சார் முருகனை பற்றி நீங்கள் சொல்லியது நன்று பழனி மலை முருகன் நவ பாசனம் போகர் செய்தது அதே போகர் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் சிலையை தசா பாசனம் கொண்டு செய்துள்ளார் அந்த கோவிலும் பழனி தேவஸ்தானத்தின் உப கோவில் அதை பற்றியும் உங்கள் காணொளி வேண்டும்
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம். இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

உன் மன ஓட்டம் நான் அறிவேன் நீ கவலை படும் படி எதுவும் ஆகாது உனக்கு துணையாக நான் இருக்கிறேன் எந்த பயமும் இன்றி கவலையும் இன்றி இரு எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் - முருகன் (முருகு)(தமிழ்)(அழகு)...
வணக்கம் சகோ அருமையான பதிவு.... தமிழர் கடவுள் முருகன்.... பற்றி உங்கள் விளக்கம் சிறப்பு..... முருகன் கருணையால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்..... நன்றி....
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம். இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி. இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது, அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது. இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்த திரு முருகனின் பெருமையை வடித்தமைக்கு கோடான கோடி நன்றிகள். அந்த திருமுருகனின் அருளை நான் முழுமையாக உணர்ந்து இருக்கிறேன். அவரின் திரு நாமத்தை தினந்தோறும் எழுதி கொண்டு இருக்கிறேன்... என் இறுதி மூச்சு உள்ள வரை எழுதுவேன்.வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா 🙏🙏🙏🙏
சரி முருகா கார்த்திக் நல்லபடியா உங்களுக்கு நல்ல பெண்ணோட நல்ல குடும்பம் நல்ல குழந்தைகள் நல்லவாழ்க்கை அமைய நல்வாழ்த்துக்கள்.இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கிறார்.
மிக்க மகிழ்ச்சி! தமிழ் கடவுள் முருகப்பெருமானை குறி்த்து கொடுத்த தகவல்களுக்கு மிக்க நன்றி! அருவமும் 'உருவ'மாகி ,அனாதியாய்,பலவாய்,ஒன்றாய்,பிரம்ம மாய் நின்ற ஜோதி,பழமதோர் மேனியாக, கருணைகூர் முகங்களாருடன்,ஒரு திரு முருகன் வந்தனன்,உதித்தனன்,உலகம் உய்ய!
அழகான ஆழமான ஆராய்ச்சி செய்து பதிவு நம்ம தமிழ் கடவுளின் பெயர் அதன் பெருமை மகத்துவம் பற்றிய விவரங்களை விளக்கம்மாக கூறினீர்கள கார்த்திக் சகோ வாழ்த்துக்கள் கந்தன் அருள் பறிபூரணமாக கிடைக்கும்.....,🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐🤝😊
🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா வீழ்வோம் என்று நிணைத்த எங்களின் வாழ்க்கையை வெற்றியடைய அருள் புரிந்த எம்பெருமான் முருகபெருமான் என்னால முடியில எங்கப்பனை நிணைக்க நான் இல்லாமல் போயிடும்
முருகன் வாழ்ந்ததிற்கான ஆதாரம் கதிர்காமக் காட்டில் முருகன் வணங்கிய சிறு கோயில் இன்றும் இருக்கிறது. இன்று தமிழ் நாட்டிற்கு வட இந்தியர்கள் படை எடுப்பது போல் ஈழத்திற்கு பிழைப்பிற்காக வந்தேறிய மக்கள் கூட்டம் தான் இன்று பல மொழிகளின் கலவையான சிங்களம். இலங்கையின் முழுதும் பரவி வாழ்ந்த தமிழர்களை அடித்து விரட்டி விட்டு சொத்துக்களை சூறையாடி மக்களை கொன்று தீயிட்டு பயங்கரமான எந்த எல்லைக்கும் போக கூடியவர்கள்.
சிவன், முருகன், கிருஷ்ணன், விஷ்ணு மனிதர்களாக வாழ்ந்து ஜீவ சமாதியானார்கள். புராண கதைகள் அனைத்தும் வத்தேரிகளாக வந்த ஆரியர்கள் செய்த சதி. நம்பாதீர்கள் மக்களே
13,000 வருடம் முருகனின் காலம் (கடற்கோளில் குமரிக்கண்டம் அழிந்த காலம்) 20,000 வருடம் முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த இறைவன் சிவன் சிவனை அடையாளம் காட்டியது முருகன். முருகன் சிவனின் மகனில்லை இருவருக்கும் மனைவிகள் இல்லை சிவனின் இரு மனைவியர் என்பது வலது இடது இச்சா கிரியா பார்வதி. கங்கா பார்வதி என்பது பூமி காமம் கங்கா என்பது ஆகாயம் ஆன்மீகம் முருகனின் இரு மனைவியர் என்பது வலது இடது இச்சா கிரியா வள்ளி தெய்வானை வள்ளி என்பது நிலம் காமம் தெய்வானை என்பது ஆகாயம் ஆன்மீகம் எவனொருவன் முருகனை குலதெய்வமாக வழிபடுகின்றனரோ அவர்கள் முருகனின் வம்சத்திலிருந்து வழி வழியாக வந்தவர்கள் இதுதான் உண்மை
வாழ்த்துக்கள் சகோ . வள்ளி மற்றும் தெய்வானை பற்றிய எனது புரிதல். மலை மற்றும் அதன் சுற்றுப்புற மாதிரிகள் வள்ளி பின்னர் பயிரிடப்பட்ட வளமான நிலம் தெய்வானை வடிவமைக்கப்பட்டுள்ளது. முருகு இரண்டிலும் சிறந்ததை புரிந்து கொண்டான். பின்னர் அவர் சித்தார் வழிகாட்டி குழுவின் உதவியுடன் தனது மக்களுக்கு பயன்படுத்தினார். அதனால் அவர் இன்னும் நமது நிலக் கடவுளாக இருக்கிறார்.
