"தாலி போட்டுருக்கேன்னு நாய் மாறி அலைய விட்டாங்க" - பெண்ணின் மானம் பறித்த சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @selvarajuk2504
    @selvarajuk2504 ปีที่แล้ว +263

    அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்து உள்ள சுங்க துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @shajsalim3208
      @shajsalim3208 ปีที่แล้ว

      நன்பரே அவன்கல இந்த அரசு ஒரு ஆனி யும் புடுங்க துப்பு இல்லா கையால் ஆகாத பசங்க பிரதர்

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ? Daravidan Modul

    • @UTyubHandle
      @UTyubHandle ปีที่แล้ว

      வாய்பில்லை ராஜா... மீறி போனால் பணி இடை நீக்கம் அல்லது இட மாற்றம். அரசாங்க ஊழியர்களை அரசு நல்லா பாதுகாக்கும்.

    • @rohinipriskilla3735
      @rohinipriskilla3735 ปีที่แล้ว +2

      Correct

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +2

      "ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவும், ஏனென்றால் மரணம் எதிர்பாராதது"

  • @manojchristin9289
    @manojchristin9289 ปีที่แล้ว +542

    நகையை கடத்திச் செல்பவர்களை விட்டுவிடுவார்கள் உண்மையை சொன்னால் கைது செய்வார்கள்

  • @msiaraj
    @msiaraj ปีที่แล้ว +731

    வெளிநாட்டு இந்தியர்கள் காரி துப்புமளவிற்கு இங்கு நிலைமை மோசமாக உள்ளது..

    • @nagarjun.g4621
      @nagarjun.g4621 ปีที่แล้ว +24

      உண்மைதான் நண்பா திருச்சி ஏர்போர்ட் இன்னும் ரொம்ப மோசம்

    • @shajsalim3208
      @shajsalim3208 ปีที่แล้ว +8

      100% உண்மை பிரதர்

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว +4

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ?

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 ปีที่แล้ว +1

      Dravidian parties iruntha ipdi thaan irukum...
      ethuku intha dravidian thirudangaluku vote podreenga

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว

      @@ROYCEOFFICIAL99 Beggaring Stupid Alcohol Corruption people only support useless party for alcohol money

  • @clementkennedy13
    @clementkennedy13 ปีที่แล้ว +89

    Immediate action should be taken on the customs officers

    • @krishk409
      @krishk409 ปีที่แล้ว +3

      Immediate action il be a dream in India that too in Tamilnadu 😂

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 ปีที่แล้ว +174

    மலேசிய பெண் ஏன் பொய் சொல்ல போகிறாள்? Customs dept officials தான் பொய் சொல்லியிருக்க வேண்டும் . ஏதாவது சொல்லி பணம் கரப்பதுதான் govt dept வேலையாயிற்றே, shame.

    • @santhosh97341
      @santhosh97341 ปีที่แล้ว

      Suma time pass ku soli irupanga

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ? Daravidan Modul

    • @betrue8339
      @betrue8339 ปีที่แล้ว +1

      @@santhosh97341
      Excuse me We don't need that kind of cheap pass to enter 🤮

    • @agan9993
      @agan9993 ปีที่แล้ว

      400 கிராம் தங்கம் 50 பவுன், நகை. வழக்கமாக ஐந்து பவுன் அல்லது 10 பவுன் தாலி தான். 50 பவுன் என்பது.

    • @ValliArunachalam
      @ValliArunachalam ปีที่แล้ว

      Please correct, govt dept vela illa, govt officials vela..

  • @aarumugamsangaran
    @aarumugamsangaran ปีที่แล้ว +52

    தாயே நீங்கள் தாலிக்கு மதிப்பு கொடுத்தற்கு
    நன்றி ஏர்போர்ட்டில் இது போன்ற செயல்கள் நிறையா நடக்கின்றன அரசு மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்

  • @venkataramananr1872
    @venkataramananr1872 ปีที่แล้ว +227

    Enquiry must be held.
    All the officers must be enquired.

    • @santhosh97341
      @santhosh97341 ปีที่แล้ว

      No

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว +2

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ?

    • @jaistar2364
      @jaistar2364 ปีที่แล้ว

      they did their duty only

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว +1

      Dravidan Modul

    • @rijboopal6670
      @rijboopal6670 ปีที่แล้ว

      ​@@jeevan270578asking 7 lakh is their duty

  • @santhosama393
    @santhosama393 ปีที่แล้ว +182

    இந்திய அதிகாரிகளில் ஒருவன் கூட உண்மை பேசமாட்டான் .

