என் கானா பாடலை கேவலமாக விமர்சித்த இசையமைப்பாளர்கள்... Interview Marathon with Music Director Deva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2020
  • என் கானா பாடலை கேவலமாக விமர்சித்த இசையமைப்பாளர்கள்... Interview Marathon with Music Director Deva
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 559

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 2 ปีที่แล้ว +128

    இளையராஜா ரகுமான் என்ற மலைகளுக்கிடையில் இசையில் தேன்குழைத்து தனித்தன்மையை நிரூபித்தவர் தேனிசைத்தென்றல். நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்கவளமுடன் பல்லாண்டுகள்.

    • @ravisaravanan8501
      @ravisaravanan8501 ปีที่แล้ว

      ♥️♥️♥️♥️🥰🥰

    • @Manivannan-bb6gf
      @Manivannan-bb6gf ปีที่แล้ว

      குப்பை மேடு இளையராஜா

    • @radhakrishnan5942
      @radhakrishnan5942 ปีที่แล้ว

      @@ravisaravanan8501 11

    • @sivaelango5850
      @sivaelango5850 ปีที่แล้ว

      Eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeeee3eeeeeeeeeeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeerereeeeeeeeeeeeeeeereeeereererreeeeeeeeeeereeeeeeeereeerrereerreeeeeeeeeee3eeeeeeeeeeeee3eeeereeeeeeeeeeeeeeeeeeeeeeeereeeereeeeeereeeeeeereeeereeeeereeerereeeeeeeerreerreeeeeeereereeeeeeeeeeeeeeerereeeeeeeeererreeeeeerreerrrereeeeeeeeeereeereeeereerereeereeeeeereeeeereeeeeeerrereeeeeereeeeerereerrerereeeeerererreeeree3erererererreeeeeeeeeeeeeeeeereeererreeeeeeeeeeeeeereereeeeereerr3eeerereereeeeeeee q

    • @LoganathanA-wu2yj
      @LoganathanA-wu2yj 3 หลายเดือนก่อน

      ❤0

  • @k.rajesh2697
    @k.rajesh2697 2 ปีที่แล้ว +110

    தேனிசைத்தென்றல் 'தேவா' இசையில் 25 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்:
    1. வைகாசி பொறந்தாச்சு(1991)
    2. சூரியன் (1992)
    3. அண்ணாமலை (1992)
    4. செந்தூர பாண்டி (1993)
    5. பாட்ஷா (1995)
    6. ஆசை(1995)
    7. வான்மதி(1995)
    8. காதல் கோட்டை(1996)
    9. அவ்வை சன்முகி(1997)
    10. பாரதி கண்ணம்மா (1997)
    11. அருணாச்சலம் (1997)
    12. ஒன்ஸ் மோர்(1997)
    13.நேருக்கு நேர்(1997)
    14. பொற்காலம் (1997)
    15. நினைத்தேன் வந்தாய்(1998)
    16. பிரியமுடன்(1998)
    17. உன்னைத்தேடி (1999)
    18.வாலி (1999)
    19. ஆனந்த பூங்காற்றே (1999)
    20. வல்லரசு (2000)
    21. குஷி (2000)
    22. வெற்றிக்கொடு கட்டு (2001)
    23. சிட்டிசன் (2001)
    24. பகவதி (2002)
    25. தேவதையை கண்டேன் (2005)
    வாழ்க! தேவா புகழ்!

    • @bhadrinarayanan9660
      @bhadrinarayanan9660 2 ปีที่แล้ว +7

      I am not a big fan of Deva sir. But seeing the interview I now realise his talent and his humorous dimension. Singapore episode is excellent and it also explains the bias of media

    • @rameshramaswami1301
      @rameshramaswami1301 2 ปีที่แล้ว +7

      You missed out 2 great movies...AVVAI SHANMUGI AND PANCHATHANTRAM

    • @Shiva-il4us
      @Shiva-il4us ปีที่แล้ว +12

      நட்புக்காக (1998)
      கண்ணெதிரே தோன்றினால்(1998)
      காதலே நிம்மதி (1998)
      காலமெல்லாம் காதல் வாழ்க (1997)

    • @thamilanu1337
      @thamilanu1337 ปีที่แล้ว +1

      Super nanbare

    • @pandiselvampandi6708
      @pandiselvampandi6708 ปีที่แล้ว +1

      👌👏👍🙏👌👌

  • @klndollar
    @klndollar ปีที่แล้ว +27

    Skill 30%
    Discipline 70%
    Salutes to you - Deva Sir 👏

    • @sridharkarthik64
      @sridharkarthik64 8 หลายเดือนก่อน +1

      மனித நேயம் 100%

  • @rajeswarisaravanan1820
    @rajeswarisaravanan1820 3 ปีที่แล้ว +31

    மனசு சரியில்லாத காரணத்தால் அதிகாலை 3 மணிக்கு பார்க்க ஆரம்பித்தேன் தேவா சாரின் பேச்சைக்கேட்டு சிரிக்க மனது லேசாகி விட்டது.

