Thanjavoor Seemayile Song S.ஜானகி, சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய தஞ்சாவூரு சீமையிலே பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 429

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu 8 หลายเดือนก่อน +14

    கவிஞர் முத்துலிங்கம் வணக்கம் super 👌 👍

  • @rajarajan6018
    @rajarajan6018 ปีที่แล้ว +32

    உண்மையான திரை கலைஞர்கள் இவர்கள். வருமையுடன் போராடி வாழ்க்கையை தொழைத்தவர்கள்.

  • @kamalsamy7696
    @kamalsamy7696 ปีที่แล้ว +31

    இந்த பாடல் நமது தென்னகத்து பெருமையை எடுத்துரைக்கும் பாடல் மிகவும் அற்புதம்

  • @manickama8994
    @manickama8994 ปีที่แล้ว +18

    வருங்காலதலைமுறைக்குநதிகளின்வரலாற்றுகளையும்,பாரத ஒற்றுமையையும்கவிஞர்மிக அருமையான முறையில்பாடலாக இயற்றியதுஅருமை. ஜெய்ஹிந்த்.

  • @manoharan5579
    @manoharan5579 3 ปีที่แล้ว +30

    அற்புதமான பாடல் மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர்

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 ปีที่แล้ว +6

    அருமை அருமை ஒற்றுமை உணர்வை நினைவூட்டும் பாடல்

  • @srirajeshwaribookstore5268
    @srirajeshwaribookstore5268 ปีที่แล้ว +19

    அருமையான பாடல் ,அர்த்த முள்ள பாடல் ,.❤மனநிறைவான பாடல்

  • @thirupathig1947
    @thirupathig1947 2 ปีที่แล้ว +25

    ஆட்டம் பாட்டம் தூள். தண்ணீர் நம் கடவுளாக வாழ்த்தும் அழகு பாடல்

  • @janakiraman5361
    @janakiraman5361 3 ปีที่แล้ว +50

    பாடல் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏

  • @dharmaselvanmuthaiyan4746
    @dharmaselvanmuthaiyan4746 ปีที่แล้ว +9

    இனிமையான குரல்வளம் மற்றும் போட்டி நடனத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது...
    மேலும் இந்த பாடல் மூ்லம் உழவர் பெருமையும் பறை சாற்றப்பட்டது.....

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว +54

    இந்த பாடல் காதுக்கு இனிமையாக இருக்கு மனசுக்கு இதமா இருக்கு👌👌👌👌👌👌💓💓💓💓🙏🏻🙏🏻🙏🏻

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu7351 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்.
    அர்த்தமுள்ள இனிமையான
    பாடல்.

  • @jakirhussain-lb2gx
    @jakirhussain-lb2gx 5 หลายเดือนก่อน +5

    அருமையான பாடல் இப்பொழுதுதான் முதல் முறையாக கேட்கிறேன் சூப்பர்

  • @vadapurivadapuri6493
    @vadapurivadapuri6493 3 ปีที่แล้ว +12

    இப்போது இதுபோன்ற கருத்து நிறைந்த பாடல் மற்றும் பாடலைபாட ஆள் இல்லை தரமான குறல் அருமையான இசை நல்ல கருத்து நிறைந்த பாடல்

  • @ramasamyk2239
    @ramasamyk2239 7 หลายเดือนก่อน +8

    Super. மிக நன்று. இனிமேல் இதைப்போல் பாடல் போடுங்க. நன்றி.

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 ปีที่แล้ว +28

    இயர்கைஜிவா நதிகளைபெருமைபடுத்தும் அற்புதபாடல் இந்த பாடலை எழுதிய கவிசிற்ப்பி ஐயாமுத்துலிங்கம்அவர்களுக்கு கோடி பாரட்டுகள்🙏👍

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe 2 หลายเดือนก่อน +2

    தண்ணீர் பெருகி வந்தும் பாவி மக்கள் பெருகியதால் நீரோட்டம் குறைத்து கொண்டேன் நான் எவ்வளவு நிதர்சனமான உண்மை
    இது பொழுதுபோக்கு பாடல்🎶🎤🎵 இல்லை
    நம் முன்னோர்கள் எழுதி வைத்த பொக்கிஷம்
    இந்த🎶 நம் வாழ்க்கையே அடங்கும்
    இது போன்ற பாடல்கள் இப்போது வருமா?

