Kerala நர்ஸுக்கு மரண தண்டனை | Nimisha Priya Case in Yemen | What is 'Blood Money' | Yemen Vs Israel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 403

  • @Maskgirl68
    @Maskgirl68 2 วันที่ผ่านมา +73

    நம்ம வேலைக்கு தான் வந்துருக்கோம் ..அத விட்டுட்டு தேவையில்லாத வேலை செய்ய போக கூடாது

  • @radhapattabi2969
    @radhapattabi2969 วันที่ผ่านมา +98

    கூழோ கஞ்சியோ எதுவாக இருந்தாலும் நம் தாய்நாடு தான். தாய் மண்ணை வணங்குவோம் 🙏🙏

    • @IshaBeynazeer-l7j
      @IshaBeynazeer-l7j วันที่ผ่านมา +2

      Perasai perum nashtam enum vaarthaiku inda vidio oru sakshi 😢

    • @germdios
      @germdios วันที่ผ่านมา +4

      where is good job?

    • @Sundarapandy-l3p
      @Sundarapandy-l3p วันที่ผ่านมา

      Athanka correct 😢😢😢😢

  • @skannathasan1981
    @skannathasan1981 2 วันที่ผ่านมา +89

    தன் தொழிலை நிலைநாட்ட தவறான எந்த எல்லைக்கும் போனால் இப்படித்தான் நம் எல்லைக்குள் வரமுடியாது உதாரணம் இந்த பெண்

    • @ஆரோன்
      @ஆரோன் วันที่ผ่านมา +3

      நானும் இதைத்தான் எழுத நினைத்தேன்

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 17 ชั่วโมงที่ผ่านมา

      @@skannathasan1981 yes

  • @jahirhusain7768
    @jahirhusain7768 2 วันที่ผ่านมา +126

    ஒரு நர்ஸ் எப்படி மருத்துவராக ஆகமுடியும்
    சாதாரன நர்ஸ் எப்படி மருத்துவமனை துவங்கமுடியும்

    • @Arunkumar.M-l1x
      @Arunkumar.M-l1x 2 วันที่ผ่านมา +12

      100% perasai

    • @jacobjayakumar6943
      @jacobjayakumar6943 2 วันที่ผ่านมา

      All Muslim countries same like these .they cheat foreigners. They abuse hindu and Christian people.

    • @vidyashautecuisine720
      @vidyashautecuisine720 วันที่ผ่านมา +2

      May be it is a pathological lab

    • @kennydecosta9812
      @kennydecosta9812 วันที่ผ่านมา

      இது சரியான கேள்வி.

    • @germdios
      @germdios วันที่ผ่านมา +1

      with a local sponsor one can open anything even an airport

  • @88sajahan
    @88sajahan วันที่ผ่านมา +14

    🇱🇰🇱🇰ஹாய் ப்ரோ பிரியா நல்லபடியா இந்தியாவுக்கு வருவதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ஆனால் பிரியா ஒரு உயிரைக் தெரிந்தோ தெரியாமலோ கொண்டுள்ளார் அவர் உயிரைக் கொள்வதற்கு முன் இந்தியா எம்பசி இடம் போய் இருந்தாள் ஒரு முடிவு கிடைத்திருக்கும்🇱🇰🇱🇰 ரத்த பந்தத்தை தாண்டிய ஆண் உறவு தவிர்த்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மீட்கப்படுவார்❤❤
    வாழ்த்துக்கள் 🎉💐

  • @Blue_mountain_63
    @Blue_mountain_63 2 วันที่ผ่านมา +75

    கவலை படாதீர்கள் . இந்திய வெளியுரவுத்துறை அமைச்சர் . ஜெய்சங்கர் அவர்கள் நிச்சயமாக காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார். 🎉🎉

    • @ஆரோன்
      @ஆரோன் วันที่ผ่านมา

      Noway

    • @PEH5806
      @PEH5806 วันที่ผ่านมา

      Day dream

    • @amiemohan8578
      @amiemohan8578 วันที่ผ่านมา

      @@ஆரோன்y cnt?? Many drug dealers frm TN enter to Sri Lanka as a fishermen n SL decided to desth sentence, but later on yr state BJP fella Annamali came here, n then later Jaishanker also cm , ltr they were released…Remember the ex Navies sentenced for desth sentence inQatar…YR indian are tiruddhu muddals and always giving problem on other country n also so pity yr central government always hv to crwckimg head for ths tiruddhu indians..Ganja ppl.