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว

      உண்மைதான் சகோ அருமையான மனிதர்

  • @narayanasamy2220
    @narayanasamy2220 3 ปีที่แล้ว +44

    திரையுலகில் தான் பட்ட கஷ்டங்களையும், வேதனைகளையும் கூட நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்து கொள்ளும் தேவா சார் நீங்கள் உண்மையிலேயே கிரேட் தான்.

  • @ezhilarasan3776
    @ezhilarasan3776 4 ปีที่แล้ว +57

    Indha manishan kashtathayum sirichitu soldraru...gud human being

  • @skpmani8508
    @skpmani8508 3 ปีที่แล้ว +26

    எவ்வளவு சீரியஸ் விஷயங்களையும் எவ்வளவு காமெடி யாக சொல்கிறார்.

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 ปีที่แล้ว +14

    மனித நேயம் சாகவில்லை.தேவா அண்ணனுக்கு வணக்கம்

  • @krishnamurthy4825
    @krishnamurthy4825 3 ปีที่แล้ว +48

    உங்க கானா பாடல்களுக்கு
    நான் என்றும் அடிமை...
    சலோமியா..
    கவலை படாதே சகோதரா...
    விதமா விதமா சோப்பு சீப்பு கண்ணாடி..
    Etc.. etc...
    உண்மையிலேயே மிக மிக ரொம்ப நல்ல மனுஷன் சார் நீங்க...
    Really Down to earth person... 😀😀😀

  • @thirukumaran1922
    @thirukumaran1922 3 ปีที่แล้ว +26

    ஒரு இசை அமைப்பாளர் என்பதை கடந்து தேவா ஒரு நல்ல மனிதர்

  • @vsgovindarajan7927
    @vsgovindarajan7927 3 ปีที่แล้ว +20

    என்னையும் பாராட்டி சான்று கொடுத்தவர் நன்றிகள்

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 ปีที่แล้ว +66

    இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நல்ல மனிதர்.இவர் இசைக்கு நான் அடிமை

    • @qhamrunnishakalam9388
      @qhamrunnishakalam9388 2 ปีที่แล้ว +2

      He is good man

    • @kannanravi8617
      @kannanravi8617 2 ปีที่แล้ว +1

      Gentlemen

    • @pathmasridharan6738
      @pathmasridharan6738 2 ปีที่แล้ว +1

      பண்பு சகோதரத்துவம் மிக்கவர் தேவா அவர்கள்

    • @kssteam7873
      @kssteam7873 ปีที่แล้ว

      @@qhamrunnishakalam9388 nnm m. .

  • @skmusicworld007
    @skmusicworld007 2 ปีที่แล้ว +30

    I watched this interview more than 5 times,
    Positive, fun, nostalgia, respect,

  • @jsmani174
    @jsmani174 3 ปีที่แล้ว +20

    ரொம்ப அருமையாக இருந்தது தேவா சார் அவர்களுடைய பேட்டி

  • @omkumarav6936
    @omkumarav6936 3 ปีที่แล้ว +45

    அருமையான பேட்டி.... தேவாவின் புகழ் என்றும் மறையாது.... நன்றி ஓம்குமார்
    மதுரை.

    • @sethuramanb5527
      @sethuramanb5527 2 ปีที่แล้ว

      ஜெராக்ஸ் எடுத்து பிலைப்புநடத்து ம்தேவா

    • @omkumarav6936
      @omkumarav6936 2 ปีที่แล้ว +3

      @@sethuramanb5527 காப்பி அடித்து கூட நம்மால் ஒரு டியூன் போட முடியாது....
      நாம் எல்லாம் தேவா பற்றி குறை கூற அருகதையும் இல்லாதவர்கள்....