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ? Daravidan Modul

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 ปีที่แล้ว +289

    இது அரசு ஊழியனுக்கும்... அம்பானிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமேயான தேசம்

    • @suryasenthil3
      @suryasenthil3 ปีที่แล้ว +4

      Correct bro

    • @funwithfriends7211
      @funwithfriends7211 ปีที่แล้ว +4

      Seri daily tv , cinema pakuriyae ? TV channel yar nadathura?

    • @funwithfriends7211
      @funwithfriends7211 ปีที่แล้ว +4

      Hlo mister. Ans me

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow ปีที่แล้ว +1

      ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு தேசத் துரோகிகளுக்கான அரசாங்கம் கிடையாது 😃

    • @kannan7500
      @kannan7500 ปีที่แล้ว

      Dei neenga ovoru thadavayum thirututhanama 100 sovereign nagaya potu varuveenga adha yethukanuma? Ella pengalumdhan thali potu poranga avangalalam ipdiya complaint panranga? Daily latchakanakula pengal flightla poitu varanga

  • @Tamil_Mudhalvan_Seeman
    @Tamil_Mudhalvan_Seeman ปีที่แล้ว +6

    அடேய் மானங்கெட்ட அரசு அதிகாரிகள் இதிலிருந்து திருந்த வேண்டும், மக்களிடம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால் இது போன்ற ஆட்களை பணி நீக்கம் செய்யுங்கள்

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 ปีที่แล้ว +299

    As an Australian citizen, we always encounter this kind of harassment by customs and immigration officers in India.

    • @jennysaro2504
      @jennysaro2504 ปีที่แล้ว

      Well they not getting away robbing people this time I hope. The whole world is watching India now.

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว +12

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ?

    • @shonaishonai9408
      @shonaishonai9408 ปีที่แล้ว +1

      Be proud to be an Indian....

    • @UTyubHandle
      @UTyubHandle ปีที่แล้ว +3

      @@jeevan270578 common sense is Airport Authority anywhere in India under union government. Ok even if you think this is done by DMK government purposely on Hindus, during 10 year Admk ( BJP allied) rule, nothing happened like this ? It was the same all time.

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว

      எந்த நாட்டுகாரர்களாக இருந்தாலும் விமான நிலையத்தில் நாய்களுக்கு எலும்பு துண்டு போடவேண்டும். எலும்பு துண்டு போட்டுவிட்டால் வாலை ஆட்டிக்கொண்டு சென்றுவிடும். இல்லை என்றால் நாய்கள் கடித்து குதறி விடும்

  • @geoferra7027
    @geoferra7027 ปีที่แล้ว +67

    ஏன்தான் இத்தனை கேவலமாக நடந்து கொள்கிறார்களோ? பத்து கிராமில் செயின் போட முடியுமா? எவ்வளவு முட்டாள்தனமான சட்டங்கள்?

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 ปีที่แล้ว +126

    இவர்களுக்கு இதே வேளை கடத்தல் பொருளாக இருந்தால் லஞ்சம் வாங்கி கொண்டு விட்டு விடுவார்கள் இது தானே இவர்களுக்கு வேலை

  • @கரிகாலன்-ட9ய
    @கரிகாலன்-ட9ய ปีที่แล้ว +74

    இந்தப் பெண் சொல்வது உண்மை வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது என்னிடமும் இவர்கள் பணம் கேட்டார்கள் திருச்சி விமான நிலையம்

    • @prabudeva3828
      @prabudeva3828 ปีที่แล้ว +3

      ரொம்ப மோசம் திருச்சி விமான நிலையம்

    • @nilanvenba2023dubai
      @nilanvenba2023dubai ปีที่แล้ว

      ​@@prabudeva3828enkita luggage extra irukunu soli 5000 vangitanga thaniya ladies baby koptu varanaga nu kooda pakala..... Trichy airport mosam😕😕😕😕

  • @dilsha832
    @dilsha832 ปีที่แล้ว +16

    என்னோட தங்கச்சி மலேஷியா la இருந்து வரும் போது திருச்சி airport ல்... இதே மாதிரி தான் நடந்தது, எவ்ளோ பேசியும் கையில் iruntha indian money, malysian money வாங்கிட்டு தான் வெளிய விட்டாங்க,, இந்த மாதிரி சம்பவம் நடந்து கிட்டு தான் இருக்கு... யாரும் கண்டுகொள்ளாமல் irukanga

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj ปีที่แล้ว +12

    இந்து மதத்தில் தாலி என்பது எவ்வளவு முக்கியம் இந்து மதம் இந்து மதம் என்று பேசும் பாரதப்பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இது போன்ற விஷயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு இது போன்று இனி விமான நிலையங்களை நடைபெறாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா

  • @SK-pl8ob
    @SK-pl8ob ปีที่แล้ว +104

    My humble request to the customs officers and the people of TN. Kindly treat us well in your country. We are Tamil citizen of Malaysia who born and raised up here. We are always very proud to visit our ancestor 'Punya Bhoomi' to touch, feel and breathe the air there.
    Most of Malaysian tamilians here has no trace of their ancestors but we are still very excited to visit our native country and to all the great temples. It's a kind of 'Yathirai' for us. We want our next generation to not forget our cultures. Hope these matter solved.

