"கோயில் அறையை திறந்தால் உலக அழிவு" | Mystery of Puri Jagannath Temple Treasure Room

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  7 หลายเดือนก่อน +25

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @lakshmimylvaganam6046
      @lakshmimylvaganam6046 7 หลายเดือนก่อน +5

      Than I 3:11

    • @Indian-v6p
      @Indian-v6p 7 หลายเดือนก่อน +3

      இப்படி பல கோயில்களில் கதவை திறந்தால் உலகம் அழியும் என்று மக்கள்மனதில் மூடநம்பக்கையை விதைக்காதிர்கள்

    • @lakshmimylvaganam6046
      @lakshmimylvaganam6046 7 หลายเดือนก่อน +1

      Namahsivaya v
      Inlai. Namasivayaa. Inthu. Elutthu 5. Elutthu. Varum

    • @lakshmimylvaganam6046
      @lakshmimylvaganam6046 7 หลายเดือนก่อน +1

      Namahsivaya v
      Inlai. Namasivayaa. Inthu. Elutthu 5. Elutthu. Varum.

    • @lakshmimylvaganam6046
      @lakshmimylvaganam6046 7 หลายเดือนก่อน

      3:11

  • @திருமணிதிருமணி
    @திருமணிதிருமணி 7 หลายเดือนก่อน +173

    இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் அனைத்துமே தங்கமாக இருந்தாலும் ஏழைகள் எப்பொழுதுமே வாழ முடியாது

    • @prasadrs100
      @prasadrs100 7 หลายเดือนก่อน

      Individual people from the government get benefited if the vault is opened. Poor people own get any thing, There are already lot of wealth in the country, by which you can solve the poverty problems, but the Government wouldn't do it, because it will destroy the economical levels in the country, Which then affect the money circulation, which will stop workforce in country. So they will always try to maintain the current poverty level in the country for befits.
      If the Poverty want to be really solved the solution is : All repeated and basic works should be automated which will generate food and basic needs with out human intervention, Then the outcome should be feed to all the people in the country with out any cost. And the people can do high level jobs with their knowledge for additional income. Even if they don't work they don't want to worry about running their life.
      Note: AI will soon bring similar scenario Or the vice-versa. AI will do high level jobs like banking, managing and governance. People has to put hard work to produce food materials. This either way will be mainly decided based on the scope of the Government policy. If the Government want to give Quality of life to their people then Option A. If the Government want to showoff to other country that they were rich then Option B. Eg. China is always option B. USA and Europe will chose Option A.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 7 หลายเดือนก่อน +4

      Its true

    • @hansikav5715
      @hansikav5715 7 หลายเดือนก่อน +1

      This is real

    • @sivanamma2901
      @sivanamma2901 7 หลายเดือนก่อน

      You Right,

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 7 หลายเดือนก่อน +178

    கோவில் அறை திறக்கப்பட்டு உலகம் அழிவை எதிர்கொள்ளட்டும் அந்த அறைக்குள் பொக்கிஷங்கள் இருந்தாலும் அது ஒருசிலரின் பயன்பாட்டுக்கே போய்விடும் என்பதில் மறுப்பும் இல்லை. எல்லாம் ஈசன் செயல் அவர் கணக்கின், திருவிளையாடல் படியே நடக்கட்டும் 🙏

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 7 หลายเดือนก่อน +8

      Correct kathavu thirakattum alivu vanthal varattum panam ullavan atha amikuruvan illathanvan illamaley vaaluran so alinthal aliyattum ponga

    • @VinodVinod-xr5mz
      @VinodVinod-xr5mz 7 หลายเดือนก่อน +2

      Yaru saami nee

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr 7 หลายเดือนก่อน +4

      திறக்க வேண்டும் கண்டிப்பாக

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான். இது பூரி ஜெகன்னாதர் ஆலயம் வரை சரிவர நிகழ்ந்தேறி உள்ளது. ஆனால் பத்மநாபன் சுவாமி கோயில் பி அறையின் விவகாரமும் தெரிய வேண்டும். கதவை உடைத்துத் திறப்பார்களா? உலகம் அழிந்து விடும் என்று மக்களை நம்ப வைக்க திட்டம் தீட்டுவார்களா......

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 หลายเดือนก่อน

      அழியட்டும் இந்த உலகம். அழிந்து மீண்டும் பிறக்க வேண்டும். எம்பெருமான் ஈசன் சிவ பெருமான் இதற்கு துணை நிற்பார். மேலும் விஷ்ணு பகவான் சத்தியங்கள் அனைத்தையும் அறிவார். விஷ்ணு பகவானும் உலக அழிவையே சிவபெருமானிடம் வலியுறுத்தி கூறுவார். ...

