கோடீஸ்வரனாக்கி அழகு பார்க்கும் முதன்மையான 9 நட்சத்திரம் பகுதி 2 | Yogam tharum natchathiram part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2022
  • நட்சத்திரங்கள்..ஒன்பது கிரகங்களுக்கு சமமாக பங்கிட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொறு கிரகமும் மூன்று நட்சத்திரங்களை ஆளுமை செய்கிறது. ஒரு கிரகம்.. அதற்கு சொந்தமான நட்சத்திரம் மூன்று என இருந்தாலும்.. அந்த மூன்றில் ஒன்று முதன்மையான நட்சத்திரமாக திகழும். ஒரு குடும்பத்தில் ஒரு தாய் தகப்பனுக்கு பிறந்த பல பிள்ளைகள்... அதில் சிலர் நல்ல நிலையில் வாழ்வதையும்.. ஒருசிலர் போராட்ட வாழ்க்கையை வாழ்வதையும் அனுபவத்தில் பார்க்கிறோம் இல்லையா. அதுபோல்... ஒருகிரகத்தின் நட்சத்திரங்களாக இருந்தும்.. அதன் செயல்பாட்டு வலிமையில் உள்ள வேறுபாட்டை பேசுவது இந்த பதிவு.
    Image Credit - pixabay.com
    creativecommon...

ความคิดเห็น • 54

  • @muniyappank9005
    @muniyappank9005 หลายเดือนก่อน

    Unmaya soningal ayya thank you ayys

  • @ultrongaming7031
    @ultrongaming7031 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி பல்லாண்டு இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @beautifulearth7805
    @beautifulearth7805 ปีที่แล้ว +5

    அன்பு வணக்கம் ஐயா .. விளக்கம் அருமை ஐயா... நான் நினைத்தேன் சதயம் முதன்மையான நட்சத்திரம் என்றே நினைத்தேன் ...

  • @kuttalkuttan5434
    @kuttalkuttan5434 ปีที่แล้ว +3

    Namaskarangal.
    புரியும்படி சொல்லி இருக்கிறிர்கள்.
    நன்றி.

  • @rolex1677
    @rolex1677 ปีที่แล้ว +41

    ஒன்றும் நடக்காது நம்ம உளைக்கணும் உளைசாதான் கஞ்சி

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 ปีที่แล้ว +2

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @kesavankesavan2637
    @kesavankesavan2637 ปีที่แล้ว

    அழகாக தெளிவாக

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 ปีที่แล้ว +2

    "🌹 மனமார்ந்த 🙏 நன்றிகள் 💐"

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @poonguzhalip8878
    @poonguzhalip8878 13 วันที่ผ่านมา

    Yendha laknam nalla laknam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ காமதேனு துணை🙏

  • @dineshkamuthu1772
    @dineshkamuthu1772 ปีที่แล้ว +1

    Nalla pathivu ayya 🙏

  • @thulasithulasi642
    @thulasithulasi642 ปีที่แล้ว

    Entha pathiukku kathurunthen thankyou sir

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi ปีที่แล้ว +1

    ஐயா நன்றி

  • @ranburose951
    @ranburose951 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் குருவே

  • @Nagu_Nsp
    @Nagu_Nsp ปีที่แล้ว

    En guruvey saranam saranam saranam 🙏🙏🙏

  • @gthirupathy2794
    @gthirupathy2794 ปีที่แล้ว

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @Suresh_Vgl
    @Suresh_Vgl ปีที่แล้ว +2

    ஜயா .தங்களிடம் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ள தகவல் தெரிவிக்கவும்
    தயவு செய்து பதில் கூறவும் ஐயா.
    🙏🙏🙏🙏

  • @easwaryr4794
    @easwaryr4794 ปีที่แล้ว +3

    🙏காலை வணக்கம் ஐயா 🙏

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว +2

    Super

  • @hariniganesh2131
    @hariniganesh2131 ปีที่แล้ว

    👌🙏🙏🙏🙏nanri iyya

  • @muthuj7483
    @muthuj7483 ปีที่แล้ว +28

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம். 27நட்சத்திரங்கள் பெண்கள் என்று கூறுகிறீர்கள் ஆனால் நட்சத்திரங்களில் ஆண்8. பெண்16.திருநங்கை3.நட்சத்திரம் என்று உள்ளதே ஐயா

    • @jothitadairy
      @jothitadairy ปีที่แล้ว +6

      இந்த சந்தேகம் எனக்கும் உண்டு...குருதான் விளக்கம் தர வேண்டும்...

