I’m based in Australia and have watched countless travel videos from Westerners, Asians, and some Indians, but there’s something different about yours. It’s hard to explain-maybe it’s the way you speak so genuinely from the heart. You don’t shout like others. Your approach is calm, and you show only what’s necessary. Well done, and thank you. Looking forward for more travel videos from you in the future.
நமஸ்காரம் சார் அன்பு தெய்வம் கெளதமரின் அருள் கூறும் ஆலயங்கள். வளரும் நம் சேனலை வாழ்த்து கின்ற வேளை இது. பரந்து விரிந்து கொட்டி கிடக்கும் இலங்கையின் பேரழகை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை டம்புலா சிகிரியா கிளி நொச்சி வவுனியா மாத்தளை கண்டி என அருமையாக கேமராவில் பதிவு செய்து அழகாக கண்களுக்கு விருந்து வழங்கி ய ரோஹனின் தங்க கைகளுக்கு வாழ்த்துக்கள் பல கோடி டம்புலா வில் இருந்து கிளம்பி A9 தேசிய நெடுஞ்சாலை யில் சென்று இடையில் பாசனத்திற்கு விரிந்து கிடக்கும் ஏரியின் அழகை ரசித்து அங்கிருந்து கோல்டன் டெம்பிள் குகை கோவில் மியூசியம் பார்த்து அங்கிருந்து கிளம்பி மூலிகை தோட்டம் பார்த்து மாத்தளை வழியாக கண்டி சென்று அங்கு உள்ள புத்தமஹான் ஆலயத்திற்கு சென்று இலங்கை யின் தேசிய மலர் வாட்டர் லில்லி பூ சாத்தி வழிபட்டு இறுதி யாக நவ ரோலியா என்ற கொடைக்கானல் போன்று இருக்கும் இடத்திற்கு சென்று இடையில் தேயிலை தோட்டம் பார்த்து அங்குள்ள தேயிலை வகைகளை தரம் பார்த்து பார்த்துபிரிக்கும ் தொழிற்சாலை யில் ஆங்கில வர்ணனையுடன் உரையாடிய சகோதரியின் உரையை கேட்டு மகிழ்ந்து தேநீர் அருந்துவது விடுதியில் தங்கி க்ளைமேடடை அனுபவித்து இரவு நேரத்தில் மின் விளக்கில் ஜொலிக்கும் அந்த இடத்தின் அழகை காண்பித்து இரவில் அமைதியாக நிம்மதியாக ஓய்வு எடுத்தது வரை அனைத்து ம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது பலமுறை பொறுமையுடன் ரசித்து பார்த்து மகிழ்ந்தேன் நன்றி வணக்கம் சார்
Good noon, We visited Srilanka this year in Jan 2024 pongal holidays In this episode u showed balaji restaurant. We too had dosa in that restaurants restaurant. Beautiful country to visit
Excellent VLOG! Kandy is beautiful! Thanks for sharing your video! Sri Lanka lives up to its name. The word serendipity in English (Meaning the gift of finding valuable or agreeable things not looked for) comes from the old name for Sri Lanka - Serendip. More of our Indians should visit so it helps its economy.35:46 Ramboda I thought would be one of the Chinese debt trap projects (Like Hambantota airport & harbor in Sri Lanka ) but I was wrong - It seems it was financed by Japanese who are not after money as much as helping the third world countries.
Nuwaraeliya damro tea estate very beautiful view thru train ella colombo to ella train beautiful train journey 8 hrs ticket colombo to elle 5000train fees
ரம்பொடை பக்த அனுமன் கோவில் இலங்கையில் பிரசித்தி பெற்ற ஒன்று நீங்கள் அந்த சுரங்க பாதைக்கு முன்னாடி 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நீங்கள் அக் கோவிலை தவற விட்டு விட்டீர்கள்
Their main problem is the mismatch between what they earn and the cost of living. Average salary is Rs 30-40k LKR (IRS 8-12k) Hope you are visiting Ashoka Vatika temple close to Nuwara Elia
@@d.g2304 its called robbery, when you charge too much? Instead of saying ”thats how we earn our income ” why dont you develope your country by hard work and let the income come through in a reasonable way, not like robbing and cheating the tourists?. Myself sri lankan and are ashamed to see the country and the ppl.
