கணவனை கதறடித்த DNA Test... மாஸ்டர் X யார்? களமிறங்கிய கபில் சிபல்! | ORDER ORDER | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 749

  • @PuthiyaThalaimuraiTV
    @PuthiyaThalaimuraiTV  หลายเดือนก่อน +33

    WATCH LATEST ORDER ORDER EPISODES HERE
    👉th-cam.com/video/sypn799gehM/w-d-xo.html
    மாநிலம் மாநிலமாக ஓடிய ஏழை மாணவன்! அலைக்கழித்த IIT நிர்வாகம் ! Atul kumar | ORDER ORDER | PTT
    ---------------------------------------------
    👉th-cam.com/video/PNIoj-6XDpc/w-d-xo.html
    Order Order | களவுபோன டிராக்டர்.! கதறி அழுத ஏழை விவசாயி! கண்டித்த உச்ச நீதிமன்றம்! | PTT
    ---------------------------------------------
    👉th-cam.com/video/SisbIBXge1A/w-d-xo.html
    OrderOrder பார்வை இல்லாத பதினோரு பேர்!பரிதவிக்கவைத்த பணியாளர் நிர்வாகத்துறை!உறுமிய உச்சநீதிமன்றம் |PTT

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo หลายเดือนก่อน +1

      வினிதா சர்மா ராகேஷ் சர்மா போன்ற பெண்களுக்கு சொத்துரிமை கேட்டு வெற்றி பெற்ற வழக்குகளை பற்றி பேசுங்கள். பல பெண்கள் சொத்துரிமை பெற உத்வேகமாக அமையும்.

  • @manojr7343
    @manojr7343 17 วันที่ผ่านมา +161

    ஆக மொத்தம் மனைவி மார்கள் தேவிடியதனம் பண்ணாலும் கணவனுக்கு தான் அபராதம்... ஆண்களுக்கும் மனது உண்டு... அது பற்றி கவலை இல்லை இங்கு யாருக்கும். Salute who stay loyal in relationships on both sides.

    • @wonder-y7d
      @wonder-y7d 14 วันที่ผ่านมา

      இதென்னமா பெறிய பெறிய பான்ட்
      கிராம பஞ்சாயத்தில point எப்படியெல்லாம், வைக்கிறாங்கன்னு, பாருங்க, ஆனால் அங்கேயும் சில கோள் மாள் இருக்கு, ஆனால் சரியாக சொல்லும் பஞ்தாயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம், என்று அரசியல் சாக்கடைகள் தலையிட்டதோ அன்றைக்கே நாடே கெட்டுப்போச்சு.கள்ள சாரயம் வித்தவன்,ரெளடிதனம் செஞ்சவன் இன்றைக்கு பெருங்கோடீஸ்வரன். இன்றைய காலகட்டத்தில் DNA Test அவசியமானது. இப்படி பிறக்கிற குழந்தைகள்தான் துஷ்ட பிள்ளைக,கேடிகளாக, எல்லாவித சட்டவிரோத செயல்கள் சிய்கிறவர்களாக இருக்கிறார்கள். இதை ஜாதகத்தை பார்த்து துல்லியமாக சொல்லிவிடலாம். horoscope ல் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

    • @lakshmananveerappan8807
      @lakshmananveerappan8807 12 วันที่ผ่านมา +5

      Dna la proof panna koodathu na ava ppra edamellam camera va vaikka mudiyala. Koomuttai needhibadhigal.

    • @pradeepvenugopal5717
      @pradeepvenugopal5717 12 วันที่ผ่านมา +3

      Only solution is to stay unmarried.

    • @winvent4595
      @winvent4595 10 วันที่ผ่านมา

      ​@@pradeepvenugopal5717unmarried is not a solution. Wives can have prostitution but be careful not to have pregnant to somebody else.

    • @senthilkumar-cv4sq
      @senthilkumar-cv4sq 6 วันที่ผ่านมา +1

      Unmai

  • @arulpk
    @arulpk 15 วันที่ผ่านมา +111

    இந்த ‌தீர்ப்பு‌ மிகவும் தவறானது...
    அவள் மீது‌ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்... தன் கணவனை பிடிக்க வில்லை என்றால் சட்டப்படி சொல்லி ஒதுங்கி இருக்க வேண்டும்.... வேறுவொரு‌வருடைய குழந்தைப் பெற்றுக் தன் கணவனுக்கு துரோகம் செய்து இருக்கிறாள் இது மன்னிக்க முடியாத குற்றம்‌..பாவம்...

    • @MohammadJalal-n4u
      @MohammadJalal-n4u 14 วันที่ผ่านมา +1

      உங்களுக்கு தெரிகிறது அபர்ணா தே..யாளுக்கு அவசியமில்லை, இது போன்ற நீதிபதிகள் இறக்கும்வரை விபச்சாரம் கொடிகட்டிப்பறக்கும்.

    • @nilameganathan8014
      @nilameganathan8014 12 วันที่ผ่านมา +1

      ஆமா

    • @thirunajeeva849
      @thirunajeeva849 14 ชั่วโมงที่ผ่านมา

      Yes

    • @JEEVARANI-ic1qe
      @JEEVARANI-ic1qe 5 ชั่วโมงที่ผ่านมา

      Saniyan theyediyal paavam avar.

