அக்னி பரீட்சா.. மிகவும் அருமைங்க... அசோக வனம் அருமை.. வரலாறு மற்றும் உணவு வகைகள்.. இதர தகவல்கள் அனைத்தும்... பிரமாதம் மனோஜ்🌹🌹தூள்... தூள்ங்க.. நான் கோயமுத்தூர் பிரேமநாதன்👌👌🙏🙏👏👏👍👆
Manoj Sir ...Sita ma temple and statue gave goosebumps. The way the priest opened the temple door with the hands of a lady it was no words beyond...really thank you Manoj Sir for showing such an ancient epic.
Great exploration Manoj! But one question, the guide is pointing out to a far away hill for many of his explanations... Sitas underground palace, Ravanas present place, presence of tunnel and everything else ! Can people visit those places too or is it just a belief?
Very good video antha guide good explanation.keaka keaka arumayaga iruku .thank you sir nanum ilangayil piranthu valarnthu indiyavil marriage panirukean antha natai marakamudiya villai
வணக்கம் அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாமே பார்க்கிறேன் அண்ணா நல்லா இருக்கு இப்போ ஸ்ரீலங்கா போயிருக்கீங்க நீங்க காமிக்கிற இடம் எல்லாமே தெளிவாவும் நீட்டாவும் நல்லா இருக்கேன் அண்ணா . வீடியோவை நீங்க மட்டும் வரிங்களா மோகன் ரோகன் சொல்றீங்களே அவர் யாருங்க நா அவரையும் வீடியோல காமிக்கலாம் இல்ல அது கொஞ்சம் கேக்கணும் மனசு துடிச்சிட்டு இருந்தது அதை நான் கேட்கலான்னு கூப்பிடனும் உங்க பயணம் தொடாத இனிய வாழ்த்துக்கள் அண்ணா
தங்களின் இலங்கை பயணம் மிகவும் informative ஆக உள்ளது. நானும் எனது மனைவியும் ஒரு travels மூலம் செல்லவிருக்கிறோம். GT Travels போல் மதிய உணவு மற்றும் நுழைவுச்சீட்டு பயணியரைச் சேர்ந்தது. ஒரு வாரப் பயணத்திற்கு நாங்கள் எவ்வளவு இலங்கைப் பணம் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியப் பணத்தினை இலங்கையில் மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும். இரண்டு நாட்களில் பயணிக்கவிருப்பதால் உடனே பதில் எதிர்பார்க்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். இது குறித்து தங்களின் episodeல் சொல்லியிருந்தால் அதைக் குறிப்பிடவும். நன்றி.
சுமாராக, ஒரு 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயிற்குள் (இலங்கை ரூபாய்) நல்ல ஒரு சாப்பாட்டு கடையில் ஒருவர் சாப்பிடலாம். அதைவிட குறையவும் உண்டு. நுழைவு சீட்டு இடத்திற்கு இடம் வேறுபடும் . இணையத்தில் பார்க்கவும். இவர்கள் போவது எல்லாம் சரியான இடங்கள் அல்ல. தமிழர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் வடகிழக்கில் தான் அதிகம். நிறைய இடங்களுக்கு நுழைவு சீட்டு தேவையில்லை. - நான் இலங்கைத் தமிழன்
வணக்கம் தம்பி இந்த சீதாவின் இடம் இலங்கைதமிழரே அதிகம் அறிந்துருக்க வாய்ப்பில்லை இதை தேடிகண்டுபிடித்து காட்டிய உங்கழுக்கும் ஓர் தமிழனுக்குமுக்கிமான இடத்தை பிரயாண பட்டியலில் சேர்த்த gt holidays நிறுவனத்துக்கும் வாழ்த்துக்கள் ் போன காணொளிகளில் புத்த கோவில்கழுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்ததாக உணர்ந்தேன் ் ஆனால் இந்தகாணொளி உச்சத்தின் உச்சம் வாழ்த்துக்கள் அடுத்த காணோளிக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் ்ஈழதமிழன் 🇨🇭🇨🇭
@@subramaniamsarvananthan5622 அப்படியா மன்னித்துவிடவும் எனக்கு எனதுநண்பர்கழுக்கோ தெரியவில்லை கேள்விபட்டதில்லை ஆற்றகரையில் இருக்கும் சீதைஅம்மன் கோவிலுங்கு நான் இலங்கைவந்த போது போயுள்ளேன் ் நன்றி
Dear Sir, Do not promote RAMAYANA is happend in present Srilanka, originally Lanka is a diffrent place it is drowned in sea presently, Just imagine the birth of Lord Ram which YUGA (how many years back) is happend and at that time originally earth's plates check scientifically then you know the Truth, OR present SRILANKA name how it derived first you come across and when OR Do not promote RAMAYANA story with whom you are promoting with one Gentleman is wrong concept and wrong places.
