நான் திருவண்ணாமலை, இன்று மாலையில்தான் முழு தரிசனம் கான பெற்றேன்🙏🏼🙏🏼🙏🏼(10/12/2023). மிகவும் அருமையாக இருக்கு இந்த கோவில் கருங்கல்லால் ஆன சிற்பங்கள். அந்த கோவில்குள் போனாலே ஒருவித மெய்சிலிர்க்கும் அனுபவம் கிடைகின்றது. அந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.
நண்பா என் கனவில் அடிக்கடி வந்து இறைவன் வெங்கடாசலபதி அந்த அம்மையாரும் தோன்றுகிறார்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. பிரதர் கடவுளோட அனுக்கிரகம் அந்த நம்பிக்கை இருந்தாலும் அந்த கோயிலை கதவை திறக்க முடியும் எல்லாம் அந்த இறைவனின் செயல்
Poda panni payale... oruthar kashtapattu message kodukkuraaru atha kelu ella odipo alloliya groupkku.... You are may converted christain. but we are original hindus....
பி அறையின் மர்மங்கள் அனைத்தும் ஒரு புத்தகத்தில் இருப்பதாக comments பகுதியில் ஒருவர் பதிவிட்டு உள்ளார். அதைக் கொண்டு அந்த பி அறையில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முடியுமா என்று பாருங்கள். ...பி அறையின் உள்ளே மிகவும் கொடிய மர்மங்கள் உள்ளன என்பதே உண்மை. ..
Bro. History na only chozhas matum dan irupangla? En cherans n pandians pathi entha stories um varla history um avlova pakala? Intha rendu grp pathi pesunga bro
ஒரு சிவாச்சாரியார் சிருங்கேரி மடத்தின் தலைவராக உள்ளவர் செப்புத் தகட்டில் பி அறையின் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து வைத்திருக்கிறார். அவர் வாயிலாக பி அறையின் மர்மங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம் அல்லவா. ..
இறைவனால் கூட எந்த ஒரு விஷயமும் மறைத்து வைக்கப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது என்று ஒன்றும் கிடையாது. அவ்வாறு இருக்க இவ்வாறு இந்த பி அறையினைத் திறக்க முடியாதபடி செய்து அதனுள் உலக அழிவிற்கான ஏதோவொரு தீயசக்திகள் அனைத்தையும் கொடூரமனத்துடன் நாக பந்தனம் கொண்டு கதவை மூடியது சரியா..
இறைவனின் திருவுருவத்தை இன்னும் ஒரு கோயில் அமைத்து அதில் பிரதிஷ்டை செய்து விடலாம். மேலும் இந்த பத்மநாப சுவாமி கோயிலை புனரமைப்பு பணிகள் அனைத்தும் செய்யலாம். அப்போது பொக்கிஷம் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் பி அறையினைத் திறக்க வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. இதுவே யோசிக்கும் போது தோன்றுகிறது. .. யார் அபகரிக்க இருக்கிறார்கள். கோயில் பொக்கிஷங்களை. சிவன் சொத்து குல நாசம். ஹர ஹர மகாதேவா. பள்ளி கொண்ட பெருமாள் பத்மநாபர் தன் வலது கையால் பற்றி இருப்பது சிவனின் லிங்கத்திரு மேனியை. இதன் மூலம் ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். சிவன் எப்போதும் சாட்சி யாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு உள்ளார் என்று.
பிரான்ஸ் நாட்டின் கப்பல் ஒன்று பிரிட்டிஷ் அரசு கப்பலால் கடலில் வழி மறைத்து மூழ்கடிக்கப்பட்டது என்றும் மூழ்கிய கப்பல்லில் சுமார் இருநூற்று ஐம்பது டன் எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி மற்றும் வைரங்கள் மற்றும் பச்சை நிற மனிதக் கற்கள் இருந்தது. மொத்தமும் கி.பி. ஆயிரத்து எழுநூற்று ஐந்தாவது ஆண்டில் கடலினுள் கப்பலுடன் மூழ்கியது என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது செய்தித்தாளில். இவ்வாறு இருக்க பத்மநாப சுவாமி கோயில் பி அறையின் மர்மங்கள் அனைத்தும் ஒரு நாள் மறைந்து தான் போகும். யாருமே கண்டறிய இயலாது என்ற சூழ்நிலை உருவாகும். பொக்கிஷம் அனைத்திற்கும் இதே போன்ற நிலையே உருவாகும் வாய்ப்பு தான் எதிர்காலத்தில் உருவாகும். யார் அறிவார் இயற்கை என்ன செய்ய காத்திருக்கிறது என்று. ..
