நடிகன் என்ற பகட்டின்றி, மிக யதார்த்தமாய், நம் குடும்பத்தில் நமக்கெல்லாம் பிடிக்கும் மாமா சித்தப்பா போல் சகஜமாக, உரையாடும் இளவரசு அவர்கள் மற்றும் யாரையும் பதட்டமின்றி் சகஜமாய் பேசும் வகையில் நேர்காணல் செய்யும் திறன் கொண்ட ராம்ஜி் சார், இந்த இருவருடன் நாமும் கலந்து அளவளாவிய திருப்தி! நன்றி நன்றி!
@@prapuprapu9383, மிக சரி, அதுவும் ஒரு தொழில், அவர்களும் சக மனிதர்கள், அவ்வளவே! ஆனால் most சமகால நடிகர்கள் இப்படி சகஜமாய் இருப்பது அரிதென்பதால், திரு. இளவரசின் யதார்த்தம் மகிழ்வை அளித்தது!
Super neega senjathu naanum senja kammiya sambathichalum na Kalyanam panni athula yarum santhikatha oru periya loss nanum en wife kadanthu valthututhan irukoam marriage kum sambathikarathukum sambatham illa
Recent ah mudhal mariyadhai paarthen, neenga studio photographer ah nadichurundhinga... Guessed you are something else.. Good to know you were a cameraman..
இந்த மாதிரி ஒரு பதிவு காண்பதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🌷🌷🌷🙏
மிக நேர்மையான உரையாடல்.
உங்கள் மேல் மதிப்புண்டு.இதைப் பார்க்க அது மேலும் கூடுகிறது.
உள்ளத்தில் இருந்து வார்த்தை. வேறு வார்த்தை இல்லை.
Very nice Interview Ramji Sir and Ilavarasu Sir 🎉 Congrats
இளவரசு மிக எதார்த்தமான நடிகர்.
நடிகன் என்ற பகட்டின்றி, மிக யதார்த்தமாய், நம் குடும்பத்தில் நமக்கெல்லாம் பிடிக்கும் மாமா சித்தப்பா போல் சகஜமாக, உரையாடும் இளவரசு அவர்கள் மற்றும் யாரையும் பதட்டமின்றி் சகஜமாய் பேசும் வகையில் நேர்காணல் செய்யும் திறன் கொண்ட ராம்ஜி் சார், இந்த இருவருடன் நாமும் கலந்து அளவளாவிய திருப்தி! நன்றி நன்றி!
நடிகர் தானே இதில் என்ன!
@@prapuprapu9383, மிக சரி, அதுவும் ஒரு தொழில், அவர்களும் சக மனிதர்கள், அவ்வளவே! ஆனால் most சமகால நடிகர்கள் இப்படி சகஜமாய் இருப்பது அரிதென்பதால், திரு. இளவரசின் யதார்த்தம் மகிழ்வை அளித்தது!
சூப்பர்
Arumai
Super interview...
அருமையான மனிதன் திரு இளவரசு, வாழ்த்துகள்
I like his performance too!..
Clean expressions
Amitabh mama.. is the best character I liked..
தெளிவான ஆள்
Your performance in ஆனந்தம் was excellent. A typical tanjurian cunningness at display in a marvellous way.
Very nice good going
Hii
Super sir you're very simple city
சிவகுமார் பின்பு திசை மாறத கலைஞர். வாழ்க வளமுடன்
Super neega senjathu naanum senja kammiya sambathichalum na Kalyanam panni athula yarum santhikatha oru periya loss nanum en wife kadanthu valthututhan irukoam marriage kum sambathikarathukum sambatham illa
Recent ah mudhal mariyadhai paarthen, neenga studio photographer ah nadichurundhinga... Guessed you are something else..
Good to know you were a cameraman..