Ep 5: இராவணன் சீதையை சிறை வைத்த Seetha Eliya Ashoka Vatika | Sri Lankaல காய்கறி விலை எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 168

  • @jamburajan9274
    @jamburajan9274 3 หลายเดือนก่อน +9

    நமஸ்காரம் சார் இலங்கையில் பிறந்த நாள் கொண்டாடிய உங்களுக்கு இதயப் பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பிறந்த நாள் அன்று அன்னை சீதா தேவி அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு இராமபிரான் மற்றும் ஆஞ்சநேயர் தரிசனம் செய்து நெற்றியில் குங்குமம் அணிந்து காட்சி தந்தது மிகவும் சிறப்பு. அந்த மகான்களின் ஆசீர்வாதத்துடன் மேலும் இதே போன்று இன்னும் பல நல்ல காணொளி வழங்க வேண்டும் என்று அன்போடு வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் சார் சேவு மிக்சர் நன்றாக இருந்ததா

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 3 หลายเดือนก่อน +6

    நன்றி சகோ....நான் கேட்டபடி காணொளி.... விற்பெருந் தடந்தோள் வீர, வீங்குநீர் இலங்கை வெற்பில் நற்பெருந் தவத்தாளாகிய நங்கையைக் கண்டேன் அல்லேன், இற்பிறப்பு என்பதொன்றும் இறும்பொறை என்பதொன்றும் கற்பெனும் பெயரெதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்..
    ராமா....ராமா...ராமா.....இராமன் அருளால் வாழ்க வளர்க 🎉🎉🎉🎉

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 หลายเดือนก่อน +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனோஜ் நுவரேலியா ❤❤ இன்னொரு ஊட்டிங்க... கேரள உணவு வகைகள் இலங்கை உணவுடன் சேர்ந்து வரும் குறிப்பாக தேங்காய்... மீன் 🐟... குழாய் புட்டு..இது போல...❤❤ சீதா ம்மா. கோவில் அருமை.. சுத்தம்... காற்று.. அழகு... அருமை.... ஆஞ்சநேயர் பற்றிய தகவல்கள் அருமை.. அசோக வனம் ❤❤.. water boat ❤❤ super..The Grand hotel super.. centrel market A1 .. காய்கறி மற்றும் மீன் அருமை.. நூடுல்ஸ் உடம்புக்கு கேடுகள் தரும்.....

  • @anbuchennai9241
    @anbuchennai9241 3 หลายเดือนก่อน +5

    Super your voice
    சார் உங்களுடைய குரலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது அருமையான குரல் அதேபோல் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமை இது போல் பல வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ எடுத்து போட்டால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @sivananthaexports
    @sivananthaexports 3 หลายเดือนก่อน +6

    மனோஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ...

  • @k.dhandapani8993
    @k.dhandapani8993 3 หลายเดือนก่อน +15

    மனோஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • @Vijai342
    @Vijai342 3 หลายเดือนก่อน +13

    ஜெய் ஸ்ரீராம் 🎉🎉🎉

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s 3 หลายเดือนก่อน +2

      Pakistan 🇵🇰 Zindabath

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 หลายเดือนก่อน +2

    E.P. 5. Today's Temple & Market Views Street Views Price Detail Information 👌🏻 Videography Excellent 👍🏻👍🏻💪🏻💪🏻 ❤❤🎉🎉🎉🎉

  • @mergunaresh7077
    @mergunaresh7077 3 หลายเดือนก่อน +5

    🙏 Jai Sri Ram 🙏 Jai Sita 🙏 Jai Hanuman 🙏

  • @rganeshmani4822
    @rganeshmani4822 3 หลายเดือนก่อน

    நல்ல முன்னேற்றம். மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள். மனம் போல் வாழ்வு.

  • @mathysiva1425
    @mathysiva1425 3 หลายเดือนก่อน

    Thank GOD I went on 2011 and see the original temple. Now it's seems like tourist money making place not like devotional place. It was beautiful, organic place. The natural beautiful was so good.

