பணம் சேர பரிகாரங்கள் | செல்வம் சேர பரிகாரம் | selvam sera pariharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2019
  • நடைமுறை வாழ்க்கையில் செல்வம் சேர்வதற்காக பணச் செலவில்லாமல் எளிதாக செய்யக் கூடிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பற்றிய விளக்கம்.
    #selvamsera #panamseraparikaram #panamsera
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

ความคิดเห็น • 321

  • @balajianu6244
    @balajianu6244 5 ปีที่แล้ว +45

    இறைவன் இருக்கிறார் என்பது உண்மை. தங்கள் பதிவினை கூட பார்கும் கேட்கும் பாக்கியம் கிடைத்து உள்ளது . மிக்க நன்றி ஐயா

  • @anitaashika9768
    @anitaashika9768 5 ปีที่แล้ว +27

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றி

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 ปีที่แล้ว +10

    அன்பான, இதமான வார்த்தைகள்..மனதை வருடிக்கொடுக்கும் வகையில் இருக்கிறது. வணக்கமும் வாழ்த்துக்களும்.

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว +6

    எண்ணம் போல் வாழ்க்கை அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். வளமுடன் வாழ்க ஐயா. மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @priyam1865
    @priyam1865 5 ปีที่แล้ว +30

    வணக்கம் ஐயா. மிக பயனுள்ள தகவல்கள் ஐயா. எனக்கும் கடவுள் அருகில் இருக்கிறார் ஐயா. அதனால் தான் தங்கள் மூலம் பல பதிவுகள் மற்றும் பயனுள்ள பல அரிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி ஐயா. வாழிய நலம்.

  • @thanamsekaras9768
    @thanamsekaras9768 5 ปีที่แล้ว +20

    பெருமதிப்பிற்குரிய திரு ஸ்ரீ கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு அற்புதமான தகவல் அளித்தமைக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 🙏🙏

  • @sankaranm8410
    @sankaranm8410 2 ปีที่แล้ว +2

    ஐயா, உங்கள் அருகில் இறைவன் இருக்கிறான். உண்மைதான். எங்கள் அருகில் நீங்கள் இருக்கிறீர்கள் !

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 ปีที่แล้ว +6

    அய்யா.தங்களை.குருவாக.ஏற்று.கொண்டதர்க்கு.இன்று.நான்.பெருமைஅடைகிறேன்.தங்கள்.ஏற்கனவே.சொல்லியதுபோல்.சந்திரதரிசனம்.கடைபிடிக்கிறேன்.இந்த.பதிவில்.சொல்லியதுபோல்.இதையும்.கடைபிடிப்பேன்.ஏனோ.பதிவு.எல்லாம்.எனக்கவே.இருக்கிறது.இப்பொழுதுதான்.நினைத்து.கொண்டு.இருந்தேன்.இவ்வளவு.சிரமம்இருக்கிறதே.என்று..உடனே.வந்தாச்சி.இதை.கடைபிடி.என்று.மிக.மகிழ்ச்சியாக.உள்ளது.நன்றி

  • @ganeshkamal.p4639
    @ganeshkamal.p4639 5 ปีที่แล้ว +1

    நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கிறது

  • @senthilkumarmuthuvel2958
    @senthilkumarmuthuvel2958 5 ปีที่แล้ว +2

    அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பரிகாரம் என்று சொல்வதைவிட அத்தியாவசியம் என்றே சொல்லலாம்!!!!
    மிக்க நன்றி சார்!!!!.....

  • @kalyanasundaramv6991
    @kalyanasundaramv6991 5 ปีที่แล้ว +25

    உண்மை யை/உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரை த்தமைக்கு நன்றி. வாழ்க வையகம்.

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว +13

    குருவே வணக்கம் குருவே
    கலியுகத்தில் நல்லவர்கள் கொஞ்சம் தான் நம் கலியுக மனிதஇனத்துக்கு இது தேவையான ஒன்று என்பது உறுதி

  • @bhageshreesuresh2561
    @bhageshreesuresh2561 5 ปีที่แล้ว +2

    100% உண்மைங்க..... அனைவரும் இவற்றை பின்பற்றி வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.....