@@sashu9029 dont jump the gun. There are enough and more countries who earn income by tourism look at the maldives can you atleast afford a holiday in that country? Look at how expensive switzerland is search the tourist policy of bhutan they even charge a mimimum payment for a tourist. While we have all these cheapskates coming and eating from street vendors staying at cheap motels that locals go for hourly rates only and does nothing to our economy. Thats called tourism wifh quality. An average tourist arrivals should spend enough to maintain the quality and thats the bare minimum. With them they always talk about cost cost cost and say a simple meal price is too much. The locals live better than them. This is directed to all nationals who come and want to stay like beggers. We should target quality tourists. And dear dont try fo hard work no one can see how hard you work do smart work.
Bro Akurana verry famouse town in Srilanka beausiness pot. Little japan more vickle sale. and little Saudi only Muslims. Neenga vedio la adhihamaha kaatti irukkanum. Antha driver ungalukku solli tharavilla
மனோஜ் அப்படியே gt Holiday உங்களுக்கு என்ன சார்ஜ் செய்கிறது... எல்லோருக்கும் இதே தொகைக்கு கிடைக்குமா? இல்லை உங்களுக்கு gt ஸ்பான்ஸரா?? ஏதாவது துணிகடைக்கு சென்று அங்கு ஆடைகள் என்ன விலை என்பதையும் கூறவும்.. எங்களுக்கும் செல்ல ஆசை
Annah, u r wrong about the history. the reason is u r driver is Singhala. Karuna is like Indian Ettapan. He is the one blasted the bomb. Please do not spread the wrong history to our Indian Tamils. i knew that u dont know much about our History.
ஐயா நீங்கள் செய்யும் உணவு வீடியோக்கள் அருமை. ஆனால் அந்தளவுக்கு அரசியல் அறிவு இல்லை போலும் யார் என்ன சொன்னாலும் கேட்டு அப்படியே ஒப்பித்து விடுகின்றீர்கள் போலுள்ளது. இந்த வீடியோவில் கருணா அம்மானுக்கும் தலைவர் பிரபாகரனுக்குமான பிரச்சனை பற்றி நீங்கள் கூறியது!!!! ஒரு logic வேண்டாமா? புத்த விகாரை சம்பவம் நடைபெற்றது 1988 கருணா இயக்கத்தை விட்டு வெளியேறியது 2004!!!!ஆக 26 வருடங்களாக மனம் வெறுத்து தான் பல பெரிய அரிய தாக்குதல்களை முன்னின்று நடத்தினாரா? இலங்கை அரசியல் அறிந்தவர்களுக்கு என்ன நடைபெற்றது ஏன் இந்த பிளவு என்பது தெரியும். அந்த வாகன ஓட்டியின் கதையை கேட்டு அரசியல் பேசாதீர்கள். நன்றி ஐயா.
ஐயா வணக்கம் , நீங்கள் குறிப்பிட்டதிலேயே பிழை உள்ளது. இந்தக் கோவில் தாக்குதல் நடைபெற்றது ஜனவரி 25, 1998, ஆனால் நீங்கள் குறிப்பிட்டது 1988 என்று. விடுதலைப்புலிகள் பற்றி எவரும் அறிந்தது காது வழியாக இன்னொருவர் சொல்லி கேட்பதுதான். எழுத்துப்பூர்வமான அத்தாட்சி என்பது யாரிடமும் கிடையாது. அதனால் தவறுகள் நடப்பது இயல்பே. திருத்த முயல்கிறேன். நன்றி வணக்கம் தாக்குதல் பற்றிய செய்தி: en.m.wikipedia.org/wiki/1998_Temple_of_the_Tooth_attack
எங்கள் நாட்டைப் பற்றிப் பேசுவது பெரிய பெருமையாக இருக்கிறது உங்கள் பேச்சு கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
அண்ணா நீங்க tour package la வந்தா இப்படி தான் இருக்கும்..... நீங்க normal la வந்தா இத விட அதிக இடங்களை குறைவான காசுக்கே பார்கலாம்.....