  • @essemadham8036
    @essemadham8036 3 หลายเดือนก่อน

    Super Vedio ! Sri Lanka is a Beautiful Contry ! From UAE

  • @desiinamerica
    @desiinamerica 3 หลายเดือนก่อน

    Nice VLOG! Wow that temple makes an important part of our mythology come alive! Its nice that Indians have helped in restoring & maintaining the temple!

  • @hariss090
    @hariss090 3 หลายเดือนก่อน +1

    Gragury park kulla vandhiga bt namma shop pakkam varama poitiga....... niraya food iteams irundhichi try panni pathurukkalam

  • @அடங்காபற்று
    @அடங்காபற்று 3 หลายเดือนก่อน +36

    வணக்கம் தம்பி மலைநாட்டில் 12 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் ் அதுவும் இந்த அழகான நுவரேலியா மாவட்டம் இந்தியதமிழர்களின் கைதான் உயர்ந்துள்ளது ் அங்கு 60/ வீதம் தமிழர் மிச்சமுள்ளளவர்கள் மற்ற மூன்று இனத்தை சேர்ந்தவர்கள் ் அந்த நேரம் யாழ்பாணத்தான் 7 லட்சம் மலயக மக்கழுக்கு குடியுரிமை கொடுக்கவிடாமல் சிங்களவனோடு சேர்ந்து சேர் பொன் ராமநாதன் என்றவன் மலையக மக்கழை தமிழ்நாட்டுக்கு திரும்பவும் நாடுகடத்தாவிட்டிருந்தால் இப்போ இலங்கையில் தமிழர்கள் 45 லட்சத்தை தாண்டியிருப்போம் ் நன்றி ் உங்கள் காணொளியில் மலயக மக்களை அவர்களிம் கஸ்டமான தோட்ட வாழ்கைமுறயை காட்ட மறுத்தது மனதுக்கு வேதனை தருகிறது ் அதைவிட இந்த உங்கட ரூர் பக்கச்சில் தமிழரின் கோட்டல்கள் இடங்கள் தவிர்க்கப்பட்டு ஓர் வட இந்தியனின் காணோளி பார்பது போன்றுதான் உள்ளது ் உண்மையா நிலமைகள் இங்கு பெரிதாக உங்கள் காணொளியில் காணகிடைக்கவில்லை ் உங்களில் பிழையில்லை உங்கழை வளிநடத்தும் அந்த பிரயாண முகவர்களின் நிகழ்ச்சி நிரல் அப்படி வட இந்தியாவை அடிப்படையாக வைத்து தயார்படுத்தப்பட்டுள்ளது ் நீங்கள் ஓர் முறை தமிழ் இடங்கழை தனியா க குடும்பத்துடன் வந்து வடிவாக பாருங்கள் ் வளிகாட்டியாக தமிழரை தேர்ந்தெடுங்கள் உங்கள் பயணம் வேறு மாதிரியீக அமையும் நன்றி நீங்கள் தமிழராய் இருந்தால் 😅😅ஏன் இப்படிகூறுகின்றேன் என்றால் வ்வுனியா தமிழரின் வடமாகாணம் அங்கு உங்கழைசாப்பிடவிடாமல் வடமாகாணம் கழிந்து 100 மீற்றரில் உள்ள ஓர் சிங்கள கோட்டலில் உங்கழுக்கு சாப்பிட சாரதி நிறுத்துகிறார் ் இதில் உங்கள் நலன் கவனிக்கப்படவில்லை ் தங்களின் பொருளாதாரமும் சாரதியின் நலமுமே கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது அதைதான் கூறினேன் நன்றி 🙏🙏🙏

