ஊனம் ஊனம் பாடல் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு ஒருபார்வை மாற்றுத்திறனாளியின் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அண்ணாமலை பாட்ஷா அருணாச்சலம் ஆசை வாலி குஷி நெஞ்சினிலே சிட்டிசன் ரெட் நினைத்தேன் வந்தாய் காதல் கோட்டை வான்மதி ரசிகன் பகவதி ரெட் ஒன்ஸ்மோர் முகவரி செந்தூரப்பாண்டி எங்கள் அண்ணா என் ஆசை மச்சான் தாயகம் வல்லரசு கண்ணெதிரே தோன்றினாள் சாக்லேட் இந்து சூரியன் நட்புக்காக ஏழையின் சிரிப்பில் காலமெல்லாம் காதல் வாழ்க பொற்காலம்... நினைவிருக்கும்வரை... தேவா.
தேனிசை தென்றல் தேவா அவர்களே மறக்க முடியுமா......பாட்ஷா என்ற மாபெரும் காவியம் அருமையான பாடல்கள் அதிரடியான பின்னணி இசை இதுவரை ரஜினிகாந்த் அவர்களுக்கு வேற யாரும் போட்டதில்லை. பாட்ஷா .உன்மை என்றால் லைக் போடுங்க............
Actually, no! The 90s saw the emergence of several talented composers, one of them being Rahman. On the other side,Ilayaraja in his 50s was still composing gems. Deva, Vidhyasagar, S.A.Rajkumar and others contributed their part. Among them, I think Deva had the biggest impact. He also had the opportunity to compose music for several Rajni films like Arunachalam, Basha, Annamalai and all of them were well received. I had the opportunity to meet him once. Being a kid, I had to really stretch my neck backwards to look up at him as he was so tall.
சார்... நல்ல உள்ளம் கொண்ட நீங்கள், பல்லாண்டு வாழ வேண்டும்... உங்களை பற்றி சற்று குறைவான மதிப்பீடு வைத்திருந்தேன்... அது மிகப்பெரிய தவறு என நீங்கள் உணர்த்தி விட்டீர்கள்.... இனி நாங்கள் உங்கள் தீவிர ரசிகன்.... "சொல்லவா... சொல்லவா.. ஒரு காதல் கதை" பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்... நன்றி தேவா சார்... நன்றி சித்ரா சார்
அருணாச்சலம் படப்பிடிப்பின் போது திரு.ரஜினியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது தான் திரு.தேவா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்! எந்த பந்தாவும்மில்லாமல் அன்பாக நடந்துகொண்டார்.
Very True. But i have seen a copycat vedio of deva sir in youtube. The entire hits have already composed by others. Anirudh, very soon he will be out of the music field if he continue making song like this. He never composed one song that is timeless.
இளையராஜா வாயில இருந்து இதுபோல சக கலைஞர்கள மனம் நிறைந்து நெகிழ்ந்து புகழ்த்தி பேசி கேட்டதே கிடையாது.. இந்த மனுஷனுக்கு எவ்வளவு கசப்பான அனுபவம் இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை ராஜா சார், ராஜா சார்னு சொல்லிட்டு இருக்காரு. நல்ல மனுஷன்.
ஒரு உதாரணத்துக்கு சொல்லறேன் , இப்ப நீங்க ஒரு கவிஞர்ன்னு வச்சுக்குவோம். இப்போ உங்க நண்பர் ஒருத்தர் உங்ககிட்ட வந்து "அம்மா ஆடு இலை ..." அப்படீன்னு எழுதி கவிதை எப்படி இருக்குன்னு உங்க கிட்ட கேக்குறார். இப்ப நீங்க 1. சூப்பரா இருக்கு அப்படீன்னு (பொய் ) சொல்லுவீங்களா? 2. போடா அந்த பக்கம் அப்படீன்னு எரிஞ்சு விழுவீங்களா? 3. அமைதியா இருப்பீங்களா ? ராஜா இதுல மூணாவது option follow பண்ணுறார். இது தப்பா ?
@@woodywoodpecker2706 யார்ரா நீ.. சம்மந்தமே இல்லாம என்னோட பர்சனல் வீடியோ வந்து அசிங்க அசிங்கமா கமெண்ட் பண்ற. இங்க வந்து கமெண்ட் பண்ண வேண்டியதுதான. ராசா ரசிகர்கள்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு. TH-cam என்ன உன் குடும்ப சொத்தா? நான் எங்க வேணும்னாலும் போய் கமெண்ட் பண்ணுவேன். பொண்ணுங்கள வெச்சு அசிங்கமா கமெண்ட் பண்ணா நீ ஆம்பளையா. எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் மத்தவங்களுக்கு மரியாதை குடுத்து பேசணும். சொல்லித்தரல உங்க.......