Welcome to SRILANKA 🥰🇱🇰
I’m based in Australia and have watched countless travel videos from Westerners, Asians, and some Indians, but there’s something different about yours. It’s hard to explain-maybe it’s the way you speak so genuinely from the heart. You don’t shout like others. Your approach is calm, and you show only what’s necessary.
Well done, and thank you. Looking forward for more travel videos from you in the future.
Thank you very much for your highly motivating words 😊
கண்டிமற்றும் நுவரெலியா பற்றிய அருமை தகவல்கள்💐💐 GTholidays நல்ல சர்வீஸ் சிறப்புங்க... மனோஜ்... ❤️❤️🌹🌹தொடரட்டும் பயணம்..
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
நமஸ்காரம் சார் அன்பு தெய்வம் கெளதமரின் அருள் கூறும் ஆலயங்கள். வளரும் நம் சேனலை வாழ்த்து கின்ற வேளை இது. பரந்து விரிந்து கொட்டி கிடக்கும் இலங்கையின் பேரழகை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை டம்புலா சிகிரியா கிளி நொச்சி வவுனியா மாத்தளை கண்டி என அருமையாக கேமராவில் பதிவு செய்து அழகாக கண்களுக்கு விருந்து வழங்கி ய ரோஹனின் தங்க கைகளுக்கு வாழ்த்துக்கள் பல கோடி டம்புலா வில் இருந்து கிளம்பி A9 தேசிய நெடுஞ்சாலை யில் சென்று இடையில் பாசனத்திற்கு விரிந்து கிடக்கும் ஏரியின் அழகை ரசித்து அங்கிருந்து கோல்டன் டெம்பிள் குகை கோவில் மியூசியம் பார்த்து அங்கிருந்து கிளம்பி மூலிகை தோட்டம் பார்த்து மாத்தளை வழியாக கண்டி சென்று அங்கு உள்ள புத்தமஹான் ஆலயத்திற்கு சென்று இலங்கை யின் தேசிய மலர் வாட்டர் லில்லி பூ சாத்தி வழிபட்டு இறுதி யாக நவ ரோலியா என்ற கொடைக்கானல் போன்று இருக்கும் இடத்திற்கு சென்று இடையில் தேயிலை தோட்டம் பார்த்து அங்குள்ள தேயிலை வகைகளை தரம் பார்த்து பார்த்துபிரிக்கும ் தொழிற்சாலை யில் ஆங்கில வர்ணனையுடன் உரையாடிய சகோதரியின் உரையை கேட்டு மகிழ்ந்து தேநீர் அருந்துவது விடுதியில் தங்கி க்ளைமேடடை அனுபவித்து இரவு நேரத்தில் மின் விளக்கில் ஜொலிக்கும் அந்த இடத்தின் அழகை காண்பித்து இரவில் அமைதியாக நிம்மதியாக ஓய்வு எடுத்தது வரை அனைத்து ம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது பலமுறை பொறுமையுடன் ரசித்து பார்த்து மகிழ்ந்தேன் நன்றி வணக்கம் சார்
நன்றிகள் பல அண்ணா.உங்களை அன்புடன் அழைக்கின்றது எங்கள் இலங்கை. திரு நாடு.🎉🎉🎉🎉🎉🎉🎉
Good noon,
We visited Srilanka this year in Jan 2024 pongal holidays
In this episode u showed balaji restaurant.
We too had dosa in that restaurants restaurant.
Beautiful country to visit
Mukunuwenna porridge is ‘பொண்ணங்கன்னி கீரை கஞ்சி
Excellent VLOG! Kandy is beautiful! Thanks for sharing your video! Sri Lanka lives up to its name. The word serendipity in English (Meaning the gift of finding valuable or agreeable things not looked for) comes from the old name for Sri Lanka - Serendip. More of our Indians should visit so it helps its economy.35:46 Ramboda I thought would be one of the Chinese debt trap projects (Like Hambantota airport & harbor in Sri Lanka ) but I was wrong - It seems it was financed by Japanese who are not after money as much as helping the third world countries.