    • @rakiniprem
      @rakiniprem 3 หลายเดือนก่อน +4

      நீங்கள் பேசும் அரசியல் இங்குள்ள சராசரி தமிழருக்கு தெரியுமா என்று தெரிய வில்லை. அநேகம் பேருக்கு மலையக தமிழருக்கும் யாழ் தமிழருக்கும் வேறுபாடு தெரியுமா , மலையக தமிழர் பறக்கணிப்பு தெரியுமா
      வடவர் ஆதிக்கம் தெரியுமா என்று தெரிய வில்லை . தமிழ் நாட்டிலுப் அரசியல் காயடிக்க பட்டவர்கள் நிலையும் அதுவே . நான் கடந்த முறை நுவரேலிய வந்த போது இதை உணர்ந்தேன் .

    • @Gemstone-i1s
      @Gemstone-i1s 3 หลายเดือนก่อน

      ஆமாம் இந்திய தமிழர்களின் கை ஓங்கி இருக்கின்றது 60 வீதத்துக்கு மேலாக கை ஓங்கி இருப்பது தேயிலை பறிப்பதற்கு மாத்திரமே. இந்திய தமிழர் என்று சொன்னவுடன் ஒரு ஆணியும் இலங்கையில் புடுங்க முடியாது சும்மா அமைதியாக வாழ்ந்துட்டு கொடுக்கிறது எடுத்து சாப்பிட்டுக்கிட்டு உட்கார வேண்டியதுதான்
      0K

    • @Indrarajaa
      @Indrarajaa 3 หลายเดือนก่อน

      இவர் தமிழா என்பதே தெரியாதே!
      GT Travels நிகழ்ச்சி நிரல்!

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 2 หลายเดือนก่อน

      Unma0iyai ura0kka sonnamaikku nandrgal.7 Latham enbathu verum ilakkangal illai ,emathu uyi sonthangal.

  • @anbuchennai9241
    @anbuchennai9241 3 หลายเดือนก่อน +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

  • @soulcurry_in
    @soulcurry_in 3 หลายเดือนก่อน

    Many happy returns of the day.May your year be filled with Mayur arogya sowkhyam, peace and joy. May you flourish in your work Manoj.
    Happy happy birthday to you🥰😍🤩

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா மனோசு👏👏👏

  • @jegankrishnen769
    @jegankrishnen769 3 หลายเดือนก่อน

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன் 🎉❤🍭🥳🧁🎂🍰🥰

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 หลายเดือนก่อน +1

    Yes, in Srilanka Idli is not a regular food. Only Idiyappam, puttu and appam are the regular food, Idli will be consumed only once in a while mostly on Fridays.

  • @soulcurry_in
    @soulcurry_in 3 หลายเดือนก่อน

    So clean the market was Manoj. We in Chennai should learn to keep our markets clean. Good Vlog

  • @mohanramaswami8572
    @mohanramaswami8572 3 หลายเดือนก่อน

    Just watching your video. Happy birthday😊. Enjoying your SL vlogs. Thank you🙏

  • @ars8072
    @ars8072 3 หลายเดือนก่อน +1

    Belated Birthday Wishes 💐💐 Wishing you good health and happiness 💐💐

  • @ramachandrapandian655
    @ramachandrapandian655 3 หลายเดือนก่อน

    Video நன்றாக உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stridharana4380
    @stridharana4380 3 หลายเดือนก่อน

    Vaazhga valamudan Happy Birthday 🎂 many more happy returns of the day 🎉🎉🎉🙏

  • @muhammedalis.v.pmuhammedal1207
    @muhammedalis.v.pmuhammedal1207 3 หลายเดือนก่อน +1

    Mr Manojkumar Many many happy returns of the day

  • @noorjhhan3204
    @noorjhhan3204 3 หลายเดือนก่อน +2

    Happy belated birthday to u manoj brother wish u all the best whatever u do in your life ❤❤

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 3 หลายเดือนก่อน

    Welcome to Sri Lanka Enjoy your stay God Bless From Colombo 4.❤👌

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 2 หลายเดือนก่อน +1

    Many *happy returns of the day*

  • @anbuarun2046
    @anbuarun2046 3 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க 🎉🎉🎉

  • @sathiaseelan1599
    @sathiaseelan1599 3 หลายเดือนก่อน

    Good morning my brother how are you first of all I would like to wish you belated Happy Birthday many more happy returns of the day as you know I am a subscriber from Malaysia I'm watching this video on 6th of September

  • @MohanaSaravan
    @MohanaSaravan 2 หลายเดือนก่อน

    👍 Thambi thanks for visiting our country.

