Thought provoking ! Meaningfull ! Striking ! Lyrics by Kannadasan ! Excellent music by M S Viswanathan T K.. Ramamoorthy ! Emotional Lovely ! Beautifull ! Singing by ! T M S Seerkazhi...group ! NATRAJ CHANDER ! !..
இனிய காலை (மதிய) வணக்கம். ஜல்லிகட்டு பற்றி அழகான நீண்ட விமர்சனம். விளக்கமாக ,விபரமாக எழுதி இருக்கிறீர்கள். இது வரை ஜல்லிகட்டை நேரடியாக பார்க்கவில்லை. டிவியில் பார்த்து தான் . தமிழரின் வீரத்தை பறைசாற்றும் அருமையான பாடல் . இன்று பாடல் வெளியிட லேட் ஆகிவிட்டது போல் உள்ளது. பூர்ணிமா நீங்களும் உங்களது அப்பா ,அம்மா எல்லோரும் சாப்பிட்டு விட்டார்களா. ❤❤❤❤
அருமை அற்புதம் 50 60பிந்தநாங்கள் நடிகர் திலகம் டி எம் எஸ் எம் எஸ் வி கண்ணதாசன் இருந்து காலத்தில் வாழ்ந்த பெருமை உள்ளது எங்களுக்கு நாங்கள் செய்த புன்னியம்🎉
பழனி படத்தின் பாடல்கள் அனைத்தும் இரு வல்லவர்களின் இசையில் தேன் சுவை பண்டம் (நன்றி பூர்ணிமா). உடன் பிறந்த சகோதரர்களின் கதை . கால மாற்றத்தில் பணமா பாசமா என ஒரு போராட்டம். எஸ்.எஸ். ஆரை தூண்டி விடும் தேவிகா, காளையை அடக்கும் எஸ்.எஸ்.ஆர் . வாடி வாசலில் வெளியே வர துடிக்கும் காளை. நிஜமான ஜல்லி கட்டை காட்டுகிறார்கள். அண்ணன் என்னடா தம்பி என்னடா , ஆறோடும் மண்ணில் எங்கும் , பழனி சந்தன வாடை ,இதயம் இருக்கின்தே தம்பி , இப்படி ஹிட் ஆன பாடல்கள். அப்போது நன்றாக ஓடிய படம் . ❤❤❤❤
@@helenpoornima5126நினைவுக்கு வந்த பாடல்களை எழுதினேன். நினைவுக்கு வராத பாடல்களை நீங்கள் எழுதிவிட்டீர்கள். இன்று என் அம்மாவின் இறந்த திதி . காலையில் காவிரி ஆற்றுக்கு போய் திதி கொடுத்து விட்டு வர மிகவும் லேட் ஆகிவிட்டது. இப்போது தான் மன்னாதி மன்னன் படத்தின் ஒரு சோக பாடல் வந்து உள் ளது. அதுக்கு விமர்சனம் போட வேண்டாம். சோகமே வேண்டாம். ❤❤❤❤
எதைப் புகழ்ந்து சொல்ல!! மூத்தவர்கள், முன்னோர் களைச் சாதாரணமாக நினைக்கும் இளையதலைமுறை யினர் எந்தத் துறையிலும் இருந்து விட்டுப் போகட்டும்.. முன்னோர் களைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என்பதற்கு இப் பாடல் காட்சி சான்று....இளையவர்கள் தங்கள் வேலைகளைச் செய்து பாராட்டுப் பெறலாம்.. கோடிகள் சம்பாதிக்கலாம்.. ஆனால் முன்னோர்களைத் தங்கள் மனத் தராசுகளில் எடை போட்டுப் பார்த்து விடக் கூடாது.. அவர்கள் போட்ட பாதையில் தான் நாம் ராஜநடை பயில்கிறோம்...இது எல்லாத் துறையினரை சர் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.....
அற்புதமான பாடல் டி எம் எஸ் சீர்காழி கோவிந்தராஜன் ராகவன் குரல் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
Thought provoking !
Meaningfull !
Striking !
Lyrics by Kannadasan !
Excellent music by M S Viswanathan T K.. Ramamoorthy !
Emotional
Lovely !
Beautifull !
Singing by !
T M S Seerkazhi...group !
NATRAJ CHANDER ! !..