Maryam studio lights should pleasant and light; contents; explain beautiful; interesting ; but to see dark vision looks like horror and looking not good ; pl make the studio lightful plesant
பத்மநாபன் ஆறாம் கதவின் மர்மம் (நாடோடி வாழ்வும் இராஜரீக ஆசிரிய வம்சமும்)என்ற புத்தகத்தில் உள்ளது "பாண்டியர் குலமாயும். சிவ கோத்திர சம்பன்னாளையும்.பாண்டிய தேசத்தில் பிறந்தவர்களாயும் .ஹத்திரிய வம்சா வழியினாராயும் இருக்கின்ற நாடார் குலம் ஸமதான குல குருவாய் நெமுகம் செய்து கி.பி1789ல் வெளியிடப்பட்ட செப்பு பட்டய பிரகடனம் வெளியிட்டவர்.சிருங்கேரி மடத்து சிவாச்சாரியார்
தலைவன் Karthick MaayaKumar resigned in Cauvery news... He started new channel called 'MAAYAM STUDIOS'.... Andha channel ku pogalaam vaanga friends... contents laam Vera level la iruku... காவேரி சேனல் இனிமேல் வேலைக்காகாது 😂😂😂
மென்மேலும் ஆலவிருட்சம் போல் வளர வாழ்த்துக்கள் கார்த்திக்.... இனி மாயம் சேனலுக்கு எங்கள் ஆதரவை நிச்சயம் வழங்குவோம்
தம்பி....ரொம்ப நாளா உன்னைத்தேடி இன்றுதான் கண்டுபிடித்தேன்... காவேரி டூ மாயம்
Yes
அண்ணா ஒலி அளவை சற்று அதிகரிக்கலாமே நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை 😀
Pls increase volume level sir
@sujathar55a48 koiyalaa😂
2 நாட்கள் தேடல் பிறகு உங்களை கண்டுபிடித்து விட்டேன்.
Waiting for more videos.
👏👏👏👏
நானும் தான் சகோ..இவரின் குரலுக்கும் படைப்புகள் அனைத்துக்கும் அப்படி ஒரு " மாய" சக்தி இருப்பதாக என்னுகிறேன்...சுண்டி இழுக்கும் மாயகுமாரின் தனி தன்மை 😍👍
சேனல் 💐வளர 💐வாழ்த்துக்க💐
சேர நாடு 💯
நான் திருவண்ணாமலை, இன்று மாலையில்தான் முழு தரிசனம் கான பெற்றேன்🙏🏼🙏🏼🙏🏼(10/12/2023). மிகவும் அருமையாக இருக்கு இந்த கோவில் கருங்கல்லால் ஆன சிற்பங்கள். அந்த கோவில்குள் போனாலே ஒருவித மெய்சிலிர்க்கும் அனுபவம் கிடைகின்றது. அந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.
Valuable amazing info❤️❤️
Super Karthik👍👏
வாழ்த்துக்கள்....
Super sir
நண்பா என் கனவில் அடிக்கடி வந்து இறைவன் வெங்கடாசலபதி அந்த அம்மையாரும் தோன்றுகிறார்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. பிரதர் கடவுளோட அனுக்கிரகம் அந்த நம்பிக்கை இருந்தாலும் அந்த கோயிலை கதவை திறக்க முடியும் எல்லாம் அந்த இறைவனின் செயல்
உங்க உச்சரிப்பு நல்ல தெளிவு. keep it up. nice video's. thanks.
உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்
All best bro😍
Karthik mayakumar squad 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Unga voice ki askar award ye kodukkalaam anna voice ah kettute irukkalaam nu thonuthu
Vishnu 🕉️🙏🏼
Good job bro💐💐💐
I like your voice your chennal im support karthik bro
Congrats
முதல் பார்வை
Veramari varamari 😀
👌🏻👌🏻👌🏻👌🏻
Athu ulla antha kalathula use pana paramaasutram iruku...❤❤❤
Nice ji ❤️❤️❤️❤️❤️
💐
Open panna tamil letters and tamil adayallam ellam eruikum bro❤
திருவிழா 6 வருடங்களுக்கு ஒருமுறை வரும் அது எந்த ஆண்டு தெளிவு படுத்துங்கள் நன்றி
நன்றி நன்றி நன்றி
உங்க குரல்வளம் அருமை
Keep it up boss...
Yov!! Periya punaakku madhiri pesikittu!!!
Poda panni payale... oruthar kashtapattu message kodukkuraaru atha kelu ella odipo alloliya groupkku....
You are may converted christain.
but we are original hindus....
