Ep:3 Jaffna to Dambulla 250 km road trip | காட்டுக்குள் பிரும்மாண்டமான buffet !!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Sri Lanka Episodes playlist:
    • Sojourn in Sri Lanka
    Contact number of GT Holidays for bookings:
    9940882200
    GT Holidays Website:
    www.gtholidays.in
    GT Holidays Instagram page
    www.instagram....
    --------------------------------------------------------------------------------------------------
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #travel #gtholidays #srilanka #jaffna #colombo #prabhakaran #ltte

ความคิดเห็น • 86

  • @nature2941
    @nature2941 15 วันที่ผ่านมา +4

    ඔයාගේ වීඩියෝ එක මරු.....සිලෝන් රේඩියෝ රේඩියෝ තමිල්නාඩුවේ අයත් ඇහුවා...ඔයාගේ කතාව හරි ...

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 17 วันที่ผ่านมา +5

    இலங்கை எபிசோட்ஸ் சிறப்பான பதிவாக வெளிவருவது மகிழ்ச்சி சார்.
    ஒவ்வொரு இடங்களை பற்றியும் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் பொறுமையாகவும் சொல்வதால் நன்றாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. BLU வின் இலங்கை பயணம் சிறக்கட்டும்.
    இலங்கை ஏரியாக்களை பதிவு செய்த செல்ல பிள்ளை திரு.ரோஹண் சாருக்கும் Spl Thanx

  • @venkatesansivalingam9582
    @venkatesansivalingam9582 16 วันที่ผ่านมา +13

    கடந்த காணொளியில் நான் கூறியது போல GT Holidays டிரைவர் உங்களுக்கு தமிழர் வரலாறு மற்றும் எமது போராளிகளையும் யுத்த வரலாறுகளையும் உண்மைக்கு புறம்பாக உங்களுக்கு தெரிவிக்கிறார். நீங்களும் அதை தவறாகவே விளக்க படுத்திறீர்கள். எமது போராட்ட வரலாறு தெரியாத தமிழக மக்கள் அதை உண்மை என்றே நம்புவார்கள்.
    தயவு செய்து உங்கள் பயண அனுசரணையாளரான GT Holidays அவர்களிடம் தமிழ் பேசும் டிரைவர்களை கேட்டு பெற்று பயணம் செய்யுங்கள்.

  • @Sukan1234
    @Sukan1234 17 วันที่ผ่านมา +9

    10:48 ஐயா, இந்த மரங்கள் எல்லாம் புலிகளால் நடப்பட்டவை( தேக்கு மரங்கள்) யுத்தத்தால் அழிக்கப்பட்ட காடுகளை மீள்நடு மூலம், இவ்வளவு மரங்களை சுமார் 20/25 வருடங்களுக்கு முன். இன்று இவற்றை அரசாங்கம் வெட்டி விற்பனை செய்கின்றது.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 16 วันที่ผ่านมา +2

    E.P. 3 Jafna - Dambulla Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌🏻💪🏻💪🏻

  • @sakthim1127
    @sakthim1127 2 วันที่ผ่านมา

    Episode 3 ( tour gt holidays) plans great memorable showed manoj sir 😀 about memoriel places got chicken 🍗 2, 🥚 fry rice 🍚 total 2200 rs , in kandy road 🛣️ forest got ☕ tea , 3 tea 108 rs best tea got, at meginthalae , at sigiriya raavanan at castle town, stay at dambula room got dinner great memorable enjoy 😊

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 17 วันที่ผ่านมา +13

    24hrs வாகனம் ஓட்டினால் கூட ஓட்டுனர்களுக்கு எந்த ஹோட்டலிலும் நன்றாக தூங்க இடமில்லை ஓட்டுனர்கள் நன்றாக தூங்கினால் மட்டுமே நீங்கள் பத்திரமாக திரும்ப முடியும்

    • @thavarasavadivelu2728
      @thavarasavadivelu2728 11 วันที่ผ่านมา

      சாரதிகள்.

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 7 วันที่ผ่านมา +2

      அது மட்டும் சிந்திக்க தெரியாத மக்கள்.

    • @bhanusridharbhanu
      @bhanusridharbhanu 6 วันที่ผ่านมา

      ​@@paransothyparamanandhan738😮Ada Pulutti Adha Avandhanda Sindhikanum Loosu Koodhi.