@@sabeer1339 பாய் ஏன் உனக்கு இந்த வேலை.இப்படி எங்க இருந்து கிளம்பி வரிங்க டா கொளுத்தி போடுவதற்கு.உன் நம்பிக்கை உனக்கு.எங்களோட நம்பிக்கை எங்களுக்கு.வீண் விவாதம் வேண்டாம் பாய்.
@@sabeer1339ஏழு பேர் உள்ளனர் சகோ. தமிழர்களின் சித்தாந்த சமயத்தில் கடவுளர்கள் என்பது இறை தூதர்கள் தான். சிவன், முருகன், இராவணன், கும்பகாரணன், இந்திரன், மாயோன், திருமால் ஆகிய ஏழு இறைதூதர்களும் தமிழ் மண்ணில் வாழ்ந்து அற்புதங்கள் செய்து முக்தியடைந்து சீவசமாதி அடைந்த இறைதூதர்கள் தான். நபிகள் நாயகம் மற்றும், இயேசு நாதர் அவர்களை போன்று இவர்களும் இறைதூதர்கள் தான். இதற்கும் இந்து மதம் கூறும் ஆரிய புராண கட்டுக்கதைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் சகோ.
சார் முருகனை பற்றி நீங்கள் சொல்லியது நன்று பழனி மலை முருகன் நவ பாசனம் போகர் செய்தது அதே போகர் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் சிலையை தசா பாசனம் கொண்டு செய்துள்ளார் அந்த கோவிலும் பழனி தேவஸ்தானத்தின் உப கோவில்
வாழ்த்துக்கள் சகோதரர்:- முருகப்பெருமான் இன்றும் இருக்கின்றார்!!! அவர் தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் "சுப்ரமணியர்" என்ற பெயரிலும்,சித்தர்களின் குருவாகவும்,ஞானத்தை உபதேசிக்கும் வழிகாட்டியாகவும் இருந்திருக்கின்றார், இப்பொழுதும் அப்படியே நடக்கின்றது சூட்சுமமாக!!! தமிழை நேசிக்கின்றவர் முருகனையும் நேசிக்கின்றனர்.ஏனெனில் இரண்டும் வேறு வேறில்லை. ஓம் முருகா.. ஓம் முருகா.. ஓம் முருகா...
மனிதனாக பிறந்த ஒருவர் சித்தர் நிலை அடைய முருகனருள் அஃதாவது சுப்ரமணியர் அருள் வேண்டும்!!! நல்ல மனிதனாக வேண்டுமெனிலும் அவரின் அருள் வேண்டும்!! ஏனெனில் முருகனை மனித தேகத்தில் "பிட்யூட்ரி கிலான்ட்" ஆகவே உணர்கின்றனர் புண்ணிய ஆன்மாக்கள்!!! ஓம் சரவணபவாய நம...
சுப்பிரமண்யர் - பிராமண்யத்தை காக்கும் கடவுள் எனப் பொருள். அரக்கர்களை (பூர்வீக தமிழர்களை/ அசுர/அரக்க குல வேந்தன் ராவணன் ஈழத் தமிழர்களின் அரசன்- திரிகோணமலை இராவணேஸ்வரம்) அழித்து தேவர்களை (தேவபாஷை சம்ஸ்கிருதம்) காத்த கடவுள்.
வேலும் மயிலும் சேவலும் துணை🙇♀️🙏 Thanks for sharing more information about my favourite lord Muruga ... Appreciate your team efforts behind this content .. @3:50 first time hearing about this mentioned name sago ... Background images shared as reference to your explanation was 👌👌👌 @7:04 please post about it Sago waiting to learn more about him .. @7:09 excellent 👏
ஆமாம் கார்த்திக் தமிழை தன் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் நம் முருகன் வழி நேர்மையாக தர்மவழியில் குடும்பம் நல்ல சமுதாயம் காத்து இயற்கையைப் பாதுகாத்து அனைத்து ஜீவர்களையும் மதித்து உழைத்து எளிய வாழ்க்கை வாழும் தானும் உண்டு ஏழை எளிய உயிர்களுக்கும் உணவு தண்ணீர் இடம் கொடுத்து வாழும் மனிதர்களே இறைவன் வழி நிற்பவர்கள்.அவர்களுக்கே பிறவிகளற்ற பெரு நிலையும் பூமியிலேயும் நல்ல வாழ்க்கை வாழவும் நம் கணக்கன்பட்டி காளிமுத்து பழனிசாமி சிவசாமி அருட்பெரும்சோதிஆண்டவர் அருள் கிடைக்கும்.