  • @govinvasu406
    @govinvasu406 5 ปีที่แล้ว +14

    ஐயா, தங்களது நல்லெண்ணம் கொண்ட கருத்துக்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @muniyasamy7175
    @muniyasamy7175 4 ปีที่แล้ว +3

    உங்களின் நல்ல உள்ளம் வாழ்க

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏

  • @justclips5471
    @justclips5471 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா. மிக அழகான பதிவு.வாழ்க வளமுடன் ஐயா.

  • @sivakumarn3923
    @sivakumarn3923 5 ปีที่แล้ว +2

    Good and useful information. Thank you.

  • @mohanpoomani1921
    @mohanpoomani1921 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா, பயனுள்ள தகவல்

  • @brindharathinam1095
    @brindharathinam1095 5 ปีที่แล้ว +1

    இந்த கால இளைஞர் யவதி இருவரும் சம்பாதித்தும் இல்ஸை என்ற வார்த்தைதான் இதற்கு முன் பணத்தை எப்படி மதித்து வைக்கனும்னு சொன்னீங்க இப்ப இந்த பதிவு எல்லாருக்கும் அவசியமானது.கண்போன போக்கில் வாழும் நபர்களுக்குஇது ஒரு பொக்கிஷம் நன்றி நன்றி ஒர் வேண்டுகோள் பாபா சரிதத்தில் மானசரோவர் போக முடியாதவர்கள் பாகவதம் படித்துவந்தால் மானசரோவர் சென்று வந்த புண்ணியம் கிடைக்க்கும் என்று படித்தேன் இதுபோன்ற தகவல்கள் உங்க பதிவில் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் எதிர்பார்ககிறேன் நன்றிவணக்கம்

  • @chokkalingam1846
    @chokkalingam1846 5 ปีที่แล้ว +4

    Super sir.thangalin entha pathivirku mikka nandri sir.nicchayamaga iraivanin edhayathil nigal edam peruvirgal.

  • @N_I_S_H_A_N___-___-___-
    @N_I_S_H_A_N___-___-___- 5 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஐயா அருமையான தகவல்கள்

  • @Quantumanandha
    @Quantumanandha 5 ปีที่แล้ว +6

    ஓம் வ்ருஷக த்வஜாய வித்மேஹ
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குரு: ப்ரசோதயாத்
    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ

  • @pandidurai6727
    @pandidurai6727 5 ปีที่แล้ว +1

    Arumai Ayya,
    Param porulin karunai nirainthavargal mattume intha video parka koduthu vaithirukum,
    Valarga ungal pani.

  • @srinivasanv9462
    @srinivasanv9462 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே

  • @gnanarajy2916
    @gnanarajy2916 5 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு.. மிக்க நன்றி

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว +4

    Sir YOUR voice is UNIQUE...

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 ปีที่แล้ว

    தங்களின் பதிவிற்கு மிகவும் நன்றி

  • @rajarajanrajan8825
    @rajarajanrajan8825 5 ปีที่แล้ว +1

    Super sir tq..for ur information...🙏🙏🙏

  • @mvmv8356
    @mvmv8356 5 ปีที่แล้ว +1

    Thank you for your Astros instructions... We wants more

  • @malinibharath586
    @malinibharath586 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவுகள் நீங்கள் சோல்லியவற்றை நாங்கள் சிலவற்றை செய்து வருகிரோம் எங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றம் உல்லது மிகவும் நன்றி ஐயா 😁😁👩‍👩‍👧‍👧👍👏👏🌺🌻🌼🌸💐🐨🙏

  • @ambigabanu
    @ambigabanu 5 ปีที่แล้ว

    Good day sir, I follow Chandra parigaram from February 19 tq

  • @bavatharinis4880
    @bavatharinis4880 4 ปีที่แล้ว

    Thank you very much and very useful information

  • @sathishkumarsakarvarthy2095
    @sathishkumarsakarvarthy2095 3 ปีที่แล้ว

    மிக மிக நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 💐💐💐

  • @saravananjothi4045
    @saravananjothi4045 5 ปีที่แล้ว +9

    இறைவனின் திருவடியில் தங்களுக்கு இடம் கிடைக்க அடியேனும் வேண்டுகிறேன்

  • @kanika5951
    @kanika5951 3 ปีที่แล้ว

    நல்ல நல்ல ஆசான்களை நம்பி
    இந்த நாடே இருக்குது ஐயா!
    அற்புதம்! அற்புதம்! அற்புதம்! சார்!

