அண்ணா அருமை இந்தமாறி பதிவு தான் எதிர்பார்த்தேன்❤🎉முதல் பாண்டிய மன்னரே சிவன் தான் ❤பரதவப்பாண்டியர் 🎏🎏🎏 கொற்கை பரதவர்🎏🎏🎏வேதாளை போரிலே நாயக்கர்களை எதிரத்து வெற்றி பெற்ற பரதவபாண்டியர்கள் 🎏🎏பருவதராஜகுல சிவன் படவர் பட்டங்கட்டியார் பரதவர் கரையர் அரையர் வலையர் பிள்ளை முதலியார் செம்படவர் செட்டியார் 🎏🎏🎏அனைத்தும் பரதவ குடிகள் மீன் கொடி வைத்து ஆண்ட பாண்டியர்கள் ❤இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமீர் பரதவர் -அகநானூறு 350 ... சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம் என்று சிவனை பார்த்து கூறிய நக்கீரர் பரதர் 🎏🎏🎏முருகனின் மனைவி தெய்வாணை பரதவபாண்டியர்🎏நீதிக்கரசி கண்ணகி பரதவப்பாண்டியர்🎏இந்து வேதத்தை இயற்றிய வேதவியாசர் பரதவ பாண்டியர்🎏🎏🎏🎏🎏🎏 சங்க இலக்கியங்களில் பாண்டியர்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது 🙌🔥 மாறவர்ம சுந்தர பாண்டியன் 🔥🔥😍
கார்த்திக் தங்களின் பைந்தமிழ் சொல்லின் வன்மையும் தீந்தமிழ் சுவையும் உங்கள் சங்கத்தமிழின் வார்த்தை பதம் பார்த்து மெய்சிலிர்க்க வைத்திருக்கும். என்றும் எப்பொழுதும் உங்களின் தமிழ் அறிவு மேன் மேலும் சிறந்து வளர்ந்து மெருகேற்றுட்டும்
இப்பதிவுவின் ஆத்மார்த்தமாக இருவரும் தமிழுக்காக வெளிக்கொணர்ந்தமைக்கு எனது சிரம்தாழ்த்தி யவணக்கங்கள் சிவபூமியிலிருந்து இவரின்தமிழ்பாலிருக்கும் பற்றுறுதியை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.உங்களை பார்த்து எதிர்காலத்தில் உண்மையாக தமிழுக்கு உழைக்க பிறக்க பிரார்த்திக்கிறேன். நன்றி.
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉. இனிய தித்திக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் குழு இன்னும் ஏன் ஐயா தெய்வநாயகம் அவர்களை நேர்காணல் எடுக்க வில்லை என்று நீண்ட நாளாகவே மனதில் ஓடி கொண்டு இருந்தது அந்த தாகம் இன்று தனிந்தது, அவர் தமிழர்களுக்கான ஒரு பொக்கிஷம் அவரை போற்றி பாதுகாக்க வேண்டும்.
நன்றி அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகளை நான் பார்ப்பேன் சில ஆலயங்களில் யமராஜா என்று ஒரு சன்னதி இருக்கும் யமராஜா என்றால் எங்களுடைய ராஜா என்று பொருள் எமதர்மன் ராஜா. என்றால் எமதர்மனை குறிக்கும் சிலர் இதை குழப்பிக் கொள்கிறார்கள்.நனறி
when ur good., character, is slipped slightly. u will be eroded., that is the story of raavanan, raavanan, until he is a good character., he is a gem., but when he fell wrongly that is where, his., vanish started.