  • @Onewayroutes
    @Onewayroutes หลายเดือนก่อน +111

    எனக்கு ஒரு சந்தேகம் குற்றவாளிக்கு தண்டனையை குறைக்க தான் வக்கீல்கள் வாதாட வேண்டும் ஆனால் இங்கு குற்றவாளியை நிரபராதி என்று வாதாடுவதும் குற்றத்திற்கு துணை போவதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @karthikmuthiah
    @karthikmuthiah 17 วันที่ผ่านมา +84

    இந்த வழக்கில் தீர்ப்பும் சரியில்லை இவ்வளவு நேரம் ச்சலம்பிய இந்த தொகுப்பாளினியும் சரியில்லை 25 நிமிடம் வேஸ்ட் 😅😅😅😅

    • @winworld8259
      @winworld8259 13 วันที่ผ่านมา +5

      Yes she is making a bore and her presentation also worst

    • @ilankalaim6006
      @ilankalaim6006 13 วันที่ผ่านมา +5

      I am belive She is also same character

    • @sudhagar7709
      @sudhagar7709 9 วันที่ผ่านมา

      👌👌💯💯

    • @AHAMEDK-eg8ui
      @AHAMEDK-eg8ui 3 วันที่ผ่านมา

      💯

    • @ArokiyarajA-lk5ih
      @ArokiyarajA-lk5ih 17 ชั่วโมงที่ผ่านมา

      😂😂

  • @KovansKovans
    @KovansKovans 17 วันที่ผ่านมา +45

    கண்ணெதிரே பார்த்தேன் என்று கணவன் சொன்னாலும், சாட்சி கேட்கும் இதுபோல நீதிமன்றங்கள்.

  • @karnachinnapaiyan9703
    @karnachinnapaiyan9703 หลายเดือนก่อน +82

    குழந்தை நலம் பாதிக்கும் என்றால்? உண்மையை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க நீதிமன்றங்கள் எதற்காக??? தன்னுடைய உழைப்பு தன் சந்ததிக்கே சென்றடைய வேண்டும் என்று அவர் கருதுவது நியாயமானதே.

    • @wonder-y7d
      @wonder-y7d 14 วันที่ผ่านมา +1

      yes,.. correct..

  • @DineshBalaji-y4l
    @DineshBalaji-y4l 20 วันที่ผ่านมา +22

    அதே குழந்தை நலன் கருதி யே.... அவர் குழந்தை மீது நான் அன்புடன் இருக்கின்றேன் என்றும் என் மனைவி என்னை ஏமாற்றி என் குடும்பத்தையும் ஏமாற்றி என் திருமண வாழ்வையும் என் வாழ்க்கை வாழ்நாள் கனவுகளையும் வேறொருவருடன் உடலுறவு கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றாள் என்பதே வாதம் மாறாக அதற்கு அந்த குழந்தையை சாட்சியாக பயன்படுத்த முடியாது என்றால் விட்டு விடுங்கள் பரவாயில்லை எதற்கு ஒரு லட்சம் ரூபாய் ஏமாற்றியவளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் அப்படி ஏமாந்தும் ஒரு லட்சம் கொடுத்தால் அந்த ஆணின் நிலைமை என்ன... இதுதான் இந்த சமூகத்தில் ஆண்களுக்கு கிடைக்கும் நீதியா.... இந்த தீர்ப்பையும் இந்த சட்டத்தையும் பரிசீலனை செய்து அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வழிவகை செய்திட வேண்டும்

    • @ravi21361
      @ravi21361 4 วันที่ผ่านมา

      ஒருதலை பட்சமான சட்டத்தை குப்பையில் போட முன்வந்தால் போதுமானது

  • @nellaiguy8582
    @nellaiguy8582 หลายเดือนก่อน +56

    மிக மிக கேவலமான தீர்ப்பு,

  • @veluchamyshanmugam4784
    @veluchamyshanmugam4784 6 วันที่ผ่านมา +7

    இந்த தீர்ப்பு மிகவும் அநீதியான தீர்ப்பு. குழந்தை யாருக்கு பிறந்தது என்று தெரியாமல் அதனை ஒரு ஆண் மகன் வளர்ப்பதில் உள்ள சிக்கல் அந்தக் குழந்தை மீது ஏற்படும் வெறுப்பு எல்லாம் சேர்ந்து அவர்களின் வாழ்க்கையை நரகமாக்கிவிடும். சில சமயங்களில் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். DNA ஒத்துப் போகவில்லை என்றால் பெற்றவளுக்கு அது யார் குழந்தை என்று கண்டிப்பாக தெரியும். எனவே குழந்தை அம்மாவிடம் வளரும். அதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதில் தண்டனைக்கு உரியவர் அவரின் மனைவி. ஆனால் தண்டனை பெற்றவர் கணவன். இது ஆண்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதி. பெண் யாருடன் வேண்டுமானாலும் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் கணவன் அந்தக் குழந்தையை வாரீசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI หลายเดือนก่อน +68

    மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை

    • @richietalks1682
      @richietalks1682 21 วันที่ผ่านมา +7

      Bro ambathkar British rules ahh thaam correct panni kudutha team head bro 😅

    • @pradeepmpk619
      @pradeepmpk619 17 วันที่ผ่านมา

      Bro kalla kadhal ku thandanai illa nu 2020 la than theerpu arivichanga ambethkar illa

    • @rajeshrajendran336
      @rajeshrajendran336 17 วันที่ผ่านมา

      கேனப் புண்ணாக்குகளா . . . . அம்பேத்கர் எழுதியது இந்திய அரசமைப்புச் சட்டம் . . . . குடும்ப நல சட்டங்கள் அடங்கிய இந்திய சாட்சிய சட்டத்தை எழுதியவன் ஜேம்ஸ் ஸ்டீபன் எனும் ஆங்கிலய அதிகாரி . . . .

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 14 วันที่ผ่านมา +2

      உங்கல் கருத்து உண்மை இன்னும் ஆராய்ந்தால் விளக்குப்பிடித்த ல்
      இந்தாலும் இருக்கும்போல அந்தாளு சட்டம்

    • @perinbaraj8071
      @perinbaraj8071 14 วันที่ผ่านมา +2

      ஆண் ஊர்மேயும்போது பெண் மட்டும் மேய கூடாது என்பது நியாயமானதா

  • @ramamoorthy1256
    @ramamoorthy1256 28 วันที่ผ่านมา +28

    வாழ்க நீதி மன்றம் இந்திய நீதிமன்றம் மா மா மா மன்றம்

  • @murugesana9601
    @murugesana9601 หลายเดือนก่อน +157

    நியாயமான தீர்ப்பு இல்லை.

