ருசித்து ருசித்து ரிவியூ கொடுத்த யூட்யூபர்ஸ்!- சோதனையில் அதிர்ச்சி...ரோஸ்வாட்டர் ஹோட்டலுக்கு பூட்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 702

  • @suresha9116
    @suresha9116 2 ปีที่แล้ว +226

    நல்லவேளை எங்கிட்ட காசு இல்ல. கடைசிவரை ரோட்டுகடை தான்🤣🤣

  • @n23ebi
    @n23ebi 2 ปีที่แล้ว +716

    TH-cam ரிவ்யூ கொடுக்கும் அனைத்து ஓட்டல்களையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரைடு விட்டால் நல்லது

    • @boopathipalanivel
      @boopathipalanivel 2 ปีที่แล้ว +5

      Yaari sami... 🔥🔥Natchinu oru point sonninga 😍 💯 true bro...ivununga panathukaga kaatiyum koduppanga...kootiyum koduppanga....avangalaku views than mukkiyam 😂

    • @parithabangal-shorts
      @parithabangal-shorts 2 ปีที่แล้ว +1

      @@boopathipalanivel ama

    • @kavithavenkat3113
      @kavithavenkat3113 2 ปีที่แล้ว +1

      Oru sila TH-camrs kaasu koduthu ipdi poi solkinranar

    • @thamburaj.sdavid7117
      @thamburaj.sdavid7117 2 ปีที่แล้ว

      Aamanga ithetha ellaroda aasaium

    • @charleschals4287
      @charleschals4287 2 ปีที่แล้ว

      CRT bro

  • @prabakaran-uy8gb
    @prabakaran-uy8gb 2 ปีที่แล้ว +114

    5000 ருபாய் அபராதம் மிகவும் அதிகமாக இருக்கும்.. பாவம் அந்த கடை முதலாளி...(இந்த கடையில் தண்ணீர் பாட்டில் விலை 100)

    • @ramnivas5176
      @ramnivas5176 2 ปีที่แล้ว +2

      Unfortunately, as per norms avlothaan fine poda mudiyuma irukum.. Rajini sonna maari inga system sari illa… adha maathanum…

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 ปีที่แล้ว +1

      @@ramnivas5176 மக்களுக்கு ஆதரவான சட்ட சீர்திருத்தம் யாரும் செய்வதில்லை. பல காலமாக எவ்வளவோ பேர் புலம்பினாலும் பயனில்லை.

    • @nirmalasundaranathan7307
      @nirmalasundaranathan7307 2 ปีที่แล้ว

      @@mahendarthangavelu7658 po po 0 po ch hi vij

    • @Vlk66
      @Vlk66 2 ปีที่แล้ว

      Good sarcasm 😏

  • @egvijayanand
    @egvijayanand 2 ปีที่แล้ว +137

    அபராத தொகை தான் ரொம்ப அதிகம் இன்னும் குறைத்திருக்கலாம்.
    லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்தால் அடுத்த முறை இந்த தவறு நிகழாது.

    • @meiarivoli1733
      @meiarivoli1733 2 ปีที่แล้ว

      😀😀😀😀

    • @alwayshappy9914
      @alwayshappy9914 2 ปีที่แล้ว

      Correct Bro

    • @ragunathkalimuthu9659
      @ragunathkalimuthu9659 2 ปีที่แล้ว

      Sariya sonnega bro... 5000 fine too low... At least for this kind of mistakes fine should be 10 Laks

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu4717 2 ปีที่แล้ว +259

    இதை அன்றே கணித்து விட்டனர் 'செய்வினை ' நண்பர்கள் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 👏👏👏👏

    • @HEARTLINES28
      @HEARTLINES28 2 ปีที่แล้ว

      Link eruntha Anupunga

    • @muthurajmuthu4717
      @muthurajmuthu4717 2 ปีที่แล้ว

      @@HEARTLINES28 you tube 'இருக்கு நண்பா செய்வினை... 🙏🙏

    • @HEARTLINES28
      @HEARTLINES28 2 ปีที่แล้ว +2

      பார்த்துவிட்டேன் நண்பா

  • @s1a1j1
    @s1a1j1 2 ปีที่แล้ว +152

    அவர் taste அவ்வளவு தான் 🤣🤣
    மாட்டு சாணி கூட சூப்பர் என சொல்லுவாங்க வாயில் கொஞ்சம் பணத்தை திருகி வச்சா 🤭🤭🤣

  • @yuvaprakashyuvi1373
    @yuvaprakashyuvi1373 2 ปีที่แล้ว +201

    அவங்களுக்குனு உணவுகள ஸ்பெசலா பண்ணிக் கொடுக்கலாம்..இல்லனா Reviewrs கிட்ட பணம் கொடுத்து Paid Review வும் பண்ணலாம்..