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 ปีที่แล้ว +17

    தமிழ் இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நல்ல இசை அமைப்பாளர்.இவருக்கு இன்னும் தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்தவில்லை என்பது பெரும் சோகம்.அதை நடத்த வேண்டும் தமிழ் சினிமா.எல்லா வித பாடல்களையும் நமக்கு கொடுத்த தேனிசை தென்றல் தேவா

  • @ersherbalclinic
    @ersherbalclinic 2 ปีที่แล้ว +18

    தேவா அவர்கள் இசையமைத்துள்ள அனைத்து பாடல்களும் ரசித்து இருக்கிறேன் அருமை மிக அருமை வாழ்த்துக்கள் அய்யா 🎉

  • @mathanbabu1640
    @mathanbabu1640 4 ปีที่แล้ว +69

    மூன்றாவது முறை நான் இந்த இண்டெர்வெவை பார்க்கின்றேன். ஒரு தடவை கூட போர் அடிக்கவில்லை இவரின் பேச்சை கேட்கும்போது. என்ன ஒரு சிறந்த மனிதர் திரு தேவா சார். யாரை பற்றியும் குறிப்பிட்டு குறை சொல்லவில்லை, நகை சுவை மன்னர்.
    அவரை பற்றி ஒரு இடங்களில் கூட உயர்த்தி சொல்லவும் இல்லை, அவரை பற்றி நகைச்சுவையாக அவரையே தாழ்த்தி தான் சொல்கிறார். என்ன ஒரு மனிதர்
    I am watching this interview the third time, but I have still not felt boring. I feel to watch again and again this interview. Every time, whenever I drive my car, I would play Deva sir interview and listen while driving, I am learning many things from his speech. God Bless You, sir...
    Chitra Sir, You are giving a lot of space to deliver the person's experience who speaks. You are not interrupting them. while speaking, this is a great attitude. So we feel like the person is telling their story to us. You are rocking. Thank you so much.

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 ปีที่แล้ว +1

      very true sir. Brilliant writing, thanks

    • @RajaSekar-yf4yg
      @RajaSekar-yf4yg 3 ปีที่แล้ว

      "mk"ll"l"llll"lll"ll"llllllll"llbl"bbllkllkll"bllbbn"k"l"..NH b"nLMK"jbm"b.ĺbb""nlllll"lllllbblblll.."."lllbnbmkllll""l"lbGB"ll"l"lll*lb."""l"ll
      Jl"llkllllblllbklnllb.ll""lbblmbllbm.. Lbl""lnjjllnl"kll.bmbl."kill. Nlbĺlllllllllbl"llllj

    • @GuitSiva
      @GuitSiva 3 ปีที่แล้ว

      Excellent both of you with a casual chat though a long one we never feel the whole length of time in this video.. Deva is so modest on his views at times and is quite humorous as well with his unassuming nature and transparent to a large extent.. Great Deva.. 👏This younger generation should watch this interview at least once to know how much ordeal and hurdles in achieving thus far to stabilize life in the film industry as a Music Director particularly with mighty himalayan patience.. 👌👍Good job.. 👏Warm cheers.. 🙂Vaazhga Valamudan.. 🙏

    • @gillida7064
      @gillida7064 2 ปีที่แล้ว +1

      😘❤️😘❤️ yes ❤️😘❤️😘❤️😘

    • @b.chadrusankaraankar9659
      @b.chadrusankaraankar9659 2 ปีที่แล้ว

      I love you deva sir

  • @karikalanj7975
    @karikalanj7975 2 ปีที่แล้ว +7

    என் தேனிசை தென்றல்.. கானா காட்ஃபாதர் தேவா அப்பா அவர்களை காண்பது மிக்க மகிழ்ச்சி..

  • @aravindkumar8204
    @aravindkumar8204 3 ปีที่แล้ว +11

    இவரது பேட்டி முழு நீலமாக ஓளிபரப்பி இருக்கிரீர்கள் மகிழ்ச்சி, ஓரு வருத்தம்... கேப்டன் விஜயகாந்த் பற்றி ஏதும் கேள்விகள் இல்லை

    • @sri1900
      @sri1900 2 ปีที่แล้ว +1

      ஆம்... 🎊என் ஆசை மச்சான், கருப்புநிலா, காந்தி பிறந்த மண், திருமூர்த்தி போன்ற பல படங்களில் பல நல்ல பாடல்களை கொடுத்தவர்... கேப்டனை பற்றி கேள்வி கேட்டிருக்கலாம்...

