யோவ் அடுத்த episode சீக்கிரம் podungaya. செம்ம jolly ah இருக்கு. என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு interview naa பாத்ததே illa. 4 episodum செம்ம jolly ah இருந்துச்சி. அந்த மனுஷன vittudathinga. இன்னும் 4 episodukku content vaangidunga. Ennama pesurariya மனுஷன். இந்த மாதிரி ஒரு தேவா sir entha interview layum paakala. Jagan mohini raagam Vera level... Vittudathinga avara vittudathinga....
இந்த நேர்காணல் முதல் பாகத்தை பார்த்தவர்கள் கடைசி பாகம் வரை பார்ப்பது உறுதி.. இவ்வளவு கலகலப்பான மனிதனா தேவா..சிரித்து சிரித்து மகிழ்ந்து பார்த்த நேர்காணல்
டிரைவர் பாபு அண்ணா காமெடி செம்ம தேவா சார் இவ்வளவு கலகலப்பானவர் என்பதை இந்த சந்திப்பில் தெரிந்து கொண்டேன் தொடர்ச்சியாக நான்கு பதிவும் பார்த்து ரசித்தேன்🙏
செம்ம ஓபன் டாக், தேவா அண்ணா,உங்கள் பாடல்களை போலவே நினைவாய் நிறைவாய் தெளிவாய் உங்கள் பேச்சு இருப்பது,இனிமையாக இருக்கிறது, இந்த பதிவு 1000 பகுதியாக வந்தாலும் நாங்கள் பார்க்க ஆவலாக உள்ளோம், இது அருப்புத ஆழமான உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வைரமான பதிவு, அனைவருக்கும் நன்றி ❤️❤️❤️❤️❤️🙏💪💪💪👍😎🙋♂️
ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்...
தேவா அவர்கள் இசையால் நம் தமிழக மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் 🔥❤️ குறிப்பு : இங்கே அனைவரும் ஆங்கிலத்தில் (இங்கிலீஷ்ல) எழுதுறீங்க , கொஞ்சம் தமிழ் எழுதலாம் , தப்ப இருந்தாலும் பராயில்லை 🙏
எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார், மரியாதை குறைவாக அவர் சொல்லும் செய்தியைக் கேட்காமல் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுதும் கோபப்படாமல் குழந்தைத்தனமாக பேசும் ஐயா தேவா அவர்கள் வாழ்க பல்லாண்டு
Hi . My favourite music director Deva sir sabesh Murali sir and Srikanth Deva sir. your music and he voice I like very much your Rocking sir all the best for your upcoming projects and God bless you and your family ❤️❤️❤️❤️❤️
Really great deva sir nanoom evvalavu deva sir interview pathu irunthu irukken summa kettathaiyai than ketpanga avarum salikkama sonnathaiyai solluvaru intha time appiti illa avara oru freeya pesa vittathukku thanks 😊 we want to know more about him life movement
ஒரு interviews ஏத்தன episoda eathana மாசம் பொடுவிங்க, தேவா sir கேள்விக்கு பதில் சொன்ன பின்னாடி இன்னொரு கேள்வி கேளுங்க அவர் சொல்லி முடிக்காத உடனே கேள்வி கேகதிங்க pls
This Episode is like Crazy Mohan's drama...good comedy scenes in between his musical journey and the way he explains is the best part :) Deva Sir was ruling the 90's tamil film music hit after hit ...Arvind and team should somehow try to interview Raja Sir like this in light note
யோவ் அடுத்த episode சீக்கிரம் podungaya. செம்ம jolly ah இருக்கு. என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு interview naa பாத்ததே illa. 4 episodum செம்ம jolly ah இருந்துச்சி. அந்த மனுஷன vittudathinga. இன்னும் 4 episodukku content vaangidunga. Ennama pesurariya மனுஷன். இந்த மாதிரி ஒரு தேவா sir entha interview layum paakala. Jagan mohini raagam Vera level...
Vittudathinga avara vittudathinga....
yes 100% true
நா மனசுல நெனச்சத அப்படியே சொல்லிட்ட யா நீ...