@@MrTubeyoucomment அவரோட தனிப்பட்ட, நாலு சுவத்துக்குள்ள யாரை எப்படி அசிங்கப்படுத்தினாலும் அதப்பத்தி பேச நமக்கு உரிமை இல்ல. ஆனா பொது இடத்துல வெச்சு அவமதிக்குறார். ஒரு செக்யூரிட்டி ஒரு கலைஞர் தண்ணி கேட்டார்னு மேடை மேல வந்துட்டார், அதுக்கு அவர எல்லார் முன்னாடி வெச்சு இப்படி அசிங்க படுத்தனமா. அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் விடாம அசிங்க படுத்துறார். அவர் வாழ்நாள் முழுவதும் அத நெனெச்சு நொந்து போவார்ல, அவரோட குடும்பமும். ஒரு தன்மையா எடுத்து சொல்லிருக்கலாம்.
@@hariharan8383 மொதல்ல ராஜா யாரையும் பாராட்ட மாடீங்குறார் அப்படீண்ணிங்க. அதுவே தவறான கருத்து, m.s.v, Asha Bhosle, R.D.Burman இவங்கள பத்தி நிறைய புகழ்ந்து பேசி இருகார். அதுக்கு விளக்கும் கொடுத்தா இப்ப அவர் தனிப் பட்ட வாழ்க்கையில் மத்தவங்க மேல எரிந்து விழுறார் அப்டீங்கிரீங்க. நீங்க உங்க வாழ்க்கையில யார் மேலையும் கோவமே பட்டதில்லையா?. அடுத்து மேடை, சபை நாகரீகம் அப்படி வருவீங்க..... :(
கனவே கலையாதே படத்தில் மிக அருமையான பாடல் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பாடல்... அனுராதா போத்வால் & ஹரிஹரன் இருவரும் தனித்தனியாக பாடிய பாடல் ட்யூன்கள் இரண்டுமே மிக மிக அருமை. அதுவும் ஹெட் ஃபோனில் கேட்க்கும் போது... தேவா சார்..... தி கிரேட்....
ஒரு இசையமைப்பாளரின் பெயரைச்சொல்லி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில்,ஒரு பாடலைக்கேட்டுவிட்டு இந்தப்பாடலின் இசையமைப்பாளர் யார் என்று கேட்க வைத்தவர் எங்கள் தேனிசைத்தென்றல் தேவா சார் அவர்கள்.ஐயா உங்கள் உயர்விற்கு உங்கள் குணம்தான் காரணமய்யா.
அருமையான பேட்டி..என்ன ஒரு தன்னடக்கம்..அருமையான மனிதர்..தான் குறைந்தாலும் பரவாயில்லை தன்னைச்சேர்ந்தவர்கள் வாழவோண்டும்.அடடா என்ன ஒரு உயர்ந்த உள்ளம்...வாழ்க.வளர்க
Vikram .s yes. I have always struggled to respect him or enjoy his songs because on how he lifted tunes from others. Now I have let it go, not judging him and am at peace 🙂
Chitra sir ரொம்ப நல்ல interview. நன்றி. Deva sir you are great. So many superb songs.Humble. உயர்ந்த உள்ளம். கடவுள் ஆசி உங்களுக்கு அதிகமாக என்றுமே இருக்கும்.
Any one noticed? Deva sir did not sit comfortably on the sofa.. he keeps his hand on lap instead of keep it on hand rest.. he may think if he sit using hand rest it may looks like irresponsible to opposite person.. Respect to others.. such a down to earth man.. love you deva sir..
Now compare that to how Chitra Lakshmanan is seated. In his defense however, Mr.Lakshmanan has been in the movie industry since the late '70s and much senior to Deva.
தேவா சார் பேட்டி கேட்க அவ்வளவு அருமையாக இருந்தது. ஒரு தடவை நடிகர் விவேக் கூட சொன்னவர் பெருமை இல்லாத இசையமைப்பாளர் என்று. சகா இசையமைப்பாளர்களை எவ்வளவு பாராட்டி பேசுகிறார் என்ன ஒரு பக்குவம். இவர் நிறைய மனிதர்களை சம்பாதித்து இருப்பார் போல. .அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் அது உங்களை பொறுத்தவரை உண்மை.
Deva sir, I am humbled by your humble speech. அற்புதமான மனிதராக இருக்கிறீர்கள். என்ன ஒரு எளிமையான குணம். என் வாழ்நாளில் உங்களை ஒரு முறையேனும் சந்தித்திட வேண்டும். Hats off to you sir. Chithra sir. You are doing an amazing job. interviews are motivating and informative. Salute to you..
Cecilia Virtuoso very true, this interview of Deva sir has increased my respect and likeness for him. He is a nice soul! May God bless him. He is so real and simple
He is the best example of Down to earth and very simple person! Learning lots of lesson from these remarkable persons! They all survived after all insults, poverty and many hurdles in their life! Chai with Chitra's some of the guests' experiences and stories are incredible! Interested people may write story or make movies from this!