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 3 ปีที่แล้ว +47

    நான் மயிலையிலே பிறந்து வளர்ந்தவன். ஆனாலும் இவரைப் பற்றிய இவ்வளவு நல்ல விஷயங்களை அறியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். எங்க ஊர்க்காரர் இவர் என்பதை இந்த 60 வயதில் நினைத்து பெருமை கொள்கிறேன்.. நன்றி..🙏🙏🙏

    • @kamalarasan6090
      @kamalarasan6090 2 ปีที่แล้ว

      Enna oru sir

    • @Shiva-il4us
      @Shiva-il4us ปีที่แล้ว

      @@kamalarasan6090 மயிலாப்பூர்

  • @Iyal2
    @Iyal2 3 ปีที่แล้ว +24

    really I'm jus 29 years old .. 1hr 50 mins it's a real life lesson ..from the real and true legend 'ayya Deva Sir ' .. I need to touch your feet and get blessed sir.

  • @fathimamary9281
    @fathimamary9281 3 ปีที่แล้ว +56

    Very interesting interview. நேரம் போனதே தெரியவில்லை. மற்றவர்களும் பார்த்து மகிழ share பண்ண வேண்டிய ஒரு தொகுப்பு. நான் பண்ணி விட்டேன்.

    • @dineshanblazahan9843
      @dineshanblazahan9843 2 ปีที่แล้ว

      Very good interview … I came to know true deva sir and my respect on him increased after this interview.. to be true I never had good sense for him before

    • @victorvimal7657
      @victorvimal7657 2 ปีที่แล้ว

      @@dineshanblazahan9843
      M

    • @victorvimal7657
      @victorvimal7657 2 ปีที่แล้ว

      @@dineshanblazahan9843 good

    • @paulravindranas8491
      @paulravindranas8491 2 ปีที่แล้ว

      @@victorvimal7657 please avoid too much of advertisement

    • @TRYtube-MusthaFa
      @TRYtube-MusthaFa 2 ปีที่แล้ว

      Unma bro time ponadhe therila

  • @nagasentertainment1326
    @nagasentertainment1326 ปีที่แล้ว +7

    எதார்த்தமான மனிதர் தேவா சோகத்தில் உங்கள் பாடல் என்னை சந்தோசம் படுத்தியுள்ளது But உங்கள் Interview பார்த்தப்பின் மிகவும் positive ஆன மனிதர் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துககள்

  • @manikandans6553
    @manikandans6553 3 ปีที่แล้ว +11

    ரொம்ப வெகுளியான நபர்
    ரொம்ப நல்லாருக்கு

  • @rajabasha3488
    @rajabasha3488 3 ปีที่แล้ว +9

    மிகவும் சிறப்பாக இருந்ததுடன் கலகலப்பாக இருந்தது தேவா சார் மிக சிறந்த மனிதர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 3 ปีที่แล้ว +8

    SuperStar ரஜினி சாருக்கே தனி BGM (பாட்சா)மறக்க முடியாத நினைவுகள் என் வாழ்க்கையில்,வாழ்த்துக்கள் தேவா சார் அவர்களுக்கு

  • @naganandakumar2467
    @naganandakumar2467 3 ปีที่แล้ว +22

    தென்றல் காற்றாக இவர் பாடல்கள் மனதை மயக்கும்

  • @lakdevsan
    @lakdevsan 3 ปีที่แล้ว +18

    What a gem of a person Mr.Deva is !! Long live.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +3

    தேவா அவர்களின் உயர்ந்த உள்ளத்திற்கு சிங்கப்பூர் அதிபர் S.R.நாதன் அவர்கள் விலைமதிப்பற்ற அன்பு பரிசை வழங்கினார். 🙏🙏🙏

  • @ruthresan95
    @ruthresan95 4 ปีที่แล้ว +18

    அருமையான நேர்காணல்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +18

    Murali.sir.and.karthik.sir.and.prashanth.sir.and.vijaykanth.sir.and.arjun.sir.and prbu.sir.and.sarthkumar. sir.and.deva.sir.all.hit.super.hit.🎹🎶🎼🎻🎷🥁🎸🎵🎺🎻🎻🎻🎸🎸🎸🎸🎸🎸🎹👍

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +11

    Deva.sir.all.hit.super.hit.👍🎹🎻🎺🎶🎵🎸🎷🎼🥁🎹🎹🎶🎵🎷🎸🎼🥁🎻🎼🎷👍

  • @seenivasan8624
    @seenivasan8624 3 ปีที่แล้ว +23

    தேவா சார், biography மிகவும் சிறப்பாக உள்ளது. இருவருக்கும் அன்புடன் வாழ்த்துக்கள். உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள அதிகம் உள்ளன. காலத்தால் அழியாத பாடல்கள்........

  • @kumarthiruvenkadam1777
    @kumarthiruvenkadam1777 4 ปีที่แล้ว +31

    அருமையான மனிதர் தேவா. You can still do another innings. We are waiting...

