நினைத்தது நடக்க ஹோரை ரகசியங்கள் | ஓரைகளின் பயன்கள் | Horai ragasiyangal in tamil | horai benefits
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025
- ஹோரை தெரிந்தால் இந்த பாரையே (உலகம்) வெல்லலாம் என்பது சித்தர்கள் வாக்கு. அதன் சூட்சுமங்களை அறிந்து கொண்டால் தொட்டது துலங்கும். எண்ணி காரியங்கள் எளிதில் முடியும். அதன் ரகசியம் தொடர்பானது இந்த பதிவு.
#horaibenefits #horaiintamil #ஹோரைரகசியம்
Image Credit - pixabay.com
creativecommon...
அய்யா நான் ஒரு ஜோதிடன் உங்கள் குரலும் தெளிவான விபரமும் என்னைகவா்ந்துவிட்டது அய்யா வாழ்கவளமுடன் உங்கள்பணிசிறக்க இறைவனைபிராா்த்திக்கிறேன்
நல்ல கருத்துக்களை தெளிவான முறையில் எளிமையாக சொல்லி இருப்பதற்கு நன்றி. தங்களின் இப்பணி மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்
அய்யா வணக்கம்
மிக மிக அருமையான பதிவு. இவ்வாறு சுலபமாக வழி கண்டுபிடிக்க குரு என்பவரால் மட்டும்தான் முடியும். தங்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும். நன்றி அய்யா வணக்கம்.
ஐயா வணக்கம்.எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு.ஆனால் படிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை.ஆனால் தற்செயலாக உங்கள் பதிவை பார்த்தேன்.அருமையாக உள்ளது.உங்கள் குரல் வளம் அற்புதம்.இப்போது நானும் ஜோதிடம் கற்று கோண்டிருக்கிறேன்.நன்றி ஐயா
வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்.
வணக்கம் அய்யா
தங்களின் பதிவுகள் அனைத்துமே அருமை. பழங்காலத்தில் மட்டுமல்ல தற்போதும் தங்களை போன்றவர்கள் உள்ளதால் தான் அவர்கள் அறிந்து கூறியதை நாங்கள் அறிந்துக்கொள்ள முடிகிறது. நன்றிகள் பல.
அருமை ஐயா. மொத்தமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்றாலும் அட்டவணையைப் பயன்படுத்தித் கொள்ளலாம்.ஹோரை வரிசையை கணக்கிட தாங்கள் கூறிய வழிமுறை அருமை.
காலை 6 மணி
மதியம் 1 மணி
இரவு 8 மணி ஆகிய நேரங்களில் அந்தந்த நாட்களுக்கான ஹோரை நேரமாகும்...
Easy to keep in memory this format 6,1,8
thank you
Sri Krishnan sir always king of astrology....
வணக்கம் ஐயா, மிக தெளிவான பதிவு. மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.
Romba theliva iruku sir neenga solrathu... Nice
இனி நாங்களும் சகாதேவன்தான்.மகாபாரதம் போன்று கிருஷ்ணன் தோன்றத வரை எங்கள் வெற்றி கணக்கும் இனி பலிக்கும் நன்றி ஐயா.
ஹோரை அறிந்தவரை ஒன்றும் செய்ய முடியாது என சொல்வார்கள். இன்று வெள்ளிக்கிழமை கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு
மிக மிக அருமையான விளக்கம் ..,
மிக்க நன்றி
குருவே சரணம்.
குருவே நல்லதை கற்றுக் கொள்ள வேண்டும் கேட்டதை தெரிந்து கொள்கிறேன் தயவு செய்து உதவி செய்யவும் ..கேட்டது. சொல்லகுடாதது.கேட்ட விசயம்..ஜாதகம் அமைப்பு. செய்திகள். தெரிவிக்கவேண்டும் குருவே நல்லதை மட்டுமே எனக்கு கற்பித்துள்ளிர்கள்..குருவே
என்ன சொல்றிங்க...
