இனிப்பாகவே இருந்தாலும் சர்க்கரையை குறைக்க வல்ல 5 உணவுகள் |5 SWEET FOODS THAT REDUCE BLOOD SUGAR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 461

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 หลายเดือนก่อน +8

    இந்த வீடியோ எனக்கு ஒரு இனிப்பான வீடியோவாக அமைந்தது. மகிழ்ச்சியுடன் நன்றி

  • @sailogu564
    @sailogu564 หลายเดือนก่อน +97

    அச்சோ என் தங்கமே எங்க ஆபத்பாந்தவராய் சந்தேகத்தை தீர்தீங்க.. இட்லி. சாம்பார்ல பரங்கிக்காய் குறைவாக வே சேர்ப்பேன்...பயம்தான் சுகர் அதிகமோ என்று.. அம்மா சொல்வாங்க ..அரசானிக்காய் காய்களின் அரசன்...இதைச்சாப்பிட்டால் உடல் தங்கம் போல் ஜொலிக்கும் என்று... நன்றி மகனே... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் 😊😊😊

    • @drarunkarthik
      @drarunkarthik  หลายเดือนก่อน +6

      🙏

    • @sriadhavapowerindustries44
      @sriadhavapowerindustries44 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤🥰

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f หลายเดือนก่อน +4

      @@sailogu564 👍👍👍👍நானும் தான்

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 หลายเดือนก่อน +14

      வணக்கம் ஐயா. எனக்கு மஞ்சள் பூசணிக்காய் மிகவும் பிடிக்கும்.சுகர் இருப்பதால் சாப்பிடுவதில்லை. தற்போது உங்களின் வீடியோ பார்த்த பின்னர் தெளிவடைந்தேன். மிக்க நன்றிகள் ஐயா

    • @nagarajandurairajan6130
      @nagarajandurairajan6130 หลายเดือนก่อน +2

      Sweet potatoes, carrort, பரங்கி, orange, apple, all berries😊

  • @rathip7030
    @rathip7030 หลายเดือนก่อน +26

    அருமை சர்க்கரைவள்ளிகிழங்கு, pumkin, கேரட், சாப்பிட்டால் சுகர் அதிகரிக்கும் பயந்து சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்🙏🙏

  • @thirugnanam9962
    @thirugnanam9962 หลายเดือนก่อน +17

    நல்ல, நல்ல தகவல்களை எடுத்துச் சொல்கிறீர்கள். நன்றி சார்🙏🙏🙏

    • @perinbam567
      @perinbam567 25 วันที่ผ่านมา

      🙏🙏🙏

  • @EmsKsa82
    @EmsKsa82 19 วันที่ผ่านมา +3

    டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல் தந்ததற்கு நன்றி நன்றி நன்றி 👍💐 சவுதி அரேபியாவில் இருந்து

  • @MiracleMinute413
    @MiracleMinute413 หลายเดือนก่อน +9

    எங்க வீட்டில் ஒரு வாரமா சக்கரை வள்ளி கிழங்கை சாப்பிடாமல் வைத்திருந்தோம்...
    இன்று வேகவைத்து சாப்பிட போகின்றோம்... நன்றி டாக்டர்...

  • @sakthinambisakthinambi6124
    @sakthinambisakthinambi6124 หลายเดือนก่อน +6

    கடவுளுக்கு.அடுத்து
    டாக்டர்கள்.தான்.நல்ல.தகவல்கள்.சென்னீங்க.சார்.ரொம்ப.ரொம்ப.நன்றீ

  • @Umarani-l4x
    @Umarani-l4x 29 วันที่ผ่านมา +4

    பயனுள்ள தகவல்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார் 🙏🙏

  • @psrkg7398
    @psrkg7398 หลายเดือนก่อน +64

    ,மிக்க நன்றி டாக்டர் . குறிப்பாக ஆப்பிளை பற்றிய சந்தேகங்களை போக்கியதற்கும் பரங்கிக்காய் சக்கரைவள்ளி போன்ற மிக எளிதாக கிடைக்கக்கூடிய diabetic friendly காய்கறிகளின் நன்மைகளைப் பற்றிய பல முக்கிய விஷயங்களை தந்தமைக்கு ம் நன்றி

  • @govindaraj5323
    @govindaraj5323 2 วันที่ผ่านมา +1

    Thank you sir and God bless you

  • @moorthysm1879
    @moorthysm1879 หลายเดือนก่อน +23

    லவ் யூயூ டாக்டர்😊😊

  • @yamunayamuna4270
    @yamunayamuna4270 หลายเดือนก่อน +8

    Doctor neenga unga kudumbathoda nalla erukanum
    Yen manasum kaathum vayirum kulirnthu pochu I am happy 🎉 you are a precious 💕 gift for Diabetic patients 🌺

  • @theflash4460
    @theflash4460 4 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி 🙏💖🙏🙏🙏🙏🙏 பயத்தில் இதை எல்லாம் சாப்பிடாமல் இருந்தேன் இப்போது தெளிவு கிடைத்தது மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

  • @venkateshpn8279
    @venkateshpn8279 หลายเดือนก่อน +21

    மிக்க நன்றி,
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள், மக்களுக்கு எப்படி நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு வணங்கி வாழ்த்துகிறேன்.

