Engamma Maharasai T.M.சௌந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் எங்கம்மா மகராசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 10 หลายเดือนก่อน +36

    நான் திருவிழாக்களில் அதிகம் கேட்ட பாடல் அருமை அருமை தமிழ் வளர்ந்து கொண்டே இருக்கும்

    • @rameshraina0205
      @rameshraina0205 4 หลายเดือนก่อน +2

      கிராமங்களில் திருவிழாக்கள் வந்துட்டா இப்படி பட்ட பாடல் தான் இப்பொழுது அப்படி கேட்க முடியவில்லை...

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 12 วันที่ผ่านมา +4

    இனிமையான பாடல்கள் கடவுள் பக்தி மழையில் 🙏🙏🙏

  • @Thiyagarajan-rp9gi
    @Thiyagarajan-rp9gi ปีที่แล้ว +45

    ஐயா இந்த பாடலை என் சிறுவயதில் கேட்டது ரெக்கார்டு பிலேயரில்.45 ஆண்டுகள் கழித்து இப்பொழுது கேட்கும் போது பசுமை யான நினைவுகள் நன்றி ஐயா...

  • @laserselvam4790
    @laserselvam4790 2 หลายเดือนก่อน +8

    மகராசியின் கைராசி TMSன்குரலில் கேட்பது அருளாக அணைவரின் செவிகளில் பக்தியுடன்🎉

  • @sshakthivel12
    @sshakthivel12 ปีที่แล้ว +34

    எங்கள் ஊர் கோவில் திருவிழாவின் போது இந்த பாடல் இல்லாமல் இருந்தாதே இல்லை எந்த ஆண்டு ❤

  • @umadevirs7583
    @umadevirs7583 5 หลายเดือนก่อน +10

    கிராமத்து கோயில் திருவிழா காலங்களில் இந்த பாடலை ஒலிபரப்பு இல்லாமல் திருவிழா இல்லை ❤❤❤❤❤❤ ஓம் சக்தி பராசக்தி

  • @alagaralagar1973
    @alagaralagar1973 10 หลายเดือนก่อน +15

    திருவிழா காலங்களில் கேட்ட அந்த பாடல் எனக்கு பிடிக்கும்

  • @ponnaiahmuthupillai5404
    @ponnaiahmuthupillai5404 3 หลายเดือนก่อน +9

    1979.80ல்.நான்மைக்செட் ஓட்டிய போது முதல் பாடல் இதுதான்🎉

  • @SelvamChithra-v6r
    @SelvamChithra-v6r 4 หลายเดือนก่อน +10

    15 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் இந்த பாடலை கேட்கிறேன்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 ปีที่แล้ว +26

    ஒரு காலத்தில் பட்டி,தொட்டி எங்கும் ஒலித்த பாடல்.

    • @Dineshbharath1993
      @Dineshbharath1993 5 หลายเดือนก่อน

      Illa ippayum

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน

      @@lakshmimurali8064 ஆஹா😃👍 சூப்பர்🙋🙏🌹

  • @arulkavya4890
    @arulkavya4890 6 หลายเดือนก่อน +14

    80s to 90s கால கட்டங்களில் ஒலித்த பாடல்கள், இது போன்று பாடல்கள் இனிமேல் வருவது அரிது, பழைய காலங்களுக்கு சென்ற ஒரு உணர்வு, அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமம்

  • @PoornimaM-y7g
    @PoornimaM-y7g 2 หลายเดือนก่อน +7

    இந்தப் பாடல் இருபது ஆண்டுக்கு முன்னால் கேட்ட பாடல் என்னுடைய பெயர் எம் ஜெயபால் கெமாங்குப்பம் கிராமம் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தொகுதி

  • @esther67893
    @esther67893 4 หลายเดือนก่อน +7

    நான் இந்த பாடலை கேட்கும் போது என்னையே மறந்து விடுகிறேன் அம்மா தாயே

  • @umadevirs7583
    @umadevirs7583 11 หลายเดือนก่อน +16

    கோவில் விழாக்களில் அதிகம் இந்த பாடல் இல்லாமல் திருவிழா இல்லை

  • @mariyypanmari
    @mariyypanmari หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +19

