கண்ணதாசன் எவ்வளவு ஆழம்மாண சிந்தனை 🙏 குடும்ப ஒட்ருமையை கொத்தோடு குழல் ஆட என்ரும்! பௌவுர்ண்ணமியை பார்த்து உதிராதப்பூ எண்று கேட்ப்பதர்க்கெ அகம் குழிர்ந்தண எண் அப்பா அம்மா செய்த நன்மைகள் 🙏🏽நண்றி ஐய்யா கண்ணதாசண் அவர்கலுக்கெ!!
@@utchimahalig7388 a a new new a a new anewa aaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa aa aaaaaaaa aaaaaaaa aa aaa aaaarha tha a new new a a new new new new one day of a aaaaa a aaaaa aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa awww₹₹8aaaa aaaaaaaaaa aaaaa aaaaa a
100% உன்மை. அந்த பலஹீனம் கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லாமிலிருந்தால் வாலி மாதிரி இன்னும் 20 வருடங்கள் இருந்து தமிழ் திரை இசையில் பல அற்புதங்களை செய்திருப்பார். தவறு தண்டணை கிடைக்கும் என்று அறிந்திருந்தால் முன்னரே இந்துயுசத்தை தழுவி மாறியிருப்பார். அர்த்தமுள்ள இந்துமதம் பல போக்கிஷங்களை தந்திருப்பார்...?
கிராமிய மணம் மணக்க மணக்க எழுதப்பட்ட அற்புதமான வரிகள் இயற்கை அழகோடு சேர்ந்து நளினமான நடையில் மணிமாலாவும் ஜோதிலட்சுமி யுடன் எம்.ஜி.ஆரின்அசைவுகளும் இந்த பாடலுக்கு புத்துணர்ச்சி கொடுத்து என்றென்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்.
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட கண் என்ற மீன் ஆட ஆட, ஆட கட்டோடு குழல் ஆட ஆட, ஆட கண் என்ற மீன் ஆட ஆட, ஆட பொட்டோடு நகை ஆட ஆட, ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு கட்டோடு குழல் ஆட ஆட, ஆட கண் என்ற மீன் ஆட ஆட, ஆட பாவாடை காத்தோடு ஆட ஆட காலோடு கால் பின்னி ஆட ஆட கள்ளுண்ட வண்டாக ஆடு கட்டோடு குழல் ஆட ஆட, ஆட கண் என்ற மீன் ஆட ஆட முதிராத நெல் ஆட ஆட, ஆட முளைக்காத சொல் ஆட ஆட, ஆட முதிராத நெல் ஆட ஆட, ஆட முளைக்காத சொல் ஆட ஆட, ஆட உதிராத மலர் ஆட, ஆட சதிராடு தமிழே நீ ஆடு கட்டோடு குழல் ஆட ஆட, ஆட கண் என்ற மீன் ஆட ஆட தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக புன்னை மரம் பூசொரிய சின்னவளே நீ ஆடு கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட கண்டு கண்டு நான் ஆட செண்டாக நீ ஆடு செண்டாக நீ ஆடு கட்டோடு குழல் ஆட ஆட, ஆட கண் என்ற மீன் ஆட ஆட, ஆட பச்சரிசி பல் ஆட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நான் ஆட சொந்தமே நீ ஆடு சொந்தமே நீ ஆடு கட்டோடு குழல் ஆட ஆட, ஆட கண் என்ற மீன் ஆட ஆட, ஆட பொட்டோடு நகை ஆட ஆட, ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு கட்டோடு குழல் ஆட ஆட, ஆட கண் என்ற மீன் ஆட ஆட, ஆட
கிராமிய மணம்,டி.எம்.எஸ் ஐயாவின் இனிமையான குரல்,எம்.ஜி.ஆர்.அவர்களின் உடல்கட்டு அழகு,எம்.எஸ்.வி.இராமமூர்த்தி ஐயாவின் இசை,இவை அனைத்தும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.மன நிறைவு தரும் பாடல்.
இந்த பாடலின் பாடலாசிரியரின் பாடல் வரிகளுக்கேற்ப இசைஅமைப்பாளரின் இசையுடன் புரட்சி தலைவரின் நடிப்பும் அவரோடு கிராமிய நடனமாடும் பெண்மணிகளும் டீஎம்எஸ் மற்றும் சுசிலா ஈஸ்வரியின் பாடலும் நம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. எத்தனை வருடங்கள் கழித்து இந்த பாடலைக் கேட்டாலும் பாடலில் உயிரோட்டம் நிரம்பியுள்ளது. இசை அமைப்பாளருக்கு என் பாராட்டுகள்.
புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... அருமையான பாடல் மிகவும் அருமை.... ஜெய் ஹிந்த்.....கிராம கலாச்சாரம் இனிமை...
உண்மை. ஆண்டுகள் பல கடந்தும், ஆயிரம் முறை கேட்ட பிறகும் முதல் முறை கேட்ட பொழுது இனித்ததை விட இனிமை தரும் பாடல். கவிஞர் வாழ்கிறார். வாழ வைத்த தலைவர் கணக்கிலடங்கா நெஞ்சங்களில் தெய்வமாக வாழ்கிறார்.
இந்த பாடல்கள் போல் இனிமேல் கேட்க முடியுமா எனக்கு வயது 52 ஆஹா என்ன பாடல்கள் என்ன வரிகள் அருமை அருமை தொகுத்து வைத்தியம் இருக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தலைவரே இதுபோன்ற பாடல்கள் இனியும் வரவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
MGR, கவியரசர், மெல்லிசை மன்னர்கள், TMS,LRE, சுசிலாம்மா ஆகியோர் வாழ்ந்து இந்த பாடல்களை உருவாக்கிய அந்த காலத்திலும்,நினைத்த மாத்திரத்தில் அந்த பாடல்களை கேட்கக்கூடிய வசதகள் உள்ள இந்த காலத்திலும் வாழ்கிறோம் என்பதும் இதையெல்லாம் ரசித்து ருசிக்க கூடிய மன நிலையும் உடல் நலமும் இன்னமும் இருக்கிறது என்பதை எண்ணும்போது எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று ஆண்டவரை துதிப்பதல்லாது வேறு என்ன முதற்கடன் இருக்க முடியும்.
அருமையான இசையுடன் கூடிய பாடல்.👍🏻ஒரு பாடலில் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைக் கருவிகள் இனைந்து செல்வது பாடலை வெற்றி பெற வைக்கிறது. அனைவரின் கூட்டு முயற்சி. 👍🏻
உண்மை ஐயா. இந்த இனிமையான செழிப்பான பாடல்களும்... சூழ்நிலைகளும் இனி கிடைக்காது என்பதை நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது. என்ன என்ன ஒரு அற்புதமான பாடல். ❤❤❤❤❤❤❤❤
எப்படி இப்படி கேரைக்டர் தேன்குழல் பாடல் அந்த ஆசாதரமான என் தங்கத்தலவன் மனிமாலா ஜோதிலச்சுமி இந்த படத்தை எனது எட்டாவது வயதில் டூரிங் தியேட்டர் ஒரு வாரம் ஓடியது ஒரு வாரமும் ஒரு ஷோ பார்தேன் உங்களிடம் சொல்வதில் ஆனந்தம்
கவிஞரே உம்மைப் போல் பாட்டெழுத யாரும் இல்லையே மனம் வருந்துகிறேன். உலகத்தை விட்டு கடந்து சென்றாலும் உம்முடைய பாடலால் எக்காலமும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
கிராமிய பாணியில் மிக அழகாக அற்புதமாக இந்த பாடல் அமைந்திருக்கிறது புரட்சித் தலைவரின் நடிப்பு மிக அருமை எம்எஸ்வியின் இசை மிக அருமை காலத்தால் அழியாத பாடல்கள்
என்ன வென்று தெரியாது அந்த டைரக்டரை கோவில் கட்டி தான் கும்பிடனும் அப்படி ஒரு கிராமத்து மணம் கமழும் வாசனையோடு தேன்குழல் பாடல் அசைவிற்கு எம.ஜி.ஆர் ஆகா இன்றும் திகட்டுகிறது
This movie was released when I was studying in in9th STD. Even though I was a fan of Sivaji Ganesan, I was charmed by the song and MGR's majestic figure as a farmer. His appearance in this scene with a humming is very superb. This song was famous and used to broadcast through Mike sets at every occasions such as weddings, festivals.
Siva Subramanian Sir, I appreciate your impartial taste immaterial of the actors concerned. I am also glad that you liked MGR's appearance. Sivaji and MGR are like 2 rivers like vaigai and cauveri. You can swim in both the rivers and enjoy their salient features without any inhibitions which their fans had unduly and the groups missed the unmatched entertainment both the veteran actors provided by their unique acting.