@@thamizhanmediaa கேட்டதையும் சொல்லிதரவேண்டும் குருவே
*வணக்கம் ஐயா வாழிய நலம், இதே முறை தான் நான் கடைபிடிக்குறேன் ... உங்கள் சூட்சமம் தான் உங்கள் பலம் ஐயா.... சூரிய ஓரைக்கு அடுத்து அதாவது இன்று ஞாயிறு என்றால் முந்தனாள் வெள்ளிக்கிழமை சூரிய ஓரைக்கு பிறகு சுக்கிரன் ,பிறகு புதன், புத ஓரை இப்படி தான் நான் கடைபிடிக்குறேன்...அருமையான பதிவுகள்....*
நன்றி மிக தெளிவான பதிவு
Thelivana nalla vilakkam.mikka nandri.
Ethepol gulikan, Yama kandam pattri vilakkam tharuveerkala aiyya
நன்றி வாழ்கவளமுடன்
நன்றி. நல்ல பதிவு
அருமையான பதிவு சார் 👍👍👍
iyya vanakam, ithuvarikum intha visayangal ethuma theriathu ungavideo pakumpothuthan puriuthu super, nenga kadavul anukiragathal 100% vazhanum sir ungaloda video ellama na pathutuirukan super
அருமை ஐயா..❤️
ஹோரை நேரம் அருமை சார் நன்றி
கரணநாதன் பற்றி
சொல்லுங்க சார் நன்றி நன்றி...
அருமையான பதிவு நன்றி
காலை வணக்கம் ஐயா அற்புதமான பதிவு ஐயா
காலை வணக்கம்
@@thamizhanmediaa நன்றி ஐயா
அருமை அண்ணா
Good information thanking you sir
Arumaiyana padhivu. Thank you
Nantri
மிக்க நன்றி
வணக்கம் ஐயா. எனக்கு தெரிந்த ஒரு வழி முறையை சொல்கிறேன். ஒரு கிழமையின் ஆதிக்கம் கொண்ட கிரகத்தின் ஹோரை முதல் ஹோரையாக வரும் அல்லவா, இதில் எந்த சந்தேகமும் இல்லை. இரண்டாவது வரும் ஹோரையை கணக்கிட நாம் பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி செல்லலாம். அதாவது முதல் ஹோரையின் கிழமை என்னவோ அந்த கிழமையோடு எண்ண ஆறாவதாக வரும் கிழமை என்னவோ அந்த கிழமையின் ஹோரை இரண்டாவதாக வரும். இப்படியே தொடர்ந்து கணக்கிட்டு கொள்ளலாம். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஹோரை வரும், ஞாயிற்றுக் கிழமையோடு சேர்த்து எண்ண வெள்ளிக்கிழமை ஆறாவதாக வரும், ஆக சுக்கிரன் ஹோரை இரண்டாவதாக வரும், வெள்ளிக்கிழமையில் இருந்து எண்ண புதன் கிழமை ஆறாவதாக வரும், ஆக புதன் ஹோரை மூன்றாவதாக வரும். நன்றி..
saseprasath am lovely..formula
saseprasath am
Thank you so much for you
Thank you
Thank you! Very much for this video
Kodaana kodi Nantri ayya
Nantri
Thelivana vilakkam koduthirgal iyya nandri
Super idea sir very good ascend in tamil
Arumai.
நன்றி ஐயா 🙏
Sir you are so perfect in your contents n lovely Cristal clear voice. Keep uploading more videos 🙏🏻💐
காலை வணக்கம் சகாதேவேன் குருவே
காலை வணக்கம்
Horai very very useful.
Sir,thanks for giving easy way to remember horas and good informations
Thalaiva super
Arumai arumai
நன்றி ஐயா
👍👍👍 Super
நன்றி
நன்றி... மிகவும் பயனுள்ள தகவல்... நாள்தோறும் விளக்கேற்றி சாமி கும்பிட ஒரை நேரம் பார்த்து கும்பிடலாமா?
