பத்திரிகை ஆளுங்க என் பாட்ட திட்டிருக்காங்க | Deva Exclusive Interview | Karnan Song Making | Dhanush

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Listen and Download Deva's hits on Raaga.com - A World of Music.
    👉👉 raaga.page.lin...
    பத்திரிகை ஆளுங்க ஏன் பாட்ட திட்டிருக்காங்க | Deva Exclusive Interview | Karnan Song Making | Dhanush
    #Deva #Karnan # Dhanush
    00:05 - Promo
    01:54 - Intro
    02:56 - pandarathi puranam song experience
    05:39 - autokaran song composing
    07:00 - music composing experience
    08:39 - humbleness of deva
    09:35 - about gaana song experience
    10:09 - bad comments from journalist about annamaali baasha songs
    11:41 - ayudha pooja function autokaran song plays in every auto stand
    13:35 - about recent period gaana songs singer and composer
    14:11 - working with vijay and ajith experience
    15:14 - not able to work with MGR sir moments
    15:53 - cinema struggle to become music director
    16:49 - working as floor assistant in doordashan
    17:08 - first salary
    17:23 - about spb sir and working experience
    18:28 - recent music composer working experience
    19:02 - light music people bad behaviour
    Devanesan Chokkalingam, popularly known as Deva, is an Indian film composer and singer who predominantly works in Tamil Cinema. He has composed songs and provided background music for Tamil, Telugu, Malayalam, and Kannada films in a career spanning about 20 years. Many know his gaana songs, written mostly using Madras Tamil. He is known as the "Father of Gaana Genre" in the Tamil film industry
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at www.youtube.com...
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    News Glitz ▶ bit.ly/newsglitz
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.co...

ความคิดเห็น • 206

  • @IGtamil
    @IGtamil  3 ปีที่แล้ว +7

    Listen and Download Deva's hits on Raaga.com - A World of Music.
    👉👉 raaga.page.link/getApp

  • @tamiljothi5775
    @tamiljothi5775 3 ปีที่แล้ว +132

    இளையராஜா ரகுமானுக்கு கொடுத்த மதிப்பை இவருக்கு கொடுக்காத காரணம் இவரின் தன்னடக்கம் - இவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் பாருங்கள் எந்த இசைமைப்பாளராலும் முடியாது அந்தளவுக்கு மெலடி பாடல்களை சோக பாடல்களை தந்திருக்கிறார் இவரை கானா பாடல் தேவா என்று ஒரு சின்ன வட்டத்துக்குள் அடக்கிவிட்டார்கள் இவர் இசை அமைத்த அனைத்து பாடல்களையும் நீங்கள் இன்றுவரை கேக்கும் நல்ல பாடல்கள் எல்லாம் இவர் இசை அமைத்தது விஜய் அஜித் ரஜனி என்று எவ்வளவு படங்கள் எல்லா பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்ற பாடல்கள் 1995 -2005 ஆண்டுவரை பாருங்கள் தேவாவின் இசையை எவ்வளவு அற்புதமான பாடல்கள் நீங்க எந்த நல்ல பாடலை தேடினாலும் அது தேவா இசைதான் இருக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இசைமைப்பாளர் காரணம் எத்தனை சோக பாடல் எத்தனை மெலடி பாடல்

    • @arrahmanmusicworld2155
      @arrahmanmusicworld2155 3 ปีที่แล้ว +3

      ஏன். ஏ ஆர் ரகுமானுக்கு தன்னடக்கம் இல்லையா????

  • @yuvayuvi1501
    @yuvayuvi1501 3 ปีที่แล้ว +63

    தொகுப்பாளர் மிகவும் அழகாக நேர்காணலை கொண்டு செல்கிறார். தேவா ஐயா அவர்களைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arjunsha9850
    @arjunsha9850 3 ปีที่แล้ว +43

    எனக்கு பிடித்த அருமையான இசையமைப்பாளர் தேவா சார் 🙏💕

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 ปีที่แล้ว +31

    Man of simplicity..
    ஆல் இண்டியா ரேடியோ முதல்..
    திரை இசை அமைப்பாளரான வரை...அடக்கம்..கர்வமின்மை...அனைவரையும் மதிப்பது எந்த பெரிய வெற்றியையும் தன் தலையில் ஏற்றுக் கொள்ளாதது..இவரது தனித்திறமை..தேவா...மீண்டும் நீ வா..வா