  • @ashaik6554
    @ashaik6554 7 หลายเดือนก่อน +212

    பூரியை திறந்து விடுங்கள் உலகமாவது அழிந்து போகட்டும்

    • @arunaam
      @arunaam 7 หลายเดือนก่อน +5

      True

    • @santhoshmary4646
      @santhoshmary4646 7 หลายเดือนก่อน

      பணம் அதிகம் வைத்திருப்பவர்களுக்கும் புகழை ருசி பார்த்தவர்களுக்கும் உலகம் அழியப்போகின்றது என்றால் பிடிக்கவே பிடிக்காது.கண்களால் பார்த்தும் காதுகளால் கேட்டும் உணராதிருப்பார்கள்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 7 หลายเดือนก่อน

      அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கும் புகழை ருசி பார்த்தவர்களுக்கும் உலகம் அழியப்போகின்றது என்றால் பிடிக்கவே பிடிக்காது

    • @JamuChinna
      @JamuChinna 7 หลายเดือนก่อน +1

      பொய் 😂

    • @Periyanayagi-y2i
      @Periyanayagi-y2i 7 หลายเดือนก่อน

      😂😂

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 7 หลายเดือนก่อน +23

    வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை வணக்கம் 🙏🙏🙏. ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய.ஓ சிவாய நம 🙏 ஓம் சிவாய நம 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @ungalnaan618
      @ungalnaan618 6 หลายเดือนก่อน

      Ada kurku pundai

  • @rjayanthi1396
    @rjayanthi1396 7 หลายเดือนก่อน +53

    கண்டிப்பா திறக்க வேண்டும் மாயன் சார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 หลายเดือนก่อน

      சரி சொல்லரன்

    • @SoloKing-ho1fu
      @SoloKing-ho1fu 6 หลายเดือนก่อน

      Appo nee poi open pannu

    • @SoloKing-ho1fu
      @SoloKing-ho1fu 6 หลายเดือนก่อน

      Appo nee poiii open pannu

  • @thiruvino1727
    @thiruvino1727 7 หลายเดือนก่อน +99

    எல்லாம் இது தான் சொல்றீங்க அந்த உலகம் தான் அழிய மாட்டேங்குது😅

    • @RameshBabu-qe9pl
      @RameshBabu-qe9pl 7 หลายเดือนก่อน +7

      கூடிய சீக்கிரம் வரும் மொத்தமா போகும்

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 7 หลายเดือนก่อน +6

      Pogattum sir thinam thinam seththu pilaipatharku orey mutta poyi seralam

    • @JJV77873
      @JJV77873 7 หลายเดือนก่อน

      ​@@RameshBabu-qe9pl
      😂😂😂😂😂

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 7 หลายเดือนก่อน +50

    கதவை திறந்தாளும் அது நிச்சயமாக மக்கள் பயன் பாட்டிற்கு வருமா சார். ஆலயத்தில் இருந்து வெளியே வந்தாலும் அது கண்டிப்பாக அரசாங்கம் கைகளில் தான் போகும்.அப்படி ஒரு வேளை அரசாங்கத்தின் கையில் இருந்தால் அந்த பொக்கிஷம் நியாயமான முறையில் மக்களுக்கும் மக்கள் நற்செயலுக்கும் பயன்படுத்தப்படுமா சார். அரசாங்க நேர்மையுடன் நடப்பார்களா.??????

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 7 หลายเดือนก่อน +4

      Kandippa illa bro

    • @jenajenit95
      @jenajenit95 7 หลายเดือนก่อน +3

      Thirudarkal

  • @dawoodgani9057
    @dawoodgani9057 7 หลายเดือนก่อน +34

    எந்த மத வழிப்பாட்டு தலமாக இருந்தாலும் பூட்டிய அறைய திறப்பதினால் எந்த தவரும் இல்லை அதனால் கடவுள் எந்த தன்டனையும் தரமாட்டாங்க திறந்தால் பல குலப்பம் வர வாய்ப்பு இருக்கலாம் அதனால் எதாவது சொல்லி மக்களை பயமுருத்துகிறார்கள்

    • @santhoshmary4646
      @santhoshmary4646 7 หลายเดือนก่อน +3

      Very good

    • @kathirrangan2669
      @kathirrangan2669 7 หลายเดือนก่อน +1

      Why even in mecca madina , all religion followers has to be allowed
      Atleast in puri only the lock
      But in most islamic mosques many mysteries are there
      So dawood you see your back dont advice others

  • @maheshm6523
    @maheshm6523 7 หลายเดือนก่อน +2

    ஒரு உண்மையை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றுதான்.உண்மையை மட்டுமே உணர்த்தும்.இதனை அறிந்துக்கொள்ள துணிவே முக்கியம்.பயமுறுத்தும் எந்த சொல்லும் செயலும் வெற்றியை கொடுக்காது. மர்ம அறையை திறப்பது உண்மை மற்றும் ஆன்மீகத்தை நிலைநாட்டுவதற்கு வழி வகுக்கும்.

