நான் பொய் சொல்ல விரும்பவில்லை நன்றாக சின்னதா ஒரு வியாபாரம் செய்து கொண்டு இருந்தேன் லாக் டவுனில் பல லட்சம் ரூபாய்க்ல் இழந்து இன்று சிங்கி அடித்து கொண்டு இருக்கிறேன் சுமாராக 60 லட்சம் ரூபாய் இழந்து விட்டேன் இன்று ஒவ்வொரு 10 ரூபாயும் 1000ம் ரூபாய்க்கு சமம் எனக்கு கொரனவில் என் அம்மாவை பரி கொடுத்து விட்டேன் நான் மீண்டு வருவேன் இறைவன் என்னை கை விட மாட்டான் என்னை போன்று நிறைய பேர் கொரனவில் வாழ்கையை இளந்துள்ளார்கள் அனைவரும் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிறார்திக்கிறேன் 😢😢😢
நண்பா நான் மீன் வியாபாரம் பண்ண கிலோவுக்கு ₹50 கிடைச்சா போதும் நினைப்ப லாக்டோன் சமயத்தில் நஷ்டமான ஆனால் நல்ல மக்கள் சம்பாதிச்சு இப்ப மறுபடியும் எழுந்து வந்திருக்க நீங்களும் வருவீங்க வாழ்த்துக்கள்🎉🎉🎉
பணக்காரன் வாழ்ந்துடுவான் middle class ஆட்கள் தான் பாதிக்க படுவது அதுவும் வாடகை வீடு, வெளிநாட்டு வேலை செய்யும் மக்கள் 😢 பணம் போட முடியாது கடன் அடைக்க முடியாது ரொம்ப சிரமம்
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் இந்த மாதிரி நமது நாட்டின் கூறும் நபர் களை பார்ட்டி ஆதரவு தரவேண்டும் நன்றி வாழ்க பாரதம் பாரதத்தாயின் பிள்ளைகள் மென்மேலும் வளர்ந்து தலை சிறந்த மனிதர்கள் வாழும்நாடு இந்தியாவிற்க்கு பெருமை சேர்க்கும் வகையில் நாம் அனைவரி செயல்கள் மூலம் இந்த உலகிற்கு காட்டவேண்டும்
நன்றி. கார்த்திக் சார். விழா சிறப்பாக இருந்தது. மனநிறைவு. உங்கள் உபசரிப்பால் வயிறும் நிறைந்தது.( பிரியாணி சூப்பர் )Mani saravanan Karunilam Chengalpattu. 🙏💐
லாக் டவுனுக்கு பின்னர் எனக்கு கால் வலி ஆரம்பம் ஆனது.என் மனைவிக்கு தினம் ஒரு உடல் பிரச்சினை, பதினான்கு வயது உடைய என் மகனுக்கு பிக்ஸ் வந்து விட்டது.நாங்கள் அனைவரும் தடுப்பூசி மூன்று தவணையையும் தவறாமல் போட்டு கொண்டவர்கள் 😢😢😢
Bro, it’s the same situation. A mock drill for the Maha Kumbh Mela is currently happening in UP. Last time, a significant spread of COVID-19 in India was linked to that event.
Respected 🙏 sir 🙏 all middle class loss financially because of corona not rehabilitation till now survive sir 🙏 Another can't imagine not to come sir 🙏
Bro pona lockdown la 9th, 10th padikadhadhu ke, basic science knowledge suthama poiduchu, 11th 12th la romba kasta pattom, ippo clg first year but still our knowledge has that lacking gap in maths, physics and chemistry, idhula innoru lockdown lam potta avlodhan bro, pochuponga 😮 rip 2006-2007 kid's life 😢😢😢
Bro, all in my family were having fever and cold with throat pain. Did not recover even after 2 weeks, now again affected with fever and throat pain second time. When met a doctor, he said its a kind of corona virus and he said there are many people in our town (ooty) with same symptoms... Swab test is also being conducted in some places by government. No body is speaking about this...