  • @suriyan4589
    @suriyan4589 5 ปีที่แล้ว +2

    THANKS again THANKS
    ☆G. THIRUPATHY
    Happy

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 ปีที่แล้ว

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் மாலை வணக்கம்.

  • @Anbuvdm
    @Anbuvdm 2 ปีที่แล้ว

    அற்புதமான...உன்னதமான கருத்துக்கள் அண்ணா...நன்றி அண்ணா..!!!

  • @magendranmagendran6459
    @magendranmagendran6459 4 ปีที่แล้ว +2

    God bless you always sir for your service and valuable information

  • @vijipriyakannusamy3196
    @vijipriyakannusamy3196 5 ปีที่แล้ว

    Vanakam sonthamaga Veedu Amaya stronga oru parigaram sollunga unga pathivugal arumiya iruku nandri .

  • @balajianu6244
    @balajianu6244 5 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @gs.mosanhari.goodafternoon9755
    @gs.mosanhari.goodafternoon9755 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நல்ல பதிவிற்கு நன்றி

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா
    வாழ்த்துக்கள்
    நற்குணம் ஒன்றே நல்லது நினைப்பதே

  • @vadivelm6347
    @vadivelm6347 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா!
    ௐ நம சிவாய நம!

  • @sivachandran2249
    @sivachandran2249 5 ปีที่แล้ว

    You are. Very good person thankyou sir

  • @sivamsiva2272
    @sivamsiva2272 3 ปีที่แล้ว

    நன்றி.வாழ்க உங்களின் நல் உள்ளம்

  • @parvathyparu7578
    @parvathyparu7578 5 ปีที่แล้ว +1

    Salute sir. Superb sir👌👍👍👍👌

  • @teddygamer9785
    @teddygamer9785 5 ปีที่แล้ว +1

    அருமையானா பதிவு அய்யா

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 ปีที่แล้ว

    நல்ல தகவல்.நன்றி

  • @sathishp8881
    @sathishp8881 5 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @jegatheeswaran8681
    @jegatheeswaran8681 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 5 ปีที่แล้ว

    Valka valamudan💐💐💐

  • @user-cs7fp6tu3u
    @user-cs7fp6tu3u 5 ปีที่แล้ว

    Great i will follow

  • @dillikumarkumar5581
    @dillikumarkumar5581 5 ปีที่แล้ว

    migavum arumai ayya

  • @mangaiyarkarasi3040
    @mangaiyarkarasi3040 4 ปีที่แล้ว

    Nanragha erthathu unkal pathuv valthukal valghavalamudan

  • @SD-vz2im
    @SD-vz2im 5 ปีที่แล้ว

    சூப்பர்.நன்றி.ஐயா

  • @massgaming7028
    @massgaming7028 4 ปีที่แล้ว

    Verygreatmanvalgavalamudan.

  • @abdulgani6619
    @abdulgani6619 4 ปีที่แล้ว

    It is true information thank you sir

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt 4 ปีที่แล้ว

    Tk sir good speech and voice

  • @Yogithashorts
    @Yogithashorts 5 ปีที่แล้ว +7

    Sema sema super ஐயா.ஜோதிடத்தைவிட்டு நல்லதொரு விஷயத்தை மக்களுக்கு தெரிவித்தமைக்கு மிக்கநன்றி ஐயா.மிக்க மிக்க நன்றி நான்இது மாதிரி பரிகாரங்களை கொண்ட பதிவு தங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.மிகமிக நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @Jeevarathinam7777
    @Jeevarathinam7777 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kanika5951
    @kanika5951 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி!

