மதுரை நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் வாழும் வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும்.தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை நகரில் ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்கொண்ட தால் அருளும் பொருளும் நிறைந்து காணப்படுகிறது.
அருமையான இந்த மதுரை நாட்டுப்புற பாடல் எனை மிகவும் கவர்ந்த ஒன்று 👍. அபிநய சரஸ்வதி என்று பெயர் பெற்ற சரோஜாதேவி இந்த அதிவேகமான பாடலுக்கு நடனம் ஆடியது வியப்பு 👍 சிவாஜி கணேசன் அவர்களின் ஒற்றைக்கை நடனம்.. யாரும் நடிக்க முடியாத பாத்திரம்... ஜெமினி பாலுவின் நடன அசைவுகள் அற்புதம்👍 பாராட்டுக்கள் 🙏 ஆனால் இத்தகைய அற்புதமான ஒயிலாட்டம்/நாட்டுப்புற கலை மறைந்து வருவது வருத்தத்திற்கு உரியது😌
Track panni music compose இக்காலம் 1950 60 களில் எத்த்னை எத்தனை இசைக்கருவிகளின் composing அற்புதம் மனதை மயக்கும் தமிழ் வார்த்தைகளுக்கு இசை உயிரோடு கலந்த உணர்வு excellent msv ஐயா tkr ஐயா இணைந்த இசை தமிழ் பண்பாட்டின் சிகரம்
எங்கள் ஊர் மதுரையில் நையாண்டி மேளத்தில் இந்த பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்காமல் எந்த நையாண்டி மேளமும் பண்ண மாட்டார்கள் குறிப்பாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் இந்த பாடல் கண்டிப்பாக இடம் பெரும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நம் மண்ணின் கலாச்சாரம் தமிழனின் ஆழமான இசை எப்பொழுது கேட்டாலும் மனது ஆறுதல் அடைகிறது
இந்த மாதிரி நிறையப் பாடல்களை இரு வல்லவர்கள் குடுத்திருக்காங்க!! இது ஒரு அருமையானத் தெம்மாங்குப் பாடல்!! இதிலே மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம்னூ எல்லாமே வரும்!! இவுங்க ப் போடாத நாட்டுப்புற மெட்டே இல்லை!! இதில் டிஎம்எஸ் லீலா நல்லாப் பாடிருப்பாங்க!! படத்திலும் சிவாஜி சரோம்மா குரூப்டான்ஸர்ஸ் அசத்தீருப்பாங்க! லவ்லீ சாங்!!
இனி ஒரு பிறவியில் இந்த கானத்தை கேட்க முடியாது. இந்த பிறவியில் தான் இது சாத்தியம்.நடிப்பா இது இல்லை உண்மையான மாற்று திறனாளியின் மாசற்ற நடிப்பு. நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களே.
சரோவுக்கு நடனமாடத் தெரியாது என்று குறை சொல்வார்கள்! இப்படத்தில் என்ன அழகாக கிராமிய நடனத்தை ஆடுகிறார்! அப்போது இவர் ஒரு புதுமுகம்! அதிலும் சிவாஜியுடன் முதல் படமும்கூட!
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
நம் தமிழர்களின் பெருமையையும் மதிப்பு மிக்க உயர்ந்த கலாச்சாரத்தையும் உலகுக்கு எடுத்துரைத்த.இந்த இனிய.பாடலுக்கு மிக குறைந்த பதிவுகள். என்னவென்று சொல்வது இதை. கவர்ச்சியும் காதல் ரசனையும் உள்ள பாடல்களுக்கு கட்டுரை பொல் எழுதும் சிலரை இந்த.தமிழர் பெருமை சொல்லும் பாடலில் காணோமே. பாடலை படைத்தவர்கள் எல்லோரையும் மனதில் கொண்டு பாடலை கேட்போம்.
கிராமத்து மணம்கமளும் பாடல் நடிகர் திவகத்தின் அருமையான நடனம் எங்கேயோ கொண்டு செல்கிறது சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் நடிகர்திவகத்தின் பாடல்களை பாருங்கள் ரசியுங்கள் வணக்கம்
The background dancers. So realistic. Age, looks, body shape - fits the image of farmers. Unlike nowadays where they are young and dance as if they are gymnasts.
What a lyrics.....astonishing.....how our Tamil culture from a farmer's angle is depicted here ...wonderful...no one, repeat , ..no one except Kannadasan can create such an eternal song ...