    • @jojac4584
      @jojac4584 หลายเดือนก่อน +2

      😮

  • @__Arun__kumar__7
    @__Arun__kumar__7 หลายเดือนก่อน +121

    கள்ள காதலை எதிர்த்து வழக்கு தொடுத்த கணவனுக்கு 1 லட்சம் அபராதம் .
    வாழ்க இந்திய நீதிதுறை.
    வளர்க பெண் சுதந்திரம்.

    • @priyarajansamberi4085
      @priyarajansamberi4085 หลายเดือนก่อน +7

      இப்படியே comment ல மட்டும் தான் பேசமுடியும். ஆண்கள் போராட வேண்டும்

    • @skk5405
      @skk5405 หลายเดือนก่อน +6

      @@priyarajansamberi4085
      Comment யே delete பன்றாங்க 🤷🤷​

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR หลายเดือนก่อน

      இதெல்லாம் நடக்கும் என்று அனுமானிக்கும் புத்திசாலி ஆண், அவன் மனைவியை சட்டத்திற்கு உட்பட்டு (எவிடன்ஸ் இல்லாமல் அல்லது இது விபத்து என்று ஜோடித்து) போட்டுத்தள்ளி விடலாமா ??? வக்கீல் பீஸ் மிச்சம், மனவேதனையும் மிச்சம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา +1

      வாழ்க பெரியார் மண்

    • @soldierking6859
      @soldierking6859 18 วันที่ผ่านมา

      ​@@skk5405 correct ah soninga... 👌👍👍

  • @jenoshiyajeni3923
    @jenoshiyajeni3923 หลายเดือนก่อน +137

    நீதி அரசர்கள் கூதி அரசர்களாக மாறி விட்டனர்

    • @MuthuKumar-c3l
      @MuthuKumar-c3l หลายเดือนก่อน +4

      Yes

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      அட தேவிடியாப்பயலே 😮😮😮

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 23 วันที่ผ่านมา +2

      அவங்களும் மனிதர்களே.

    • @jananihemalatha6129
      @jananihemalatha6129 23 วันที่ผ่านมา

      They gave judgement according to the law. Avanga ishtathuku judgement kuduka mudiyadu.

    • @rameshcr7271
      @rameshcr7271 16 วันที่ผ่านมา

      ​@@jananihemalatha6129idhu correct aana judgment ah andha ponnu mela nambika iruntha test panna vidanum adhu mela thappu Irukurathunala thaana test panna vida matuthu andha waste land idhuku judge vera support oore mayira aava pothu

  • @The19world
    @The19world หลายเดือนก่อน +56

    தொகுப்பாளரே நீங்கள் ஒரு பெண்தான் அதற்காக தான் பெண்ணுக்கு இவ்வளவு சப்போர்ட் செய்கிறீர்களா நீங்கள் வாதாடுவது சரியான முடிவு சரியான தீர்வுக்காக அல்ல பெண் என்ற ஒரு

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI หลายเดือนก่อน +8

      மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை

    • @MuthuKumar-c3l
      @MuthuKumar-c3l หลายเดือนก่อน

      Avalum appa d than pro

    • @Gigoloboyn-kv9ew
      @Gigoloboyn-kv9ew 27 วันที่ผ่านมา

      உண்மை தலைவ

    • @MrVairamuthu
      @MrVairamuthu 18 วันที่ผ่านมา +3

      இவளும் பல பேருடன் உறவில் காம களியாட்டத்தில் இருப்பவள்

    • @BharatTube2023
      @BharatTube2023 16 วันที่ผ่านมา

      இவள் சொரியான் பேத்தி😂

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda หลายเดือนก่อน +49

    நெறியாளர் சகோதரி அவர்களுக்கு ஒரு நியாயமான கேள்வி... குழந்தயை தவறாக பயன்படுத்துதல் குற்றம், ஆனால் தவறாக பெற்றெடுப்பது சரியா ? அந்த கணவன் பக்கம் சரியான தீர்ப்பு வழங்கபடவில்லை. ஆக மொத்தத்தில் பெண் தன் கணவனை தவிர யார் கூட படுத்தாலும் தப்பில்லை அப்படி தானே சொல்கிறீர்கள் ??? நீங்கள் பேசுவது ஒருதரப்பு பக்கமாக இருக்குது. அந்த பெண் செய்ததில் உங்களுக்கும் சந்தோஷமாக உள்ளது என்று நினைக்கிறேன். ( பாவம் உங்கள் கணவர் ) இப்படி சொல்வதற்கு வருத்தமாக உள்ளது ஆனால் வேறு வழியின்றி இதை பதிவிடுகிறேன். ( அந்த கணவன் பேசாமல் அவளை போட்டு தள்ளிருக்கலாம் )

    • @badarjahan1663
      @badarjahan1663 หลายเดือนก่อน +3

      😂😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      ​@@badarjahan1663கழிசடை கள் செய்தியை செய்தியா சொல்லனும். ஒரு கேவலமான பெண் நடத்தியதை எவ்வளவு கிண்டலாக பெருமையாக பேசுகிறாள் செய்தி வாசிப்பாளர் 😮😮😮 அப்ப ஊடக வேசிகள் என்று திமுக R.S. பாரதி சொன்னது சரிதான் போல😮😮😮

    • @rameshantony7779
      @rameshantony7779 26 วันที่ผ่านมา +5

      சரியான பதில்

    • @vedaveda5666
      @vedaveda5666 13 วันที่ผ่านมา +2

      யாரு யாரிடமும் வேண்டாம் படுத்துக் கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் தப்பில்லை என்பது போல் தான் உள்ளது இந்த தீர்ப்பு

    • @jasperselvan2085
      @jasperselvan2085 10 วันที่ผ่านมา

      இவ்வளவுப் பேசலாம். IVF மூலம் பெற்றுக்கொள் பவர்களின் குழந்தைகள் DNA test அதிர்ச்சிகரமாகக் கூட இருக்கும். இதில் hospitals பங்கு இருக்குமே. 🤔

  • @skk5405
    @skk5405 หลายเดือนก่อน +33

    மனைவி கணவனை ஏமாற்றியது தப்பு இல்லைனு நியாய படுத்து றீங்க 🤷🤷.
    மனைவியோ கணவனோ யார் ஏமாற்றினாலும் தப்பு தான் 🤷🤷🤷
    தப்புக்கு தண்டனை இல்லை, பாதிக்கப்பட்டவருக்கு அபராதம்..

