய கஷ்டம். முன்னேற்றம் இருக்குமா சார்.
Vanakam guruji SRITARAN kuala Lumpur Malaysia. Will I able to buy house for my parents in 2022? How my sani dasai? Dob 9-7-1983 and time 0120pm. Mithuna rasi kanni lagnam. Nandri sir 🙏🙏🙏
Sir.எனக்கு சந்திரன் தனுஷ் ராசியில் 4'53°யில் உள்ளார்.. கும்பத்தில் சூரியன் 29° , மற்றும் செவ்வாய் 27° .. இவை அஸ்தமனம் பெற்று உள்ளனர்..இவை சந்திரனுக்கு 3ம் வீட்டில் இருந்தாலும் அஸ்தமனம் பெற்ற செவ்வாய்க்கு சந்திரன் கேந்திரம் ஒளி கிடைக்குமா?? அப்படி இருந்தால் எத்தனை சதவீதம் கிடைக்கும்?? Please reply sir🙏....
மேலும் ஒரு புதிய நுணுக்கமான சூட்சுமத்தை மிகவும் எளிமையாக விளக்கியதற்கு நன்றிகள் பல. வெகு சிறப்பு. வாழ்த்துக்கள்.
சந்திர கேந்திரம் பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏
Wow 🤩. ivvalavu important ah sir,santhra kenthrathuku,mikka nantri sir,miga thelivana vilakkam kotuthurunginga sir 💐🤩. Ranjani
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா!,,,
மிக்க நன்றி ஐயா!..
சிறப்பு. தேய்பிறை அஷ்டமி திதி சந்திர கேந்திர த்தில் அஸ்தமனம் கிரகம் தன் வலிமையை மீட்கும் என்ற தகவல் மிகவும் பயன் உள்ளது. நன்றி. அடியேனுக்கு சுக்கிரன் அவ்வாறு உள்ளார்.
ஐயா கண்டம் கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க ஐயா
National map la parunga
@@chanking3982 😀😀
6 முதல் 10 வரை பூ கோள புத்தகத்தை படியுங்கள்..கண்டங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம..இதுக்கு கூடவா குருஜியை தொல்லைசெய்வது..ஹி.ஹி..!by நண்பா!
@@deviraj3015குசும்பு
@@yuvan_photos_😂
அருமை 👍🙏
தங்களின் இந்தப் பதிவால் , எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
லக்னத்தில் எனக்கு சுக்கிரன் நீசம். லக்-4ல் சுபச்சந்திரன். இந்நிலையில் , சந்திரனுக்கு 10ல் கேந்திரத்தில் சுக்கிரன் நீசம்.
சுக்கிரன் ஓரளவுக்கு இதனால் பலம் பெறுவதை அறிந்தேன்.
மிக்க நன்றிங்க சார்.
As usual, super topic, very informative... Thanks sir 🙏
Perfect explanation ❤❤❤
Nowadays daily watching ur videos sir
அருமையான விளக்கம் சந்திர கேந்திரம், நன்றி
Aya nanum evalavo jothidargalin video pathruken.but ninga vera level you are top most great sir.
சபாஷ் ..அருமையான உதாரணங்கள்
Very good thanks sir
Ellathamilan from Canada 🍁
அருமையான விளக்கம் அய்யா
Arumai...Arumai...guruvae...ungal paatham paninthu...Ganesan.
அருமையான பதிவு ஐயா....நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
Super Gurujiiiiiii🤗🙏❤
Vera level sir neenga... intha mathiri oru pathiu naa pathathey illa sir...all the best sir....
Y eyes are dummy a
ஸ்ரீ ராம்ஜி வணக்கம் வாழ்க வளமுடன்,நலமுடன்,நீடூழி. எனக்கொரு சந்தேகம் தங்கள் ஜாதகம் புதனாதித்ய யோகம் கொண்டதா? தாங்கள் ஒவ்வொரு விடயத்தையும் தெளிவு படுத்தும் விதம் அவ்வளவு தெளிவாக உள்ளது. வளர்க தங்கள் பணிநீங்கட்டும் எங்கள் அறிவுப்பிணி 😀
Yes sir 8th place
Amazing awesome good video
ur lika a Jupiter great knowledge good service plz continue
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சந்திர கேந்திர விளக்கம் அருமை 👌👌
நன்றி குருவே ❤️🎉🙏🏻
🙏தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே🙏
1) தொழில் செய்யலாமா எப்படி இருக்கும்?