  • @nagaraja6051
    @nagaraja6051 7 หลายเดือนก่อน +7

    கிருஷ்ணரின் இதயம் அங்கு தான் இருக்கிறது........அதை பற்றி விடியோ போடுங்கள்......

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 7 หลายเดือนก่อน +32

    வாயைத் திறந்த பிரச்சனை கதவை திறந்தால் உலக அழிவு

  • @creativethoughts1435
    @creativethoughts1435 7 หลายเดือนก่อน +23

    இந்தியா பல தரப்பட்ட வளங்கள் உள்ள நாடு ஆனால் இங்கு பலர் சுயநலமிக்க வர்க்கமாக இருக்கின்றார்கள்

  • @ThiruppathiPandi
    @ThiruppathiPandi 7 หลายเดือนก่อน +27

    அந்த அறையில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் உலகம் என்றாவது ஒருநாள் அழியத்தான்போகிறது

  • @balasethuraman7977
    @balasethuraman7977 7 หลายเดือนก่อน +10

    மூணாவது அறை காலியாக இருந்தாலும் ஆச்சரியபடுவதிற்கிலை

  • @vinoth4833
    @vinoth4833 7 หลายเดือนก่อน +28

    ஏற்கனவே அறையை திறந்து எல்லா நகைகளையும் எடுத்திட்டாங்க போல. இப்ப திறந்த உள்ள எதுவும் இருக்காது. அதான் விசாபாம்பு அது இதுன்னு பொய் சொல்ராங்க

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 7 หลายเดือนก่อน

      Athan solluren avangaley thirudi nalla than erukanuga Samy nammala enna panna pogudhu 🗝️ illati kadhava udainga nu

    • @RrRr-l4o9d
      @RrRr-l4o9d 7 หลายเดือนก่อน

      😂😂s

    • @suganyat3451
      @suganyat3451 6 หลายเดือนก่อน

      Ama❤

  • @muthubaburam229
    @muthubaburam229 7 หลายเดือนก่อน +7

    திறக்கலாம் அதுதான் தீர்வு... கடவுள் கதவை திறப்பதல் கோவம் அடையமாடர் ... கடவுள் குடுத்த இந்த பூமியை அழிவுப்பாதை நோக்கி கொண்டு சென்றல்தான் கோவம் அடைவர்...😓

  • @dhanapalan4023
    @dhanapalan4023 7 หลายเดือนก่อน +3

    29-05-2024 உலக ஐநாவின் தின நல் வாழ்த்துக்கள் கார்த்திக் அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @juderomiyaljuderomiyal5546
      @juderomiyaljuderomiyal5546 7 หลายเดือนก่อน

      உலக. அழிவுநிச்சயம் யாராலும் ஒன்னுமே பண்ண முடியாது
      அரசு நியாயமாக
      மக்களுக்கு சேரவேண்டியவை ஆனால் தனிப்பட்ட.
      நபருக்கு சொந்தமல்ல.. மக்கள் ஏழையாக வாழ கோயிலில் சொத்து இருந்து பயனில்லை

  • @devadossaliba7434
    @devadossaliba7434 7 หลายเดือนก่อน +8

    Must open both the doors of the temples and do good things for the country.

  • @SivaneshAbinesh-zc9bj
    @SivaneshAbinesh-zc9bj 7 หลายเดือนก่อน +6

    Super anna ❤🙏

  • @Universeofgovind123
    @Universeofgovind123 7 หลายเดือนก่อน +4

    Om Namo Narayana ❤🪷🙏🏻

  • @SasikalaPadmanabhan-r9k
    @SasikalaPadmanabhan-r9k 7 หลายเดือนก่อน +9

    கண்டிப்பாக திறக்க வேண்டும் கடவுள் இருக்கிறார் இல்லையா யாரும் நிருபிக்க வில்லை நேரில் பார்த்ததும் இல்லை என்ன நடக்கவேண்டும் மோ அது தானாகவே நடக்கும் யாராலும் தடுக்க முடியாது உலகை படைத்தவர் அழிக்க மாட்டார் நம் அனைவரின் வாழ்வில் முறையே உலக முடிவிற்கு காரணமாக இருக்கும்