    • @msubramaniam8
      @msubramaniam8 ปีที่แล้ว +17

      Do think twice before you go there. The experience at the airport is sufficient to deter you from visiting the country again. Though Indian by ethnicity, I felt like an alien there. Nothing can be compared to my only HOMELAND, my lovely Malaysia. They(Indian custom officials) should learn what is courtesy, honesty & diplomacy from our Malaysia customs, who are more humane & friendly compared to those disgusting skunks there.

    • @varahiamma5129
      @varahiamma5129 ปีที่แล้ว +7

      They're insulting Hindus. Tamilnadu always a bitter experience for Hindu pilgrimage

    • @sdm3032
      @sdm3032 ปีที่แล้ว +3

      @@msubramaniam8 Honestly in malaysia Lol 🤣🤣 Even malaysia is another corrupted country...The country lost its future due to irresponsible people and govt.

    • @sdm3032
      @sdm3032 ปีที่แล้ว

      @@msubramaniam8 Friendly Lol 🤣 Malaysia people gettin more extremist day by day...They act like friendly outsibe but inside they are ugly and extremist. Only rich people get good treatment there now.

    • @risingphoenix1001
      @risingphoenix1001 ปีที่แล้ว +4

      @@sdm3032lol not bad as india

  • @kuttykutty1349
    @kuttykutty1349 ปีที่แล้ว +41

    இது பரவாயில்லை...
    மதுரை விமான நிலையத்தில் பேரீச்சம் பழம் முதற்கொண்டு எடுத்து கொண்டார்கள்....😂😂😂

    • @sristy1989
      @sristy1989 ปีที่แล้ว +2

      😝😂🤦🏻‍♀️

    • @N.Muralidharan
      @N.Muralidharan ปีที่แล้ว +1

      ஒரு வேளை வேற யாராவது லிமிட்டுக்கு மேல கோல்டு போட்டுட்டு வ்ந்தா, அத பிடுங்கி, அதுக்கு பதிலா கொடுக்குறதுக்கு இருக்குமோ? 😆

  • @mkannanelectrician3081
    @mkannanelectrician3081 ปีที่แล้ว +10

    தினதோறும் சென்னை ஏர்போட்டில் இது போல பல பல விஷயங்கள் நடந்து அந்தப் பெண் சொன்னது உண்மை எனது நண்பன் அவனது நண்பனிடம் ஐபோன் வீட்டில் தருமாறு கொடுத்து அதை சென்னையில் விமானத் துறை சுங்க அதிகாரிகள்20000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் பணம் இல்லை பணம் கொடுக்க முடியாது என்று சொன்னதும் ஐபோன் பரித்து சென்றுவிட்டார்

  • @omsivam5859
    @omsivam5859 ปีที่แล้ว +24

    வெளிநாடுகளில் பணிபுரிந்து இந்தியா திரும்பும் குடிமக்களுக்கும் இதே நிலைதான்

  • @SarwaanVlog
    @SarwaanVlog ปีที่แล้ว +2

    Please file a complaint or reach court . Don't ignore this sister. Get help from NGO

  • @Lakshmitakidslearning
    @Lakshmitakidslearning ปีที่แล้ว +203

    The same thing happened to me when I travelled with my kids to India in 2018. The customs officers forced me to remove my thali chain and I did so even if I was a Tamil women. When I said that I did not have enough money to pay they told me to sell some of my jewels to a financier and get some money. What was suspicious was when I went out, a financier came up to me correctly asking if I needed money even though I have not met him before. My husband told me to not give my jewels to anyone and arranged for some money through his friend circle. When I have this money to the customs officer, he asked me where I got it from and I lied to him telling I sold my rings and got the money. Immediately after saying this his face lit up and he looked very happy. This whole incident was very suspicious so I tried checking his Id-card but he wore it in such a way so that nobody will see his name. When I asked some other officer for his name, they were not ready to tell. These customs officers especially target women who are traveling alone at night. I have a feeling that these officers have a link with these financiers so that they can cheat and earn money deceitfully.

    • @rajarun9128
      @rajarun9128 ปีที่แล้ว +10

      Heartless ppl ,feel too bad..