2)திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?
11.10.94
10.36 pm
Erode...
சார்.
மகரலக்கனம்
1.சந்திரன்..பிரதமை..
3.குரு
4.சனி.நீச்சம்
5.சுக்கிரன்
6.சூரியன்.செவ்வாய்
7.புதன்
சனிக்கி.நீச்சபங்கம்மாச
சூப்பர் பதிவு.ஜி
அழகா solreenga sir. Nandri
மிக மிகச் சிறப்பு நீடூழி வாழ வேண்டும்
Good Evening Ji 👍
அருமை அருமை அண்ணா 🙏
DEAR SIR , CHANDRAN IN SIMMHA RASI AND SANI IN RISHABHAM 10th RASI , WHAT IS THE PALAN ,KINDLY ANSWER SIR 🙏, THANKS
Thank you sir for unknown information 🙏🙏
வணக்கம் ஐயா. காணொளி மிகவும் நன்றாக உள்ளது. மேஷலக்கினம் 2ம்வீட்டில் வளர்பிறை பச்சபலம் உச்ச சந்திரன், 5ம்வீட்டில் செவ்வாய் குருபகவான் ராகு உள்ளனர். 11ம் வீட்டில் சுக்கிரன் கேது உள்ளனர். இந்த ஜாதகர் ராகு தசையில் கடும் இன்னல்களையும் துன்பங்களையும் கஷ்டங்களையும் சந்தித்து உள்ளார். இவருக்கு இப்போது வர்க்க உத்தமம் பெற்ற குருதசை நடப்பில் உள்ளது. சந்திர கேந்திரத்தில் உள்ள குருபகவான் தசையில் இழந்த செல்வம் செல்வாக்கு மீட்டு தருமா என்றும் இன்னொரு கேந்திரத்தில் சுக்கிரன் இருப்பதால் திருமணம் குடும்பம் அமையுமா என்றும் கூறுங்கள் ஐயா நன்றி.
Yes
@Astro Sriram Ji. Thankyou Verymuch Sir.
Arumayana vilakkam sir
Gud explanation bro, love from Suresh kochi
Excellent 🙏
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male l Srilanka
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
06/08/2003 - 6-40 PM, MALE, MBBS Student, , palan solluka ayya,
Viruchchika lakkanam, uththira natchathiram, kanni rasi
Moon ku 1- Sani guru
Moon ku 4 - rahu sun puthan
Moon ku 5 - sukkran
Moon ku 7- sevvai
Moon ku 10 - kethu
Magara lagnam
Mesha rasi
Kirthigai
நன்றிகள்
Very Informative sir
Thank you sir,,, really perfect
Payanulla Pathivu. Nandri aiya 🙏🙏🙏
Good massage
அருமையோஅருமை
Arumaiyana vilakkam Guruji 🙏🙏
வணக்கம் அய்யா. சந்திர கேந்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி. சந்திர கேந்திரத்தில் கிரகம் இல்லா விட்டால் அந்த ஆதிபத்யம் மேன்மை அடையுமா அய்யா ? மேலும் ஒளி பொருந்திய சந்திரருடன் மற்ற கிரகங்கள் இணையும் போதும் 1 ஆம் இடம் என்பதால் அவை பலம் பெறுமா அய்யா?
Yes
நல்ல பதிவு ஐய்யா
நன்றிகுருவே
இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா
Sir thuvathasi thithil pirenthirken thulam laknam kadagha rasi sukren laknathil thithisunyam petruvititar theypirai santhirenuku kenthirathil sukren valimai peruvaara pls solungha sir🙏🙏🙏 sukren visagam 2 pathathil ullar puskramsam petru valimai kidaikuma sir pls solungha🙂🙏
விளக்கம் அருமை சார்!
சில ஜாதகங்களில் சந்திரனுக்கு 4,7, 10 ல் கிரகங்கள் இல்லை எனில் பலன் எடுப்பது எப்படி சார்?