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 7 หลายเดือนก่อน

      Ulahai padaiththa Allah ,ulahai Alikkum muraiyaiyum sollivittaan, ulaham Aliyum naalin Adayaalam sooriyan Metkil uzayamaahum, hijaas neruppu veliyaahum, boomi palamaaha Asaippom, issa nabiyai ulahukku irakkuvom, puhai mandalaththai veliyaakkuvom , thajjal velivaruvaan, ippadi pala nihalum, ippo manizan uyirodu irikkum pozu palazaiyum seizukondippaan izukku kaaranam uyir, uyir piriyum pozu uyirai kannaal paarkka mudiyaazu, izu pol Alllah vai kannaal paarkka mudiyaazu Avan. Uyirottamullavan uyir suvaduhalai padaiththuk kondirukkiraan, poliyum malayai thuli thuli yaai poliyach cheihiraan, Allah, sakthi Aatral ullavan iraivan , ulahai yeppo oru naal Alippaan,

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 6 หลายเดือนก่อน

      Man made religion 😅😅​@@mhdsiyam9043

  • @parthibansubramaniam1438
    @parthibansubramaniam1438 7 หลายเดือนก่อน

    Nalla topic, thorakamale ulagam aliyithe.

  • @manface9853
    @manface9853 7 หลายเดือนก่อน +2

    1 supr god siva om siva jai hind super

  • @GS.275
    @GS.275 5 หลายเดือนก่อน +1

    Nalaki open panraga anna get ready tomorrow

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 7 หลายเดือนก่อน +42

    எனக்கு என்னமோ சர்வாதிகாரி சுடலை மேல தான் டவுட்டா இருக்கு

    • @subramanianmk2631
      @subramanianmk2631 7 หลายเดือนก่อน

      அப்படியா.உடனே பரமாத்மா வுக்கு.தெரியப்படுத்துங்கள்.

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 7 หลายเดือนก่อน +3

      மோடியை போல் ஒரு சர்வாதிகாரி இந்தியாவில் உண்டா?

    • @vijayarajan-bt5fk
      @vijayarajan-bt5fk 7 หลายเดือนก่อน

      @@DEVILJIN8291 அதனால் தான் ஈரான் பிரதமர் மறைவுக்கு இந்தியா மரியாதை செலுத்தியதா. நீங்கள் இந்திய முஸ்லிமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அமெரிக்க முஸ்லிமாக மாற வேண்டாம்

    • @rojeshrojesh842
      @rojeshrojesh842 7 หลายเดือนก่อน +1

      Pota mentel

    • @kathirrangan2669
      @kathirrangan2669 7 หลายเดือนก่อน

      ​@@DEVILJIN8291 yes he is dictator for dictating so called minority in india , but majority in world
      See your back

  • @lakshmimylvaganam6046
    @lakshmimylvaganam6046 7 หลายเดือนก่อน

    5:55 om. Namasivaya. Than sari.

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 7 หลายเดือนก่อน

    Thank you so much for your message 🙏

  • @feelthegod2306
    @feelthegod2306 7 หลายเดือนก่อน +4

    கிருஷ்ணாரின் இதயம் 😢

  • @ilayarajac6528
    @ilayarajac6528 7 หลายเดือนก่อน +2

    என்ன ஆனாலும் சரி. கதவை திறந்தே ஆகனும்.

  • @govindmuthu3109
    @govindmuthu3109 7 หลายเดือนก่อน +8

    இத்தனை வருசம பாம்பு உள்ள இருந்த சாப்பிடம உயிருடன் இருக்கும

    • @RrRr-l4o9d
      @RrRr-l4o9d 7 หลายเดือนก่อน

      😂

    • @sivaraman8381
      @sivaraman8381 7 หลายเดือนก่อน

      😢😂

    • @jayabal2879
      @jayabal2879 7 หลายเดือนก่อน +1

      Intha yosanai yanakkum irukkuthu

  • @marimuthuas4165
    @marimuthuas4165 7 หลายเดือนก่อน +1

    இந்தக் கட்டுக் கதைகளை நம்பித் தான் நாம் மோசம் போனோம்.