தேவா, வித்யா சாகர் போன்ற சிறந்த இசையமைப்பாளர்கள் தற்போது இல்லாதது தமிழ் இசை ரசிகர்கள் தான் இழப்பு..விஜய், அஜித், ரஜினி, கமல்,பிரஷாந்த் ஆரம்ப கால ஹிட் பாடல் அனைத்தும் தேவா sir பாடல்கள் தான்.. கிராமிய இசைக்கு இளையராஜா,வெஸ்டர்ன் இசைக்கு ரஹ்மான், மெலடிக்கு வித்யாசாகர், கானா தேன்இசைக்கு தேவா sir தான்.. தேவா,வித்யாசாகர் இசை வேற பீல்❤❤❤❤❤
Aathoram thoppukkulla athaanai sandhikka naan aasai vachen how a melodies song. Everyday even today i listen to thahat song.my very very favourite Song.❤❤❤
இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்களை எப்போதும் பேசும் தமிழ் சினிமா தேவா சாரை பேச மறந்தது பெரும் சோகம்.மேல் கூறிய இரண்டு பேருக்கு நிகராக மேலோடி பல ஆயிரம் கொடுத்து நம்மை தூங்க வைத்த சிறந்த இசையமைப்பாளர் தேவா சார்.அவர்களை தமிழ் சினிமா கொண்டாட மறந்தது.இது தமிழ் சினிமாவுக்கே வெட்க கேடு.இவரை கொண்ட மறந்த தமிழ் சினிமா எனும் போதும். எங்கள் நெஞ்சில் உயர்ந்த இடத்தில் தேவா சாரை வைத்து கொண்டாடுகிறோம்.விரைவில் இவருக்கு தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்த வேண்டும்.யார் யாருக்கோ பாராட்டு விழா நடத்துறாங்க இந்த இசை லெஜன்ட்கு நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தேவா சார்.உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்வு சிறந்து விளங்கும் ஐயா
Deva sir, you just go on. Don’t care about who ever insults you.I love your Ghana songs.I miss your music now a days.Who ever insults you they all thinks that they born in heaven.
Excellent interview series. Controversies on some of his music aside, he appears to be a very genuine and humble person. A lot of inspirational statements too.
I don’t know how many times I watched this interview, but every time I watch it doesn’t fail to make me laugh.. after this interview I have high regards for Deva sir
So simple and humble...deva sir driver kitta kooda advice vangirkaru.....Sellakasula kooda seppu irukum!!! Hats off sir!!! chitra sir as usual super dooper interview...
தேவா அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் தெளிவாக பதில் சொல்லி விட்டார் சினிமாவில் எவ்வளவு திறமை இருந்தாலும தாக்கு பிடிக்கும் திறமை எப்படி என்று தேவாவிடமும் சுந்தர் சி டமும் கற்று கொள்ள வேண்டும்
It is lifted from a Pakistani song ...S.A.Rajkumar um same time la thullatha manamum thullum movie la (meghamai vanthupoghiral song) copy senju use pannunangha ... Both songs were hit....Deva Sir have copied many songs but also given many everlasting songs....Hope he comes back strongly with many hit songs again..🙂
தேவா சார் உங்களுடைய கானா பாடல்களின் வெறிகொண்ட ரசிகன் நான்.எங்கள் நாட்டில்(இலங்கை)முன்பு மதியம் 12.30ற்கு தேவாவின் # கானா கானங்கள் என்ற நிகழ்ச்சி சக்தி fm ல் ஒலிபரப்பாகும்.எங்கிருந்தாலும் ஓடி வந்து கேட்பேன்.உங்கள் மெலடிகளும் அருமையோ அருமை....(கண்டி உதயகுமார்)
தேனிசை தென்றல் தேவா என்ற பட்டத்தை பல இனிமையான பாடல்கள் மூலம் உறுதி செய்தவர். கானா பாடல் என்று சொன்னாலே நீங்கள் தான்... அந்த பாடலின் அமைப்பும் அதற்கான சரியான குரலும் உங்களுக்கென அமைந்துள்ளது. பல்லாண்டு வளமுடன் வாழ்க என இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்...
தன்னடக்கம்...... நல்ல திறமைசாலி கூட...... அஜித், விஜயிக்கு ஆரம்ப கால ஹிட் இவர் குடுத்தது தான்......நல்ல உள்ளம் கொண்வர்....
@Shukriyadhan 100% True.
Strongly agreed
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தேவா அளவிற்கு இன்று வரை back ground music கொடுக்க முடியவில்லை....(ex: பாட்ஷா அண்ணாமலை....)
வாழ்க அவர் மனிதநேயம்..!!
Basha is terminator background theme
@@vicky2rap copy oh ennamo keka nalla irukaa illaya atha soluyaa
Anirudh attempt the bgm
Basha
Annamalai
Arunachalam
அருணாசலம் இசை தேவா சார் தான்
ஊனம் ஊனம் பாடல் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்த தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு ஒருபார்வை மாற்றுத்திறனாளியின் நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
I too agree with you. Thank you.
எல்லோரையுமே நிறைவாக பாராட்டி புகழும் தேவா அவர்களின் மனசு சூப்பர் அருமை சிறப்பு 👍
மற்ற இசையமைப்பார்களை பாராட்டும் குணம் தேவாவைப் போல் யாருமில்லை.
100%
100 percent true
நல்ல மனிதரை யாரும் மதிப்பதில்லை 🙏வாழ்க தேவா சார்
You are great! Mr Deva
Ur correct
Unmai. True.
