1976 ல் வெளிவந்து அன்னக்கிளி பாடல்கள் எல்லாம் சக்கை போடு போட்டது. அனால் அப்போதெல்லாம் கிராமத்தில் கூட ஒரு சில வீடுகளில்தான் ரேடியோ இருக்கும். டிவி என்றால் என்னவென்று தெரியாத காலம். எப்பவாச்சும் ரேடியோவில் அன்னக்கிளி பட பாடல் ஒலிபரப்பாகும்போது ஒட்டுமொத்த தெரு ஜனங்களும் செய்யும் வேலையே அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து எங்கள் வீட்டுமுன் கூடி அந்த பாட்டை கேட்டுவிட்டு அந்த மயக்கத்திலேயே கலைந்து செல்வார்கள். அது ஒரு பொற்காலம். பத்ரகாளி பட பாடல்களுக்கும் இதே நிலைதான்.
தமிழ் திரையில் புதுமையை புகுத்திய பாடல்.இதுக்கு முன் வந்த இசை அமைப்பாளர்களை காட்டிலும் . இளையராஜா தனித்துவம் என்று இப்பாடலில் நிரூபித்தார். இளையராஜா என்னும் மாபெரும் இசை சாம்ராஜ்யம் உருவானது இப்பாடலில்
இந்த மாதிரி ஒரு இசையை 2024 வரை இன்று மனதிற்கு இதமாக தமிழ் பாரம்பரிய இசையாக என்றும் இசைஞானி இளையராஜா ஐயா இசை கடவுள் தமிழ் பொக்கிஷம் வாழ்க பல நூறாண்டு 👍👍👍👌👌🌺🌺🌺♥️♥️♥️
அன்னக்கிளி படம் ரிலீஸ் ஆகும் போது1977 அப்பொழுது என் வயது 4.. .நான் இளைஞனாக இருந்த போது திருமண நிகழ்ச்சிகளில் உள்ளூர் திருவிழாக்களில் அன்னக்கிளி பாடல்கள் ஆட்டுக்கார அலமேலு பாடல்கள் என் கிராமத்தில் ஒலிக்கும் .தேன் வந்து பாயுது போல இருந்தது..இப்பொழுதும் ஜானகி அம்மா குரல் தேனாய் இணிக்குது
In my 4th standard summer holidays, saw this movie in Coorg, Virajpet, Karnataka Now I am 57 years.. ! All my childhood memories comes rushing like waves in my mind .. I become so tearful...!! From then on, my journey with Maestro Ilayaraja Sir begun..!! He is my best companion, my healer, my life and breath..!! The only God of Music, Raja Sir..!!
என் மச்சான மச்சான மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளி வச்சேன் காணலியே நான் அள்ளி வச்சேன் காணலியே ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன் மயிலாடும் கட்டில் தனியாக அவரை பார்த்தான சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள கஸ்துரி கலைமான்களே அவர கண்டாக்க சொல்லுங்களேன் ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன் என் ஏக்கத்த சொல்லுங்களேன் மச்சான பார்த்தீங்களா மலவாழை தோப்புக்குள்ளே கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன் கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன் புது மஞ்சள் பூசி பொன்மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிளையாக மாப்பிளையாக மாப்பிளையாக தலைவாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வரசொல்லுங்க தலைவாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வரசொல்லுங்க பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன் எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன் மனசார வாழ்த்துங்களேன் எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்
3:30 to finish ..... omg.... pramaadham... goosebumps .... bass line as usual extremely well made ❤.... brings smile automatically .. super 👌... 3:53 onwards music camera work dance n visuals very cutely done
@@greentechnologies7214ஆமாம் எல்லாரும் ஹிந்தி சாயலில் ஹிந்தி பாடல் கேட்டு கொண்டு இருக்கும் போது நம் மண்ணு கிராமம் சார்ந்த பாடல் கொடுத்து ஹிந்தி தொரத்தி அடித்தார்
இந்த பாடல் இன்னிசை கச்சேரியில் எல்லாம் படிப்பது இல்லை, இந்த பாடலுக்கு இன்றும் வரவேற்பு உள்ளது ... தயவு செய்து இந்த மாதிரியான பாடல்கள் இனி வருமா? அன்னகிளி சூப்பர்ஹிட் திரைப்படம்
There is no words to say anything about the music of RAJA, it's a spellbound, there is no one to compare him, i am 60+ i lost everything in my life, no happiness, still living because of Raja's songs ❤
மிகச்சிறந்த ஒலித்தரம் மிக்க நன்றி ❤ நான் பிறந்த 1976 ல் வந்த பாடலை கேட்டேன்... கேட்கிறேன்... கேட்பேன் ராசா... அப்பவும் இப்பவும் எப்பவுமே அவருதான் ராசா....