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 2 ปีที่แล้ว +96

    அனைத்து ஓட்டல்களும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் சோதனையிடவேண்டும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +1

      PAKISTAN PTV-NEWS- கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றம்,
      ,When India

  • @kumaraveldhanajayan3485
    @kumaraveldhanajayan3485 2 ปีที่แล้ว +196

    இவங்க எல்லாம் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் எவனுமே food review, உண்மையிலே போடுவது கிடையாது, இவனுங்க சொல்றதை பார்த்து அங்க போயிட்டு சாப்பிட்டா கன்றாவியா இருக்குது.
    இந்த reviewக்கு ஒரு முடிவு கட்டணும், நிக்கிற இடத்துல எல்லாம் நல்லா இருக்கு, உட்காரும் இடத்தில் எல்லாம் நல்லா இருக்கு சாப்பிடுறதுன்னு சொல்றது கண்டிப்பா ஒத்துக்கவே முடியல.

    • @skvlogs6702
      @skvlogs6702 2 ปีที่แล้ว

      👌👍😊

    • @ramnivas5176
      @ramnivas5176 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @nagarajan1176
      @nagarajan1176 2 ปีที่แล้ว

      பணம். அப்பு. பணம்.

    • @snehaahens1452
      @snehaahens1452 2 ปีที่แล้ว +1

      Avanga solrangana adha yen pathutu andha hotel ku poranga...and food sari Ilana food authorities and hotel dhan poruppu...oru advertisement tharanga means andha advertisement adicha press kadai ku seal veinga nu solra mari iruku nenga elarum pesuradhu 🤣
      Just grow up guys

    • @kumaraveldhanajayan3485
      @kumaraveldhanajayan3485 2 ปีที่แล้ว

      @@snehaahens1452 Review முன்னாடி காலத்துல எப்படி இருக்கும்னா அதிலஒரு உண்மை இருக்கும், User எக்ஸ்பீரியன்ஸ் இருந்தது, ஆனா இவங்க இப்ப போடற Review எல்லாம் paid promotions. நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சார் user Review வேறு, paid promotions வேறு. யூடியூப்ல வீடியோ பார்க்கும்போது நடுவுல வர அட்வர்டைஸ்மென்ட் Skip பண்ணிடலாம் உங்களுக்கு பிடிக்கலைனா, ஆனா இவங்க போடற அட்வர்டைஸ்மென்ட்டே வீடியோவா இருக்கே.

  • @MRB-123-c7m
    @MRB-123-c7m 2 ปีที่แล้ว +135

    இவர்கள் அனைவரும் பணத்தை வாங்கி கொண்டு தரமான உணவு என்று சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்

  • @chaiwala9529
    @chaiwala9529 2 ปีที่แล้ว +57

    Tastes With krithika யக்கோவ்🤣
    இதப் பத்தி கேட்க கமெண்ட் போட்டா டெலெட் பன்னீங்க இப்ப என்னாச்சி😂
    இதுல கமெண்ட் பன்ன கண்டிஷன் வேற😂

  • @senthilkumarveerasamy6412
    @senthilkumarveerasamy6412 2 ปีที่แล้ว +77

    இனிமேல் யூடியூப்பர் நம்பி போககூடாது

    • @honestanith5317
      @honestanith5317 2 ปีที่แล้ว +1

      Supper bro
      Thanthi Tv yaa nambungaa 🤣🤣🤣

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 ปีที่แล้ว +45

    5000 ரூபாய் அபராதம் என்றவுடனே மயக்கம் போட்டு விழுந்திருப்பார் உணவக உரிமையாளர்.😆🤣😃

    • @rajeshr8121
      @rajeshr8121 2 ปีที่แล้ว +2

      Amam... apdiye freeya irukkrappa adikkadi vandhutu Ponga oppicernu solli irupparu...fine podranungalum fine 😆😆😆

    • @alexraja5181
      @alexraja5181 2 ปีที่แล้ว +1

      பாவம் அந்த உரிமையாலர் இவ்லோ பெரிய தொகையை எப்படி கொடுப்பாரோ 🤣🤣😁

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 2 ปีที่แล้ว +103

    நல்லா சாப்டுலாம் நல்லா சம்பாதிக்கலாம்.... என்ன ஒரு பொழப்பு...... மக்கள் அனைவரும் முட்டாள்..... TH-camrs are brilliant

  • @laddu756
    @laddu756 2 ปีที่แล้ว +36

    சின்ன சின்ன ஹோட்டல்கள் சின்ன எடுப்பு கடைகளுக்கு போனால் உணவு மிகவும் நன்றாக இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும் இதை செய்து கொண்டிருக்கும் பொழுது இர்பான் அவர்கள் நன்றாக இருந்தார் இப்பொழுது கேள்விக்குறியாக உள்ளது

    • @abishek3721
      @abishek3721 2 ปีที่แล้ว +1

      Ella kadiyum ippadithaan bro.