இத்தகைய திருவிழா ஆடல் பாடல் நிகழ்வை வைப்பாற்றங்கரையில் மணல் திடல்களில் அருள்தரும் இருக்கன்குடி மாரியம்மன் திருவிழா நாட்களில் காணலாம். தமிழகத்தின் உள்ளூர் கிராமப்புரத்து மக்கள் மறியறுத்து மொட்டைபோட்டு வேப்பிலை ஏந்தி பொங்கலிட்டு வருவோர்க்கெல்லாம் வயிறாற விருந்தயர்ந்து வைப்பாற்று நீரிலாடி நாடு செழிக்கவும் மகப்பேறுக்கு வரமருளவும் இருக்கன்குடியில் எழுந்தருளியுள்ள வரந்தரும் கண்ணகியாம் மாரியம்மனை விழாவெடுத்துக் களிகூறும் அழகைக் காணலாம்.
இப்ப நடனம் ஆடுரவங்கல பார்த்தா நடனம் தா ஆடுராங்கலா என்று தெரியல அந்த காலத்து நடனம் பார்த்துக்கிட்டே இருக்க லாம் போல இருக்கு இப்ப ஆடுரத பார்த்தா தலை சுத்து துப்பா😂
இந்த படம் முழுக்க அந்த கை அந்த angle ல விட்டு நகர்த்தி இருக்கமாட்டார்...... moniter இல்லாத அந்த காலத்திலேயே அப்படியொரு concentration என்ன நடிகன்...... சிவாஜி கணேசன்.....
கிராமங்களில் திருவிழாவில் கரக ஆட்டம் ஆடும் போது இந்த பாடல் தவறாமல் இருக்கும். அப்போது இசைக்கலைஞர்களுடன் நடக்கலைஞர்களும் இந்த பாட்டுக்கு ஆடுவார்கள். நான் அதை நன்கு ரசித்திருக்ககிறேன்.
Lyrics: Kavignar Kannadhasan, Music: Viswanathan-Ramamurthy, Singers T M Sounderarajan and P Leela, Actors: Sivaji Ganesan and Saroja Devi, Picture: Pagappirivinai (1959)
Wesalute with great respect to lejendry shivagi ganeshan sir icon of tamilsinema and indeansinima hats off to great md and othars thanks for this memarable songs
மதுரை நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் வாழும் வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும்.தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை நகரில் ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்கொண்ட தால் அருளும் பொருளும் நிறைந்து காணப்படுகிறது.
இந்த பாட்டு மதுரையின் செழிப்பை மிக நேர்த்தியாக வர்ணிக்கப்பட்டுள்ளத.மிக அழகான நாட்டுபுறபாடல் ...எம்.காசிராவ்..பாத்திமாராவ்.
உலகத்துக்கே நடிப்பை கற்றுக்கொடுத்த தமிழா உயிர் உள்ள வரை உன் நினைவை போற்றுவேன்
Enga ayyavai parattiyatharkku nanri sir
அருமை.என்னுடைய இளமை காலத்திற்கே முற்றிலும் சென்று விட்டேன்.
நானும் ஒரு இசை கலைஞன் என்ற முறையில் இந்த பாடலை தான் வாசிப்போம் இந்த பாடலை வாசிக்கும்போது என் உடலே சிலிர்த்து விடும்
Thank you sir.aneengal pallaandu vazhga vendm.
No...
மாற்று திறனாளி....ஒரு கையால் தலைவர் அசத்தல் என்றென்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் ஓங்குக 💖💖💖🌷🌷🌷🙏🙏🙏
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Amaa. Si
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இப்படி பட்ட பாடல்கள் மூலம் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி தலைவர் மட்டுமே
Aamam sir.Enga ayyavai vazhthiyatharkku nanri sir.
@@senthurvelanvivek5404 Unga Aiya'va??! Hey Indha Seenivasan aiya Sivaji aiya'vin Veriththanamaana Rasigar pa.. Ivar Avarukku Pullaya Pirakkalainu Oru Kuraithaan.
அருமையான பாடல் இந்த பாடலை எழுதியவருக்கு மிகமிக நன்றி..எம்.காசிராவ்..பாத்திமாராவ்.