  • @thalapathyvijayvijayvijay3608
    @thalapathyvijayvijayvijay3608 7 หลายเดือนก่อน

    Nalla content

  • @devivdevi2333
    @devivdevi2333 7 หลายเดือนก่อน +2

    Bro kaalam kaalama pokkisham nu onu yedhuku padhu kaakranga..onu yellar parvaiki vekkanum.ilana ,ilathavangaluku kudukanum, rendumay Ilana close Pani vekiradhu,yentha vithadhula niyayam.ithulaye therilaya ithula yetho something irukunu..

  • @YuvarajYuvaraj-hi1zt
    @YuvarajYuvaraj-hi1zt 7 หลายเดือนก่อน

    ஆசை யாரை விட்டது எல்லாம் எல்லாம் திறந்து பார்க்க வேண்டியதுதான் ஒரு கோயிலும் விடாதீர்கள் மனிதனுக்கு ஆரம்பம் இரக்கத்தை வச்சு பயன்படுத்தணும் அறையை திறந்து பார்க்க வேண்டும் அப்பதான் மனிதனுக்கு ஆசை தீரும் இது உண்மை😊 ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 7 หลายเดือนก่อน

    Whn we visited puri 2014 I saw in Narasimhar sannadhi swamy pratiksyam there my fav krishna Narasimha

  • @YuvarajYuvaraj-hi1zt
    @YuvarajYuvaraj-hi1zt 7 หลายเดือนก่อน +1

    பிரதமர் மோடிக்கு எங்களுக்கு எல்லா உரிமை இருக்கின்றது மக்களுக்கு கன்னியாகுமாரி தொடர்ச்சி மலை கல் கோரை தடை செய்ய வேண்டும் பிரதமருக்கு மோடி ஜி இது பத்தி பேசுங்கள் மோடி😊🙏🙏🙏🙏🙏

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 7 หลายเดือนก่อน +2

    இந்த உலகம் அலிய வேண்டும்
    தயவுசெய்து துரக்க வேண்டும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 หลายเดือนก่อน

      என்னது துரக்கனும்

  • @sss8440
    @sss8440 7 หลายเดือนก่อน +3

    Yes of course door should be opened. Atleast can be used for country development.

  • @Madadamy-pn8fo
    @Madadamy-pn8fo 7 หลายเดือนก่อน +1

    Good morning Karthik brother 😊

  • @AmmuKani-do6tt
    @AmmuKani-do6tt 7 หลายเดือนก่อน +1

    Good morning☀ ☕

  • @farmers-ik7if
    @farmers-ik7if 7 หลายเดือนก่อน

    ரகசியம் ரகசியமாகவே இருப்பது நமக்கு நல்லது

  • @SundaramPannerselvam-b2d
    @SundaramPannerselvam-b2d 7 หลายเดือนก่อน

    Addaithan.super super.

  • @MohamedAbubakarBaakavi
    @MohamedAbubakarBaakavi 7 หลายเดือนก่อน +7

    கோயில் கதவை திறந்த உலகம் அழியும் என்பதை மூடநம்பிக்கை

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 7 หลายเดือนก่อน

      திறந்தா அழியாது திறந்து மூடிட்டா அழியும்

  • @nara6475
    @nara6475 7 หลายเดือนก่อน +5

    இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களும் முறையாகக் கணக்கிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும்

  • @manis9360
    @manis9360 7 หลายเดือนก่อน

    9:44 சினேக் பாபு - யே...நீ என்னப்பா ...என் மேல சந்தேகப்புடுற மாதிரியே பேசுற...நா எல்லாம் எவ்ளோ நல்லவன் தெரியுமா...😂

  • @Aarthi_2.0
    @Aarthi_2.0 7 หลายเดือนก่อน

    Anna vinkal boomila viluntha and intha planetslam orea kotla vanthalum nalla sagunam ilanu soluvangalea atha pathi unga sidelanthu oru beautiful ahana explanation scientific ah kodupingala athupola vedio podunga coming June 3 Rd 6 planets orea ner kotl varapoguthu

  • @JananiJ-kr2vp
    @JananiJ-kr2vp 7 หลายเดือนก่อน

    நிச்சயம் அந்த பொக்கிஷம் ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒரு மாற்றமும் ஏற்படுத்த போவதில்லை ஏழை ஏழையாகவும் பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் இருந்தே சாக வேண்டும் 😢😢😢

  • @machiorubulb179
    @machiorubulb179 7 หลายเดือนก่อน

    Thala baak pei mari...balance iruka 9 pei pathi video podunga thala

  • @jenifarjeje1804
    @jenifarjeje1804 7 หลายเดือนก่อน

    Bro video podumpothu konjam sounda podunga bro unga video la sound kammiya irukku bro