    • @VijayKumar-ro2gg
      @VijayKumar-ro2gg ปีที่แล้ว +2

      Nachtram illai, rasi thaan aan rasi, Penn rasi.

    • @gurumaha92
      @gurumaha92 ปีที่แล้ว

      Good qusteen....

    • @sambandanst9471
      @sambandanst9471 ปีที่แล้ว

      I'm k l

    • @kannanmadesh7174
      @kannanmadesh7174 ปีที่แล้ว

      Ki

  • @muthuj7483
    @muthuj7483 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஐயா

  • @sakthim1127
    @sakthim1127 ปีที่แล้ว +1

    Good explanation sir👏

  • @shanmughamshanmugham2100
    @shanmughamshanmugham2100 หลายเดือนก่อน

    வழ வழ கொழ கொழ அனாவசிய பேச்சுகளை தவிர்க்கவும

  • @vijayalakshmikarunakaran6233
    @vijayalakshmikarunakaran6233 ปีที่แล้ว

    Nandry

  • @govinvasu406
    @govinvasu406 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou👌👌🙏🙏

  • @rameshtpr3873
    @rameshtpr3873 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா

  • @anbugowtham4105
    @anbugowtham4105 ปีที่แล้ว +1

    Anna kadaka rasi kumba lagnam oru video potuga pls

  • @loguaiip3162
    @loguaiip3162 ปีที่แล้ว +2

    Good morning 🙏

  • @ladybirdsocialchannel4330
    @ladybirdsocialchannel4330 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻

  • @anand6141
    @anand6141 ปีที่แล้ว

    Kumba rasi sathaya natchathiram sollu ga sir

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว +1

    Good morning sir 🙏

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 ปีที่แล้ว

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sakkarais9450
    @sakkarais9450 ปีที่แล้ว

    good morning Vns

  • @savithri8731
    @savithri8731 ปีที่แล้ว +1

    Good morning sir 🙏🙏🙏

  • @VinothVinoth-jo9lb
    @VinothVinoth-jo9lb ปีที่แล้ว

    ரோகிணி சொல்லவில்லை ஐயா

  • @vasanthih841
    @vasanthih841 ปีที่แล้ว +1

    சூரியன் ஆட்சி பெற்ற நக்ஷத்திரங்கள் 3 பாதம், சந்திரன் ஆட்சி பெற்ற நக்ஷத்ரங்கள் 2 பாதம், செவ்வாய் ஆட்சி பெற்ற நக்ஷத்திரம் 1 பாதத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு மந்திரம் சொன்னாலும் எந்த வகையான பூஜை அல்லது பிராயச்சித்தம் செய்தாலும் நடக்காது பலன் அளிக்காது என்ற கூற்று உண்மையா. இது குறித்து உங்கள் கருத்தை விளக்கவும். 🙏🏻

  • @kowsiganraj5994
    @kowsiganraj5994 ปีที่แล้ว

    Sani peyar chi palankal iya

  • @llll-ri6lr
    @llll-ri6lr ปีที่แล้ว

    Ada pongapa anusam natchathiram yepavum kastam than

  • @dineshkumar-bi5xt
    @dineshkumar-bi5xt ปีที่แล้ว +1

    கடைசிவரை 9 நட்சத்திரம் என்னென்ன சொல்லல

  • @palanichamy5231
    @palanichamy5231 ปีที่แล้ว

    இது பெண்களுக்கும் பொருந்துமா

  • @abisaravanan9859
    @abisaravanan9859 ปีที่แล้ว +2

    Punarpoosam😁