படம் முழுவதும் கையை அப்படியே வைத்துக் கொண்டு இருப்பார் நடிகர் திலகம் சிவாஜி அருமையான நடிப்பு மிகவும் பிரமாதம் சூப்பரான பாடல்
அருமையானநடிகர்திலகத்தின்பாடல்இரவி
அருமையான இந்த மதுரை நாட்டுப்புற பாடல் எனை மிகவும் கவர்ந்த ஒன்று 👍. அபிநய சரஸ்வதி என்று பெயர் பெற்ற சரோஜாதேவி இந்த அதிவேகமான பாடலுக்கு நடனம் ஆடியது வியப்பு 👍 சிவாஜி கணேசன் அவர்களின் ஒற்றைக்கை நடனம்.. யாரும் நடிக்க முடியாத பாத்திரம்... ஜெமினி பாலுவின் நடன அசைவுகள் அற்புதம்👍 பாராட்டுக்கள் 🙏 ஆனால் இத்தகைய அற்புதமான ஒயிலாட்டம்/நாட்டுப்புற கலை மறைந்து வருவது வருத்தத்திற்கு உரியது😌
க
3:11 3:11
எந்த பாடலானாலும் உள்வாங்கி அழகாக நடனமாடுகிறார் நடிகர் திலகம். அருமையான பாடல்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை.எவ்வளவு அருமையான பாடல்.ஆச்சரியம்
இசையமைப்பது எப்படியென
இன்றைய இளைஞர்களுக்கு க் கற்றுக்கொடுக்கும் பாடல்.
அடேங்கப்பா... பாட்டும் ஆட்டமும் எவ்வளவு அளவில்லா உற்சாகத்தைத் தருகிறது பாருங்க.....
நாம் எதையெல்லாம் இழந்து நிற்கிறோம், இயற்கையோடு இயை ந்த இனிய வாழ்வு,இசை, பாட்டு, நடிப்பு என்று.போங்கப்பா. மனசு ரொம்பக் கணக்குது
Todays Music Directors More Money Only. There is No Quality
Palani
இந்த படம் முழுக்க அந்த கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பார் சிவாஜி கணேசன் அவர்கள் மிக மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள்
இந்த மாதிரியான பாடல்கள் என்றும் இனிமை மகிழ்ச்சி சந்தோஷம் அனைத்தும் அருமை.
அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த மனிதர் என்பதை
காட்டுகிறது
'S dev X ad V BB y Zach t
0:47
வார்த்தைகள் எதுவும் வரமாட்டேன் என்கிறது. கண்கள் நிறைய குளம் போல் ஆனந்த கண்ணீர்.🙏
குழு நடனம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணம்...!
Yes👍. Well said👌
UNMAI, dear Murugesan. K. Vaazhga valamudan!
Track panni music compose இக்காலம் 1950 60 களில் எத்த்னை எத்தனை இசைக்கருவிகளின் composing அற்புதம் மனதை மயக்கும் தமிழ் வார்த்தைகளுக்கு இசை உயிரோடு கலந்த உணர்வு excellent msv ஐயா tkr ஐயா இணைந்த இசை தமிழ் பண்பாட்டின் சிகரம்
இதனால்தான், பின்னால் வந்த இசைஅமைப்பாளர்களை ஏற்க மனம் மறுக்கின்றது. நல்ல இசைகேட்ட நினைவோடு வாழ்ந்து விடுவோம்.
எங்கள் ஊர் மதுரையில் நையாண்டி மேளத்தில் இந்த பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்காமல் எந்த நையாண்டி மேளமும் பண்ண மாட்டார்கள் குறிப்பாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் இந்த பாடல் கண்டிப்பாக இடம் பெரும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நம் மண்ணின் கலாச்சாரம் தமிழனின் ஆழமான இசை எப்பொழுது கேட்டாலும் மனது ஆறுதல் அடைகிறது
Yes, absolutely.
Armaiyanapafal
கலை உலக தெய்வத்தின் பொற்பாதத்திற்கு என் ஆனந்த கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.
இந்த மாதிரி நிறையப் பாடல்களை இரு வல்லவர்கள் குடுத்திருக்காங்க!! இது ஒரு அருமையானத் தெம்மாங்குப் பாடல்!! இதிலே மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம்னூ எல்லாமே வரும்!! இவுங்க ப் போடாத நாட்டுப்புற மெட்டே இல்லை!! இதில் டிஎம்எஸ் லீலா நல்லாப் பாடிருப்பாங்க!! படத்திலும் சிவாஜி சரோம்மா குரூப்டான்ஸர்ஸ் அசத்தீருப்பாங்க! லவ்லீ சாங்!!