Hi thank fr sharing this first Chinese people a namma naatula serkave koodadhu n recent a from last yrJune month la irundhu yaarlem china visit pannirukanga avangalam properaa check pannanum then airport la irundhu anapanum. China va eppovume nambakoodadhu whole world ye lockdown poda vachanunga
இந்த பிரச்சினை தீரும் வரை கப்பல்கள் மற்றும் விமான சேவையை அனைத்து நாடுகளிலும் நிறுத்தி வைப்பது மிகவும் நல்லது.
நான் பொய் சொல்ல விரும்பவில்லை நன்றாக சின்னதா ஒரு வியாபாரம் செய்து கொண்டு இருந்தேன் லாக் டவுனில் பல லட்சம் ரூபாய்க்ல் இழந்து இன்று சிங்கி அடித்து கொண்டு இருக்கிறேன் சுமாராக 60 லட்சம் ரூபாய் இழந்து விட்டேன் இன்று ஒவ்வொரு 10 ரூபாயும் 1000ம் ரூபாய்க்கு சமம் எனக்கு கொரனவில் என் அம்மாவை பரி கொடுத்து விட்டேன் நான் மீண்டு வருவேன் இறைவன் என்னை கை விட மாட்டான் என்னை போன்று நிறைய பேர் கொரனவில் வாழ்கையை இளந்துள்ளார்கள் அனைவரும் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிறார்திக்கிறேன் 😢😢😢
மீண்டும் வா நண்பா... பெரிய வெற்றி இறைவன் அருளட்டும்
I pray God for your good life 🎉🎉🎉
@@SadiqAsr enaku apo Vela pochi thirumba comeback tharanum kandippa jeipom nanba
நண்பா நான் மீன் வியாபாரம் பண்ண கிலோவுக்கு ₹50 கிடைச்சா போதும் நினைப்ப லாக்டோன் சமயத்தில் நஷ்டமான ஆனால் நல்ல மக்கள் சம்பாதிச்சு இப்ப மறுபடியும் எழுந்து வந்திருக்க நீங்களும் வருவீங்க வாழ்த்துக்கள்🎉🎉🎉
உண்மை. பாதிக்க பட்டவர்களில் நானும் ஒருவன். வேலையும் வருமானத்தையும் இழந்தேன் 😮
பணக்காரன் வாழ்ந்துடுவான் middle class ஆட்கள் தான் பாதிக்க படுவது அதுவும் வாடகை வீடு, வெளிநாட்டு வேலை செய்யும் மக்கள் 😢 பணம் போட முடியாது கடன் அடைக்க முடியாது ரொம்ப சிரமம்
Unmai 😭😭😭😭😭 azhai makkal enna panum
இக்கட்டான சூழ்நிலையில் யாரும் கேட்க மாட்டார்கள்.கொடுக்கிற கை இருந்தாலும் வாங்குற கையும் இருக்கனுமே
@@JasplayingETSEN VAZKAILAM MUDICHIDUMGA
முதல இந்தியாவில் இருந்து சீனாவுக்கு போக வர இருக்கும் விமான சேவையை நிறுத்துங்க
@@SanthiSanthi-jb9eg kakkave mattunga namma periya thalainga m namathan anupavikkanum yar kitta pooi sollrathu anda kadavul kooda ivanungalukku payappaduthu polirukku eallarkkum purinja Sai makkala😢😢😢
அரசியல் வியாபாரிகள் சார்
Already China kum namaku director flight ila
ஏற்கனவே இந்தியாவில் இருந்து நேரடியாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்
Ellam naadum sernthu china la kundu pottu vidungappa thollaya erukku.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் இந்த மாதிரி நமது நாட்டின் கூறும் நபர் களை பார்ட்டி ஆதரவு தரவேண்டும் நன்றி வாழ்க பாரதம் பாரதத்தாயின் பிள்ளைகள் மென்மேலும் வளர்ந்து தலை சிறந்த மனிதர்கள் வாழும்நாடு இந்தியாவிற்க்கு பெருமை சேர்க்கும் வகையில் நாம் அனைவரி செயல்கள் மூலம் இந்த உலகிற்கு காட்டவேண்டும்