இது போன்ற கிராமத்து பாடல் கள் இப்போது வருவதில்லை அறுபது ஆண்டுகள் ஆனாலும் 2024லும்..மனம் வீசுகிறது
That's Kavinger
Plus
Mellisai Chakravarthigal
MSV+ TKR ❤❤❤❤❤🎉🎉🎉🎉
இந்த பாடல் களை எல்லாம் கேட்ட நம் செவிகள் இப்போது கண்ட கண்ட கருமம் பாடல்க ளை கேட்க வேண்டியுள்ளது.
Yes ☹️
அதே வேதனை தான் எனக்கும் உள்ளது - தமிழிசை 😏
😊😊😊😊😊😊
உண்மை
விஜய்யின் உதடு வலிக்க வலிக்க கொஞ்ஞனுமே பாடல் உதாரணம்.
கண்ணதாசன் எவ்வளவு ஆழம்மாண சிந்தனை 🙏 குடும்ப ஒட்ருமையை கொத்தோடு குழல் ஆட என்ரும்! பௌவுர்ண்ணமியை பார்த்து உதிராதப்பூ எண்று கேட்ப்பதர்க்கெ அகம் குழிர்ந்தண எண் அப்பா அம்மா செய்த நன்மைகள் 🙏🏽நண்றி ஐய்யா கண்ணதாசண் அவர்கலுக்கெ!!
இன்றல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை வருடும்
பாடல் இசை நடனம் இன்னும் நம் மனதில் ஆடிக்கொண்டு இருக்கும்
பொற்காலத்தில் வாழ்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்...சதிராடு தமிழே....ஆடு...நீ ஆடு.
சொல்ல வார்த்தைகளே இல்லை. பைந்தமிழின் ஆதிக்கம் அப்படி..
❤🙏
அந்த காலத்து டெக்னாலஜில இவ்வளவு அழகாக படம் எடுத்துள்ளார்கள். Super. மென்மையான பாடல். MGR THE GREAT
கண்ணதாசனைப் போல் ஒரு கவிஞனின் நாட்டில் இனி பிற க்கமுடியாது
💯 correct Anna
Nischayam Ulagattithe pirakka mudiyathu ❤❤❤❤
இந்த பாடலில் முதலில் தொடங்கும் இசையிளிருந்து முதல் பல்லவி வரை ஒலிக்கும் இசையை கேட்டுக்கொண்டே உயிர் பிரிந்து விட வேண்டும்
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள்.
❤❤❤❤❤❤❤
உயிர் பிரியாது ஆயுள் கூடும் இது போன்ற பாடலைக் கேட்டால் பாடலைக் கேட்டு நலமுடன் வாழுங்கள்.
எவ்வளவு பேராசைதான் உங்களுக்கு...
இருக்காதா பின்னே? என்னே ! என் தமிழின் அழகு, சிறப்பு...
❤❤ hu ni😂😂❤😊😅😮😢🎉😂@@gopiazhagesan287
எத்தனை ஆன்டுகளானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் கேட்க கூடயபாடல்
L
@@utchimahalig7388 a a new new a a new anewa aaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa aa aaaaaaaa aaaaaaaa aa aaa aaaarha tha a new new a a new new new new one day of a aaaaa a aaaaa aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa awww₹₹8aaaa aaaaaaaaaa aaaaa aaaaa a
எத்தனை வருஷம் ஆனாலும் இந்த மாதிரி பாடல் மறக்க முடியாது
இதுவரை ஒரு நூறு முறை கேட்டு விட்டேன். திகட்டாத பாட்டு. தமிழுக்குத்தான் எத்தனை அழகு.
தமிழன்ணை பெற்ற தன்னிகரற்ற தவப்புதல்வன்
கண்ணதாசன் புகழ் நீடுழி வாழ்க
Song by Tamilian
Music by Malayali
One singer Thamilian another Telugu
Actor Malayali.....that's South of India's Greatness ❤❤❤❤❤
அற்புதமான பாடல் வரிகள், அற்புதமான காட்சி அமைப்பு ,அற்புதமான நடிகர்கள், இதுதாங்க தெய்வ தமிழ்
Arpudamana padagaragal missing. Maximum Ella's commentleyum missing
*
9
மறக்க முடியாத இந்த கவியரசர் கண்ணதாசனின் இன்னிசை பாடலை 2024 லும் பார்த்து ரசிக்கும் அன்பர்கள் இருந்தால் லைக் செய்யுங்கள் .❤
Q
2024 இல்லை 2040 ம் கேட்பேன் கேட்போம்
1:55 h😂
Oo@@kattisamy
ராஜேந்திரன் ரத்தினவேலு
அற்புதமான ஐயா கண்ணதாசன் வரிகளில் பாடல். தேன் போன்ற இனிக்கும் சுவையான பாடல். கேட்க கேட்க இனிக்கும்
என்ன மாதிரி அடுக்குமொழில் பாடல்களை கண்ணதாசன் மிஞ்சி எந்த கவிஞனும் இல்லை கண்ணதாசனை போல் ஏதோ இப்போது யாருமே கிடையாது
100% உன்மை. அந்த பலஹீனம் கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லாமிலிருந்தால் வாலி மாதிரி இன்னும் 20 வருடங்கள் இருந்து தமிழ் திரை இசையில் பல அற்புதங்களை செய்திருப்பார். தவறு தண்டணை கிடைக்கும் என்று அறிந்திருந்தால் முன்னரே இந்துயுசத்தை தழுவி மாறியிருப்பார். அர்த்தமுள்ள இந்துமதம் பல போக்கிஷங்களை தந்திருப்பார்...?