  • @jeff_jags3335
    @jeff_jags3335 4 ปีที่แล้ว +21

    He is so Humble.
    And respects everybody.

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 3 ปีที่แล้ว +7

    Deva Sir ,very Great Person God Bless You Deva Sir

  • @mohammedanis4455
    @mohammedanis4455 2 ปีที่แล้ว +6

    Deva is a super humor being .. Full of Positivity

  • @kishorek6
    @kishorek6 4 ปีที่แล้ว +34

    He is a legend. Great man!

    • @v.senthilkumarv.senthilkum2260
      @v.senthilkumarv.senthilkum2260 4 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள். வாழ்க இசை அமைப்பாளர் திரு. தேவா. வாழ்க அவர் புகழ்.

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 3 ปีที่แล้ว +16

    One of the highlight or peak moments of Deva Sir was BASHA.... Y did you not ask about it?
    Deva sir is such a humble man... Doesn't boast about himself... God bless him... Long live sir

  • @aravindkumar8204
    @aravindkumar8204 3 ปีที่แล้ว +11

    சோதனை கடந்தே சாதனை அய்யா தேவா அவர்களுக்கு என் பனிவான வாழ்த்துகள்

  • @HafilHafid
    @HafilHafid 3 ปีที่แล้ว +19

    மீண்டும் இவரது இசையை எதிர் பார்க்கிறோம்

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +17

    ஆசை
    காதல் கோட்டை
    நேருக்கு நேர்

  • @giridharangiri7420
    @giridharangiri7420 3 ปีที่แล้ว +7

    Deva sir my favorite music director 😚😐😎

  • @sashikumarmurugesan6683
    @sashikumarmurugesan6683 3 ปีที่แล้ว +9

    Deva sir you are all rounder of South Indian cinima unga un known hit songs and unique of bgm scores 😊😊😇😇😎😎👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💯💣💣💯💯💯

  • @duraitks9254
    @duraitks9254 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அற்புதமான தலைக்கணம் இல்லா மனிதரை பேட்டி கண்ட சித்ரா அவர்களை மனதார பாரட்டுகிறேன்🙏🙏🙏

  • @kabilan
    @kabilan 4 ปีที่แล้ว +13

    Deva is a legend👍🏼

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz 2 ปีที่แล้ว +8

    இன்னும் சிலர் ராஜா sir புடிச்சா, ARR SIR புடிக்காது, தேவா sir புடிச்சா ராஜா sir புடிக்காதுன்னு சின்ன வட்டதுக்குள்ள இருக்காங்க. மக்களே எல்லாருமே நல்ல இசை தான் நமக்கு தர உழைகரங்க. எல்லாரையும் மதிக்க வேண்டும்.

  • @saravananbs1907
    @saravananbs1907 3 ปีที่แล้ว +5

    To great sir Deva sir God bless you sir from Bangalore

  • @sheriffvdos945
    @sheriffvdos945 2 ปีที่แล้ว +8

    I don't know y .. as a 90's kid .. my favourite songs all from this Man only .. Deva Sir ❤️ especially Deva & Hariharan .. all super hits ..

  • @vigneshravi3682
    @vigneshravi3682 3 ปีที่แล้ว +7

    Super and humble person deva sir

  • @kumaransuppiah3906
    @kumaransuppiah3906 3 ปีที่แล้ว +9

    Best interview…. Aiyyah Theva avargal very simple & humble soul indeed

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 3 ปีที่แล้ว +4

    Deva sir manasu kozhandhai madhiri❤

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 2 ปีที่แล้ว +10

    One of the best inspirational interview in repeat mode 2022
    Down-to-earth person love u Deva sir ❤️❤️

  • @surenchandru3571
    @surenchandru3571 3 ปีที่แล้ว +9

    Basha background music 🎶 such wonderful mass mr deva sir

  • @drsrviji
    @drsrviji 2 ปีที่แล้ว +3

    Chitra sir,சிரித்தே உங்களுக்கும் ,எங்களைப் போலவே வாய் வலித்திருக்குமே!! எவ்வளவு நல்ல மனிதர் தேவா! ஒரு பெண் புறா என் favourite

  • @cinechat4259
    @cinechat4259 3 ปีที่แล้ว +8

    Deva sir gave so many super hits to thala ajith

  • @sothinathanratnam592
    @sothinathanratnam592 3 ปีที่แล้ว +6

    Mr. Deva is a great man

  • @shailendradubey3065
    @shailendradubey3065 2 ปีที่แล้ว +2

    Deva, SA Rajkumar vera level love from Lucknow.

