உங்களின் மறுபிறவியை அறிய இதை பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 223

  • @AbiAbi-hq6xc
    @AbiAbi-hq6xc 5 ปีที่แล้ว +1

    சாமி நான் ஆன்மீக தகவல்கள் நிறைய பார்ப்பேன் அதில் இன்றுதான் உங்களுடைய ஆன்மீக தகவல்கள் பார்த்தேன் அதில் ஏதோ ஒன்று உங்கள் பேச்சில் இருக்கிறது அது என்னை இழுக்கிறது ஒரு ஈர்ப்பு இருக்கிறது உங்கள் பேச்சில் நிறைய நல்ல தகவல்கள் சொல்லுகிறீர்கள் வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு வயது இல்லை சாமி இருந்தாலும் சொல்லுகிறேன் நீங்கள் கடவுளின் ஆசிகள் நிறைய பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வேண்டும் சாமி உங்களிடம் ஏதோ ஒன்று ஈர்ப்பு உள்ளது என்னை ஈர்த்து விட்டீர்கள் சாமி நன்றி

  • @muthulakshmirs5345
    @muthulakshmirs5345 3 ปีที่แล้ว +17

    12 இல் கிரகங்கள் ஏதுமில்லை என்றால் என்ன பலன் ஐயா

  • @jaihind8301
    @jaihind8301 6 ปีที่แล้ว +1

    12 ல் செவ்வாயும் சனியும் உள்ளது... ஆனால் நீங்கள் செவ்வாய்க்கு சொன்னது தான் இப்போது எனக்கு நடக்குது சாமி... சொத்துக்கள் இருக்கு ஆனால் எல்லாம் பிரச்சினை ஆன சொத்துக்கள்... கோபம் நிறைய வருகிறது....

  • @coolsenthil1977
    @coolsenthil1977 4 ปีที่แล้ว +1

    பனிரெண்டில் கேது நீங்கள் சொன்னது நூறு சதவிகிதம் சரியாக உள்ளளது
    நன்றி ஐயா...

  • @kumareshs3968
    @kumareshs3968 6 ปีที่แล้ว +2

    இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி சுவாமி..

  • @jayakumarm3149
    @jayakumarm3149 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்

  • @neelavanam9670
    @neelavanam9670 6 ปีที่แล้ว +6

    அப்பா நான் தான் 9 நாள் பூஜையில் கலந்து கொள்ள வர முடியவில்லை. ஆனால் என்னுடைய வருத்ததுக்காக என்னுடைய அண்ணன் 9 ம் நாள் பூஜையில் கலந்து கொண்டு தீர்த்தம் வாங்கி வந்து உள்ளார் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கும் உங்கள் ஆசிர்வாதமும் தெய்வத்தின் அனுகிற கமும் கிடைக்கப்பெற்றேன் அப்பா என்னை மேலும் ஆசிர்வாதமும் தெய்வ அருள் கிடைக்க ஆசிர்வாதம் வேண்டுகிறேன் அப்பாசங்கள் ஆசிர்வாதத்தால் தீர்த்தம் கிடைத்தது என் பாவம் தீர்ந்து எனக்கு புண்ணியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அப்பா. விரைவில் அகண்ட பாராயணத்தில் நேரில் கலந்து இறை அருளும் குரு அருளும் இடைக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அப்பா.

  • @youqube5790
    @youqube5790 10 หลายเดือนก่อน

    Unmai ayya sukuran kuru sevai serkai naan nalla thunguva kovam avasarapattu mudivu edupadhu ....😊

  • @latharamasamy1179
    @latharamasamy1179 6 ปีที่แล้ว +2

    நன்றி! சுவாமிஜி! நாம்இந்தப்பிறவியில்நம்மால்இயன்றநன்மைகளைச்செய்யநல்ல ஒருமனோநிலையினைஉருவாக்கித்தந்தீர்கள் நன்றி!

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 ปีที่แล้ว

    நல்ல தகவல் சுவாமி. மிக மிக ஆராயவேண்டியதும் அறிவு பூர்வமாக சிந்தித்து நடந்து கொள்ள வேண்டியதுமான அரிய குறிப்புக்கள். சோதித்து திடமாகத் தெரிந்து கொள்வோம். நன்றி அப்பா.

  • @susibalan6508
    @susibalan6508 3 หลายเดือนก่อน

    🙏🙏 Guruve saranam 🌹🌹

  • @ratchagasexperiment3506
    @ratchagasexperiment3506 6 ปีที่แล้ว +2

    சாமி மிகவும் உண்மையான தகவல் ஐயா.என் மகன் என் கணவருடைய அப்பா போலவே இருக்கிறான்.அவன் கையில் வெண் புள்ளிகள் இருக்கிறது சாமி

  • @maharasim4112
    @maharasim4112 6 ปีที่แล้ว +1

    பதிவு நன்றாக இருக்கு ஐயா.

  • @sureshkumaryogaratnam3749
    @sureshkumaryogaratnam3749 3 ปีที่แล้ว

    12 இல் எதுவும் இல்லை ஆனால் நீங்கள் சொன்னது எனக்கு தடக்கிறது. 9 இல் மூன்று கிரகம் சூரியன், சுக்கிரன், செவ்வாய்

  • @devadarsini.g9a267
    @devadarsini.g9a267 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நமக்கு வரும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நமது பாவம் எனில், எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர் மற்ற வெளிப்பெண்களை தவறாகப் பார்க்கிறார். அவர் வீட்டு பழக்கவழக்கமும் சரியில்லை.அதனால், அவ்வீட்டு பாட்டியிடம் அவர் மகன் பற்றி சொன்னேன். அதிலிருந்து பாட்டியைத் தவிர மற்றவர்கள் எங்களிடம் பேசுவது இல்லை. இப்போது, எங்கள் வீட்டில் விஷேசம் வைத்தால், அவர்களை

  • @rathadevi9630
    @rathadevi9630 6 ปีที่แล้ว +1

    Romba nanri Ayya. Great information.

  • @venkateshm7326
    @venkateshm7326 4 ปีที่แล้ว +1

    Nandri swamiji

  • @radhamanir7693
    @radhamanir7693 6 ปีที่แล้ว

    Super samy neraya visaiam solluriga yallam nalla eruku.

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 6 ปีที่แล้ว +1

    நன்றி சாமி

  • @rameshpmk6324
    @rameshpmk6324 6 ปีที่แล้ว +2

    அப்பா நன்றி அப்பா பயனுள்ள தகவல் அப்பா உங்க ஆசிர்வாதத்தால் ஒன்பது நாளும் பூஜையில் கலந்து கொண்டோம் அப்பா தீர்த்தம் கொடுத்ததற்கு நன்றி அப்பா

  • @srilogu7891
    @srilogu7891 6 ปีที่แล้ว +2

    Ayya vanakkam. Neenga sonnadhu anaithum unmai. Ungalin anaithu suggestions um engalukku rombha usefull la irrukku. Rombha nandri ayya.

    • @srilogu7891
      @srilogu7891 6 ปีที่แล้ว

      Nandri ayya unga reply ku

  • @subaselvam1451
    @subaselvam1451 6 ปีที่แล้ว +17

    கருவே சரணம். திருவடி சரணம்.இன்றைய பதிவு மிகவும் வரவேற்கத்தக்கது.ஐயா அடுத்த ஜென்மம் என்பது உண்டா?இருந்தால் என்னவாகப்பிறப்போம் என்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.எனது ஜாதகத்தைப்பார்த்த சில ஜோதிடர்கள் எனக்கு மறுபிறவி இல்லை என்றும்,நான் ஏதாவது ஒரு கோவில் கட்டுவதற்கு பொறுப்பேற்று உதவி செய்வேன் என்றும் கூறினார்கள்.இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நம்பிக்கை இருக்கிறது.அடுத்தமுறை ஜாதகம் பார்க்கும்போது என்ன கிரகம் இருக்கிறது என கேட்டுத்தெரிந்துகொள்கிறேன்.எந்த பிறவியாக இருந்தாலும் சரி,பிறவியே இல்லாவிட்டாலும் மிகவும் சந்தோஷம்.ஆனால் இந்த பிறவியில் நம் கடமைகளை சரியாக நிறைவேற்றி,முடிந்தவரை அடுத்தவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு உதவியாக இருக்கலாம்.அடுத்தவர் மனதை புண்படுத்தாத அளவிற்கு,நம் பேச்சிலும்,நடவடிக்கையிலும் நடந்துகொண்டாலே மிகவும்நல்லது.நன்றி ஐயா.

  • @sudhagarsubramani5799
    @sudhagarsubramani5799 6 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @bhuvanar6952
    @bhuvanar6952 5 ปีที่แล้ว

    Unga thagaval elame useful thanks 😄😍🤗👌

  • @haripriya4758
    @haripriya4758 5 ปีที่แล้ว

    🙏 ayya.....clear speech.....good information.....nandri ayya

  • @kamalasriramajayam7759
    @kamalasriramajayam7759 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமையான விளக்கம் நன்றி

  • @shankarjay2305
    @shankarjay2305 6 ปีที่แล้ว

    Nantry guruji

  • @Sivad99783
    @Sivad99783 6 ปีที่แล้ว

    சுற்றியே அலைவதில்லை சூட்சம் சூட்சம்
    சூழியிலே நிலையறிந்தால் மோட்சம் மோட்சம். ---அகத்தியர்___
    புல்லாய்,புழுவாய், பறவையாய் பாம்பாய், பேயாய்,கணங்களாய், வல் அசசுரராய்,தேவராய்...... எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம் பெருமானே... - ஆதி சிவம்..

  • @brightlight1485
    @brightlight1485 6 ปีที่แล้ว +2

    I do have both mars and Saturn in 12th. Great info. Thanks

  • @indiraparthiban868
    @indiraparthiban868 6 ปีที่แล้ว

    After meeting you mylife style changed thankful swami....but iam feeling very bad Boz iam from Katakana I don't know to read tamil.... But I can understand

  • @mathevicute4480
    @mathevicute4480 6 ปีที่แล้ว +7

    🙏🙏🙏குருவே சரணம்...அப்பா

  • @watermelon9934
    @watermelon9934 3 ปีที่แล้ว

    Please ullam pathathil star regai irunthal ena palan solunga 🙏 please

  • @revathis1978
    @revathis1978 6 ปีที่แล้ว +5

    ஐயா, நான் உடல் ஊனமுற்றவள், எனக்குள் இருக்கும் ஆசைகள் எல்லாம் கற்பனையாக போகிறது. அடுத்த பிறவி வேண்டும் என்பது எனது ஆசை.

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 6 ปีที่แล้ว

    ௐ அப்பா இந்த நிகழ்ச்சி சன்டிவியழ ஓழி பரப்பு செய்கா அப்பா நிங்கழ் மானம் வைத்தல் நடக்கும் செழ்யிழ்ழதவங்க கன்டிப்பா பார்ப்பர்கழ் நன்றி 🙌🙌🙌🙌🙌ௐ

  • @vijayak7094
    @vijayak7094 4 ปีที่แล้ว

    Iya guruve sarannam jadagam elliye enna saivadu

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 6 ปีที่แล้ว

    12th house uchha Sani and kethu for virchiga lagna what palan

  • @kannahinaveena5845
    @kannahinaveena5845 4 ปีที่แล้ว

    Appa neega periya makan 🙏🙏🙏

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว

    Thank you

  • @krishnaveninaarayanamoorth2769
    @krishnaveninaarayanamoorth2769 6 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா ஜதகம் இல்லாதவர்கள் எப்படி தெரிந்து கொள்வது.

  • @visvananthan8086
    @visvananthan8086 3 ปีที่แล้ว

    Yennaku guruvum, kedhuvum irrukuradhu swami. Yennudaiya maru piravi yenavaga irrukum swmi

  • @sanjeevi2315
    @sanjeevi2315 6 ปีที่แล้ว +3

    great ayya

  • @suganyasangarapillai5974
    @suganyasangarapillai5974 3 ปีที่แล้ว

    I have Mars and Rahu. Which birth I will have. And also I am Sinmma lagnam

  • @yamunadevip8372
    @yamunadevip8372 4 ปีที่แล้ว

    Nanri ayya 🙏🙏

  • @PriyaRaaj25
    @PriyaRaaj25 5 ปีที่แล้ว

    Viruchaga lagnam, 12 il Sani+Kethu, Sani ucham!! Neenga solradhu poladhan ipo maaritu iruken..

  • @The_black_lubb
    @The_black_lubb 4 ปีที่แล้ว

    Good

  • @SumithraSumithra-ed2vv
    @SumithraSumithra-ed2vv 4 ปีที่แล้ว +2

    Ayya 12 ondrume ilayai yendral ena pravi ayya...pls reply me

  • @baskarand7601
    @baskarand7601 6 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. 12ல் கூட்டு கிரகசேர்க்கை சூரியன், சந்திரன், புதன், கேது பிறவி உண்டா. எனக்கு குருவிற்கு சொன்னபலன், கேதுவிற்கு சொன்னபலன் நடக்கிறது. லக்னம் சந்தியில் விழுந்து விட்டது. எனவே தயவு செய்து இதுபற்றி விளக்கம் அளித்து பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @sarathbabu6651
    @sarathbabu6651 5 ปีที่แล้ว

    *vanakkam iyya 12il sikiram,sevai,raghu ullathu itharku yenna palan iyya....*

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 4 ปีที่แล้ว

    Ayua vanakkam. Indakalakattam . Enna Nadakkum sollungaya adutha jenmam ________pakalam

  • @karthiyainygovalin7141
    @karthiyainygovalin7141 5 ปีที่แล้ว

    Swamiji what if the 12th house has surian,Bhutan and chevai.

  • @jayasiri9726
    @jayasiri9726 4 ปีที่แล้ว

    Vanakam swamy

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 3 ปีที่แล้ว

    If surian sukiran and budhan in 12th house please reply

  • @pkrishnakumar4074
    @pkrishnakumar4074 6 ปีที่แล้ว +18

    Nothing in the 12th house. What is the palan ayya. Please tell me. I want to know swamiji.

  • @shanthashantha2878
    @shanthashantha2878 6 ปีที่แล้ว

    ennudaiya kanavil,adikadi erumai ennai viratuvathu pondra kanavu varukirathu,atharkana reason? r palan solluga swami....

  • @sjmahant2014
    @sjmahant2014 3 ปีที่แล้ว

    12 il Maanthi irunthal enna palan solunga ayya

  • @vsumamaheswarikameshbabu6050
    @vsumamaheswarikameshbabu6050 6 ปีที่แล้ว

    Super ayya

  • @velup855
    @velup855 6 ปีที่แล้ว +2

    ஐயா நல்ல தகவல் ஐயா மிக்க நன்றி ஐயா ஒன்பது நாள் பூஜை பரிகாரங்கள் நன்மை தருகின்றது ஐயா இன்னும் இதுபோன்ற பூஜைகள் பண்ண வேண்டும் ஐயா

  • @vadivelmuruganvadivelmurug2033
    @vadivelmuruganvadivelmurug2033 2 ปีที่แล้ว

    12 KATTATHIL SUN, MOON, BUTHAN, KEDU IRUNTHAL ENA PLAN PLEASE TEL NEE

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 6 ปีที่แล้ว +21

    12 il Graham yethuvum illai yentral yenna Palan appa pls Sollunga 🙏🙏🙏🙏🙏

  • @jayasudhaaravindan678
    @jayasudhaaravindan678 6 ปีที่แล้ว

    Ayya karkodaka sapam sollunkka sir.....laknam asvini la iruku....sani thruvathirai la iruku.....Enna parikaram sollunkka ayya.