  • @SivaKarthi-l7e
    @SivaKarthi-l7e หลายเดือนก่อน +2

    மிக மிக நல்ல தகவல் . மிக்க நன்றி

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr หลายเดือนก่อน +5

    Thank you sir. Vazhga valamudan.

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 27 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையான பதிவு. நன்றி

  • @mohanap3185
    @mohanap3185 8 วันที่ผ่านมา +1

    Thangame thangam doctor sir neenga
    Neenga romba nallaa irukanum sir
    Thank you so much sir

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 หลายเดือนก่อน +20

    Sweet potato
    Pumkin
    Carrot
    Orange ( peptin)
    Apple 🍎
    Berries (strawberry, blueberry, rasberry)
    Indian jamun

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 หลายเดือนก่อน +7

    Congratulations dear Dr. Tq so much dear sir ❤❤❤❤

  • @kanmalar
    @kanmalar หลายเดือนก่อน +6

    நன்றி அய்யா பயன்உள்ள தகவல்.
    😮😮😮

  • @babusha9113
    @babusha9113 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா
    பாபு ஷா பாண்டிச்சேரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiNageswari.
    @SaiNageswari. หลายเดือนก่อน +4

    Thank you so much doctor.❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @MuthuveluS
    @MuthuveluS 10 วันที่ผ่านมา +1

    வாழ்கவளமுடன்.நன்றி.

  • @k.p.sangamittharani5b824
    @k.p.sangamittharani5b824 หลายเดือนก่อน +8

    மிகவும் நன்றி மருத்துவர்

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 หลายเดือนก่อน +4

    Congratulations dear Dr. Tq very much ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂

  • @batchabasheer6500
    @batchabasheer6500 หลายเดือนก่อน +8

    உங்களுக்கு நன்றி சொல்ல வாா்த்தையில்லை டாக்டா்.
    நீங்கள்உங்கள் குடும்பத்தோடு நீடூழி வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 หลายเดือนก่อน +6

    டாக்டர் நன்றி.
    உங்களுடைய பதிவு வேற லெவல்.

  • @Raj-bi7xp
    @Raj-bi7xp หลายเดือนก่อน +4

    Sweet potato steamed with skin, red pumpkin, carrot, 2 to 3 oranges (but not juice) n apple with skin as well as berries good for diabetic patients! Very useful info, thank you Dr!

  • @ushajothi1615
    @ushajothi1615 หลายเดือนก่อน +7

    The best doctor

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 4 วันที่ผ่านมา +1

    மனித உருவில் வந்து இருக்கும் கடவுள் சார் நீங்கள்

  • @SaminathanMuthusamy-hc1cm
    @SaminathanMuthusamy-hc1cm หลายเดือนก่อน +3

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் மருத்துவரே கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

  • @arulmozhisambandan9916
    @arulmozhisambandan9916 หลายเดือนก่อน +2

    Thank you so much, Dr. Specially about Apple

  • @SelvamN-rg6qu
    @SelvamN-rg6qu 12 วันที่ผ่านมา

    Very useful, thanks

  • @PalaniandyKathirgamer
    @PalaniandyKathirgamer หลายเดือนก่อน +1

    நன்றி டாக்டர் அருமையான விளக்கம்.

  • @geethav7900
    @geethav7900 หลายเดือนก่อน +2

    Great revelation...very clear guidance..Thank you Doctor 🎉🎉

    • @drarunkarthik
      @drarunkarthik  หลายเดือนก่อน

      You're most welcome

  • @gurupackiamnatarajan2359
    @gurupackiamnatarajan2359 หลายเดือนก่อน +3

    Very clearly, strongly informed. Too encouraging. Thank you very much.