  • @geethamuthu9420
    @geethamuthu9420 3 ปีที่แล้ว +61

    அருமையான பாடல். ஜானகி குரல் ஆகா அற்புதம்.தஞ்சை சிறப்பு ,நதிகள் பற்றிய பாடல் அமைத்து நமதுநாட்டு பற்றை வளர்ப்பது கவிஞர் களின் தலையாய கடமை.நடனம் அற்புதம்.இசை சூப்பர். மண்ணின் பெருமை பாடல் எடுத்து ரைப்பது காலத்தால் அழியாத து

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +6

      சிலர் நினைப்பது போல் இந்தப்படத்தில் ( பொண்ணுக்கு தங்க மனசு, வெளியான ஆண்டு ஜூன் -1973) இசை "எங்காளு எளயராசா" ( இளையராஜா) அல்ல !! ஜி.கே.வெங்கடேஷ் !! ( இவர் மெல்லிசை மன்னர்கள் குழுவில் செந்தாமரை என்ற படத்தில் "கனவே காதல் வாழ்வே!" , "தென்றல் வீசும்" என்ற படத்தில் "ஏ மாமா கோபமா?" போன்ற பாடல்களை பாடியவர் ) விவரங்களை கூகிளில் காணலாம் !! இந்தப்படத்தை இசைக்காக நான்கு முறை 1974:ல் பார்த்திருக்கிறேன் !! டைட்டிலில் இசை-ஜி.கே.வெங்கடேஷ் என்று தான் வரும் ! இளையராஜா அல்ல !!

    • @gunasekark9590
      @gunasekark9590 ปีที่แล้ว

    • @vishnuspbsingar-dz7jj
      @vishnuspbsingar-dz7jj ปีที่แล้ว

      In ok ok

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 6 หลายเดือนก่อน

      இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா as G K V assistant ​@@mansurik1922

    • @vinovinoth6324
      @vinovinoth6324 5 หลายเดือนก่อน +1

      ​@@mansurik1922 இந்த ஒரு பாடல் மட்டும் இளையராஜா composeing பண்ணாது இது இந்த பாடல் ஆசிரியர் முத்துலிங்கம் சொன்னது gk வின் assistant இளையராஜா அதுனால இந்த பாட்டு Gk வின் அனுமதியில் போட்டார்

  • @sundermoorthy8333
    @sundermoorthy8333 4 ปีที่แล้ว +9

    எங்கள் ஊர் தஞ்சாவூர் பாடல் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் புகழ் மிக்க வாழ்க மண் பெருமை தஞ்சாவூர் அருகே திருவையாறு பஞ்சநதிஸ்வரர் கோயிலும் ஒன்று புகழ் மிக்க பெருமை சேர்க்கும் திருவையாறு தஞ்சாவூர் பெரிய கோயிலும் என்று சேல்லுவாங்க அதைபோல் திருவையாறு பெரிய கோயிலும் என்று சேல்லுவாங்க தஞ்சாவூர்க்கு திருவையாறுக்கு பெருமை

  • @velsupermurugan4196
    @velsupermurugan4196 4 ปีที่แล้ว +12

    Emmmadi song na ithu song enna energy dance and music voice intha mathiri song ippa illa semmmapa thank u pottathuku

  • @ravisivan5786
    @ravisivan5786 9 หลายเดือนก่อน +7

    இளையராஜா இசையமைத்த முதல் பாடல் இதுதான்! ( முதல் இரண்டு வரிகள்) ஆனால் அவர் பெயரில் வெளிவரவில்லை. இதே ட்யூனைத்தான் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' - என மீண்டும் பயன்படுத்தினார் இசைஞானி!

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +19

    S. Jannaki Ammal. Ennum1000 years long life in the condrey fan

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 4 ปีที่แล้ว +37

    அற்புதமான.பாடல்.
    அழகனா.பாடல்
    அருமையான.பாடல்
    அழகனா. பாடல். வரிகள்.

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 2 ปีที่แล้ว +6

    அருமையான இனிமையான இசையில் பாடல் மிகவும் அருமை

  • @rajaramb6513
    @rajaramb6513 4 หลายเดือนก่อน +1

    சீர்காழி குரலில் ஒரு கலகலப்பான பாடல். கேட்பதற்கு இனிமை.

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 3 ปีที่แล้ว +45

    நாட்டின்
    ஒற்றுமையே
    பெருமை
    என்றும்
    உணர்த்தும்
    நல்ல
    பாடல்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      நலமா பிரபசர் அவர்களே! என் தோழியின் சார்பாகவும் உங்களை வாழ்த்தறேன் 👸

    • @doraiswamydorai3022
      @doraiswamydorai3022 ปีที่แล้ว

      ​​@@helenpoornima5126
      I AM. FINE
      THANK U. FOR. BOTH.