    • @padmashrisatish6862
      @padmashrisatish6862 ปีที่แล้ว +14

      Need to report to airport authorities. But all of them ate corrupt. This is why this corrupt govt of DMk should go

    • @parrotsaviour9522
      @parrotsaviour9522 ปีที่แล้ว +9

      One more robbery gang is ready in Airport, all ready going on road robbery, now Airport.
      very shame,
      Pl take Action immediately Dear T. N officers.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr ปีที่แล้ว +10

      ​@@padmashrisatish6862airport authority comes under union govt.

    • @gururajraghunathan2739
      @gururajraghunathan2739 ปีที่แล้ว +3

      Airport is also like bus stand and railway station - be cautious and ensure we need to be taken care by ourselves! Just hifi system and building will not change people mentality! Hospitality is something beyond by heart only it will come! Self protection is only can save us

  • @stalinjashwa4538
    @stalinjashwa4538 ปีที่แล้ว

    நீங்கள் ஏன்‌ ஒரு Complaint கொடுக்கவில்லை?

  • @Arrow369
    @Arrow369 ปีที่แล้ว +3

    சுங்கத் துறை அதிகாரிகள் தான் உண்மையான கிரிமினல்கள்...

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 ปีที่แล้ว +107

    இங்கிருந்து மலேசியாவிற்கு வேலைதேடி பலர் செல்கின்றனர் அவர்கள இதே மாதிரி நடந்தால் பாதிப்பு நமக்குத்தான்?.

  • @selvaraj3891
    @selvaraj3891 ปีที่แล้ว +171

    We support u sister. What u told them was 1009% Right. TN govt & IND govt should take seriously and take action against those officers . It shouldn't happen again to any of our tamili people.

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 ปีที่แล้ว

      I don't

    • @tonytony3337
      @tonytony3337 ปีที่แล้ว +2

      loosu only 40 grams allowed she brings 400 grams

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 ปีที่แล้ว +2

      Mental...yevvalu gold limit nu unakku theriyum...."we support u sister" mental😂😂😂

    • @Veeraragavan513
      @Veeraragavan513 ปีที่แล้ว

      ​@@tonytony3337 Ada looseU yewlo vendum yendraal pottu varattum adhukku Nagaya vaangikittu pogum boodhu 1000 mattum pay panni yeduthukittu poga sonna veru adhigaari seyala nalladhu adha vittuttu nagayin adha alavukku kaasu ketpadhu thawaru.

    • @ralph6417
      @ralph6417 ปีที่แล้ว +1

      ​​@@gayathrinaidu9735oonji..she said she didn't know your country rules.

  • @jioair5069
    @jioair5069 ปีที่แล้ว +3

    If the news is utter lie, take legal action immediately . If custom officers are wrong, dismiss them immediately and arrest them for cheating.

  • @jpill3576
    @jpill3576 ปีที่แล้ว +2

    Thanks for this video provider.
    Your service is great to the nation where you live and make you proud in the world.
    You are helpful to the visitors and they feel india proud so you are in IT.😊.

  • @kadhirdevan4584
    @kadhirdevan4584 ปีที่แล้ว

    Oru malesiya ponnu thaali mela evolo nambikkai vaithathu thu romba santhosama iruku thaaliya ni evolo mathikkara ma very thanks

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 ปีที่แล้ว +12

    தயவுசெய்து அரசாங்கம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +11

    எல்லாம் மாமூல் வாங்குறதுக்குதான் இப்படி பண்ணுவானுக, அப்புறம் என்ன கடமை உணர்வா?

  • @muralidharanvenkatramani3582
    @muralidharanvenkatramani3582 ปีที่แล้ว +17

    Postoffice, bank, train tickets, flight tickets,இஙக லாம் முக்கியமா மக்களுக்கு புரியராமாதிரி வளவள னு இல்லாமல் சொல்ல வேண்டிய முக்கியமான விஷயத்தை சொல்லுஙக. Ad எல்லாம் பெரிய bold letter ல இருக்கு. Medicines, வீட்டு உபயோகிக்க பொருள் எல்லாம் expiry date நல்லா தெரியற மாதிரி போடுஙக. எல்லாம் தப்பையும் இவஙக பண்ணிட்டு மக்கள் பணத்தில் fine போட்டு எல்லாம் சிரமமும் மக்களுக்கே.

  • @vijaysteel5257
    @vijaysteel5257 ปีที่แล้ว +6

    இந்திய அரசியல் + அரசாங்கம் சாதாரண மக்களுக்கானதல்ல

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy ปีที่แล้ว +26

    மொத்தமாக 400 கிராம் நகை அணிந்து வந்தார்களாம்😂😂😂 அதாவது மொத்தமாக 50 ஐம்பது பவுன் வருகிறது

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 ปีที่แล้ว +2

    Lady and husband are honest. Custom officers are very rude. And shame to India.