    • @sultan19019
      @sultan19019 วันที่ผ่านมา +1

      @@Blue_mountain_63
      அப்படி நடவடிக்கை எடுப்பவர்கள் ஏன் இவ்வளவு காலத்தாமதம் ❔❔
      ஒரு அரசு நடவடிக்கை எடுத்தால் துரிதமாக செயல்படவேண்டும் அதுவும் இல்லாமல் சம்பந்தப்பட்ட குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஒப்புதல் கிடைத்துவிட்டால்மட்டுமே மீட்பது சாத்தியம்,😢😢😢

    • @BmwWasim
      @BmwWasim 18 ชั่วโมงที่ผ่านมา

      😂 nalla english pesuvar, onnum panna maatar

  • @Ravi5988
    @Ravi5988 วันที่ผ่านมา +6

    சரியான விதி. சரியான தண்டனை

  • @JujutsukaisenULTRA-pu5zr
    @JujutsukaisenULTRA-pu5zr 2 วันที่ผ่านมา +34

    நல்லவர்களா கெட்டவர்களா யார் தவறு செய்தாலும் அதனுடைய தண்டனை பெற்றாக வேண்டும்

    • @manisekar95
      @manisekar95 15 ชั่วโมงที่ผ่านมา

      U should be in this situation. Then tell like this

  • @reshmanantony2280
    @reshmanantony2280 10 ชั่วโมงที่ผ่านมา +3

    nimisha priya sister seekarama endha case um illama kerala iku varanum inu pray pannuran
    Indha video paakuravanga neengalum god kitta pray pannunga brothers and sisters

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 วันที่ผ่านมา +28

    பணம் சம்பாதிப்பது நேர்மையாக இருந்தால் தான் நிம்மதி கிடைக்கும்.

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk 2 วันที่ผ่านมา +65

    கேரளாவில் ஒரு தனி மனிதனுக்கு பிரச்சனை என்றால் அம்மாநில மக்கள் ஒன்று கூடி உதவ முன்வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் நிலை என்ன ????

    • @jasminereka3176
      @jasminereka3176 2 วันที่ผ่านมา +5

      I agree with u

    • @Candy-1617
      @Candy-1617 2 วันที่ผ่านมา +4

      Correct 💯

    • @senthilkumarp8126
      @senthilkumarp8126 วันที่ผ่านมา

      திமுக திராவிட மாடலாக விளம்பர அரசாங்கம் ,வட மாநில ஆன்மீகசுற்றுலா மாதிரி,

    • @Cancerdancer-h3u
      @Cancerdancer-h3u วันที่ผ่านมา +1

      ​@@jasminereka3176 bro Or sis Remember when eelam war happened our people burned themselves to protect them
      we throw karnunathi away. Huge protest happened remember bro🤜 ❤. One sankaralingam change government of madras to government of tamil nadu

    • @nethajiampalam2289
      @nethajiampalam2289 9 ชั่วโมงที่ผ่านมา

      correct nanpa

  • @jayfilip96
    @jayfilip96 20 ชั่วโมงที่ผ่านมา +5

    மலையாளி பிரியா வெறும் பணத்திற்காக தன் கணவனையும் தன் பிள்ளையும் இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு வேறு ஒருவருடன் வாழ வர்த்தகத்தில் ஈடுபட்டதே மிக பெரிய தவறு. இதுலும அந்த நாட்டின் நபரை கொலை செய்தது மன்னிக்கமுடியாத தவறு. ஏமன் அரசு விரைவில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 2 วันที่ผ่านมา +6

    இறைவனை பிரார்த்திப்போம்.

  • @BraveMan-1
    @BraveMan-1 วันที่ผ่านมา +6

    I appreciate that you all spoken up for nimisha . how many youtube channels have spoken up for any tamil bloods problems in overseas ? how many tamil business man helped them as mallus businessman helping their people?

    • @BraveMan-1
      @BraveMan-1 วันที่ผ่านมา +1

      how many of you raised fund for our own people >?

    • @jayfilip96
      @jayfilip96 20 ชั่วโมงที่ผ่านมา +2

      Wow, brother i appreciate your words. WE Tamilians should learn unity from these malayalees . First of all we should bury the caste system which is the root cause of all the problems

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 วันที่ผ่านมา +47

    பணத்தாசை எல்லா தீங்குகளுக்கும் வேராயிருக்கிறது

    • @hariharans5002
      @hariharans5002 2 วันที่ผ่านมา +2

      அதுல என்ன பணத்தாசை இருக்குனு சொல்லுங்க யாருக்குனு சொல்லுங்க

    • @BalRaj-ss7dd
      @BalRaj-ss7dd 2 วันที่ผ่านมา

      Antha ponnu ku​@@hariharans5002

    • @josealbinalphonse5800
      @josealbinalphonse5800 2 วันที่ผ่านมา

      Oru ueer oosal aadukrathu, Neega nalla bible vasanam pesuvathai vitutu , prayer pannuga. Theerpu valaga naama yarum yokeyam kidiyathu.