நன்றி ஐயா
ஐயா குரு மங்கல யோகம் பத்தி ஒரு பதிவு போடுங்கள் ஐயா 🙏
Already uploaded
@@janasabarish link pls ... I couldn't find it 😑
Vanakkam ayya, ரிஷபா லக்கினம்
கன்னி ல் சந்திரன்,
தனுஷ் ல் குரு
இது சந்திரா கேந்த்ரா good or bad ayya, நன்றிகள் அய்யா 🙏🙏🙏
நன்றி குருஜி
Thanks guruji
Rasi laknam methunam. 1 il chantran 4 il raku. 7 il puthan viyalan.. 10 il kethu. Sir . Good or bad..??
Candira kentrathil maanthi valimai perum ma sir?
Tholam laknam simmathil moon moonku 4l sani 7l guru+Pudhan nallatha guruji?
Sir long try sir
My son's study and future and which job obtains and about government job .
10.01.2006 karur 7.10pm
Please say sir....
Sir mesha rasiyil sandiran thulathil suriyan neecham appo suriyanuku power kidaikuma. Pournami thithi.
Greetings sir
If rasi and rasinathan stronger than lagnam and lagnathipathi, means can we predict palan from rasi instead of lagnam sir ?
சந்திரா கேந்திரத்தில் 3 இடங்களில் கிராகங்கள் இல்லை ஆனால் அந்த இடங்களில் கிராகங்கள் பார்வை கிடைக்கிறது இந்த அமைப்பு எப்படி இருக்கும் அண்ணா?
Depends on planets
Simmathil chandran 10 edamana rishabathil ragu shukran mattum chevai erukkirarkal appo intha. Moonttu. Grahankalum valimai peruma? Nalla bhalan tharuma sir
குருவே நல்லா விளக்கம் நன்றி.... சந்திரன் ஒளி கிடைக்கும் கிடைக்காது என எவ்வாறு தெரிந்து கொள்வது....(தசமி திதியில் சந்திரன் நல்ல பலன் குடுபரா.... )
Yes
@@SriMahalakshmiJothidam Thank you குருஜி....
Chandra kendrathil guru, gejakesari yogam ayul thergamaga unda?
Yes
சந்திரன் (புனர்பூசம் 1 ஆம் பாதம்)கேது(திருவாதிரை 3 ஆம் பாதம) 5 டிகிரி ல வளர்பிறை சதுர்த்தசி திதியில் சந்திர கேந்திர வேலை செய்யமா அண்ணா
Guruji enaku meenam la sandhiran 4 il sani suryan combination idhu good or bad guruji pls reply sir 😢
50.50
🙏sir.👌.
அய்யா சுக்ரன் சந்திரன் 7ல் ரிஷபத்தில் இணைந்துள்ளது இதை சனி தனது 3ம் பார்வையால் பார்த்தால் பலன் எவ்வாறு அய்யா
Family issues
Super Anna 💯🔥👏👌
Amavasai prathamai la piranthavangaluku lagna kendram chandra kendram same ah than varuma? Sir
Ayya Amavasa Chandra kendram matra graham irundhal eppadi. Thanks Sundarrajan
Guru ji I have been asking since 3 months. Please answer my question sir.
My DOB 19/2/1995
இரவு 3:40
Thulam raasi / Dhanush laknam
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
Sir chadra lagnathikku 9lil sun, mercury ketu conjunction irundhal yenna palan sir (makara lagnam ) dasami tithi sukla paksham
Vanakam sir risbathil pouranami sanithan irunthu 7 aam kenthirathi (virchakathil) Suriyan, sukran, puthan & sani irunthal valimai meendu varuma & Sani thisai vanthal nalla palan nadakuma sir.. thulam lagam
Thanks sirs 🙏
நன்றி
Santhiranuku 1m kendran kidaiyatha guruji
ஐயா, மறைவு பெற்ற கிரகங்கள்... சந்திர கேந்திரத்தில் வலுப் பெறுமா...???
Yes
அய்யா: நவாம்சபடி சந்திர கேந்திர,திரிகோணபடி பார்க்கலாமா?
No
@@SriMahalakshmiJothidam நன்றி....
ஐயா,சந்திரனுக்கு கேந்திரத்தில் (4 இல்) சனி(நீச்சம்) இருக்கிறார்?இப்போது நீச்சம் நீங்கி விட்டதா? சனி கெடு பலன் செய்வாரா?8ஆம் இடத்தில் உள்ளார் சனி
சந்திர கேந்திரநீசம், நீ சமல்ல
Sir Vanakkam
This is the 10th week I am requesting
APRIL 20TH 2020
12.33 PM
Rajahmundry
What will be my daughter's profession?