  • @vijith5621
    @vijith5621 หลายเดือนก่อน +163

    நெறியாளரை மாத்துங்கடா, வேற ஆளே இல்லையாட 😄😄😄

    • @Jamesbond-se7go
      @Jamesbond-se7go หลายเดือนก่อน +17

      anchor voice is very irritating waste anchor 😢

    • @Swamy202
      @Swamy202 หลายเดือนก่อน +5

      ஏன்டா பிணந்தின்னி

    • @Pro_Saitama
      @Pro_Saitama หลายเดือนก่อน +13

      ஆம் பாவம் இவரது கணவருக்கும் டிஎன்ஏ test எடுத்து பார்க்க வேண்டும் தனது வாழ்க்கையில் நடந்தது போலவே நெறியாளர் ஆனந்தத்தில் பேசுவது போல் தெரிகிறது😅😅

    • @MuthuKumar-c3l
      @MuthuKumar-c3l หลายเดือนก่อน

      ​@@Swamy202sunny da

    • @MuthuKumar-c3l
      @MuthuKumar-c3l หลายเดือนก่อน

      ​@@Pro_Saitamayes

  • @TIAS762
    @TIAS762 หลายเดือนก่อน +106

    நெறிமுறைகள் இல்லை, நல்லிணக்கம் இல்லை, ஆண்களுக்கு ஆதரவாக இல்லை

  • @Kandharmani.m
    @Kandharmani.m หลายเดือนก่อน +51

    வணக்கம கூடிய விரைவில் ஆண் சுதந்திரத்துக்காக ஆண்கள் போராட வேண்டியது வரும் இந்தத் தீர்ப்பானது எனது கருத்து தவறானது

    • @babimeshosanthanaraj6239
      @babimeshosanthanaraj6239 หลายเดือนก่อน

      அந்த பெண்ணுடன் சேர்ந்து தவறு செய்ததும் ஒரு ஆண் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஆண் சுதந்திரத்திற்காக போராட போகிறிர்கள்...

  • @palanikuppusamy6883
    @palanikuppusamy6883 หลายเดือนก่อน +107

    மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI หลายเดือนก่อน +6

      மனைவி ஊர் மேஞ்சாலும் சரி என்று சொல்லும் சட்டம் அம்பேத்கர் இயற்றிய சட்டம் அருமை

    • @MuthuKumar-c3l
      @MuthuKumar-c3l หลายเดือนก่อน +4

      Saklian. Potta sattam

    • @thiraipadathadam7044
      @thiraipadathadam7044 หลายเดือนก่อน +3

      கேவலமான சட்டம்

    • @aruldoss9444
      @aruldoss9444 หลายเดือนก่อน +8

      கணவன், ஊர் மேஞ்சா அது சனாதனம் என்று சொல்லும் உங்கள் சட்டம்?

    • @SELVIMARICHAMY-z3k
      @SELVIMARICHAMY-z3k หลายเดือนก่อน

      Ne poda vendithana😂​@@MuthuKumar-c3l

  • @Ali_Alive175
    @Ali_Alive175 หลายเดือนก่อน +20

    இப்ப இருக்கிற காலகட்டத்தில் இது நீதி தவறிய தீர்ப்பு உண்மையிலேயே இருந்தால் நீதி சொன்னவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt หลายเดือนก่อน +80

    இது என்னடா அநியாயம் பொண்டாட்டி தவறான நடத்தையில் இருப்பார் ஆனால் தண்டனை கணவனுக்கு

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 หลายเดือนก่อน +4

      திராவிட தீர்ப்பு

    • @Mercy-karni
      @Mercy-karni 29 วันที่ผ่านมา

      எத்தனை பெண்கள் தவறான நடத்தை கொண்ட கணவருடன் வசிக்கின்றனர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      ​@@radhakrishnanradhakrishnan3454 ஆமா போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆண்டோ தேவடியாப்பயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி அவன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகள் மருமகள் மூன்று பேரிடமும் படுக்கையை பகிர்ந்து கொண்டானாம் பண்ணாடை பாதிரி. இன்னொரு குடும்ப குத்துவிளக்கு ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு முக்கால் நிர்வாணமாக அவிழ்த்து போட்டு அம்மணமாக நின்றாள் சிலுவை சங்கிலி வெற்று மார்புகளில் தவழ்ந்த வண்ணம் வீடியோ காலில். 80 பேர் ஜாலியாக அனுபவித்தவர்களுக்கு தண்டனை இல்லை . ஜெயிலுக்கு போனது பாதிரி பொலிகாளை தானே . இதுதானா சமநீதி 😮😮😮

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 15 วันที่ผ่านมา +2

      ​@@radhakrishnanradhakrishnan3454அங்கே எந்த திராவிடன் நீதிபதியாக இருக்கிறான், திராவிட தீர்ப்பு சொல்வதற்கு.அவாள் கூட்டம்தான் அங்கே நீதிபதிகளாக இருக்கிறார்கள்.ஆகவே அவாள்களுடைய தீர்ப்பு அப்படித்தான் இருக்கும்.