    • @TamilJeeva171
      @TamilJeeva171 2 วันที่ผ่านมา +1

      கணவர் குழந்தை இந்தியா திரும்பி விட்டார் இங்கு வந்து ஆஸ்பத்திரி கட்டலாமே நம் மக்களுக்கு சேவை செய்யலாமே அங்கு வருமானம் அதிகம் அதனால் தான் பலன் என்ன

    • @K.Selina
      @K.Selina วันที่ผ่านมา

      ​@@josealbinalphonse5800 if she was earning honestly there would be no problem kerala women are over daring to do un wanted things. Why can't she approach her issues legally. Now government has to pay a huge money to help 1 individual

  • @muthusamyselvam4231
    @muthusamyselvam4231 2 วันที่ผ่านมา +28

    வெளிய தெரிச்ச விஷயம் இது மட்டும் தான் போல ப்ரோ... இப்படி நெறய பெண்கள் இருக்கு...

  • @premnathnava2206
    @premnathnava2206 2 วันที่ผ่านมา +28

    இங்கே ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டி இருக்கு.
    தலால் எப்படி இவங்கள திருமணம் பண்ணிக்கொண்டேன். இவள் என் மனைவி என்று கூற்றை வைப்பார். அப்படினா அங்கு இவங்க உறவு எப்படி இருந்திருக்கு என்பது சந்தேகம் தான்.
    வெறும் புகைப்படங்களை வைத்து யார் யார்வேண்டுமானால் இவர் என் கணவர், அல்லது மனைவி என்று ஏமாத்தி சொல்லிகிட்டு திரியலாம் ஒழிய. புகார் அளிக்கும் வரை என்றால் இது சாத்தியமா? அதை அங்கு விசாரணைக்கு உட்படுத்த மாட்டார்களா?
    இவங்களை குறை சொல்லவில்லை. பணம் ஆசை எதையும் நடப்பிக்கும்.
    அந்த அளவிற்கு தலால் தில்லாலங்கடி என்றால். போதாதற்கு இருவருக்குள் பிரச்சனை இருக்கும் வேளையில் மயக்க ஊசி அல்லது எந்த ஊசி ஆனாலும் போட்டுக்கொள்ளும் அளவிற்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் எப்படி நம்பகத்தன்மை காண முடியும்.
    அங்கு நெருக்கம் இருந்தால் மட்டும் முடியாது.
    தெரிந்தது கையளவு. தெரியாதது உலகளவு.

    • @kannathathsan2746
      @kannathathsan2746 วันที่ผ่านมา

      நிமிசம் சகோதரிக்கு மன்னிப்பு செய்து விடுதலை செய்யனும்.

  • @shaminisingh6669
    @shaminisingh6669 วันที่ผ่านมา +10

    Brother, intha case le naraya kularpadi nadanthurukku... ivunga story le etho onnu mis avuthu... enakke pala kelvi varuthu..
    1) intha ponnoda passport epdi avar kaikku ponathu?
    2) romba kastamana family nnu solringa aana husband n daughter Kerala ku pona piragu ivungalukku oru clinic thirakum alavukku epdi panam kadaichithu?
    3) ennatha pathaddama irunthalum oru nurse ku teriyatha evlo doses kodukkanumnnu??? Plan pannithana panranga appo ithulam sariya arrange pannithana vechirukkanum.. ipdi naraya kelvi enakul ezhumbuthu.. intha case le naraya unmai maraikka patturukku.. ethai vithaikirayo athaye aruppai.

    • @priya-jk
      @priya-jk วันที่ผ่านมา

      @@shaminisingh6669
      Kelvi no
      4) oosi podum varai avan enna seithu kondirunthan. ? Evanum ethiri kita Kai ya kaatitu irunthuruka matan.

    • @melon7077
      @melon7077 3 ชั่วโมงที่ผ่านมา

      She started the clinic with the yemen guy saying he is her husband.

  • @selvim1783
    @selvim1783 วันที่ผ่านมา +3

    Each country will support their own citizen so living in our country is always safe.