Sivajiganesan acted as a kannaiyah moopanar
Super.
தமிழ் மொழி அழகு பாடும் குரல்கள் அழகு...இப்போது வரும் பாடல்களில் தமிழ் மொழியை காணவில்லை ..வாழ்க தமிழ்
பாடல் வரிகள் நமது தொன்மை யான விவசாய த்தையும் ஊர் செலீப்பையும் வீரத்தை யும்விளக்குகிறது
உங்கள் தமிழில் நிறையை பிழை இருக்கிறது.
ழ்,,,,,,nancnaccn nccnmccnmgma, , £¥. ¥
.
.## £ ¥ £#.##"...# ₹(
Ayya msv enna oru isai arivu you are great
தமிழனின் பண்பாடு பாரம்பரியம் அனைத்தும் இப்பாடலில் இருக்கும்
இனி ஒரு பிறவியில் இந்த கானத்தை கேட்க முடியாது.
இந்த பிறவியில் தான் இது
சாத்தியம்.நடிப்பா இது இல்லை
உண்மையான மாற்று திறனாளியின் மாசற்ற நடிப்பு.
நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களே.
சரோவுக்கு நடனமாடத் தெரியாது என்று குறை சொல்வார்கள்! இப்படத்தில் என்ன அழகாக கிராமிய நடனத்தை ஆடுகிறார்! அப்போது இவர் ஒரு புதுமுகம்! அதிலும் சிவாஜியுடன் முதல் படமும்கூட!
L
Bb129
@@ganapathyrathinam2775
???
நாடோடி மன்னன் படத்தில் அருமையாக நடனம் ஆடுகிறார் சரோஜா தேவி.
எப்போது கேட்டலும் அலுக்கத பாடல்
My heart immmersed in joy when i hear songs of50-60s. But bleeds when hear the present day's songs n musics.
Joy
50-60s
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை பறைசாற்றும் பாடல்.
கவிஞருக்கே , முதல் பாராட்டு ,மற்றவரெல்லாம் இவருக்கு பின்னே எழுதுகோலின் எண்ண வரிகள் வீரியம் சிறு மூளையின் கடின உழைப்பு கவிஞரின் பதிப்பு
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
நன்றி ஜிதமு ச
Pl
நடிப்புக்கு பிறந்தவர் நடிகர் திலகம்
@@venkatg6559 good
🎉ZS sec🎉🎉 1:52 🎉🎉😂 1:42
ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ
பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே
ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓ
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்
தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் கெண்டைகள் துள்ளிட
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்
சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா
வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா
சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா
கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா
தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டுவிழியெனும் கெண்டைகள் துள்ளிட
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
But where the thenpandi naadu ???
நன்றி
நம் தமிழர்களின்
பெருமையையும்
மதிப்பு மிக்க
உயர்ந்த
கலாச்சாரத்தையும்
உலகுக்கு
எடுத்துரைத்த.இந்த
இனிய.பாடலுக்கு
மிக குறைந்த
பதிவுகள்.
என்னவென்று சொல்வது இதை.
கவர்ச்சியும்
காதல் ரசனையும்
உள்ள
பாடல்களுக்கு
கட்டுரை பொல்
எழுதும்
சிலரை
இந்த.தமிழர்
பெருமை
சொல்லும்
பாடலில்
காணோமே.
பாடலை
படைத்தவர்கள்
எல்லோரையும்
மனதில் கொண்டு
பாடலை கேட்போம்.
பார்வை அதிகம்
கோபி பாரியூர் அம்மன் கோயிலில் முதன் முதலாக படமாக்க பட்ட அருமையான கோரஸ் குரலில் இனிமையான பாடல்
Cholavanthaan edhu
Padamakkappattaga
Kealvipatten👼but
Nature arumai🎉🎉🎉👍👍👍👌
என்ன ஒரு இசை! நடன அமைப்பு!!
🙏🙏🙏🙏🙏
சோர்வடைந்த பாட்டாளியை உற்சாகப்படுத்தும் பாடல்.