    • @funwithson6121
      @funwithson6121 12 วันที่ผ่านมา +1

      ஆண் குடித்து கூத்தடித்து இறந்து விடுவார் ஆனால் பெயர் வருவது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் குடிகாரன் மனைவி குடிகாரன் பிள்ளைகள் குடும்பத்தாரும் தானே பழி சுமக்கிறார்கள்

  • @Pro_Saitama
    @Pro_Saitama หลายเดือนก่อน +56

    ஒரு ஆண் பாதிக்கப்படும் செய்தியை நக்கலா பேசும் இந்த நெறியாளர் எத்தனை நபரிடம் தொடர்பில் உள்ளார் என்று தெரியவில்லை😅😅 பாவம் இவரது கணவனும் ஒரு டிஎன்ஏ test எடுக்க வேண்டும்😂😂🎉🎉

    • @rajeshg5340
      @rajeshg5340 หลายเดือนก่อน +5

      Already she divorced I think

    • @இந்து-ச2ச
      @இந்து-ச2ச หลายเดือนก่อน +2

      S correct

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา +3

      அவ்வளவு நக்கல் அவளுக்கு😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      இவ கூத்தாடி கழிசடை வினோதினி போல இருக்கே ஆளும் சவுண்டும்😮😮😮😮

    • @cfriend-yn8qb
      @cfriend-yn8qb 22 วันที่ผ่านมา

      Super

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam หลายเดือนก่อน +27

    இந்த 114 செக்‌ஷனில் முடியாததை வேறு .செக்‌ஷனில் முடிக்க முடியுமா??? பாவம் பொண்டாட்டி செஞ்சா சரி என்னும் தீர்ப்பு வருத்தமளிக்கிறது பாவம் அந்த மனுஷன் ...

  • @BharatTube2023
    @BharatTube2023 16 วันที่ผ่านมา +12

    இது போன்ற சொரியான் பேத்திகளை கொள்ள வேண்டும்...

    • @mega62518
      @mega62518 13 วันที่ผ่านมา

      ?

  • @skk5405
    @skk5405 หลายเดือนก่อน +31

    DNA Test is Must...
    உண்மையாக வாழ்பவர்களுக்கு தண்டனையா???
    ஆணோ பெண்ணோ நல்லவர்களாக வாழ்வது நல்லது, அதே போல அவர் அவர் குணத்திற்கு ஏற்ற பையன் பொண்ணு அமையனும்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      அந்த டெஸ்ட் எடுத்தால் தமிழ் நாட்டில் பாதிப் பேர் நிலைமை நிகழ்வுக்கு தான் போகனும். கள்ளக் காதலுக்கு திருமணம் கடந்த புனிதமான உறவு என்று புது இலக்கணம் வகுத்த விட்டாரே எறா மீசை சுபவீ 😮😮😮

  • @Ganesh1990
    @Ganesh1990 3 วันที่ผ่านมา +2

    அந்த மனைவி நீதீ அரசன் இடம் படுத்து இந்த தீர்பை பெற்று இருக்கலாம்

  • @melsonchandrakumarrajanaya8122
    @melsonchandrakumarrajanaya8122 12 วันที่ผ่านมา +3

    இந்த முடிவு தவறு, கலியாணம் கட்டியபின்பு தவறுசெய்தால் குற்றம் இல்லையென்றால், யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்றால், எப்படி தெரிந்துகொள்வது யாருடையபிள்ளை என்று. பிள்ளையின் நலம் பார்ப்பதாக கூறி ஒரு குடும்பத்தின், தந்தையின், பிள்ளையின் வாழ்க்கையை சீரளிப்பதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இது ஒரு கலாச்சார சீரளவு

  • @rahulpandi1785
    @rahulpandi1785 หลายเดือนก่อน +22

    ஆதாரத்தை அழித்து நிரூபி என்றால் என்னாடா அர்த்தம்

  • @parimalarangan6676
    @parimalarangan6676 13 วันที่ผ่านมา +3

    இந்த தீர்ப்பு மனைவிமார்களை தவறு செய்ய் தூண்டும் தீர்ப்பு.

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 หลายเดือนก่อน +18

    பெரியார் வழி பேத்திகள்

  • @mybusiness618
    @mybusiness618 หลายเดือนก่อน +40

    Law is a Darkroom, where nothing is right and nothing is wrong....

    • @advjayee
      @advjayee 2 วันที่ผ่านมา

      Better not to enter in that dark room where right or wrong couldn't be distinguished. Look upon other sources to get right.

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga หลายเดือนก่อน +12

    அதக்கு நீங்க நீலி கண்ணீர் விட வேண்டாம் அவ செஞ்சது தப்புதான்

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 หลายเดือนก่อน +12

    தயவுசெய்து இந்த மாதிரி செய்திகளை போடாதீங்க உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடாது என்ற ஒரே காரணத்தினால் இதில் விமர்சனம் செய்ய விரும்பவில்லை

  • @mangayarmalar8562
    @mangayarmalar8562 หลายเดือนก่อน +22

    டி என் ஏ பொய் சொல்லாது.

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga หลายเดือนก่อน +8

    அப்புறம் எப்படி டா நிரூபிப்பது😅

  • @sivasubramani151
    @sivasubramani151 8 วันที่ผ่านมา +2

    அந்த வாட்ஸாப்ப் சாட் கூட சாட்சியா வச்சி இருக்கலாம்..