உண்மை தான் நண்பா
கபடம் இல்லாத மனம்தான் தெய்வத்தின் இருப்பிடம்...வாழ்க தேவா சார்...
MSV sir, இளையராஜா சார், ரகுமான் அளவிற்கு பல அருமையான பாடல்களை வழங்கிய தேவா சார் மீண்டும் இசையமைத்து எங்களை மகிழ்விக்க வேண்டும் .
👍
அண்ணாமலை
பாட்ஷா
அருணாச்சலம்
ஆசை
வாலி
குஷி
நெஞ்சினிலே
சிட்டிசன்
ரெட்
நினைத்தேன் வந்தாய்
காதல் கோட்டை
வான்மதி
ரசிகன்
பகவதி
ரெட்
ஒன்ஸ்மோர்
முகவரி
செந்தூரப்பாண்டி
எங்கள் அண்ணா
என் ஆசை மச்சான்
தாயகம்
வல்லரசு
கண்ணெதிரே தோன்றினாள்
சாக்லேட்
இந்து
சூரியன்
நட்புக்காக
ஏழையின் சிரிப்பில்
காலமெல்லாம் காதல் வாழ்க
பொற்காலம்...
நினைவிருக்கும்வரை... தேவா.
மாஸ்& கிளாஸ்
Avvai shanmukhi vittuteengaley
Super yaa
ராசி சிற்பி இசை தம்பி
All super
செல்லாத காசில் கூட செப்பு உள்ளது, என்ன ஓரு உண்மை, தன்மை, உங்கள் நல்ல குணம் உங்களை நன்றாக வாழவைக்கும்,மிக்க அருமையான பேட்டி
90'sபசங்கள் கேட்டு சந்தோஷ பட்ட இசையில் உங்கள் இசையும் ஒன்று.என்றும் நீங்கள் பாஷா தான்.
குழந்தை உள்ளம் கொண்ட அய்யா தேவாவை மிகவும் பிடித்துவிட்டது இந்த காணொளியால்😍
தேனிசை தென்றல் தேவா அவர்களே மறக்க முடியுமா......பாட்ஷா என்ற மாபெரும் காவியம் அருமையான பாடல்கள் அதிரடியான பின்னணி இசை இதுவரை ரஜினிகாந்த் அவர்களுக்கு வேற யாரும் போட்டதில்லை. பாட்ஷா .உன்மை என்றால் லைக் போடுங்க............
1995 -2005 வரை தேவா சாரின் ராஜங்கம் தமிழ் சினிமாவில் என்பது உண்மை
எனது இளமையின் இசையே
ilayaraja god of music. Ilayarajas music are still being telecasted but devas sleeping in suitcase
Actually, no! The 90s saw the emergence of several talented composers, one of them being Rahman. On the other side,Ilayaraja in his 50s was still composing gems. Deva, Vidhyasagar, S.A.Rajkumar and others contributed their part. Among them, I think Deva had the biggest impact. He also had the opportunity to compose music for several Rajni films like Arunachalam, Basha, Annamalai and all of them were well received.
I had the opportunity to meet him once. Being a kid, I had to really stretch my neck backwards to look up at him as he was so tall.
@@lionelshiva gana na athu deva sir dan ipo gana songs popular aguradhuku begining avrudan
No, 1989 itself he started
வாழ்ககையில் அவமானங்களை படிகட்டாக மாற்றி வெற்றி பெற்றவர் தேவா சாருக்கு வாழ்த்துகள்
people are not fools they really knows about psycho raja
ஈகோ ஒரு துளி கூட இல்லை, அதுவே இவர் வெற்றிக்கு முழு முதற் காரணம்
Sky P
Hony
Good sir
deva mari ilayaraja bgm erukathu
தேவா சார் உண்மையில் நீங்க திறமைசாலி ஆனாலும் ராஜா ரகுமான் மாதிரி அங்கீகாரம் கிடைக்காதது எனக்கு மிகவும் வருத்தமே
உண்மைதான்...நல்லதுக்கு காலமில்லை!
ஜாம்பவான்களின் சம காலத்தில் வாழ்ந்தாலும்...இவர் யாருக்கும் குறைந்தவர் இல்லை...மிகச்சிறந்த மனிதர்.., இவரும் மிகச்சறந்த இசையை தந்திருக்கிறார்... இளையராஜா, ரகுமான் இருக்கும்போதே தனக்கென்று தனிவழியில் கொடிகட்டி பறந்தவர்... பாட்ஷா வில் சூர சம்ஹாரம் செய்திருப்பார்...தேனிசைத் தென்றல் தேவா வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தக்கு டைட்டில் மியூசிக்கில் அவர் பெயர் போடும் போது பிரபல படுத்தியவர் இவர் தான்.
தேவா அவர்கள் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் அருளால் நீண்ட ஆயுளுளோடு வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
சார்... நல்ல உள்ளம் கொண்ட நீங்கள், பல்லாண்டு வாழ வேண்டும்... உங்களை பற்றி சற்று குறைவான மதிப்பீடு வைத்திருந்தேன்... அது மிகப்பெரிய தவறு என நீங்கள் உணர்த்தி விட்டீர்கள்.... இனி நாங்கள் உங்கள் தீவிர ரசிகன்....