    • @LIONKING-ih1sw
      @LIONKING-ih1sw 2 ปีที่แล้ว +2

      அப்படியெல்லாம் சொல்ல முடியாது....இர்பான் காசுக்காக பேசுவான்

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 2 ปีที่แล้ว +59

    Review கொடுத்த ஆளைப்பற்றி சொல்வதற்கு என்ன இருக்கு?
    Review க்கு hotel காரன் ₹50,000/- மும், TH-cam காரன் மாதம் ₹1_00,000/- கொடுகான். இத வாங்கிட்டு கெட்டுபோன உணவுன்னா review கொடுப்பான். சமிபத்தில் TH-cam சம்பாத்தியமே தனிதான். ஒருவன் இந்தியாவில் லடாக் வரை பைக்கில் போய்வந்தே ₹32,00,000/- க்கு BMW two wheeler ரே வாங்கியிருக்கான். வேலை வெட்டி கிடையாது. இந்த சம்பாத்தியத்திலே கதை நல்லாவே ஓடுது

    • @parithabangal-shorts
      @parithabangal-shorts 2 ปีที่แล้ว

      200000 Reviewkku 2 million subscriberukku

    • @krishnang6983
      @krishnang6983 2 ปีที่แล้ว +3

      ரொம்ப சரியா சொன்னிங்க..உண்மைய சொன்னா இங்க boomer uncle nu solli kalaaipangaa. நம்பல மரியாதை இல்லாம அசிங்க படுத்தி பேசுவாங்க..

    • @karthickkumar964
      @karthickkumar964 2 ปีที่แล้ว +1

      Sariya sonA

    • @krishnang6983
      @krishnang6983 2 ปีที่แล้ว

      @Tech Tamizha 2.0 yaaru vetti naa sonthama ulaikkuren naalu peruku velai tharen...inga vettiya ooru suthikittu illa..

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +2

      உண்மைதான்.நல்லா சம்பாதிக்கிறாங்க யூடியூப்ல

  • @harisubbu6919
    @harisubbu6919 2 ปีที่แล้ว +86

    காசு பார்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார்கள் சில யூடியூபர்கள்.அவங்க வீடியோவ பார்க்க மக்கள் உயிருடன் இருக்க வேண்டாமா....

  • @googlenew161
    @googlenew161 2 ปีที่แล้ว +15

    Promote செய்த யூடியூப்பர்ஸகளுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட வேண்டும் 🙏

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 2 ปีที่แล้ว +16

    ₹5000 / அபராதமா? அடேங்கப்பா எம்மாம் பெரிய தொகை ?
    தினம் ₹500/ க்கு விற்பனை செய்யும் கடைக்கும் ₹5000/
    லட்சக்கணக்கான தொகையை கல்லா கட்டுறவனுக்கும் அதே தொகை ?

  • @anushs8938
    @anushs8938 2 ปีที่แล้ว +2

    Sun news is best news channel . Only channel told truth .

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 2 ปีที่แล้ว +8

    பேருந்து பயணத்தின் எப்படி ஓட்டுநர் ஒரு கடையில் நிப்பாட்டி உணவருந்த இடைவெளி கொடுப்பாரோ அந்த ஓட்டுனருக்கு கடையில் இலவச உணவு கொடுப்பார்கள் அதுபோலத்தான் யூட்யூப் வரும் போல

  • @Prabhu-s9g
    @Prabhu-s9g 2 ปีที่แล้ว +32

    அவங்க மேல எல்லாம் கேஸ் போட்டா தான் இனி ஒரு விளம்பரம் பண்றவங்களுக்கு அறிவு வரும்.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 ปีที่แล้ว +6

    Chengalpattu *வேதா* உணவகம் (புதிய பேருந்து நிலையம் அருகில்) இப்படிதான் 1 வாரம் முன்பு, இதே காரணத்துக்காக, மிகுந்த விளம்பரத்துடன் மூடப்பட்டது... பட் இன்று அது பழையபடி இயங்கி கொண்டு தான் இருக்கிறது... இவை யாவும் கண் துடைப்பு 😏

