அய்யா வணக்கம் நல்ல பதிவு. வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறிவந்தார்கள் நாம் தான் அவர்களுடன் பேசுவதே இல்லையே இனியாவது இருகாதுகளையும் தீட்டிக்கொண்டு நல்வைகளை கேட்போம். உங்களின் இறைபணி தொடர இறைவன் அருள்புரியட்டும் .நன்றி.
மிகத்தெளிவான விளக்கம் இனி சரியான முறையில் வழிபட கற்றுக்கொண்டேன் நன்றி ஐயா 🙏🙏🙏 பைரவர்க்கு பூசணி&தேங்காய் தீபம் யார் எற்ற வேண்டும் எத்தனை,என்ன நிற திரி போட வேண்டும் என்பதை விளக்கமாக கூறுங்கள் நிறைய மக்களுக்கு பயனளிக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏
ஐயா எங்கள் ஊர் கோவை முற்பது வருடங்களுக்கு முன் குமாரசாமி என்கிற ஜோதிடர் அவர் இப்போது இல்லை அவர் ஜோதிடம் சொல்லும் போது ஒவ்வொரு ஜோதிட பாடலை பாடி விளக்கம் சொல்வார் இத்தனை வருடங்களில் எந்தவொரு ஜோதிடரையும் பார்க்கவில்லை எல்லா ஜோதிடரும் பணத்ததைதான் பார்க்ககிறார்கள் முதல்முறை போகும் போது வசதி குறைவாக இருப்பவர்கள் போகப்போகசெரியான ஆடம்பரமாக உள்ளனர் கொடுமுடியில் முன்னூறூ ரூபாய் செலவிற்க்கு பத்தாயிரம் வாங்குகிறார்கள் எத்தனையோ மனக்கஷ்டம் பணக்கஷ்டங்களுடன் நல்லது நடக்குமா என்று போனால் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள் நான் முன்னே சொன்ன ஜோதிடர் ஜனங்களுக்கு தகுந்தவாரு உண்டியலில் போட்டுவிட்டு போகுமாறு சொல்வார் ஐயா மன்னிக்கவும் உங்கள் பொன்னான நேரத்தை வீனடிக்குமாரு இருப்பதற்க்கு இது என் நீண்டநாள் மனக்குறை வணக்கம்
வணக்கம் நான் இறைவனை பல வடிவங்களில் தரிசித்து ஆனந்தம் அடைவேன் ஆனால் ஒரு நாளும் அவர்களை இந்த வடிவில் தான் என்று என்னால் வணங்கவே முடியாது அது வரவே வராது கற்பனையில் எல்லா வடிவங்களையும் ஒன்று சேர்த்து தீபங்கள் ஆக்கி விடுவேன் பந்து போல் ஒளி விடும் தீபத்தையே வணங்கவேன் நன்றி வணக்கம்
ஐயா வணக்கம் அவர் அவருடைய நட்சத்திர த் திற்குரிய பாகங்களை பார்த்து எல்லா தெய்வங்களையும் அவ்வாறே வணங்கலாம் என்று கூறுவது உண்மை யா நீங்கள் கூறுவது உண்மை யா
சிவா
நன்றி அருமையான பதிவு தொடரட்டும்உங்கள் பணி
Super 🌹
2:38 Super❤ 🤣🤣
AYYA NEENGAL ANDAVAN VADIVIL VANTHA ARUL NIRAINTHA CHITHAR
அருமை ,அருமை மிக்க நன்றி ஐய்யா...
சபாஷ்...இது போன்று,யார்,சொல்வர ர்கள்,ஒரு கிரிக்கெட் பந்தை,எங்கள்,மீது, வீசுவதாக இருந்தாலும்,(கருத்துக்களை)அதனை,ம லர்களால்,சுற்றி,பெரிய,பந்தாக, விசுவது தான்,உங்களது, speciality.,அய்யா,வாழ்க வளமுடன். அன்புடன்.உங்கள்...
பதிவு மிக அருமை.தெய்வத்தை வணங்குவதில் இவ்வளவு சூட்சுமங்கள் உள்ளதா.ஆச்சர்யமாக உள்ளது.நன்றி.