Hai bro
super nanbaa
Super thambi 👍👌
Bro idhu chera dynasty temple Dhan bro. Because idhu 108 divya desam Temples la cheranadu divya desam bro
Bro superra peesureinga❤️
Bro your speech arumai thanks
Thiruvananthapuram 🔥
Ungal pativugal anaitum arumai kartik
My village.......💗💗
பி அறையின் மர்மங்கள் அனைத்தும் ஒரு புத்தகத்தில் இருப்பதாக comments பகுதியில் ஒருவர் பதிவிட்டு உள்ளார். அதைக் கொண்டு அந்த பி அறையில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முடியுமா என்று பாருங்கள். ...பி அறையின் உள்ளே மிகவும் கொடிய மர்மங்கள் உள்ளன என்பதே உண்மை. ..
என்றேனும் ஒரு நாள் நிச்சயமாக உண்மை அனைத்தும் வெளிவந்து தான் ஆகும். இதுவே வெட்ட வெளிச்சம். ..
Yesterday 19.1 k subscribers
Today 19.5 k😊😊😊😊
Karthick🦋 Maya Kumar family’s attention HErE......👍🏻
Unga reply kagavey comments pantrean 👍
U r very great
Bro. History na only chozhas matum dan irupangla? En cherans n pandians pathi entha stories um varla history um avlova pakala? Intha rendu grp pathi pesunga bro
Bro video. Ennum koncham long. Ga potuge. Kkk va bro
இந்த கோவில் கட்டியவர்கள் சேரர்கள் தான் அந்த வழியில் வந்தவங்கதான் திருவாங்கூர் மன்னர்கள்
🤔
Puthiya thagaval ku nanri🙏🙏
அண்ணா எடுத்த தங்கமெல்லாம் எங்க போச்சு
Looted by government 😡😠😠😠
All the best
👌👌👌
B araiyai. Pol yella araium irunthaal. Nandraga irunthu irukum
Thala inga vanthutiya.. valthuikal
Good thambi
Nice bro
MG ah vida clear speech nice
ஒரு சிவாச்சாரியார் சிருங்கேரி மடத்தின் தலைவராக உள்ளவர் செப்புத் தகட்டில் பி அறையின் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து வைத்திருக்கிறார். அவர் வாயிலாக பி அறையின் மர்மங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம் அல்லவா. ..
Bro.. Volume romba low ah eruku...
Praveen Mohan, explained this very good. Why the door not opened
பெருமாள் கை விரல் ஏன் சிவ லிங்கம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது...
👌💞💞👌👌📿📿
Epudioooo velakaraga ithaiyachu vituu ponagaleee...nammaloda ella pokisathaiyum thookitu poitaga paaviga.....
பத்மநாத சாமி கோவில் கடைசி அறைக்கு பாதை Aஅறையின் பாதையின் சைடில் உள்ளது Bபாதைக்கு சைடில் உள்ளது உள்ளது
Anna unnium bloopers videos podunga anna
ஆதீ திரு ஶ்ரீ கல்கி மகாபாரத நாடு அரசாங்கம் இந்த ரகசிய அறையை திறப்பதற்கு என்னால் முடியும் ஓம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
ஹஜ்
இறைவனால் கூட எந்த ஒரு விஷயமும் மறைத்து வைக்கப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது என்று ஒன்றும் கிடையாது. அவ்வாறு இருக்க இவ்வாறு இந்த பி அறையினைத் திறக்க முடியாதபடி செய்து அதனுள் உலக அழிவிற்கான ஏதோவொரு தீயசக்திகள் அனைத்தையும் கொடூரமனத்துடன் நாக பந்தனம் கொண்டு கதவை மூடியது சரியா..
Super
இறைவனின் திருவுருவத்தை இன்னும் ஒரு கோயில் அமைத்து அதில் பிரதிஷ்டை செய்து விடலாம். மேலும் இந்த பத்மநாப சுவாமி கோயிலை புனரமைப்பு பணிகள் அனைத்தும் செய்யலாம். அப்போது பொக்கிஷம் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் பி அறையினைத் திறக்க வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. இதுவே யோசிக்கும் போது தோன்றுகிறது. ..
யார் அபகரிக்க இருக்கிறார்கள். கோயில் பொக்கிஷங்களை. சிவன் சொத்து குல நாசம். ஹர ஹர மகாதேவா. பள்ளி கொண்ட பெருமாள் பத்மநாபர் தன் வலது கையால் பற்றி இருப்பது சிவனின் லிங்கத்திரு மேனியை. இதன் மூலம் ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். சிவன் எப்போதும் சாட்சி யாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு உள்ளார் என்று.