இது மதுரைமண்ணின் பெருமையை க்கூறும்பாடல்! மஞ்சுவிரட்டை க்கூறும் பாடல்! பாண்டியமக்களின் வீரத்தைக்கூறும் பாடல்! எருது விடுதல் காளை விடுதல் மஞ்சு விரட்டுன்னு பல பேர்களில் அழைக்கப்படும் இதை இப்பவும் விமரிசையாக்கொண்டாடி வருகிறார்கள் மதுரை மக்கள் !மாட்டெப்பொங்கல்அன்னிக்கு நடக்கும் இதைக்காண கோடிக்கணக்கான பேர் வர்றாங்க வாடிப்பட்டி அலங்காநல்லூர் ்னு நெறைய எடங்கள்ல நடக்கும் ! இதிலே இருவல்லவரின் இசைஅற்புதம் ! ஆரம்ப இசையும் முத்துராமன் 💃 மும் சீர்காழி ஐயாஙின குரலும் அசத்தல் !சிவாஜியும் டிஎம்எஸ்சும் அருமை!எஸ்எஸ்ஆரும் முத்துராமனும் ஆடும் ஆட்டமும் காளைகளைப்பிடிப்பதும் அருமை ! இப்போ ஜல்லிக்கட்டூன்னு இந்த விழா அழைக்கப்படுது !மதுரை மைந்தர்கள் வீரத்துக்குப்பேர் போனவுங்க ! மறவர். கள்ளர் தேவர் குலங்கள் வாழும் பூமி இது ! வீரத்துக்குக்கேக்கவா வேணும்!அற்புதமான மஞ்சு விரட்டுப்பாடல்!எங்க ஊர்கள்ல அன்னிக்கு தண்டோராப்போட்டு வெளியே வராதீங்கன்னுடுவாங்க ! காளைகளை வெளியே விட்டு வாலிபர்கள் புடிக்க்வருவாங்க !நாங்க வீட்டுக்குள்றேருந்து வேடிக்கைப்பாப்போம்!ஒவ்வொரு காளையையும் ஒவ்வொருத்தவங்க அடக்குவீங்க ! ஊர் முழுசும் சுத்திவரும்! நல்லக் கொண்டாட்டமா இருக்கும்! இந்நம்பாடல் ஜல்லிக்கட்டுக்கான ஒரேப்பாடல் இந்தப்பெருமை இருவல்லவர்களையேச்சேரும் நன்றீங்க மேடம் 👸❤❤❤❤❤💃
இனிய காலை (மதிய) வணக்கம். ஜல்லிகட்டு பற்றி அழகான நீண்ட விமர்சனம். விளக்கமாக ,விபரமாக எழுதி இருக்கிறீர்கள். இது வரை ஜல்லிகட்டை நேரடியாக பார்க்கவில்லை. டிவியில் பார்த்து தான் . தமிழரின் வீரத்தை பறைசாற்றும் அருமையான பாடல் . இன்று பாடல் வெளியிட லேட் ஆகிவிட்டது போல் உள்ளது. பூர்ணிமா நீங்களும் உங்களது அப்பா ,அம்மா எல்லோரும் சாப்பிட்டு விட்டார்களா. ❤❤❤❤
@@pramekumar1173ஆமாம் ப்ரேம் !ம்!சாப்பிட்டானது ! நீங்க கமெண்ட்போடுங்க !👸❤❤❤❤❤❤💃 🐮 🐮
@@helenpoornima5126 வீர விளையாட்டு பற்றிய உங்கள் விமர்சனம் அருமை நீங்கள் ஆசிரியையா பாடகி யா ஆச்சரியமாக உள்ளது வாழ்க. !...... ✍️👍🏼🙋♂️
@@samayasanjeeviநான் ஆசிரியை அண்ட் பாடகி ரைட்டர் ஒரேட்டர் ! கவிதாயினி !ராகவி (ராகங்கள் மழைபோல் வரும்எனக்கு என்ஏசுவின் கிருபையால் )சாப்பிட்டீங்களா?!?! 👸❤❤❤❤❤❤❤💃
@@helenpoornima5126 சாப்பிட்டாச்சு சந்தோஷம் நன்றி🙏✍️🙋♂️🌹
அருமை அற்புதம் 50 60பிந்தநாங்கள் நடிகர் திலகம் டி எம் எஸ் எம் எஸ் வி கண்ணதாசன் இருந்து காலத்தில் வாழ்ந்த பெருமை உள்ளது எங்களுக்கு நாங்கள் செய்த புன்னியம்🎉
என்ன இசை இப்போ இருக்க இசையை எல்லாம் வென்றுவிட்ட து
Upload full movie palani, Nallaveedu, Sendamarai and other Sivaji-Padmini movies. Thanks 18/11/24