    • @bhanusridharbhanu
      @bhanusridharbhanu 6 วันที่ผ่านมา

      ​@@paransothyparamanandhan738😮Yenda Un Veettu Kakkoosu Kazhuvaravana , Andha Kakkusula Pela Anumadhi Koduppiada...

  • @shr011104
    @shr011104 16 วันที่ผ่านมา +2

    10:55 boss, அதுக்குத்தான் Screen Translate feature phoneல வச்சிருக்கான். Technologyய பயன் படுத்துங்க!

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 5 วันที่ผ่านมา +1

    Nice video lots true info grate.congrats from Canada.😆👌🙏

  • @rakiniprem
    @rakiniprem 17 วันที่ผ่านมา +2

    Don't miss sigiriya. I am 57 and my wife was 51. We are not perfect fit but we were able to do without any difficuties. Also on the way i have seen lot of elders around 70 years from TN were climbing . Don't miss. At first the fort looks impossible to climb when you see from base but once you start to climb it is super easy.

  • @desiinamerica
    @desiinamerica 14 วันที่ผ่านมา +1

    11:46 Sri Lanka broadcasting corporation Ammamma Appappa ..... In Chennai we could also catch Roopavahini SL TV station with some modifications to the antenna.

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 17 วันที่ผ่านมา +5

    அண்ணா அசோகவனம் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் காட்டி வீடியோ போடுங்க ....🎉🎉🎉🎉

  • @robertrajeevan7566
    @robertrajeevan7566 7 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா சிறந்த காணொளிகள்.. மீண்டும் எமது நாட்டைப் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.. நான் வவுனியா. தற்போது நாட்டில் இல்லை.. இறைவன் ஆசியுடன் மேலும் பல நாடுகளை சுற்றிவர வாழ்த்துக்கள்🎉
    நன்றி.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 17 วันที่ผ่านมา +1

    Dambulla la Rendu major activity Undu Shri Manoj . 1) Habarana elephant safari 2 Hiriwaduna Village Safari. Rendum miga miga arumaiyaaga irukkum sir. Of course Dumbulla Caves Arumaiyaa irukkum

  • @jsmurthy7481
    @jsmurthy7481 14 วันที่ผ่านมา +4

    அவர்களுடைய civil sense,aesthetic sense நம்மிடம் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்😢

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  14 วันที่ผ่านมา +1

      இக்கரைக்கு அக்கரை பச்சை சார் 😊

  • @knightofceylon-ms1us
    @knightofceylon-ms1us 5 วันที่ผ่านมา

    Sri Lanka was always expensive even before the crisis particularly for Indians.

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 17 วันที่ผ่านมา +2

    டீ எஸ்டேட் போய் பார்க்கவும்...அட்டை பூச்சி காலில் ஒட்டி கொண்டுவிடும்😮

  • @kanchanadhanapalan4594
    @kanchanadhanapalan4594 17 วันที่ผ่านมา +1

    Felt as if we r travelling with you, excellent video.

  • @kannanradha-jk3ej
    @kannanradha-jk3ej 6 วันที่ผ่านมา

    நீங்கள் கண்டு அனுபவித்தவைகளை,எங்களுக்குள் கடத்தும் விதம் வெகு அலாதியானது, மிக்க நன்றி.

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 17 วันที่ผ่านมา

    மிகவும் நல்ல தகவல்கள்❤️❤️தெளிவான விளக்கங்கள்❤️❤️தொடரட்டும் பதிவுகள்... பிரேமநாதன் கோயமுத்தூர்...❤❤

  • @edithshyamala2880
    @edithshyamala2880 17 วันที่ผ่านมา +2

    Sir how much its cost for this tour .Also please tell us about the food review too.

  • @SMGCHAD.
    @SMGCHAD. 11 วันที่ผ่านมา +1

    සුපිරි වීඩියෝ එකක් ❤

  • @ksakthinagarajan2011
    @ksakthinagarajan2011 17 วันที่ผ่านมา +1

    Enna sir Beerangi vandila ride udureenga (Map'la) 😃- Nuwara Eliya Tea Factory (don't forget to taste world class tea's there sir) Scenery & Seethai sirai vaitha idam viravil ethir parkirom sir...
    Payanam sirakka valthukkal... ❤

  • @gladstoneb879
    @gladstoneb879 17 วันที่ผ่านมา

    Gt holidays package tour seems to be well enjoyed and economi also...nice.