  • @vimalpriya5876
    @vimalpriya5876 2 ปีที่แล้ว +47

    If the fine is only 5000rupees they will do this again and again fine must be stiff along with jail term for these type of crimes

  • @keeramburnightkings8687
    @keeramburnightkings8687 2 ปีที่แล้ว +1

    Correct news sir... 🔥🔥🔥

  • @guru9583
    @guru9583 2 ปีที่แล้ว +1

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
    முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 ปีที่แล้ว +3

    உணவு பாதுகாப்பு துறை எப்படி வேலை செய்கிறது என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறிய பெரிய ஓட்டல் முதலாளிகளுக்கு தெரியும்.

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 ปีที่แล้ว +8

    இனி யூடுயுபர்கள் முதலில் சமையலறையிலிருந்து துவங்கவேண்டும்.

  • @Pagadi5
    @Pagadi5 2 ปีที่แล้ว +44

    குண்டு பயவுள்ள எப்படி கோத்துவுட்டுருக்கு. நல்ல யூடியூபர்ஸூம் இருக்காங்க..
    Madras street food, bananaleaf unlimited

  • @JJFLIX
    @JJFLIX 2 ปีที่แล้ว

    please file a case against youtubers also who promoted this...

  • @jpjp8351
    @jpjp8351 2 ปีที่แล้ว +5

    பணத்திற்கு அசிங்கத்தை தின்று வாழும் வாழ்க்கை சிலருக்கு.அதை பார்த்து அதே அசிங்கத்தை தின்பது என்ன பிறவியே?

  • @FFMVIEWS
    @FFMVIEWS 2 ปีที่แล้ว

    TH-camr எல்லாம் normal customer மாரி தான் போய் பார்பார்கள் உணவை உண்டு அதை குறித்து சொல்வார்கள்... ஆனால் அதிகாரிகள் போன்று கேள்வி கேட்க முடியாது.. TH-camr இறைச்சி புதியதா என்றால் கடைகள் ஆம் என்பார்.. தேவையில்லாமல் TH-camr சொன்ன கடை என குறிப்பிடுவது தவறு

  • @hariprakashr9199
    @hariprakashr9199 2 ปีที่แล้ว +6

    Govt Should Take Action On Food Reviewers

    • @loknaath7682
      @loknaath7682 2 ปีที่แล้ว +1

      Very true government should punish seriously the wrong information given person

    • @jvideochannel1468
      @jvideochannel1468 2 ปีที่แล้ว

      Exactly... Thappa review pandravana thooki ulla podanum...

  • @vinitagracelin9598
    @vinitagracelin9598 ปีที่แล้ว

    This officer is doing his job sincerely. God bless him. TH-camrs are just after money as they ask us to subscribe, click thumpsup for their gain not our health. Selfish guys.
    Roadside eateries are better than hotels but avoid eating outside. Home food is good.

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 ปีที่แล้ว +1

    Fine for poisonous food is only 5000 rupees. For helmet fine is 500 rupees

  • @thangaraj3033
    @thangaraj3033 2 ปีที่แล้ว

    Vanakkam sir neengal TH-cam upload video full kitchen review back tasty in must you are true words in human life thank you please next youtubers first review for kitchen or fridge thank you for a kind information and request

  • @kamalakannankannan4561
    @kamalakannankannan4561 2 ปีที่แล้ว

    ருசி நாக்கு வரைக்கும் மட்டுமே. ஆனால் ஆரோக்கியமான உணவு உடல் நலத்திற்கு மிகவும் முக்கியம் ருசி வேண்டுமா ஆரோக்கியம் வேண்டுமா ஆரோக்கியம் வேண்டுமென்றால் உங்கள் மனைவி, அம்மா, சகோதரி செய்யும் உணவை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் ஹோட்டலில் ருசி மட்டுமே கிடைக்கும் ஆரோக்கியம் துளி அளவு கூட கிடைக்காது உங்களுக்கு
    வியாபார நோக்கத்தோடு செய்யும் அசைவ உணவுகளை ஹோட்டலில் சாப்பிடாதீர்கள் அவை உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை உங்கள் வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் இந்த youtyubar செல்லும் உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீர்கள் ( அல்டியாக இருக்காது உல்ட்டி தான் வரும்) இவர்கள் அவர்களுக்காக துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +2

    Some Hotel management will pay for youtubers, social media reviewers ?
    Is this true?