  • @manikandanjanaki4581
    @manikandanjanaki4581 4 ปีที่แล้ว

    Arumai ayya....,

  • @dhevarajan1349
    @dhevarajan1349 5 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @deenaroshan3339
    @deenaroshan3339 5 ปีที่แล้ว

    Superb sir tq

  • @revathib6542
    @revathib6542 ปีที่แล้ว

    Thank u so much sir for ur information. Regards

  • @sscollection2667
    @sscollection2667 5 ปีที่แล้ว

    Anaithum miga arumai ayya... Antha kalathil ivai anaithum nadaimuraiyagave irunthathu aanal indru selvar servatharagana parigaramaga aagi vittathu ayya ungal pathivu miga arumai

  • @nithyasurabhi
    @nithyasurabhi 4 ปีที่แล้ว

    நன்றிகள் பல தங்களுக்கு

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @parthasarathin9327
    @parthasarathin9327 4 ปีที่แล้ว

    உங்கள் குரலும் வாக்கு அருமை

  • @mkirthikapriya3063
    @mkirthikapriya3063 5 ปีที่แล้ว

    Super aiya thk a lot

  • @sathishkrishnan7863
    @sathishkrishnan7863 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா. இதை நான் தொடர்கிறேன்

  • @jothig7790
    @jothig7790 5 ปีที่แล้ว

    Super Sir thanks a lot

  • @gvvideos277
    @gvvideos277 5 ปีที่แล้ว

    Good news thanks sir

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 5 ปีที่แล้ว +1

    Thank🙏💕 you sir 😊

  • @sriabiramisakthikumar5271
    @sriabiramisakthikumar5271 5 ปีที่แล้ว

    நன்றி சார்...

  • @rajarajanmurugan9259
    @rajarajanmurugan9259 5 ปีที่แล้ว

    Sir Tq good message sir 🙏

  • @thenmozhi.nnagarajan3783
    @thenmozhi.nnagarajan3783 4 ปีที่แล้ว

    nanri thank you very much

  • @palanisamypalanisamy1847
    @palanisamypalanisamy1847 5 ปีที่แล้ว +2

    Nice sir

  • @devdd4092
    @devdd4092 4 ปีที่แล้ว

    Thank you ayya...I'm from Malaysia...my wife r your follower...

  • @sdevkavin5061
    @sdevkavin5061 5 ปีที่แล้ว

    Superb sir...

  • @sudalainadar2461
    @sudalainadar2461 5 ปีที่แล้ว

    Thank-you 🙏🙏🙏

  • @user-sv7xy6vz4f
    @user-sv7xy6vz4f 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @aratin7535
    @aratin7535 5 ปีที่แล้ว

    Neenda natkal nalmudan vazha en valthukal ayya

  • @sathiyamurthi5278
    @sathiyamurthi5278 5 ปีที่แล้ว

    Mikka nanri iyya

  • @vijayanand3939
    @vijayanand3939 5 ปีที่แล้ว

    Thanks 😊

  • @hemalathapapu2633
    @hemalathapapu2633 5 ปีที่แล้ว

    Very nice

  • @anandhid8211
    @anandhid8211 5 ปีที่แล้ว +1

    Aarumaisirrappu nandriayya

  • @alageswari305
    @alageswari305 ปีที่แล้ว +1

    Nandrigal

  • @raviavali8943
    @raviavali8943 5 ปีที่แล้ว

    Nandri 👌

  • @sandhyasomasundaram6739
    @sandhyasomasundaram6739 3 ปีที่แล้ว

    Thank you so much 🙏🙏🙏

  • @murugesantmp1193
    @murugesantmp1193 5 ปีที่แล้ว

    Super ji

  • @karthickraja1343
    @karthickraja1343 5 ปีที่แล้ว +1

    Romba nanri ayya.......

  • @drcreamsramzen5269
    @drcreamsramzen5269 2 ปีที่แล้ว +1

    Super

  • @vanithavanit3260
    @vanithavanit3260 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @jayaraj8156
    @jayaraj8156 5 ปีที่แล้ว

    நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @mariappan8212
    @mariappan8212 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @prakas-nr9id
    @prakas-nr9id 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா கோடி நன்றிகள்

  • @manigandanarumugam6483
    @manigandanarumugam6483 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி