பெயரில் தான் தமிழ்நாடு. ஆனால் அங்குள்ளவர்களின் தாய்மொழி ஆங்கிலம். இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வேண்டும் என்பது தெரியாதா (உணவகம். Unavagam )
THANKS FOR SHARING.GOOD ADVERTISEMENT.வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தேடி வந்து சாப்பிடுவார்கள்.உறைப்பை குறைத்தல் வெளிநாட்டவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.FROM CANADA
நமது வீட்டில் நமது நாட்டில் என்ன எழுத்து எழுத வேண்டும் என்பது மற்றவர் விருப்பம் ஆக இருக்க விடவே கூடாது. நமது ஈழ தேசத்தில் தமிழில் தான் முதன்மை ஆக எல்லாமே இருக்க வேண்டும் பெரிதாக அதன் கீழ் வேண்டும் என்றால் சிறியதா ஆங்கிலத்தி.ல் போடலாம் தமிழ் பெயர்களை.
உண்மை அதிகமாக இங்கு அப்படித்தான் (தமிழில்)உள்ளது(யாழ்ப்பாணத்தில்) இவர்கள்தான் இந்தியாவில் இருந்துவந்து ஏதோ புதினம் காட்டுகிறார்கள்(பெயர்ப் பலகை இடுவது அவங்களுன்ட விருப்பம் ,இவ்வாறான உணவகங்களைத் தவிர்ப்பது எங்கட விருப்பம்) நாம் ஒன்றாக இந்த உணவகத்திற்க்குச்செல்வதைத்தவிர்த்தால் தானாக பெயர்ப்பலகை மாற்றமடயும்
இதே கேள்வியை உங்காளால் KFC,Pizza hut இடம் கேட்க முடியுமா? புலம்பெயரந்து வெள்ளைகாரன் குண்டி கழுவும் போது நான் தமிழன் உங்கட குண்டி கழுவமாட்டன் எண்டு சொல்லுவிங்களா? வந்துடிங்க தமழ்ல பெயர் பலகை வை எண்டு.. எவ்வளவு முதல் போட்டு தொழில் தொடங்குறான் அதை ஊக்குவிங்க இல்லாட்டி பொத்திட்டு இருங்க பொறாமைல வன்மத்த கக்காதீங்க.. புடிச்சா போய் சாப்பிடு இல்லாட்டி பொத்தீட்டு இருங்கடா..
சேலம் ஆர். ஆர். பிரியாணி கடையின் பெயர் பலகையில் தமிழ் நாட்டிலும் ஆங்கிலத்தில் தான் பெயர் பலகை உள்ளது! அதுபோல இலங்கை யாழ்ப்பாணத்திலும் ஆங்கிலத்தில் தான் உள்ளது!!
இப்போது இளசுகளுக்குத் தெரியாது. இந்த உணவுகளால் வரும் ஆபத்தை.இன்னும் 2,3வருடங்களில் இருதய அடைப்பு,நரம்புகளில் கொழுப்புக் கட்டிகள், பிரதான உடலுறுப்புகளில் தேவையற்ற கொழுப்புப்படிவு,சீனி வருத்தம் இதெல்லாம் வரும்.ஒரு வகையில் விளம்பர உணவுகள் கேடுகளை விளைவிக்கும்.மறுபுறம் தனியார் மருத்துவமனை கொடிகட்டிப் பறக்கும். எல்லோருக்கும் இந்த உணவுவகை ஆபத்து.ஆசைக்கு சாப்பிடலாம்.
I went there Monday, I didn’t feel biryani masala’s at all, I been so many Indian, Pakistani, Bangladeshi and SriLankan briyani shops around few western countries but this the worst one.
எதிர்கால அருமை காதல் மனைவிக்கு பிரியாணிப் பொதி ஆசையாக வாங்கிக் கொடுக்க மறந்து விட்டீர் போலும்...!? திருமணத்தின் பின்பு இனிமேல் வெளியில் சென்றால் கட்டாயம் நாவுக்குச் சுவையான விதம் விதமான உணவு வகைகளை வாங்கிக் கொண்டு வீடு செல்ல வேண்டும்! இருவரும் ஒருவருக்கு ஒருவர், வாங்கி வந்த உணவை பகிர்ந்து ஆதரவாக ஊட்டி விட்டு மகிழ்ந்திடல் வேண்டும். இதைவிட சொர்க்கம் வேறேது?!
பெயரில் தான் தமிழ்நாடு. ஆனால் அங்குள்ளவர்களின் தாய்மொழி ஆங்கிலம். இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தமிழில் பெயர்ப் பலகை அமைக்க வேண்டும் என்பது தெரியாதா (உணவகம். Unavagam )
😭😭😭👎👎👎
Your right brother
😂😂😂😂
கடை சியில் அதாவது இருந்திச்சே சகோ.
தமிழில் பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என்று சட்டம் இ்ல்லை….
THANKS FOR SHARING.GOOD ADVERTISEMENT.வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தேடி வந்து சாப்பிடுவார்கள்.உறைப்பை குறைத்தல் வெளிநாட்டவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.FROM CANADA
Hi brother
Super friendships
Restaurant parkka super
Bro AFC Biriyani ponka 400 biriyani super ah irkkum
Briyani new shop jaffna la super bro 👍
நமது வீட்டில்
நமது நாட்டில் என்ன எழுத்து எழுத வேண்டும் என்பது மற்றவர் விருப்பம் ஆக இருக்க விடவே கூடாது.
நமது ஈழ தேசத்தில் தமிழில் தான் முதன்மை ஆக எல்லாமே இருக்க வேண்டும் பெரிதாக அதன் கீழ் வேண்டும் என்றால் சிறியதா ஆங்கிலத்தி.ல் போடலாம் தமிழ் பெயர்களை.
உண்மை
அதிகமாக இங்கு அப்படித்தான் (தமிழில்)உள்ளது(யாழ்ப்பாணத்தில்)
இவர்கள்தான் இந்தியாவில் இருந்துவந்து ஏதோ புதினம் காட்டுகிறார்கள்(பெயர்ப் பலகை இடுவது அவங்களுன்ட விருப்பம் ,இவ்வாறான உணவகங்களைத் தவிர்ப்பது எங்கட விருப்பம்) நாம் ஒன்றாக இந்த உணவகத்திற்க்குச்செல்வதைத்தவிர்த்தால் தானாக பெயர்ப்பலகை மாற்றமடயும்
@@Vr-pl6pw அடிமை தனம் கொண்ட கருத்து உங்க வீட்டில் விழா நடத்தினால் எப்படி பக்கத்து வீட்டுக்காரன் பெயரை போட முடியும்?
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
Salem r r priyani restaurant, video 📷📸, very nice 👍🙂, from France kannan.
உங்களுடைய வீடியோ எடுப்பவர் அன்று ஜெஸி அண்ணாவுடன் நெருப்பு வெட்டு 🔥😍
தமிழில் பெயர்ப் பலகை ஏழுத தெரியாத தமிழ்நாடு
இலங்கை தமிழர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்கு போட வேண்டும் என்று பாடம் எடுக்கின்றனராம்
இதே கேள்வியை உங்காளால் KFC,Pizza hut இடம் கேட்க முடியுமா? புலம்பெயரந்து வெள்ளைகாரன் குண்டி கழுவும் போது நான் தமிழன் உங்கட குண்டி கழுவமாட்டன் எண்டு சொல்லுவிங்களா? வந்துடிங்க தமழ்ல பெயர் பலகை வை எண்டு.. எவ்வளவு முதல் போட்டு தொழில் தொடங்குறான் அதை ஊக்குவிங்க இல்லாட்டி பொத்திட்டு இருங்க பொறாமைல வன்மத்த கக்காதீங்க.. புடிச்சா போய் சாப்பிடு இல்லாட்டி பொத்தீட்டு இருங்கடா..
சேலம் ஆர். ஆர். பிரியாணி கடையின் பெயர் பலகையில் தமிழ் நாட்டிலும் ஆங்கிலத்தில் தான் பெயர் பலகை உள்ளது! அதுபோல இலங்கை யாழ்ப்பாணத்திலும் ஆங்கிலத்தில் தான் உள்ளது!!
Vaalai elai saapaadu super
Enjoy u r meal thambi shamker 😊
Congratulations bro for u r wedding all the best
இந்தப் பெயர் பலகையில் உள்நோக்கம் உள்ளது இந்த பெயரை சலீம் என்று ம் உச்சரிக்க லாம் தமிழ்நாடு பெயரில் ஏமாற வேண்டாம்
Apo jaffna tex lam ena da english la dhana irku 😂😂😂😂
அது சேலம் தான் வெண்ணை
Loosu ku....... Athu Salem tha google la pottu paaru Tamil Nadu Salem nu
unmaithaan
இப்போது இளசுகளுக்குத் தெரியாது. இந்த உணவுகளால் வரும் ஆபத்தை.இன்னும் 2,3வருடங்களில் இருதய அடைப்பு,நரம்புகளில் கொழுப்புக் கட்டிகள், பிரதான உடலுறுப்புகளில் தேவையற்ற கொழுப்புப்படிவு,சீனி வருத்தம் இதெல்லாம் வரும்.ஒரு வகையில் விளம்பர உணவுகள் கேடுகளை விளைவிக்கும்.மறுபுறம் தனியார் மருத்துவமனை கொடிகட்டிப் பறக்கும். எல்லோருக்கும் இந்த உணவுவகை ஆபத்து.ஆசைக்கு சாப்பிடலாம்.