ஆஹா ஆஹா ஆஹா சொல்ல வார்த்தைகளே இல்லை பாடல் அற்புதம் மங்கைகளின் நடன அசைவுகள் நளினம் என்ன வென்று சொல்வது எதை சொல்வது ❤❤❤❤❤
கிராமிய மணம் மணக்க மணக்க
எழுதப்பட்ட அற்புதமான வரிகள்
இயற்கை அழகோடு சேர்ந்து நளினமான நடையில் மணிமாலாவும் ஜோதிலட்சுமி யுடன் எம்.ஜி.ஆரின்அசைவுகளும்
இந்த பாடலுக்கு புத்துணர்ச்சி கொடுத்து என்றென்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்.
அழகு தமிழ்.
என்ன ஒரு இனிய பாடல்
வித்யசமான நடன அமைப்பு, கண்ணதாசன் அவர்களின் அற்புத வரிகள்❤🎉🙏👌👍🏻🎼🧜♀️🧜♀️
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட
கண் என்ற மீன் ஆட ஆட, ஆட
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட
கண் என்ற மீன் ஆட ஆட, ஆட
பொட்டோடு நகை ஆட ஆட, ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட
கண் என்ற மீன் ஆட ஆட, ஆட
பாவாடை காத்தோடு ஆட ஆட
காலோடு கால் பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
முதிராத நெல் ஆட ஆட, ஆட
முளைக்காத சொல் ஆட ஆட, ஆட
முதிராத நெல் ஆட ஆட, ஆட
முளைக்காத சொல் ஆட ஆட, ஆட
உதிராத மலர் ஆட, ஆட
சதிராடு தமிழே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக
தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக
புன்னை மரம் பூசொரிய
சின்னவளே நீ ஆடு
கண்டாங்கி முன் ஆட
கன்னி மனம் பின் ஆட
கண்டு கண்டு நான் ஆட
செண்டாக நீ ஆடு
செண்டாக நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட
கண் என்ற மீன் ஆட ஆட, ஆட
பச்சரிசி பல் ஆட
பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு
வள்ளி மனம் நீராட
தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நான் ஆட
சொந்தமே நீ ஆடு சொந்தமே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட
கண் என்ற மீன் ஆட ஆட, ஆட
பொட்டோடு நகை ஆட ஆட, ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட, ஆட
கண் என்ற மீன் ஆட ஆட, ஆட
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
4:34 @@kannadhasan-4ktamilsongs334
Puavi
😢A very fine song
Good song
இவர் வாழ்ந்த காத்தில் நான் வாழக்கிடைத்தது பாக்கியமே. திரை வானில் எக்காலத்திற்கும் இவரே சக்கரவர்த்தி.
இரண்டு பெண்களுடன் ஒரு ஆண்மகன் அவர்களே பாட்டும் காட்சி அற்புதம்
இந்த மாதிரியான பாடல்களை இப்போது கேட்க முடியாது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
முதிராத நெல்லாக ஆட... கவி அரசின் உள்ளம் ஒரு தமிழ் சுரங்கம். தலைவருக்கென்றே அமைந்த பாடல். இன்று வரை மனதில் இடம் பிடித்து உள்ளது. MGR🙏✌️
நன்றி இது போன்ற பாடல்களை கேட்க டீம் கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் பதிவு செய்யுங்கள்.
கிராமிய மணம்,டி.எம்.எஸ் ஐயாவின் இனிமையான குரல்,எம்.ஜி.ஆர்.அவர்களின் உடல்கட்டு அழகு,எம்.எஸ்.வி.இராமமூர்த்தி ஐயாவின் இசை,இவை அனைத்தும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.மன நிறைவு தரும் பாடல்.