"சொல்லவா... சொல்லவா.. ஒரு காதல் கதை" பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்...
நன்றி தேவா சார்... நன்றி சித்ரா சார்
அருணாச்சலம் படப்பிடிப்பின் போது திரு.ரஜினியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது தான் திரு.தேவா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்! எந்த பந்தாவும்மில்லாமல் அன்பாக நடந்துகொண்டார்.
பாட்ஷா படத்தில் ரஜினி நடந்து வரும் போது வர shoe sound is still ultimate 🔥🔥🔥🔥
Such a golden days...👌👌
Ya brother
Yes.
எனக்குப் பிடித்த நல்ல குழந்தை மனம் கொண்ட இசையமைப்பாளர் என்றால் அது தேவா சார் அவர்கள்.God Bless You சார்.
When Deva says about his song 'Thanni kudam eduthu' my mind strikes 'Naanthanda inimelu vanthu ninna Darbaru' 😂😂
Anyone??
Same blood
Yes,,,
😂😂😂🤣
Petta,darbhar rendume Deva sir oda music than
Very True. But i have seen a copycat vedio of deva sir in youtube.
The entire hits have already composed by others.
Anirudh, very soon he will be out of the music field if he continue making song like this. He never composed one song that is timeless.
இளையராஜா வாயில இருந்து இதுபோல சக கலைஞர்கள மனம் நிறைந்து நெகிழ்ந்து புகழ்த்தி பேசி கேட்டதே கிடையாது.. இந்த மனுஷனுக்கு எவ்வளவு கசப்பான அனுபவம் இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை ராஜா சார், ராஜா சார்னு சொல்லிட்டு இருக்காரு. நல்ல மனுஷன்.
kamalahasan 60 functionlae parthomae illaiyaraja attitude against ar
ஒரு உதாரணத்துக்கு சொல்லறேன் , இப்ப நீங்க ஒரு கவிஞர்ன்னு வச்சுக்குவோம். இப்போ உங்க நண்பர் ஒருத்தர் உங்ககிட்ட வந்து "அம்மா ஆடு இலை ..." அப்படீன்னு எழுதி கவிதை எப்படி இருக்குன்னு உங்க கிட்ட கேக்குறார். இப்ப நீங்க 1. சூப்பரா இருக்கு அப்படீன்னு (பொய் ) சொல்லுவீங்களா? 2. போடா அந்த பக்கம் அப்படீன்னு எரிஞ்சு விழுவீங்களா? 3. அமைதியா இருப்பீங்களா ? ராஜா இதுல மூணாவது option follow பண்ணுறார். இது தப்பா ?
@@woodywoodpecker2706 யார்ரா நீ.. சம்மந்தமே இல்லாம என்னோட பர்சனல் வீடியோ வந்து அசிங்க அசிங்கமா கமெண்ட் பண்ற. இங்க வந்து கமெண்ட் பண்ண வேண்டியதுதான. ராசா ரசிகர்கள்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு. TH-cam என்ன உன் குடும்ப சொத்தா? நான் எங்க வேணும்னாலும் போய் கமெண்ட் பண்ணுவேன். பொண்ணுங்கள வெச்சு அசிங்கமா கமெண்ட் பண்ணா நீ ஆம்பளையா. எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் மத்தவங்களுக்கு மரியாதை குடுத்து பேசணும். சொல்லித்தரல உங்க.......
@@MrTubeyoucomment அவரோட தனிப்பட்ட, நாலு சுவத்துக்குள்ள யாரை எப்படி அசிங்கப்படுத்தினாலும் அதப்பத்தி பேச நமக்கு உரிமை இல்ல. ஆனா பொது இடத்துல வெச்சு அவமதிக்குறார். ஒரு செக்யூரிட்டி ஒரு கலைஞர் தண்ணி கேட்டார்னு மேடை மேல வந்துட்டார், அதுக்கு அவர எல்லார் முன்னாடி வெச்சு இப்படி அசிங்க படுத்தனமா. அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் விடாம அசிங்க படுத்துறார். அவர் வாழ்நாள் முழுவதும் அத நெனெச்சு நொந்து போவார்ல, அவரோட குடும்பமும். ஒரு தன்மையா எடுத்து சொல்லிருக்கலாம்.
@@hariharan8383 மொதல்ல ராஜா யாரையும் பாராட்ட மாடீங்குறார் அப்படீண்ணிங்க. அதுவே தவறான கருத்து, m.s.v, Asha Bhosle, R.D.Burman இவங்கள பத்தி நிறைய புகழ்ந்து பேசி இருகார். அதுக்கு விளக்கும் கொடுத்தா இப்ப அவர் தனிப் பட்ட வாழ்க்கையில் மத்தவங்க மேல எரிந்து விழுறார் அப்டீங்கிரீங்க. நீங்க உங்க வாழ்க்கையில யார் மேலையும் கோவமே பட்டதில்லையா?. அடுத்து மேடை, சபை நாகரீகம் அப்படி வருவீங்க..... :(
கனவே கலையாதே படத்தில் மிக அருமையான பாடல் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பாடல்... அனுராதா போத்வால் & ஹரிஹரன் இருவரும் தனித்தனியாக பாடிய பாடல் ட்யூன்கள் இரண்டுமே மிக மிக அருமை. அதுவும் ஹெட் ஃபோனில் கேட்க்கும் போது... தேவா சார்..... தி கிரேட்....