We from our village went to see this movie 10 persons different age groups iam 15 the whole 3 kilometres walk every body ia praising sivakumar sujatha panjuarunachalam ilayaraja janagi mam
1976 ல் வெளிவந்து அன்னக்கிளி பாடல்கள் எல்லாம் சக்கை போடு போட்டது. அனால் அப்போதெல்லாம் கிராமத்தில் கூட ஒரு சில வீடுகளில்தான் ரேடியோ இருக்கும். டிவி என்றால் என்னவென்று தெரியாத காலம். எப்பவாச்சும் ரேடியோவில் அன்னக்கிளி பட பாடல் ஒலிபரப்பாகும்போது ஒட்டுமொத்த தெரு ஜனங்களும் செய்யும் வேலையே அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்து எங்கள் வீட்டுமுன் கூடி அந்த பாட்டை கேட்டுவிட்டு அந்த மயக்கத்திலேயே கலைந்து செல்வார்கள். அது ஒரு பொற்காலம். பத்ரகாளி பட பாடல்களுக்கும் இதே நிலைதான்.
🎉
தமிழ் திரையில் புதுமையை புகுத்திய பாடல்.இதுக்கு முன் வந்த இசை அமைப்பாளர்களை காட்டிலும் . இளையராஜா தனித்துவம் என்று இப்பாடலில் நிரூபித்தார். இளையராஜா என்னும் மாபெரும் இசை சாம்ராஜ்யம் உருவானது இப்பாடலில்
99
O
9
9
9
9
2:20
Ok 4:25 @@Jallau-qd3zq
எஸ் 🥰
ராஜாவுக்கு முதல் வாய்ப்பு
இந்த மாதிரி ஒரு இசையை 2024 வரை இன்று மனதிற்கு இதமாக தமிழ் பாரம்பரிய இசையாக என்றும் இசைஞானி இளையராஜா ஐயா இசை கடவுள் தமிழ் பொக்கிஷம் வாழ்க பல நூறாண்டு 👍👍👍👌👌🌺🌺🌺♥️♥️♥️
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய இளமைப் பருவத்திற்கு சென்று விடுவது போல் தோன்றுகிறது இளையராஜா சாருக்கு மிகுந்த நன்றி
Ama thalaivaaaa😊
😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
உங்களுக்கு என்ன வயது சார்
My Age Sixtysevenbrother
Lp
😊😊@@Ramasamyhaveagreatramanathan
அன்னக்கிளி படம் ரிலீஸ் ஆகும் போது1977 அப்பொழுது என் வயது 4..
.நான் இளைஞனாக இருந்த போது திருமண நிகழ்ச்சிகளில் உள்ளூர் திருவிழாக்களில் அன்னக்கிளி பாடல்கள் ஆட்டுக்கார அலமேலு பாடல்கள் என் கிராமத்தில் ஒலிக்கும் .தேன் வந்து பாயுது போல இருந்தது..இப்பொழுதும்
ஜானகி அம்மா குரல் தேனாய் இணிக்குது
1:45 😊
ராஜா ராஜா தான்
1975
14- may- 1996 release date
என்னம்மா..... இப்படிபன்றங்களேமா
@@chandrubns6869
தரையில் உட்காந்து இருந்தவர்களை திரை நோக்கி ஆட வைத்த திறைமை ராஜாவுக்கே❤❤❤
In my 4th standard summer holidays, saw this movie in Coorg, Virajpet, Karnataka Now I am 57 years.. ! All my childhood memories comes rushing like waves in my mind .. I become so tearful...!! From then on, my journey with Maestro Ilayaraja Sir begun..!! He is my best companion, my healer, my life and breath..!! The only God of Music, Raja Sir..!!