  • @ykpresent7504
    @ykpresent7504 7 หลายเดือนก่อน

    Athai thirathalum makkaluku ethum kadaika porathu illa politician tha benefit so thirakama irupatha nallathu

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 7 หลายเดือนก่อน +9

    இந்தியாவில் இருக்கும் பொக்கிஷம் அனைத்தும் மக்களுக்கே பயன்பட்டால் நாம் யாரும் எழையாக வாழ வேண்டி அவசியம் இருந்திருக்காது ஆனால் சில பேராசை பிடித்த நபர்களால் நாம் இந்த நிலைமையில் உள்ளோம்

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 6 หลายเดือนก่อน

      Muslim sultan nala tha 😅😅😅

    • @DEVILJIN8291
      @DEVILJIN8291 6 หลายเดือนก่อน

      @@kavitharamesh8384 அதிக பொக்கிஷங்களை பிரிட்டிஷ் திருட்டு பசங்க தான் கலவாடிட்டு போயிருக்காணுங்க

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 หลายเดือนก่อน

    சிறந்த உருட்டு . இந்த உருட்டு scene யார் படத்தில் வந்துவிட்டது . அர்ஜுன் நடிச்ச படம்‌. 1987 ல வந்ததா ஞாபகம் 😂😂😂😂😂😂

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 7 หลายเดือนก่อน +3

    அந்த கேரளா கோவில கிடைச்ச பொக்கிஷம் என்னா ஆச்சு?

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 7 หลายเดือนก่อน

      Poye pochu it's it's gone

  • @r.b369
    @r.b369 7 หลายเดือนก่อน

    அண்ணா தமிழ்நாடு கோவிலில் இல்லையா போகி சாரை

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @nazirabee4717
    @nazirabee4717 7 หลายเดือนก่อน +1

    If there are live snakes inside, there must be another entrance to the room. Can't be after so many years the snake are still alive. Use modern technology to scan the room.

  • @sairam239
    @sairam239 6 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லி இருப்பது எல்லாமே சரி.நான் ஒடிஷாவில் பல வருஷங்களாக இருப்பதால் இதை எல்லாம் கேட்டிருக்கிறேன்.இந்த பாம்பு சீறல் போன்ற ஒலி பற்றி மக்கள் ஆமோதிக்கிறார்கள்.ஏனென்றால் இந்த பொக்கிஷ அறையின் காவலரே சிவபெருமான் தான்.அவருக்கு ஒரு சின்ன கோவில் உண்டு.அதன் அடியில் தான் இந்த அறைகள் இருக்கின்றன.ஆனால்,அப்போதே ,அங்கு சென்றிருந்த சிலருக்கு அது பாம்பு சீறலை விட கடலின் அலைகளின் சத்தமாக இருக்குமோ என்று தோன்றியதாம்.அதை திறந்தால் கடல் பொங்கி உள்ளே வந்து ஊரே மூழ்கி விடும் அபாயம் வந்து விடலாம் என்று பயந்து அதை திறக்காமல் விட்டுவிட்டார்களாம்.எனக்கு தெரிந்த ஒருவர் இதை சொன்னார்.

  • @RavikumarRavikumar-j5u
    @RavikumarRavikumar-j5u 7 หลายเดือนก่อน

    Yes

  • @anjalainadesan8835
    @anjalainadesan8835 6 หลายเดือนก่อน

    Must open the door brother, can get true

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 7 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 7 หลายเดือนก่อน

    😍🤭😍

  • @YuvarajYuvaraj-hi1zt
    @YuvarajYuvaraj-hi1zt 7 หลายเดือนก่อน

    அரிசியில் உள்ள வந்துவிட்டால் நீங்கள் ஹீரோவா மக்கள் இல்லாமல் நீங்க இல்லை இது மக்களாட்சி இதா உண்மை காமராஜ் அம்பேத்கர் அப்துல் கலாம் காந்திஜி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி எத்தனையோ பேர் சொல்லிக் கொண்டே போகலாம் நான் உண்மை ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா❤❤❤❤❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 5 หลายเดือนก่อน

    உலக அழிவின் ஆரம்பம் என்று கூறி அந்தக் கதவையும் திறந்து பார்க்க விடாமல் செய்துள்ளார்கள். உலகம் அழிவது ஏற்கனவே தெரிந்த விஷயம். அதற்காக எத்தனை வருடங்கள் கதவைத் திறக்காமல் இருப்பார்கள். அனைத்து பொக்கிஷங்களும் கடல் கொண்டு விடும். ...