  • @denishiva5022
    @denishiva5022 2 หลายเดือนก่อน

    Thank you Anna enga oor ah weli oorku kaatunathukku❤

  • @AKUyir
    @AKUyir 3 หลายเดือนก่อน +2

    இட்லி நிறைய இடத்தில கிடைக்கும். பட் சில இடத்துல மட்டும் தான் நல்லா இருக்கும். இங்க உழுந்து சரியான விலை கிலோ 1000 இப்போ. அதோட சரியான ரெசிபி நிறைய பெரிய ஹோட்டல் chefs க்கு தெரியாது.

  • @rjayarajah2500
    @rjayarajah2500 2 หลายเดือนก่อน

    இலங்கையில் நுவரெலியா பிறந்து தற்போது நீலகிரி கூடலூரில் வசித்து வருகிறேன். நன்றி

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 3 หลายเดือนก่อน

    Happy Birthday to you Sir 🎂💐💐 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 3 หลายเดือนก่อน

    Happy Birthday wishes to Manoj sir. May God bless you and your family with good health, lot of happiness and long life.🎂🙏 from R. Natarajan, Mettupalayam via. Ooty.

  • @divakardivakar7444
    @divakardivakar7444 3 หลายเดือนก่อน

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனோஜ் sir🍫🎂🧁

  • @ashokmanickam
    @ashokmanickam 2 หลายเดือนก่อน

    Bataana = Butternut squash.. very good for health and mostly used for soup

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 หลายเดือนก่อน

    Many many happy belated Birthday with god’s blessings: 🙏🙏👌

  • @sumathymathew4491
    @sumathymathew4491 3 หลายเดือนก่อน

    Sir your touring videos are good all round !!!

  • @sahanaavenkataramakrishnan8924
    @sahanaavenkataramakrishnan8924 3 หลายเดือนก่อน

    Happy Birthday Manoj Sir. I wish you a prosperous & healthy life ahead.

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 3 หลายเดือนก่อน +1

    Late wishes Happy Birthday sir❤, 🍰🍮🍭🍬👍👌😃

  • @venkatadevarajanmahendrana6074
    @venkatadevarajanmahendrana6074 3 หลายเดือนก่อน

    Many more happy returns of the day. God bless you. 🎉

  • @naginajetty1147
    @naginajetty1147 3 หลายเดือนก่อน

    Belated Happy Birthday Manoj bro🎉 wishing you good health and happiness.🎉🎉🎉🎉🎉

  • @girijaiyer9160
    @girijaiyer9160 3 หลายเดือนก่อน

    Belated Birthday Wishes to you..May God bless you with good Health, Wealth & Happiness...

  • @areesharkon
    @areesharkon 3 หลายเดือนก่อน +1

    Iddli ella idamum kidaikkum. Happy birthday

  • @ThangaiyaGowrychithra
    @ThangaiyaGowrychithra 3 หลายเดือนก่อน +3

    நாங்க தமிழ்நாட்டுக்கு வந்தப்ப அங்க இருக்கிறவங்க வா போ என்று மரியாதை இல்லாம பேசுறாங்க
    இலங்கையில் அப்படி இல்ல

  • @Roseline-x9d
    @Roseline-x9d 2 หลายเดือนก่อน

    Happy birthday tambi be blessed 🙌🥰

  • @Naruto.editings-k9c
    @Naruto.editings-k9c 3 หลายเดือนก่อน

    Super சகோ!