சூப்பர் தம்பி இந்த இளம்வயதில் நிறைந்த ஞானம் பெற்று தீர்க்கதரிசி போல் பல தத்துவங்களை ஆராய்ந்து சர்வ சாதாரணமாக எளிமையாக சொல்லுகிறிர்கள். அதற்கு காரணம் தங்கள் மூதாதையர் யாராவது தத்துவ ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.கந்த சஷ்டியில் சிறப்பை பற்றி விவரமாக ஒரு காணொளி வழங்குங்கள். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்
Dear Karthick, I am a big fan of you. Such great explanations with a crystal clear pronunciation with all the details. Keep going and I support you always for your each and steps.
அன்பு வணக்கம் நண்பரே தாங்கள் விளக்கம் அழகான விளக்கம் அருமையான பதிவு தகவல்கள் நண்பர்களே வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் என்றும் தொடர்ந்து வாருங்கள் அய்யா. ஓம் முருகா நமக
பண்டைய சுமேரியர்களது வழிபாட்டிலும் முருகனுக்கு தனியிடம் இருந்தது. அங்கு 'குமர' (குமரன்) எனும் பெயரில் இளமை, அழகுடன் கூடிய ஆண் தெய்வத்தை அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அசிரியா வழியாக பண்டைய அராபியர்களது சிலை, நெருப்பு மற்றும் இளம் காளை மாடு வழிபாட்டிலும் ஊடுருவி இந்த முருகக் கடவுள் இடம்பெற்றுள்ளார். 'காதிர் கான்' எனும் பெயரில் வரும் 'காதிர்' என்ற சொல் 'கதிர்' வேலனை குறிக்கின்றது. பின்னர் இஸ்லாமிய மதம் அங்கு வேரூன்ற ஆரம்பித்த போதும் இன்று வரை இந்தப் பெயர் நிலைத்தே நிற்கின்றது.
Mayan.... .pppppaaaaa chance eh illapa enna oru knowledgable person ningga.....arumaiyaana explain pa....tq soooo very much pa...pls do for more our hindu kadavuls...vetri vel muruganukku arohara...🙏🏼🙇🏻♀️🙏🏼 povana from malaysia....
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
அண்ணா எங்கள் தலைவர் பிரபாகரன்🐅🐯 பற்றி காணொளி எதிர்பார்கிறோம் 🐅
Hi
Bro we all give full support to your channel 💪
சார் முருகனை பற்றி நீங்கள் சொல்லியது நன்று பழனி மலை முருகன் நவ பாசனம் போகர் செய்தது அதே போகர் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் சிலையை தசா பாசனம் கொண்டு செய்துள்ளார் அந்த கோவிலும் பழனி தேவஸ்தானத்தின் உப கோவில் அதை பற்றியும் உங்கள் காணொளி வேண்டும்
Bro.... Podcast la irukingala?
என் வாழ்வில் நான் பரிபூரணமாக என் அப்பன் முருகனின் அருளை உணர்ந்திருக்கிறேன்! ஓம் சரவண பவா
🦚🦚🦚🐓🐓🐓
நானும்
Naanum⚜️🙏 Appane Murugaa ⚜️🙏
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
முருக பெருமான் பற்றிய தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி....
எங்கள் அப்பன் முருகப் பெருமான் தங்களை பேச வைத்து உள்ளார்..
🦚🦚🦚🦚🦚🦚
🐓🐓🐓🐓🐓🐓
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
என்னை எமனிடமிருந்து காத்த கடவுள் எம்பெருமான் முருகப்பெருமான் என்னுயிர் காத்த கடவுள் என்னப்பன் முருகன்_🙏🙇♂️
என்னையும் காத்தவர் அப்பன் முருகன்
என் அப்பன்முருகன் வாழ்ந்தது உண்மை அது மட்டும்மல்ல தமிழ் கடவுள்
செவ்வாய் கிழமை இதை பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு அந்த முருகன் துணை இருப்பார் தொடரட்டும் உமது பணி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
நான் இப்ப நல்ல நிலைமையில் இருப்பதற்கு காரணம். என் அப்பன் முருகன்.🙏🙏🙏🙏.என்றும் முருகன் அடிமை,🙏🙏🙏🙏
Ennala mudila bro payama irukku
என்னுடைய குலதெய்வம்
அருள்மிகு செல்வகுமார சுவாமி ❤️ another face of Lord Muruga
முத்தூர் 🤩🤩
@@அமுக்குடுமுக்கு-ண4ங ஆமாங்க, நானு மணியன் கூட்டம் நீங்க 👍
Me also
நானும் செல்வகுமாரசாமி குப்பண்ணசாமி அத்தனூரம்மன் அத்தக்கா முத்தக்கா செல்லக்கா முத்தூர் மணியன் குலம்
நீங்கள் என் அப்பன் முருகப்பெருமானை பற்றி கூறுவதை கேட்கும்போது தானாகவே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
உன் மன ஓட்டம் நான் அறிவேன் நீ கவலை படும் படி எதுவும் ஆகாது உனக்கு துணையாக நான் இருக்கிறேன் எந்த பயமும் இன்றி கவலையும் இன்றி இரு எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்
- முருகன் (முருகு)(தமிழ்)(அழகு)...