24 மணி நேரம் கேட்டாலும் சலிக்காத பாடல் இதுவும் ஒன்று
❤❤❤❤❤❤ உண்மை
தென்றல் காற்றாய் தவழ்ந்து வரும் இசையுடன் கூடியபாடல்வரிகள். அருமை..! 👍🏻
True
புல்லாங்குழல் இசை அருமையிலும் அருமை
தமிழனின் ரசனையே இறைவனின் படைப்பின் உச்சம்
👌👌
என் தலைவர் பாடல் ஒன்றே எப்போதும் கேட்டு கொண்டே இருக்கலாம்
தனிமையில் இனிமையான பாடல் ❤ வாழ்க கண்ணதாசன் ஐயா 🙏🙏🙏
மக்கள் மனங்களில் என்றென்றும் இந்த பாடல் ஆடும்
அற்புதமான கிராமிய இசை பாடல். அருமையான தேனிசை பதிவு
இந்த பாடல் கேட்க கேட்க கண்களும்கலங்குகிறது
மனதை வருடும் வரிகள் இசை காட்சிகள் நடிப்பு எல்லாமே அருமை.. மூன்று நிமிடத்தில் ஒரு காவியம்
காலத்தால் அழியாத பாடல் இந்த பாடல் படத்தை டூரிங் டாக்கீசில் பார்த்து ரசித்த ஞாபகம் நெஞ்சம் நிறைந்த இனிய பாடல்.மறக்கமுடியாத நிகழ்வு.
Super ❤❤
இன்றும் வாதியாரை பார்க்கும் போது மனது கணத்து போகிறது, என்ன ஒரு மனிதன் 😭😭😭❤️
சரி சொல்லுங்க என்ன தான் அந்த மனிதன்...
நடிகனை நடிகனாக நாம் எங்கே பார்த்தோம்...
அம்பிகா ராதா வரை அள்ளி தந்த வள்ளல்
@@sathyamoorthy8240😮MGR. யை குறை சொல்ல எவனுக்கும் தகுதியும் உரிமையும் அருகதையும் எவனுக்கும் இல்லை..........
@@sathyamoorthy8240😮 poodaa poramm pokku..........
No negative comments pl,pl.
இந்த பாடலின் பாடலாசிரியரின் பாடல் வரிகளுக்கேற்ப இசைஅமைப்பாளரின் இசையுடன் புரட்சி தலைவரின் நடிப்பும் அவரோடு கிராமிய நடனமாடும் பெண்மணிகளும் டீஎம்எஸ் மற்றும் சுசிலா ஈஸ்வரியின் பாடலும் நம் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
எத்தனை வருடங்கள் கழித்து இந்த பாடலைக் கேட்டாலும் பாடலில் உயிரோட்டம் நிரம்பியுள்ளது.
இசை அமைப்பாளருக்கு என் பாராட்டுகள்.
புரட்சி தலைவரே உங்கள் பானியே வேற லெவல்
MGR வாழ்துகொண்டு இருக்கிறார் மனத்தில்
கிராமத்து இசையை தமிழ் சுவையுடன் படைத்திருக்கிறார் MSV.
Nice
❤❤❤❤❤😂
என்றுமே மனதில் நிலைத்து நிற்கும் அருமையான பாடல். நாட்டுப்புறங்களில் தமிழ் மணம் கமழும் கவிஞரின் நடை அழகு...என்னே ஒரு மகிழ்ச்சி 👍 வெல்க தமிழ் 🙏
தமிழில் இலக்கியம் நிறைந்த கிராமிய நடையில் புகுந்து காதுகளில் இனிய இசை பாய்கிறது... திகட்டாத தேன் மழை......
I love you my MGR
@@sivasubramaniansankaraling913 😅 in
இந்த இசை சாதாரண மானது
ஆனால் எவ்வளவு இனிமை
இப்படிப்பட்ட தேன்குழல் இனி
கிடைக்குமா
.பாடலுக்கு முன்வரும் இசை மிக அருமை.பருவங்கள் பந்தாட ஆட என்ற வரி இல்லை.
Censor விளையாடி அவர்கள் வேலையை காட்டி கண்ணதாசனின் சொல் விளையாட்டை கபளீகரம் செய்து விட்டார்கள்.