  • @vedirabert1587
    @vedirabert1587 4 ปีที่แล้ว +127

    அஜித் விஜய் இருவரின் வெற்றியிலும் இவரின் பங்கு அதிகம்

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 3 ปีที่แล้ว +6

      very true

    • @cinechat4259
      @cinechat4259 3 ปีที่แล้ว +7

      Ajith 70% vijay 30%

    • @korbinjaziel5019
      @korbinjaziel5019 2 ปีที่แล้ว

      Instablaster.

    • @ranamamba
      @ranamamba 2 ปีที่แล้ว

      விஜய் அஜித்தின் பாடல்கள் வெற்றி பெற்றதில் முக்கியபங்கு

    • @priyar3259
      @priyar3259 ปีที่แล้ว

      Unmai

  • @agni433
    @agni433 ปีที่แล้ว +2

    En vaalnaalil naan paakkaatha swarisamaana interview....manam vittu siritthu paartha oru interview...vaalzha deva sir puzhal...✌🏻🙏🏼👍🏼

  • @anithatextiles2975
    @anithatextiles2975 4 ปีที่แล้ว +30

    தேவா சார் ஓட full கதையும் கேட்டேன். அவர் மேல் எனக்கு முழு மரியாதை வந்து விட்டது. அவர் கூட போன் இல் பேச எனக்கு ஆசை. நிறைவேறுமா?

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 10 หลายเดือนก่อน +1

    அற்புதமான பேட்டி❤தேனிசை தென்றல் தேவாஅவர்கள்❤ தான் பட்ட கஷ்டங்கள்....மற்ற இசையமைப்பாளர்களை பற்றி பேசும் பொழுது துளி கூட ஈகோ இல்லாமல் பேசினார்❤மிகவும் நகைச்சுவை உணர்வோடு பேசி எங்களை மகிழ்வித்தார்❤ தேவா சார் நீங்கள் நீடோடி வாழ்க

  • @surendardeva7943
    @surendardeva7943 3 ปีที่แล้ว +6

    நான் திரு தேவா அவருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் போதும் என் சாதனை....

  • @mycharm1777
    @mycharm1777 2 ปีที่แล้ว +8

    Watching this video 4 th time.
    Got some life lessons from great soul Mr.deva.

  • @muthumuthup7028
    @muthumuthup7028 2 ปีที่แล้ว +2

    தேவா அவர்களை முன்னணி நட்சத்திரதோடு ஒப்பிடாதீர்கள்... நல்ல மனிதர் தலைகணம் இல்லாதவர்... ♥♥♥♥♥♥🌹🌹🌹🌹🌹🌹

  • @franktamilan8026
    @franktamilan8026 3 ปีที่แล้ว +9

    Amazing Soul...Deva. Proud of Tamil Cinema.

  • @thankapandiyanjaganathan3269
    @thankapandiyanjaganathan3269 3 ปีที่แล้ว +6

    What a humble man..Salute Deva sir..

  • @bkannan1594
    @bkannan1594 3 ปีที่แล้ว +3

    தேனிசை தென்றல் தேவா அவர்களின் பேட்டி மிக அருமை. அவருடைய திரையிசை வாழ்க்கையில் பயணிக்கும் போது ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி ஒரு வெற்றிபெற்ற இசையமைப்பாளராக அவருடைய தேனிசையில் திரையுலகை பல ஆண்டுகள் வலம் வந்தது, வாய்ப்புகள் தேடி அலையும் புது இசையமைப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி. "சொல்லாமலே" படத்தில் அவருடைய இசையில் பாடகர் ஹரிஹரன் அவர்களின் கம்பீர குரலில் வந்த "சொல்லாதே சொல்ல சொல்லாதே" பாடல் ஒரு தேன் மழை. காலத்தால் அழியாத கலைப்பொக்கிஷம். அவர் இசையமைத்த "பாட்ஷா" திரைப்படம் "சூப்பர் ஸ்டார்" அவர்களாளே தான் நடித்த படங்களிலேயே மிக முக்கியமான படங்களில் ஒன்று என்று பாராட்டு பெற்ற படம். தேவா அவர்களுக்கும் மற்றும் தமிழ் திரைப்பட வரலாற்றிலும் அந்த திரைப்படம் ஒரு மைல்கல்.