உடல், உயிர் ஆபத்து வரும்போது முருகன் உதவிக்கு கூப்பிடு 100 சதவீதம் உதவுவார்
மெய் சிலிர்க்கிறது. என் அப்பன் கந்தனை நீங்கள் சொல்ல சொல்ல கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவருக்கு காட்சி அளித்த என் அப்பன் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Shanmuga saranam 🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் சகோ அருமையான பதிவு.... தமிழர் கடவுள் முருகன்.... பற்றி உங்கள் விளக்கம் சிறப்பு..... முருகன் கருணையால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்..... நன்றி....
கல்தோன்றா மண்தோன்றா காலத்த்தே முன் தோன்றிய நம் தமிழ் குடி... அந்த தமிழக்கு தலைவன் முருகன்..🙏🙏🙏
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே....என்று வரும் அய்யா
இன்னும் கொஞ்சம் நல்லா தோன்டுங்க பாஸ்...
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி என்னும் மன்னன் சங்ககாலத்தில் பொதினி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவர் ஆவியர் குடியை சேர்ந்தவர், ஆவியர் என்போர் சங்க காலக் குடிமக்களில் ஒரு சாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை, வீரம், பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.
இவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொரு பகுதி.
இந்தப் பொதினி இக்காலத்தில் பழனி என வழங்கப்படுகிது,
அக்காலத்தில் இவ்வூரில் வயிரக் கற்களை அரக்கில் பதித்துப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்றுவந்தது.
இந்த முருகனைக் குதிரைமலைக் குடிமக்கள் மழவர் தாக்கினர். அரசன் முருகன் இவர்களை ஓட ஓட விரட்டியடித்தான். [1] [2], இதிலிருந்து நமது முருகன் பழனி மலை நாட்டை ஆண்ட அரசன் என்பதும் இடையர் குலத்தில் பிறந்ததால் அவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
naye whats your problem......telugu naya neee,,,,,,vesa magane
அட்டகாசம் அழகு அருமை...தமிழ் கடவுள் முருகப்பெருமான்.கேட்க கேட்க கேட்க அருமையாக இருக்கிறது...13.6.23.செவ்வாய்.2.30.மதியம்.வாழ்த்துக்கள் அண்ணா...
ஓம் முருகா... வேல் உண்டு வினை இல்லை, மயில் உண்டு பயம் இலை, குகன் உண்டு குறை இலை. முருகா.....
முருகன் தமிழ் கடவுள் என்பது உண்மையிலும் உண்மை பிறகு ஏன் அவருக்கு
சமஸ்கிருத மந்திரம் , தமிழில் அர்ச்சனை செய்வதே சிறப்பு
ஆரியர்கள் செய்த சதி
அந்த திரு முருகனின் பெருமையை வடித்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.
அந்த திருமுருகனின் அருளை நான் முழுமையாக உணர்ந்து இருக்கிறேன். அவரின் திரு நாமத்தை தினந்தோறும் எழுதி கொண்டு இருக்கிறேன்... என் இறுதி மூச்சு உள்ள வரை எழுதுவேன்.வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா 🙏🙏🙏🙏
முருகர்கடவுளைப்பற்றிஇவ்வளவுதெளிவாகயாரும்சொல்லியதுஇல்லை.நன்றி.கார்த்திக்மாயகுமார்.அவர்களே.ஜெய்ஹிந்த்
சரியான நேரத்தில் சிறந்த காணொளி... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
சரி முருகா கார்த்திக் நல்லபடியா உங்களுக்கு நல்ல பெண்ணோட நல்ல குடும்பம் நல்ல குழந்தைகள் நல்லவாழ்க்கை அமைய நல்வாழ்த்துக்கள்.இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கிறார்.
மிக்க மகிழ்ச்சி! தமிழ் கடவுள் முருகப்பெருமானை குறி்த்து கொடுத்த தகவல்களுக்கு மிக்க நன்றி! அருவமும் 'உருவ'மாகி ,அனாதியாய்,பலவாய்,ஒன்றாய்,பிரம்ம மாய் நின்ற ஜோதி,பழமதோர் மேனியாக, கருணைகூர் முகங்களாருடன்,ஒரு திரு முருகன் வந்தனன்,உதித்தனன்,உலகம் உய்ய!
நமது முப்பாட்டன் முருகனின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக எடுத்துரைத்தீர்கள் தங்களது பெயரிலும் முருகனின் நாமமே செந்தூர் முருகனுக்கு அரோகரா
தமிழ் என்பது பழமையானது என்றால் அந்த தமிழுக்கு அரசனாகிய எம் திருப்போரூர் முருகப் பெருமானும் வாழ்ந்தது உண்மையே
♥️♥️♥️👍🏽
💙💙💙
Thank for your information
En kula deivam thiruporur muruga🙏🙏🙏
@@subathrarekha7504 welcome sister
கருணே - கடலே கந்தா போற்றி-சரணம் - சரணம் - கருணே கடலே கந்த போற்றி-ஓம்-ச-ர- வ- ந- ப - வ.....ஓம் - முருகபோற்றி. 🔥👁️👁️🔥
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
௭ல்லையில்லாஆனந்தமளித்து
அல்லல் களைந்தேஅருள்வழிகாட்டி
வேடமும் நீரும்விளங்கநிறுத்தி
#கூடும்மெய்த்தொண்டர்குலாத்துடன்கூடி_அஞ்சுகரத்தின்அரும்பொருள்தன்னை_நெஞ்சக்கருத்தின்நிவையையறிந்துதத்துவநிலைைத்தந்தெனையாண்ட
வித்தகவிநாயகா_விரைகழல்சரணே...