I amin bangalore kanndiga
Wo asked all this now😅
என் மச்சான
மச்சான
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
அவர் வந்தாரா காணலியே
வெள்ளிச்சரம் புன்னகையில்
அள்ளி வச்சேன் காணலியே
நான் அள்ளி வச்சேன் காணலியே
ஊர்கோல மேகங்களே
நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்
மயிலாடும் கட்டில் தனியாக அவரை
பார்த்தான சொல்லுங்களேன்
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே
பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க
அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட
கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள
நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள
கஸ்துரி கலைமான்களே
அவர கண்டாக்க சொல்லுங்களேன்
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர
பார்த்தாக்கா சொல்லுங்களேன்
என் ஏக்கத்த சொல்லுங்களேன்
மச்சான பார்த்தீங்களா
மலவாழை தோப்புக்குள்ளே
கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன்
கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை
தந்தாக்கா என்ன மாட்டேன்ன சொல்வேன்
புது மஞ்சள் பூசி பொன்மேடை இட்டு
மன்னாதி மன்னன் மாப்பிளையாக
மாப்பிளையாக மாப்பிளையாக
தலைவாழை இலை போடுங்க
ஊர விருந்துக்கு வரசொல்லுங்க
தலைவாழை இலை போடுங்க
ஊர விருந்துக்கு வரசொல்லுங்க
பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம்
மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்
மனசார வாழ்த்துங்களேன்
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்
... மலை வாழை தோப்புக்குள்ளே....
இப்பாடல் எத்தனை முறை
கேட்டாலும் சலிக்காது
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்க இனிமையாக இருக்கும் பாடல்
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏
3:30 to finish ..... omg.... pramaadham... goosebumps .... bass line as usual extremely well made ❤.... brings smile automatically .. super 👌... 3:53 onwards music camera work dance n visuals very cutely done
2024 ஏப்பிரல் இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்,,
இந்த பாடல் மிகவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பரான பாடல்
இந்த பாடல் இடம்பெறாத ஒரு விஷேச வீடுகள் உண்டா
Excellent 👌👍 Non-stop love 💞 lovely 🌹🎉🎉🎉🎉
❤ இந்த பாடலை பதிவிட்ட மைக்கை நன்றி நன்றி 🎉🎉🎉
மயக்கத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை... என்ன ஓர் அற்புதமான இசை...❤❤❤❤
இசை அமைப்பாளர் இளையராஜா வாழ வைத்த பாடல்
இந்தி பாடல்களை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்த பாடல்.
தெளிவாக சொல்லுங்க தெரிஞ்சிகரன்
இந்த டப்பாங்குத்து பாட்டை வைத்தா? அதெல்லாம் நடந்து ஆனால் இரண்டு வருடங்களுக்கு பிறகு. ஓவரா பில்டப் கொடுக்க வேண்டாம்.
@@greentechnologies7214Dei pepunda, history therinchitu va... Oru poolum theryama naaip mela vaai vekra madhri comment panadha
@@greentechnologies7214ஆமாம் எல்லாரும் ஹிந்தி சாயலில் ஹிந்தி பாடல் கேட்டு கொண்டு இருக்கும் போது நம் மண்ணு கிராமம் சார்ந்த பாடல் கொடுத்து ஹிந்தி தொரத்தி அடித்தார்
இந்த பாடல் இன்னிசை கச்சேரியில் எல்லாம் படிப்பது இல்லை, இந்த பாடலுக்கு இன்றும் வரவேற்பு உள்ளது ... தயவு செய்து இந்த மாதிரியான பாடல்கள் இனி வருமா? அன்னகிளி சூப்பர்ஹிட் திரைப்படம்
There is no words to say anything about the music of RAJA, it's a spellbound, there is no one to compare him, i am 60+ i lost everything in my life, no happiness, still living because of Raja's songs ❤
Me too
மிகச்சிறந்த ஒலித்தரம்
மிக்க நன்றி ❤
நான் பிறந்த 1976 ல் வந்த பாடலை கேட்டேன்... கேட்கிறேன்... கேட்பேன்
ராசா...