  • @velaiya
    @velaiya หลายเดือนก่อน +23

    என்னங்க நியாயம் கேக்குறய அவ பண்ணதுநியாயமாங்க

  • @ecomthamizhan
    @ecomthamizhan 3 วันที่ผ่านมา +1

    ஒரு ஆண் இந்திய நீதிமன்றங்களால் தோற்கடிக்கப்பட்டது அதை இந்தப் பெண்கள் இவ்வளவு வன்மத்தோடு நக்கலோடு சிரிப்போடு பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது

    • @advjayee
      @advjayee 2 วันที่ผ่านมา +1

      மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @ramsaran8820
    @ramsaran8820 หลายเดือนก่อน +33

    இது ஒரு தீர்பாடா

  • @thanksaathavan
    @thanksaathavan 10 วันที่ผ่านมา

    சரியான தீர்ப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤good

  • @IMAGINATION-c8z
    @IMAGINATION-c8z 13 วันที่ผ่านมา +2

    Next time vote for who speaks men's rights, and who make new law amendment for men's rights, that will ensure to make the big change for our rights

  • @Pragalatha_Narasimman_Tamil
    @Pragalatha_Narasimman_Tamil หลายเดือนก่อน +17

    நடுல யாரு ஒரு lady லூசு மாறி சம்மந்தம் இல்லாம நியூஸ் கேகும் போது எதோ பேசிட்டு இருக்கு. Video short ah mudinjirukum அது illana.

  • @er.s.k.silambarasan.7593
    @er.s.k.silambarasan.7593 หลายเดือนก่อน +6

    you tuber லாம் 5 min ல் சூப்பரா சுவாரசியமா முடித்திருப்பார்கள். மிகவும் இழுவையாக உள்ளது

  • @bozzboy1164
    @bozzboy1164 หลายเดือนก่อน +12

    ஶ்ரீ கபில் சிபல் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
    அபார திறமைசாலி 🎉🎉🎉

  • @velmurugan8727
    @velmurugan8727 15 วันที่ผ่านมา +2

    அப்பா குழந்தையை வைத்து விளையாடினாரா இல்லை அந்த குழந்தை யின் அம்மா அடுத்தவருடன் கட்டிலில் விளையாடினாரா

  • @acaaass9631
    @acaaass9631 หลายเดือนก่อน +4

    அப்பாடா அரசியல் சாக்கடைய கிண்டிகிட்டுருந்தே இப்ப இந்த தளத்துக்கு வந்துட்டியாம்மா இதுதான்சரி best of luck

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel หลายเดือนก่อน +8

    சீரியசான ஒரு சமாச்சாரத்தை குறும்போடு கலகலப்பாக விளக்கும் நட்டுவனார் அக்கா சூப்பரோ சூப்பர்.. வாழ்த்துகள் சகோதரி.

  • @elavarasancute4358
    @elavarasancute4358 หลายเดือนก่อน +18

    This is wrong judgement

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 หลายเดือนก่อน +28

    சட்டம் பொம்பளை செய்யும் காரியத்திற்கு உடந்தையாகயிருக்கும் நம் சட்டங்கள் ஒட்டுபொடும்போது பெண்கள் மறக்ககூடாது.

  • @rajendranb567
    @rajendranb567 หลายเดือนก่อน +8

    Kapil sibal valakkadi இதுவரை வெற்றி பெற்றது கிடையாது

  • @hithot9142
    @hithot9142 หลายเดือนก่อน +13

    இது என்னடா நியூஸ் சேனலுக்கு வந்த சோதனை

  • @thelayman6189
    @thelayman6189 23 วันที่ผ่านมา +3

    Adultery is one of the top most reasons accepted for divorce under Indian law.. Congratulations to all lawyers and naive husband for successfully converting a "clear adultery case" into a DNA test case and ensuring its failure.

  • @CoimbatoreAmmuniMalar
    @CoimbatoreAmmuniMalar หลายเดือนก่อน +6

    அந்த ஒய்ஃப் தப்பு பன்றபோ குழந்தை எதிர்காலம் குறித்து யோசிகலயா

    • @advjayee
      @advjayee 2 วันที่ผ่านมา

      Good question

  • @suryasurya-ru8dn
    @suryasurya-ru8dn 5 วันที่ผ่านมา

    நியாயம் இல்லாத தீர்ப்பு, ஒழுக்கம் இல்லாத மனைவி , தவறுக்கு துணை நின்ற வழக்கறிஞர் , பெண்கள் எவ்வளவு தவறு செய்தாலும் சரி என்று சொல்லும் தொகுப்பாளினி😂🙏

  • @sriramboopathi6686
    @sriramboopathi6686 16 วันที่ผ่านมา +2

    😊 இதற்குஇவ்வளவு தேவை இல்லை சுமார் 3 இன் கத்தி போதும் மனைவியை ஒரே போடு

  • @rajam2031
    @rajam2031 15 วันที่ผ่านมา

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉

  • @thinker1491
    @thinker1491 หลายเดือนก่อน +12

    Kapil Sibal vachute avarala onnum pana mudiyala na , oru samaniyan nelamai yosichu parunga

  • @skk5405
    @skk5405 หลายเดือนก่อน +23

    5 minutes ல முடிய வேண்டிய Video வ 20 நிமிஷம் வள வளன்னு இழுக்குறீங்கடா? 🤷🤷🤷 Aunty தேவை இல்லாம நிறைய பேசி வள வளன்னு பேசி இழுக்குது.

    • @Jamesbond-se7go
      @Jamesbond-se7go หลายเดือนก่อน +2

      we'll said 🎉

    • @WeDrags_Tamil
      @WeDrags_Tamil 27 วันที่ผ่านมา

      Fact fact fact Intha aunty Voice headphone la kekka mudiyala kaathu kiliyuthu

    • @villzeevin
      @villzeevin 15 วันที่ผ่านมา

      aunty kola kola nu thaan iruku

  • @nivrimu
    @nivrimu หลายเดือนก่อน +9

    பரவாயில்லயே பணக்காரங்க case சீக்ரம் முடிச்சு வெச்சா மாதிரி மற்ற case உம் சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும்