இந்த பதிவு எப்படி அருமையாக உள்ளது. இதை விட்டுட்டு அந்த ஏமாற்றுக்கார ஜோசியக்காரங்களை கூட்டிட்டு உட்கார வைத்து பேட்டி எடுக்குறீங்க. அவங்க உருட்டுற உருட்ட கேட்டு காதுல இரத்தம் வருது
kumaari., kandam., aaviyu pana., oru peria., continent., a . history kidaikum., bcoz, mostly., our tamil, roots, are in kumaari kandam., daan. due to nature calamity., we are forced to move to north side, that is now, tamilnadu
என்னுடைய மீன நண்பர் ஒருவர் கூறியது பூம்புகார் கடல் பகுதில் சில மைல் தூரத்தில் மீனவர்கள் வலையை விரிப்பதில்லைவிவிவிரிப்பதில்லையாம் ஏன் என்றால் கடலுக்கு கீழ் வீடுகள் நிறைய உள்ளதாம் அதனால் வலை அறுந்துவிடுமாம்
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
அண்ணா அருமை இந்தமாறி பதிவு தான் எதிர்பார்த்தேன்❤🎉முதல் பாண்டிய மன்னரே சிவன் தான் ❤பரதவப்பாண்டியர் 🎏🎏🎏 கொற்கை பரதவர்🎏🎏🎏வேதாளை போரிலே நாயக்கர்களை எதிரத்து வெற்றி பெற்ற பரதவபாண்டியர்கள் 🎏🎏பருவதராஜகுல சிவன் படவர் பட்டங்கட்டியார் பரதவர் கரையர் அரையர் வலையர் பிள்ளை முதலியார் செம்படவர் செட்டியார் 🎏🎏🎏அனைத்தும் பரதவ குடிகள் மீன் கொடி வைத்து ஆண்ட பாண்டியர்கள் ❤இலங்கு இரும்பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமீர் பரதவர் -அகநானூறு 350 ... சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம் என்று சிவனை பார்த்து கூறிய நக்கீரர் பரதர் 🎏🎏🎏முருகனின் மனைவி தெய்வாணை பரதவபாண்டியர்🎏நீதிக்கரசி கண்ணகி பரதவப்பாண்டியர்🎏இந்து வேதத்தை இயற்றிய வேதவியாசர் பரதவ பாண்டியர்🎏🎏🎏🎏🎏🎏 சங்க இலக்கியங்களில் பாண்டியர்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது 🙌🔥 மாறவர்ம சுந்தர பாண்டியன் 🔥🔥😍
@Mayan-ik9trYES ,THAT IS CORRECT 🔥
👍🏼🙏🏼
Brother Salute your Parents about this Historical message 🙏🏼
@@mythilirethi8896 நன்றி 🥰
கார்த்திக் வணக்கம்
கார்த்திக் தங்களின் பைந்தமிழ் சொல்லின் வன்மையும் தீந்தமிழ் சுவையும் உங்கள் சங்கத்தமிழின் வார்த்தை பதம் பார்த்து மெய்சிலிர்க்க வைத்திருக்கும். என்றும் எப்பொழுதும் உங்களின் தமிழ் அறிவு மேன் மேலும் சிறந்து வளர்ந்து மெருகேற்றுட்டும்
எங்க ஊருக்கு பக்கத்து ஊர்
பூம்புகார் "😻💜
இப்பதிவுவின் ஆத்மார்த்தமாக இருவரும் தமிழுக்காக வெளிக்கொணர்ந்தமைக்கு எனது சிரம்தாழ்த்தி யவணக்கங்கள் சிவபூமியிலிருந்து இவரின்தமிழ்பாலிருக்கும் பற்றுறுதியை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.உங்களை பார்த்து எதிர்காலத்தில் உண்மையாக தமிழுக்கு உழைக்க பிறக்க பிரார்த்திக்கிறேன். நன்றி.
செம்ம❤❤❤❤
அருமை! மிகவும் சிறப்பான பதிவு!
Happy pongel
வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉. இனிய தித்திக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super
Wow Wow. Hats off to you and your team. Excellent work. Awaiting for next episode.
வாழ்த்துக்கள்.
My dream is to rebuild the poombukar port again 😁🔥..
Vera level anna ❤❤❤
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
எல்லாம் சிவமே எதிலும் சிவமே அருமையான பதிவு
தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Arumaiyana topic. Karthik greatly astonished to hear ur tami lnarrating skill
Super na❤
*ஈஸ்வராராரா*
இராவணன் வழிபட்ட ஈஸ்வரர் அதுவே இராவணஸ்வரர்
🙏🙏🙏🙏Nallhe arumaiyanha pativhu.. Best wishes from Malaysia 🇲🇾🙏
Hi shanty
Super thank you G
ராவணன் தமிழ் வார்த்தை இல்லை. நீங்கள் கூறுவது புனையப்பட்ட கதை.