படம் முழுவதும் கையை அப்படியே வைத்துக் கொண்டு இருப்பார் நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஐ லவ் சிவாஜி
அருமையான பாடல் சரோ அம்மா அழகு தேவதை ❤️
MSV &TKR is highly genius. Whataa Composition...!!! ❤
கிராமத்து மணம்கமளும் பாடல்
நடிகர் திவகத்தின் அருமையான நடனம் எங்கேயோ கொண்டு
செல்கிறது சமயம் கிடைக்கும்
பொழுதெல்லாம் நடிகர்திவகத்தின் பாடல்களை
பாருங்கள் ரசியுங்கள்
வணக்கம்
Shivajiganesan, MSV,TMS,KANNDHASAN Treasures of Tamilnadu.
ஒரு சிறப்பான நாட்டுப்பாடல்.....
என் உடல் சிலிர்க்கும் பாடல்
Yes yes. Yes
@@senthurvelanvivek5404 rd
பாட்டைக் கேட்டால் உடம்பு சிலிற்கிறது
The background dancers. So realistic. Age, looks, body shape - fits the image of farmers. Unlike nowadays where they are young and dance as if they are gymnasts.
அருமை பாடல்
What a lyrics.....astonishing.....how our Tamil culture from a farmer's angle is depicted here ...wonderful...no one, repeat , ..no one except Kannadasan can create such an eternal song ...
இந்த பாடல் சூப்பர் சூப்பர்
அருமையான பாடல்.💐💐
No other directors picturised so well in group dances except A.Bhimsingh Vittal Rao combination
இந்த பாடலின் இசையை கேட்டதும் ஆடவெண்டும் என்று தோன்றுகிறது 21.12.2020 (i m 30 yr old)
Iam 60.years.old
Perfect village song...how decent are the dance movements
👌👌👌👌👌👌
@@rajmohan55
வாழ்த்துக்கள்
நண்பரே.
Now 12.05.23
சிவாஜியைத்தவிர வேறு யாராலும் இப்படி நடிக்க முடியாது. சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.
இத்தகைய திருவிழா ஆடல் பாடல் நிகழ்வை வைப்பாற்றங்கரையில் மணல் திடல்களில் அருள்தரும் இருக்கன்குடி மாரியம்மன் திருவிழா நாட்களில் காணலாம். தமிழகத்தின் உள்ளூர் கிராமப்புரத்து மக்கள் மறியறுத்து மொட்டைபோட்டு வேப்பிலை ஏந்தி பொங்கலிட்டு வருவோர்க்கெல்லாம் வயிறாற விருந்தயர்ந்து வைப்பாற்று நீரிலாடி நாடு செழிக்கவும் மகப்பேறுக்கு வரமருளவும் இருக்கன்குடியில் எழுந்தருளியுள்ள வரந்தரும் கண்ணகியாம் மாரியம்மனை விழாவெடுத்துக் களிகூறும் அழகைக் காணலாம்.
சிகரம் தொட்ட பாடல் நடன கலைஞர்கள் ஆட்டம் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்ப நடனம் ஆடுரவங்கல பார்த்தா நடனம் தா ஆடுராங்கலா என்று தெரியல அந்த காலத்து நடனம் பார்த்துக்கிட்டே இருக்க லாம் போல இருக்கு இப்ப ஆடுரத பார்த்தா தலை சுத்து துப்பா😂
இப்ப காக்கா வலிப்பு
Enaiya music enaiya song enaiya dance I gave my sincere salute to the director
Thanks
VERRY NICE SONGS THANKS TMS AYYA P LEELA AMMA THANKS
Thanks for u. Tube for old songs.
What a song! What a music 🎶!
All Indian instruments 🥁!
Shivaji acting always great.
இந்த படம் முழுக்க அந்த கை அந்த angle ல விட்டு நகர்த்தி இருக்கமாட்டார்...... moniter இல்லாத அந்த காலத்திலேயே அப்படியொரு concentration என்ன நடிகன்...... சிவாஜி கணேசன்.....
ARUMAIAYYAACTION
❤️❤️❤️❤️❤️❤️
இந்தபாடலை முதல் முறையாக வீடியோவில் பார்கிறேன்..
ஏறாத மலை தன்னிலே பாட்டின் நடுவில் வரும்
மெட்டு எனோ நினைவுக்கு வருகிறது.
மாற்று திறனாளியாக சிவாஜியின் நடிப்பு அபாரம்
X
O
நடிகர்திலகம்சூப்பர்
இனிமேல் இப்படி ஒரு song வருமா ,அப்படி ஒரு பாட்டு
கிராமங்களில் திருவிழாவில் கரக ஆட்டம் ஆடும் போது இந்த பாடல் தவறாமல் இருக்கும். அப்போது இசைக்கலைஞர்களுடன் நடக்கலைஞர்களும் இந்த பாட்டுக்கு ஆடுவார்கள். நான் அதை நன்கு ரசித்திருக்ககிறேன்.