அப்பவும் இப்பவும் எப்பவுமே அவருதான் ராசா....
அருமை வேற லெவல் செம்ம சூப்பர் பா தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் திரவிய ராஜா
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🙋
Super singer 🦜
Ayya.aaral.sarmam.swaye
இன்றுவரை எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இன்றும் இப்பாடலைக் கேட்டால், எழுந்து ஆட வேண்டும் போல தோன்றும் ❤️❤️❤️❤️❤️
அன்னக்கிளி படப்பாடல்கள் இசை ஞானியை எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் வைத்த படம்.🎉
இளையராஜாவை உச்சம் தொட வைத்தப் பாடல்.எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்
@@BalukalaiJ super singer 🦜 ayya
3:12 - 3:30 bass line in bgm .... goes ups n downs .... awesome 👌 mesmerizing ji ❤❤❤
நான் பிறக்கும் முன்பே வந்த பாடல் இருந்தும் நான் இறந்த பிறகுமே கேட்க விழையும் பாடல் ஒன்று உண்டு என்றால் அது இது ஒன்று மட்டுமே
❤❤❤
அந்த காலத்தில் திருமண வீட்டில் இந்த பாடல் ஒலிக்காத வீடே இருக்காது அன்னக்கிளி படம் இதில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்
Romba nandri
Want all songs in this evergreen immortal album
இந்த பாடல் வெறும் கனவாகவே முடிந்துவிட்டது இந்த படத்தை பார்த்தால் கண்ணீர்தான் வரும்
அருமையான பாடல்
இது போன்ற பாடல்கள் இன்றும் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது பழமை என்றும் இனிமை...
இந்த பாடல் 1977ல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பாடல் காலக்தால் அழியாத பாடல் வாழ்க இளையராஜா சார்
I am a Deep fan of Ilayaraja Sir since My School Days From his First Movie ANNAKKILI which Released in 1976
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்..... ❤️
காலத்திலும் ❤❤அழியாத சிறந்த பாடல்❤❤
My hero illayaraja Sir's first song!!!!!
Mega Hit song 👏👏👏👏👏👏🎉💪🙏👏👏🎉💪🙏👏
2k kids பிறந்த எனக்கே இந்த பாட்டு ரொம்ப பிடித்திருக்கே இப்போ புரியுது இளையராஜா யாருனு ❤️
இந்த பாடல் காட்சி பவானிசாகர் அணையில் படமாக்கப்பட்டது
ஒருவருக்கு தொடக்கம் என்பது எப்படி இருக்க வேண்டும்....?
ராஜா : இதுமாதிரியும் இருக்கலாம் 🔥
❤❤❤ vera level recreation..... 1000 likes .... perfection.... done justice to this song.... vaalthukkal
We from our village went to see this movie 10 persons different age groups iam 15 the whole 3 kilometres walk every body ia praising sivakumar sujatha panjuarunachalam ilayaraja janagi mam
எனக்குப் பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.by க.மா.பாலசுப்ரமணியன்,கங்கை கொண்ட சோழபுரம்,அரியலூர் மாவட்டம்.கேட்ட நேரம் 18.05.2024 சனி மாலை 04.48
நான் ஞாயிறு இரவு 02.01 க்கு கேட்டுப்டு இருக்கேன்
18.08.2024
Ayya.padal.supper
जबरदस्त Song 👌👌👌 beautiful composition 👌👌👌
❤ என் சிறுவயதில் மிகவும் ரசித்து கேட்டுக் கொண்டே டான்ஸ் ஆடியது இன்று நினைவில் பசுமரத்தாணி போல் இருக்கிறது ❤
இசை கடவுள் இளையராஜா 🙏🙏🙏
Nice song 🎉