  • @krisnanandhms4226
    @krisnanandhms4226 3 หลายเดือนก่อน

    many more happy returns manoj ji

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 3 หลายเดือนก่อน

    Happy birthday Manoj .,you think like me and walk like me.,I mean our thinking almost go hand in hand .,superb .,I felt as if I am coming along with you.,when I recently visited Sydney I almost enjoyed like you .,please visit or inform me when you visit Chennai.,I am from Anna Nagar.,

  • @rockilabs440
    @rockilabs440 3 หลายเดือนก่อน

    Belated birthday wishes to manoj sir ... kindly share the package pricing so it will be useful for us to plan for a trip

  • @mohanramview
    @mohanramview 3 หลายเดือนก่อน

    Happy birthday wishes manoj sir from coimbatore❤❤❤😊😊😊🎉🎉🎉🎉..............

  • @balubalu8552
    @balubalu8552 3 หลายเดือนก่อน

    Wish you Happy Birthday Dear Manoj. Enjoy 😋😋😍😍😍😍

  • @devadharshanr4230
    @devadharshanr4230 3 หลายเดือนก่อน

    பிறாந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 3 หลายเดือนก่อน

    நாங்கள் லன்டன்னில் இருக்கிறோம் பார்க எவ்வளவு இடம் வடிவாக இருக்கிறது இலங்கை வந்தால் வந்து பார்போம் நாங்கள் இலங்கையில் தான் இருந்தோம் இன்னு இன்னும் நுவரேலியாவை பார்கவில்லை நீங்கள் இடத்தை காட்டினதற்கு நன்றி

  • @rbalki20
    @rbalki20 3 หลายเดือนก่อน

    Which is the best month to visit sri lanka pl reply.

  • @sekharmadhavdas1359
    @sekharmadhavdas1359 3 หลายเดือนก่อน

    Belated birthday wishes, many more happy returns of the day.

  • @shantiarumugam410
    @shantiarumugam410 3 หลายเดือนก่อน +1

    Happy Birthday Manoj Sir

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m 3 หลายเดือนก่อน

    Belate Happy Birthday to you sir thanks agaian VKumar From Arani Tvmalai Dt

  • @rbalki20
    @rbalki20 3 หลายเดือนก่อน

    Excellent presentation.

  • @harishsingh6036
    @harishsingh6036 3 หลายเดือนก่อน

    Happy birthday Manoj...Stay blessed

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 หลายเดือนก่อน

    Happy birthday manoj sir Vazgha Valamudan

  • @prajeeth8335
    @prajeeth8335 3 หลายเดือนก่อน

    super informative video ❤

  • @sbttlperson
    @sbttlperson 3 หลายเดือนก่อน

    Happy birthday sir ...from FL USA

  • @akashfun5860
    @akashfun5860 3 หลายเดือนก่อน

    Happy Birthday my dear bro God bless you 🎉🎈🎉

  • @Ratheesh-d8j
    @Ratheesh-d8j หลายเดือนก่อน

    Vanakkam thambi I m from nuwarlliya miss you too much brother

  • @bhagyalakshmiradhakrishnan6403
    @bhagyalakshmiradhakrishnan6403 3 หลายเดือนก่อน

    Belated " Happy Birthday" Sir 🎂🎂🎂

  • @tonygreenmike
    @tonygreenmike 3 หลายเดือนก่อน

    Belated B'day wishes Mr.Manoj. I guess you did not visit Ravana Ella.