  • @sivachandran7615
    @sivachandran7615 7 หลายเดือนก่อน

    Smart camera vachu hole potu check pannalam

  • @udukkusamiarmynextbirthiwi5200
    @udukkusamiarmynextbirthiwi5200 7 หลายเดือนก่อน

    Hi mayam podiya, naaga pampu eppadi ullae ponathu? Athai sollu muthalil?

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 7 หลายเดือนก่อน +1

    This temple door first open please all world closed next ok❤❤❤❤❤❤❤

  • @srinivasanr4172
    @srinivasanr4172 7 หลายเดือนก่อน

    Nalladhudan azhiyattum ulagam.

  • @rasiparan7119
    @rasiparan7119 7 หลายเดือนก่อน +1

    கதவை திறந்தால் உலகம் அழியும் எண்று சொன்னவனப்பிடிச்சால் இல்லாம் தெரியும் எது எப்படிண்டு

  • @madarauchiha736
    @madarauchiha736 5 หลายเดือนก่อน

    That door is the entrance for Shambala .

  • @vasusri4594
    @vasusri4594 7 หลายเดือนก่อน

    Magesan udamaikku kalavanippayaluka goodam kathukkitu irukku

  • @vsrregency2845
    @vsrregency2845 6 หลายเดือนก่อน

    Pokisam pokisam ma irukatum inum years ponna apuram inum mey future la theijpanga ipothaikki vendam thonuthu brother

  • @santhoshrajravichandran1267
    @santhoshrajravichandran1267 7 หลายเดือนก่อน +2

    My suggestion is
    Clear all the debt that our nation has and reduce the taxation on people. The tax collected will be more than sufficient to help people and nations progress.

    • @marushika23
      @marushika23 7 หลายเดือนก่อน

      😂😂😂😂😂 so you wanna steal
      God’s money bro to reduce your tax.

  • @r4j69vpm
    @r4j69vpm 7 หลายเดือนก่อน +1

    Need to open the door and confirm..brother.

  • @kprakash8067
    @kprakash8067 7 หลายเดือนก่อน

    ஆரம்பம் முடிவைக் காணும் !
    சேமிப்பை ஏன் சிதைக்க வேண்டும் ? ‌ பாதுகாப்போம் !
    ஒரு நாட்டில் இருக்கும் தங்கமே பணத்தின் மதிப்பை உயர்த்துகிறது.
    பெரியோர் வாய்ச்சொல் கேட்பது நன்று !

    • @santhoshmary4646
      @santhoshmary4646 7 หลายเดือนก่อน

      என்ன இருக்கு எவ்வளவு இருக்குன்னு தெரியாமல் எப்படி நாட்டை உயர்த்தும்

  • @paranormaltalks722
    @paranormaltalks722 5 หลายเดือนก่อน

    யோவ் கோவில் அறை திறந்துட்டாங்க 😂😂😂😂 உலகம் நல்லவர்களை மட்டும் அழிக்கும்

  • @chithrachithra184
    @chithrachithra184 6 หลายเดือนก่อน

    Bro mystery video poduga

  • @SathyaSathya-hx2vk
    @SathyaSathya-hx2vk 7 หลายเดือนก่อน

    Door open panum pothu snake sound kuduthuchunu solurengq apo window open panum pothu enga pochu think panuga bro

  • @palanichamykaruppiah479
    @palanichamykaruppiah479 7 หลายเดือนก่อน

    பூட்டிய அறையில் திறத்தல் ஒன்றும் ஆகாது பூட்டிய அறையில் பாம்புகள் ஏனைய விஷத்தை கக்கும் உயிரிகள் இருக்கும்

  • @harivedha63
    @harivedha63 7 หลายเดือนก่อน

    🙋Bro mic change Pannunga bro, voice clear ah illa bro 🙋

  • @rajanayagamvagishan8669
    @rajanayagamvagishan8669 7 หลายเดือนก่อน

    அன்னா கண்டிப்பாக இந்த சாவி தமிழகத்தில் இருந்தால் கருங்குரங்கு கருணாநிதி குடும்பத்த தவிர வேரு யாரிடம் இருக்க போகுது

  • @prabhakarannavetha5418
    @prabhakarannavetha5418 7 หลายเดือนก่อน

    அன்னே அந்த கதவைதிறங்கனா ஃப்பீலீஸ் னா எல்லா கதவையும் திறங்கள் அன்னா

  • @malligadayalan
    @malligadayalan 7 หลายเดือนก่อน

    Aattai thaan kaaranam

  • @saathrakdurai787
    @saathrakdurai787 7 หลายเดือนก่อน +3

    Need to open the door

  • @murugann7286
    @murugann7286 7 หลายเดือนก่อน

    இது மனிதனால் உருவாக்கப்பட்டது திறந்தாக வேண்டும் 🔲

  • @mkedits3073
    @mkedits3073 7 หลายเดือนก่อน +1

    பலே ஆலயா நீ மக்களாகிய நீங்க என்ன நினைக்கிறீங்க....... சொல்லிட்டு நீங்க எதுவும் சொள்ளுள 😂😂😂😂😂

  • @thuraimiztarascal9826
    @thuraimiztarascal9826 7 หลายเดือนก่อน

    Chatrapathi Shivaji content can update brother?