  • @Vijai342
    @Vijai342 17 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு sir 🎉🎉🎉

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 17 วันที่ผ่านมา +2

    அருமை

  • @manikandansubbiah8716
    @manikandansubbiah8716 16 วันที่ผ่านมา

    Manoj Sir, once after seeing your video, we are eagerly waiting for the next day to seeva new content. Take care of your and Rohan health. Best wishes for your upcoming videos..

  • @santhipravin9615
    @santhipravin9615 17 วันที่ผ่านมา

    Excited Manoj Sir for these episodes

  • @abiramimahalingam5408
    @abiramimahalingam5408 17 วันที่ผ่านมา +1

    இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச ஒளிபரப்பு

  • @JourneyWithDanushAndMom
    @JourneyWithDanushAndMom 17 วันที่ผ่านมา

    Anna, Mannar pogka. Vavuniya iruinthu pakam than. Agka palamaiyana karugkalinal katapata Shivan Temple irukum. Name "Theruketheswarm" Temple. Agkea Suyampu Ligam iruku. 1400 varusham palamaiyanathu. Sivan Rathiri mahal kutam kutama varuvagka

  • @sinnarajahthuva7925
    @sinnarajahthuva7925 15 วันที่ผ่านมา +1

    Im srilankan. Average chicken fried rice price 500 lkr in srilanka. They charged too much 😢

  • @devsanjay7063
    @devsanjay7063 17 วันที่ผ่านมา +1

    Bro kandy murugan temple 🙏 show pannunga if possible

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m 17 วันที่ผ่านมา +1

    Superb sir

  • @stock_jayab8914
    @stock_jayab8914 17 วันที่ผ่านมา

    India is heaven
    Post COVID food inflation hitting the roof

  • @navilkaya3701
    @navilkaya3701 11 วันที่ผ่านมา

    20:53 😅 Paithiyakara Arivu irukuran evanathu bathroom la odipidichu vellaiyadu vana 😅

  • @21ITA45Sriram.R
    @21ITA45Sriram.R 16 วันที่ผ่านมา

    Beautiful highway 🛣 of srilanka ❤❤❤❤❤❤❤❤

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 7 วันที่ผ่านมา

    All the best

  • @MohamedThoufik-wt7qp
    @MohamedThoufik-wt7qp 16 วันที่ผ่านมา

    Hi... bro
    Unga vidios. Ellam thodarnthu parkiren arumaiyaga ullathu.
    Intha trip ku ungaluku ewlo selavu aachu?

  • @kannammalsubramaniam9442
    @kannammalsubramaniam9442 17 วันที่ผ่านมา

    Very good excitement superb

  • @mohanramview
    @mohanramview 17 วันที่ผ่านมา +1

    Srilanka tour package places cover tell & price tell..

  • @VasanthakumarMuthusamy
    @VasanthakumarMuthusamy 17 วันที่ผ่านมา +1

    Sir, please talk about UPI payments in Srilanka

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 16 วันที่ผ่านมา

    Super manoj 🎉👌

  • @sumanmurugan1265
    @sumanmurugan1265 17 วันที่ผ่านมา

    அருமை அண்ணா ❤🎉

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 17 วันที่ผ่านมา

    Super cool 🆒

  • @navilkaya3701
    @navilkaya3701 11 วันที่ผ่านมา

    0:47 bro antha marthiri ungala thonga vidanum appo athey naan paathu rasikanum.

  • @rameshgopalan8790
    @rameshgopalan8790 17 วันที่ผ่านมา

    Super experience ❤

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 17 วันที่ผ่านมา

    Super manoj sir

  • @selvarajaruchunan3324
    @selvarajaruchunan3324 17 วันที่ผ่านมา

    Nice video enjoy ❤

  • @GnanaprakasamMariappan
    @GnanaprakasamMariappan 17 วันที่ผ่านมา

    Hi Manoj, please let me know/share the price and the itinerary of the Sri Lanka trip

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 17 วันที่ผ่านมา

    ஸ்ரீலங்கா முழுக்க மரம் ரொம்ப உபயோகிக்கிறாங்க...எல்லா கதவு ஜன்னல் கட்டில் மேஜை எல்லாம் திண்ணை திண்ணையாக கட்டை உபயோகிச்சிருப்பாங்க

  • @leorajafranklin
    @leorajafranklin 15 วันที่ผ่านมา

    Super.