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY 3 ปีที่แล้ว +13

    தேவா காலத்திற்கு பிறகும் ,அவர் குறிப்பிட்ட பாடல்கள், காலம் கடந்து நிற்கும்.கள்ளழகர் படத்துல வரும் வாராரு வாராரு பாடல் மதுரை மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.இன்னும் பல நூற் தலைமுறைக்கு மதுரையில் ஒலிக்கும்.கள்ளழகர் கொடுத்த பாக்கியம் தேவாவுக்கு, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது பெருமாளே இவர் பாட்டைதான் கேட்கிறார்.மதுரை மண்ணின் மைந்தன் இளையராஜா கூட அப்படி ஒரு பாடலை கொடுக்கவில்லை.இறைவன் அதை தேவாவுக்கு கொடுத்திருக்கிறார்.என்ன ஒரு அற்புதமான பாடல்.தேவா நூறாண்டு வாழ்க .

  • @karthikcivil7916
    @karthikcivil7916 3 ปีที่แล้ว +73

    கானா பாடல்களின் கதாநாயகன் தேவா சார்

    • @tamiljothi5775
      @tamiljothi5775 3 ปีที่แล้ว +4

      மெலடி சோக கிங் நீங்கள் எந்த மெலடி தேடினாலும் அஃது தேவா இசைமைத்ததாகத்தான் இருக்கும்

    • @gchackravarthygchackravart5773
      @gchackravarthygchackravart5773 2 ปีที่แล้ว +2

      Gana Specialist melody medhai deva sir!!!

  • @santhakumarAppandairaj
    @santhakumarAppandairaj 3 ปีที่แล้ว +89

    For 90's kids Deva Sir songs are the best melodious songs ever. He is best in his work

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 3 ปีที่แล้ว +1

      Yes lot of tunes copied baasha has Jurassic park and terminator 2 bgm

    • @santhakumarAppandairaj
      @santhakumarAppandairaj 3 ปีที่แล้ว +1

      ​@@PradeepRaajkumar1981 ok I didn't see this long time. Copying!!!!! do you mind what did you created without reading anything or without referring anything in this very world. What ever you do it has a reference of others/things in it there is no such thing which has your own creation. Music very base of ragaas without referring the ragas can you mind create any such. I would say guys grow up.

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 3 ปีที่แล้ว

      @@PradeepRaajkumar1981 and during those less technology period he actually improvises.. En manathai kollai adithavale song sounds far better in tamil....he didnt direct copy exactly as the original song..he did a lot works used indian instruments and raagas..deva sir music and tamil songs thousands times better than current songs..

    • @wildearth281
      @wildearth281 10 หลายเดือนก่อน

      ​@@tharmadhurai9415in en manathai kollai adithavale..there is a chorus bit..its high quality..its exact cut and paste from a MJ song. i know because i m hc fan of MJ. Deva didnt even reproduce.that bit...but he actually did cut and paste from original MJ song...this among reason why he dont command huge respect among music lovers

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL 3 ปีที่แล้ว +35

    கொண்டாட பட வேண்டிய இசை மெத்தை. தேவா sir....

  • @premkrishnagiri9296
    @premkrishnagiri9296 3 ปีที่แล้ว +17

    அனைவராலும் மதிக்கக்கூடிய நபர். இன்றும் என்றும் இவரது தேனிசைக்கு அடிமை நான். வாழ்க பல்லாண்டு. இளைய தலைமுறை வளர்ச்சியை போற்றி பாராட்டும் நல்ல உள்ளம்.