கண்ணுல பாக்குறது எல்லாம் சாப்பிட்டா இதுதான் கதி. பறக்கறது நடக்குறது தாவுறதுன்னு ஒன்னு விட்டுவைக்கிறது இல்லை 🤔
Urvannayum than... China narkal onnu kudda viddaratulla illa ivingga... athannalle than 😢😢😢
போன லாக்டவுனில் என் வாழ்க்கை நாசமாகிவிட்டது
நன்றி. கார்த்திக் சார். விழா சிறப்பாக இருந்தது. மனநிறைவு. உங்கள் உபசரிப்பால் வயிறும் நிறைந்தது.( பிரியாணி சூப்பர் )Mani saravanan
Karunilam
Chengalpattu. 🙏💐
இதை இந்தியாவில் வராமல் தடுக்க ஒரே வழி கப்பல் போக்குவரத்து விமான போக்குவரத்து கொஞ்சம் நாட்கள் உடனே நிறுத்த வேண்டும்
மச்சான் இன்னொரு லாக் டோவ்ன் என்றால் முடியாது 🙏
😂😂😂😂😂😂😂
@@MalarMoorthi Sirikkathinga. Romba vedhanaiyana vishayam ithu
Appreciate ending with positive vibe to improve immunity in this video..much needed in world today! - From USA
நல்லத் தகவல் .....மேன்மேலும் நல்ல தகவல் தர வேண்டும்.....
இதெல்லாம் பில்கேட்ஸ் ன்னு ஒருத்தன் இருக்கிறான்.அவன் பண்றவேலைதான்.
@@Selva916-m1p உண்மை சொன்னீர்கள்
ஆகவே
மருந்து தயாரிக்கும்
நிருவனங்களும்
மருத்துவர்களுக்க்கும்
Jackpot தான்.
@@gselvaraj2098 bro avungalum pavam bro, night and day kasta paduvanga
முதல் பாதுகாப்பு கவசம் பாவம் இல்லாமல் பிறர் மேல் அன்போடு கூடிய வாழ்க்கை
🎉🎉🎉🎉
@@shyebiyou are a weird thinker right?பாவம் செய்ய வேண்டாம் என்ற வார்த்தை மட்டும் காதுகளை செவிடாக்கிவிடுகிறது
மயானம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
🥴
😂😂
சீனா சப்ப மோக்கன் விளையாட ஆரம்பிச்சுட்டா 😂😂😂
சீனாவில் வசிக்கும் நண்பர்களிடம் கேட்டால் அவ்வாறு எதுவும் இல்லை என்று கூறுகின்றனர்...
மிகச் சரியான தகவல் ; மிகச் சரியான நேரத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாயம் சேனலுக்கு வாழ்த்துக்கள்!
Uk 🇬🇧 is suffering an outbreak of flu since Nov end 2024... still officials keep silence
Lock down,,,,All pass,,,,, students rocked,,, parents shocked,,,😂😂😂😂😂
Yes pa.....I am a parent of tenth STD student....I am shocked 😳
@prabha7452 😂😂😂
No we need board exam..... Evlo nall kasta pattu padichadhalam waste agidum 😢
Dai vara kudahu da life spoil airum 😢😨
Mass bro 😂😂
TQ Boss 🙏👳
லாக் டவுனுக்கு பின்னர் எனக்கு கால் வலி ஆரம்பம் ஆனது.என் மனைவிக்கு தினம் ஒரு உடல் பிரச்சினை, பதினான்கு வயது உடைய என் மகனுக்கு பிக்ஸ் வந்து விட்டது.நாங்கள் அனைவரும் தடுப்பூசி மூன்று தவணையையும் தவறாமல் போட்டு கொண்டவர்கள் 😢😢😢
Australia வில் 360 Virus காணவில்லை என்று சொல்லும் போதே புரிந்துக்கொண்டேன்
நானும் இந்த செய்தியை கேள்விப்பட்டேன்,. யோசிக்க வேண்டிய விஷயம் 💯🙏
Bro 2 children s in Karnataka Hmpv
வணக்கம்
பொங்கலோ..
பொங்கல்.