  • @sathiaseelan1599
    @sathiaseelan1599 16 วันที่ผ่านมา

    Hello Anna I'm a subscriber for Malaysia and you mentioned this video please comment a small commands for you in the buffet dinner there is chicken beef and pork why not GT holidays average a place you're from India we Indians especially induce never take beef why there's no mutton if I book this GT holidays can they arrange buffet dinner which mutton thank you my brother enjoy holiday

  • @soulcurry_in
    @soulcurry_in 17 วันที่ผ่านมา

    HI Manoj. Wood apple is vellanga

  • @mathans1831
    @mathans1831 16 วันที่ผ่านมา +2

    அண்ணா இது “ஆனையிறவு “ என்று சொல்லும் இடம் யாழ்பாணத்தில் கழுத்துப் பகுதி. யாழ் மாவட்டத்தையும் இலங்கையின் பெருநிலப் பகுதியையும் இணைக்கும் இடம். இதற்குப் பின்பு தான் நீங்கள் கிளிநொச்சி, முல்லைதீவு,மன்னார்,வவுனியா, போன்ற வன்னி பெருநிலப்பரப்பை, என்று அழைக்கும் இடத்தை அடையலாம்.
    ஆனையிறவு சிங்களவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நினைவு தூபி இது.
    இதற்கு முன் 1999இல் தமிழர்களால் வெற்றி கொள்ளப்பட்டு அதற்கு நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது இப்பொழுது அகத்திவிட்டார்கள்.😢😢😢

  • @anfield4023
    @anfield4023 16 วันที่ผ่านมา

    Can share ..the estimated price to travel?😊

  • @duke9300
    @duke9300 16 วันที่ผ่านมา

    Package total cost? How much

  • @skipper2594
    @skipper2594 13 วันที่ผ่านมา +1

    indians dont know google translate exists????????????????????? wow!!

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  13 วันที่ผ่านมา +1

      Why would I need Google translator when a Sinhalese guide was with me. He was the one who translated the shop name

  • @user-lz6nw7zl1b
    @user-lz6nw7zl1b 5 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @karthikesan7855
    @karthikesan7855 17 วันที่ผ่านมา

    Tatal expenses sollunga

  • @KrishnaKumar-zx4rp
    @KrishnaKumar-zx4rp 16 วันที่ผ่านมา +2

    Unga guideku Tamil theriyada neenga Tamil guide hire panirundha unga travel experience innum nalla irukkum because unga guide pesave illa waste

  • @chandrasekar8558
    @chandrasekar8558 17 วันที่ผ่านมา

    U can afford this kind of hotel stay as u r sponsered by g t holidays. We can't think of it. No one to sponsor us

  • @karthikesan7855
    @karthikesan7855 17 วันที่ผ่านมา

    Room rate sollunga

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 16 วันที่ผ่านมา

    🙏🏼❤️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 17 วันที่ผ่านมา

    💞👌👏

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 17 วันที่ผ่านมา

    , 👌👍😃❤

  • @shivakumarr1684
    @shivakumarr1684 17 วันที่ผ่านมา

    Manoj Sir frankly speaking this seems to be such a boring trip absolutely nothing to see in Srilanka of what I have seen so far.... anyhow try to enjoy the food... Bye

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  17 วันที่ผ่านมา

      This is what you can see in Sri Lanka sir. Buddist temples, war memorials, some Ramayana related places, some famous Hindu temples, etc. Nothing much apart from these.

    • @shivakumarr1684
      @shivakumarr1684 17 วันที่ผ่านมา

      @@banana_leaf_unlimited Ramayana related places are surely to be seen....Apart from that nothing.... Anyhow happy trip...

    • @skipper2594
      @skipper2594 13 วันที่ผ่านมา

      yes when you travel in a tourist destination like sri lanka , you should not spend like beggers to get good experience , even sri lankans spend more than indians

    • @kgf5749
      @kgf5749 12 วันที่ผ่านมา

      ​@@skipper2594yes, Sri Lankans beg from india and china for money, oil, milk powder, everything and then they spend that money like shameless creatures 😅

  • @bhaskarc6362
    @bhaskarc6362 17 วันที่ผ่านมา

    Super👍👍