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் வணக்கம் சார் ❤🎉🎉🎉❤

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan หลายเดือนก่อน +2

    🙏🙏🙏நன்றி சார் 🙏🙏🙏நல்ல தகவல் 🙏🙏🙏

  • @srimansharressriman5420
    @srimansharressriman5420 หลายเดือนก่อน +2

    தெய்வமே நன்றி

  • @sriadhavapowerindustries44
    @sriadhavapowerindustries44 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் சார் 💐🙏🎉

  • @sabilabanu6779
    @sabilabanu6779 26 วันที่ผ่านมา

    Thank you sir miga payanulla thagaval

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 หลายเดือนก่อน +3

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @swarnalathasubramanian5557
    @swarnalathasubramanian5557 หลายเดือนก่อน +1

    Super & valuable explanation

  • @banumathig5353
    @banumathig5353 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன்.🙏🙏

    • @UmmuMahbooba
      @UmmuMahbooba หลายเดือนก่อน

      Potasiem adiharkkakkoodadevarhalukku enna seiwadu?

  • @johnelango3278
    @johnelango3278 หลายเดือนก่อน +3

    Very useful content for diabetic persons 🎉🎉🎉

  • @lourdusamy3755
    @lourdusamy3755 หลายเดือนก่อน +5

    🙏 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan หลายเดือนก่อน +2

    Thanks for sharing doctor ❤❤❤

  • @shanthinisuresh2322
    @shanthinisuresh2322 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉 thankyou so much for your Dr

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 หลายเดือนก่อน +1

    Super information Sir, Thanks a lot.

  • @AgnesStanis
    @AgnesStanis หลายเดือนก่อน +2

    Nice one 👍

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan หลายเดือนก่อน +4

    ❤நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 หลายเดือนก่อน +1

    Thanks for the very useful information Sir. 👌 👌

  • @maheshwarirajesh3425
    @maheshwarirajesh3425 หลายเดือนก่อน +3

    Very happy to hear the things to be eaten by us.

  • @hirthickkumaran9259
    @hirthickkumaran9259 หลายเดือนก่อน +1

    Thankyou Very Much Sir ❤❤

  • @jothimaniselvakumar336
    @jothimaniselvakumar336 หลายเดือนก่อน +1

    Thankyou sir for this useful video 🙏🙏🙏

  • @sureshbabube
    @sureshbabube หลายเดือนก่อน +2

    you are always rocking sir.. keep your good work❤🎉

  • @bhuvanavenkataraman2645
    @bhuvanavenkataraman2645 หลายเดือนก่อน

    மிகவும் அருமை
    வாழ்க வளமுடன்💯💯💯💯

  • @IvaJalin
    @IvaJalin หลายเดือนก่อน +2

    Very very super and very very useful explanation Dr. Thank you very much Dr.

  • @ushajothi1615
    @ushajothi1615 หลายเดือนก่อน +3

    Thank you so much doctor for the best information

  • @ashokKumar-g8q5c
    @ashokKumar-g8q5c หลายเดือนก่อน +2

    நன்றி டாக்டர்❤🎉

  • @umamaheswari1924
    @umamaheswari1924 หลายเดือนก่อน +2

    🙏அருமை 🙏

  • @anbucheliyan462
    @anbucheliyan462 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா தேவை உள்ள உணவுகளைப் பற்றி கூறினீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @SHREEBPL
    @SHREEBPL 21 วันที่ผ่านมา +2

    👌🏽 🙏🏽 👍🏽

  • @petsandvlogz-official007
    @petsandvlogz-official007 หลายเดือนก่อน +1

    Super doctor message very nice.

  • @saraswathikaliaperumal6844
    @saraswathikaliaperumal6844 หลายเดือนก่อน +2

    Nalla mesage sonneega thanks dr

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளத்துடன்.

  • @SathiyaKala-b7r
    @SathiyaKala-b7r หลายเดือนก่อน

    World Proud Of Our Doctor

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 หลายเดือนก่อน

    சுப்பர்Dr.வாழ்க வளமுடன்

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 หลายเดือนก่อน +1

    Useful message sir

    • @drarunkarthik
      @drarunkarthik  หลายเดือนก่อน

      Thanks and welcome

  • @palanisamy3740
    @palanisamy3740 หลายเดือนก่อน +9

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்.

  • @vimalag739
    @vimalag739 หลายเดือนก่อน +2

    Very very useful information koduthinga ❤🎉. Iam very very happy useful msg sir.

    • @vimalag739
      @vimalag739 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார். வணக்கம்.