ஐயா, விருட்சிக லக்னம். மீனத்தில் சந்திரன். 8-ஆம் வீடு மிதுனத்தில் சுக்கிரன். கன்னியில் குரு + செவ்வாய். கடகத்தில் சூரியன்(21*) +புதன் (வர்க்கோத்தமம்)(2*). சுக்கிரன் 8-ல் மறைந்து சந்திர கேந்திரத்தில் உள்ளதால் இதன் பலன் எப்படி? அரசு வேலை உண்டா?
07-08-1993 (ஆகஸ்ட்-07) 14:45 (02:45pm), சென்னை....
ராசி.. லக்னம் ஒன்றானால்.. என்ன
பலன்.. ஐயா..
Good explanation sir.kadaga laknam, sun in mesam, & mercury, moon in viruchigam,kumbathil Mars& sukran good r bad?
Nice
@@SriMahalakshmiJothidam thank you sir
Vanakkam Guruji,
Dasa enpadhu en Chandran nindra nakshtram mudalam Kanika padukiradhu? Chandran enabadhu ennagalai dane kurikum.
Atma or nan enpadhai kuripadhu lagnam dane... Apidi iruka Lagna nindra nakshtram irundhu dane Dasa arambika vendum ? En Sandheigathai thirthu vaiyugal Ayya🙏
What about combust planet in Chandra Kendra?
sir kadagathil suryan budhan budhan asthangam chandran in kenthram 7th place asthangam vilaguma sir
மீன லக்கினம் கடகராசி. எனக்கு சந்திர சதுர்த்தகேந்திரதில் 5 கிரகங்கள் (சனி, குரு, சூரியன், சுக்கிரன் & b புதன். )ஆனால் லக்கினதுக்கு 8ம் இடம் . நிறைய கஷ்டம். முன்னேற்றம் இருக்குமா சார்.
Mithuna lag magara rasi 2il sevvai nesam santhiran 7m parvaiyaga nesam sevvai parthal nesa bangam thsne guruji yogam unda
குரு ஜி வணக்கம்.6,8,12ல் மறைந்த பௌர்ணமி சந்திரனுக்கு சந்திர சகேந்திர. அதியோகம் மற்றும் அதி யோகம் உண்டா?
Yes
Good 1 sir. My question is,what will hapen if moon with ragu.(in same degree).izit can count as candira kenthiram give power .?
No
@@SriMahalakshmiJothidam tq
விருச்சிகத்தில் சந்திரன் நீசம் அவ்வாறு இருக்க சந்திர கேந்திரம் எவ்வாறு இருக்கும் ஐயா
Chantran valimai poruthu
தெளிவான விளக்கம் சார் 👍.
லக்னமும், ராசியும் (மிதுனம்)ஒன்றாக இருந்து அதில் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தால் என்ன பலன் சார்?
Good
@@SriMahalakshmiJothidam நன்றி சார் 🙏
Guruji jathagathil, திதி-துதியை,கிருஷ்ண பஷம் (தேய்பிறை) என்றால் என்ன அர்த்தம் - பிறந்த நேரம் சரி இல்லையென்று அர்த்தமா
No
Maraivu sthanathil ulla kiragam ,chandra( pournami) kendranthil irunthal valu peruma please answer
Yes
Vanakam guruji SRITARAN kuala Lumpur Malaysia. Will I able to buy house for my parents in 2022? How my sani dasai?
Dob 9-7-1983 and time 0120pm. Mithuna rasi kanni lagnam.
Nandri sir 🙏🙏🙏
Sir.எனக்கு சந்திரன் தனுஷ் ராசியில் 4'53°யில் உள்ளார்.. கும்பத்தில் சூரியன் 29° , மற்றும் செவ்வாய் 27° .. இவை அஸ்தமனம் பெற்று உள்ளனர்..இவை சந்திரனுக்கு 3ம் வீட்டில் இருந்தாலும் அஸ்தமனம் பெற்ற செவ்வாய்க்கு சந்திரன் கேந்திரம் ஒளி கிடைக்குமா?? அப்படி இருந்தால் எத்தனை சதவீதம் கிடைக்கும்?? Please reply sir🙏....
50%