  • @karthikcivil7916
    @karthikcivil7916 3 ปีที่แล้ว +62

    குலுக்கி வச்ச கோக்கோ கோலா போல
    Song lovers☺️

  • @gthibanify
    @gthibanify 3 ปีที่แล้ว +39

    Deva sir is great person & very humble. God bless you Sir

  • @rajrajan1832
    @rajrajan1832 3 ปีที่แล้ว +30

    Deva sir, namma 90s Favorite music Director 😎🤩🤩
    God Bless you😊

  • @antonybhaskar8265
    @antonybhaskar8265 3 ปีที่แล้ว +4

    தேவா சார் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல... நல்ல பண்பாளர்...கர்வமில்லாதவர்... நல்ல மனிதர்...

  • @venkatesans8089
    @venkatesans8089 3 ปีที่แล้ว +9

    மரியாதைக்குரிய தேனிசைத் தென்றல் தேவா ❤️❤️❤️❤️

  • @boogeyman2566
    @boogeyman2566 3 ปีที่แล้ว +16

    Baasha BGM ultra level

  • @RD47X
    @RD47X 3 ปีที่แล้ว +20

    The most underrated music composer in the history of Tamil Cinema. Versatile and given many hits and started the BGM and Ganna trend.

  • @2.0varun54
    @2.0varun54 3 ปีที่แล้ว +6

    Deva sir, Vidyasagar sir, Vijay Antony and Gibran are my favourite music directors and underrated.

  • @arunshangeeth7091
    @arunshangeeth7091 3 ปีที่แล้ว +9

    ஐயா தேவா எப்போதும் நீங்கள் உயர்ந்தவர். பைதியகாரன் பலதும் பேசுவான் .

  • @SPAUDIOSPONNERI
    @SPAUDIOSPONNERI 3 ปีที่แล้ว +19

    Deva sir...down to earth person ..❤️❤️❤️❤️

  • @ramars6249
    @ramars6249 3 ปีที่แล้ว +5

    தேவா அவர்கள் இசையமைத்த சூரியன் மன்னாதி மன்னர்கள் அந்த ஒரு பாட்டு போதும் அருமை அற்புதம் சுகராகம்

  • @aarunmusicalmedia2249
    @aarunmusicalmedia2249 3 ปีที่แล้ว +9

    Love u deva sir enna oru adakkam😘😘😘😘😘

  • @Srider85
    @Srider85 3 ปีที่แล้ว +24

    Deva sir... Great person...

  • @manthiranatraj6442
    @manthiranatraj6442 2 ปีที่แล้ว +4

    தங்களை விடவும் மேலான ஒரு இசை அமைப்பாளர் பாடகர்
    அன்பு மிக்க மனிதர் இந்த துறையில்
    யாரேனும் இருக்க முடியுமா எம் உணர்வில் கலந்த இசை மேதையே 🙏

  • @elumalaic2200
    @elumalaic2200 3 ปีที่แล้ว +1

    உங்களின் இசை எப்போவமே எனக்கு favourite சர் .நன்றி சர்

  • @wingzacademy369
    @wingzacademy369 3 ปีที่แล้ว +5

    Your melodies vera level sir, A.R.Rahman songs ku inaiya nirya songs kuduthu irukinga, love u Deva sir

  • @PraveenKumar-jh7yx
    @PraveenKumar-jh7yx 3 ปีที่แล้ว +15

    Father of gaana... Salomiya song for all situation .. Sadness, happiness etc salomiyaaaaa

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 3 ปีที่แล้ว +2

      You never listened his melody songs.?

    • @PraveenKumar-jh7yx
      @PraveenKumar-jh7yx 3 ปีที่แล้ว +1

      Yes of course Iam listening to his song from my childhood

  • @mugundhann5905
    @mugundhann5905 3 ปีที่แล้ว +20

    People will always reject the costliest gold(Deva sir) which they are unable to buy & still we are expecting more from you sir

  • @sashikumarmurugesan6683
    @sashikumarmurugesan6683 3 ปีที่แล้ว +15

    Deva sir really ❤ 🤍 💙 felted person to sweetness he is motivational guru of life experience 😇😇😇😎😎😎💯💯💯👌👌🙏🙏🙏

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 3 ปีที่แล้ว +2

    Gaana songs mattum illa melodies ku kuda deva sir king tha....

  • @kumarsuresh4864
    @kumarsuresh4864 3 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்.