கரணம் நேரத்தில் சாமி கும்பிடலாமா?
Sir, Very useful for all and Easy Horai formulae .Super Sir. One request Sir 3,6,8,12 il irukkum grahangalal andhandha laknathukku undagum palangalai solli oru video podunga Sir
Super guru gee.
ஐயா வணக்கம் நான் என்னுடைய எதிரிகளைச் பழிவாங்க எந்த ஹோரையைப் பயன் படுத்த வேண்டும் அஹிம்சை ஹிம்சை இரண்டு முறைகள் கும் வித்தியாசம் இருந்தால் குறிப்பிடவும் ஐயா
Super explain. Excellent
super video ayya
Semma thalaiva
Sir... See the planets in solar system... Like split planets into two parts... Sun, Mercury, Venus,moon (to left of Earth, consider) , then Mars,Jupiter, Saturn (to the right of Earth).... So consider Saturn horai 1st, next planet in solar system is Jupiter, next is Mars, .... Then come to left side of Earth... Here 1st planet is sun ... Then Venus(actually mercury, but Venus comes here), then mercury. ... Then moon,.... Hence horai continues as sun, Venus, mercury, moon, Saturn, Jupiter, and Mars..... And sun again... (Except that Venus and mercury are interchanged)
studies related things eg computer books etc vaanga ugandha nalla neyram sollunga iyya..
Guruvey oru varthaiyil ungalai solla vendum endral etho eppadi thaan solla vendum... Theivam Guruvey neenga.....
very super sir
a.jayanthi
2.10.1987
magaram
uthuradam- star
thula laganam
en kanavar jadhagam
swaminathan
magaram-avitam star
22.4.87
morning-10.20am
naga kalyanam agi 2varudam piridhu irukom
27 mattum ennodu irudhutu vittutu poitaru
divorce kekkurar
naga serthu vala vali solluga iyya
pls ..en kanavaruku 2nd aidichanu therila
na amma vitttula irudhu court case nu en kanavar divorce kekkurara nala kasta padura
மருத்துவமனைக்கு செல்ல & அறுவைசிகிச்சைக்கு உகந்தநாள் எவை
Sir Thank you very much for your clear explain naan oru full time commodity online trader naan enda horai el ennoda trading start panradu please give the information
அருமை ஐயா, ஐயா இந்த வருடத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை எப்போது ஐயா
THANKS sir
Lottery, share market which hora?
Very very super explains sir
Bakthi TV
Malaysia nerathin padi horai time eppadi eduthukula sir? Ingeyum 6am-il irunthu kanakidalama?
Pathigam padikkiromla athu yentha ooraiyil padikkanum...?
aiya... ragu kethu than science kandu pidicca... black hole... , athukkum utuvam illa, but power rompa athikam...
நான் பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு அப்ளிகேசனை எந்த ஓரையில் கொடுக்க வேண்டும் சொல்லுங்க ஐயா
Super sir
kadagam lagnam....enda horai nalladu sir.....pls sollavum.....please
Ungalidam silla vishayangal aalosikka vendum eppidi ungalalai thodarbu kolvadhu ungalin en irundhal tharavum
தலை முடி வெட்ட முக சவரம் செய்ய எந்த ஓரை பயன்டுத்தலாம் அய்யா
Super ayya thank you
Mikka nandri ayya
THANKS again THANKS
G.THIRUPATHY
Oru graham kedhuvin Saaram pettral ena palan Athuvum kootu grahangal 4 (suriyan sukran budhan guru) um kedhuvin saarathil irunthal enna palan
best wishes
Iyaa exam Ku apply seium poothu yentha oraiul seiyalam please sollunga
Neenga Kadaiseyil sonathu pola pazhan tharum orai la prayer seiyalam? Sareya?