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 ปีที่แล้ว +2

    வீட்டில் பறவைகள் வளர்கலாமா? தோஷம் உண்டா? இல்லையா? எந்த பறவை வளர்தால் நல்லது, வாஸ்து மீன்களில் எந்த மீன்கள் வளர்தால் நல்லது, வாஸ்து செடி கொடிகள் அவற்றின் பலன்களின் தொகுப்பு தாருங்கள் குருஜி

    • @sankarshanmugam5300
      @sankarshanmugam5300 6 ปีที่แล้ว

      அய்யா இல்லரற விருட்சம் பற்றி ஏற்கெனவே குரு சொல்லியிருக்கிறார்கள்

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 5 ปีที่แล้ว

    Aiya. En pirantha nal. 30 .10 .1970 night 9.25
    Mithuna lagnam 5 am idaththi sutiyan. Santhiran. Puthan sukkiran santhiran irukirathu. 9 I'll ragu 3 ok krthu 11 sani irrukkirathu . Ithu migavum Nala athshtam enranar. Sandal onrum. Illai. Nan oru teacher
    . En fjayhagathai patthi. Kurungal Apparently. Niingal kurungal enaku magizsiyaka irukum

  • @priyamgn131
    @priyamgn131 6 ปีที่แล้ว

    Nandri ayya.

  • @saathi511tamilnadu3
    @saathi511tamilnadu3 4 ปีที่แล้ว

    Ayya jathagam ilathavagaluku epadi irukum pl tl ayya

  • @sasikala6407
    @sasikala6407 4 ปีที่แล้ว +1

    அப்பா 100% உண்மை அப்பா எனக்கும் என் மகளுக்கும் 12 இல் செவ்வாய் அப்பா கோவம் வருது அப்பா

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 6 ปีที่แล้ว

    Viruchigam lagnam 12th house uchha sani and kethu moksham irrukumaa? Please tell me guruji?

  • @Remmathiprem1079
    @Remmathiprem1079 6 ปีที่แล้ว

    Swamiji enaku rompa nal parrot valarkanum àasai please soluka Swamiji..

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 6 ปีที่แล้ว +1

    appa moondru, irandu gragangal sernthu irundal , Enna palan.

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 ปีที่แล้ว +2

    குருவின் திருவடியே போற்றி

  • @RajKumar-rh5bg
    @RajKumar-rh5bg 6 ปีที่แล้ว +3

    Super

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 ปีที่แล้ว +1

    Sanjevi Raja Swamigal like you super

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 6 ปีที่แล้ว +2

    Wow super appa🤩🤩🤩🤩🙏🙏🙏🙏🙏

  • @karthika7161
    @karthika7161 3 ปีที่แล้ว

    Ayyo enaku 12 la sevvaium and sukkiranum iruku

  • @SelvaKumar-hq7qi
    @SelvaKumar-hq7qi 6 ปีที่แล้ว

    super ... ayya..

  • @vijiadhi
    @vijiadhi 6 ปีที่แล้ว +2

    Sukran, ragu sernthu irukirathu swaminji

  • @sakthikrishnaveni1156
    @sakthikrishnaveni1156 4 ปีที่แล้ว

    Iya laknathil irundhu 12 avathu itama iya. Naan meena laknam .laknathil sevvai vullathu . eppadi kanakkiduvathu iya. Pls

  • @Sangeethav77
    @Sangeethav77 ปีที่แล้ว

    12இல் சனி

  • @veluamsa1586
    @veluamsa1586 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pragadesansn8216
    @pragadesansn8216 6 ปีที่แล้ว

    SHANKAR MATHAVAN- EN JATHAGATHIL 12 il Graham yethuvum illai yentral yenna Palan appa pls Sollunga

  • @pixiegold93
    @pixiegold93 6 ปีที่แล้ว

    I have both sun and kethu in 12th house what does it means guruji

  • @vimalaanbarasu6187
    @vimalaanbarasu6187 6 ปีที่แล้ว +1

    Vanakkam swami ji ! My brother jagannathan is unmarried still now and we are searching a lot and lot, but no results .....time=4:55am (saturday ) place=Chennai ....d.o.b= 3/10/1987....he is also in abroad....kindly give some suggestions for a quick marriage.....thank you swami ji.

