ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கடன் தொல்லைகளை தரும் லக்னங்கள் | கடனை தரும் கிரக அமைப்புகள் | debt In Astrology | kadan thollai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2019
  • கடனில்லாத மனிதன் இல்லை என்றாலும், கடனை மேலும் மேலும் அதிகரித்து கொண்டே செல்ல வைக்கும் கிரக நிலைகள், லக்னங்கள் மற்றும் இதர விபரங்கள் பற்றிய தொகுப்பு.
    #கடன்தொல்லை
    Image Credit - pixabay.com
    creativecommon...

ความคิดเห็น • 171

  • @rajeeviram4278
    @rajeeviram4278 5 ปีที่แล้ว +44

    எதுவானாலும் மிக அழகாக சொல்லும் தனித் திறமை உங்களுக்கு உள்ளது!

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 ปีที่แล้ว +6

    நல்ல வேலை நான் மீன லக்கணம் தப்பித்தேன்......நன்றி

  • @abhinavtalkies9783
    @abhinavtalkies9783 4 ปีที่แล้ว

    நான் கடன் பட்ட காரணம் மிகத் தெளிவாக புரிந்தது.மிக்க நன்றி

  • @ravicharanp3738
    @ravicharanp3738 3 ปีที่แล้ว

    அன்பு சிவ சொந்தமே கிருஷ்ணன் அவர்களே நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே

  • @vinomuru7471
    @vinomuru7471 4 ปีที่แล้ว +5

    The way u explain I can see the hard work behind this video I would definitely will say u will work atleast 7 hrs to make a just one video u r commitment is priceless

  • @sivsankar4286
    @sivsankar4286 5 ปีที่แล้ว +37

    வெண்கல பூட்டை உடைத்து விளக்கமாத்தை திருடியது போல .....,😁😁😁 ,🙏😍

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 ปีที่แล้ว +5

    Vankum krishnan sir u r vvvvvvvvvv right thanku 🙏 v mch this vedio is really v usefull t me and experienced it, great information god bless you sir 🙏

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா,,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @vijaybalaji007
    @vijaybalaji007 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா தகவலுக்கு.

  • @a.jaberullajaberulla9818
    @a.jaberullajaberulla9818 5 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்

  • @vadivazhagit7174
    @vadivazhagit7174 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @Vskmahesh05
    @Vskmahesh05 5 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் 👍👍👍

  • @v.ganesanganesan.v.9564
    @v.ganesanganesan.v.9564 5 ปีที่แล้ว

    மிகவும் அருமை எனக்கும் என் நண்பருக்கும் 100% பொருந்தும்.

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @karthickm2553
    @karthickm2553 5 ปีที่แล้ว +19

    ஐயா சென்ற பிறவியில் செய்த தவறுக்கான கர்ம பலன்களை இந்த பிறவியில் கழிப்பது எப்படி என்று எளிய முறையில் கூறுங்கள். ஏனென்றால் யாருமே சென்ற பிறவியில் என்ன தவறு செய்தோம் என்று யாருக்குமே தெரியாது.

    • @fabulousfashion1279
      @fabulousfashion1279 5 ปีที่แล้ว +1

      தர்மம் செய்யக நண்பரே

    • @mevithabiku9203
      @mevithabiku9203 5 ปีที่แล้ว +2

      soorya namaskaram seiyungal.. karma vinai pinthodarthu.. 1 week la ungalaye kankoodaga paarkamudyum

    • @v.ganesanganesan.v.9564
      @v.ganesanganesan.v.9564 5 ปีที่แล้ว +5

      நண்பரே கர்மாவை எல்லாம் கழிக்க முடியாது என்னுடை 13 ஆண்டுகால அனுபவம்.அனுபவித்தே தீரவேண்டும்.எந்த கோவிலுக்குச் சென்றாலும் எந்த பரிகாரம் செய்தாலும் தீராது.ஏமாற வேண்டாம்.விளக்கம் தேவையா 9952632042

    • @prakash.e2853
      @prakash.e2853 5 ปีที่แล้ว

      Arasan marathdi pilliyar.iku Saturday early morning 4.30 to 6.00 am.patcha arsi podunga .. continue 5 week...to be released...is true'...om Nama shivaya......