  • @S.Rahuljoshua2758
    @S.Rahuljoshua2758 ปีที่แล้ว +1

    தேனிசைத் தென்றல் தேவா அய்யா அவர்களின் இசை யில் பெண் பாடகிகளில் அதிகமான பாடல்களைப் பாடியது என் அம்மா ❤️❤️சுவர்ணலதா💓💓அவர்கள் தான் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் எனக்கு இசை அமைப்பாளர்களில் தேனிசைத்தென்றல் தேவா ஐயா அவர்களை மட்டும் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏😍😍❤️

  • @aswathkumarr2305
    @aswathkumarr2305 3 ปีที่แล้ว +6

    Sir Nenga Ennoda Fav Music Director...🎹🎻

  • @v.pandipriya1847
    @v.pandipriya1847 2 ปีที่แล้ว +1

    Deva sir big fan 😘

  • @periyasamy2706
    @periyasamy2706 3 ปีที่แล้ว +6

    அழகு சார் உங்கள்
    பாடலும் உங்கள் உள்ளமும்

  • @arunperumal380
    @arunperumal380 3 ปีที่แล้ว +4

    Mr.Deva.annan my favourite music director..very very simple person..very respect person..my lovely person..💿💿💿

  • @soundaryabalaji1741
    @soundaryabalaji1741 3 ปีที่แล้ว +9

    Meghan karukudhu pudikalena nu sonengala?? Sir!!!!! Vera level sir andha Song!!

  • @இராவணன்-ற3வ
    @இராவணன்-ற3வ 3 ปีที่แล้ว +2

    ஆடாதடா ஆடாதடா மனிதா எனக்கு பிடித்த பாடல்

  • @Pinky382
    @Pinky382 2 ปีที่แล้ว +1

    I want to listen his speech, ketute irukalam pola iruku❤️

  • @kavithasree9537
    @kavithasree9537 2 ปีที่แล้ว +1

    I love you deva sir

  • @sitirokiah5256
    @sitirokiah5256 3 ปีที่แล้ว +9

    90's super duper music director

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +4

    Deva. Sir. All. Hits super. Hits. And. All. Film. Bgm. Very. Super.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻🎬👍🎼

  • @natarajank5815
    @natarajank5815 2 ปีที่แล้ว +2

    ஏன் இவருக்கு யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை. நல்ல இசையமைப்பாளர்

  • @roshini8813
    @roshini8813 3 ปีที่แล้ว +56

    தகுடுண்ண்ணா தமிழ் நாட்டுக்கு தெரியும் தலைவன் தங்க குணம் ஊருக்கெல்லாம் புரியும்

  • @noormohamedmeeran9473
    @noormohamedmeeran9473 3 ปีที่แล้ว +8

    Kushi songs evergreen music, deva sir is a legend musician of Tamil cinema ❤️

  • @sn.elakkiyan5035
    @sn.elakkiyan5035 3 ปีที่แล้ว +5

    I love Deva sir music

  • @Thihariyas
    @Thihariyas 3 ปีที่แล้ว +7

    My all time favourite song
    Oru pen pura (annamalai)

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 3 ปีที่แล้ว +12

    Deva for best Gaana songs...

  • @murugamuruga5663
    @murugamuruga5663 3 ปีที่แล้ว +5

    Super Sir 🙏
    Music Mattum Ellame Nariye Nalle Vishayam Pesinige....
    Autokaran and Vandheda Paalkaran Songs All time Favorite Sir

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 3 ปีที่แล้ว +2

    Thenisai thendral deva sir utilized the best singers during those time ,collaborate with hariharan mostly... Eventhough people underestimated and claiming that he is a copycat.
    He did alot improvise and worked on indian instruments and raagas...his melodies songs far better than current songs...always a fan for deva sir songs..pure 90s nostalgic and memories for 90s kids like me

  • @meenkshimeena4432
    @meenkshimeena4432 3 ปีที่แล้ว +3

    Deva sir 90's most hit song. Deva sir, sbp sir, super star, 👍👍👍🙏

  • @gopalkramraj1902
    @gopalkramraj1902 3 ปีที่แล้ว +1

    Deva sir, True, Kalalagar cinema, vararu vararu Alagar vararu song , Madurai Alagar kovil Festival favourite song

  • @ARS70639
    @ARS70639 3 ปีที่แล้ว +2

    ஆசை படம் இவர் சிறந்த படைப்பு புல்வெளி புல்வெளி ஒன்று போதும்

  • @PK-uk3gh
    @PK-uk3gh 3 ปีที่แล้ว +6

    Simplicity....awesome person..