  • @kosalramkumar
    @kosalramkumar 2 วันที่ผ่านมา +13

    இறந்தவர் குடும்பத்திற்கு பணம் கொடுத்தால் மன்னித்து விட்டு விடுவார்கள் என்று நம் நாட்டில் சட்டம் இருந்தால் ஒரு கொலைகாரன் கூட சிறையில் இருக்கமாட்டான்

    • @bahurudeenahamed2294
      @bahurudeenahamed2294 วันที่ผ่านมา +5

      அது அப்படி அல்ல சகோ பாதிக்கப்பட்டவர்கள் அந்த பணத்தை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் தப்ப முடியும்.
      அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனில் மரண தண்டனை நிச்சயம்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    யாராக இருந்தாலும் சரி
    மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு 💯👍💯

  • @PriyaKutti-td7eu
    @PriyaKutti-td7eu 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Living in our country always safe ...do or die will stay our India 🇮🇳...prayer for nimisha priya

  • @balajiprasad4753
    @balajiprasad4753 วันที่ผ่านมา +3

    We all PRAY God for Sister Nimisha Priya to come back from Yemen to India

    • @PriyaKutti-td7eu
      @PriyaKutti-td7eu 17 ชั่วโมงที่ผ่านมา

      @@balajiprasad4753 amen

  • @7475866
    @7475866 วันที่ผ่านมา +2

    நிச்சயம் நல்லபடியாக மீட்கபடுவார் இன்ஷா அல்லாஹ்

  • @NairRagawan
    @NairRagawan 16 ชั่วโมงที่ผ่านมา

    Good bless you sir ❤❤

  • @JhonwickJhon-g8l
    @JhonwickJhon-g8l 2 วันที่ผ่านมา +21

    Keralakaran enga ponalum vilangathavanathan irukan

  • @Davidratnam2011
    @Davidratnam2011 วันที่ผ่านมา +3

    God please forgive save this sister from India Kanyakumari district Tamilnadu

  • @mparveensaleem6215
    @mparveensaleem6215 10 ชั่วโมงที่ผ่านมา

    Super sir❤❤❤

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 13 ชั่วโมงที่ผ่านมา

    பண அசைஎல்லா தீமை க்கும் வேர் . இனி இறைவன் கையில்

  • @NathanDarshi
    @NathanDarshi 2 วันที่ผ่านมา +13

    கணவன் இருக்கும்போது எதற்கு கள்ளக்காதலன்

    • @lllluin
      @lllluin วันที่ผ่านมา

      மலையாளத்துக்கு காரனுகம் கண்டுக்க மாட்டாங்க.....

  • @sasikaran2684
    @sasikaran2684 วันที่ผ่านมา

    தரமான பதிவு சகோ

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 18 ชั่วโมงที่ผ่านมา +1

    என் நாடு என்றாலும் ..... அது ந ம் நாடு போலாகுமா ... சொர்க்கமே .... என்றாலும் ...

  • @YaseenAsad-v9y
    @YaseenAsad-v9y 2 วันที่ผ่านมา +5

    Experience Nurse eppadi saawura alawukku does podradhu theriyaama poachchi?

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 2 วันที่ผ่านมา +26

    வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ விடுங்கள். பேராசை பெரு மட்டம்

    • @hariharans5002
      @hariharans5002 2 วันที่ผ่านมา +3

      அவங்க என்ன பேராசை பட்டார்கள் அவங்க நியாயமா தொழில் பண்ணத்தானே நினைத்தார்கள்

    • @IshaBeynazeer-l7j
      @IshaBeynazeer-l7j วันที่ผ่านมา +1

      Penpillai manadil veittu kanavanodu appave veedu thirumbirundaal inda nilamai vandirukadu ini varutta pattu enna seiyya , adumattumilla nurse epd doctor aaga mudiyum 🤔

    • @cecilmubarak8200
      @cecilmubarak8200 วันที่ผ่านมา +1

      @@hariharans5002 நர்ஸ் எப்படி டாக்டராக முடியும். நர்ஸ் எப்படி கிளினி க் நடத்தலாம் அதற்குரிய பொருளாதாரம் இருக்க வேண்டும். கணவரும் பக்கத்தில் இருக்க வேண்டும். நம்ம ஊரிலே ஆயிரம் பிரச்சனைகள் வரும். அரபு நாட்டில் கேட்கவே வேண்டாம்.. கடைசி வாய்ப்பாக பிளட் மணி கொடுத்து இந்தியா முயற்சி செய்ய வேண்டும்🙏🙏🙏.