  • @parthibarajraj78
    @parthibarajraj78 2 ปีที่แล้ว +2

    தேவா இசை மிகவும் தெய்வீக இசை. பக்தி பாடல்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

  • @DhilipVlog
    @DhilipVlog 4 ปีที่แล้ว +22

    Padda kastaththai sirisidu pesurar.. avla kasta paddu irukar.. camera kku nadikama manasila irunthu pesurar.. legend but ippa kuda thaan ondume illai enda maari pesurar 😍😍😍

  • @ramayahk.allagan1039
    @ramayahk.allagan1039 3 ปีที่แล้ว +9

    This is the only nearly 1hr 50m interview I have ever watched.

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 3 ปีที่แล้ว +26

    Very rare personality to have in Tamil cinema. Great Humanity ❤️.
    Everyone could witness few unseen situation only through this program.
    Thanks Sir 🤝👌👏

  • @sreekuttys452
    @sreekuttys452 3 ปีที่แล้ว +9

    Mind blowing interview. Deva sir Deivam

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 3 ปีที่แล้ว +10

    1:34:35 power of Deva Sir. We love you Deva Sir. We love all your songs 🙏🙏🙏🙏

  • @thyagarajanramaswamy7889
    @thyagarajanramaswamy7889 2 ปีที่แล้ว +1

    வெள்ளை மனதோடு பேசுகிறர்ர் தேவா சார்

  • @vijayhemnath2862
    @vijayhemnath2862 3 ปีที่แล้ว +7

    Deva another legend of Tamil cinema

  • @PHOENIX_775
    @PHOENIX_775 2 ปีที่แล้ว +29

    Deva Sir is one of the reason for Ajith, Vijay Success in 90's. Deva Sir gave more Hits compare to Ilayaraja in 90's. Aasai, Vaali, Kushi, Mugavari, Baasha, Annamalai Kadhal Kottai, Avvai Shanmugi Deva is at his Best.

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 18 วันที่ผ่านมา

    இசையில் இளையராஜா மலையாக இருக்கலாம்
    ஆனால் மரியாதையிலும் மனித நேயத்திலும் "இமய மலையாக" திகழ்கிறார் தேனீசைத் தென்றல் தேவா அவர்கள்❤❤❤❤🎉

  • @thatishaja
    @thatishaja 3 ปีที่แล้ว +24

    HONESTLY I NEVER LIKED DEVA BEFORE. NOW I FEEL ASHAMED MYSELF AND REGRETTED THAT. I AM SORRY SIR. HE IS SUCH A GEM. AND TREASURE TO THE MUSIC AND TAMIL CUNEMA. IM FROM SINGAPORE

  • @brooklynbearhunter3054
    @brooklynbearhunter3054 3 ปีที่แล้ว +9

    He sounds exactly like Actor Rajesh, listen carefuly.

  • @stranger5045
    @stranger5045 4 ปีที่แล้ว +7

    Have become a huge fan of mr. deva...humility pularika vaikudhu

  • @TamilMediaTreat
    @TamilMediaTreat ปีที่แล้ว +1

    90s kid mind voice, நாம movie பண்ணா, தேவா sir தான் ❤️

  • @tsivanathan
    @tsivanathan 3 ปีที่แล้ว +6

    Superb deva sir! Such a good heart!

  • @arjunmurali6548
    @arjunmurali6548 3 ปีที่แล้ว +38

    04:46 can't stop laughing.
    Deva is Legend!!!

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision 2 ปีที่แล้ว +1

    அன்பு தமிழா....
    உம்மை நினைத்து பெருமைதான்.
    உங்கள் பிரச்சினை என்ன. ஏன் இப்போது music பன்றதில்லை ??

  • @kknnanthagopalantamil4879
    @kknnanthagopalantamil4879 3 ปีที่แล้ว +3

    Best music Deva very good👍👍👍

  • @vishvarao3255
    @vishvarao3255 3 ปีที่แล้ว +4

    I enjoy your music sri,great man n gad bless paa 👍👍👍👍👍👍👍👍

  • @docavvai
    @docavvai 3 ปีที่แล้ว +9

    Great human being and an awesome musician. Love all his songs. Annamalai and Baasha songs are fantastic

  • @murald7580
    @murald7580 2 ปีที่แล้ว +2

    உண்மையான கலைஞன்.
    வாழ்க

  • @subbumohan6490
    @subbumohan6490 3 ปีที่แล้ว +5

    தேவா சார் நீங்க ரூம் போட்டு கதவ சாத்திட்டு அழுவமானு சென்னீங்க அத கேட்டு என்னைஅறியாமளே சிரிச்சிட்டேன் நல்ல மனிதன் சார் நீங்க