    • @kannan3037
      @kannan3037 ปีที่แล้ว

      🎉

  • @kumarkumar8686
    @kumarkumar8686 3 ปีที่แล้ว +37

    அந்த காலத்தில் பாடல்கள் என்றும் இனிமையாக இருக்கும்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +9

    பெண்கள் நடனம் இசையும் சேர்ந்து. தெய்வத்தையே. இறங்கி வருவாங்க 👍💓🙏

  • @GunaSekar-ii5ul
    @GunaSekar-ii5ul 4 หลายเดือนก่อน +5

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது எங்க ஊர் திருவிழாவின் போது எட்டாம் வகுப்பபு மாணவிகள் இந்த பாடலுக்கு நடனமாட்டினார்கள்........ அதே உடைகள்

  • @Meditation003
    @Meditation003 4 หลายเดือนก่อน +4

    எங்க ஊரு பாட்டுக்காரன் ..ஐயா
    எல்லாதிலும் கெட்டிகாரன்

  • @mayandimayandi7388
    @mayandimayandi7388 3 ปีที่แล้ว +23

    ஜானகி அம்மா,சசிரேகா, சீர்காழி மூன்று லெஜண்ட்.

  • @pauldurai2858
    @pauldurai2858 4 ปีที่แล้ว +33

    நல்ல தரமான இனிமையான பாடல் நன்றி

  • @dn_edit_143
    @dn_edit_143 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை யான பாடல் பதிவு செய்தமைக்கு நன்றி

  • @pandiyarajang5829
    @pandiyarajang5829 2 ปีที่แล้ว +14

    எல்லோரும் ஒற்றுமையை கடைபிடிக்க இந்தபாடலை மனதில் நிலைநிறுத்தவும்

  • @kanniappanim917
    @kanniappanim917 2 ปีที่แล้ว +9

    பழைய பாடல்களை கேட்க காதுக்கு இனிமையாக உள்ளது.

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan8818 ปีที่แล้ว +12

    நான் ஆறாம் வகுப்பு படிக்கின்ற பொழுது எங்கள் பள்ளியில் ஆண்டு விழாவில் இந்த பாடலுக்கு மாணவிகள் நடனம் ஆடினார்கள் அப்பொழுது மிகவும் சிறப்பாக

  • @rupmicandy6160
    @rupmicandy6160 9 หลายเดือนก่อน +6

    Padam : Ponnukku Thanga Manasu
    Lyrics: Muthulingam
    Music: Ilayaraja' first song. Annakili songs are next. Main Music Director for this Movie is GKVenkatesh. Ilayaraja was his Assistant.

  • @kalimuthu.nmuthu3724
    @kalimuthu.nmuthu3724 2 ปีที่แล้ว +6

    என்ன சொல்ல வாழ்த்தவார்த்தைகள் இல்லை

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 3 ปีที่แล้ว +7

    படம்பெயர் பெரன்னூக்குதங்கமணசு
    1974இல்வந்தபடம்
    சிவகுமார் நடிப்பு பாராட்டும்படி அமைந்திருக்கிறது
    ஜெயசித்ரா நடிப்புசூப்பர்
    நடிப்புசூப்பர்
    பாடல்சேரளவந்தாணில்
    எருக்கபட்டபடம்நேரம்.மதியம்
    மூன்று மணிக்கு எருக்கபட்டபடம்
    ஊசிலை கண்ணன்
    4.1.21

    • @Gokul-xc9we
      @Gokul-xc9we 2 ปีที่แล้ว +2

      சோழவந்தான்,மதுரை அருகில்,திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில்...வளவனூர் வி.பூதூர் எஸ்.இராமபத்திரன்

    • @arumugam8109
      @arumugam8109 6 หลายเดือนก่อน +1

      அழகான😍💓 பாடல்

    • @rathnavel65
      @rathnavel65 6 หลายเดือนก่อน +1

      திரு. உசிலை கண்ணன்.... நாட்டு மக்களுக்கு தவறான தகவலை சொல்லாதீர்கள்.
      இது சோழவந்தானில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி இல்லை.
      இந்த பாடல் காட்சி சென்னை போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் கோவூரில் உள்ள "சவுந்தராம்பிகை சமேத சுந்தரேசுவரர் (சிவன்) கோவில்" முன்பு எடுக்கப்பட்டதாகும்.
      இதுதான் சத்தியமான உண்மை.