    • @hariharans5002
      @hariharans5002 วันที่ผ่านมา

      @ அவங்க டாக்டர் ஆகுறனு சொன்னங்களா இன்வெஸ்ட் ப்ண்ணி கிளினிக் தானே ஆரம்பிக்கிறார்கள் என்று சொன்னாங்க ஹாஸ்பிடல் கட்டி டாக்டர் வச்சி கூட நடத்தலாம் ல ??? இதுக்கு நர்ஸ் படிக்க கூட தேவை இல்லையே தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகள் ஓனர்கள் என்ன மருத்துவர்களா ??? லாரி ஓனர் எல்லாம் லாரி ஓட்ட தெரிந்தவர்களா ???

    • @hariharans5002
      @hariharans5002 วันที่ผ่านมา

      @ அவங்க டாக்டர் ஆகுறனு சொன்னாங்களா ??? என்ன பேசிட்டு இருக்கிங்க இன்வெஸ்ட் செய்து கிளினிக் ஆரம்பிக்கிறது பற்றி தானே சொன்னார்கள் அதில் அவர்கள் வேலைக்கு மருத்துவர்களை கூட நியமித்து ஹாஸ்பிடல் நடத்தலாமே

  • @kannathathsan2746
    @kannathathsan2746 วันที่ผ่านมา

    நிமிசா சகோதரிக்கு மன்னிப்பு செய்து விடுதலை செய்யனும்.

  • @karuppasamym5933
    @karuppasamym5933 9 ชั่วโมงที่ผ่านมา

    sema super அவங்க வந்திருவாங்க

  • @KUMARPONNUSAMY-c9q
    @KUMARPONNUSAMY-c9q 2 วันที่ผ่านมา +5

    Dont worry bro, our Great moodi-Jii will take care of it

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 วันที่ผ่านมา +1

    Yesterday only I saw that movie ( blood money) in TH-cam. Today Iam watching this issue. Relatable issue brother

  • @jayakumarr4082
    @jayakumarr4082 2 วันที่ผ่านมา +10

    ஊசி போடும் வரை அவன் கையை நீட்டி கொண்டு இருந்தானா என்ன.... தவறான உறவு இருக்கவே தான் அது நடந்து இருக்கும்.

  • @faith-wh4hy
    @faith-wh4hy 2 วันที่ผ่านมา +4

    Should make passport digitalised and biometric

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 15 ชั่วโมงที่ผ่านมา

    எல்லா பிரச்சனைக்கும் காரணம் பண ஆசை தாங்க போனயிடத்தில்எதற்குகிளினிக்பாதுகாப்புஇல்லாதசூழ்நிலைகடைசியில்உயிருக்குஆபத்துஎன்னபிழைப்பு

  • @KUMARPONNUSAMY-c9q
    @KUMARPONNUSAMY-c9q 2 วันที่ผ่านมา +2

    Indian Govt must pay it, bro

  • @NairRagawan
    @NairRagawan 17 ชั่วโมงที่ผ่านมา

    Noted thanks

  • @vickyking6135-s2q
    @vickyking6135-s2q 2 วันที่ผ่านมา +11

    Let us all Pray for her release and expect a miracle from god. Nothing is impossible with God.

    • @Peace-f5c
      @Peace-f5c 2 วันที่ผ่านมา

      Yes 🕉🕉🕉🕉

  • @rdsk100
    @rdsk100 2 วันที่ผ่านมา +7

    அது இந்தியா... இல்லை.... நம்மளுடைய கேப்மாரி வேலை எல்லாம் மற்ற நாடுகளில் செல்லாது..... நான் சொன்னது உண்மை என்றால் என்னை திட்டாதீர்கள்😅...

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 3 ชั่วโมงที่ผ่านมา

    Unga kitta online la purchase panna return option irukka incase damage antha mari iruntha return option irukka brother

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 วันที่ผ่านมา +13

    ஆமா தலால் ஊசி போடும்வரை பொறுத்து இருந்தார் ? ? என்ன கதை இது ? ? அந்த நபரை கொன்றது இருவர் ஒருவர் மாட்டிக்கவில்லை ! !