@selvamjs.கர்ண கர்ண கபாலம் பொலந்துகும் போலந்துகும்.
காவா போல பானு திறந்துக்கு திறந்துக்கும்....
சரவண பவ
நீங்கள் சொல்வது உன்மை சகோ எங்கள் குலதெய்வம் பாண்டிய மன்னன் படையில் வீரனாக இருந்த போர் வீரன் அவரை பட்டவன் என்று கூறி வழிப்பட்டு வருகிறோம்..
நமது தமிழ் கடவுள் திரு முருகன் அருளால் அனைத்து மக்களும் இன்புற்று வாழவேண்டும் 🙏
அசைவ வழிபாடு முருகன் கோவில் தேனி மாவட்டம் மாவுற்று வேலப்பர் கோவில்....
நம் சற்குருநாதர் கணக்கன்பட்டி காளிமுத்து பழனிசாமி அம்மையப்பனே சிவம் சிவம் சிவம்.இது சத்தியமே.பழனி முருகனும் இவரே.
மெய் சிலிர்த்து விட்டது சகோதரா 🙏🏼 அந்த முருக பெருமான் உங்களுக்கு அனைத்து செல்வங்கலயும் கொடுக்கட்டும் 💐 அரோஹரா 🙏🏼
ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻❣️😘😘🫂💐😍கந்தா கடம்பா, ககுமரா போற்றி போற்றி 🙏🏻❣️
நிச்சயமாக என் அண்ணன் முருகன் உங்களுக்கு ஆசி வழங்குவார் சகோதரா...🙏
அழகிய தமிழ் மகனே போற்றி😘 ஓம் சரவணபவ🙏 ஓம் நமச்சிவாயா📿🙏
இன்னைக்கு எனக்கு மனசு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது ஆனால் என் அப்பன் முருகனை பற்றி நீங்கள் சொன்னது மனசுக்கு ஆறுதலக இருந்தது நன்றி 🙏
முருகன் என்றால் கருணை!
அருளின் வரம்.
கருப்பொருளின் தரம்.
ஆற்றலின் ஊற்று.
நம்பிக்கையின்திடம்.
நினைவின் இடம்.
நன்றி நண்பா....ஓம் சரவணபவ...நானும் என் அப்பனின் அடிமை பக்தன்.....
அடிமை நாயே....
அழகான ஆழமான ஆராய்ச்சி செய்து பதிவு நம்ம தமிழ் கடவுளின் பெயர் அதன் பெருமை மகத்துவம் பற்றிய விவரங்களை விளக்கம்மாக கூறினீர்கள கார்த்திக் சகோ வாழ்த்துக்கள் கந்தன் அருள் பறிபூரணமாக கிடைக்கும்.....,🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐🤝😊
அரோகரா 😍😍😍
நம்ம கருப்பசாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க 🤗🤗
🦚🙏🏻பழனி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா🦚🙏🏻
என் முப்பாட்டன் முருகா சரணம் அப்பா
இவ்வுலகில் அனைத்துஉயிர்களுக்குமான தெய்வம் என் அப்பன் முருகபெருமான்
நன்றி கார்த்திக் என்னுடைய முருகனை பற்றி அறியாத தகவல்களை தெரிந்து கொண்டேன்
நல்ல ஒரு த௧வல பதிவு செய்தல் .(நன்றிகள்) தெரிவித்து வரும் ஒரு பகுதியாகவே பார்க்கவும்
அருமையான பதிவு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
முருகன் தான் என் உயிர்.
ஓம் சரவணபவ.
ஆசீவகம் - உடலின் அரசன் உள்ளம்.. சீவம் - உடல்..அகம் - உள்ளம்.. ஆ - அரசன். உன் உள்ளத்தில் உள்ள சக்தியின் ஆசன் முருகன்
பல சந்தேகங்களுக்கும் ஒரே வீடியோவில் விடை கிடைத்தது நன்றி
தமிழ் அரசன் முருகன் கடவுள் ♥️🙏📿
அரோகரா....♥️🙏📿
🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா
வீழ்வோம் என்று நிணைத்த எங்களின் வாழ்க்கையை வெற்றியடைய அருள் புரிந்த எம்பெருமான் முருகபெருமான்
என்னால முடியில எங்கப்பனை நிணைக்க நான் இல்லாமல் போயிடும்
முருகன் வரலாறை அருமையாக தெளிவாக சொல்லும் உங்களுக்கு நன்றி🙏💕
மிகவும் சிறப்பானது. பாதுகாக்க வேண்டிய பொக்கிஷப் பதிவு இது. மிக்க நன்றி.