  • @tamilaninariviyalparvai1527
    @tamilaninariviyalparvai1527 3 ปีที่แล้ว +6

    Deva sir voice and music 👏🏼🙏🏼🔥❤️

  • @mohanraj-ir3ej
    @mohanraj-ir3ej 3 ปีที่แล้ว +4

    Deva sir my fav music director 🙏😍😍

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 3 ปีที่แล้ว +1

    Ellarum avaru gaana gaana nu solrangga....pammal k sammantham padathula vantha "sakala kala vallavane" song kettu enakku kannir vanthurukku...apdi manasukulla poyee eranggum...Hariharan sir humming and sujatha mam great voice...

  • @ajithak169
    @ajithak169 3 ปีที่แล้ว +9

    Mass Thalaiva niga 🔥🔥🔥

  • @karthickannamalai3918
    @karthickannamalai3918 3 ปีที่แล้ว +2

    Interviewer did a good job...neat and decent questions.

  • @GanaParthiofficial
    @GanaParthiofficial 3 ปีที่แล้ว +6

    Nalla manidhan❤💯

  • @karthikd6835
    @karthikd6835 3 ปีที่แล้ว +1

    Sir last LA sonningala semma sir karvam iruka kudadu da very danger dha ♥

  • @vishaldremo
    @vishaldremo 3 ปีที่แล้ว +4

    Sir My Heart Goes To Your Music Direction & Your Voice 🙏🙏🙏 You are a true legend 🙏

  • @meenamy437
    @meenamy437 3 ปีที่แล้ว +2

    Remembering SPB sir when talk about Autokaran song

  • @prabhuanand05
    @prabhuanand05 3 ปีที่แล้ว +3

    Deva sir, you are genius...pls sing more songs and also singles to us.

  • @candlemoon3327
    @candlemoon3327 3 ปีที่แล้ว +5

    Great person 👍

  • @rajeshramesh1252
    @rajeshramesh1252 3 ปีที่แล้ว +1

    Kalalagar song, Yes, In Madurai during chitirai festival everywhere they play that song.

  • @studios2184
    @studios2184 3 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப புடிச்ச இசையமைப்பாளர்

  • @pleasechannel4151
    @pleasechannel4151 3 ปีที่แล้ว +2

    ஐயா தேவா சாமி legend நீங்கள்

  • @idiotway878
    @idiotway878 3 ปีที่แล้ว +9

    Waiting for Karnan 😍💥😘

  • @nagenmoganagen6983
    @nagenmoganagen6983 3 ปีที่แล้ว +1

    அருமையான மெல்லிசை இசையமைப்பாளர்

  • @udhay3421
    @udhay3421 3 ปีที่แล้ว +1

    The great music dava sir 🥰🥰🥰😍😍😍😍

  • @musicxpress8827
    @musicxpress8827 3 ปีที่แล้ว +3

    I love Deva

  • @udhay3743
    @udhay3743 3 ปีที่แล้ว +1

    தலைவா என்றும் நான் உங்கள் ரசிகன்

  • @ganeshp6852
    @ganeshp6852 3 ปีที่แล้ว +3

    தன்னடக்கம் மறு பெயர் தேவா அவர்கள் 🙏

  • @maheswaranmahes177
    @maheswaranmahes177 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா......உங்கள் பாடல்கள் அருமை.

  • @karunaakarankaran9122
    @karunaakarankaran9122 3 ปีที่แล้ว +2

    Great interview deva sir 👍👍👍

  • @hariprasath3336
    @hariprasath3336 ปีที่แล้ว

    இயல் இசை நாடக மன்றம் தலைவராக அய்யா இருந்த போது நிறைய கலைஞர்கள் பயனடைந்தார்கள், வாழ்க்கை ல நிறைய கஷ்டப்பட்டு நொந்து போய் கடந்து வந்தவர்கள் மட்டும் தான் பொது நலம் சமுதாய நலம் மனசு ல இருக்கும்.