Enjoy your meal 😋 😉 👌 ❤🎉
Jaffna thanush anna sola vanthathea kandupudichutan shankar anna nda wedding intha maasam 15 thihathy endu naneikuran
ஆயிரம் பிரியாணி இருந்தாலும் எங்கள் ஆம்பூர் பிரியாணி போல வராது சகோ
என்ன ஒரே புறியாணி வெள்ளைச்சோறும் தூளும் எலும்பும்தான். சாப்பாடு என்றால் வித்தியாசமா சாப்பிடவேண்டும்.
Sivakaran Daily Biriyani than pola...???? (jaffnaBala)
Owner name isTamil Selvan
Very nice
Nice 👍
I went there Monday, I didn’t feel biryani masala’s at all, I been so many Indian, Pakistani, Bangladeshi and SriLankan briyani shops around few western countries but this the worst one.
எங்களுக்கு பார்டி இல்லையா சங்கர்???😜🙈👍
Location share pls
👍👍
Price sollunga Anna
Motton biriyani 1999ru
இறுதியில் காணொளியில் சொல்லி இருக்கிறேன். நன்றி
First comment 😁
எதிர்கால அருமை காதல் மனைவிக்கு பிரியாணிப் பொதி ஆசையாக வாங்கிக் கொடுக்க மறந்து விட்டீர் போலும்...!? திருமணத்தின் பின்பு இனிமேல் வெளியில் சென்றால் கட்டாயம் நாவுக்குச் சுவையான விதம் விதமான உணவு வகைகளை வாங்கிக் கொண்டு வீடு செல்ல வேண்டும்! இருவரும் ஒருவருக்கு ஒருவர், வாங்கி வந்த உணவை பகிர்ந்து ஆதரவாக ஊட்டி விட்டு மகிழ்ந்திடல் வேண்டும். இதைவிட சொர்க்கம் வேறேது?!
Jaffna,new shop, open, video 📷📸, very nice 👍🙂, from France kannan.😊😊😊😊😊😊😊😊😊
Doi.... muthal பிரியாணி , அசல் பிரியாணி மாதிரி இருக்கோ... ?
அதை சொல்லுங்கடா.... சங்கர், மக்கிழி, கஜி
எங்கடா..தமிழ்
Price
அலடடாமல் விசயத்துக்கு வாங்கோ
ஜால்பனா புனனைகள் கவனம் சென்னையில் பூனைகள் இல்லை என்று இங்கு வந்து விடடர்கள் கவனம் மக்களே
Slowly Slowly Indian come to take over our business.. this youtubers not understand....they give to promotion...😂
இந்த உணவகத்திற்கு ஏன் தமிழில் பெயர் வைக்கவில்லை??
அவர்களுக்கு தமிழ் பேசும் தொழிலாளர்கள் இருக்கிறார்களா?
தமிழ் பற்ரி பேசும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் வைக்கிறீங்களா
😍😂🤣💪
Bro ennakum pasikithu
🍲🍲🍲🍲🍲🤣💚💚🇫🇷
Their target is foreign Tamils
Pepper powder athikam
DON'T BUY. it is cheating. It is totally waste . Don't cheat people
v
நாங்கள் சென்றோம் அவ்வளவு நல்லா இல்லை
தமிழ் எழுத்துகள் இல்லை இதை தடை செய்ய வேண்டும்
❤❤🎉 Hi
அப்ப நீங்கதான் காசு குடுத்து தின்னுட்டு review போடுறீங்களாடா! அவங்க உங்கள ப்ரோமோஷன்கு கூப்பிடலையா!
தம்பி. 2009. 😭😭😭😭😭
Totally waste for money . DON'T BUY . We brought .it is not as expected . Totally waste . Don't cheat people. Don't u know Indian Biriyani
உதவாத சாப்பாடு....நம்பி ஏமாற வேண்டாம்
Muslims hotels. ?????
Taste illa 😢
It's not worth
RR Biriyani DMK
They need Tamilan's money only
அறியாண்டாமாக கிடக்கு
Briyani is not good👎👎👎
இங்கு தமிழ்நாடு தமிழன் நல்லா இருக்கான் நா இங்கே நிறைய ஈழதமிழன் கு வயித்தெரிச்சல் 😂😂😂😂
சுத்த தமிழர் வாழும் நிலத்தில் ஆங்கிழத்தில் பெயர்பலகை எதட்காக என்ற கேள்வியை தலைமையிடம் கேட்கவேண்டும்
பெயர் பலகையில் மூன்று மொழிகளில் போடனும்
முதலில் பெயரை தமிழில் வைக்க சொல்லுங்கடா.....