பழனி படத்தின் பாடல்கள் அனைத்தும் இரு வல்லவர்களின் இசையில் தேன் சுவை பண்டம் (நன்றி பூர்ணிமா). உடன் பிறந்த சகோதரர்களின் கதை . கால மாற்றத்தில் பணமா பாசமா என ஒரு போராட்டம். எஸ்.எஸ். ஆரை தூண்டி விடும் தேவிகா, காளையை அடக்கும் எஸ்.எஸ்.ஆர் . வாடி வாசலில் வெளியே வர துடிக்கும் காளை. நிஜமான ஜல்லி கட்டை காட்டுகிறார்கள். அண்ணன் என்னடா தம்பி என்னடா , ஆறோடும் மண்ணில் எங்கும் , பழனி சந்தன வாடை ,இதயம் இருக்கின்தே தம்பி , இப்படி ஹிட் ஆன பாடல்கள். அப்போது நன்றாக ஓடிய படம் . ❤❤❤❤
ஆமாம் அண்ணன் தம்பிகளின் பாசம் காட்டும் படம்! இதிலே சிவாஜி பாலையாவிடம் கடன்கார ராப்போயிடுவார்! அதப்பாத்து நமக்கு அழுகை வரும்!பணக்காரவுங்களின் தந்திரம் தெரியாத வெள்ளந்திஆ இவரிருப்பாரூ !வேதனையாருக்கூம்!!வட்ட. வட்டப்பாறையீலே பாடலும் இன்னோருப்பாடலுமுருக்கே !அது ஞாபகம் வர்லியே ! சாப்டாச்சா ?!?! சமயசஞ்சீவிட்ட பேசுங்களேன் 👄 👸❤❤❤❤💃
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்லகண்ணா!!பாடல் ! அருமை யாருக்கூம் கேட்ருக்கீங்களா?!?! 👸❤❤❤❤❤❤💃
@@helenpoornima5126நினைவுக்கு வந்த பாடல்களை எழுதினேன். நினைவுக்கு வராத பாடல்களை நீங்கள் எழுதிவிட்டீர்கள். இன்று என் அம்மாவின் இறந்த திதி . காலையில் காவிரி ஆற்றுக்கு போய் திதி கொடுத்து விட்டு வர மிகவும் லேட் ஆகிவிட்டது. இப்போது தான் மன்னாதி மன்னன் படத்தின் ஒரு சோக பாடல் வந்து உள் ளது. அதுக்கு விமர்சனம் போட வேண்டாம். சோகமே வேண்டாம். ❤❤❤❤
@@pramekumar1173ஓ!!!! அம்மான்னாவே அன்புதான் !இன்னிக்கூ வெண்ணீறாடை ஒருபடப்பாட்டுப்போட்ருக்காங்களே பாக்கலிய?! பாத்தீங்களா?!?! 👸❤❤❤❤💃
@@helenpoornima5126பார்க்க வில்லை பூர்ணிமா. இன்னும் கொஞ்ச வேலை இருக்கிறது. முடித்து விட்டால் பின் free தான்.❤❤❤❤
Once more song ❤
HOW MANY VARIETIES PACKED IN ONE SONG. TODAYS MUSIC DIRECTORS WILL MAKE 50 SONGS FROM THE ESSENSE OF THIS SONG. MSV IS A PACIFIC OCEAN.
எதைப் புகழ்ந்து சொல்ல!! மூத்தவர்கள், முன்னோர் களைச் சாதாரணமாக நினைக்கும் இளையதலைமுறை யினர் எந்தத் துறையிலும் இருந்து விட்டுப் போகட்டும்.. முன்னோர் களைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என்பதற்கு இப் பாடல் காட்சி சான்று....இளையவர்கள் தங்கள் வேலைகளைச் செய்து பாராட்டுப் பெறலாம்.. கோடிகள் சம்பாதிக்கலாம்.. ஆனால் முன்னோர்களைத் தங்கள் மனத் தராசுகளில் எடை போட்டுப் பார்த்து விடக் கூடாது.. அவர்கள் போட்ட பாதையில் தான் நாம் ராஜநடை பயில்கிறோம்...இது எல்லாத் துறையினரை சர் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.....
Grratest
இசையின் வேகத்தை பாருங்கள்.
И почему у меня это в рекомендациях
You can see it and enjoy my dear friend!👸❤❤❤❤❤❤💃
KALATHAL. AZLEUATHA. KAVEYAM. TAMILAN VAZLTHUKKAL
அற்புதமான பாடல் டி எம் எஸ் சீர்காழி கோவிந்தராஜன் ராகவன் குரல் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்