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 3 ปีที่แล้ว +1

    Deva mass music 🎶 patcha annamalai. Bgm

  • @tamil7133
    @tamil7133 3 ปีที่แล้ว +2

    Great human being ❤️

  • @Kathir1999
    @Kathir1999 3 ปีที่แล้ว +3

    i" am Respect deva sir

  • @muthupandi8791
    @muthupandi8791 3 ปีที่แล้ว +1

    My favorite Deva sir

  • @krishjlk
    @krishjlk ปีที่แล้ว

    Thank you so much for the title credits bgm of Rajni sir.. that will be remembered for Ages ❤❤❤

  • @muthuklsgovind1146
    @muthuklsgovind1146 ปีที่แล้ว

    90kids no-one forget this thenisai thendral Deva...75-80 born also.

  • @sukunarajaramesh7000
    @sukunarajaramesh7000 3 ปีที่แล้ว +1

    My favourite song at present very nice song

  • @pullingosema2601
    @pullingosema2601 3 ปีที่แล้ว +2

    His some songs for which movies not released is still populr in radios

  • @NavaBalaPrabu
    @NavaBalaPrabu 3 ปีที่แล้ว +1

    Neenga thangam sir

  • @haroonrasheed4465
    @haroonrasheed4465 3 ปีที่แล้ว +4

    Nalla manushan....

  • @shivhelsing7112
    @shivhelsing7112 3 ปีที่แล้ว +1

    Super thala unga ella songs um sema ippo varaikum

  • @n.muthukumarn.muthukumar2871
    @n.muthukumarn.muthukumar2871 3 ปีที่แล้ว

    Bottle sarakke unna kudikkattaa kudichi thanni mela thallaadaama nadakkattaa ❤️❤️❤️

  • @dineshsivan
    @dineshsivan 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் ❤️‍🔥

  • @aravinthcool1063
    @aravinthcool1063 3 ปีที่แล้ว +2

    Young Voice super Sir

  • @charlesa9967
    @charlesa9967 ปีที่แล้ว

    Thenisai Thendral Deva sir..my fav music composer...

  • @Jkarpal
    @Jkarpal 3 ปีที่แล้ว +2

    My Dheva Pa always the best

  • @-VICKY27
    @-VICKY27 3 ปีที่แล้ว +19

    👇Deva Sir தகுடு தகுடு song lover's

  • @suvekongutamil364
    @suvekongutamil364 2 ปีที่แล้ว

    Nice..sir..deva sir...

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 4 หลายเดือนก่อน

    1989 முதல் 2005 வரை தேவா சாரின் இசை பொற்காலம் அது இளையராஜாவிற்கு அப்புறம் அதிக படங்களுக்கு இசையமைத்த பெருமை தேவா சாரையே சேரும் இவ்வளவு அருமையான பாடல்களை தந்த தேவா சாருக்கு ஏன் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எதுக்கு இளையராஜாவுக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் கிடைத்த அங்கீகாரம் தேவா சாருக்கு கிடைக்கவில்லை ஏ ஆர் ரகுமானை விட வெஸ்டர்ன் சாங்கிலும் மெலடி சாங் அதிக பாடல்களை கொடுத்தவர் ஏன் இவரை திரை உலகம் ஒதுக்கி விட்டது

  • @aarunmusicalmedia2249
    @aarunmusicalmedia2249 3 ปีที่แล้ว +3

    Last la antha
    Voice base sema sir😀😀😀

  • @karthikeyansundaramoorthi247
    @karthikeyansundaramoorthi247 2 ปีที่แล้ว +1

    Deva sir is ultimate. Anchor should have brought much better questions, all the questions were very usual. Legends like Deva sir interviews are very rare so the stage could be used much better than this.

  • @djdishansrilanka9873
    @djdishansrilanka9873 ปีที่แล้ว

    Deva sir ❤️

  • @attharmesh8316
    @attharmesh8316 ปีที่แล้ว

    Great father