  • @porsche_panameragts1216
    @porsche_panameragts1216 ปีที่แล้ว +13

    Despite the fact that she is a citizen of malaysia, i am deeply touched by the fact that she is still so rooted to the tamil culture.. ❤️❤️❤️
    But when people migrate to any western countries, such a statement is a rare thing to hear..

    • @ValliArunachalam
      @ValliArunachalam ปีที่แล้ว

      But Malaysia is not a western country though.. It's an Asian country.
      Most of the Asians are still rooted to their traditions unlike few western countries.

    • @porsche_panameragts1216
      @porsche_panameragts1216 ปีที่แล้ว

      @@ValliArunachalam kindly read it again. There was no mention about Malaysia as a western country!

    • @mamicalista
      @mamicalista ปีที่แล้ว

      What is so rare to hear?

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 ปีที่แล้ว +1

    முதலில் அந்த அதிகாரிகளின் வீட்டில் சோதனை செய்ய வேண்டும்.

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 ปีที่แล้ว +8

    மலேசியா பெண்ணா இருந்தாலும் தாலிக்கு மதிப்பு கொடுத்தீங்க பாருங்க உங்கள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுறேன்

  • @rakshithasubash2603
    @rakshithasubash2603 ปีที่แล้ว +2

    Same issues I faced while returning from Bahrain...to Chennai..very worst officers.. that time im 7 month .... pregnant.. they told me to stand so long... I want begging to them.... Then..one person came and told me to leave... I had some of amount five thousand ly... I paid that and left...I was all alone... I can't forget that day in my life... Govt should take action regarding this... I carried just 3 pavun... Ly... For that they made me..

  • @hinata_94
    @hinata_94 ปีที่แล้ว +7

    Being chennai resident, Always the case with these customs officers, I dint have more than 8 gms of gold on me, while traveling back from Dubai. the lady officer pulled me in for checking and touched me inappropriately, and when i went out i found my ring missing. I raised a complaint but no response. Very very bad experience at chennai international airport.

  • @STRTV-r1g
    @STRTV-r1g ปีที่แล้ว

    ஆத தான் எங்கள் தமிழ் நாடு 💪💪💪

  • @krishnageethakaruppasamy8493
    @krishnageethakaruppasamy8493 ปีที่แล้ว +5

    I am living in USA , I went through various airports customs here, they all respect our culture and they never asked me to do these kind of stuff. On the other hand when I supposed to enter Indian airport the officers are treat us like we are entering here for rob their own properties.

  • @nravisandran2450
    @nravisandran2450 ปีที่แล้ว +1

    மலேசியன் கஸ்டம்ஸ்.. எப்படி நடத்துவாங்க மேடம்.?

  • @jeyaprabhu5504
    @jeyaprabhu5504 ปีที่แล้ว +6

    அதிகாரிகள் சொல்கிறது தான் பொய்யா இருக்கும்

  • @epicadventurer45
    @epicadventurer45 ปีที่แล้ว +1

    Singles oda saabam than 😂

  • @sasikala6976
    @sasikala6976 ปีที่แล้ว +5

    இந்த அனுபவம் எனக்கும் நடந்துள்ளது. துபாயில் இருந்து சென்னை வரும் போது customs check பண்ணும் போது மோசமான அனுபவம் கிடைத்தது. நான் அணிந்திருந்தது 5 பவுன் தாலி செயின். அதை அணிவித்து 2 வருடம் ஆகிறது. ரசீது போன்ற கேள்விகளை கேட்டுக் குடைந்தனர். சரடுடன் கட்டியிருந்த தாலி கயிறு பழையது எனக் கூறியும் கேட்கவில்லை. நல்லவேளையாக அன்று எங்களுக்கு மிகவும் தெரிந்த ஒரு நபரை பிடித்து எப்படியோ வெளியே வந்தோம். அன்று இவ்வளவு checkingum செய்தது ஒரு ஐயர் பெண்மணி.😢

  • @anbazhagana3714
    @anbazhagana3714 ปีที่แล้ว +1

    இது தான் மோடி வித்தை என்பார்களே அது தான் இது!!

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 ปีที่แล้ว +4

    Thanks for Information 😮😮😮
    😅சனாதன தர்மம் மட்டுமல்ல ஹிந்தியில் கதைப்பார்கள் தமிழ் அல்லது அங்கிலம் பேசமாட்டார்கள் இந்த அதிகாரிகள்