இந்த நேர்காணல் முதல் பாகத்தை பார்த்தவர்கள் கடைசி பாகம் வரை பார்ப்பது உறுதி.. இவ்வளவு கலகலப்பான மனிதனா தேவா..சிரித்து சிரித்து மகிழ்ந்து பார்த்த நேர்காணல்
Yes unmai than ❤🎉😂😊😊
S
பகுதி 5 அதற்கு மேல் உள்ள பகுதியை பதிவிடவும் ஆவலாக உள்ளோம். நன்றாக இருந்தது தேவா சார் பேட்டி நல்ல இசையமைப்பாளர் தேவா சார்
டிரைவர் பாபு அண்ணா காமெடி செம்ம தேவா சார் இவ்வளவு கலகலப்பானவர் என்பதை இந்த சந்திப்பில் தெரிந்து கொண்டேன் தொடர்ச்சியாக நான்கு பதிவும் பார்த்து ரசித்தேன்🙏
Deva sir very jollytype.... When will reunion Rajini+Deva.... 💯 Block buster
He is a great great great human being... Helping tendency, innocent soul, honest person, hard worker
Very wonderful comments
எனக்கு எப்போதும் பிடித்த இசைமைப்பாளர் இவர் இவரின் சோக பாடல் மெலடி பாடல் எல்லாம் எப்போதும் கேப்பேன் 🎵
Babu Anna.... Very interesting character!!! 😊
How many stories and how experienced this man is!!!! Always love you Deva sir ❤️
Such a humble and innocent man!
True bro
செம்ம ஓபன் டாக், தேவா அண்ணா,உங்கள் பாடல்களை போலவே நினைவாய் நிறைவாய் தெளிவாய் உங்கள் பேச்சு இருப்பது,இனிமையாக இருக்கிறது, இந்த பதிவு 1000 பகுதியாக வந்தாலும் நாங்கள் பார்க்க ஆவலாக உள்ளோம், இது அருப்புத ஆழமான உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வைரமான பதிவு, அனைவருக்கும் நன்றி ❤️❤️❤️❤️❤️🙏💪💪💪👍😎🙋♂️
ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்...
Hats off to Black sheep channel to conduct this Interview with Deva sir... Such a beautiful person he was 🙏🙏🙏 waiting for next episode 🙏🙏🙏
Eppavum deva sir than my favorite😍😍😍😍
15:50 sir silent ah vanga enaku moodu sari illa .. ultimate sit😂😂
Ithe dha theduna thank u bro🤣🤣
Wonderful interview with this legend💯💯🔥💥❤waiting for next episode.... anchors rocked💯❤🔥
தேவா அவர்கள் இசையால் நம் தமிழக மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் 🔥❤️
குறிப்பு : இங்கே அனைவரும் ஆங்கிலத்தில் (இங்கிலீஷ்ல) எழுதுறீங்க , கொஞ்சம் தமிழ் எழுதலாம் , தப்ப இருந்தாலும் பராயில்லை 🙏
you are a real human being sir... such a talented person
எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார், மரியாதை குறைவாக அவர் சொல்லும் செய்தியைக் கேட்காமல் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுதும் கோபப்படாமல் குழந்தைத்தனமாக பேசும் ஐயா தேவா அவர்கள் வாழ்க பல்லாண்டு
Deva sir is a different style of composer in Indian cinema no one can touch his style. Most fav music composer great human being 💯💯💯❤️❤️❤️
Full senses of humour. I enjoyed it very much. Thanx Blacksheep.
Wow such a Legend very down to person tamilians are very lucky to have musician like meastro Deva
Hi . My favourite music director Deva sir sabesh Murali sir and Srikanth Deva sir. your music and he voice I like very much your Rocking sir all the best for your upcoming projects and God bless you and your family ❤️❤️❤️❤️❤️
Great interview. Deva Iyya is legend
& very humble personnel .Gos bless you sir
Deva sir ultimate song in 2000 . I like red movie songs and mugavari
Super interview great man deva sir
thankyou blacksheep for a superb interview with unique musician in tamil cinema🙏🙏🙏🙏🙏🙏🙏 DEVA sir
TDK 90 cassette memories 👍👌
I meet Deva sir in Dubai Saravana Bhavan, Karama
Very good interview Black Sheep team !!!!
My favourite music 🎶 director
Am waiting next episode . please quickly upload video..... And am excited deva sir interview.....
இசை அரக்கன் 🔥🔥🔥
Sir,கானா பாடல்கள் உங்கள மாதிரி குடுக்க இன்னொரு ஆள் கிடையாது .