  • @sakthisakthi45
    @sakthisakthi45 2 ปีที่แล้ว

    இன்று நான் வண்டலூர் ஊரப்பாக்கம் அருகே உள்ள புகாரி ஓட்டலில் பிரியாணி வாங்கினேன் மிகவும் கெட்டுப்போன துற்நாற்றம் வந்தது பிரியாணி குப்பை தொட்டிக்கு சென்றது தான் மிச்சம் காசும் எனக்கு வீணானது பேரு தான் புகாரி மிகவும் மட்டமான ஒரு டேஸ்ட்டா இருந்தது

  • @manoharmano3924
    @manoharmano3924 2 ปีที่แล้ว +1

    மாநிலத்தின் பல ஹோட்டல் களில் இதே நிலைமை தான் இருந்து வருகிறது. உணவுதுறையினர் முறையாக ஆய்வு செய்தால் பல முறைகேடுகள் வெளியில் வரும்.

  • @வந்தியத்தேவன்-ற9ஞ
    @வந்தியத்தேவன்-ற9ஞ 2 ปีที่แล้ว +1

    Hotel name yanna?

  • @sriramjay2010
    @sriramjay2010 2 ปีที่แล้ว +28

    Absolutely wrong to blame TH-camrs, you can’t expect TH-camrs to check the hygienic condition of kitchen. Food safety department should do regular inspection of hotels and cancel the restaurant licence if they fail to follow the norms

  • @santhosh8369
    @santhosh8369 2 ปีที่แล้ว +4

    எனக்கு தெரிஞ்சு தள்ளுவண்டி கடை மற்றும் சிறிய உணவகங்களில் சாப்பிடுவது ரொம்ப நல்லது....

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 ปีที่แล้ว +33

    தவறு நடக்க காரணமானவர்களை
    தண்டிக்கவேண்டும்
    மக்களை நம்பவைத்து கவிழ்ப்புது ஏமாற்றுவது இது

    • @lifefulllove6729
      @lifefulllove6729 2 ปีที่แล้ว

      Aparatha athigama iruntha thavaru nadakkathu bro

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 ปีที่แล้ว

    நான் சின்ன you - Tuber தான். ஆரோக்யம் மட்டுமே என் கனவு. ஆனால் எனக்கு என்ன வரவு கொடுக்கின்றனர் மக்கள். இந்த மாதிரி உடல் வலியாமல் foodreview கொடுப்பவர்களை தானே மக்கள் விழுந்து, விழுந்து பார்க்கின்றனர். விவசாயம், ஆரோக்யம், பாரம்பரியத்தை விரும்பும், போற்றும் you Tuber அதிகம். அவர்களை பாருங்கள், பாராட்டுங்கள். ரோட்டு கடை, review கொடுப்பவர்களை வரவேற்று அவர்களுக்கு வாழ்வளியுங்கள். பாவம் ரோட்டு கடைக்காரர்கள்... நல்லதை மட்டுமே செய்வார்கள். அவர்களுக்கு பணம் முக்கியம் இல்லை, மக்களின் ஆதரவும், அவர்களின் உயிரும் முக்கியம் நினைப்பார்கள்.

  • @krsamayalandkolam6148
    @krsamayalandkolam6148 2 ปีที่แล้ว

    TH-camr பல பேர் அவர்களிடம் காசு வாங்கிவிட்டு தான் பிரமோஷன் செய்கிறார்கள். இது ஹோட்டல் காரர்களும் உணவு கட்டுப்பட்டு அதிகாரிகளும் கவனிக்க வேண்டிய

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 2 ปีที่แล้ว +15

    அந்த ரெண்டு TH-camr அரெஸ்ட் செய்து அதை youtube இல் upload செய்ய வேண்டும் 😬😪

  • @thepetshop8058
    @thepetshop8058 2 ปีที่แล้ว +26

    TH-camrs getting money and making money with video we have to be concious on what we taking for our health and upcoming generations and kids .

    • @vijayalakshmiazhagiri560
      @vijayalakshmiazhagiri560 2 ปีที่แล้ว

      Nama asking TH-cam's video va timeless ku parkama... romba attached ha anna anni apdi ipdi nu follow panranga avangala...We should be change

  • @rohinisabarish9980
    @rohinisabarish9980 2 ปีที่แล้ว

    இன்றைய காலகட்டத்துக்கு ரோட்டுக் கடையில சாப்பிடுவது எவ்வளவு பெஸ்ட்

  • @TechTagged
    @TechTagged 2 ปีที่แล้ว

    Giving grading system to all eateries, A for Excellent, B for Good and C for Above Average. That's how they do in Singapore!