    • @pradeepsekar2517
      @pradeepsekar2517 5 ปีที่แล้ว

      V.GANESAN GANESAN.V. Unmai dhan

  • @neel5289
    @neel5289 5 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

  • @sudalainadar2461
    @sudalainadar2461 5 ปีที่แล้ว +1

    Thank-you 🙏🙏🙏

  • @sridhars7637
    @sridhars7637 5 ปีที่แล้ว

    Super information for all learning astrologers thank u ,vanakkam🙏

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 2 ปีที่แล้ว

    Arumai

  • @vjmatrimonyfreematrimony6555
    @vjmatrimonyfreematrimony6555 5 ปีที่แล้ว +3

    Iya thangalidam jathagam parka veyndum yenna seyvathu?

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว +2

    குருவே சரணம்
    அருமை அருமை பதிவு ஆனால் குருவே வீடியோ வர வர கம்மிபன்னுரிங்க குருவே ஆர்வத்துடன் இருக்கிரோம் அதை நீங்கள் தடை செய்கிறிர்கள் குருவே தயவு செய்து உதவி செய்யவும் குருவே

  • @sivakumarb2143
    @sivakumarb2143 5 ปีที่แล้ว +1

    Thank u sir it's very true

  • @hanumang1246
    @hanumang1246 5 ปีที่แล้ว +1

    Thank you so much sir.

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 5 ปีที่แล้ว +1

    Super thanks ayya

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 5 ปีที่แล้ว

    Arumai sir... nandri 🙏

  • @anandavel1876
    @anandavel1876 5 ปีที่แล้ว +1

    Danusu laknam. 6 free. 2 sukran. Business kadan aadai pada parikaram ullata sir please ans

  • @vgvignesh5115
    @vgvignesh5115 4 ปีที่แล้ว

    SUPER. THANKS.

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 5 ปีที่แล้ว +3

    ஐயா... ரிஷப லக்கினத்திற்கு சுக்ரன் 6ல் ஆட்சி பெற்றால் என்ன பலன் ஐயா...
    சனி பார்வை பெற்றுள்ளது

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan 4 ปีที่แล้ว +1

    அய்யா,மிக அருமையான குறிப்புகள். ஆனால் ஒவ்வொரு நாழிகை மாறும் பொழுதும் கிரகங்கள் தங்கள் வீடுகளை மாற்றிக்கொள்வார்கள்.அதை எப்படி கணக்கிடுவது
    எனப்புரியவில்லை

  • @karthickm2553
    @karthickm2553 5 ปีที่แล้ว +1

    ஐயா பிறந்த ஜாதகத்தில் 6ல் ராகு பகவான் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறுங்கள். மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம் நான்

  • @PraveenKumar-cf8kp
    @PraveenKumar-cf8kp 5 ปีที่แล้ว +1

    I m big fan of mr sri Krishnan ....I want to meet you sir

  • @suriyan4589
    @suriyan4589 5 ปีที่แล้ว

    THANKS again THANKS
    G.THIRUPATHY ☆

  • @ajaykumarks2295
    @ajaykumarks2295 5 ปีที่แล้ว +12

    கடன் கொண்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..... !!! 😁😁

  • @bvetrivelvetri8554
    @bvetrivelvetri8554 5 ปีที่แล้ว

    நன்றி

  • @raamkumar1651
    @raamkumar1651 5 ปีที่แล้ว +2

    குருவே வணக்கம்

  • @vinoths8884
    @vinoths8884 5 ปีที่แล้ว +1

    ஐயா கடக லக்கனம் கன்னிராசி ஹஸ்தம் நட்சத்திரம்தசா புத்தி ராகுஎவ்வளவுதான் சம்பாதிச்சாலும்முன்னேற முன்னேற வில்லைஇதுக்கு என்ன பயன் பரிகாரம்

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 ปีที่แล้ว

    Tq so much brother

  • @ambikayoganathan8855
    @ambikayoganathan8855 5 ปีที่แล้ว +3

    I'm Rishabam lagnam thulam is 6th house sani is there but vakram .... what is that means?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      சனியின் ஆதிபத்திய அடிப்படையில் தவறு.

    • @ambikayoganathan8855
      @ambikayoganathan8855 5 ปีที่แล้ว

      Then what I must do for this sir....
      I'm magaram rasi my lagnathibati is at Mesham 12th house with sevai buthan n sukiren... ragu in 2th house GURU in 7th house at vrishigam but vakram.... ketu in Dhanushu at 8th house n suriyen at 11th house at Meenam... pls help me sir give any good suggestion for my sani vakram🌹
      Pls reply in English sir...tq

  • @kalaiselvirakesh8580
    @kalaiselvirakesh8580 5 ปีที่แล้ว +2

    Hi sir I am first person

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +1

    Getting debt to avoid big crisis is a secret !

  • @user-zu6jn3bk6c
    @user-zu6jn3bk6c 5 ปีที่แล้ว +2

    ஐயா ஆறாம் அதிபதி 8 இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 5 ปีที่แล้ว

    Ungal pathivu anaithum arumaiyaga ullathu. Iyya thangalidam jaathagam paarka vaaipu ullatha ?

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 5 ปีที่แล้ว

    பொதுவாகவே 6ல் ராகு அமர்ந்தால் சூப்பர். அதிலும் குரு ஏதாவது ஒரு கேந்திர த்தில் 1,4,7,10 அஷ்டலக்ஷ்மி யோகம்.

  • @palaniyappan3107
    @palaniyappan3107 4 ปีที่แล้ว

    Guriva arril supa rasiyana kadakam arram idamaka vanthal aduvum adhil sani sevai sarnthirthal yana palan please oru viedio podingo

  • @haringplays
    @haringplays 2 ปีที่แล้ว

    Thanks 👍👍 sir

  • @mvinayagamoorthy685
    @mvinayagamoorthy685 5 ปีที่แล้ว

    Anna
    Karmavai kalipatharke manithan pirapedukiran endral. Manithan pirapu Deva ragasiyam thane. Aanal ekkalathil nallaneram pathu scissarian moolam Kulanthai birth time mathirangale Anna.
    Appo antha Kulanthaiyen karma???

  • @maha9179
    @maha9179 5 ปีที่แล้ว

    sir 6 aam adhipathi sani 6il vakram petru irundhal mer kooriyavaru prachanaigalai seiyuma ?

  • @manjulapsivam3207
    @manjulapsivam3207 5 ปีที่แล้ว

    பரமசிவம் 21.6.75.அனுசம் .விருச்சிகம் லக்னம். மகரம். கடன் தொல்லை நீங்க என்ன செய்வது சார் .தயவுசெய்து சொல்லுங்கள் சார்.

  • @JayaPrakash-vg1ie
    @JayaPrakash-vg1ie 5 ปีที่แล้ว +1

    Sir, sani sevai joined in all places tell me sir

  • @harikrishnasenthilkumar5853
    @harikrishnasenthilkumar5853 5 ปีที่แล้ว +2

    500k subs! Congrats sir!

  • @shakunthaladevi5631
    @shakunthaladevi5631 5 ปีที่แล้ว +1

    Ayya vanakkam
    Dhanisa rasi 7.5 sani eppo mudiyum born on 2012
    Rishaba rasi 8 ma sani eppo modiyum born on 2009

  • @hariharamuthukumarharihara6043
    @hariharamuthukumarharihara6043 3 ปีที่แล้ว

    Laknathil erantam etathil suriyan santhran puthan sani erunthal enna palan

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மேஷம் ராசி பரணி நட்சத்திரம் நீங்கள் சொல்வதுபோல் லாபம் கோடுத்துட்டு பின் கடன் வாங்கும் சூழ்நிலை அமைந்து விட்டது அதை எப்படி தீர்வு காண்பது

  • @army_blinkarmyblinkcutiisw1306
    @army_blinkarmyblinkcutiisw1306 4 ปีที่แล้ว

    Ayya naan kumba rasi kadan mela kadan pirachanaila thavikiren idhukku enna vazhi

  • @palaniyappan3107
    @palaniyappan3107 4 ปีที่แล้ว

    Guru kadakathil sevai sani sarkai kumpa lakanam yapadi our viediopoduiko please

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 5 ปีที่แล้ว

    Iyya neengall dheivappiravidhaan. Kadane illaamal irundhaalum endha roobatthilaavadhu vanndhu pratchinai kodutthu karanai vaanga vaitthu vidugiradhu neengall kurippitta gragangall. Neengall enadhu jodhidak kalviyin aastthaana guru.

  • @tamilchakra8947
    @tamilchakra8947 5 ปีที่แล้ว +3

    1st view 1st comment thanks sir

  • @bharathiramesh2779
    @bharathiramesh2779 5 ปีที่แล้ว

    Ayya vanakam, naan mesha lagnam 6il pudhan 3il sevvai 5il suriyan sukkiran ragu sani guru, 11il kedhu, 2il sandiran kadan theera Vaazhum sir

  • @manisubhamanisubha401
    @manisubhamanisubha401 4 ปีที่แล้ว +1

    I am kanni laknam ennota husbandkum kanni laknam em ponnuku meena laknam ippo than konjam nimmathiya iruka mathiry iruku ayya🙏🙏

  • @theivarmst9296
    @theivarmst9296 2 ปีที่แล้ว

    10லட்சம் கடன் இருக்கு என்ன செய்வதுசொல்லுங்கள் ஐயா விஜய் மல்லய்யாவுக்கு எந்த லக்னம் எந்த அதிபதி வீட்டில் உள்ளார் சொல்லுங்கள் ஐயா

  • @tamilvedham92
    @tamilvedham92 5 ปีที่แล้ว

    Ayya konjum jadamuniswarar mantiram tantirigam sollungge

  • @premavathimaharajan4095
    @premavathimaharajan4095 5 ปีที่แล้ว

    Sir nan viruchika rasi summa laknam,neenga sona mathiri kadan problem irunthu ennal ennum vayliya varamudiyala pl athargu ethavathu parikaram iruntha solunga sir

  • @sdevkavin5061
    @sdevkavin5061 5 ปีที่แล้ว

    Superb information

  • @understandthefactnk518
    @understandthefactnk518 4 ปีที่แล้ว

    Sevai lagnathula erruku thulam lagnam atha pathi konjam soluga plss

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 5 ปีที่แล้ว

    Nandri sir. Virichika lagnam. Sixth house la neecha Sani. Epdi irukum sir?

  • @subamkarthick7677
    @subamkarthick7677 5 ปีที่แล้ว

    5ஆம் இடத்தில் சனி செவ்வாய் 11 இடத்தில் சுக்கிரன் 6ம் இடத்தில் குரு வக்கிரம் லக்கினத்தில் சூரியன் புதனர

  • @Vijay_1993
    @Vijay_1993 4 ปีที่แล้ว +3

    எனக்கு - கன்னி லக்னம் - 6 ஆம்
    இடத்தில் - சனி ஆட்சி

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 2 ปีที่แล้ว

    Super sir

  • @Gouthamsoundar
    @Gouthamsoundar 5 ปีที่แล้ว

    Mithuna lagnam 6 am athipathi 2 il neesam agirar endral enna palan. Sani 6 ill ullar.

  • @mpriya1580
    @mpriya1580 5 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா

  • @manikandan-qi3en
    @manikandan-qi3en 4 ปีที่แล้ว

    Sir naan midhuna laknam kadan iruku idhil irundhu meelvadhuku Vali unda

  • @shionlilion8949
    @shionlilion8949 5 ปีที่แล้ว

    Vanakam Iyya can you put a video on mental health

  • @sibihussain3113
    @sibihussain3113 5 ปีที่แล้ว

    Hai sir good night 💐💐💐. And thanks for the video 👍

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 ปีที่แล้ว

    Iyya Vanakam.. 10 il oru pambu irukalam nu solranga? 10 il kedhu irunthal epidi?

  • @subasuba2963
    @subasuba2963 5 ปีที่แล้ว

    19.1.1981 time.7.10 place.chennai .enakku kadan athikamaka ullathu antha kadanai adaikka mudiyuma illai adaikka mudiyamak pokuma sir.

  • @srividyar87
    @srividyar87 5 ปีที่แล้ว

    I’m Simha Lagnam and simha rasa. I have taken home loan. Now I’m worried

  • @rarajan6332
    @rarajan6332 5 ปีที่แล้ว

    Vanakam sir Exasalant

  • @srisakthi8221
    @srisakthi8221 5 ปีที่แล้ว

    Sir budhan,sukiran,sani enaku vakiram adainthu iruku athu nalatha ketatha

  • @Souls4Music
    @Souls4Music 4 ปีที่แล้ว

    Makara lagnam midhuna rasiku eppadi friends?