23.6.2024. இரவு 10மணி ரசித்து கேட்டேன் செம
20/08/2024
20/09/2024❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤
சூப்பர் 🎉
அந்த காலமே பொற்காலம் 😍
இளையராஜான் முதல் படி....❤❤❤
1976 ൽ ഇറങ്ങിയ ഈ പാട്ട് 2024-ൽ കേൾക്കുമ്പോൾ പഴയ കാലം ഓർമ്മയിൽ തെളിയുന്നു.🎉
அருமையான பாடல் நான் இந்த பாடலை 7.1.2025 ல் கேட்டேன்
சூப்பர்
My favourite singer S janaki Amma❤❤❤
திருமணவீடுகளில் அந்த காலத்தில் ஒலிக்கும் முதல் பாடல்
ராஜா ராஜா தான்😍😍😍
ஜானகி அம்மாவின் குரல் இனிமை
என்றும் காலத்தால் அழியாத ராஜா பாடல் 🎉🎉🎉
AmaZing all
ஜானகி அம்மாள் குரல் அருமை
பாடல் கேட்ட நேரம் 19/10/24 காலை 10..50 க்கு
Retired person. Every day more than 2 times listen. Sing along with this song too. ❤
👍நல்ல கருத்து பாடல்
🎉சூப்பர் 🎉🎉🎉
🎉சாங் 🎉🎉🎉🎉
90ஸ் ஞாபகம் வருது ப்ரோ. நான் அப்பத்தான் இந்த படம் பார்த்தேன்
ஜானகி அம்மா 🎉🎉🎉🎉
And this is how and where the phenomenon named Ilaiyaraaja was born... The rest is history ❤
RAJA SIR ALWAYS MUSIC GOD😢 😢😢
Old is Gold always ✨️ 💛 👌 💯
சேலம் மாநகரில் கீத்துகொட்டாயில் முதன்முதலில் இந்தப்படம் பார்த்தேன்
Very very nice audio and super hd video ❤❤❤❤❤
3/1/2025 வெள்ளிக்கிழமை இன்று இரவு 8.00 மணி
இந்த பாடலை கேட்கிறேன்.
நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது
1976 சென்னை கெய்டி தியேட்டரில் ரிலீஸ் 🎉
Ilayaraja first movie ipdi music potta avar vera level...
Today I am hearing this song 🎉 fantastic
Super song's every time. All time
My favorite song
Nice song ... ❤❤❤
எனக்கு வயது 4 வயது எங்க ஊர் திரைஅரங்கத்தில் ஒலிக்கும் பாடல் பிறகு படம் பார்த்து ரசித்தபடம்
இந்த பாடலை கேட்டு விட்டு செத்து போக போறேன்... ராஜா சார் காரணமாக இருக்கலாம்
Seekirama savu
@@LoveKing-q7k நான் மரணத்தை வா வா என்று அழைப்பவன்.... முட்டாள் உரல் முட்டாள்....
❤❤❤❤😮😮
இந்த பாட்ட பாத்தா விஜய் டிவி சிரிச்சா போச்சுல ராமர் ஜானகி அம்மா வேஷம் போட்டு பாடுனது தான் நியாபகம் வருது 😂❤
Raja always raja❤
சூப்பர்🙋🌹🙏
சூப்பர்
Ever green song
From six To Sixty Varai Aattam Poda Vaitha FIRST And BEST Song ❤ ❤ ❤
Thank you Brother Mr. Mohan
4:08
Intha padal en appukku romma pidikum
Thank you ilaiyaraja sir❤🎉🎉🎉
நான் பள்ளிக்கு போகும் போது நான் கேட்டேன்
ஹிந்திக்கு எண்ட் கார்டு....
Apdi sollu Bro
@@parthasarathi5102😊😊😊😊😊😊😊
தமிழுக்கு என்ரி கார்டு
பண்ணை புரத்தில் கிளம்பிய தென்றல்..... சென்னைப் பட்டினத்தில் மையம் கொள்ள வைத்த இசை ராஜாங்கம் ❤❤❤❤❤
Factu anna
2024 la k kuravanga like pannunga ❤
ஆயிரம் பாடல்கள் எழுதலாம் இந்த பாடல் போல் எழுத முடியுமா இப்போது
I❤❤❤ song
One on only music mastro of the world illayaraja only
Life long kettutu irrupan intha song romba pidikum
A great famous song in the past 1976year everyone like this song. so sweet and beautiful also.
Super 🌿🙏🌙💫🦜🪿💫🦜
He saw .he came..he conquered....Raja......