சூரியன் நீசமானால் / சூரியன் நீச்சமானால் / Suriyan Neesam petral
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- #suriyanneetcham #suriyanneesam
நீச்சம் என்பது வலுவற்ற நிலையில்.. செயலற்ற நிலையில்... அல்லது...நன்மைகளை விட தீமைகளை துணிந்து செய்துவிடும்... கட்டாய சூழலில்...ஒரு கிரகம் இருந்தால்... அதற்கு நீச்சம் என்று பெயர்.
Image Credit - pixabay.com
creativecommon...
அருமையான பதிவு ஐயா உங்கள் இறைபணி சிறப்புற வாழ்த்துக்கள் ஐயா🙏🏽🙏🏽🙏🏽
நீசனுக்கு வீடு கொடுத்தவன் நீசமானால் நன்மையா குருவே🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நலமாக இருக்கின்றீர்கள மிக்க நன்றி அய்யா
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
Happy to see your video sir😊
Nantrikal Kodi Kodi ayya🙏🙏🙏🙏
ஶ்ரீ சிவசூரினார் துணை🌅
குரு வணக்கம் குருவே துணை
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
iniya kaalai vanakkam ayya 💐 🙏
வணக்கம் ஐயா பதிவுக்கு நன்றி
Guruve Vanakkam.
"💐 மனமார்ந்த நன்றிகள் 🙏"
ஐய்யா நலமா இருக்கிங்களா ஒவ்வொரு கிரகத்துக்கும் பாகையொடு சொல்லி தாருங்கள் ஐய்யா உங்களுக்கும் ஈசியா இருஎ்கும் நங்களும் புரிந்நு கொள்வோம் நன்றி நன்றி நன்றிகள் பல ஐய்யா
நன்றி குருவே🦚🙏💚
guruve saranam!!
ஆத்ம வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது உண்மை. சூரியன் நீச்சமாக இருந்தால் ஜாதகர் என்ன பரிகாரம் செய்யலாம் என்று யோசனை தாருங்கள் ஐயா நன்றி 🙏🙏
👌👌👌
Thank u sir...
Sir, thankyou🙏🙏
நீங்கள் ஜோதிடரா வேணி
காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏
Good morning ayyaa 💐💐💐
Audio seri illa ayya background etho oru sounds
பொசுக்கு பொசுக்குனு காணாமல் போயிடுறீக....
மலேசியா போயிருப்பாரு
@@ஸ்கைஇருக்கலாம்..👍
ஆமாம் ஐயா
Sir magara lagnam lagnathil sukran guru இணைந்து உள்ளது.guru neecham lagnathipathi meeshathil உள்ளது. Sani neechamaga உள்ளது ithu neechabanga ராஜா யோகம் ma.
❤
ஜயா இந்த வருடம் பவளமோதிரம் அணியும் நாள் சொல்லுங்கள் தயகூர்ந்து நன்றிகள்..
Sir lagnathil ragu kedhu irundhal avargaluku daily ragu Kalam nalladha ketadha sir
Sir your audio quality is poor. Echo Echo Echo…..
வணக்கம் ஐயா , ஒரு நீச கிரகத்திற்கு வேறொரு நீசம் பெற்ற கிரகத்தின் பார்வை அல்லது குரு போன்ற சுபர்களின் சேர்க்கை பார்வை இருப்பின் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா
Am enakku mesam rasi thulam lakkunam
🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் எப்படி சுகம்? ஐயா சந்திரன் ஜாதகத்தில் 6 ,8 ,12 இல் இருந்தால் சொந்த தொழில் செய்யக்கூடாது என்கிறார்கள், அப்படி செய்தால் நஷ்டம் என்கிறார்கள் இது உண்மையா?
பரிவர்த்தனை பெற்ற கிரகங்களுடன் ராகு கேது சேர்க்கை பலன் எப்படி ஐயா
Good morning
Aiyaa Parikaaram?
வணக்கம் 🙏
iyya உங்களடம் jadagam parka how to contact thanks sir
ஐயா வணக்கம்🙏
எதைவைத்து சூரியன் நீச்சம் எனக்கூறவேண்டும் எனசொல்லவேயில்லை .
வணக்கம் ஐயா
Dont worry about what others say... Live your life with kindness...
Sir u r voice is not clear, too noice
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் 12-ல் சூரியனும் புதனும் இருந்தால் ஐந்தாம் இடத் அதிபதி புதன் என்றாள் என்ன ஆகும் குழந்தை பாக்கியம்?
நிச்ச பங்க் ராஜ யோகம் இதில் எது அடங்கும்
ஐப்பசி மாதம் பிறந்தால் சூரியன் நீச்சமா
ஆம். சூரியன் துலாம் ராசியில் இருந்தால் நீச்சம்
Yes
சூரியன் துலாம் வீட்டில் 5degree நீச்சம் ஆனாலும் எங்குமே வலிமையை இழப்பதில்லை ..மகரம் மற்றும் கும்பம் தனில் இருந்தால் கொஞ்சம் கருத்து வேறுபாடு அதிகம் இருக்கும்..சூரியன் நீச்சம் ஆனால் கடமையை மட்டும் செய்யும் தகப்பன்...
பிள்ளை பேச்சை கேட்டு செயல்படும் தகப்பன் அமைய வாய்ப்புகள் அதிகம்..அடியேனது கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி ஐயா 🙏🙏🙏
FOR/MAGAM/NARPAVY...
இதற்கு பரிகாரம் உண்டா