தேவா sir......
பாட்ஷா,அண்ணாமலை
woooow அந்த bgm ippavum masss .... வாழ்க வாழ்க தேவா sir....
தேவா ஒரு நல்ல மனிதர் அருமையான பாடல் கொடுத்த நல் திறமையாளர். இவரின் முன்னோடி மெல்லிசைமன்னர். ஆகவே எளிமை இவரிடம் இனிமை
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த நேர்காணல்
இசையமைப்பாளர் தேவா சார்
ஒரு 24 கேரட் கோல்ட்
சொக்கதங்கம்
Very underrated music director, most 2k kids may not realize the number of hits he gave 90s and early 2000s. Very humble person.
தேவாசார். ஒரு. நல்ல மனிதர். என்று. தலைவர் ரஜினியே. ஒரு மேடையில் பேசியுள்ளார். நல்லமனசு காரர்தேவாசார்.மீசகாரநண்பா பாட்டு எத்தனைமுறைகேட்டாலும். சிறப்பு
தேவா ஐயா வின் குரல்.... உங்களை என் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும்❤️❤️
ஒரு இசையமைப்பாளரின் பெயரைச்சொல்லி பாடல்களை ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில்,ஒரு பாடலைக்கேட்டுவிட்டு இந்தப்பாடலின் இசையமைப்பாளர் யார் என்று கேட்க வைத்தவர் எங்கள் தேனிசைத்தென்றல் தேவா சார் அவர்கள்.ஐயா உங்கள் உயர்விற்கு உங்கள் குணம்தான் காரணமய்யா.
Fact fact fact
ஆயிரம் பாடல்கள் தேவா சார், இசைத்தாலும்,பொற்காலம் படத்தில் க்ரிஷ்ணராஜை பாட வைத்து பாடிய தஞ்சாவூரில் மண்ணெடுத்து... மிகவும் அருமை.
மிகவும் அருமையான மனிதர். கொஞ்சம் கூட கர்வமில்லாமல் குழந்தை மாதிரி பேசுகிறார்.
Palpsldil
அருமையான பேட்டி..என்ன ஒரு தன்னடக்கம்..அருமையான மனிதர்..தான் குறைந்தாலும் பரவாயில்லை தன்னைச்சேர்ந்தவர்கள் வாழவோண்டும்.அடடா என்ன ஒரு உயர்ந்த உள்ளம்...வாழ்க.வளர்க
தேவாவின் பாடல்கள் என்றுமே இனிமைதான்....
அருமையான மனிதர். வாழ்க இன்னும் பல்லாண்டுகள்....
More than a Good Music Director,Deva sir is a Great Human.❤️❤️🥰
He is character is better than IR. Of course IR great musician but poor human being
All the negative things I had on Deva for whatever reason, after this interview I have let it go. Peace be with you Deva.
It seems after this interview peace be with u Lol
Vikram .s yes. I have always struggled to respect him or enjoy his songs because on how he lifted tunes from others. Now I have let it go, not judging him and am at peace 🙂
@@adkannadi he copied tunes ?
Deva sir இவ்வளவு humbled person ah .... Sir really great sir..... இவ்வளவு இனிமையாக எளிமையான மனிதன்.....
1992 TO 2000
DEVA vs S.A Rajkumar
Nan S.A Rajkumar Fan
Analum Deva Kana songs Pudikkum
1998 to 2005
Vidyasagar vs Bharadwaj
Nan Vidyasagar fan
பாட்ஷா திரைப்படத்தை தாங்கிபிடித்து இவரது திறமையான பின்னிஇசை தலைகணம் இல்லாதா நல்ல இசை கலைஞர்👏👏👏
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களின் எளிமை பணிவுடன் பேட்டி அளித்த விதம் அருமை.வாழ்த்துக்கள்.💐🙏
Chitra sir ரொம்ப நல்ல interview. நன்றி. Deva sir you are great. So many superb songs.Humble. உயர்ந்த உள்ளம். கடவுள் ஆசி உங்களுக்கு அதிகமாக என்றுமே இருக்கும்.
Deva sir , Fantastic musician .. Man behind the super star theme music ... Well spoken !!
Any one noticed? Deva sir did not sit comfortably on the sofa.. he keeps his hand on lap instead of keep it on hand rest.. he may think if he sit using hand rest it may looks like irresponsible to opposite person.. Respect to others.. such a down to earth man.. love you deva sir..
Yes.. correct ah note panirukinga bro👌
Correct observation
Now compare that to how Chitra Lakshmanan is seated. In his defense however, Mr.Lakshmanan has been in the movie industry since the late '70s and much senior to Deva.
அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது அடி
இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது
தேவா சார் பேட்டி கேட்க அவ்வளவு அருமையாக இருந்தது. ஒரு தடவை நடிகர் விவேக் கூட சொன்னவர் பெருமை இல்லாத இசையமைப்பாளர் என்று. சகா இசையமைப்பாளர்களை எவ்வளவு பாராட்டி பேசுகிறார் என்ன ஒரு பக்குவம். இவர் நிறைய மனிதர்களை சம்பாதித்து இருப்பார் போல. .அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் அது உங்களை பொறுத்தவரை உண்மை.
அதுதான் சென்னைக்காரன். தலைக்கனம் இல்லாதவன், யதார்த்தமானவன்.
சிற்பி music டைரக்டர் பத்தி interview போடுங்க....?
Deva sir, I am humbled by your humble speech. அற்புதமான மனிதராக இருக்கிறீர்கள். என்ன ஒரு எளிமையான குணம். என் வாழ்நாளில் உங்களை ஒரு முறையேனும் சந்தித்திட வேண்டும். Hats off to you sir. Chithra sir. You are doing an amazing job. interviews are motivating and informative. Salute to you..
Enakkum santhikka vendum
I was waiting for last 3 hours for this interview..
Me too
Me too!!!!
யதார்த்தமான இசைக்கலைஞர் அண்ணன் திரு.தேவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவன்-ராட்சசன் பசுபதிராஜ்
யார் உம்மை வெறுத்தாலும் நான் ரசித்த இசையமைப்பாளர் நீர் மட்டுமே முதலில்
தேவா ஒரு நல்ல மனிதர் அவர் எப்போதும் தீர்க்க ஆயுலுடன் வாழவேண்டும் . அண்ணன் வாழ்கவளமுடன் .
I can feel a positive vibe whenever deva speak.... nice interview.... watched from start to end without skipping.........
Cecilia Virtuoso very true, this interview of Deva sir has increased my respect and likeness for him. He is a nice soul! May God bless him. He is so real and simple
Rombe velipadaiyana manithar.... Thanks Deva sir.
He is the best example of Down to earth and very simple person! Learning lots of lesson from these remarkable persons! They all survived after all insults, poverty and many hurdles in their life! Chai with Chitra's some of the guests' experiences and stories are incredible! Interested people may write story or make movies from this!
விமர்சனம் தான்சார் உங்கள் உயர்வுக்குகாறனம் சார்
என்னைய பொறுத்த வரை ரகுமானைவிட தேவா சிறந்த இசையமைப்பாளர்
When he started singing jiththu jilladi song, I got my soul back...
Thanks touring talkies
Great Deva sir
Even though I am a big fan of Raja Sir, I love very much Deva Sir humble speech
Mr.Deva is such a down to earth person, God bless you.
Unga music ka 90's kids cross panni dhan travel pandrom.
Really very nice music composing and voice
Aasai, Kushi, Panchathanthiram, Avvai Shanmughi, Pammal K Sammandham, Vaali, Baasha, Annamalai & Appu are my favorites from Deva!
What about "Mugavari"
எண்களென்று ஒரு பாணியை உருவாக்கிய தேனிசை தென்றல் dheva அய்யா அவர்களை வணங்குகிறேன்..
Gentle interview by deva Sir, he didn't hurt anyone and was cool besides many wounds. Wonderful.
What a humble person are you Deva sir!!! I’m getting more respect on you
தேனிசை தென்றல் தேவா சார்
காலத்தால் அழியாத பல காணங்களை நமக்கு குடுத்துருக்கார்
தேவா, வித்யா சாகர் போன்ற சிறந்த இசையமைப்பாளர்கள் தற்போது இல்லாதது தமிழ் இசை ரசிகர்கள் தான் இழப்பு..விஜய், அஜித், ரஜினி, கமல்,பிரஷாந்த் ஆரம்ப கால ஹிட் பாடல் அனைத்தும் தேவா sir பாடல்கள் தான்.. கிராமிய இசைக்கு இளையராஜா,வெஸ்டர்ன் இசைக்கு ரஹ்மான், மெலடிக்கு வித்யாசாகர், கானா தேன்இசைக்கு தேவா sir தான்.. தேவா,வித்யாசாகர் இசை வேற பீல்❤❤❤❤❤
Eagerly waiting for part 4...
Deva neenga romba nallavara irukinga....kadavuloda anugirakam ungaluku undu
En life la ye part 1&2&3 nu continue ah patha ore interview video idhudha.... We miss you Deva sir....
My favorite song is
உதயம் தேயேட்டருல உன் இதயத்த படிச்சேன்
உதயம் தியேட்டரில என் இதயத்த தொலச்சேன்.. அந்த தேவி தியேட்டரிலே அத தேடி தேடி அலஞ்சேன்..