Panjathandiram kooda neenga pannadhanu nambave mudiyadhu adhulayam title song chance a illa vera leval
Best song between ramya mam and simran mam
2) zumbah zumbah song
@@vetrielanthirai th-cam.com/video/gGzE1buK7loh/w-d-xo.htmlttps://th-cam.com/video/gGzE1buK7lo/w-d-xo.html indha songku pinni irupparu
நீங்க சினிமால கண்டிப்பா நடிக்கணும். உங்க நடிப்ப நாங்க பார்க்கணும்.
Black sheep team awaiting next part of deva interview
NICE SPEECH AND SUPER COMEDY YARUMAE IPPADI EXPERIENCE HA SHARE PANNA MAMTANGA . UR REALLY GREAT SIR
அழகர் பாடல் அற்புதமான பாடல்
Dev next part kaanum 🧐🧐🧐solura date follow pandradhey illa pola Bsheep
deva sir i like ur music sir
Excellent deva sir
Deva sir is Melody King in late 90's...no one can regret it
Very good practical man...
time porathum teriyalla so nice deva sir
Great .........Thanks to BG team....
Super sir Deva sir is my favourite sweetheart 💕❤️😘😘😘
Remember the name VAALI The Legend ❤️
Next episode i am waiting 🍾🍾🍾
Black sheep team thank u lot for this episodes of Deva sir 🙏
Great human being and successful Music Director
சீக்கிரம் அடுத்த episode upload பண்ணுங்க
Really great deva sir nanoom evvalavu deva sir interview pathu irunthu irukken summa kettathaiyai than ketpanga avarum salikkama sonnathaiyai solluvaru intha time appiti illa avara oru freeya pesa vittathukku thanks 😊 we want to know more about him life movement
Deva sir u r great fun interview with jolly mood
ஒரு interviews ஏத்தன episoda eathana மாசம் பொடுவிங்க, தேவா sir கேள்விக்கு பதில் சொன்ன பின்னாடி இன்னொரு கேள்வி கேளுங்க அவர் சொல்லி முடிக்காத உடனே கேள்வி கேகதிங்க pls
Part 5 waiting bro pls upload
Very nice interview
Love u Deva sir💜
Next part eppo than pa poduvinga????
Next part waiting
Part 5 enga ya 1month aachu innum upload pannala
Next episode epo release panuvigaa??
எப்பா அந்த அடுத்த episode எப்பயா போடுவீங்க....
Babu Anna semma 😊😊😊
Evalavu naal than wait pantrathu... seekiram update pannunga ya
dae enga da part 5 ..I luv deva sir
Genuine speach!
when is the next episode uploaded
Part 5 EPPO PODUVINGA
deva sir video upload pannunga bro please
wait panna mudiyalla ❤❤❤❤❤
Part 5 bs ல போடுங்கப்பா ?
Enga da nxt episode.. Release pannunga.. Fans meet la orama vachutu aprom upload pannunga.. Nxt episode seekrama pannunga..
Next episode eppo upload pannuvenga
Sema driver
Deva has great comedy sense wow
நல்ல மனிதர் தேவா ஐயா அவர்கள்
சம்பந்தமே இல்லாமல் சிரிக்கிறது நல்லா இல்லை anchor ah sollaraen. Respect kudunga... avar முடிக்கறதுக்குள்ள அடுத்த கேள்விக்கு போயிடுறீங்க. Please avoid..... arvind's giggling... annoying.
Waiting next episode
❤️ I love aLL videos - well-done black sheep 👍
Pls upload 5 th episode
5th part eppo?
My fav 😍 😍 music director
Ayya 5th episode podungada sir
👌👌👌👌👌👌👌👌👌sir neenga
நல்ல மனிதர்
Where is the next episode ? You're missing the continuity. Learn from Chitra Lakshmanan on how to release videos at regular intervals..
I respect that Babu!!!
Next episode upload pannunga
Deva sir super...
Super nice
Where is next episode
Super sir
5 th episode podunga da . .
Deva the legend🔥🔥🔥
5th episode podunga da goyyala
adutha episode enganne...
Next episode eppo poduveenge
One the best Interview 👍👍👍
This Episode is like Crazy Mohan's drama...good comedy scenes in between his musical journey and the way he explains is the best part :) Deva Sir was ruling the 90's tamil film music hit after hit ...Arvind and team should somehow try to interview Raja Sir like this in light note
Next episode epo ??????
part 5 enga????????????? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