  • @muruganp1081
    @muruganp1081 2 ปีที่แล้ว +9

    பாடல் வரிகள் அருமை ....
    நன்றி நன்றி நன்றி

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +2

      வெளி வந்த ஆண்டு 1973 ஜூன் 2 ல் !! சிவகுமார், விஜயகுமார், விதுபாலா, ஜெயசித்ரா நடிப்பு !! இசை --ஜி.கே.வெங்கடேஷ் ( முன்னாள் உதவியாளர்/ பாடகர்--எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்குழு--- இவர் பாடிய பிரபல பாடல்கள் -- எல் ஆர் ஈஸ்வரியோடு "ஏ மாமா கோபமா?" - தென்றல் வீசும், ஒன்றோடு ஒன்றை வைத்தான்-வீரத்திருமகன்- பி.லீலா, டி.எம்.எஸ்ஸோடு, மற்றும் "கனவே காதல் வாழ்வே " -படம் செந்தாமரை!! ).

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +1

      வெளி வந்த ஆண்டு 1973 ஜூன் 2 ல் !! சிவகுமார், விஜயகுமார், விதுபாலா, ஜெயசித்ரா நடிப்பு !! இசை --ஜி.கே.வெங்கடேஷ் ( முன்னாள் உதவியாளர்/ பாடகர்--எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்குழு--- இவர் பாடிய பிரபல பாடல்கள் -- எல் ஆர் ஈஸ்வரியோடு "ஏ மாமா கோபமா?" - தென்றல் வீசும், ஒன்றோடு ஒன்றை வைத்தான்-வீரத்திருமகன்- பி.லீலா, டி.எம்.எஸ்ஸோடு, மற்றும் "கனவே காதல் வாழ்வே " -படம் செந்தாமரை!! ). "இந்தப்பாடலுக்கு இசை எங்காளு எளயராசா!" ( இளைய ராஜா ) என்றவன் உலக மகா மெண்டல் !! இளயராஜா "எச "
      (இசை) ஆரம்பமானதே 1975 அன்னக்கிளியில்தான் என்பது அவரே கூறிய உண்மை !!

  • @meenakshisundaram2628
    @meenakshisundaram2628 4 ปีที่แล้ว +26

    ஜெயசித்ரா நடனம் மிக அருமை

  • @josephkennedy1383
    @josephkennedy1383 3 หลายเดือนก่อน +2

    எல்லா கமெண்ட் படித்து விட்டேன் சூப்பர்

  • @akumarb4459
    @akumarb4459 2 ปีที่แล้ว +13

    Janakiamma+B.S.Sasirekha+ Seerkaazhi Govindarajan ❤️❤️❤️❤️

  • @selvarajp8390
    @selvarajp8390 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤❤

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 4 ปีที่แล้ว +66

    இந்த பாடலின் பொருள்,நதிகளுக்கு நான் பெரியவளா நி பெரியவளா என்று சண்டை போட்டுக்கொண்டாள் நாடு செழிக்காது விவசாயம் என்னவாகும் என்பதற்காக இந்த பாடல்

    • @varadarajanpvr5924
      @varadarajanpvr5924 2 ปีที่แล้ว +1

      நிதர்சனமான உண்மை நண்பரே

    • @narayanankrishnan8049
      @narayanankrishnan8049 2 ปีที่แล้ว +3

      இன்றும் நதிகளுக்கான சண்டை ஓயவில்லை

  • @sivalingammahalingam1622
    @sivalingammahalingam1622 4 ปีที่แล้ว +48

    ஜானகி அம்மா குரலுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது

  • @thirukumarandurairaj2247
    @thirukumarandurairaj2247 4 ปีที่แล้ว +17

    இனிமை யான பாடல்கள் தரமான ஒலிப்பதிவில் கொடுக்கும் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @krishnamoorthy2481
    @krishnamoorthy2481 4 ปีที่แล้ว +30

    சூப்பர் ஆறு களின் போட்டி நமக்கு அவைகளின் உன்னதம் புரிகிறது

  • @murusalini7774
    @murusalini7774 4 ปีที่แล้ว +72

    அருமையான பாடல் மனதை புரட்டி விட்டது. தேசப்பற்று வளர்த்து விட்டது. இப்ப வர பாட்டு..?....