Aathoram thoppukkulla athaanai sandhikka naan aasai vachen how a melodies song. Everyday even today i listen to thahat song.my very very favourite Song.❤❤❤
இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்களை எப்போதும் பேசும் தமிழ் சினிமா தேவா சாரை பேச மறந்தது பெரும் சோகம்.மேல் கூறிய இரண்டு பேருக்கு நிகராக மேலோடி பல ஆயிரம் கொடுத்து நம்மை தூங்க வைத்த சிறந்த இசையமைப்பாளர் தேவா சார்.அவர்களை தமிழ் சினிமா கொண்டாட மறந்தது.இது தமிழ் சினிமாவுக்கே வெட்க கேடு.இவரை கொண்ட மறந்த தமிழ் சினிமா எனும் போதும். எங்கள் நெஞ்சில் உயர்ந்த இடத்தில் தேவா சாரை வைத்து கொண்டாடுகிறோம்.விரைவில் இவருக்கு தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்த வேண்டும்.யார் யாருக்கோ பாராட்டு விழா நடத்துறாங்க இந்த இசை லெஜன்ட்கு நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் தேவா சார்.உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்வு சிறந்து விளங்கும் ஐயா
Rajni: basha,annamalai,arunachalam
Kamal:avvai sanmugi,pancha thandhiram,pammal k sampantham
Vijayakanth:vallarasu,en aasai machaan,senthoorap pandi
Sarathkumar:suriyan ,indhu,vedan,saamundi,band master,maha prabhu,natpukkaga,oruvan,dosth,katta pomman
Karthik:seenu,sandhitha velai,thai porandhachu
Vijay:Deva,senthoorappandi,bagavathi,gushi,
Ajith: vaanmathi,vaali,mugavari,kaadhal kottai
Dhanush:devathai kanden
All movie favourite songs
Down to earth Deva sir ! Godess Kamachi blessings always with you🙏
சித்ராலட்சுமணன் சாருக்கு வாழ்த்துக்கள் நல்ல நிகழ்ச்சி
Deva sir, you just go on. Don’t care about who ever insults you.I love your Ghana songs.I miss your music now a days.Who ever insults you they all thinks that they born in heaven.
எதுக்கும் நான் கமென்ட் போட்டதில்ல ஆனால் இவர பாராட்டியே தீரனும் இவர் நல்ல மனசுக்கார்
Deva Sir...Please accept my respect. Learned a lot from you Sir!!! from four part of the interview
Excellent interview series. Controversies on some of his music aside, he appears to be a very genuine and humble person. A lot of inspirational statements too.
Very very good interview. Nice n humble deva sir. Smiling face sir 💪👍
I don’t know how many times I watched this interview, but every time I watch it doesn’t fail to make me laugh.. after this interview I have high regards for Deva sir
தேனிசை தென்றல் நகைச்சுவையிலும் கலக்கிறார்.
So simple and humble...deva sir driver kitta kooda advice vangirkaru.....Sellakasula kooda seppu irukum!!! Hats off sir!!! chitra sir as usual super dooper interview...
தேவா அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் தெளிவாக பதில் சொல்லி விட்டார் சினிமாவில் எவ்வளவு திறமை இருந்தாலும தாக்கு பிடிக்கும் திறமை எப்படி என்று தேவாவிடமும் சுந்தர் சி டமும் கற்று கொள்ள வேண்டும்
Oldsong
Oldsong
Salomiyaaaaa !! Ayyooo!!! Sema sir😍😍😍
It is lifted from a Pakistani song ...S.A.Rajkumar um same time la thullatha manamum thullum movie la (meghamai vanthupoghiral song) copy senju use pannunangha ...
Both songs were hit....Deva Sir have copied many songs but also given many everlasting songs....Hope he comes back strongly with many hit songs again..🙂
ஓம் சக்தி பராசக்தி குருவே சரணம் திருவடி சரணம்
நல்ல மனிதர் தேவா சார் 💚 வாழ்க பல்லாண்டு சார்
'Thenisai Thenral' DEVA.......🙏🙏🙏
தேவா சார் உங்களுடைய கானா பாடல்களின் வெறிகொண்ட ரசிகன் நான்.எங்கள் நாட்டில்(இலங்கை)முன்பு மதியம் 12.30ற்கு தேவாவின் # கானா கானங்கள் என்ற நிகழ்ச்சி சக்தி fm ல் ஒலிபரப்பாகும்.எங்கிருந்தாலும் ஓடி வந்து கேட்பேன்.உங்கள் மெலடிகளும் அருமையோ அருமை....(கண்டி உதயகுமார்)
Part -4னு மாத்துங்க....
Todays music directors should learn the humble n simple from deva sir,
Hats off to u sir
தேனிசை தென்றல் தேவா என்ற பட்டத்தை பல இனிமையான பாடல்கள் மூலம் உறுதி செய்தவர். கானா பாடல் என்று சொன்னாலே நீங்கள் தான்... அந்த பாடலின் அமைப்பும் அதற்கான சரியான குரலும் உங்களுக்கென அமைந்துள்ளது. பல்லாண்டு வளமுடன் வாழ்க என இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்...
மீண்டும் தேனிசையில் உங்கள் பயணம் தொடர்ந்து இனிமையாக எங்கள் செவிகளுக்கு இதமாக எங்களை இன்புற செய்ய வேண்டும்
மீண்டும் ஒரு ரவுண்டு வா தலைவா
The best ever Betti of touring talkies. !!?
Deva ..u ..r ..great man..good interview by laxman
மனித நேயம் கொண்டாவர் தேனிசை தென்றல் தேவா சார்
Thank you very much sir for this video published