  • @charlesdavid7449
    @charlesdavid7449 ปีที่แล้ว +1

    Same thing happen to me

  • @nachiaanagul8740
    @nachiaanagul8740 ปีที่แล้ว +71

    சொந்த நாட்டு மக்களையே நன்றாக வைத்திருக்க தெரிய நாடு அசிங்கமான நாடு அசிங்கமான அரசியல் அசிங்கமான அதிகாரிகள். கலாசாரம் நாகரீகம் தெரியாத அடிமுட்டாள்கள் வாழும் நாடுகள்தான் அமெரிக்கா + இந்தியா உலகநாட்டுமக்கள்
    பார்வைக்கு இந்த இரண்டு நாடுகளுமே அழகுதான் தூரத்து பார்வைக்கு எல்லாமே அழகுதான் உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும் களவு+கொள்ளை +கற்பழிப்பு எல்லாமே பொய் திருந்தவும் மாட்டார்கள் திருத்தம் முடியாது உலகியிலேயே அதிக வறிய மக்கள் வாழும் நாடுகளில் அமெரிக்கா + இந்தியா முதலிடம் வகிக்கின்றன. களவு+கொள்ளை +கற்பழிப்பு இதில் இந்தியா+அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றன.

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว

      Onnum solradhakku illa🤦‍♀️🤦‍♀️

  • @thirugnanasambandam7731
    @thirugnanasambandam7731 ปีที่แล้ว +1

    Very unfortunate. I wish they would have contacted their embassy. A 24x7 service should be available.

  • @shyamsurya4374
    @shyamsurya4374 ปีที่แล้ว +8

    Later I was helped my higher officer and Mr sriram sir -I really appreciate their support.
    Even am a India citizen,I experienced worst situation today.
    Even I travelled for emergency to Dubai .I wear my gold chain and while return they stopped me and charged 2lakh.
    While going for chennai -they would have enquired and given some acknowledgement.
    They were not asking anything while we traveling from here but after return they catching each and every person and treating them as a accused.

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ? Daravidan Modul

  • @kumaralbalan7002
    @kumaralbalan7002 ปีที่แล้ว

    . very nice country.

  • @Thewiper2024
    @Thewiper2024 ปีที่แล้ว +8

    தங்கம் கடத்துபவர்கள் 25 பவுனில் தாலி ஜெயின் போட்டுவிட்டால் விட்டுவிடமுடியுமா

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 ปีที่แล้ว

      ஆமாம் அப்பிடி விட்டா 250 பவுண்ல தாலி போட்டுக்கிட்டு வருவாங்க.

  • @hrk4475
    @hrk4475 ปีที่แล้ว +1

    அதிகாரிகள் செய்தது சரிதான்.

  • @muralidharansridharan9674
    @muralidharansridharan9674 ปีที่แล้ว +5

    You are correct sister,

  • @g5realestate280
    @g5realestate280 ปีที่แล้ว

    God save Chennai Airport

  • @mumtajmumtaj9842
    @mumtajmumtaj9842 ปีที่แล้ว

    Chennai Airport la enakum ethupol nadanthathu.romba kastamaga erunthathu.

  • @jjaiarunarun11
    @jjaiarunarun11 ปีที่แล้ว +63

    Necessary action should be taken against customs officers

    • @santhosh97341
      @santhosh97341 ปีที่แล้ว

      Po da vetti

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ? Daravidan Modul

  • @nithindan
    @nithindan ปีที่แล้ว +1

    No comments madam they are on duty through recommendation for sure....they are real culprits educated customs officers are good

  • @selvavinayaham9674
    @selvavinayaham9674 ปีที่แล้ว +11

    திருவனந்தபுரம் விமான நிலையம் தான் சிறப்பு. அங்கு
    என்னென்ன நகை கொண்டு
    செல்கிறோமோ அதை ஒரு
    பார்ம்மில் எழுதி அதற்கு ண்டான கட்டணத்தை செலுத்தினால் 😢போதும்.

    • @itachi-.
      @itachi-. ปีที่แล้ว

      Illa bro enaku na tamilan naala rasicm malayalis aala Thiruvananthapuram airport la nadathuchi 🥲🥲

  • @antomon3719
    @antomon3719 ปีที่แล้ว +2

    Tamil Nadu government need to take action against this kind of officers, but take action quickly do be late

  • @prakashmuthusamy8324
    @prakashmuthusamy8324 ปีที่แล้ว +10

    I worked in chennai airport with an Indian private airlines ! One of the reason I resigned is this customs / emigration who always does irregularities in a habitual work… not only for passengers even for staffs it was harassment.

    • @UTyubHandle
      @UTyubHandle ปีที่แล้ว

      Other airports of India are the same or only MAA ?

  • @9994joe
    @9994joe ปีที่แล้ว +2

    Well organised syndicate, airlines should have been notified of the situation prior to travel to Indian airports

  • @vasanthiweber4384
    @vasanthiweber4384 ปีที่แล้ว +14

    This happened to me last Friday 22/07/2023 exactly what this lady went through. They asked me to remove my thali and put it in a plastic bag with my passport in their drawer.
    I cried and begged the customs officers to give me back my thali they asked me to pay 1 lakh 50000 rupees or 1000 American dollars. I told them I didn’t have that much money in the end they asked me to pay Rs 25,000 and I paid it to customs in Chennai. My thali was returned. What this lady is telling in the video is 100% true. Chennai custom officers are thiefs

    • @lp8688
      @lp8688 ปีที่แล้ว +1

      How many grams of gold you totally carried? They won't charge a fine if you carry gold within permitted limits.