  • @funbuddys1457
    @funbuddys1457 6 หลายเดือนก่อน

    Antha 3 room open pannanum brother

  • @maryrani.a8992
    @maryrani.a8992 7 หลายเดือนก่อน

    Thiraka va Vandam. Nam munorgal thiraka koodathu nu solitu po irukaga. Nama yen sothanai saithitu irukom. Yarkanava vulagam aligitu iruku.

  • @VelmuruganV-ue2he
    @VelmuruganV-ue2he 7 หลายเดือนก่อน

    Ezhaiyin siribbil kadavulai kanpom odaithal olagam aliyadhu unmai veliyakum muthalil Namma nattu court ku ellam pooja pottu sudam kaminga ...

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 7 หลายเดือนก่อน

    இதே.கதையை.எத்தனை.முறை.மாற்றி.மாற்றி.போசுறிங்கடா

  • @GanapathyMaha
    @GanapathyMaha 7 หลายเดือนก่อน

    அரசில் கட்சிகள் தேர்தலுக்காக உருட்டகிறார்கள்,உங்கள் தலைப்பு மிகப்பெரிய உருட்டாக தெரிகிறது.

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 7 หลายเดือนก่อน

    பயன்படாத எந்த பொருள் வீண் .... அது எவ்வளவு மதிப்பு
    மிக்கதாயி இருந்தாலும் அது வீண் பொக்கிஷமாகவே அது அங்கேயே இருக்க வேண்டியது
    தான் .... பயன் ?

    • @kathirrangan2669
      @kathirrangan2669 7 หลายเดือนก่อน

      You mean to say religious spot like Vatican , mecca,madina, jerusalem and our hindhu religious spot has to be scandal and distributed to public

  • @roticanaitamanselasih
    @roticanaitamanselasih 7 หลายเดือนก่อน

    Ulakam lam aliyatu. But ada eduta panakaravan inum panakaravan aavan.

  • @RaviRavi-ry4bg
    @RaviRavi-ry4bg 7 หลายเดือนก่อน

    வெறும்கதவைதுறந்து என்ன ஆகப்போகுது கார்த்திக்

  • @YuvarajYuvaraj-hi1zt
    @YuvarajYuvaraj-hi1zt 7 หลายเดือนก่อน

    கார்த்திக் அண்ணா பிரதமர் இது பத்தி பேசிக்கொண்டு இருக்கிறாரே கன்னியாகுமாரி கல் கோரை பற்றி பேசலாமே கார்த்திக் அண்ணா ஓட்டு பத்தி அரிசியில் பேசுறாங்க கோவில் பற்றி பொக்கிஷம் பற்றி பேசுகிறார்கள் கல் கோரையை தடை செய்யலாமே எந்த நாட்டிலும் கல் கோரையை பாறையை அளிக்கலாமா உருவாகுமா பிரதமர் இதைப்பற்றி எல்லாம் பேச மாட்டாரா பொக்கிஷத்தை மட்டும் ஏன் பேசுகிறார் பிரதமர் கார்த்தி அண்ணா அந்த கமெண்ட்டை பாருங்கள்

  • @SumathiM-ji4ih
    @SumathiM-ji4ih 7 หลายเดือนก่อน +1

    Sir,your voice is not so clear. Please do something about it.

  • @VelmuruganV-ue2he
    @VelmuruganV-ue2he 7 หลายเดือนก่อน

    Court ellam enna pannikitu ippadi vedikkai bakkudhu...court aresst panni jaila podanum...

  • @winofking
    @winofking 7 หลายเดือนก่อน

    அதுஉண்மே

  • @kishowarma5806
    @kishowarma5806 7 หลายเดือนก่อน +1

    பாம்புகளின் கோபத்திற்கு உள்ளாக்கப்டுவார்கள். Mark my words.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 7 หลายเดือนก่อน

      ஆதியிலிருந்து பாம்புகளுக்கும் அதிக ஆசைதான்