இந்த சைனாவுக்கு இந்தியா சார்பாக ஒரு பொங்கல் வச்சா என்ன?
சாது மிரண்டால்?
இந்தியா வல்லரசாகும் காலம் வருகின்றது!!!
🎉
நன்றி சகோதரர்.
உங்களை அன்புடன் வரவேற்கிறது இந்த உலகம்.. 🦹
Thank you so much for your message 🙏
Bro, it’s the same situation. A mock drill for the Maha Kumbh Mela is currently happening in UP. Last time, a significant spread of COVID-19 in India was linked to that event.
வரட்டும் தம்பீ இதையும் நாம் ஒரு கை பார்க்கலாம்
நல்ல joke
Vantha theriyum bro
Already vadhatha podhum bro 😢
Neega Arab country ku... Escape ayiduvenga,🤔🤔 naaga engatha erukanum
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் 👍
Super bro சமாலிவிக்கேசன்
Respected 🙏 sir 🙏 all middle class loss financially because of corona not rehabilitation till now survive sir 🙏 Another can't imagine not to come sir 🙏
Apa ipave mask oru load vangi vachukren.. Lockdown la sales panna na kodiswaran ayiruven😂😂😂
ஆ...இது நல்லா இருக்கே😮😮😮😂😂😂
Amam.. nalle idea sago.. naanum ready aagiduren.. 👍🏻 from Malaysia
Bro pona lockdown la 9th, 10th padikadhadhu ke, basic science knowledge suthama poiduchu, 11th 12th la romba kasta pattom, ippo clg first year but still our knowledge has that lacking gap in maths, physics and chemistry, idhula innoru lockdown lam potta avlodhan bro, pochuponga 😮 rip 2006-2007 kid's life 😢😢😢
@SwethaPR2007 yes sis, same batch
@REVENGER_PRAVEEN 🙌
🕯️🕯️🕯️எல்லாரும் வீட்டில் விளக்கு எதுங்கள் hmpv வராது - மோடி அரசு அறிவுரை 🕯️🕯️🕯️
@@Itz_me_youtube_owner dei naayae athu positivity spread pannanum nu panrathu, odanae oru sappa cmt 💯
இப்போதான் லோக்கடவுன்க்கு அப்பறம் இப்போதான் படிக்க ஆரம்பிச்சி இருகாங்க... அதுக்குள்ள வா.... முடியல பா.... என்ன ஆகப்போகுதோ.... முருகா... நல்லா ஹெல்த்தி uh சாப்பிடுங்க எல்லாரும்....
Bro, all in my family were having fever and cold with throat pain. Did not recover even after 2 weeks, now again affected with fever and throat pain second time. When met a doctor, he said its a kind of corona virus and he said there are many people in our town (ooty) with same symptoms... Swab test is also being conducted in some places by government. No body is speaking about this...
Pappali ela saru 3 days sapdunga 50 ml sari aagidum
Don't panic
மக்களுக்கு எச்சரிக்கை தந்தமைக்கு நன்றி !
நாளைக்கு பாக்கலாம் bro ❤ beer vangi veiga 😂
பிரதர் என்னால் சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Gobee kusumbhu kare😅😅😅😅
😂😂😂😂😂😂
எதையும் எதிர்கொள்ள
தயாராகுவதை விட
மாற்று வழியலி,
Na than unga 1st subscriber, kaveri chanel la irundu... Wat basis u r selected the persons
Tq u for inviting me. Tq u bro
Murma dhasum😂😂😂🎉🎉🎉
Hi anna congratuletion 🎉 I'm Sivakumar from Sri Lanka Tamil
Vavval soup, mudhalai kuzumbhu, balli biriyani.... Appuram ippadi dhan varum
15days kku முன்னாடியே பெரிய happening நடக்க போகுது டிசம்பர் ல சொன்னேன் ... ஆனா என்னனு தான் தெரியலனு சொன்னே
Congratulations brother.
Nalla ah confirmation Panitu information ah publish pannunga broo 🤒
அருமை அண்ணா🎉🎉🎉🎉
Kalkkandu sitharathai.murayaha sappittal sariyahi vidum.true.barath full precaution sir.god bless India.
Hi bro Bangalore எப்போது event
சைனா வைரசின் நைனா
Super details bro
Bro எங்க ஏரியா ல நிறைய பேர் fever வந்த்ருக்கு. Include எனக்கும். மிக மோசமா இருக்கு. 1week ஆகி இன்னும் விடல. எல்லாரும் கவனமா இருங்க
🔐🔐 lockdown 😔😔 readya bro
இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகிறது
ப்ரோ.... தினமலர் ல கூட News வந்திருக்கு
😂😂😂
😂😂😂
Nakkal ya unakku😂
Nakkal ya unakku😂
அருமையான பதிவு.... இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்..
❤🎉 love from madurai ❤🎉
Hii bro I'm from Sri Lanka 🎉🎉
China keep on giving trouble to other countries
Yes, the worse in the world I believe..
ஏய்யா எதுகெடுத்தாலும் லாக் டவுன் சொல்லி பயபடுத்தறீங்க😊
Advanced happy Pongal ❤
Sir india russia kidde solli china kundu pottu kolla sollunge...plss😢mudile😊
Hi thank fr sharing this first Chinese people a namma naatula serkave koodadhu n recent a from last yrJune month la irundhu yaarlem china visit pannirukanga avangalam properaa check pannanum then airport la irundhu anapanum. China va eppovume nambakoodadhu whole world ye lockdown poda vachanunga
👍👍👍
Kettavanga ellarum aliyatum ..nallavangaluku onnu aaga koodathu iraiva
அது என்னப்பா எல்லா வைரஸூம் டிசம்பர் மாசம் வருது. கோவிட்19 மாதிரி HMPV 24.
Yov ne jollya video podra nanga tha basic life ku poradrum
வைரஸ் அது அட்ட அண்ட 😊புளுகு ஆகாச புளுகு
😊😊
எல்லா கோட்டையும் அழிங்கடா திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்
😂😂😂
@Fathima123-p8f ,👍
From Namakkal Bro ❤️
Bro appdhi tan solvga wait and watch march aprom pakkalam
எதிர்பார்த்து ட்டு இருக்கேன் சீக்கிரமா பொடுங்கடா Lockdown
Schl student ah 😂
Bro super demo
Insulation period means in thamil Noiporikkum kallem.
i think we had minor wave already visited once, i could see it was cold from few days, many people were unable to walk they told chicken guinea
அண்ணா வணக்கம்.... எங்க ஊரு புதுவைக்கு வாங்க
Cuddalore dist நெய்வேலி வருவீங்களா கார்த்தி sir
Hlo bro nanum neyveli
கிட்னி எடுக்க வடிவேல் காமெடியில வர்றமாதிரி சீனாகாரன் அனைத்து சுற்றுலா செல்லும் மக்களை வாங்க வாங்கனு சொல்வதுபோல் இருக்கு.
ஆஸ்திரேலியாவில் உள்ள 360 வைரசை சீனா ஆட்டயபோட்டுட்டாங்களோ...!!!???
Yes bro 😂
Saftyah irukkarathu romba nallathu.
Ex service man u give to the legend program God help
Hii anna your video very motive 😊
பொங்கலுக்கு எவ்வளவு காசு தருவாங்க.... மக்கள் எதிர்பார்ப்பு 😂
Super bro❤
ஐய்னா சபை இதுவரை எந்த போரையும் தடுத்து நிறுத்தல 🙆♀️🙆♀️🙆♀️🙆♀️🙆♀️ who?????
Tomorrow 😮😷😷😷
Illuminate is wold❤
❤😢😢😢
முடிச்சு விட்டிங்க போங்க.......😂😂😂😂😂😂
👍😎
மறுபடியும் முதல்ல இருந்தா 😮😮😮
The ghost is coming
Bro Puducherry la eppa pannuvinga bro
Varadhana
Video got it no person hmp is this comment upload tn 😂2 members
No lockdown...can't think that lifestyle
லாக்டவுன்ல போன பொருளாதார ம் இன்னும் நாங்க மீளவில்லை.
Every information you share is true and relevant Karthik Thambi and thank you