    • @shobanagangadharan6936
      @shobanagangadharan6936 ปีที่แล้ว

      Permitted gold with bills they never come to us.

  • @MR-rr8mp
    @MR-rr8mp ปีที่แล้ว

    Dei speed ah news padinga da 1.5 speed la pathale slow va poguthu

  • @hobisshine
    @hobisshine ปีที่แล้ว +7

    Beggars ! 🤦🏻‍♀️ They will leave the real thieves but comes after these poor people. Shame of these custom officers.

  • @saisakthi9122
    @saisakthi9122 ปีที่แล้ว +4

    இந்த பெண் சொல்வது உண்மை இந்த நிலமை. எனக்கும் நடந்து உள்ளது.சுங்க வரி என்ற பெயரில் நாய்கள் பணம் பறிப்பு செய்கின்றனர்.

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 ปีที่แล้ว +1

    She is very correct...Custom Officer behavior is not acceptable....I experienced personally

  • @selvarama8146
    @selvarama8146 ปีที่แล้ว +34

    சகோதரி இந்த நாட்டின் பிரதமரே பல பொய்கள் சொல்லும் போது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சுங்கத்துறை எப்படி இருக்கும்....

    • @AS-hr4rp
      @AS-hr4rp ปีที่แล้ว

      💯 true

    • @Menga349
      @Menga349 ปีที่แล้ว

      Super correct

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 ปีที่แล้ว +4

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 ปีที่แล้ว +1

    மதுரை திருச்சி சென்னை விமான நிலையங்களில் இது போல் கேவலமான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. உண்மையான திருடனை பிடிக்க துப்பில்லை.வெளிநாடுவாழ் இந்தியர்களை
    இது போல் கேவலமாக நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
    இப்போ எல்லாம் நான் திருவனந்தபுரம் விமானநிலையத்தை தான் பயன்படுத்துகிறேன்.
    அங்கு இது போல் ஒரு தொல்லையும் இல்லை.
    இந்த நியூஸ் வந்த பின்பும் தமிழ்நாட்டில் இதே நிலை தான் தொடரும். ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டானுவ
    எடுபட்டபயலுவ.
    அங்கு வேலைப்பிப்பார்க்கும் நாய்களுக்கு என்னமோ பிரச்னை. அவர்களால் இது போல் வாழ முடியல என்ற இயலாமை அதை அவர்கள் பதவியை
    பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கைள் செய்கிறார்கள். அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்.

    • @Ashok-i1y
      @Ashok-i1y ปีที่แล้ว

      Arasangkamunu irungthal Avarkalvelai poKanum

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 ปีที่แล้ว +6

    It is a very shame to Customer Authority as they have to behave politely like US and UK

  • @bijuprabu9714
    @bijuprabu9714 ปีที่แล้ว

    Me too 😊faced samething at madurai airport.

  • @manic6205
    @manic6205 ปีที่แล้ว +4

    pained to hear this sister. Sorry for this.

  • @jennyRyan-qu1ni
    @jennyRyan-qu1ni ปีที่แล้ว +1

    Guys when embassy issuwing visa there's form , why embassy will not giving the information about the current rules. 🤔🤔🤔🤔🤔

  • @vilanila89
    @vilanila89 ปีที่แล้ว +4

    Not only chennai airport ...thiruchirapalli airport also same...their imigresan officers treat foreign visitors like strangers...shame on them.

  • @balagrishnanrrajendran3104
    @balagrishnanrrajendran3104 ปีที่แล้ว +1

    It is brave video sister, expecting similar video from who ever coming from singapore work permit and S pass workers

  • @harinair7419
    @harinair7419 ปีที่แล้ว +10

    Customs officials are most arrogant. Airports are covered by CCTV but they take you to a place where there are no cameras in the name of investigation. Why.?

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ? Dravidan Modul ?

    • @9994joe
      @9994joe ปีที่แล้ว

      Organised syndicate on works

  • @Nraj80
    @Nraj80 ปีที่แล้ว +1

    Very true. Only in india they are doing like this. 😢

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 ปีที่แล้ว +9

    Shame on these officials; after all these Travellers have roots in Tamil Nadu. What we are seeing is a rotten bureaucracy!😮😮😮😮

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 ปีที่แล้ว +2

    Custom officers must be asked apologize to that couple and suspended 3months.otherwise never change their mistake.