முதிராத நெல் ஆட ஆட முளைக்காத சொல் ஆட உதிராத மலர் ஆட ஆட சதிராடு(தமிழே நீ ஆடு) மழலைக்கும் தமிழுக்கும் உவமை யாரால் சொல்ல முடியும்❤❤
எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் சலிப்பு தட்டுவதில்லை
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கதா பாடல் அருமை 👉👍👍👍
அருமை ரெண்டு பேரும் சேர்ந்து பாடும் போது சூப்பர் ஆ இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.... அருமையான பாடல் மிகவும் அருமை.... ஜெய் ஹிந்த்.....கிராம கலாச்சாரம் இனிமை...
ல
NJ adhunik in ío;oooooô9yyyiy9yyy9í9g the world oy ôiibbttgyy;;;;;;;;hí
🙏🙏🙏
உண்மை. ஆண்டுகள் பல கடந்தும், ஆயிரம் முறை கேட்ட பிறகும் முதல் முறை கேட்ட பொழுது இனித்ததை விட இனிமை தரும் பாடல். கவிஞர் வாழ்கிறார். வாழ வைத்த தலைவர் கணக்கிலடங்கா நெஞ்சங்களில் தெய்வமாக வாழ்கிறார்.
@@SeenivasanR-qv6kh . Hmm
இந்த பாடல்கள் போல் இனிமேல் கேட்க முடியுமா எனக்கு வயது 52 ஆஹா என்ன பாடல்கள் என்ன வரிகள் அருமை அருமை தொகுத்து வைத்தியம் இருக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தலைவரே இதுபோன்ற பாடல்கள் இனியும் வரவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி
நன்றி... தொடர்ந்து வீடியோவை பார்க்கவும்
இதை கேட்க்கும் போது மனதில் உள்ள துன்பங்கள் பறந்து விடுகிறது
எஸ் ❤️
MGR, கவியரசர், மெல்லிசை மன்னர்கள், TMS,LRE, சுசிலாம்மா ஆகியோர் வாழ்ந்து இந்த பாடல்களை உருவாக்கிய அந்த காலத்திலும்,நினைத்த மாத்திரத்தில் அந்த பாடல்களை கேட்கக்கூடிய வசதகள் உள்ள இந்த காலத்திலும் வாழ்கிறோம் என்பதும் இதையெல்லாம் ரசித்து ருசிக்க கூடிய மன நிலையும் உடல் நலமும் இன்னமும் இருக்கிறது என்பதை எண்ணும்போது எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று ஆண்டவரை துதிப்பதல்லாது வேறு என்ன முதற்கடன் இருக்க முடியும்.
Best comment..
நிறைவான வார்த்தைகள்
உண்மையான வார்த்தைகள்
ஆட ஆட என்று பாடி எல்லோரும் சேர்ந்து ஆட்டுவித்து மனதையும் ஆட
வைத்துவிட்டார்கள்.❤❤❤
நீங்கள்ஆட. ஆட. என்றுபாடும்போது.
எங்கள்இதயமேஆடுகிறது.
இந்தகுயிகளின்குரலில்.
கட்டோடு குழல் மட்டுமா
ஆடுகிறது
கண்ணோடு காதோடு
மனமும் அல்லவா ஆடுகிறது
இப்படி வாழ்க்கை இழந்து விட்டோம்
2024 ல இந்த பாடலை கேட்பவர்கள் யாரெல்லாம் சொல்லுங்கள்
Gopi
Naan Kumar.
1111111@@user-mp1gl7sz1m
10.08.2024
F😢@@user-mp1gl7sz1m
தமிழுக்கு கிடைத்த தலைமகனே எப்போ உன் திருமுகம் காண்பேன் தலைவா.
அருமையான பாடல். இப்பாடலில் MGRன் இயல்பான நடிப்பை போன்று, உலகத்திலுள்ள வேறு எந்த நடிகராலும் முடியாது.
இதில் MGR இல்லையே,, நடிகர் திலகம் சிவாஜி அல்லவா.
Whom to believe.He is MGR only.