  • @Vazhikatti2014
    @Vazhikatti2014 6 วันที่ผ่านมา

    மனித உரிமை சட்டப்படி தீர்ப்பு மிக மிக சரியானது ஒரு குழந்தையின் பிறப்பை விமர்சிக்க வாழ்வாதாரத்தை முடக்க நீதிமன்றங்களுக்கு உரிமை இல்லை அதே நேரத்தில் தவறு செய்த பெண்ணை கணவன் விரும்பாத பட்சத்தில் அவரிடமிருந்து விடுதலை கொடுக்க வேண்டும் கண்டிப்பாக விவகாரத்து கிடைத்திருக்கும் தொகுப்பாளரின் வார்த்தை ஜாலங்கள் ரசிக்கும் வண்ணம் இல்லை பார்ப்பவர்களை முட்டாளாக தொகுப்பாளர் ஏதோ பெரிய புத்திசாலி என்றும் நிகழ்ச்சியின் போக்கு இருக்கிறது

  • @skk5405
    @skk5405 หลายเดือนก่อน +12

    Comment அ ஏன் Delete பன்றீங்க??
    நியாயமான Decent ஆன comment அ கூட delete பன்றீங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 28 วันที่ผ่านมา

      ஊடக வேசிகள் என்று திமுக தலைவர் R.S பாரதி சொன்னது சரிதான் போல. எவ்வளவு கேவலமாக செய்தி வாசிக்கிறாள்😮😮😮

  • @NabeeFashionworld
    @NabeeFashionworld หลายเดือนก่อน +7

    உங்களுக்கு இந்த getup set அகல
    நீங்க poi சீரியல் ila movie recountinue panuga 🫡🫡🫡

  • @scpsuccessauditor9662
    @scpsuccessauditor9662 3 วันที่ผ่านมา

    Good show, Nice VJ

  • @chandranchandran7276
    @chandranchandran7276 14 วันที่ผ่านมา

    ரொம்ப தெரிந்த முகமாக உள்ளது நன்றாக நகைச்சுவையாக நல்ல கருத்துக்களை மக்களுக்கு புரியும்படி இந்த கேஸ் ஹிஸ்டரியை விளக்கியுள்ளார்

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 4 วันที่ผ่านมา

    தீர்ப்பு....நான் கடவுள் இல்லை என்று கூறவில்லை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தானே கூறுகிறேன்...

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 16 วันที่ผ่านมา +2

    இப்படி ஒரு சட்டம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று
    அறிந்த பிறகு பெண்கள். வண்டியை பயமில்லாமல. ஓட்டுவார்கள்

  • @sureshshanmugam7586
    @sureshshanmugam7586 3 วันที่ผ่านมา

    நீதி கிடைக்க வேண்டும் என்றால் நீயே நீதிபதியாக இரு பின் உண்மையான தீர்ப்பை வழங்கு உனக்கும் சேர்த்து

  • @muralidharanrajamani8583
    @muralidharanrajamani8583 5 วันที่ผ่านมา

    கபில் சிபல் எடுத்து கொண்ட எந்த கேசையும் அவர் வெற்றி கண்டதில்லை - அவர் அப்படி பட்ட ரெகார்ட் வைத்து இருக்கிறார் 😂

  • @vijaindranganesan7930
    @vijaindranganesan7930 14 วันที่ผ่านมา

    Nice information❤❤

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 15 วันที่ผ่านมา

    சூப்பர் ❤❤❤❤❤❤

  • @ungalrasigan8361
    @ungalrasigan8361 10 วันที่ผ่านมา

    நொங்கு சாப்பிட்டவன் தப்பிச்சிட்டான் அதை நோண்டி சாப்பிட்டவன் மாட்டிகிட்டான். கேஷ் போட்டவன் மானம் மரியாதை வாழ்க்கை எல்லாம் போச்சு😮

  • @ramtitto5419
    @ramtitto5419 10 วันที่ผ่านมา

    Good subject but shall be explained in serious way

  • @GnanamJ-r7v
    @GnanamJ-r7v 15 วันที่ผ่านมา +6

    அந்தப் பெண்தான் சட்டத்தையும், அந்தக்குழந்தையையும் பகடைக்காயாக மாற்றித் தப்பிவிட்டாள்.
    அநியாயமானத்தீர்ப்பு. தவறான மற்றும் பெண்கள் இன்னும் கணவர்களை ஏமாற்ற உற்சாகப்படுத்தும் தீர்ப்பு.

  • @rajadev7239
    @rajadev7239 7 ชั่วโมงที่ผ่านมา

    குழந்தை எதிர்காலம் குறித்து சிந்தித்து பார்ப்பது சாலச்சிறந்தது. ஆனால் அக்குழந்தை தவறான வழியில் பிறந்ததென்றால் அதற்கு அந்த அப்பாவி தந்தை எப்படி பொறுப்பு ஏற்க முடியும்...? தனக்கு பிறக்காத குழந்தையை தன் வாரிசாக எவரும் ஏற்கமாட்டார்கள் என்பதே உண்மை. இங்கு நடந்திருப்பது நம்பிக்கை துரோகம்.

  • @Suresh-u2r7h
    @Suresh-u2r7h 14 วันที่ผ่านมา +1

    அப்ப ஒரு பெண் யாருடனாலும் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் வேறு விதத்தில் நிரூபிக்க முடியவில்லை என்றால் அந்த குழந்தை கணவனுக்கு தான் பிறந்தது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் குழந்தை பாதிக்கப்படும் ஏற்கனவே டி என் நேட்டிவ் ஸ்டார் செய்து விட்டாரே தவறான மனைவிகளுக்கு இந்த சட்டத்தில் எந்த தண்டனையும் இல்லை

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND หลายเดือนก่อน +4

    நீதி மறுக்க பட்டுள்ளது

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 12 วันที่ผ่านมา

    அப்போ பொண்ணுங்க கட்டிய கணவரை ஏமாத்தினால் தவறில்லை என்ற இந்த நாசமா போன சட்டம் சொல்கிறது