  • @karunanithir1047
    @karunanithir1047 6 ปีที่แล้ว

    Appa maru peraviyea vendam adarku adhavadhu oru theervu sollungal appa

  • @sivaramakrishnanchidambara1889
    @sivaramakrishnanchidambara1889 6 ปีที่แล้ว

    SHANKAR MATHAVAN - I DON'T HAVE ANY 12 IL GRAHAM YETHUVUM ILLAI YENTRAL YENNA PALAN PLS SOLLUNGA

  • @s.k.nandhankumar2261
    @s.k.nandhankumar2261 6 ปีที่แล้ว

    12 le suriyan irunda Maru piravi illenu sonninge .ok Ana 12 le suriyan budan sevvay matra grahangalum serndu irundal Maru piravi eppadi endru sollavillai ...

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 3 ปีที่แล้ว

    ஒரு இராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் மறுபிறவி என்ன
    உதாரணம் சுக்கிரன் மற்றும் இராகு சேர்ந்துள்ளது

  • @muthusri1967
    @muthusri1967 6 ปีที่แล้ว

    12ill puthan+ragu irunthal enna palan iyya

  • @vadivuv8275
    @vadivuv8275 4 ปีที่แล้ว

    12 guru and sani irrunthal palan iyya

  • @seenuj9835
    @seenuj9835 4 ปีที่แล้ว

    Guruji 12 la graham illai enral enna piravi kidaikkum

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 10 หลายเดือนก่อน

    ஐயா தங்களிடம் wharsup ல் வழியாக ஜாதகம் பார்க்க முடியுமா? விளக்கம் அளிக்கவும்

  • @amuthamurugesan9484
    @amuthamurugesan9484 2 ปีที่แล้ว

    எனக்கு 12ல் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி உள்ளது எனில்

  • @NavinKumar-ri8lq
    @NavinKumar-ri8lq 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இந்த பிறவி நிகழ்ச்சி பற்றி விரிவாக சொல்லவும்

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 3 ปีที่แล้ว

    வணக்கம்.
    12 இல் குரு...
    நீங்கள் சொல்வது 100% சரி..
    எப்ப பாரு தூக்கம்...
    தூக்கம் சம்மந்தமான பிரச்சனை...
    எப்ப பாரு ரென்சன்...

  • @pavithradevi1919
    @pavithradevi1919 6 ปีที่แล้ว

    அருமையான தகவல் ஐயா...

  • @selvirajan5606
    @selvirajan5606 6 ปีที่แล้ว

    12il 2kirahangal irundhal or kirahame illay enral enna piravi eduppargal swamiji? Thavaru irundhal mannikkavum

  • @pavitrasreep8376
    @pavitrasreep8376 6 ปีที่แล้ว

    Swamy ji 12la Suriyan, chandhiran irandum irundhal yenna palan

  • @vpalani8213
    @vpalani8213 6 ปีที่แล้ว

    Thank you sami

  • @Sangeethav77
    @Sangeethav77 ปีที่แล้ว

    ஐயா 12வது இடம் என்றால் லக்கினம் இல்லை இருந்து 12 இல்

  • @suryasuya1618
    @suryasuya1618 6 ปีที่แล้ว

    Ayya 12 ill sooriyan .chanthiran. bhuthan 3 me iruku ayya

  • @mohanprakesh7618
    @mohanprakesh7618 6 ปีที่แล้ว

    swami ji eanakku 12 raagu erukkurathu prapparukka eanna saiya vaandum eannudayathu thanusu l lakkanam viruichikathil raagu oocham thayavu saithu eannuku message anuppuinga nandri swami ji

  • @ganesanpagrisami4116
    @ganesanpagrisami4116 3 ปีที่แล้ว

    12 கேது உள்ளது நீங்கள் சொன்னது அனைத்தும்100 பர்சன்ட் உண்மை ஐயா