Super and thanks sir
தெரியாத விஷயங்களை நீங்கள் சொல்லும் போது அதை தெரிந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏
Suppar sir
அய்யா வணக்கம்
நல்ல பதிவு. வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறிவந்தார்கள் நாம் தான் அவர்களுடன் பேசுவதே இல்லையே இனியாவது இருகாதுகளையும் தீட்டிக்கொண்டு நல்வைகளை கேட்போம். உங்களின் இறைபணி தொடர இறைவன் அருள்புரியட்டும் .நன்றி.
மிக நன்றி ஐயா 🙏
ஓம் நமசிவாய🙏
Nanri ayya
இனிமை இனிமை உங்கள் குரல் இனிமை.......
Romba arumai
Nandri
Super Iyya
அச்சு பிசராமல் அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா 👌👌👌 அனைவரும் அறியாத பல அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா.
Aha Arumai Ayya
Nanry vazganalamudan 🙏🏻
Unga pathivuuu miga aruumaiii
. vanakkam
Thanks
Murugaaaaaa......🙏🙏🙏🙏🙏🙏
8.class.algebra.exaaaise.2.2
நன்றி ஐயா
அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா
வணக்கம் அய்யா
விஸ்வகர்மாவினர்
நேர்எதிராக நின்று
வணங்கலாம்
என்று சொல்லி
கேட்டிருக்கிறேன்
சாத்தியமா?
Very useful msg sir, no.one vl share, but u r really a human without selfish....It's greatly appreciated sir..May Lord Perumal bless u Sir
🥳🥳🥳🥳🥳🙏🏻🙏🏻🙏🏻💯✍
பாடல் அருமை
nantri ayya
நன்றி ஐயா அருமையான தகவல்... 👌
மிக்க நன்றிகள்
அருமையாக பேசிரிங்க ஐய்யா
Nandri ayya
Super voice Sir
Thanks tamizhan media and your team and best wishes 2020 to all
மிகத்தெளிவான விளக்கம் இனி சரியான முறையில் வழிபட கற்றுக்கொண்டேன் நன்றி ஐயா 🙏🙏🙏 பைரவர்க்கு பூசணி&தேங்காய் தீபம் யார் எற்ற வேண்டும் எத்தனை,என்ன நிற திரி போட வேண்டும் என்பதை விளக்கமாக கூறுங்கள் நிறைய மக்களுக்கு பயனளிக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏
சூப்பர் சார், அருமையான தகவல்... நச்சத்திரங்களின் கர்மா பலன்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டுஇருக்கிறோம் ...
🙏🙏🙏🙏👌
சூப்பர் ஐயா, அருமை.. அருமை..
மிக அருமையான பதிவு!!!
மிக்க நன்றி ஜயா அன்னா 🌷🌷🌷🌷🌷
சரியான விளக்கம்
காலை வணக்கம் ஐயா. தெய்வங்களை எப்படி வணங்க வேண்டும் என்று தாங்கள் சொல்லியது மிகவும் அருமை ஐயா. நன்றிகள்.
வேதாரண்யேஸ்வரர்,பிரகதீஸ்வரர்,தியாகராஜர் பற்றி, கோவில்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
மிகசிறப்பு . நன்றி சார்.
Very nice video. Thanks
"தெய்வ வழிபாட்டின் விளக்க செற்ப்பொழிவு வீடியோ மிக மிக அற்புதம்,பிரியமுடன் மதிய வணக்கம்.
Sadasivam Ramaswamy
சுப்பர்
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி குருதேவா.
This is a Superb Video. Thanks.
கடந்த ஆறு மாத காலமாக சேனல் பக்கமே கானும்.
@@thamizhanmediaa Was busy with a work. Now that work is over.Thanks.