Thanks sir welcome sir
Sir yenaku oru santhegam. Ippo solra in horai pathivu yella lakna karangaluku porunthuma.
Sir oru doubt, dhinamum samy kumbida, prayer seiya, Sanikilamai yum, Sunday yum entha orai la seiya vendum? Sollunga sr
Vanakkam ayya . Ennudan velai seidha nanbargal palar ellam unnai kadhalithen aanal sollavillai idh varai endru koorugiragal . Enaku thirumana agi vittadhu . Idhai ketka manasu varathamaga ulladhu . Ipadi nadaka enna jodhida karanam
இதுபோன்ற மற்றவர்கள் பேச்சு குப்பை. கூட்டி ஓரம் தள்ளுங்கள். இதை தங்கம் போல் பாதூகாக்க நினைத்தால் உங்கள் நிம்மதி மட்டுமல்ல, இப்போதைய வாழ்க்கையும் கெட்டுவிடும். ஜாக்திரதை. இதை எல்லாம் உங்கள் நினைவிலேயே இருக்க கூடாது.
@@thamizhanmediaa Amam ayya na ninaikavillai . Aanal avargal paesiyadhu enai avamanapadithiyadhu pol ulladhu adhan varuthum . Nandri ayya
+Thamizhan Mediaa....super sir....
Sir aan horai (male horai ) oru nalil Eppa eppa varum.. pen horai eppa eppa varum
But our timing English Karan kandu podichathu and hoorai our ancestor find hoorai then how we match both
Super
Nakeil masaam erundal ena balm
Sir malaysia time yeppadi follow pandrathu?india time 6.00morning malaysia time 8.30 morning
Kuruve சரணம்
Sir sabarimalai sendra engaluku Mani kidaithadu.adai epdi poojai seiya vendum.enda korikai vaithal niraiverum?
ஐயா.எனது திருமணம் செவ்வாய் கிழமை நடை பெற்றது.27 ஆண்டு கள் ஆகின்றது.அதில் இருந்து கஷ்டங்கள் அனுபவித்தேன். இரண்டு பையன்கள் உள்ளனர்.இப்பொழுதுதான் நேர் மறை எண்ணங்களை கொண்டு வாழ்ந்து வருகின்றேன். வேறு பரிகாரம் உண்டா?. நன்றி ஐயா.
உங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி வாருங்கள். விழிதிறக்கும், வழிகிடைக்கும்
Sir lottery ticket vanga ethu sirantha horai.Padipal kadanali aagi viten ME padithu lakhs kanakil ilanththathan micham.Sani dasa guru bhukthi paduthivitathu kuripaga guru kanni lagnathirku romba bad fellow.So kindly sollunga. Nandri
Ayya sumangaliyaga kadaisi varai vazhundhu kanavaruku munbu irakka vaipunda endru na few months munadi ketiri then unggalidam . Pls sollanga ayya
8778700515 call
Iya tholil Nanraga nadaka entha orail valipadanum
Nice. Make it short
Sir santhiran ku sani sukkiran puthan pagai vorai ..
Palan thara orai la parigaram seithalum palan tharatha iyaaa pls sollunga😒
ஐயா பங்கு வர்த்தகம் செய்ய உகந்த ஹோரை என்ன
மத்திய வணக்கம் ஐயா
In foreign countries also will the hora start at 6am local time?
Prathap Jeyabal No, will differ
அய்யா வணக்கம் எனது எதிர் காலம் கருதி நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிேன் தயவு செய்து உங்களை தொடர்பு கொள்ள எனக்கு வழி செய்ய வேண்டும் நன்றி...
Arumaiyaana vilakkam. Nandri Ayya. Vaazhga valamudan.
நானும் உங்களிடம் ஜாதக பார்க்க விரும்புகிறேன்
நானும் எத்தனை டைம் கேட்டேன் பதில் சொல்ல மட்டுகிறார்
எப்படி உங்களை தொடர்பு கொள்வது ஐயா?