  • @StanleyKumar-u2f
    @StanleyKumar-u2f 2 วันที่ผ่านมา +14

    PRAYER CAN GIVE SOLUTUON
    ...TRUST ON JESUS..100%FROM COLOMBO SRILANKA

    • @raziaatabasum9525
      @raziaatabasum9525 2 วันที่ผ่านมา

      yes

    • @Peace-f5c
      @Peace-f5c 2 วันที่ผ่านมา +1

      No. Trust Krishna 🕉 Shri Krishna provides right path by Bhagavad Geeta. Only Krishna and her good KARMA can save her. Hari OM 🕉

    • @faith-wh4hy
      @faith-wh4hy 2 วันที่ผ่านมา +1

      Trust our indian government and pinarayan vijayan sir

    • @StanleyKumar-u2f
      @StanleyKumar-u2f วันที่ผ่านมา

      @@faith-wh4hy WELDONE SIR, THANKS FOR UR HUGE FAVOUR TO THAT KERALA LADY.

  • @poornivelu
    @poornivelu วันที่ผ่านมา +1

    May god help her to join her family ...

  • @NithurshanKumarathash
    @NithurshanKumarathash 2 วันที่ผ่านมา +2

    Bro first commented ❤❤

  • @sonjonehls
    @sonjonehls 7 ชั่วโมงที่ผ่านมา

    She went there to work but her greed to make more money has got to her into this grave problem between when she faced the problem with her passport she should have gone 1st to the Indian Embassy for help. This is a lesson for foreigners who work abroad to live their means and abide the country's law. Hope for God's grace on Priya to return to India safely.

  • @sansankar4325
    @sansankar4325 วันที่ผ่านมา

    Recently addicted ur video bro

  • @jeevanprasad3028
    @jeevanprasad3028 2 วันที่ผ่านมา +3

    மோசமான ஒரு நிலமை! சில நாடுகளில் இது போன்ற நிலை அதிகம்! வெளிவருவது குறைவு!
    இந்திய அரசு நினைத்தால் நிச்சயம் அவரை காப்பாற்ற முடியும்.
    அவருக்கு நல்லதே நடக்க பிராத்தனைகள்
    A terrible situation! In some countries, such conditions are more common but rarely come to light.
    If the Indian government chooses to intervene, they can definitely save her.
    Prayers for only good things to happen to her.

  • @senthilkumarramasamy717
    @senthilkumarramasamy717 2 วันที่ผ่านมา +2

    very sad, please all help.her

  • @Avastidas
    @Avastidas 2 วันที่ผ่านมา +15

    She also cut his body into piece and threw to water tank . What Indians will do if a Foriegner kill & cut dead body. It seems she was living with him .

    • @minna9845
      @minna9845 2 วันที่ผ่านมา +5

      Very true!

    • @bhuvnas
      @bhuvnas วันที่ผ่านมา

      Very bad.. If this is true.. Its a cold blooded murder. Whatever.

    • @heydharshivlog8877
      @heydharshivlog8877 วันที่ผ่านมา +1

      I was thinking that too. That's why her husband was not involved helping her

  • @hussainhussain8756
    @hussainhussain8756 2 วันที่ผ่านมา +2

    Indiana iruntha kolaiye seythaalum kaappatri konduvaravendumaa?

  • @khaderkhader5506
    @khaderkhader5506 วันที่ผ่านมา +1

    Ulaga Aasai maranathukku the way(vazhi)

  • @sathiyasathiya774
    @sathiyasathiya774 วันที่ผ่านมา

    Brother kolkata doctor case update podunga

  • @romanticvideos6383
    @romanticvideos6383 วันที่ผ่านมา +2

    Antha ponnu venum nay kooda kolai panitu India vuku poidalam nu ninachi irupanga athukulla avanga maatikitanga ana paavam than antha ponnu seekirama avanga namma Government kapathanum🙏

  • @MohamedAnfas-ls5pd
    @MohamedAnfas-ls5pd 2 วันที่ผ่านมา +6

    Yeman priyaku yemanakiya tarunam😢..

  • @Ravichandran-2
    @Ravichandran-2 19 ชั่วโมงที่ผ่านมา

    ஆசையே துன்பத்திற்கு காரணம் புத்தர் சொன்ன வார்த்தைகள்

  • @akbaraliakbarali4929
    @akbaraliakbarali4929 2 วันที่ผ่านมา +5

    இருக்கிறது விட்டு பறக்குது ஆசைப்படகூடாதுஅதுதான்வீதி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 วันที่ผ่านมา +4

    உங்களுடைய கருத்துகள் வேறலெவல் அண்ணா .நாங்கள் படித்த படிப்பை பார்த்து வெக்கிதலைகுனிகிறோம்.