அருமையான காணொளி டோட்டல் இலங்கை பேக்கேஜ் தனிப்பட்ட செலவுகள் பதிவு செய்யுங்கள் நன்றி
Your best video series.hatsoff to the camera man Rohan🎉
பொன் இலங்கை 😱😱😱சந்தேகமே இல்லை 👍👍👍
Good morning brother 🎉🎉🎉🎉🎉🎉 I m from Colombo Centineo you Trip 🎉🎉🎉🎉🎉 miss you so much
Super.Explanatoon❤
Mukunuwenna = பொன்னாங்கன்னி கீரை.
இலங்கையர்கள் அதிகமாக உண்ணும் கீரை வகைகளுள் ஒன்று.
Manoj super experience
Super music
First class
We want to see Rohan
I like your smile 😊😊😊 brother
E. P. Srilanka Tour Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent Gid & Driver Brother Anuska 👌 👍🎉🎉
Super vlog sir and Rohan!!
Brow enga ulla wealy wasee engalukku palahe wettathu .perthaha therewathellay .nuwara eleyawel hawa eleya wel rain bow vellapoy parunga suparaha erukkum kabanawum ullathu neyayamana welayel kedaykum .
Wood apple விலாம் பழம் சூப்பர் sir
NUWARA ELLIYA🎉🎉🎉🎉🎉🎉🎉
Super volg..Rohan do come on camera.best wishes Rohan good photography and vediography
thanks for exploring our country , nalla enjoy pannunge
Love your videos, Sir ❤
Kandy Peradeniya garden miss panitega anga neraya tamil song india cinema 🎥 song adukka patta idam
Nuwaraeliya damro tea estate very beautiful view thru train ella colombo to ella train beautiful train journey 8 hrs ticket colombo to elle 5000train fees
Kaakha Kaakha Tamil movie surya shot down scene near lake ,shooting place was in Nuwara Eliya..
total packge cost?
Nice voice 🎉
Full video enjoyed manoj sir super 👌
🌷 Nice 🌷💐
நம்ம Lalitha jewellers oh 🎉🎉🎉🎉🎉
Kandy thalatha maalikai pudda vikarai (Golden temple)
Indigo has announced flight between Jaffna & Chennai yesterday
Good videos sir ❤
22:18 akurana enga district😊
கண்டி cbe மாதிரி traffic oh sir
Super
கோயம்பத்தூர்னாவே குசும்புக்காரங்க இருப்பாங்கன்னு சொல்லுவாங்க...
அதுக்கு ஒரு Example என்னன்னா ஆரம்பத்திலேயே அண்ணன் நாய்கிட்ட பேசின இங்கிலீஸ் தான்...😅😅😅
Hello sir
Say the budget for this tour sir
Super bro
Arumai videos sir fantastic
Please go and visit your temples and analyze the crowd management
Total package which place in srilanka cover tell bro❤❤❤😊😊😊🎉🎉🎉🎉...............full video enjoyed manoj bro..
Fantastic son
Kadir kamam murugan temple pakkalaya bro
Little England of Srilanka super sir
I like to go Kandy Kathirgama murugan temple ❤
கதிர்காமம் கண்டியில் கிடையாது கண்டி மத்திய மாகாணம், ஆனால் கதிர்காமம் தெற்கில் அமைந்திருக்கு கண்டியில் இருந்து பல கிலோமீட்டர் கடந்து செல்ல வேண்டும்
@@sujeevansuji3452 Thanks for clarification 👍🏼
ரம்பொடை பக்த அனுமன் கோவில் இலங்கையில் பிரசித்தி பெற்ற ஒன்று நீங்கள் அந்த சுரங்க பாதைக்கு முன்னாடி 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நீங்கள் அக் கோவிலை தவற விட்டு விட்டீர்கள்
Hi sir. konjam varalaru terinju pesunga. (min 31:25 to 32:17)
Total expenses...?