  • @muralidharanshanthi6457
    @muralidharanshanthi6457 ปีที่แล้ว +4

    அமெரிக்கா சென்ற போது, இது எனக்கும் நேர்ந்த மறக்க முடியாத கெடுபிடி சம்பவம்.

  • @vsankar6761
    @vsankar6761 ปีที่แล้ว +2

    Super sister

  • @ardviews1379
    @ardviews1379 ปีที่แล้ว +5

    Please take apologies sister happened with you very bad we have this kind of people shame on India I feel very bad

  • @dhinakaran5689
    @dhinakaran5689 ปีที่แล้ว +2

    அந்த ஆபீசரை டிஸ்மிஸ் பண்ணுங்க . Very bad

  • @emiratesaquatik397
    @emiratesaquatik397 ปีที่แล้ว +4

    We support you , govt need with draw this kind of useless laws

  • @starwinkdrive6723
    @starwinkdrive6723 ปีที่แล้ว +8

    சென்னை விமான நிலையத்தில் சில பெண் அதிகாரிகள் மிக கேவலமாக பெண்களை நடத்துகின்றனர்

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants ปีที่แล้ว +1

    The person who eat salt must drink water soon... Remember You can't avoid drinking water...

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore4341 ปีที่แล้ว +1

    Same here every time I come to chennai from dubai the customs there always harass me and always the immigration officer asks unwanted questions why I'm visiting chennai?;iam indian with indian passport...horrible ..pls take action against harassing officers

  • @lovepeace7890
    @lovepeace7890 ปีที่แล้ว +33

    The problem is that the lady is Tamil !!! That's all my honor!!!

  • @krishnanalwar2750
    @krishnanalwar2750 ปีที่แล้ว +1

    It also happened to me at Chennai airport, actually I visited my family in 2000, after knee operations I couldn't stand at checking row, so every 10 minutes I left the row and sit at the side then I went to row, for that the made me wait and checked my luggage 5 times, and after taking 1 bottle of PASSPOT Whisky they let me go.

  • @bharat4282
    @bharat4282 ปีที่แล้ว +4

    Why custom officer not giving respect to people. CM stallin sir have to take seviour action.

  • @SihanabanuIbrahim
    @SihanabanuIbrahim ปีที่แล้ว

    Very must paa wee support ❤

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 ปีที่แล้ว +55

    ஒன்றிய அரசின் ஏர்போர்ட் காவலர்கள் மட்டுமில்லை எல்லா இடங்களிலும் இதே கொடுமை.

    • @BharatTube2023
      @BharatTube2023 ปีที่แล้ว +9

      கடத்தல் கும்பலின் கதறல் 😂

    • @mukesd
      @mukesd ปีที่แล้ว +4

      சூத்து ஓட்டையில தங்கம் கடத்துற உணக்கே கோவம் வருது...

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj ปีที่แล้ว

      Thulakka naaye Dubai la irundhu unna maari naayinga smuggle panra naala dhan ippadi nadakkudhu

    • @jeevan270578
      @jeevan270578 ปีที่แล้ว

      This TN Chennai Corruption AirPort always create the trouble then asking for money from past 40 years still the same way their do it to Malaysian Tamils tourist. Tamil God Hindu or Tamils in only best victim ? Did their do it to other tourist ? Dravidan Modul ?

    • @mohammedanibaabthahir9155
      @mohammedanibaabthahir9155 ปีที่แล้ว

      @@BharatTube2023 தாலி கயிரை சோதனை செய்வது கடத்தலா ???

  • @srikrishnan1595
    @srikrishnan1595 ปีที่แล้ว +15

    8 gram thali + chain 32 gram = 40 grams. 400 grams she has to declare in arrival card. If not customs officials will fine. They are not concerned whether it is thali or peeli.

  • @ratamil1
    @ratamil1 ปีที่แล้ว +2

    Antha amma solurathu than unmaiya irukum nu yepdi solringa.yen kadasila custom officer sonathu unmaiya irukalam la. 400gm gold oda vantha yepdi ulla viduvanga. Avanga thali ya kalta va sollala nu solranga.yaru solrathu unmai nu visarnai panna tha theriyum

  • @savenature8344
    @savenature8344 ปีที่แล้ว +4

    லஞ்சத்தில் ஊரும் மத்திய சுங்க அதிகாரிகள், இவர்கள் மீது ED நடவடிக்கை எடுக்குமா

  • @shyamsurya4374
    @shyamsurya4374 ปีที่แล้ว +1

    Almost 4 hours I spend and all were chatting in mobile and where ever I went ask for further process they asked me to wait for few minutes more -to me 2lakh they asked me.

  • @nithindan
    @nithindan ปีที่แล้ว +3

    Nobody is there to question these officers