முருகன் வாழ்ந்ததிற்கான ஆதாரம் கதிர்காமக் காட்டில் முருகன் வணங்கிய சிறு கோயில் இன்றும் இருக்கிறது. இன்று தமிழ் நாட்டிற்கு வட இந்தியர்கள் படை எடுப்பது போல் ஈழத்திற்கு பிழைப்பிற்காக வந்தேறிய மக்கள் கூட்டம் தான் இன்று பல மொழிகளின் கலவையான சிங்களம். இலங்கையின் முழுதும் பரவி வாழ்ந்த தமிழர்களை அடித்து விரட்டி விட்டு சொத்துக்களை சூறையாடி மக்களை கொன்று தீயிட்டு பயங்கரமான எந்த எல்லைக்கும் போக கூடியவர்கள்.
அருமையான ஆராய்ச்சி... 🙏🙏🙏🙏🙏 பிரமாதம்... வெற்றிவேல் வீரவேல்..... வாழ்த்துக்கள்...
வா தலைவா வா உங்களுக்காக தான் waiting 👌👌👌👏👏👏
உங்கள் சேவைக்கு முருகன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்
2:28 கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி
Karthigai valipadu nanu senjiruka bro kandippa Murugan kai vidamatanga vetrivel muruganukku haro hara🙏🙏🙏
வரலாற்றின் படி சிவன் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் முருகன் 9500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதன்
சிவன், முருகன், கிருஷ்ணன், விஷ்ணு மனிதர்களாக வாழ்ந்து ஜீவ சமாதியானார்கள்.
புராண கதைகள் அனைத்தும் வத்தேரிகளாக வந்த ஆரியர்கள் செய்த சதி.
நம்பாதீர்கள் மக்களே
15000 ஆண்டுகளுக்கு முன் முருகப்பெருமானின் திரு அவதாரம்
Murugan come to our WORLD 🌎 Over 15000 years ICEAGE Complite periods ok 👍
13,000 வருடம் முருகனின் காலம்
(கடற்கோளில் குமரிக்கண்டம் அழிந்த காலம்)
20,000 வருடம் முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த இறைவன் சிவன்
சிவனை அடையாளம் காட்டியது முருகன்.
முருகன் சிவனின் மகனில்லை
இருவருக்கும் மனைவிகள் இல்லை
சிவனின் இரு மனைவியர் என்பது
வலது இடது
இச்சா கிரியா
பார்வதி. கங்கா
பார்வதி என்பது பூமி காமம்
கங்கா என்பது ஆகாயம் ஆன்மீகம்
முருகனின் இரு மனைவியர் என்பது
வலது இடது
இச்சா கிரியா
வள்ளி தெய்வானை
வள்ளி என்பது நிலம் காமம்
தெய்வானை என்பது ஆகாயம் ஆன்மீகம்
எவனொருவன் முருகனை குலதெய்வமாக வழிபடுகின்றனரோ அவர்கள் முருகனின்
வம்சத்திலிருந்து வழி வழியாக வந்தவர்கள்
இதுதான் உண்மை
கடவுள் என்று நீங்கள் கூறினால் ஏப்படியா அவர் வாழ்ந்திருப்பார்? உங்கள் கற்பனைக்கு அளவே இல்லை.
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் (ம்) அற்புதம்...👌 நன்றி...🙏 வாழ்த்துக்கள்...💐
வடிவேல் முருகன்.... என் பெயர் 😍
வாழ்த்துக்கள் சகோ . வள்ளி மற்றும் தெய்வானை பற்றிய எனது புரிதல். மலை மற்றும் அதன் சுற்றுப்புற மாதிரிகள் வள்ளி பின்னர் பயிரிடப்பட்ட வளமான நிலம் தெய்வானை வடிவமைக்கப்பட்டுள்ளது. முருகு இரண்டிலும் சிறந்ததை புரிந்து கொண்டான். பின்னர் அவர் சித்தார் வழிகாட்டி குழுவின் உதவியுடன் தனது மக்களுக்கு பயன்படுத்தினார். அதனால் அவர் இன்னும் நமது நிலக் கடவுளாக இருக்கிறார்.
நான் அறிந்தது தமிழ் கடவுள் முருகன் முதல் பிறப்பில் தெய்வயானையும், மற்றொரு பிறவியில் வள்ளியும் மணந்தார்.மணித கடவுள் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
நண்பா தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனை பற்றி மிக சிறப்பான விளக்கம் கொடுத்தீர்கள்.விடிய விடிய உட்கார்ந்து என்னையே மறந்து போய் கேட்டேன் நண்பா.
இந்துக் கடவுள்களை யாரும் பழிக்காதீர்
ஆன்மீகம் வெறும் வார்த்தை இல்லை
அதில் ஆள் உணர்வு வேண்டும்
முருகன் இந்து அல்ல தமிழ் சமயகடவுள்
yettanai kadavul yeandru sollupa
@@sabeer1339 பாய் ஏன் உனக்கு இந்த வேலை.இப்படி எங்க இருந்து கிளம்பி வரிங்க டா கொளுத்தி போடுவதற்கு.உன் நம்பிக்கை உனக்கு.எங்களோட நம்பிக்கை எங்களுக்கு.வீண் விவாதம் வேண்டாம் பாய்.
@@sabeer1339ஏழு பேர் உள்ளனர் சகோ.