  • @Sruthi2810
    @Sruthi2810 3 ปีที่แล้ว +9

    Sema character🙏 wat a gentleman❤️

  • @user-ren2023gain9ghf
    @user-ren2023gain9ghf ปีที่แล้ว +3

    அருமை ஐயா!! ஒரு நல்ல தமிழ் படம் பார்ப்பதை விட, உங்கள் நேருக்கு நேர் கேள்வி பதில்கள் மிகவும் நன்றாக உள்ளது. பெரிய பெரிய புகழ்பெற்ற கலைஞர்கள் எப்படி எப்படி எல்லாம் பல இன்னல்களை தங்கள் வாழ்வில் அனுபவித்து, இன்று முத்திரை பதித்துள்ளார்கள் என்று பார்க்கும்போது, இந்த கால இளைய சமுதாயம் பார்த்து பாடம் கற்க வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது. உங்கள் இந்த பணி மிகச்சிறந்தது. தெரிந்தோ தெரியாமலோ, நீங்கள் செய்யும் இந்த பணி -அன்றே, வாலிப கவி வாலி மற்றும் எங்கள் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஐயா கூறியதை செயல்படுத்துவதற்காக உள்ளது.
    எங்கள் ஊர் வாலி ஐயா சொன்னார்கள்... கடின உழைப்பாளி சிந்திய வியர்வை ஒரு நாள் வேர் வைக்கும்.
    ஞானசம்பந்தன் ஐயா பல மேடைகளில் பழைமையான பல விஷயங்கள் கூறி, பின் இவையெல்லாம் முக்கிய குறிப்புகளாக பாதுகாக்கப்பட்டு, எதிகால சந்ததிகளுக்கு சென்று சேர வேண்டும் என கூறுவார்கள்..
    இன்று நீங்கள் அதைதான் செய்கிறீர்கள். இறைவன் உங்களை என்றும் ஆசீர்வதிப்பார்.
    தேவா சார், நீங்கள் என்றும் பேரானந்தத்துடன் நிறைய சாதிக்க எல்லாம்வல்ல இறைசக்தி உங்களுக்கு அறுபுரியட்டும். நன்றி.🙏🙏🙏

  • @arjunakanna
    @arjunakanna 3 ปีที่แล้ว +4

    Royal salute 🙏👌👍

  • @user-wj3ik9cn9k
    @user-wj3ik9cn9k หลายเดือนก่อน

    நல்ல இசையமைப்பாளர் நல்ல மனிதர் வாழ்க தேவா sir 🙏

  • @farookmohamed1751
    @farookmohamed1751 2 ปีที่แล้ว +3

    Great legend Mr Deva 👍👍👍

  • @jaisenthilvelu8070
    @jaisenthilvelu8070 3 ปีที่แล้ว +12

    I am very much impressed about Mr. Deva interview. He's very great man. If possible I want to talk with him. If I get chance I will be lucky.

  • @rahulsachindhoni
    @rahulsachindhoni 3 ปีที่แล้ว +217

    எத்தனைப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார், ஆனால் சிறிதும் தலைக்கனம் இல்லாமல் பேசுகிறார். தேவா சார் கிரேட்..

    • @PremKumar-zb4ng
      @PremKumar-zb4ng 3 ปีที่แล้ว +5

      Kiss on okk ojij ok oo kool I

    • @thavarajahsubathira5301
      @thavarajahsubathira5301 3 ปีที่แล้ว

      1q1a1qqqaqqQ1q111q°``1``1qq 111111111aq 1111q a1 qq 111111a qq!++1++1+++a1 1QAQQQ 11QA q1q A1qqqQq1q1Q1q1q1q`++aq za za aqq Aq! Za a za QA za

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 3 ปีที่แล้ว

      @@thavarajahsubathira5301 ithu enna abcd

    • @badrudeen7763
      @badrudeen7763 3 ปีที่แล้ว +3

      Yes such a human being ❤️❤️

    • @venkateshevenkateshe8328
      @venkateshevenkateshe8328 3 ปีที่แล้ว +2

      ஆரம்ப முதலே அவர் இசை ரசிகன் நான்... எனக்கு பிடித்த இசை அமைப்பாளர்...

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 3 ปีที่แล้ว +3

    குழந்தை உள்ளம் கொண்ட நல்ல ஒரு மாமனிதர் தேவா சார் அவர்கள்

  • @chokkesan
    @chokkesan 4 ปีที่แล้ว +15

    The real Gaana king is deva