  • @manikandankrish
    @manikandankrish 16 วันที่ผ่านมา +1

    இந்த காணொளியில் நடந்த பிரச்சனை ஒரு பொதுவான செய்தியாக பார்க்கப்பட்டு முடிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியின் பேசும் விதம், இடை இடையே அவர் பேசும் அந்த நக்கல் பேச்சு, சில சமயம் கேஷுவலாக பேசுவதாக நினைத்து, அவர் பேசும் லோக்கல் ஆன பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. எப்போது இந்தப் பெண்ணின் பேச்சு முடியும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மக்களுக்கு எளிதாக புரிய வைக்கும் விதமாக பேசுகிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு, மேடைப் பேச்சுக்கான நயத்தை சிறிதளவு கூட கொடுக்கவில்லை. நான் எப்போதும் கருத்துக்கள் தெரிவிப்பதில்லை. ஆனால் இந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டு கட்டுப்படுத்த முடியாமல் இந்த கருத்தை தெரிவிக்க முடிவெடுத்தேன். இந்தக் கருத்தின் மூலம் அந்தத் தொகுப்பாளினி தன்னை சற்றும் மெருகேற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @Shalomchannal
    @Shalomchannal 26 วันที่ผ่านมา +1

    நெறியாளர் தயவு செய்து இந்த மாதிரி புரோகிராம் வராதீங்க😂😂

  • @veeruKutty2000
    @veeruKutty2000 4 วันที่ผ่านมา

    சாட்சியங்கள் வேணும் சொல்ற கோர்ட் இப்போ பகடைகாய்னு சொல்றது மிகவும் தவறு

  • @vinishroy403
    @vinishroy403 15 วันที่ผ่านมา +1

    இந்த உலகில் வாழ எல்லாவற்றிற்கும் தீர்வு பைபிள் வெளிச்சம், இயேசு தான்.....

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 15 วันที่ผ่านมา +2

    நம்பிக்கை இல்லை என்பதை குழந்தையை வைத்து சிறுமிக்கு தேவை இல்லை. வேறு வழியில் நிறுவிக் கட்டும்.. குழந்தையின் பெற்றோர் யார் என்பதை அறிய குழந்தை மற்றும் பெற்றோருக்கு மட்டுமே உரிமை.
    விவாகரத்துக்கு அதை உபயோகித்தால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற தீர்ப்பு மிகச்சிறப்பான தீர்ப்பு ஃ👍

    • @sathyamoorthy1720
      @sathyamoorthy1720 14 วันที่ผ่านมา +1

      இப்ப இந்த குழந்தை சமூகத்தில் ரொம்ப சிறப்பா இருக்கும்.

  • @cskcmp5009
    @cskcmp5009 21 วันที่ผ่านมา

    Both lower court gave correct judgement

  • @baskarjana8536
    @baskarjana8536 วันที่ผ่านมา

    எதார்த்தமாக பேசுவது போல் மிக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது தவறு

  • @RajavarmanJayasankar
    @RajavarmanJayasankar หลายเดือนก่อน +11

    If female claims that rich guy is father of the kid.? Will court give the same verdict no need of dna test? What if she couldn't prove otherwise that the kid his kid.

  • @esvaran-sd1ls
    @esvaran-sd1ls 13 วันที่ผ่านมา +1

    சொல்றதெல்லாம் சொல்லிப்புட்டு அடுத்தவன் பர்சனல் லைப் நமக்கு எதுக்குன்னு சொல்றீங்களே கேளுங்க

  • @RevealingResearchReports
    @RevealingResearchReports 11 วันที่ผ่านมา +1

    பிற்காலத்தில் x குழந்தை என் தந்தை யார் என்று டிஎன்ஏ சோதனை செய்து தன் தந்தை நீ இல்லை என்று கூறினால் என்ன செய்யும் உங்கள் நீதிமன்றம்

  • @udayk19
    @udayk19 หลายเดือนก่อน +8

    Then why marriage should be there . Then every one will give birth without marriage like Stone Age ???demolish marriage system everyone will live as they like . No need to approach court waste their money , time and tension

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 15 วันที่ผ่านมา

    Right conclusion but wrong penalty.

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 10 วันที่ผ่านมา

    இது எப்படி correct.. already Pune revealed..... நாளைக்கு அந்த மகன் அவிங்க அம்மா கிட்ட கேட்டா அப்போது நீதிமன்றம் அனுமதிக்குமா? மகன் மீது Case போடுவாங்களா🤔

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 13 วันที่ผ่านมา

    16.49 Qus: Have you stop hitting your husband now ?
    What will you answer madam ?
    Yes means you were hitting him, No means you are still hitting him. So, if you refuse to answer.
    Will court take that you are guilty?

  • @dheenarocky6543
    @dheenarocky6543 7 วันที่ผ่านมา

    தயவுசெய்து தொகுப்பாளரை மாற்றவும்...

  • @nagappanthangaraj5302
    @nagappanthangaraj5302 13 วันที่ผ่านมา

    சரியான தீர்ப்பு அல்ல‌‌ சரியான மாற்று வழி எது என்று நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தால் பின்பு இதே தொழிலாக முன்மாதிரியாக எடுத்துக்கொளவார்கள்.

  • @anbarasand1937
    @anbarasand1937 14 วันที่ผ่านมา +1

    Adiye நீயும் அவளை போலதான் செய்வ போல😮

  • @velavelan5466
    @velavelan5466 16 วันที่ผ่านมา +1

    எதுக்கு பேக்ரவுன்டு மியூசிக்

  • @gowriprasanth4823
    @gowriprasanth4823 13 วันที่ผ่านมา

    இங்கு ஆண்கள் தான் பகடைக்காயாக உள்ளனர்😢😢

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 12 วันที่ผ่านมา

    இது அந்த ஆணுக்கு நிகர்ந்த அநீதியாகவே நான் பார்க்கிறேன். கண்ணியமான ஆண்களுக்கு வரும் தவறான தீர்ப்பு பெண்களை இன்னும் தவறான பாதைக்கே அழைத்து செல்கிறது.. இதே ஒரு பெண் செய்தால் நியாயம் என்ன சட்டம் இது கலிகாலம் தான்...