அருமையான இசையுடன் கூடிய பாடல்.👍🏻ஒரு பாடலில் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைக் கருவிகள் இனைந்து செல்வது பாடலை வெற்றி பெற வைக்கிறது. அனைவரின் கூட்டு முயற்சி. 👍🏻
எத்தனை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருக்க தூண்டும் வகையில் பாடலை அருமையாகபாடியுள்ளார் கள்
இனிமையான இதமான பாடல் வரிகள் வாத்தியார் இல்லாமலும் அவர் நாம் மனதில் தெய்வம் மகா இருக்கிறார்🙏🙏🙏
உண்மை
மனதை வருடும் இனிய பாடல் மற்றும் காட்சி அமைப்புகள்
யப்பா கண்ணதாசா நீ இருக்கும் திசை நோக்கி வீழ்ந்து வணங்குகிறேன் !!! தொலைத்து விட்டோம் இந்த நிம்மதியான வாழ்க்கையை
கண்ணதாசா.. இன்னும் நீ உயிரோடு இருந்திருக்க வேண்டும்
Mm supper
Mm supper
.ઓજ
.હ
આઅ
ઞ م۔
உண்மை ஐயா. இந்த இனிமையான செழிப்பான பாடல்களும்... சூழ்நிலைகளும் இனி கிடைக்காது என்பதை நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது. என்ன என்ன ஒரு அற்புதமான பாடல். ❤❤❤❤❤❤❤❤
எப்படி இப்படி கேரைக்டர்
தேன்குழல் பாடல் அந்த
ஆசாதரமான என் தங்கத்தலவன் மனிமாலா
ஜோதிலச்சுமி இந்த படத்தை
எனது எட்டாவது வயதில் டூரிங் தியேட்டர் ஒரு வாரம் ஓடியது
ஒரு வாரமும் ஒரு ஷோ பார்தேன் உங்களிடம் சொல்வதில் ஆனந்தம்
அற்புதமான பாடல்.மண்வாசனைகுன்றா.வண்ணம்.அருமை🎵❤️🪔👌👍🌹
இன்பத் தமிழை
நம் உள்ளங்களில்
என்றும்நின்றாட
வைத்த
கண்ணதாசனின்
இனியப்பாடல்.
கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் 🙏🙏
I am 90's kit intha song ippo nan kekkuren..
Thank you for watching
கவிஞரே உம்மைப் போல் பாட்டெழுத யாரும் இல்லையே
மனம் வருந்துகிறேன்.
உலகத்தை விட்டு கடந்து சென்றாலும் உம்முடைய பாடலால் எக்காலமும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
கிராமிய பாணியில் மிக அழகாக அற்புதமாக இந்த பாடல் அமைந்திருக்கிறது புரட்சித் தலைவரின் நடிப்பு மிக அருமை எம்எஸ்வியின் இசை மிக அருமை காலத்தால் அழியாத பாடல்கள்
இந்தப் பாடலும் இதை சேர்ந்த இயற்கையை சூழ்நிலையிலும் இசையும் பாடலை பாடியவர்கள் அற்புதம் மிக மிக அற்புதம்
இனி இது போன்ற பாடல்கள் நம்மால் கேட்க முடியாது, நாம் கொடுத்து வைத்த வர்கள்
sure
70S பருவ குழந்தையோ தாங்கள் 😀
👍👐👍👍👍👍👍
அழகான வரிகள் அற்புதமான இசை பாடல் சேர்க்கப்பட்டுள்ளது
திகட்டாத அருமையான பாடல்🎷🎺🎧
தலைவர் இப்பாடலில் மாட்டை பிடித்துக் கொண்டு வரும் காட்சி சூப்பர்
அது மிக இயற்கையாக இருக்கும்படி காட்சியளித்ததுதான் மக்கள் திலகத்தின் நடிப்புத் திறமை.
Evergreen song,
Antha naal ninaivugal enaku
Kan munne therikirathu.
Really, I miss that day's.
Lovely day's
Mgr rasigan naan
Super man MGR manimala jothilakshmi super
திரை உலகில் வாத்தியாருக்கு நிகர் யார் உண்டு
உங்கள்கு தமிழ்னாய் தலை வனங்கிறோம்
மெல்லிசை மன்னரின் மெல்லிசை கவிஞர் அவரின் அற்புத வரிகள் அனைத்துக்கும் சிறப்பு எங்கள் தமிழ் அற்புதம் கவிஞர் நீங்கள் தமிழ் தாய் தந்த தவபுதல்வன் 🙏🙏🙏🙏
தலைவா தலைவா தலைவா கண்களில் உன்னை நினைத்தால் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது என் உயிரே
உங்களுக்கு மா
ஆமாம் அய்யா
அம்பிகா ராதா க்கு கூட அழுகை வருதாம் .. இன்னும் கொஞ்சம் எழுதி வாங்கி இருக்கலாம் னு
Extraordinary... Tune... BGM... Voice... Lyrics... Extreme Level... Picturisation...
எம்ஜிஆர் அப்பாவின் இந்தப்பாடல் எத்தனை அழகும் இனிமையுமாய் இருக்கு !!!! 👸
MGR father no
He is MGR
Don't say Our leaderMGR 'Appa'He is Our God
S, if there is mgr dance in TH-cam , u won't miss Ms Helen ji comments
Tms ayya mesmerized song devoted to mgr
@@shanmugamarumugam2294 pombala porukki..