  • @RavikumarRavikumar-j5u
    @RavikumarRavikumar-j5u 11 ชั่วโมงที่ผ่านมา

    News ok thanks

  • @johnsundarsingh5880
    @johnsundarsingh5880 16 ชั่วโมงที่ผ่านมา

    புருஷன் இல்லாத சூழ்நிலையில் அடுத்த ஆணோடு பழகியதே பெரிய தப்பு அதன் விளைவுதான் இந்தப் பிரச்சனை இதற்கு யார் என்ன செய்ய முடியும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

  • @saravana2456
    @saravana2456 วันที่ผ่านมา

    How is ur health

  • @mxtedits7693
    @mxtedits7693 วันที่ผ่านมา +1

    Ithu varaikkum India va na romba parumaiya ninaicha ana nammba nattu person ka ka oru chinna help kooda Panna kudiyalana intha country athukku😔

  • @rigaronald
    @rigaronald 2 วันที่ผ่านมา +1

    where is the link for fundraising link

  • @nostartnoend121
    @nostartnoend121 วันที่ผ่านมา

    நல்ல கணவர், நல்ல மணைவி

  • @sadamaliali2520
    @sadamaliali2520 2 วันที่ผ่านมา

    ஹாய் ப்ரோ எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க எபிசோடு எல்லாம் நான் நல்லா பார்ப்பேன்

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 2 วันที่ผ่านมา +3

    Country Name Paru Yemen

  • @RimsanRimsan-m6h
    @RimsanRimsan-m6h 12 ชั่วโมงที่ผ่านมา

    Insha allah,thirumbbi varattum

  • @sulthan9646
    @sulthan9646 2 วันที่ผ่านมา +1

    GCC ASSEMBLE HERE 🖐🏻

  • @jasminereka3176
    @jasminereka3176 2 วันที่ผ่านมา +1

    Year of 2004 @ Saudi Arabia same story infact more complicated incident happened ,, I was there when it happened ,,

  • @arulbrandonlee8412
    @arulbrandonlee8412 2 วันที่ผ่านมา +2

    But true we don't know the real but more common people affected in foreign countries

  • @mallaimedia9358
    @mallaimedia9358 16 ชั่วโมงที่ผ่านมา

    நா துபாய்ல இருக்கயா எனக்கே பயமா இருக்கு இந்த வீடியோவ பாத்தா 😢😢😢

  • @PriyaKutti-td7eu
    @PriyaKutti-td7eu 17 ชั่วโมงที่ผ่านมา

    😮‍💨😮‍💨😮‍💨 god shld save this sister 🙏

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 15 ชั่วโมงที่ผ่านมา

    Keeping in view that she is in a foreign country and knowing the stringent laws, she should not have resorted to such extra legal activity against the national of Yemen which ended in the death sentence. If there is a provision of praying the blood money to save the Indian, the consulate can try through some mediators to settle down the payment and save her and thereafter bring her home and slowly on installment basis can recover the amount, if at all she is alive
    😮

  • @AbdulRahman-qz6hd
    @AbdulRahman-qz6hd 8 ชั่วโมงที่ผ่านมา

    இந்தியா தூதரகத்தை நாடியிருக்களாமே படித்த பெண்தானே இதில் பல உண்மை முடிச்சுகள் ஆயிரம் இருக்கிறது

  • @AshokKumar-cu1ni
    @AshokKumar-cu1ni 2 วันที่ผ่านมา +3

    Im working in embassy dubai...if you don't have passport just take EDT ..that's it

    • @naushadali3446
      @naushadali3446 2 วันที่ผ่านมา +1

      please write the full form od EDT..and explain what is to be done Mr. Ashok

    • @jegank6066
      @jegank6066 วันที่ผ่านมา

      Bro namma passport safeah vaika enna pandrathu sollunga plz

    • @amiemohan8578
      @amiemohan8578 วันที่ผ่านมา

      @@jegank6066make it digital store in yr cloud..always keep the email of Indian Embassy…if any issues immediatrely drop an email or reach via somec…only Malayaleess n Tamils always having problems in foreign nations….

    • @heydharshivlog8877
      @heydharshivlog8877 วันที่ผ่านมา

      Emergency Travel Document

  • @sundarkani2649
    @sundarkani2649 2 วันที่ผ่านมา +7

    மோடி அவர்கள் நினைத்தால் காப்பறமுடியும்

  • @kinniyakinniya7820
    @kinniyakinniya7820 วันที่ผ่านมา +1

    இதே சட்டம் தான் சவூதியிலும்.
    வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் சவூதி நபரின் பெயரில் தான் பதிவு செய்ய வேண்டும்.