தென்னகத்தில் கொடை விழாக்களில் இப்பாட்டுயில்லா கரகாட்டமில்லை இன்றும் ரசிகர் கூட்டமுள்ளது
உழவரின்சி
றப்பைதிருநாளைமகிழ்வைசொல்லும்
எண்ண அருமை
தன்டை சிலம்புகள் தையொ தந்தமென தங்க வளையல்கள்
அய்யொ வந்தோமென கொண்டையிலே மலர்செண்டு குளுங்கிட வண்டு விழியெனம் கென்டைகள் துள்ளிட தேரோடும்
எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
வார்த்தையின் அழகை ரசிக்க ஆயிரம் பிறவி சுன்னியைப் வேண்டும்
இது போன்ற திருவிழா கான வேண்டும்
This picture shows more than 250daud in Madurai Cinthamsmi theatre when I was 13 yrs old I saw the picture old is gold
Jikki voice maathiri
Erukkey🎉🎉🎉🎉
என்றும் சூப்பர்.... அருமை
EVEN WHILE DOING REVERSE STEP SIVAJI IS EXCELLING IN DANCING WITHOUT MISSING THE LEFT LEG MOVING AS IF HE IS HANDICAP.GREAT YENGA NT SIVAJI
6matham yedukkappatta Padathil matruththiranaliyaga continuity maintain pannuvathe SATHANAI.
NADIPPU CHAKKRAVARTHY SIVAJI Ganesan👌🙏
Sivaji. Avarkalai. Potruvathe. Thamilanin. Perumaiyata
அருமையான படம் பாடல் நடிப்பு
Evergreen classic song...
Lyrics: Kavignar Kannadhasan, Music: Viswanathan-Ramamurthy, Singers T M Sounderarajan and P Leela, Actors: Sivaji Ganesan and Saroja Devi, Picture: Pagappirivinai (1959)
DANCE*PATTU*MUSIC*ACTION*SUPPER
This song makes happy amoung the family members also in the ceremoni too.Thanks.
1959 ல் வெளிவந்த படம்
Excellent my favorite super song
இனிமையான பாட்டு..
Enna oru alagu pattu endrume engal nadigar thilagame super
Wesalute with great respect to lejendry shivagi ganeshan sir icon of tamilsinema and indeansinima hats off to great md and othars thanks for this memarable songs
Maduraiyil 2 aandugalukkuppiragu
Chithiraiththiruvizha nadaiperum neramithu !
Guests &hosts of Madurai
Yen nenjarntha vaazhththukkal!
பாட்டை ரசிப்பதா ஆட்டத்தை ரசிப்பதா இசையை ரசிப்பதா இடையில் கைதட்டும் ஓசையை ரசிப்பதா பார்ப்பதற்கு இரண்டு கண்ணும் கேட்பதற்கு இரண்டு செவியும் பத்தாது.
உண்மை
பார்ப்பனரால் ரசிக்கப்படாத அழகிய தமிழர் வாழ்வியலை விளக்கும் காவியப் பாடலிது.
Nice
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஜெகநாதன்
எங்கோ வேறு உலகத்துக்கு கொண்டு செல்கிறது.
Kalai ulagin king maker sivaji sir in mutthana nadippukku indha padam ondre satchi. Andhakalathil Chennai kku adutha padiyaga perya city madurai. Indha oorilthan adhiga padapixipu nadandhulladhu.
Very wonderful song.
பழைய. பாடலுக்கு. ஈடு. இணை. இல்லை. 📽
ஸஸஸஅ ஓ ஓ ஷஷ ஆன்லைன் ஸ்லைடர் புரட்சி பல பட வலை பக்கங்கள் லஸ்ஸி சவடால் ஜ
Pagappirivinai MADURAI Chintamaniyil 32 vaaram vodi SATHANAI Purintha padam!(1959)
மதுரையின் பெருமையை உயர்த்திய பாடல்
Dear@@sundarsivasundarsiva9603 Aam, Aam, kettukkonde irukkalam, dance steps prammadham!
Music song and dance are supper super super……….how wonderful …… !!!👌.
Nenaivil nerkkum eniya sweet song..rsp.saravanaraju.