  • @PremKumar-rz9qs
    @PremKumar-rz9qs 2 ปีที่แล้ว +1

    Same prawn in malabar biriyani nelson manikam road chennai

  • @francisjai1
    @francisjai1 2 ปีที่แล้ว +214

    Tamil Nadu government should take strick action against the youtubers who all are involved in this. Humble request to Honorable CM to take strick action and protect the consumers.

    • @vijayl8405
      @vijayl8405 2 ปีที่แล้ว +27

      No one can take action against those youtubers. On that specific day the did might be good, So TH-camrs gave good review. But on this day it might be different. It's not their fault. The fault is on who gave license to that particular restaurant. And why the restaurants are not inspected frequently?

    • @gowthamselvam2705
      @gowthamselvam2705 2 ปีที่แล้ว +16

      @@vijayl8405 indha arivu kooda illa avanuku edhuku reply

    • @johnmarley7966
      @johnmarley7966 2 ปีที่แล้ว +8

      Friends You have full rights to file a case in youtuber who has given a false statement. Court will take a strong action against that youtubers.

    • @gowthamselvam2705
      @gowthamselvam2705 2 ปีที่แล้ว +1

      @@johnmarley7966 which is a false statement?

    • @johnson2852
      @johnson2852 2 ปีที่แล้ว +4

      @@vijayl8405 If it is good on that day they should tell today food is good can eat today , but they are saying all the time it will be good you can come and eat here

  • @shk4382
    @shk4382 2 ปีที่แล้ว +10

    இந்த உணவகத்தில் சாப்பிட்டு review கொடுத்த TH-camr கைது செய்ய வேண்டும்

  • @Vishan779
    @Vishan779 2 ปีที่แล้ว +9

    ஓசி சாப்பாடு , rivew பண்றதுக்கு பணம், அது இல்லமா TH-cam லா வேற பணம் ... வேற level nu சொல்லிகிட்டு திரியிற குண்டு பசங்கள உள்ள புடிச்சி பொடுங்காய....😂😂😂😂

    • @dhonidhoni1972
      @dhonidhoni1972 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 2 ปีที่แล้ว +2

    உங்கள் வருமானத்தைப் யூடியூப்பால் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் உங்கள் சேனலில் வந்தால் நல்ல ஓட்டலா

  • @Stardom333
    @Stardom333 2 ปีที่แล้ว +3

    Govt should severely take action on POPULAR TH-camRS who play with people's health...

  • @umaradha3601
    @umaradha3601 2 ปีที่แล้ว +4

    Why 5000/- penalty? Pavam 50/- penalty potu irukalam.

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 2 ปีที่แล้ว

    5000 ரூ அபராதமா ஐயோ ஹோட்டல் கார்ர் எப்படி கட்டமுடியும்?
    6 மாதம் மூட உத்தரவிடுங்கள் அதிகாரிகளேஅதை சாப்பிட்ட எத்தனைபேர் அவதிபடுகிறார்களோ?

  • @pannirselvam2644
    @pannirselvam2644 2 ปีที่แล้ว +9

    பழைய " கஞ்சியில்" இருக்கும் ஆரோக்கியம். ருசியான. "உணவுகளில் "இருப்பதில்லை..... 🤪

  • @ayishakareem187
    @ayishakareem187 2 ปีที่แล้ว

    Don't eat food from hotels and restaurants ! Better learn to cook self and eat ... Practice makes perfection.

  • @myfavourite1014
    @myfavourite1014 2 ปีที่แล้ว

    Yennaku theruchu thaluvandi kadai la mattum than fresh a poduranga......

  • @chandrikabc89
    @chandrikabc89 2 ปีที่แล้ว +1

    You tubers kasu vangitu review pantranga....avanga neraya restrictions kondu varanum....consumer court thappa add pantravangaluku restrictions pottu iruku ..athu mari....summa Ella kadaium poie wow super aga appudi nu sollurathu

  • @reenaranjan6580
    @reenaranjan6580 2 ปีที่แล้ว +2

    They should punish the you tubers who blindly give good review for OC food.. trusting them so many people would have gone to that restaurant.. so please don’t leave those TH-camr

  • @sankaranarayananm7084
    @sankaranarayananm7084 2 ปีที่แล้ว +3

    Now understood the Truth of these shameless food brokers...till date not repenting for their actions but just want to justify their actions by continuing to make money by eating same shit is really disgusting which shows how greedy they are but at end their own followers are only getting fooled which is really concerning is what now society should know thru this video.