உங்கள் குழு இன்னும் ஏன் ஐயா தெய்வநாயகம் அவர்களை நேர்காணல் எடுக்க வில்லை என்று நீண்ட நாளாகவே மனதில் ஓடி கொண்டு இருந்தது அந்த தாகம் இன்று தனிந்தது, அவர் தமிழர்களுக்கான ஒரு பொக்கிஷம் அவரை போற்றி பாதுகாக்க வேண்டும்.
சகோதரரே இராவணேஸ்வரன் எங்கள் குதெய்வ்.
நம் தமிழ் வரலாறு மற்றும் சரித்திரம் எழுதிட வேண்டும் Share செய்யுங்க 🙏 🫂
சோழர்களின் வர்த்தக நகரம் திரும்ப அமைய வேண்டும்.
Anna Nan num poombugar thann anna
Thedal thodaratum vaalga thamizh😊😊😊
👌👍
11 thousand year old city pumbuhar full history video podunga
❤
Intro Goosebumps bro🔥🥵
👌 voice
Neendanaal edhirparppu ❤️❤️
Happy Pongal
Indrajith 🔥🔥
நன்றி அண்ணா வணக்கம்
உங்கள் பதிவுகளை நான் பார்ப்பேன்
சில ஆலயங்களில் யமராஜா என்று ஒரு சன்னதி இருக்கும்
யமராஜா என்றால் எங்களுடைய ராஜா என்று
பொருள்
எமதர்மன் ராஜா. என்றால் எமதர்மனை குறிக்கும்
சிலர் இதை குழப்பிக் கொள்கிறார்கள்.நனறி
❤❤🙏🙏🙏
Bro enga ouru bro pumbugar 👏✊
First comment❤
Bro Interstellar explain video podungha bro
மாமன்னன் இராவணன் அரக்கன் அல்ல! தவறாக பதிவிட வேண்டாம்!
கொலை செய்யும் எண்ணம் கொண்ட அனைவரும் அரக்கர்கள் தான்
🇱🇰👍👌
Namma area
🔥🔥🔥🔥👏👏👏
🛕🛕🛕🛕🛕🛕
when ur good., character, is slipped slightly. u will be eroded., that is the story of raavanan, raavanan, until he is a good character., he is a gem., but when he fell wrongly
that is where, his., vanish started.
பிரத்யங்கிரா தேவியின் தீவிர பக்தன் இந்திரஜீத்...
பூம்புகார் vimalraj.s
வல்வில் ஓரி வேட்டுவ கவுண்டர் சமுதாய மன்னர்🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹🇮🇹
Naan eatho sri lanka Batticaloa la irukura poompukaar nu nenaiche😂
aduku., first., hindu religion dept., first., ozhiyanum., then given to the local people., apadan., temples, save pana mudium and inscriptions also.
Hanuman movie ha review pannunga.. Marvel and DC oda vera level la eduthurkanga
இந்த பதிவு எப்படி அருமையாக உள்ளது. இதை விட்டுட்டு அந்த ஏமாற்றுக்கார ஜோசியக்காரங்களை கூட்டிட்டு உட்கார வைத்து பேட்டி எடுக்குறீங்க. அவங்க உருட்டுற உருட்ட கேட்டு காதுல இரத்தம் வருது
kumaari., kandam., aaviyu pana., oru peria., continent., a . history kidaikum., bcoz, mostly., our tamil, roots, are in kumaari kandam., daan.
due to nature calamity., we are forced to move to north side, that is now, tamilnadu
எதை வெச்சு புண்ணிய பூமி 😂😂😂
புண்ணியபூமியா! ஆாியபுரோகிதனுக்கு மாற்றா! மந்திரம் ஓது!?.பிதற்றல்!.
என்னுடைய மீன நண்பர் ஒருவர் கூறியது பூம்புகார் கடல் பகுதில் சில மைல் தூரத்தில் மீனவர்கள் வலையை விரிப்பதில்லைவிவிவிரிப்பதில்லையாம் ஏன் என்றால் கடலுக்கு கீழ் வீடுகள் நிறைய உள்ளதாம் அதனால் வலை அறுந்துவிடுமாம்
அறிவியல் பூர்வமாகவும், அகழ்வாய்வு ஆதாரங்களாகவும், அறிவியல்பூர்வமாகவும், பதிவை ஆரம்பித்துவிட்டு, பாதியில், வண்டி வண்டியாக காதில் பூ சுற்ற ஆரம்பித்து விட்டீர்கள்! அப்பப்பா தாங்கமுடியவில்லை!