பிரான்ஸ் நாட்டின் கப்பல் ஒன்று பிரிட்டிஷ் அரசு கப்பலால் கடலில் வழி மறைத்து மூழ்கடிக்கப்பட்டது என்றும் மூழ்கிய கப்பல்லில் சுமார் இருநூற்று ஐம்பது டன் எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி மற்றும் வைரங்கள் மற்றும் பச்சை நிற மனிதக் கற்கள் இருந்தது. மொத்தமும் கி.பி. ஆயிரத்து எழுநூற்று ஐந்தாவது ஆண்டில் கடலினுள் கப்பலுடன் மூழ்கியது என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது செய்தித்தாளில். இவ்வாறு இருக்க பத்மநாப சுவாமி கோயில் பி அறையின் மர்மங்கள் அனைத்தும் ஒரு நாள் மறைந்து தான் போகும். யாருமே கண்டறிய இயலாது என்ற சூழ்நிலை உருவாகும். பொக்கிஷம் அனைத்திற்கும் இதே போன்ற நிலையே உருவாகும் வாய்ப்பு தான் எதிர்காலத்தில் உருவாகும். யார் அறிவார் இயற்கை என்ன செய்ய காத்திருக்கிறது என்று. ..
Amazon forest pathe Podunga bro
Chara pattan 😇
இந்த சிக்கல் நிறைந்த பின்னல் வடிவம் எல்லாம் நமது தமிழ் நாட்டில் உள்ள கோயில் விதானம் மற்றும் சுவர்களில் காணப்படுகிறது.
உலகம் அழிந்தல் அழியுடும் கதவை திறந்து பார்க்க வேண்டும் 🤔
Unga voice mattuim innuim konjam clearah ketta nalla Erukuim.anna👍👍👍
Bro sound kekala sound vocie high vainga bro pls
Bro voice rmbha kamiya iruku bro sounda ila
Maryam studio lights should pleasant and light; contents; explain beautiful; interesting ; but to see dark vision looks like horror and looking not good ; pl make the studio lightful plesant
Unga voice miss pannom bro👍👍
All the gold given to UAE good relationship to both countries
Bro neeinga pasurathah nallarukku ? Background music 🎶
Nir
பத்மநாபன்
ஆறாம் கதவின் மர்மம் (நாடோடி வாழ்வும் இராஜரீக ஆசிரிய வம்சமும்)என்ற புத்தகத்தில் உள்ளது "பாண்டியர் குலமாயும். சிவ கோத்திர சம்பன்னாளையும்.பாண்டிய தேசத்தில் பிறந்தவர்களாயும் .ஹத்திரிய வம்சா வழியினாராயும் இருக்கின்ற நாடார் குலம் ஸமதான குல குருவாய் நெமுகம் செய்து கி.பி1789ல் வெளியிடப்பட்ட
செப்பு பட்டய பிரகடனம்
வெளியிட்டவர்.சிருங்கேரி மடத்து
சிவாச்சாரியார்
Appadiye namma thanjai Kovil ku vara sollunga VIP yaa
Bto innum konjam unga style la irtunthu maarunga. I exprct more your voice and effect
Sound increase pannunga bro
Solitu. Erukinga. Ana. Kathave. Therakkapadavellai
increse volume
Bro antha thanga visnu silai enga iruku 😄
Tamilan.... bro
Xray lasers vaichu parkalam la bro
அய்யா பொதயல் கிடைகும்முன் கேரள கோயில் கிடைதபின் தமிழன் கோயில் அருமையப்பா லே😂🤣😁🤔
Karthik mayakunar squad from pondicherry
pls increse volume
நண்பா ராமர்பிள்ளை இவரைபற்றிகேள்விபட்டுயூள்ளிர்கிலா
My people's choice
Anna can u tell about kumari kandam
Nenka Tamil pesurathu rompa azhakavum azhuththamakavum thelivakavum erukku. All the best 👍👍
அண்ணா இது உங்க தனி சேனல் ஆ
yes bro.. inimel ithu thaan namma channel....
தரமான சம்பவத்துக்கு நான் தயார்👍👍
தலைவன் Karthick MaayaKumar resigned in Cauvery news... He started new channel called 'MAAYAM STUDIOS'.... Andha channel ku pogalaam vaanga friends... contents laam Vera level la iruku... காவேரி சேனல் இனிமேல் வேலைக்காகாது 😂😂😂
@@MaayaM_Studios ippo tha bro kandu pidichuruken, thanks for ur videos bro
Unga voice sariya kekala bro
That is the entrance for Shambala empire.
Anga ponna aandha rooms pakka mudiuma