  • @MrsLocal
    @MrsLocal 2 ปีที่แล้ว +1

    Lakhs ல fine போடணும் review கொடுத்த யூட்டுபேக்கும் fine போடணும் அப்பதான் அடங்குவங்க

  • @tamiltube8171
    @tamiltube8171 2 ปีที่แล้ว +1

    இந்த புதிய வரவு மக்களூக்கு நன்றாக தெரியட்டும் நன்றி

  • @ARAVIND.0007
    @ARAVIND.0007 2 ปีที่แล้ว +2

    Don't cry Irfan Bro 😕😕😕😕😕

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว +1

    மீடியாவில் வரும் add அனைத்தும் உண்மையா ......தந்தியாரே

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 ปีที่แล้ว

    Irfan மீது நவடிக்கை எடுக்கனும்.

  • @SriniVasan-xo5uf
    @SriniVasan-xo5uf 2 ปีที่แล้ว

    உண்மையான பதிவுகள் சிறப்பு நன்றி தந்தி டிவி ஒரு மாணவனாக தோழ்மையுடன் சிந்து சீனு வேலூர்.

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 ปีที่แล้ว

    ஐயா, நான் பாய் கடையில் எதுவும் வாங்குவதில்லை சாப்பிடுவதுவும் இல்லை கெட்டுப் போன உணவுக்கு பெயர் ஹலால் ஆ......

  • @gib3600
    @gib3600 2 ปีที่แล้ว

    இதேபோல் அரசியல்வாதிகள் வீட்டிலும் ஆய்வு செய்து நல்ல மனிதர்களை கண்டறியுங்கள். ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புங்கள்.

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 2 ปีที่แล้ว

    அவனுங்களையும் சேர்த்து அரெஸ்ட் பன்னுங்க

  • @singlesoul3153
    @singlesoul3153 2 ปีที่แล้ว +63

    I think putting the blame to TH-camrs for reviewing the food is wrong. Regular inspection of its cleanliness and food stock should be done by the authorities issuing licence. If the rules of setting up and maintaining the hygiene and the freshness of food are not followed the authorities have the rights to cancel. There are thousands of food reviewers worldwide and you can't control all their reviews. After all, their job is mainly to review the taste of the food and no access to check the freshness of the food stock items. Think about it.

    • @greenmarina9345
      @greenmarina9345 2 ปีที่แล้ว

      these tv channel are now jealousy about individual youtubers so they are changing the narrative agaunst youtuber
      because youtuber advertisement got affected to tv channel thats y they talking against utube

    • @kayalvision
      @kayalvision 2 ปีที่แล้ว +1

      Absolutely Correct...

  • @gowthamtechy94
    @gowthamtechy94 2 ปีที่แล้ว

    TH-cam laam paid reviewers thaan pala lacham kaasu vangittu tha video poduvanga. Video kum ad revenue vaarum. Ellam paid promations thaan itha paathu nambi yamarathinga. Naanum utube paathu oru hotel la order pannean chicken biriyani la balli irruthichi. Na hotel ku neela poi kettean. Avanunga online la order panna apditha vaarum nu asattu kuthi ya pathill sonnanunga. Kaasa thiruppi kettathukku Al vachi takararu pannanunga. Food safety officers ku complaint pannitean. Innum 2 naal la action edupannu sollirukanga.
    Note : place TIRUPUR AXN BIRIYANI. KANGAYAM ROAD

  • @ramani.g390
    @ramani.g390 2 ปีที่แล้ว

    முதலில் தவறான பதிவுகளை தரும் யூ டியூபர்களை என்ன செய்வது.

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +2

    நீங்களெல்லாம் காசு வாங்கமல் தான் விளம்பரம் செய்கின்றீர்களா. நீங்கள் விளம்பரம் செய்யும் அனைத்தும் முதல் தரப் பொருட்களா?

  • @usergiri12
    @usergiri12 2 ปีที่แล้ว +1

    Tamil Dude never did this? Thanthi TV Please be accountable Please ?