இது போன்ற மாடுகளை இப்போது காணமுடியாது.
மாடுகள். பூராவும். கேரளா. சாப்பாட்டுக்கு. அனுப்பி. விட்டார்கள்
மாடுகளும் இல்லை.மங்கையரும் இல்லை.
@@elumalaimunisamy3295 good🙏👍
@@arumugam8109 Thank you sir.
காலத்தால் அல்ல உலகம் அழிந்தாலும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கும்
Wow wonderful, Nobody can hear the song once the world is distructed.
N Nagraj
N Nagaraj
N nagaraj
அருமை அருமை வரிகள் இசை நடனம் இயற்கை அனைத்தும் அருமை
இதில் கவிஞர் வரியையோ இயக்குநரின் திறமையோ இல்லை எம்ஜீஆரின் திறமை மட்டுமே என் கண்ணிற்கு தெரிகிறது காரணம் அவர் பாடல்கள தெரிவு செய்யும் விதம் அப்படி
👏
சூப்பர் நண்பா அதுதான் சரி
@@selvank.selvan4809 very correct
Yes. Aaam
Idhuthaan unmai
உலகம் உள்ளவரை இது போன்ற பாடல்களும் உயிர்ப்புடன் இருக்கும்🎉
ஆட என்ற சொல் 36தவணை கவி அரசு கண்ணதாசன் பதிவு சிறப்பு வணங்கி மகிழ்கிறேன்
Our leader MGR is great person in the world.Ni one can beat him in politics and also cine field. He is ageneous
அருமை யான வாசிப்பு உங்கள் இசையின் வலிமை வளரட்டும் வாழ் க வலமுடன்..
காலத்தால் அழியாத ஓர் பொக்கிஷம்
கடந்த கால சம்பவங்கள் நினைவில் வந்தது
❤ MGR Santhosam nice lovely to song 💖💖💖💖💖 in mass MGR 🎉🎉🎉🎉🎉🎉
ஆகா காதுக்கு இதமா இருக்கு
இனிமையான பாடல்
கோவில் திருவிழாவின் போது வாத்தியக்காரர்கள் வாசிப்பார்கள் மிகவும் அருமை...
என்ன வென்று தெரியாது
அந்த டைரக்டரை கோவில் கட்டி தான் கும்பிடனும் அப்படி ஒரு கிராமத்து மணம் கமழும் வாசனையோடு தேன்குழல் பாடல் அசைவிற்கு எம.ஜி.ஆர்
ஆகா இன்றும் திகட்டுகிறது
என் தமிழை கேட்க மனம் மயங்குகிறது ❤❤❤❤❤❤
நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க கண்ணதாசன் தமிழ் சாங்ஸ் சேனல்லை பதிவு செய்யுங்கள்.
இந்த பாடல் வெளிவந்தகாலங்களில் உங்கள் எம்சார் புகழ்வளரவில்னல😭😭😭
Sarida thambi
2024 லும் கேட்டு ரசிக்கும் நண்பர்கள், like please.
❤❤❤❤
Yes
Yes
Myself to in 2024
Me too
இதமாதிரி இசைகளை கேட்ட காதுகளுககு இனிமையாக இருந்தது இப்போ இசையும் பாட்டும் காதில் ரத்தம் தான் வரல
This movie was released when I was studying in in9th STD. Even though I was a fan of Sivaji Ganesan, I was charmed by the song and MGR's majestic figure as a farmer. His appearance in this scene with a humming is very superb. This song was famous and used to broadcast through Mike sets at every
occasions such as weddings, festivals.
மிகவும் பிடித்த பாடல்.
Siva Subramanian Sir, I appreciate your impartial taste immaterial of the actors concerned. I am also glad that you liked MGR's appearance. Sivaji and MGR are like 2 rivers like vaigai and cauveri. You can swim in both the rivers and enjoy their salient features without any inhibitions which their fans had unduly and the groups missed the unmatched entertainment both the veteran actors provided by their unique acting.
சார் இன்னும் இங்க என்ன பண்றீங்க??
Cute tamil lyrics... Kannadhasan always king of tamil cinema's song..
Yes. It is 100 true. I agree with you
உலகம் உள்ளவரை இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்
அதில் மாற்றுகருத்து இல்லை நண்பரே வாழ்க தமிழும் தமிழ் கவிஞர்களும்