வெகு அரிய தகவல் அண்ணா
வாழ்க வையகம்
மகிழ்ச்சி
Thank-you 🙏🙏🙏
Nice , thank you
ஐயா எங்கள் ஊர் கோவை முற்பது வருடங்களுக்கு முன் குமாரசாமி என்கிற ஜோதிடர் அவர் இப்போது இல்லை அவர் ஜோதிடம் சொல்லும் போது ஒவ்வொரு ஜோதிட பாடலை பாடி விளக்கம் சொல்வார் இத்தனை வருடங்களில் எந்தவொரு ஜோதிடரையும் பார்க்கவில்லை எல்லா ஜோதிடரும் பணத்ததைதான் பார்க்ககிறார்கள் முதல்முறை போகும் போது வசதி குறைவாக இருப்பவர்கள் போகப்போகசெரியான ஆடம்பரமாக உள்ளனர் கொடுமுடியில் முன்னூறூ ரூபாய் செலவிற்க்கு பத்தாயிரம் வாங்குகிறார்கள் எத்தனையோ மனக்கஷ்டம் பணக்கஷ்டங்களுடன் நல்லது நடக்குமா என்று போனால் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள் நான் முன்னே சொன்ன ஜோதிடர் ஜனங்களுக்கு தகுந்தவாரு உண்டியலில் போட்டுவிட்டு போகுமாறு சொல்வார் ஐயா மன்னிக்கவும் உங்கள் பொன்னான நேரத்தை வீனடிக்குமாரு இருப்பதற்க்கு இது என் நீண்டநாள் மனக்குறை வணக்கம்
Nanri iya valththukal
Super sir
ஐயா என்ன கமென்ட் செய்வதுன்னே தெரியல அருமையான பகிர்வு
வணக்கம், நன்றி
Subbu Raj
sabash ayya siranthaa aanmeega seithi
Vanakam ayya...migavum payanulla thagaval..Mika nandri..
அருமை யாண பதிவு
சூப்பர் சூப்பர் வேறஎண்ணசொல்ல
மிகவும் அருமையான பதிவு சார் 👍👍👍
Thanks sir valka valamudan
நல்ல பதிவு ஐயா
ஜெய் துர்கா தோவி. துர்கை அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
மிக மிக நன்றி . பயனுள்ள தகவல்
குலதெய்வத்தை எப்புடி வணங்கணும்
Wonderful speech exquisite explanation vahlga ungal thondu
SUPER INFORMATION
🙏🕉️Om namashivaya🕉️🙏
bala freakz
நல்ல பதிவு நண்றி சார்
Superspeach
Thanks sir
வணக்கம் நான் இறைவனை பல வடிவங்களில் தரிசித்து ஆனந்தம் அடைவேன் ஆனால் ஒரு நாளும் அவர்களை இந்த வடிவில் தான் என்று என்னால் வணங்கவே முடியாது அது வரவே வராது கற்பனையில் எல்லா வடிவங்களையும் ஒன்று சேர்த்து தீபங்கள் ஆக்கி விடுவேன் பந்து போல் ஒளி விடும் தீபத்தையே வணங்கவேன் நன்றி வணக்கம்
Vanakkam sir,Good information , Thank you..
👍👍
Good news sir
வணக்கம் ஐயா!
மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றி!
சா.அண்ணாமலை சேலம், நல்ல பதிவு சார்.
Thank-you very good sir
Thank you omsairam
Arputham
Aiya nan rompa kulapathil erukiren thayavu seithu enaku oru nalvali solluna enaku kanni rasi kanni laknam valva sava nu eruken pls pls aiya udampilum yegappatta thollai sethiduveno payama eruku enaku ethavath theervu sollunga unga patham panithu keytkiren
Aiyya en peyar Deepa vayathu 40
ஐயா சந்தி ல௧்னம் சந்தி நட்சத்திரம் விளக்கம் தேவையான ஐயா
Semma solaraga sir anaku kethu thasa nakakuthu kethu thasa seva puthi nadakuthu na ana panara sir
ஐயா வணக்கம்.
அருமையான பதிவு.
பைரவரை எப்படி வணங்க வேண்டும்.
Very useful information sir.Thank you.
உங்கள் அலுவலகம் எங்கு உள்ளது அய்யா வே தொடர்பு கொள்வது எப்படி
Nadri ayya
Ur thought is are not bad .But Ur examples are in Cinema commity style . Pls refer royal words.
ஐயா வணக்கம் அவர் அவருடைய நட்சத்திர த் திற்குரிய பாகங்களை பார்த்து எல்லா தெய்வங்களையும் அவ்வாறே வணங்கலாம் என்று கூறுவது உண்மை யா நீங்கள் கூறுவது உண்மை யா
Aiya please put a video on MOOLA nakshatra females... So many hurdles in marriage
First comment 🥰🥰🥰
Semma sir
Sivanennu irakara aala ....super😄
அய்யா தங்களது அலுவலகம் எங்கு உள்ளது.
தங்களை தொடர்பு கொள்வது எப்படி
உங்கள் போன் நம்பர் தருங்கள். ஜாதகம் பார்க்காலமா.