Movie name enna sonninga ?
Good video 😊
👌 nice
Kandy is where our former CM MGR was born. The house where he was born could have been covered by you.
Namma oor bro Nuwara eliya welcome 🎉
Bro if you happen to pass through Muslim areas, please, vedio any mosque in the area, for the benefit of Tamil Nadu Muslims. 👍🌹
Theetrol is imported so allrice will hike to diesel n perol
Why did Tigers attack that temple?
do derrarists need reasons to at tack people??
Their main problem is the mismatch between what they earn and the cost of living. Average salary is Rs 30-40k LKR (IRS 8-12k)
Hope you are visiting Ashoka Vatika temple close to Nuwara Elia
How come you missed the important Kandy Katargama temple??
katharagama is in south , kandy is in central province
You don't know there is a temple in Kandy for God Katharagama belongs to temple of tooth relics@@skipper2594
😂😂😂
கண்டி-எம்-ஜி-ஆர் பிறந்த ஊர்.நம்ம இந்தியாவில் நிறைய டூரிஸ்ட் இடங்களுக்கு டிக்கெட் விலை படு கம்மி....சில இடங்களுக்கு டிக்கெட்டே கிடையாது
❤❤❤
Paradise movie very disturbing movie about srilanka thanks for mentioning it
"Avunga buddarda palla dan vechu kaakuranga avurudaya solla kaakavilla" - Seeman.
Show us Rohan whom you are saying about
2:15 100% pure oxygen வேணும்னா இங்கே தங்கலாம்
2:19 புகையிலை பயிரிட்டு இருக்காங்க 😅😅😂😂😅😅
பாஸ் கொஞ்சம் பாத்து edit பண்ணுங்க!
இதில் என்ன தவறாக சொல்லி விட்டேன் என்று சொல்ல முடியுமா? 🤔
@@banana_leaf_unlimited தவறேதும் இல்லை, ஆனா oxygen, புகையிலை (tobacco) இரண்டும் contradictions... அருகருகே வரும்போது எடுபடவில்லை!
Puha ilaya pairidradhula ennada pollution @@shr011104
This is why i avoid package tour.. you are always moving from one location to another without spending time in any location properly..
இலங்கை டூர் மொத்த செலவு எவ்வளவு Sir
என்ன தமிழ்மக்களை பார்க்க கரடுமுரடா இருக்கா
go to malajakam see the indian tamil
👌👌👌👌
👍👍👍👍👍👍
SL goverment should withdraw the fees of tourists spots for foreginers. It should be free.
Thats how we earn our income why would it be freely available?
@@d.g2304 its called robbery, when you charge too much? Instead of saying ”thats how we earn our income ” why dont you develope your country by hard work and let the income come through in a reasonable way, not like robbing and cheating the tourists?. Myself sri lankan and are ashamed to see the country and the ppl.
@@sashu9029 dont jump the gun. There are enough and more countries who earn income by tourism look at the maldives can you atleast afford a holiday in that country? Look at how expensive switzerland is search the tourist policy of bhutan they even charge a mimimum payment for a tourist. While we have all these cheapskates coming and eating from street vendors staying at cheap motels that locals go for hourly rates only and does nothing to our economy. Thats called tourism wifh quality. An average tourist arrivals should spend enough to maintain the quality and thats the bare minimum. With them they always talk about cost cost cost and say a simple meal price is too much. The locals live better than them. This is directed to all nationals who come and want to stay like beggers. We should target quality tourists. And dear dont try fo hard work no one can see how hard you work do smart work.