தமிழர்களின் சித்தாந்த சமயத்தில் கடவுளர்கள் என்பது இறை தூதர்கள் தான்.
சிவன், முருகன், இராவணன், கும்பகாரணன், இந்திரன், மாயோன், திருமால் ஆகிய ஏழு இறைதூதர்களும் தமிழ் மண்ணில் வாழ்ந்து அற்புதங்கள் செய்து முக்தியடைந்து சீவசமாதி அடைந்த இறைதூதர்கள் தான்.
நபிகள் நாயகம் மற்றும், இயேசு நாதர் அவர்களை போன்று இவர்களும் இறைதூதர்கள் தான்.
இதற்கும் இந்து மதம் கூறும் ஆரிய புராண கட்டுக்கதைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் சகோ.
முருகன் இந்து அல்ல. முருகன் தமிழ்க்கடவுள்.
இன்று தா நா மாலைபோட்டு விரதநாட்களுக்கு தயார் அகிறேன் இன்று உங்கள் முருகன்பெருமாள் காணொளி நாளை பழனி மகா கும்பாபிஷேகம் நன்றி உங்களுக்கு,
சார் முருகனை பற்றி நீங்கள் சொல்லியது நன்று பழனி மலை முருகன் நவ பாசனம் போகர் செய்தது அதே போகர் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் சிலையை தசா பாசனம் கொண்டு செய்துள்ளார் அந்த கோவிலும் பழனி தேவஸ்தானத்தின் உப கோவில்
Pls share details sir
வாழ்த்துக்கள் சகோதரர்:-
முருகப்பெருமான் இன்றும் இருக்கின்றார்!!!
அவர் தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் "சுப்ரமணியர்" என்ற பெயரிலும்,சித்தர்களின் குருவாகவும்,ஞானத்தை உபதேசிக்கும் வழிகாட்டியாகவும் இருந்திருக்கின்றார், இப்பொழுதும் அப்படியே நடக்கின்றது சூட்சுமமாக!!!
தமிழை நேசிக்கின்றவர் முருகனையும் நேசிக்கின்றனர்.ஏனெனில் இரண்டும் வேறு வேறில்லை.
ஓம் முருகா..
ஓம் முருகா..
ஓம் முருகா...
மனிதனாக பிறந்த ஒருவர் சித்தர் நிலை அடைய முருகனருள் அஃதாவது சுப்ரமணியர் அருள் வேண்டும்!!!
நல்ல மனிதனாக வேண்டுமெனிலும் அவரின் அருள் வேண்டும்!!
ஏனெனில் முருகனை மனித தேகத்தில் "பிட்யூட்ரி கிலான்ட்" ஆகவே உணர்கின்றனர் புண்ணிய ஆன்மாக்கள்!!!
ஓம் சரவணபவாய நம...
சுப்பிரமண்யர் - பிராமண்யத்தை காக்கும் கடவுள் எனப் பொருள். அரக்கர்களை (பூர்வீக தமிழர்களை/ அசுர/அரக்க குல வேந்தன் ராவணன் ஈழத் தமிழர்களின் அரசன்- திரிகோணமலை இராவணேஸ்வரம்) அழித்து தேவர்களை (தேவபாஷை சம்ஸ்கிருதம்) காத்த கடவுள்.
ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு கார்த்திக் சூப்பர் 🎉🎉🎉
ஓம் சரவண பவ..... கண்ணில் நீர் வழிகிறது 🦚🦚🦚🦚🦚🦚
இந்த வீடியோ மிகவும் அருமை நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்
பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட பதிவு
கார்த்திக் அருமையான பதிவு கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉
முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேண்டுமே கனவு கண்டது உண்மை நீ தெளிந்ததே சிவாயமே...
என் அப்பன் முருகனை பற்றி தெளிவாக சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் நான் இலங்கை ராஜன்
வேலும் மயிலும் சேவலும் துணை🙇♀️🙏
Thanks for sharing more information about my favourite lord Muruga ...
Appreciate your team efforts behind this content ..
@3:50 first time hearing about this mentioned name sago ...
Background images shared as reference to your explanation was 👌👌👌
@7:04 please post about it Sago waiting to learn more about him ..
@7:09 excellent 👏
நானும் என் வாழ்வில் முருகன் அருளை உணர்ந்து இருக்கிறேன்....
... என் அப்பா முருகன் துணை
ஒட்டு மொத்த தமிழருக்கு கடவுள் முருகன் தான் குன்று இருக்கும் இடமெல்லாம் அவன் ஆச்சியே
Palani malai kumbabisegam en kanavile kaatinaar idhu nadandhu oru madham kalithu tharseyalaga Palani koiluku pogum idhu adhirchiya aiduchu bcoz koilla kudamulukku panigal paathutrundhanga I'm very excited god muruga is great❤
ஆமாம் கார்த்திக் தமிழை தன் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் நம் முருகன் வழி நேர்மையாக தர்மவழியில் குடும்பம் நல்ல சமுதாயம் காத்து இயற்கையைப் பாதுகாத்து அனைத்து ஜீவர்களையும் மதித்து உழைத்து எளிய வாழ்க்கை வாழும் தானும் உண்டு ஏழை எளிய உயிர்களுக்கும் உணவு தண்ணீர் இடம் கொடுத்து வாழும் மனிதர்களே இறைவன் வழி நிற்பவர்கள்.அவர்களுக்கே பிறவிகளற்ற பெரு நிலையும் பூமியிலேயும் நல்ல வாழ்க்கை வாழவும் நம் கணக்கன்பட்டி காளிமுத்து பழனிசாமி சிவசாமி அருட்பெரும்சோதிஆண்டவர் அருள் கிடைக்கும்.