  • @duraisamyduraisamy1804
    @duraisamyduraisamy1804 5 หลายเดือนก่อน +6

    அபிநயங்கள் அழகோ அழகு

  • @kboologam4279
    @kboologam4279 4 ปีที่แล้ว +39

    தமிழன்
    தலைநிமிர
    தஞ்சாவூர்
    பிரகதீஸ்வரர்
    மண் பெருமை
    மதுரை
    மீனாட்சிசுந்தரேசுவரர்
    அகிலம் ஆளட்டும்

  • @rajamanickamn9280
    @rajamanickamn9280 ปีที่แล้ว +30

    தஞ்சாவூரு சீமையிலே தான் தாவி
    வந்தேன் பொன்னியம்மா!
    பஞ்சம் தீர பூமியிலே நான் பாடி வந்த கன்னியம்மா!
    குடகு மலையை விட்டு, கொங்கு நாட்டத் தாண்டி வந்து....
    குடகு மலையை விட்டு,
    கொங்கு நாட்டத் தாண்டி வந்து,
    சோழ நாட்ட செழிக்க வச்சேன்டி...
    அடி காவேரி நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி!அடி காவேரி நான் பூம்புகாரில் கடல் கலந்தேன்டி!
    தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி
    வந்தேன் பொன்னியம்மா!
    பாண்டி நாட்டுச் சீமையிலே, கண்ணு பாடி வந்தேன் வைகையம்மா!
    சங்கம் கண்ட மதுரையிலே, நான் தமிழ
    வளர்த்த பாண்டியம்மா!
    மீனாட்சி அம்மன் வந்து மேனி குளிச்ச நதி...
    மீனாட்சி அம்மன் வந்து மேனி குளிச்ச நதி...
    பொன்னான வைகை நதியடி!
    நான் உனக்கு முன்னே பொறந்தவதான் புரிஞ்சுக் கொள்ளடி!
    நான் உனக்கு முன்னே பொறந்தவதான் புரிஞ்சுக் கொள்ளடி!
    பாண்டி நாட்டுச் சீமையிலே, கண்ணு பாடி வந்தேன் வைகையம்மா!
    நல்ல ஆடி மாதத்திலே நானே அம்மனாக காட்சி தந்தேன்!
    வண்ணக்கோலம் வரைஞ்சு வச்சு மக்கள் குலவைப் போட்டு வாழ்த்த வந்தேன்!
    வானம் மறந்த போதும் வற்றிடாமல் ஓடுகின்ற காவிரிக்கு நீ சமமா கண்ணே! கண்ணே!
    சொல்லு கட்டழகி, வைகை நதிப்பெண்ணே! பெண்ணே!
    அடி வெள்ளம் பெருகி வந்தே மதுரை வீதியெல்லாம் பொங்கி வந்தேன்!
    அந்த கடவுள் வந்து மண் சுமந்து உடைஞ்ச கரை அடைச்ச பெருமை கொண்டேன்!
    தண்ணீர் பெருகி வந்தும், தாகமெல்லாம் தீர்த்துவந்தும், பாவி மக்கள் பெருகியதால்... மானே! மானே!
    நீரோட்டம் தன்னை, கொறச்சிக்கிட்டேன் நானே! நானே!
    பனித்தூங்கும் மலைமேலே பிறந்து வந்தேன்டி!
    பலக்காலம் சிவனோடு கலந்து வந்தேன்டி!
    பகீரத மன்னன் தவத்தினாலே தரையில் வந்தேன்டி!
    அடி... பொன்னி! அடி... வைகை!
    நீங்க எனக்கு நிகராடி?
    அடி... பொன்னி! அடி... வைகை!
    நீங்க எனக்கு நிகராடி?
    என்னை நாடி தினம் பாவம் போக்க வரும்
    பக்த ஜனங்கள் பல கோடி....
    இது உண்மை தானடி... புனித நதியடி... கங்கை நானடி...
    புனித நதி ஏழுக்குள்ளே... டக்குமுக்கு டக்குத்தாளம்!
    இந்த பொன்னியம்மா நானும் ஒருத்தி...
    டக்குமுக்கு டக்குமேளம்!
    தெரியாட்டா கேட்டுக்கோடி... டக்குமுக்கு டக்குத்தாளம்!
    சும்மா... வெறியாட்டம் போடாதேடி... டக்குமுக்கு டக்குமேளம்!
    புனித நதி ஏழுக்குள்ளே... டக்குமுக்கு டக்குத்தாளம்!
    இந்த பொன்னியம்மா நானும் ஒருத்தி...
    டக்குமுக்கு டக்குமேளம்!
    கங்கையம்மா! வைகையம்மா!
    கழனி செழிக்கும் பொன்னியம்மா!
    உங்களுக்குள் சண்டை வந்தால்,
    ஒருமைப்பாடு பிழைக்காது! ஏலேலோ....
    உழவனுக்கு தெய்வமெல்லாம்
    உங்களைப் போல நதிகளம்மா!
    உணவளிக்கும் தெய்வமெல்லாம், உழவராக வந்தோம்! ஏலேலோ...
    மனிதர்களை நம்பி வந்தோம்,
    நன்மை ஏதும் இல்லையம்மா!
    மண்ணை நம்பி பாடுபட்டோம்,
    தீர்ந்து போச்சு தொல்லையம்மா!
    தீர்ந்து போச்சு தொல்லை! ஏலேலோ...
    ஜனநாயகம் தழைத்திடணும்!
    சமதர்மம் நிலைத்திடணும்!
    சமதர்மம் நிலைத்திடணும்!
    பாட்டாளி சிரித்திடணும்!
    பாரதமும் உயர்ந்திடணும்!
    பாரதமும் உயர்ந்திடணும்! ஏலேலோ...
    பாரதமும் உயரனும்! ஏலேலோ...