    நல்ல கொண்டாட்டமானப்பாடல் சந்திரபோஸ் இசையும் பாடலும் நடனமும் டிஎம்எஸ்சும்அருமை நன்றீமேடம் ❤😂❤😂❤😂❤😂😊

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      🐦😄🌹💋🍍👌🙏🥭🍈🌽

  • @karuppaiyaa3538
    @karuppaiyaa3538 7 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை கேட்கும் போது அருள் இறங்கும் இந்த பாடல் கேட்கும் போது மனிதனுக்கு இன்பமாகவும் சந்தோசமாகவும் பக்தியுடன் இருக்கும்

  • @anniyappan6528
    @anniyappan6528 หลายเดือนก่อน +2

    பாராட்டுக்குறியபாடல்

  • @toppertamizhlan
    @toppertamizhlan หลายเดือนก่อน +3

    நல்ல பாடல்

  • @arulkumar79
    @arulkumar79 11 หลายเดือนก่อน +9

    தமிழ் வளர்த்துகொண்டே இருக்கும்

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 ปีที่แล้ว +6

    Super super super super super super super super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UmaOviya
    @UmaOviya 20 วันที่ผ่านมา

    Super🎉🎉❤

  • @krishnamoorthy8888
    @krishnamoorthy8888 ปีที่แล้ว +3

    Super super super super super super super super super 🎉🎉🎉

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq ปีที่แล้ว +4

    My favorite song

  • @moorthisanjana3529
    @moorthisanjana3529 17 ชั่วโมงที่ผ่านมา

    My faurate song.

  • @thirumalaimount7440
    @thirumalaimount7440 5 หลายเดือนก่อน +1

    இசை சந்திபோஸ் உதவி நம்ம தேவா சார். 10.08.24

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +4

    Voice and 🎶 super 24.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      🐦🌙🍇🙏🍍இனிய🙏 காலை🍳☕️ வணக்கம் நிஷா😍💓

    • @krishnamoorthy8888
      @krishnamoorthy8888 ปีที่แล้ว +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super super super super super

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      @@krishnamoorthy8888 🌙💫🍇

    • @mnisha7865
      @mnisha7865 ปีที่แล้ว

      @@krishnamoorthy8888 hi

  • @skdworld5556
    @skdworld5556 ปีที่แล้ว +3

    Tms iyya❤❤❤

  • @subramanianmk43
    @subramanianmk43 6 วันที่ผ่านมา

    Madurai kalpana Release maximum 35 days running

  • @k.u.kanagarasu8748
    @k.u.kanagarasu8748 23 วันที่ผ่านมา

    15/12/2024❤

  • @Senthilkumar-kh2cq
    @Senthilkumar-kh2cq 11 หลายเดือนก่อน +1

    Sivakumar Sridevi

  • @KoolpandiMadasamy
    @KoolpandiMadasamy 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @saravanana3456
    @saravanana3456 9 หลายเดือนก่อน

    Feeling good

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 หลายเดือนก่อน

    🎆⛳🎉🙏

  • @AnnasamyEswaran
    @AnnasamyEswaran 2 หลายเดือนก่อน

    TMS

  • @RameshRamesh-hd2ck
    @RameshRamesh-hd2ck 5 หลายเดือนก่อน

    👍❤️👍❤️

  • @barathdhivyan5015
    @barathdhivyan5015 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @ANNAPOORNA63
    @ANNAPOORNA63 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @RameshRamesh-hd2ck
    @RameshRamesh-hd2ck 5 หลายเดือนก่อน

    ❤🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @glatha1158
    @glatha1158 4 หลายเดือนก่อน

    Ethi enna patam

  • @ChitrakalaTM
    @ChitrakalaTM 4 หลายเดือนก่อน

    Who is the other singer?

  • @Ramraj-v9v
    @Ramraj-v9v 6 หลายเดือนก่อน

    Amma❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @moorthisundar1959
    @moorthisundar1959 9 หลายเดือนก่อน +2

    SRI Kaliyamman muthu mariyamma Dunai