Na pothuva solaren kadavule ambalaya vanthalum pombalaya santhega padrathu nirutha matanga ..ravanan kanniyama nadanthukitaru seethama kooda ana kadavul thanoda wifeaye santhega padraru ponnungalukum matum karpaa..ithelam keta athiest nu soluvanga its ok i shared my view no offense
அன்று சீதை அம்மா, திரௌபதி அனுபவத்து கொடுமை விட 100 மடங்கு அதிகமாக கொடுமை என் ஈழ மக்கள் & சகோதரிகள் அனுபவித்து உள்ளனர்😢😢😢😢 அதற்கு இலங்கை பதில் சொல்ல வேண்டும்
Your limitation is you go for sposnsered tours. There you'll be in mercy of tour operator. Go on your own. Your local videos are very good. I have no complaints.
நானே நேரில் போய் ஆர்த்தி எடுத்த மாதிரி இருந்தது Excellent informative video asir🎉🎉🎉🎉🎉🎉
One of the Greatest video
With Historical information and
Spiritual connection
Thanks Manoj
Vanakkam thambi I m from Colombo god bless you walga walamudan 100 warudam brother
அக்னி பரீட்சா.. மிகவும் அருமைங்க... அசோக வனம் அருமை.. வரலாறு மற்றும் உணவு வகைகள்.. இதர தகவல்கள் அனைத்தும்... பிரமாதம் மனோஜ்🌹🌹தூள்... தூள்ங்க.. நான் கோயமுத்தூர் பிரேமநாதன்👌👌🙏🙏👏👏👍👆
Manoj Sir ...Sita ma temple and statue gave goosebumps. The way the priest opened the temple door with the hands of a lady it was no words beyond...really thank you Manoj Sir for showing such an ancient epic.
Manoj you are so blessed to see all of this on your Birthday. Rohan too. Thank you for this lovely vlog
Vaazhga valamudan very useful information brother thankyou 👍👏👌🙏
Great exploration Manoj! But one question, the guide is pointing out to a far away hill for many of his explanations... Sitas underground palace, Ravanas present place, presence of tunnel and everything else ! Can people visit those places too or is it just a belief?
Good 👍 SRI RAMA JAYAM 🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
Very good video antha guide good explanation.keaka keaka arumayaga iruku .thank you sir nanum ilangayil piranthu valarnthu indiyavil marriage panirukean antha natai marakamudiya villai
Super sir thank you sai ram❤
உங்களால் இலங்கையையும் சீதா தேவி ஆலயத்தையும் நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி
Manojkumar Simma rashi super. Aalumai gunam(captainship) ullavar. Greetings sir 👍🙏
இந்த கோவிலை இதுவரை யாரும் காண்பித்ததே இல்லையே
Nice places to visit in Sri lanka...😊
Hi Manoj sir... Very nice videos from Sri Lanka.. really enjoyed a lot.. is this the last video from Sri lanka
வணக்கம் அண்ணா
நீங்க போடுற வீடியோ எல்லாமே பார்க்கிறேன் அண்ணா நல்லா இருக்கு இப்போ ஸ்ரீலங்கா போயிருக்கீங்க நீங்க காமிக்கிற இடம் எல்லாமே தெளிவாவும் நீட்டாவும் நல்லா இருக்கேன் அண்ணா . வீடியோவை நீங்க மட்டும் வரிங்களா மோகன் ரோகன் சொல்றீங்களே அவர் யாருங்க நா அவரையும் வீடியோல காமிக்கலாம் இல்ல அது கொஞ்சம் கேக்கணும் மனசு துடிச்சிட்டு இருந்தது அதை நான் கேட்கலான்னு கூப்பிடனும் உங்க பயணம் தொடாத இனிய வாழ்த்துக்கள் அண்ணா
Fantastic Enjoy Your Stay Bro From Colombo ❤👍
12:10 goosebumps moment for prabhu sri ram bhaktas 🙏🙏🙏🙏jai sri ram jai hanuman 🌺🪷🏵️
After watching the seetha devi's agni pariksha place,I got goosebumps
தங்களின் இலங்கை பயணம் மிகவும் informative ஆக உள்ளது. நானும் எனது மனைவியும் ஒரு travels மூலம் செல்லவிருக்கிறோம். GT Travels போல் மதிய உணவு மற்றும் நுழைவுச்சீட்டு பயணியரைச் சேர்ந்தது. ஒரு வாரப் பயணத்திற்கு நாங்கள் எவ்வளவு இலங்கைப் பணம் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியப் பணத்தினை இலங்கையில் மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும். இரண்டு நாட்களில் பயணிக்கவிருப்பதால் உடனே பதில் எதிர்பார்க்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். இது குறித்து தங்களின் episodeல் சொல்லியிருந்தால் அதைக் குறிப்பிடவும். நன்றி.
சுமாராக, ஒரு 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயிற்குள் (இலங்கை ரூபாய்) நல்ல ஒரு சாப்பாட்டு கடையில் ஒருவர் சாப்பிடலாம். அதைவிட குறையவும் உண்டு. நுழைவு சீட்டு இடத்திற்கு இடம் வேறுபடும் . இணையத்தில் பார்க்கவும். இவர்கள் போவது எல்லாம் சரியான இடங்கள் அல்ல. தமிழர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் வடகிழக்கில் தான் அதிகம். நிறைய இடங்களுக்கு நுழைவு சீட்டு தேவையில்லை. - நான் இலங்கைத் தமிழன்
@@gobitharmarajah902 தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.