    • @karkaladurai2185
      @karkaladurai2185 ปีที่แล้ว +4

      சபாஷ் சபாஷ் 👏👏👏👏
      இவ்வளவு பெரிய சரணம் எழுதியதற்காக 👍

    • @RajarathinamRajarathinam-f9e
      @RajarathinamRajarathinam-f9e 6 หลายเดือนก่อน

      Thank you for your add comment

  • @stephanselvaraj1831
    @stephanselvaraj1831 4 ปีที่แล้ว +8

    அத்தனையும் அதி அற்புதமானவைகள்

  • @varadharajank8155
    @varadharajank8155 ปีที่แล้ว +1

    மிக அருமையான நதி அணைகளை பற்றிய பாடல்

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +27

    இந்த மூன்று பெண்களுக்கு ஏற்படும் சந்தோசம் எங்களுக்கும் நதிகள் இணைப்பு படத்தில் மட்டும் ஆனால் ஒரே நாடு ஒரேமக்கள்👌

  • @kvkarunanithi8888
    @kvkarunanithi8888 หลายเดือนก่อน +1

    எத்தனைமுறை கேட்டாலும்சலிக்காது

  • @sssukusssuku
    @sssukusssuku 4 ปีที่แล้ว +77

    இந்திய நதிகளின் தங்களுக்குள் யார் உயர்ந்தவர்? என்ற போட்டிகளையும், அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை அவர்களுக்கு உணர்த்தி சமரசத்தை ஏற்படுத்தும் அழகான, நல்ல அர்த்தமுள்ள திரைபட பாடல்.

    • @lingasamyk2504
      @lingasamyk2504 2 ปีที่แล้ว +2

      கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் சிறப்பான பாடல்.இசை ஜி.கே.வெங்கடேஷ்.இதில் அவரின் உதவியாளர் இசைஞானியின் கைவண்ணம் அதிகம்.

    • @anaickaraippattibusstop5893
      @anaickaraippattibusstop5893 2 ปีที่แล้ว

      L0

    • @mohamedanwer704
      @mohamedanwer704 2 ปีที่แล้ว

      சசசசசசசமசசசசசசசசசமசசசசமமசசமசசசசசசமசச‌சமக்ஷ

    • @navabjan2651
      @navabjan2651 2 ปีที่แล้ว

      @@lingasamyk2504c
      sz

    • @gounassegarane7450
      @gounassegarane7450 2 ปีที่แล้ว

      Qn mn ch ichha t ohh fbv Vbfbh vxxzcjvgb 。。陈女女VB吧V领、

  • @parangirinathan3114
    @parangirinathan3114 8 หลายเดือนก่อน +1

    Super dance; super concept; Integrated India; Unity is strength, JAI HIND; Bharat Mataki Jay!

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 2 ปีที่แล้ว +7

    மூன்று நதிகளையும் இனைக்க வேண்டும்

    • @thanakrishnanpandi8251
      @thanakrishnanpandi8251 ปีที่แล้ว +3

      அந்த காலம் விரைவில் வரும்

    • @arumugam8109
      @arumugam8109 4 หลายเดือนก่อน

      @@thanakrishnanpandi8251 எஸ்🙏

  • @MuthuvelMuthuvel-pb7st
    @MuthuvelMuthuvel-pb7st 5 หลายเดือนก่อน +4

    தெய்வீக பாடல்

  • @Ganapathi.p-rx7sz
    @Ganapathi.p-rx7sz หลายเดือนก่อน

    Super

  • @பாரிவேந்தன்-ங6ந
    @பாரிவேந்தன்-ங6ந 4 ปีที่แล้ว +14

    அருமையான பாடல்.