  • @bawaninallathamby-ye2up
    @bawaninallathamby-ye2up 3 หลายเดือนก่อน

    Nuvara Eliya lovely Manoj Sir nice

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp 3 หลายเดือนก่อน

    Belated Birthday wishes Manoj 🎁💐💐

  • @devsanjay7063
    @devsanjay7063 3 หลายเดือนก่อน

    Happy birthday 🙋🏻 Manoj bro 🎂many more happy returns of the day

  • @KamalaMohan-ns9jo
    @KamalaMohan-ns9jo 2 หลายเดือนก่อน

    Happi birthday anna❤❤❤❤❤❤❤

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 3 หลายเดือนก่อน +1

    Happy birthday..🎉❤

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 3 หลายเดือนก่อน

    Happy Birthday wishes to you manoj sir😊😊

  • @kannadasanramasamy5778
    @kannadasanramasamy5778 3 หลายเดือนก่อน

    Happy birthday 🎉🎉 manoj sir

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 หลายเดือนก่อน

    Happy birthday Manoj Sir.

  • @geetharavi2529
    @geetharavi2529 3 หลายเดือนก่อน

    Belated birthday wishes Sir........🎉🎉🎉🎉

  • @baburanganathan2729
    @baburanganathan2729 3 หลายเดือนก่อน

    Happy belated birthday brother God bless you ❤

  • @-SudhaR-
    @-SudhaR- 3 หลายเดือนก่อน

    Birthday wishes Manoj sir 🎉

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 3 หลายเดือนก่อน

    Belated birthday wishes Bro🌷🌷

  • @balajivenkatesh2157
    @balajivenkatesh2157 3 หลายเดือนก่อน

    Happy birthday sir!🎉🎉

  • @இலங்கைசுற்றுலா
    @இலங்கைசுற்றுலா 3 หลายเดือนก่อน

    அருமை

  • @maasif6168
    @maasif6168 3 หลายเดือนก่อน

    God bless you bro

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤Belated Birthday wishes ❤❤❤🎉

  • @VenkatSubbu-xc2jc
    @VenkatSubbu-xc2jc 3 หลายเดือนก่อน

    Happy BIRTHDAY,,❤💙💚💚💓

  • @DeivaKumar-ck7qx
    @DeivaKumar-ck7qx 3 หลายเดือนก่อน

    Happy Birthday to you bro🎉🎉🎉🎉

  • @m.vinothkumar3794
    @m.vinothkumar3794 3 หลายเดือนก่อน

    Happy Birthday 🎂 🥳 🎉

  • @Deepakragavan
    @Deepakragavan 3 หลายเดือนก่อน

    Happy birthday Mr Manoj.

  • @SamuelAnura
    @SamuelAnura 3 หลายเดือนก่อน

    God bless bro

  • @santhipravin9615
    @santhipravin9615 3 หลายเดือนก่อน

    Belated birthday wishes Manoj Sir🎉

  • @sambarindian4505
    @sambarindian4505 3 หลายเดือนก่อน +1

    Manoj, Belated Happy birthday wishes, for a long, healthy happy life ahead to you and your family! By the way, Ramayanam is not a story it is ithikasam (truth as it is ) , please stop saying story (hangover of Dravidian party and so-called intellectuals (LKG fail) narrative ??)!

  • @qn53
    @qn53 3 หลายเดือนก่อน

    Happy birthday Manoj sir for late wishes❤❤

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 3 หลายเดือนก่อน

    WISH YOU MANY MORE HAPPY BIRTHDAY 🎂 SIR

  • @sumathymathew4491
    @sumathymathew4491 3 หลายเดือนก่อน

    Can we also go as s family on our own ❤

  • @musicwinder_yt
    @musicwinder_yt 3 หลายเดือนก่อน

    Nice video 😊

  • @selvapriyas3902
    @selvapriyas3902 3 หลายเดือนก่อน

    Vegetables rate India rate ku convert panni side la potturukkalam

  • @fun_world_712
    @fun_world_712 3 หลายเดือนก่อน

    HAPPY BIRTHDAY SIR. 🌴

  • @FathimaHusna-uy4fq
    @FathimaHusna-uy4fq 3 หลายเดือนก่อน

    Happy birthday bro we are eating idli at home 3:45