    • @drarunkarthik
      @drarunkarthik  หลายเดือนก่อน

      🙏

  • @ALICEARPUTHASELVI
    @ALICEARPUTHASELVI หลายเดือนก่อน +1

    Superb sir 🎉🎉🎉❤❤❤

  • @pandiank14
    @pandiank14 หลายเดือนก่อน

    Awesome congratulations sir 🎉🙏

  • @padmacseeni7890
    @padmacseeni7890 หลายเดือนก่อน +2

    ஷேர் பண்ணிட்டேன் ஜி 🙏

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan หลายเดือนก่อน

    Thanks 🙏 for your support DR

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 7 วันที่ผ่านมา

    🎉Thank you very much for your medical advices dr.God bless you.from srilanka.

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 หลายเดือนก่อน

    Great sir keep going 🎉

  • @shanthirajendran2731
    @shanthirajendran2731 หลายเดือนก่อน +1

    Romba useful msg Dr. Thankyou👌

  • @ramkumars8833
    @ramkumars8833 หลายเดือนก่อน

    Superb suggestions and tips
    Thank you very much for your kind presentation Doctor 🙏

  • @sabilabanu6779
    @sabilabanu6779 26 วันที่ผ่านมา

    God bless you

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 หลายเดือนก่อน +6

    பல வித்தியாசமான, மிக முக்கியமான, வெகு அருமையான, எனக்கு இது வரை தெரியாத தகவல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி டாக்டர்🙏

  • @Happychannel007
    @Happychannel007 หลายเดือนก่อน

    You are my living God😊

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 หลายเดือนก่อน +1

    Very useful Doctor
    Thanks

  • @abubakkarsithikk5996
    @abubakkarsithikk5996 หลายเดือนก่อน

    ❤🎉நன்றி சகோ

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp หลายเดือนก่อน +5

    ரொம்ப அருமையான பதிவு பா எங்களுக்கா நேரம் ஒதுக்கி ஹெல்த் தகவல் கூறுவது நன்றி பா வாழ்க வளமுடன் 🎉🎉

  • @richwin445
    @richwin445 หลายเดือนก่อน

    I have been using these fruites. Now you sir recognized. Thanks. Thanksa lot. Kaliappan Erode.

  • @sivarajanhalasyam2746
    @sivarajanhalasyam2746 28 วันที่ผ่านมา

    very very useful msg you have given Doctor. Tku very much

    • @drarunkarthik
      @drarunkarthik  28 วันที่ผ่านมา

      Thanks and welcome

  • @bharathilakshmi7366
    @bharathilakshmi7366 หลายเดือนก่อน +2

    Sir good morning even though I am a Dr l am also not knowing all these facts iam continuously watching ur videos Thankyou so much

  • @kandaswamysbalaji6694
    @kandaswamysbalaji6694 หลายเดือนก่อน +2

    Thanks ❤

  • @marialeonie4751
    @marialeonie4751 หลายเดือนก่อน +2

    Very very sweet topic dr.

  • @Thilakc-d9p
    @Thilakc-d9p หลายเดือนก่อน +1

    Thodarattum unkalsevai thankyousir

  • @jeyababu1436
    @jeyababu1436 หลายเดือนก่อน +1

    Very nice explanation and information 🎉🎉

  • @gayathrinagarajan6289
    @gayathrinagarajan6289 หลายเดือนก่อน +3

    Mikka nandri Dr.❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் หลายเดือนก่อน +8

    🍒🎉🎉🍋🍊🍈 கொய்யா பழம் .. கமலாரஞ் பழம் மற்றும் எலுமிச்சம் பழம் இவைகள் சுகருக்கு ரொம்ப நல்லது 🍋🍊🍈🍒🍒

  • @ravichandranvp7525
    @ravichandranvp7525 หลายเดือนก่อน +2

    நாவல் பழம் நம் blue berry. அதன் சிறப்பை சொல்லுங்கள். மிகவும் நன்றி.

  • @evakanagalathalatha7980
    @evakanagalathalatha7980 หลายเดือนก่อน +1

    Thank you so much Dr for the most useful message ☺️

  • @Usha-bp1ug
    @Usha-bp1ug 28 วันที่ผ่านมา

    Dr Really tonic for all diabetic people so useful ur presentation is really pleasing thanks keep on encouraging people to be mentally relaxed

  • @sandragrace3028
    @sandragrace3028 หลายเดือนก่อน +4

    Thank you Doctor for sharing, Doctor can make a video one different types of banana please Doctor 🙏 Which banana is good for diabetes 🙏

    • @drarunkarthik
      @drarunkarthik  หลายเดือนก่อน

      th-cam.com/video/-Z3-jedrb1Q/w-d-xo.htmlsi=0udBlrSOVHVSLKPL

    • @sandragrace3028
      @sandragrace3028 หลายเดือนก่อน

      @drarunkarthik thank you Doctor for sharing 🙏