  • @r.g.ragavan8978
    @r.g.ragavan8978 3 ปีที่แล้ว +7

    இனிமையான பாடல்,

  • @thilagamgopal1365
    @thilagamgopal1365 4 ปีที่แล้ว +71

    80'skovilpatti school ல் படிக்கும் போதுannulday programme.ல் எனது senior அக்காமர்கள் இந்த பாட்டுக்கு ஆடியது எாபகம் வருகிறது 😔

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +1

    அழகான😍💓 பாட்டு🍓🥭🍇💋🍍👌🙏

  • @pakkiripakkiri4522
    @pakkiripakkiri4522 ปีที่แล้ว +1

    Super great song I am very good 👍👍👍👍👍👍👍👍👍

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 ปีที่แล้ว +7

    Super.s.janaki.kuill
    Wonderful.song.
    Seama.musix.

  • @VGuna-en8lt
    @VGuna-en8lt 8 หลายเดือนก่อน +2

    இப்ப ஒவ்வொரு மாநிலமும் தண்ணீர் சண்டையை அப்போதே படத்தில் பாட்டாக பாடி விட்டார்கள்

  • @prabun1334
    @prabun1334 9 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @venkatvenkat9193
    @venkatvenkat9193 หลายเดือนก่อน

    ராஜா வின் இசை மிக அருமை

  • @rajumettur4837
    @rajumettur4837 ปีที่แล้ว +1

    அருமை! அருமை!

  • @perumalp5633
    @perumalp5633 3 ปีที่แล้ว +5

    40 வதுமுறை பார்க்கிறேன்

    • @gopalchitra5241
      @gopalchitra5241 3 ปีที่แล้ว +2

      எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை.

  • @sid2110
    @sid2110 ปีที่แล้ว +1

    போன் வெலயூம் தஞ்சை 🙏

  • @Mohana.sundaram
    @Mohana.sundaram 9 หลายเดือนก่อน +1

    இந்த பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா, இது அவரது முதல் திரைப்பட பாடல், அவர் உதவியாளராக பணிபுரிந்ததால், அட்டையில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை.

  • @kutiyan
    @kutiyan ปีที่แล้ว +1

    எங்க ஊரு பாட்டு காரன்

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    சூப்பர் பாடல் நண்பர் நன்றி

  • @esther67893
    @esther67893 ปีที่แล้ว +6

    Excellent song nice voice

  • @thiruppathi.9876
    @thiruppathi.9876 4 ปีที่แล้ว +8

    அருள் உள்ள பாடல்

  • @avitharavi1772
    @avitharavi1772 2 ปีที่แล้ว +4

    தேனினும் இனிய பாடல்

  • @jayavelu381
    @jayavelu381 2 ปีที่แล้ว +3

    I like this custom became இப்ப ஆடுறாங்க பாரு யம்மா ஆடுகிற ஆட்டத்தை குடும்பத்தோட பார்க்க முடியல அந்த காலம் அந்த காலம் தான் மாடர்ன் என்ற பேர்ல போடுற ஆட்டம் படு கேவலம்

  • @kasimayan6012
    @kasimayan6012 3 ปีที่แล้ว +2

    நல்ல பாடல்.காசி மாயன்.கொப்பிலிபட்டி

  • @asirvathamp9188
    @asirvathamp9188 2 ปีที่แล้ว +3

    நல்ல உழைப்பாளி அம்மணிகள்

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 3 ปีที่แล้ว +60

    கவிஞர் முத்துலிங்கம் எழுதின முதல் பாடல்...!!! 🙂🙂

  • @purushothaman679
    @purushothaman679 4 ปีที่แล้ว +30

    Who else enjoying janaki Amma portion?!♥️

  • @paramasivamp9763
    @paramasivamp9763 8 หลายเดือนก่อน +2

    Super.

  • @selvarajanramalingam2102
    @selvarajanramalingam2102 3 ปีที่แล้ว +2

    இப்படி சிறப்பாக நடிப்பவர்கள் ஒரு சில ஆயிரம் அல்லது இலட்சம் மட்டுமே சம்பளம் பெற்றார்கள், தற்போது நடிப்பவர்கள்கோடிக் கணக்கில் (வேர்வை சிந்தி கஷ்டப்பட்டு) சம்பளம் வாங்குகிறார்கள்.