Excellent Sir
Nice video brother ❤❤❤❤❤
மிக்க நன்றிங்க நண்பரே மனோசு🙏🙏🙏
Manoj sir i am al
So simmam rasi simmam lagnam ❤❤😊😊🎉🎉..
Pathivukku romba nanri ayya, mikka magilchi.
E. P. 6. Today's Sita Agni Pravesha Place Very Thrilling Information's Amazing Videography Excellent Wish You All The Banana 🍌 On Leaf Limeted ❤❤🎉🎉🎉🎉
Super bro 🎉❤😊
Jai Shri Ram
Jai Shri Ram
Jai Shri Ram
Ungaludan payanam seidha anubhavam kidaithadhu.
Nice video 😊
Hatsoff sir ❤
🙏 Jai Sri Ram 🙏 Jai Sita 🙏 Jai Hanuman 🙏
குட்டிப்பையனை விட்டுட்டு வந்தது ஏன்.. i miss him so much. Cute boy
Sita agni pravesha place very thrilling sir🎉🎉🎉🎉🎉
ப்ரோ gt holydays ல இலங்கை டூர் பேக்கேஜ் எவ்வளவு இந்தியன் ரூபாயில் எவ்வளவு என்பதை தெரிவிக்கவும் ப்ளீஸ்
Very nice video
Finally, tell me what is tour package cost.
Super video
😅 19:14 manoj bro athu neega than
Fantastic
How much trip cost
❤❤❤
👌👌👌
Jai Sri ram❤
👍👌😄❤
Jai shree ram❤
வணக்கம் தம்பி இந்த சீதாவின் இடம் இலங்கைதமிழரே அதிகம் அறிந்துருக்க வாய்ப்பில்லை இதை தேடிகண்டுபிடித்து காட்டிய உங்கழுக்கும் ஓர் தமிழனுக்குமுக்கிமான இடத்தை பிரயாண பட்டியலில் சேர்த்த gt holidays நிறுவனத்துக்கும் வாழ்த்துக்கள் ் போன காணொளிகளில் புத்த கோவில்கழுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்ததாக உணர்ந்தேன் ் ஆனால் இந்தகாணொளி உச்சத்தின் உச்சம் வாழ்த்துக்கள் அடுத்த காணோளிக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் ்ஈழதமிழன் 🇨🇭🇨🇭
Idu oru fake place ipudi solli oora amthirutu irukangal nanaum iduku pakthula tha irukan so I know
தவறான தகவல் இது. இலங்கைத்தமிழர்கள் பலரும் இந்த சீதா கோயிலுக்கு சென்றுள்ளனர்.
@@subramaniamsarvananthan5622 அப்படியா மன்னித்துவிடவும் எனக்கு எனதுநண்பர்கழுக்கோ தெரியவில்லை கேள்விபட்டதில்லை ஆற்றகரையில் இருக்கும் சீதைஅம்மன் கோவிலுங்கு நான் இலங்கைவந்த போது போயுள்ளேன் ் நன்றி
👍👍👍👍👍👍👍👍👍
Ravaneshwaran temple
Magam natchathiram simma Rasi same here 👍
Sri Lanka vila irunda Tirngomala,Kattankudi parunga
Rohan not showing
Anna unnku osela varuthu engaluku bunam veanum
❤🎉❤🎉
Dear Sir,
Do not promote RAMAYANA is happend in present Srilanka,
originally Lanka is a diffrent place it is drowned in sea presently,
Just imagine the birth of Lord Ram which YUGA (how many years back) is happend and at that time originally earth's plates check scientifically then you know the Truth,
OR
present SRILANKA name how it derived first you come across and when
OR
Do not promote RAMAYANA story with whom you are promoting with one Gentleman is wrong concept and wrong places.
16:56 😅 enna enna pandran paaruinga 😅 avara patha oru gurukal maathiri illa.
இந்தியர்களை ஏமாத்துறான்😂😂😂
அது யாரு சஹீட் அப்ரிடியா?
Na pothuva solaren kadavule ambalaya vanthalum pombalaya santhega padrathu nirutha matanga ..ravanan kanniyama nadanthukitaru seethama kooda ana kadavul thanoda wifeaye santhega padraru ponnungalukum matum karpaa..ithelam keta athiest nu soluvanga its ok i shared my view no offense
அன்று சீதை அம்மா, திரௌபதி அனுபவத்து கொடுமை விட 100 மடங்கு அதிகமாக கொடுமை என் ஈழ மக்கள் & சகோதரிகள் அனுபவித்து உள்ளனர்😢😢😢😢 அதற்கு இலங்கை பதில் சொல்ல வேண்டும்
Romba mokke. Please visit actual place. Narration is boring. Follow visa to explore.
This is Banana Leaf Unlimited channel bro. You are at wrong place
Iam Sujjesting you to make detailed visuals not narration. If you're so arrogant to listen to views then I can't help.
Your limitation is you go for sposnsered tours. There you'll be in mercy of tour operator. Go on your own. Your local videos are very good. I have no complaints.
There are a lot of people who are actually interested in it