  • @ssdspmohanrajs7213
    @ssdspmohanrajs7213 5 ปีที่แล้ว +1

    இதற்கு என்ன வழி

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 5 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @gauthambala804
    @gauthambala804 5 ปีที่แล้ว

    Sir ur videos are super how to contact and see astrology.. Plz reply

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 5 ปีที่แล้ว

    Karma patri oru vilakamana video podunka Sir

  • @udrkani7407
    @udrkani7407 5 ปีที่แล้ว

    Thanks sir superb

    • @parlar1831
      @parlar1831 5 ปีที่แล้ว

      அஐவநகம்நான்-தனுசுராசி-துலாம்லக்கம்-1988-10-17-பிரதமனி-7-30'

  • @perumalrajalagappan8747
    @perumalrajalagappan8747 5 ปีที่แล้ว

    Super

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว

    நல்ல வேலை நான் ரிஷபலக்னம். ஆனால் 6.ல் சனி பகவான். கேது பகவான் உள்ளார்கள். ஐயா.🙏

  • @karmegamkailash7160
    @karmegamkailash7160 5 ปีที่แล้ว

    Sir 6ill sukran kethu Buthan rishapa laknam pls reply sir

  • @malllikamahendran487
    @malllikamahendran487 5 ปีที่แล้ว +2

    sir தவறு செய்தவர்களைமன்னிக்கும் குணம் மனிதனிடம் உண்டானால் அவன் தெய்வம் ஆகிறார் என்கிறார்கள் அது உண்மையா

  • @aravindarajc
    @aravindarajc 5 ปีที่แล้ว

    Thanks sir . But I already got. Later I'll never do the same.

  • @chandruvmy6192
    @chandruvmy6192 5 ปีที่แล้ว +1

    விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் சிம்மம் லக்னம் கடன் அடைக்க முடியுமா சார் சொல்லுங்கள்

  • @user-ni191
    @user-ni191 5 ปีที่แล้ว +1

    ஐய்யா ஒரே ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும் ஒரு வீடியோ பகுதி தயவு செய்து சொல்லுங்கள் அய்யா காத்திருக்கிறேன்

    • @shanmugavadel8297
      @shanmugavadel8297 5 ปีที่แล้ว

      Ora rasi thirumanam saithal Enna natakkum sollugal

  • @kumar.skumar.s890
    @kumar.skumar.s890 5 ปีที่แล้ว +1

    I love you bro

  • @rajak3751
    @rajak3751 5 ปีที่แล้ว

    Ithil irunthu Meeluvathu eppadi sir

  • @kaushalram5241
    @kaushalram5241 5 ปีที่แล้ว

    Thank you sir, I follow your videos regularly.

  • @santhoshkrishnamurthy7850
    @santhoshkrishnamurthy7850 5 ปีที่แล้ว

    Anbaraa Ungala epdi contact panrathu, ungalla neerala parka virupa paduguran

  • @mcmurugan4239
    @mcmurugan4239 5 ปีที่แล้ว

    நன்றி!

  • @Gowthamntk
    @Gowthamntk 5 ปีที่แล้ว

    Ayya enaku simma lagnam. 6 il sani. 10 il kethu. Enaku kadan ye kidayathu. Ungal pathivil ithu ondru mattum enaku porunthavillai.

    • @RAJASEKAR-cb9gu
      @RAJASEKAR-cb9gu 5 ปีที่แล้ว

      Same lakna 6 il sani but enakku 11 il kethu
      Enakku ko kadan irukke

  • @neel5289
    @neel5289 5 ปีที่แล้ว

    ஆம் எனக்கு மேஷ லக்னம் 6 ல் சனியும் புதனும் அப்போ எப்படி இருக்கும்?

  • @vaithirajvaithiraj1107
    @vaithirajvaithiraj1107 5 ปีที่แล้ว +1

    sukara Desai Anna solunga Anna my baby date11.2.2019 Bharani Nakshatra

  • @monitharossygunaavarshan563
    @monitharossygunaavarshan563 4 ปีที่แล้ว +1

    Oru doubt ninga enna rasi enna laknam