சூப்பர் தம்பி இந்த இளம்வயதில் நிறைந்த ஞானம் பெற்று தீர்க்கதரிசி போல் பல தத்துவங்களை ஆராய்ந்து சர்வ சாதாரணமாக எளிமையாக சொல்லுகிறிர்கள். அதற்கு காரணம் தங்கள் மூதாதையர் யாராவது தத்துவ ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.கந்த சஷ்டியில் சிறப்பை பற்றி விவரமாக ஒரு காணொளி வழங்குங்கள். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்
ஓம் சரவணபவ 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️💟💟💟
🙏🙏🙏🙏
அப்பனே முருகா நான் ஒரு பிரச்சினையில் மாட்டி கொண்டு தவிக்கிறேன் முருகா என்னை அந்த பண பிரச்சினையில் இருந்து காப்பாற்று முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
முருகா !!!உலக எங்கும் உன் அரசாங்கமே 🙏🙏🙏
உங்கம்மால....
சிவமைந்தன் நாமம் தங்கள் பெயரிலேயே அமைந்தது தங்களது பாக்யம்.
வளர்க தங்களது
சீரிய பணிகளும்
சீரான பதிவுகளும்.
🙏😇🙏
Dear Karthick,
I am a big fan of you. Such great explanations with a crystal clear pronunciation with all the details. Keep going and I support you always for your each and steps.
அருமையான தொகுப்பு. ரொம்ப நன்றி நண்பரே. மெய் மறந்து கேட்டேன். 💐
Paaah... Bro pullarikudhu, en appan Murugan aah pathi ivlo vishayam therinjikitadhuku.. Vetrivel Veeravel..
அண்ட சராசரத்திலும் எம்அப்பன் முருகன் துணை அருள்வார்..
முருகன் குறிஞ்சித்தினையில் வாழ்ந்த மூத்த தமிழன் எங்கள் முப்பாட்டன் ஒரு சாதாரன மனிதன் .
இல்லை
அவன் ஒரு கடவுள்
அண்ணா எங்கள் தலைவர் பிரபாகரன்🐅🐯 பற்றி காணொளி எதிர்பார்கிறோம் 🐅
@தமிழன் அ போடா மெண்டலு
என் அப்பன் முருகனை வணங்கி ஆராய்ச்சி வுடன் விளக்கிய மாயம் டிவிக்கு நன்றி ❤❤❤.
மிகவும் பிடித்த கடவுள் முருகப் பெருமான் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா முருகப்பெருமானுக்கு 🙏🙏🙏🙏🙏🌼🌸💮🏵️🌺🌼🌼🌾🌾🌾🌿🌿🌿🥭🥭🥭🥭🥥🥥🥥
அன்பு வணக்கம் நண்பரே தாங்கள் விளக்கம் அழகான விளக்கம் அருமையான பதிவு தகவல்கள் நண்பர்களே வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் என்றும் தொடர்ந்து வாருங்கள் அய்யா. ஓம் முருகா நமக
I love Murugan 🙏 sir your words really got Sakti with full love amazing voice 🍓🍒🍎🥭🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋
வள்ளி தேவானைக்கு அடுத்து நீயா!!!
Today my family members youredun irrupatharku reason enappan murugaperumanthan from Ramanathapuram ippadiku murugan admai
மிக நல்ல ஒரு பதிவு நன்றி விழிப்புணர்வு பெற்றேன் நான்
பண்டைய சுமேரியர்களது வழிபாட்டிலும் முருகனுக்கு தனியிடம் இருந்தது. அங்கு 'குமர' (குமரன்) எனும் பெயரில் இளமை, அழகுடன் கூடிய ஆண் தெய்வத்தை அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் அசிரியா வழியாக பண்டைய அராபியர்களது சிலை, நெருப்பு மற்றும் இளம் காளை மாடு வழிபாட்டிலும் ஊடுருவி இந்த முருகக் கடவுள் இடம்பெற்றுள்ளார். 'காதிர் கான்' எனும் பெயரில் வரும் 'காதிர்' என்ற சொல் 'கதிர்' வேலனை குறிக்கின்றது. பின்னர் இஸ்லாமிய மதம் அங்கு வேரூன்ற ஆரம்பித்த போதும் இன்று வரை இந்தப் பெயர் நிலைத்தே நிற்கின்றது.
Mayan.... .pppppaaaaa chance eh illapa enna oru knowledgable person ningga.....arumaiyaana explain pa....tq soooo very much pa...pls do for more our hindu kadavuls...vetri vel muruganukku arohara...🙏🏼🙇🏻♀️🙏🏼
povana from malaysia....
வள்ளலார் ஐய்யாவுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தது முருகபெருமான் தான். என் அப்பன் இன்னமும் குமரனாக இருக்கிறார் வேற பரிமாணத்தில்.