  • @ramijabegam9772
    @ramijabegam9772 4 หลายเดือนก่อน +2

    எங்கள் தஞ்சை பெருமையை சொல்லி மாலாது

  • @VaskerBhasker-o2u
    @VaskerBhasker-o2u หลายเดือนก่อน +1

  • @muniappanmahalingam1805
    @muniappanmahalingam1805 5 หลายเดือนก่อน +2

    This song is consist Goddess (river) agriculture and politics

  • @sudhasudha652
    @sudhasudha652 ปีที่แล้ว +3

    Antha aaru,yanaku deivam,thanni varum muthal naalla,katu poo avaram poo potu samy kumbitrukan

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 7 หลายเดือนก่อน +1

    My favourite song ❤

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 4 ปีที่แล้ว +3

    Excellent, old is gold super song

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว +2

    G.K.VENKATESH SIR KITTA, ILAYARAJA SIR ASSISTANT AAKA INTHA MOVIE LA WORK SEITHU ULLAAR. INTHA SONG ILAYARAJA SIR COMPOSING SEITHATHU.

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤K.Hariniess❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manoharan5579
    @manoharan5579 3 ปีที่แล้ว +1

    Arumai Super beautiful Song Thank you very much brother Vaallthukkal 🙏

  • @RangeshV
    @RangeshV ปีที่แล้ว +1

    Now KA is not giving us kaveri😢...It's natural source and should be shared by all...This many KA folks dnt understand...

  • @duraisamyduraisamy1804
    @duraisamyduraisamy1804 9 หลายเดือนก่อน +2

    இந்த நடனம் இப்போது இல்லை

  • @rsp9129
    @rsp9129 4 ปีที่แล้ว +26

    கவிஞர் முத்துலிங்கம் முதல் பாட்டு
    நடிகர் விஜயகுமார் முதல் படம்
    இசை ஞானி இளையராஜா உதவி முதல் படம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว +7

      இதற்கு மியூசிக் பழம்பெரும் மியூசீசியன் ஜி.கே. வெங்கடேஷ் !இவர் இசை மாமேதை !🎵 🎸 🎸 இவருக்கு உதவி எல். வைத்தியநாதன்! தயவு செஞ்சு பழம்பெரும் இசைமாமேதை ஜிகே வெங்கடேஷ்அவர்களை மதியுங்கள்!! இ.ரா. கிட்ட கேக்கணுமின்னு அவருக்கு தலையெழுத்தில்லை!

    • @indramickey8916
      @indramickey8916 4 ปีที่แล้ว

      @@helenpoornima5126 yen ivvalavu Kovam saghothiri 🙋‍♀️

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 3 ปีที่แล้ว

      @@helenpoornima5126 great true

    • @chozhann379
      @chozhann379 ปีที่แล้ว +2

      @@helenpoornima5126 Please get the facts right before writing the comments.

    • @Tee3Wins
      @Tee3Wins 9 หลายเดือนก่อน

      @@helenpoornima5126 Nonsense, if you dont like him , just simply deny.. You dont' have to make immature comments like this.. ஜி கே பெருந்தன்மை.. உதவியாளரா இருந்த ராஜா கிட்ட tune வாங்கிகோங்கன்னு சொல்லி இருக்கார் ஏதோ சூழ்நிலையில... ராஜா போட்ட tune தான் இது.. ராஜாவும் பெருந்தன்மையா இது என்னோடது னு எங்கேயும் வெளியே சொன்னது இல்ல..

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 3 ปีที่แล้ว +141

    அவ்வளவு மக்களின் நடுவில் இப்படி வேகமாக ஆடுவது அந்த காலத்து நடிகையிடம்மட்டுமே...சிறப்பு

    • @VGuna-en8lt
      @VGuna-en8lt 3 ปีที่แล้ว +19

      அப்போது நடிகைகளை பார்த்தால்
      கை எடுத்து கும்பிட சொல்லும்
      இப்ப நடிகைகளை பார்த்தால்?????

    • @akimtnmsc9462
      @akimtnmsc9462 2 ปีที่แล้ว +9

      ஆமாங்க

    • @gopalchitra5241
      @gopalchitra5241 2 ปีที่แล้ว +8

      Yes

    • @krishnasamyp4525
      @krishnasamyp4525 2 ปีที่แล้ว +5

      U

    • @mohammedtaher559
      @mohammedtaher559 2 ปีที่แล้ว +4

      @@krishnasamyp4525 5

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 2 ปีที่แล้ว +1

    Enna oru arumaiyana padal.