Egg roll 100 lkr
Milk tea 100 lkr
日本の国内
தம்பி அந்த நாய்ப் பிள்ளைக்கு தமிழ் தெரியாது 🤔from srilanka 🇱🇰 TH-camr 🙋♂️
அண்ணா தம்புள்ளல தங்கின hotel ikku எவளவு பணம் முடிஞ்சது. Please அண்ணா சொன்னிங்களெண்டா உதவியா இருக்கும்
😊😊😊😊❤❤❤❤❤Soooparna
Bro Akurana verry famouse town in Srilanka beausiness pot. Little japan more vickle sale. and little Saudi only Muslims. Neenga vedio la adhihamaha kaatti irukkanum. Antha driver ungalukku solli tharavilla
மனோஜ் அப்படியே gt Holiday உங்களுக்கு என்ன சார்ஜ் செய்கிறது... எல்லோருக்கும் இதே தொகைக்கு கிடைக்குமா? இல்லை உங்களுக்கு gt ஸ்பான்ஸரா?? ஏதாவது துணிகடைக்கு சென்று அங்கு ஆடைகள் என்ன விலை என்பதையும் கூறவும்.. எங்களுக்கும் செல்ல ஆசை
இலங்கைக்கு சேலை,லுங்கி,வேட்டி இந்தியாவில் இருந்தே இறக்குமதி ஆகிறது .விலை அதிகம்.
Next video?
👍🏻🙏
ராகி ரொட்டி தான் அண்ணா குரக்கன் ரொட்டி இங்க சொல்லுவாங்க
Script &plans GT holidays ah
நுவரேளியால இருந்து கிளம்பிட்டீங்களா அண்ணே
❤🇱🇰
50 minutes too long.. divide it into 2 videos pls
Open your eyes and discuss how many Tamil kids killed by Srilankan Government
Yes lets discuss how many tigers killed innocent civilians with bombs
Annah, u r wrong about the history. the reason is u r driver is Singhala. Karuna is like Indian Ettapan. He is the one blasted the bomb. Please do not spread the wrong history to our Indian Tamils. i knew that u dont know much about our History.
உங்களுக்கு 500 1000ரூபா பெரிய விசயம் ஆனால் எமக்கு சாதாரணம் பழகி ரிச்சி
ஐயா நீங்கள் செய்யும் உணவு வீடியோக்கள் அருமை. ஆனால் அந்தளவுக்கு அரசியல் அறிவு இல்லை போலும் யார் என்ன சொன்னாலும் கேட்டு அப்படியே ஒப்பித்து விடுகின்றீர்கள் போலுள்ளது. இந்த வீடியோவில் கருணா அம்மானுக்கும் தலைவர் பிரபாகரனுக்குமான பிரச்சனை பற்றி நீங்கள் கூறியது!!!!
ஒரு logic வேண்டாமா? புத்த விகாரை சம்பவம் நடைபெற்றது 1988 கருணா இயக்கத்தை விட்டு வெளியேறியது 2004!!!!ஆக 26 வருடங்களாக மனம் வெறுத்து தான் பல பெரிய அரிய தாக்குதல்களை முன்னின்று நடத்தினாரா? இலங்கை அரசியல் அறிந்தவர்களுக்கு என்ன நடைபெற்றது ஏன் இந்த பிளவு என்பது தெரியும். அந்த வாகன ஓட்டியின் கதையை கேட்டு அரசியல் பேசாதீர்கள். நன்றி ஐயா.
ஐயா வணக்கம் , நீங்கள் குறிப்பிட்டதிலேயே பிழை உள்ளது. இந்தக் கோவில் தாக்குதல் நடைபெற்றது ஜனவரி 25, 1998, ஆனால் நீங்கள் குறிப்பிட்டது 1988 என்று.
விடுதலைப்புலிகள் பற்றி எவரும் அறிந்தது காது வழியாக இன்னொருவர் சொல்லி கேட்பதுதான். எழுத்துப்பூர்வமான அத்தாட்சி என்பது யாரிடமும் கிடையாது. அதனால் தவறுகள் நடப்பது இயல்பே. திருத்த முயல்கிறேன். நன்றி வணக்கம்
தாக்குதல் பற்றிய செய்தி:
en.m.wikipedia.org/wiki/1998_Temple_of_the_Tooth_attack
என்ன மக்கள் அமைதியா வாலுறாங்களா என்னையா தமிழர் படுற கஷ்டம் சிங்கள நாயலாள,உங்களுக்கு அமைதியா தெரியுதா 😡