  • @atmanivannanar1125
    @atmanivannanar1125 วันที่ผ่านมา +2

    கணவனோடு ஊருக்கு வாராம அங்கே செய்த எல்லாம் தவறுதான் ,மரணம் தீர்வாகாது

  • @amsk9739
    @amsk9739 10 ชั่วโมงที่ผ่านมา

    Save Nimisha ####

  • @rishiabd5364
    @rishiabd5364 2 วันที่ผ่านมา +2

    Hi bro it's not that easy to bring her back unless India top diplomat should seek negotiation with Yemen government or Iran government.
    Or seek Russia for help in this matter.

  • @stephenraj.g4190
    @stephenraj.g4190 2 วันที่ผ่านมา +4

    Dear all, we are all together join to Pray The Almighty Lord of God will rescue our Sis. Priya and save to turn our country. God will definitely do miracles in this hardship situation. Beleive and pray each and everybody. I hope Prayer brings Victory. The last hope God feet only.

  • @indian5224
    @indian5224 วันที่ผ่านมา +1

    Blood money 🔥

  • @J.MargaretMaria
    @J.MargaretMaria วันที่ผ่านมา

    Kerala people are united than other states

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 วันที่ผ่านมา +1

    பேராசை பெரும் தரித்திரம் என்ற எமது முன்னோர் வாக்கு எப்போதும் தப்பில்லை!
    அவர்கள் இருவரும் தாதியர்களாகப் பணியாற்றினாலே போதும், அரபு நாடுகளில் இந்தியத் தாதியர்களுக்கு நல்ல மதிப்பும், நம்பிக்கையும் உண்டு!
    அதை விடுத்து, அதிகம், இன்னும் வேண்டும் என்ற பேராசை, முடிவில் மரணத்தைப் பரிசாகத் தந்துள்ளது!
    எந்தவொரு போக்கிரியாய் இருந்தாலும், தன் மனைவியை, அந்நிய நாட்டில் தனியே விட்டு வரமாட்டான்!
    இந்தப் பச்சோந்தி விட்டு விட்டு வாங்கி போலுள்ளது!
    போறவனோடு போய் வா, குளிப்பாட்டி நான் எடுக்கிறேன் என்ற விதத்தில் வாழும் சிலர் உள்ளனர்!
    அதில் இது எந்த ரகமோ!

  • @alagarasirajaia6525
    @alagarasirajaia6525 วันที่ผ่านมา

    Enduai passport sell seiduullarkal 5perukku koduthurukkanga enakku passport illai ennudai veedu illai orizinal document illai enakku udavi seiyaum😢😢

  • @AdhiKani
    @AdhiKani 15 ชั่วโมงที่ผ่านมา

    இவங்களுக்கு நாங்க பிரேயர் பண்றது சரின்னு தொரியல 😢

  • @Rule_number_1
    @Rule_number_1 2 วันที่ผ่านมา +2

    Priya Pakkam Niyayam iruntha maari theriyalaye bro , 😢

    • @IshaBeynazeer-l7j
      @IshaBeynazeer-l7j วันที่ผ่านมา

      Arasanai nambi purushanai kaivittal ini enna solla

  • @jonathanjoseph4145
    @jonathanjoseph4145 ชั่วโมงที่ผ่านมา

    iraivanai vendippom.avar than elllam arinthavar.

  • @SelvamM-lq3cl
    @SelvamM-lq3cl 12 ชั่วโมงที่ผ่านมา

    Varurtham😢😢😢

  • @veerapandiyane3293
    @veerapandiyane3293 15 ชั่วโมงที่ผ่านมา

    I strongly believe Modi govt will save her 😎

  • @purusothamanbalasubraman-uw2zw
    @purusothamanbalasubraman-uw2zw 15 ชั่วโมงที่ผ่านมา

    நமது சகோதரி நிமிஷா பிரியா காப்பற்ற பட வேண்டியவர்...

  • @manis9360
    @manis9360 วันที่ผ่านมา

    12:44 🤔🤔🤔🤫🤨

  • @rahanedick8575
    @rahanedick8575 2 วันที่ผ่านมา +3

    How he allowed her to put injection?

  • @johnsamuel-n9x
    @johnsamuel-n9x 2 วันที่ผ่านมา +1

    By the grace of God, she will be back. God is great. All praise to God. She will return safely. Amen.

    • @Peace-f5c
      @Peace-f5c 2 วันที่ผ่านมา +1

      Yes, Krishna 🕉 helps righteousness. If her karma is good, then she'll get it back soon. Hari OM 🕉🕉🕉