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 2 ปีที่แล้ว +1

    அவிங்க review குடுக்கும்போது officers என்ன பண்ணிட்டு இருந்தாங்க?
    Media......
    உங்க வாயில என்ன
    இருந்துச்சு?
    I mean..... Good. .......?
    அவிங்க,
    தின்கிறாய்ங்க....
    நக்குறாய்ங்க.....
    வேற என்ன கருமமும்
    செய்யுறாங்கே....
    அப்போ சொல்லாத எந்த ------ ம்
    இப்போ சொல்லவேண்டாம்.
    ப்ளீஸ்

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +2

    முதல்ல இவங்க மேல் ஒரு வழக்கு போட்டு விடுங்க

  • @pulsarpurushoth
    @pulsarpurushoth 2 ปีที่แล้ว

    காசு வாங்கிட்டு ரிவியூ போடுறாங்க....worst Irfan view

  • @gokulk9370
    @gokulk9370 2 ปีที่แล้ว

    1:00 idhu rose water eh ila ena onion ku da adha add paniruka

  • @vinothvinoth4759
    @vinothvinoth4759 2 ปีที่แล้ว +3

    youtubers Idhuku 🤔 rodla pora vara 4 per muthratha vanghi 😁kudichirkhallam

  • @navaneethakrishnan6374
    @navaneethakrishnan6374 2 ปีที่แล้ว +2

    TH-camrs should ashame of this review , for free food only they are doing this

  • @cma.p.esakkiappan
    @cma.p.esakkiappan 2 ปีที่แล้ว

    யூட்டிபர்கள் பணத்திற்காக எதையும் நல்லா இருக்கு என்று சொல்லுவான், அவனுக்கு Payment தான் முக்கியம்

  • @saravananek3294
    @saravananek3294 2 ปีที่แล้ว +8

    itha thanya SEIVINAI pasanga Balu thambi sonnappala 😭

  • @Surya.
    @Surya. 2 ปีที่แล้ว +2

    Mudintha varaikkum hotel la saaputuvatha thavirthu vidukal friends...., taste koncham kammiya iruntha kuda paaravila vitla seiyara food ta saaptuga friends...

  • @rajanp808
    @rajanp808 2 ปีที่แล้ว +9

    It seems TH-camr Irfan charges 50k - 1.5 lakhs for each review..

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว +1

    You tuber வரும் போது நல்லா சமைக்கிறாங்க.
    அதிகாரி வரும் போது அப்போனு விட்டிடுறாங்க...ஓனர்ஸ்

  • @r.sakthiprakash9407
    @r.sakthiprakash9407 2 ปีที่แล้ว +1

    YOU CANT BLAME TH-camRS FOR THIS

  • @Rose-ny5zd
    @Rose-ny5zd 2 ปีที่แล้ว

    எவன் சொல்வதையும் கேட்டு எந்த விதமான முடிவும் எடுக்க கூடாது
    சொந்த புத்தியுள் முடிவு எடுக்க வேண்டும்

  • @star_star2
    @star_star2 2 ปีที่แล้ว

    Yow ennaikku ella hotelum eppadithaanya erukku.... Very very worst.... Yaarum soldrathah nampi velila sapdathinga... Vetla 1st Namma veettu pengalai taja panni sappadu panni sapda palagunga.... Athuthaan arokkiam..... Udampukku nallathu

  • @kannanmk9210
    @kannanmk9210 2 ปีที่แล้ว

    பெரிய பெரிய ஹோட்டல்களில் மட்டுமே இது போன்ற தவறு நடக்கிறது

  • @anmapm
    @anmapm 2 ปีที่แล้ว

    Superb news channel

  • @mohankumarpollachi4995
    @mohankumarpollachi4995 2 ปีที่แล้ว +7

    TH-cam, Facebook, WhatsApp, Instagram'ல யாரு என்ன சொன்னாலும் அதை அப்படியே முழுசா நாம்பிட்டு பின்னாடியே போனா இதான் நடக்கும்...🙄🙄

  • @kmohan61
    @kmohan61 2 ปีที่แล้ว

    Even Domino's Pizza is not exception. Yesterday we had Chicken Pizza from Domino's and chicken pieces in it were rotten ones only we could find it only after tasting them. They over use salt to prevent people notice it

  • @srividhya3442
    @srividhya3442 2 ปีที่แล้ว +1

    wrong information kudutha TH-cam channel ah block panuga. apotha makkal ku nalla information rech aagu

  • @jm-1707
    @jm-1707 2 ปีที่แล้ว

    Irfan ன பிடிச்சு ஜெயில்ல போடுங்க 😎😎😎😎

  • @chitraselvakumar8449
    @chitraselvakumar8449 2 ปีที่แล้ว +11

    அவனுக சம்பாத்தியம் பண்ணி ஓசில சாப்பிட்டு ஆகா ஓகோ னு அள்ளி விடுற y tuber உள்ள வைக்கனும்

  • @NaveenKumar-sf5jr
    @NaveenKumar-sf5jr 2 ปีที่แล้ว

    so why don't they ban the youtube channel?